No video

வைதேகி காத்திருந்தாள் /இசையில் யானையை மயக்கிய இளையராஜா -ஜெயச்சந்திரன் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 59,618

VILARI

VILARI

Күн бұрын

வைதேகி காத்திருந்தாள் படத்தில் இசையால் யானையை மயக்கிய இளையராஜா ஜெயச்சந்திரன் கூட்டணி
#ilayaraja #jayachandran

Пікірлер: 111
@silambarasana172
@silambarasana172 2 жыл бұрын
கங்கை அமரனின் திறமைக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவே இல்லை இன்று வரை.
@muthumeera1505
@muthumeera1505 2 жыл бұрын
கங்கை அமரன் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்லும் உங்கள் ரசனையே அவரது பெரிய அங்கீகாரம் விருதுகள்
@Bofors123
@Bofors123 2 жыл бұрын
உண்மை
@garivalagan8456
@garivalagan8456 2 жыл бұрын
இனிமேல் கிடைக்கும். அவர்தான் பிஜேபி யில் சேர்ந்து விட்டாரே.
@ramalingammv9594
@ramalingammv9594 2 жыл бұрын
இளையராஜாவை பார்த்து நான் பெருமை அடைய வில்லை! ஏனெனில், இவர் இசை கடவுளின் மறு அவதாரம்! இவரைப் பற்றி நாம் எடுத்துக் கூற வேண்டுமேயானால், இவர் ஒரு இசையின் ஞான ஒளி ! இப்படியும் ஒரு ராகம் உண்டோ? என்று நினைக்கின்ற அளவிற்கு புத்தம் புது பாடல்களை உருவாக்கி நம் காதுகளுக்கு விருந்தினை கொடுப்பவர்! இவர் இசை அமைத்த ஒவ்வொரு பாடல்களையும் கேட்கும்பொழுது மெய்மறந்து நின்று விடுகின்றோம்! ஆகவே இவர் மனிதப்பிறவி எடுத்த இசைக் கடவுள்!
@kchandru7169
@kchandru7169 3 жыл бұрын
யானை மட்டுமல்ல சிங்கம் புலி கூட அவர் பாட்டுக்கு சிலையாக நிற்கும்
@rasapoopathypuvanenthiran31
@rasapoopathypuvanenthiran31 2 жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
மனிதர்கள் நம்மை விட யானையின் மன வேதனைக்கு தன் இசையால் மருந்து போட்டு இருக்கிறார் , மனிதர்கள் பல பேர் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து தரும் Awards யை விட, இயற்கையாக வந்து ரசித்த அந்த யானைகளின் ரசிப்பு தான் மிக மிக பெரிய Awards 🏆🥇🏅🎖🐘🐘🐘🐘
@kvlpandian
@kvlpandian 3 жыл бұрын
இளையராஜா வை நினைத்து பெருமை அடைகிறேன் 👍உங்கள் குரல் வளம் அருமை 👌👌
@sarosundaraj1594
@sarosundaraj1594 2 жыл бұрын
குரல் வலம் அருமை
@PrakashPrakash-mb8tu
@PrakashPrakash-mb8tu 2 жыл бұрын
@@sarosundaraj1594 ஒரு முறை
@anntonykj9904
@anntonykj9904 3 жыл бұрын
நீங்கள் எடுத்து கூறிய விதம் அழகு அருமை
@palanimuthu8144
@palanimuthu8144 3 жыл бұрын
இளையராஜா இசை நன்றாக இருந்தது. வார்த்தை புரியும். இப்ப வருகிற பாடலை கேட்க முடியவில்லை.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
ஆமாம் சார் இன்றைய பாடல்களில் வார்த்தைகள் இருந்தால்தானே புரியும்.. ஒரு மண்ணும் புரியலை..!
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Aiyo, sila samayam ithu Thamizh paattaa endru athirchiyaaga irukku. Pudhu paadalgal iraichal torture.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
எனக்கு தெரிந்து இசையமைப்பாளருக்கு மட்டுமே பேனர் விளம்பரம் வைத்தது இசை ஞானி இளையராஜா அவர்களுக்குத்தான் படம்: கவிதை பாடும் அலைகள்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
எங்கய்யா இதெல்லாம் கிண்டி எடுக்கிற. ஒஞ் சட்ட உச்சம். 🤣🤣🤣🤣
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
ராஜா என்றென்றும் ராஜா
@ramalingammv9594
@ramalingammv9594 2 жыл бұрын
எடுத்தவுடன் இசை அமைக்கும் இணைய புகழ் ராஜா! ஈடு இணை எவருமில்லை மலரில் ஒரு ரோஜா! காதனிக்க, மெய்மறக்க, போதையூட்டும் மன்னன் !, நம் கவலைகளை தூசு தட்டி பறக்கடிக்கும்! கண்ணன்! உச்சி இசை தொட்டதிலே! உலகறிந்த வேந்தன்! உயர உயர பறக்கட்டுமே! தமிழகத்தின் மைந்தன் !
@satthiaseelan8698
@satthiaseelan8698 3 жыл бұрын
அழகுமலராட" பாடல் கங்கையார் எழுதியது!
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 2 жыл бұрын
azhagu malar aada padal ezhudhiyadhu kavingar vaali
@muthusiluppan6557
@muthusiluppan6557 2 жыл бұрын
சிறப்பான விவரணை. தமிழ்த் திரைப்பட பாடல்களுக்கு, இசைக்கு, பாடகர்களுக்கு எத்தனை சிறப்பு.
@satyanarayananj1224
@satyanarayananj1224 3 жыл бұрын
அருமை சார்... தாங்கள் பாடல்களை விவரித்து பிரமாதம்... திரு. ஜெயச்சந்திரன் அவர்களின் ரசிகன் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்... நன்றி...
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 жыл бұрын
பாட்டுக்கு இசை அமைத்து பாட்ட எழுதி அதை பாடி அதை மக்களுக்கு புரிந்து கொள்ள வைக்கும் உங்கள் திறன் போன்ற தக்கது வாழ்க உங்கள் சேவை வாழ்த்துக்கள்
@chandrasekaranmahadevan5471
@chandrasekaranmahadevan5471 2 жыл бұрын
நீங்கள் பாடுவது இளையராஜா குரலை ஒத்திருந்தது அதிசயமே. (மேகம் கருக்கையிலே)
@rafiuddeen4612
@rafiuddeen4612 2 жыл бұрын
ஆலங்குடி அண்ணன் அவர்களே நீங்கள் நல்ல பாடகர் ஆக வேண்டியவர் நல்ல குரல் வளம் வாழ்க வாழ்த்துக்கள்,,,
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj Күн бұрын
அய்யா உங்கள் குரல்வளம் அருமை
@sundharamsundharam6548
@sundharamsundharam6548 2 жыл бұрын
இசை என்றால் இளையராஜா
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 2 жыл бұрын
இந்த படத்திற்கு மொத்தம் 3 பேர் பாடல் எழுதியிருப்பார்கள் கவிஞர் வாலி ,பஞ்சு அருணாச்சலம் ,கங்கை அமரன்.. மிகவும் பிரபலமான பாடல்கள் அனைத்தையும் எழுதியது கவிஞர் திரு .வாலி அவர்கள் தான் ..அவர் எழுதிய பாடல் ( 1.)ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு ,2.)அழகு மலராட அபிநயங்கள் கூட,3.)காத்திருந்து ,காத்திருந்து காலங்கள் போகுதடி ,மற்றும் 4.)ராசாவ உன்ன காணாத நெஞ்சு ) எத்தனை கவிஞர்கள் வந்தாலும் கவிஞர் வாலியின் இடத்தை நிரப்பவே முடியாது ....அதனால் தான் வரிகளிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கவிஞர் வாலி..
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
அண்ணே மிக சிறப்பு நன்றி 👌💪👍🌿💞
@govindharumugam1433
@govindharumugam1433 3 жыл бұрын
சார் நீங்க பாடுற விதம் குரல் அருமை சினிமா ல பாடலாமே
@sarvanabalaji
@sarvanabalaji 3 жыл бұрын
பின்னணி பாடகர்கள் திரையில் நடிகர்கள் காட்டும் உணர்ச்சியை அனுமானித்து பாடல்கள் பாடுவதில் வல்லவர்களாக இருக்க வேண்டும் .அந்த வகையில் நீங்கள் சொல்வது போல் திரு மலேசிய வாசுதேவன் மற்றும் திரு ஜெயச்சந்திரன் இருவரும் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
@natarajraja6115
@natarajraja6115 2 жыл бұрын
Jeyachandran voice sema
@sambasivamsivamsundar3831
@sambasivamsivamsundar3831 2 жыл бұрын
உங்களைப் போன்ற திறமையாளர்கள் எங்கேயோ சற்று தடம்மாறி ஒரு கட்டத்துக்குள் அடைக்கப்பட்டீர்கள் என்னைப்போல!!!...
@eyalbajeyapandi3773
@eyalbajeyapandi3773 Жыл бұрын
அருமையான குரல் தோழர் உங்களுடையது மேலும் தங்கள் இசை ஞானமும் வர்ணனையும் அற்புதம்
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Ungal Kuralum Nallaveirukuthu.sir👌
@kandhasamyganesan5753
@kandhasamyganesan5753 2 жыл бұрын
உங்கள் வீடியோக்கள்,மனதை பின்னோக்கி தூக்கி செல்லும் புஷ்ப வாகனம்.
@jainulabdeenks7160
@jainulabdeenks7160 3 жыл бұрын
Intha padam 25times parthachu arumaiyana padalkal 1985.
@user-bk9yh2jy2g
@user-bk9yh2jy2g 2 жыл бұрын
அண்ணா நீங்க அந்த யானையை கூட்டத்தைப் பற்றி சொல்லும்போது எனக்கு அறியாமல் கண் கலங்கினேன்
@kilakkancherryganesh9917
@kilakkancherryganesh9917 3 жыл бұрын
Nice nice nice. Sooooooper songs. Jayachandran is called as Bava Gayakan, i.e. bavam niraintha pattukkalukku, Malayalam movies, he is the king. N also clasical sung him r so popular. There was tough competition between him Yesudas.
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Mastero the God of music Illayaraja sir is a gift to our country.
@mahibamahibaselvan4382
@mahibamahibaselvan4382 Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க வெள்ளை சாமி ஐயா
@madraslabel
@madraslabel 3 жыл бұрын
Neenga podura videos ellame useful... Thank you sir... 👌👌👏
@ramachandran5066
@ramachandran5066 2 жыл бұрын
என்றும் இனிய மனதை மயக்கும் பாடல்கள்..
@anbutelecom5020
@anbutelecom5020 2 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது
@sukumarbasuvannan8344
@sukumarbasuvannan8344 2 жыл бұрын
நீங்கள் எடுத்துக் கூறிய விதம் மிக அருமை. அருமையாக பாடுகிறீர் நீங்கள்.
@kamalanathane290
@kamalanathane290 3 жыл бұрын
Ungal voice super..vaidehi movie songs patri sonnathu realy super..
@natarajraj7671
@natarajraj7671 Жыл бұрын
நீங்கள்எடுத்துகூரும்விதம்அருமை
@vaniomprakash6455
@vaniomprakash6455 2 жыл бұрын
Salute to Raja sir. .
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@ganeshganesh67
@ganeshganesh67 3 жыл бұрын
In love vebwith your postings, great.
@s.sivabalan4828
@s.sivabalan4828 2 жыл бұрын
P. Jayachandran lived in these songs!
@manim6499
@manim6499 2 жыл бұрын
Unga voiceum supper sir👌👌👌
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 2 жыл бұрын
அருமையான விமர்சனங்கள்.நன்றி
@sivagangansvm
@sivagangansvm 2 жыл бұрын
Really amazing sir....
@veluvelu4814
@veluvelu4814 Жыл бұрын
சார் அந்த யானைகள் வந்து போனது பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு டூரிங் டாக்கீஸ் தியேட்டர் என்று படித்துள்ளேன் நன்றி சார்
@hemalenin5607
@hemalenin5607 2 жыл бұрын
உங்கள் குரல்வளம் அருமை
@thamizhanKSK1
@thamizhanKSK1 Жыл бұрын
அருமை பாடலும் உங்கள் குரலும்
@mmanikam9017
@mmanikam9017 2 жыл бұрын
Arumai,arumai.semma.king of rc.
@sherinprince
@sherinprince 2 жыл бұрын
சொல்லும் விதம் அருமை
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
His presentation is excellent
@SivanesanMks
@SivanesanMks 2 жыл бұрын
Intha,padam,varumpothu,fm,kidayathu,aalindia,redio,than,shcoll,pogumboothu,Nan,keta,paadal,all,songs,supar,❤️❤️🙏🙏
@SENTHILKUMAR-cp4el
@SENTHILKUMAR-cp4el 2 жыл бұрын
யானைகளின் பிலிறலோசை ஒத்துள்ளது அந்த பாடலில் வரும் வயலின் ஆர்கெஸ்ட்ரா.அதனால் யானைகளுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கலாம்
@SivaKumar-to3cx
@SivaKumar-to3cx 2 жыл бұрын
S.Janaki is the best
@vadivelm1948
@vadivelm1948 2 жыл бұрын
உங்களுடைய விளக்கம் அருமை
@Yuvarajrajaseakaran
@Yuvarajrajaseakaran 2 жыл бұрын
யானை matter , அடேங்கப்பா
@dafinijustin6306
@dafinijustin6306 2 жыл бұрын
You sing well.
@bharathnp793
@bharathnp793 2 жыл бұрын
Super ! Nice sir your experience speech !
@chozhanbhoomitv
@chozhanbhoomitv 2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@silambarasansilambarasan2004
@silambarasansilambarasan2004 2 жыл бұрын
Would mass illayaraja
@fourpartsplaying4844
@fourpartsplaying4844 2 жыл бұрын
அருமையாக பாடுகுறீர்கள்
@vijilakshmi4989
@vijilakshmi4989 2 жыл бұрын
Unga voice kooda romba nalla irukku sir
@rajeshwarinair2998
@rajeshwarinair2998 2 жыл бұрын
Gangai. Amaran. One. Of. The. Most. Helpful. Nature. Honest. Man. Dont. Running. For. Money. Simple. and. Honest. He. Never. Forget. His. Child. Hood
@paneerselvam7218
@paneerselvam7218 2 жыл бұрын
Raja sarees great
@jayakumarsingaram8218
@jayakumarsingaram8218 2 жыл бұрын
sir ...your voice is super
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj Күн бұрын
மேஸ்ட்ரோ the கிரேட்
@kuppusamy6630
@kuppusamy6630 3 жыл бұрын
அருமை சார்....
@amutha.j5229
@amutha.j5229 3 жыл бұрын
26.7.2021. 7.42 am
@Saipandees
@Saipandees 2 жыл бұрын
அண்ணா நான் நினைப்பது சரியாக இருந்தால் அவர் பிறந்த பண்ணைப் புரம் கிராமத்தில் அப்பொழுது இருந்த திரையங்கமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இப்பொழுது பண்ணைப் புரம் பாத்திமா என்ன பெயரில் இயங்கி கொண்டு உள்ளது. எங்க ஊரு எங்க இசையமைப்பாளர் எங்க பாடல் என்கிற ஊர் சொந்தம்((பந்தம்)) எங்கள் உயிரினங்களிடமும் இருந்து இருக்கிறது.
@senthilkumaran6302
@senthilkumaran6302 2 жыл бұрын
Super sir
@eyalbajeyapandi3773
@eyalbajeyapandi3773 Жыл бұрын
ரசிகர்களுக்கு தெரியாமல் திரைக்குப்பின் இருந்த சம்பவங்கள் நிகழ்வுகள் தெரியாமல் போன பெயர்கள் உழைப்புகளை வெளிப்படுத்தி சிறப்பு செய்கிறீர்கள்.
@wesleywesley4464
@wesleywesley4464 2 жыл бұрын
Super
@gurunathanguru8245
@gurunathanguru8245 2 жыл бұрын
thangalin pathivu parkkum anaivarum isai ganam adaivar
@babuk4981
@babuk4981 2 жыл бұрын
Ikkaalam mattumalla inni ekkaalamanalum ip puvi ullavarai vaalnthu kodirukkum
@jayalakshmisundaresan3057
@jayalakshmisundaresan3057 2 жыл бұрын
vilari sir padal varikaluku bhavanai ai kondu varuvadhil spb pol innum oruvar piraka vendum best exam kana kanum kangal mella kettu irukingala mudhalil kelungal andha pattai
@AjithKumar-ro9vs
@AjithKumar-ro9vs 2 жыл бұрын
உங்க rewiew la படமே பாத்தாச்சு
@SreenisArt
@SreenisArt 2 жыл бұрын
Yaanai karyam mattum nambamudiyathu.
@ganesanganesan-ye5wt
@ganesanganesan-ye5wt 2 жыл бұрын
Scrappy Neenga exalent singer nandri by trichy ganesan
@chithracruz8825
@chithracruz8825 2 жыл бұрын
Padalaum yanaiyum mei silirthen.
@RajKumar-bw8xj
@RajKumar-bw8xj 25 күн бұрын
Mastro
@ragu79raam
@ragu79raam 2 жыл бұрын
Your shirt looks nice , please tell about the shirt
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 2 жыл бұрын
Theni illa bro udumalaipettai near malai gramam
@jayanthyg8759
@jayanthyg8759 2 жыл бұрын
Ean neengal paadukireerkale!
@videomediajai2047
@videomediajai2047 2 жыл бұрын
கண்ணனின் சந்நிதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பெண்மணிக்கு என்ன குறை... இந்தப் பாடலைப் பற்றி கொஞ்சம் விவரமாக எழுதுங்களேன்
@krishnant202
@krishnant202 2 жыл бұрын
இசைஞானி என்று கூறவும்
@iamak3496
@iamak3496 2 жыл бұрын
😀😃🤝🙏🙏
@parthasarathyrajulu152
@parthasarathyrajulu152 Жыл бұрын
யோவ் நீ ஏன்யா இப்படி எல்லாரு பாட்டையும் பாடி எங்களை சாக அடிக்கிற.... நாசமா போ.....
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 2 жыл бұрын
Sorry extremely sorry
@sundars3088
@sundars3088 2 жыл бұрын
இளைய ராஜா இல்லன்னா ஆர் சுந்தர்ராஜன் இல்லை
@iamarulbhuvan
@iamarulbhuvan Жыл бұрын
நீங்க பாடுறத கொஞ்சம் குறைச்சி விஷியத்தை சொல்லுங்க சார்
@natarajraja6115
@natarajraja6115 2 жыл бұрын
Ilayaraja kangai amaran combo sema but raja alavuku yen famous agala
@anandhkumar808
@anandhkumar808 2 жыл бұрын
யானை மட்டுமா...
@abuthahir8982
@abuthahir8982 2 жыл бұрын
Ilayaraj Tamil songs pongi varum caavery
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
யோவ் நீ வைத்த தலைப்பு என்ன? உள்ளே பேசிய பேச்சு என்ன ?? இனி உன் பதிவை மறந்தும் பார்க்ககூடாது .
@eswaranc9998
@eswaranc9998 2 жыл бұрын
அண்ணே பொய் கொஞ்சம் அளவா பேசுங்க
@veerasamy9599
@veerasamy9599 3 жыл бұрын
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாமல் இழுவ....
@balajibala9782
@balajibala9782 3 жыл бұрын
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாமல்.........
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН