why we proud of isaignani ilayaraja?_ alangudi vellaichamy

  Рет қаралды 35,111

VILARI

VILARI

4 жыл бұрын

ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS
THIS VIDEO SHOOT BY K STUDIO, PUDUKKOTTAI.
EDITING - KANMANI KALAI
VIDEOGRAPHERS - MOHAN, AYYAPPAN, JOHNSON
STUDIO - K STUDIO
PHOTOGRAPHERS - TALEND MURUGESAN, AMARAVATHI SIVA
MAKUP-UP - VENU
LIGHTING - AJANTHA KALAIKOODAM
PRODUCTION MANAGER - ASHAR
SOUND - UDAYAMANI
PRODUCTION - VELLAISAMY
CO-PRODUCTION - PON. VENDHAN, MARX KATHIRVAN
CHANNEL TEAM - RA. SELVAMANI, KAVINGNAR MUTHUNILAVAN, VILARI VELLAISAMY.
VEHICLE - RAJESH, MURUGESAN
SOUND TRACK - VENU
MUSIC - YAAZH SUMAN
DIRECTION - ALANGUDI. VELLAICHAMY
#isaignani_ilayaraja_musician_/alangudi_vellichamy

Пікірлер: 119
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 жыл бұрын
ஆஹா ரசிகன்... நல்ல ரசிகன்... இசைஞானியின் இணையில்லா ரசிகன்...நீங்கள்.... உங்களுடன் இணைந்து நாங்களும் இசைஞானி இளையராஜாவை போற்றுகிறோம்... கொண்டாடுகிறோம்....
@girahaturaidurai4167
@girahaturaidurai4167 3 жыл бұрын
சார் மிகவும் அருமை🙏💐 எனக்கு ராகங்கள் பற்றி தெரியாது ஆனால் இசைஞானி ஐயா அவர்கள் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி சார்💐
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
அருமை சார... ஒரு humming la இவ்வளவு உணர்வுகள் உண்டு என்பதை நீங்கள் சொன்னபிறகுதான் தெரிந்துக்கொண்டேன்... இசைஞானியை பற்றி இன்னும் நிறைய கானொளிகள் போடுங்கள்
@kchandru7169
@kchandru7169 3 жыл бұрын
இந்தியை எதிர்க்க ரயில் வண்டியை நிறுத்தி போராடினார்கள் சிலர் பாட்டு வண்டியை பரப்பி இந்தியை அனுப்பியவர் நம் ராஜா
@krajm3204
@krajm3204 3 жыл бұрын
மூடும் நிலையில் இருந்த பழம்பெரும் சினிமா கம்பெனிகளுக்கு ஆக்சிசன் கொடுத்து வளம் சேர்த்து அவர்களை வாழவைத்த தெய்வம் ராஜா!
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 2 жыл бұрын
நன்றி. இசைக் கடவுளை ஆராதிப்பதில் அளவில்லா ஆனந்தம். இந்த இசை சாமியை வைத்துதான் தெய்வங்களெல்லாம் உண்மையென்று நம்பினேன். வாழ்க உம் பணி.
@krajm3204
@krajm3204 3 жыл бұрын
பாலமுரளி கிருஷ்ணா , MSV , லதாமங்கேஸ்கர் போன்ற இசை ஜாம்புவங்களை தனது இசையில் பாடவைத்து அழகு பார்க்க வைத்தவர் ராஜா!
@PammalRaaja
@PammalRaaja 3 жыл бұрын
kannada news reader Manjula giriraj, for the song Unnathane from Nallavanukku nallavan, Uttam singh's daughter for the allah endral... also Naggoe E.M Hanifa for the song kadlile, Jikki for the song vanna vanna,,etc he gave even gave a chance for a retired singer/actress Banumathi for the song sembaruthi. pus many more......recipients.
@vasanthakumar7968
@vasanthakumar7968 2 жыл бұрын
இசைஞானி வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்த பெருமை எப்போதும் உண்டு.
@balamariappan5793
@balamariappan5793 2 жыл бұрын
அன்புவூற்றான அண்ணா...மிக மிக மிக அருமையான விமர்சகர்... தங்களின் பதிவு அதிகம் உள்வாங்கியுள்ளேன்.. நீங்கள் வாழ்க வளமுடன் 🙏
@VishnuVishnu-oe8td
@VishnuVishnu-oe8td 2 жыл бұрын
நிங்கள் சொல்லுவது உன்மை தான் அண்ணா இசைஞனி இளையராஜா அவள் மட்டும் தான் இதை மாதிரி சந்தோசம் கொடுக்க முடியும் எனது வயது 18தான் நான் விரும்பி கேக்கு பாடல் இளையராஜா பாடல் மட்டும் தான்
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
மெளனத்தை இசையாக்கிய இளையராஜா... உண்மைதான்! இன்றுள்ளவர்களின் இரைச்சல் நின்றாலே காதுக்கு சுகம் !
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
இசை ஞானி பற்றி கேட்பதும் சுகம்; அவரை பாராட்டி வரும் comments ஐ படிப்பதும் சுகம்.
@rajmohan1749
@rajmohan1749 2 жыл бұрын
Same blood
@yadumooreyavarumkelir3730
@yadumooreyavarumkelir3730 2 жыл бұрын
Me too
@krajm3204
@krajm3204 3 жыл бұрын
உலகத்தமிழர்கள் இல்லங்களில் எல்லாம், உள்ளங்களில் எல்லாம் தமிழர் ஒருவரை குறை சொல்லாமல் போற்றுதற்குரியவர் நம் ராஜா!
@VivoRose
@VivoRose 2 жыл бұрын
இசைஞானியின் இசைக்கு மயங்காத இதயம்,இயங்க தகுதியற்றது என்பது...எனது கருத்து.
@parthasarathymt5524
@parthasarathymt5524 4 күн бұрын
❤w,, a ex,
@claudiussequira8723
@claudiussequira8723 3 жыл бұрын
Alangudi vellaichamy sir ur speech gives good clarity , congrats
@ramars6249
@ramars6249 3 жыл бұрын
இசைஞானி இளையராஜா பண்ணைபுரத்து இசைப் பண்ணை இசைஞானி
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 жыл бұрын
ராஜா என்றென்றும் ராஜா
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Pannaipurathu isai mahan. He is a genius in music. He will be talked at music history for the next few generation. I like his isai very much.
@ramars6249
@ramars6249 3 жыл бұрын
மண் மணமே இளையராஜாவின் சிறப்பு
@Haripriya-iq9vm
@Haripriya-iq9vm 4 жыл бұрын
Wow... so sweet to hear about Raja sir💗💗💗💗
@VILARI
@VILARI 4 жыл бұрын
thodarndhu parungal
@krajm3204
@krajm3204 3 жыл бұрын
இசையை விரைவாக எழுதுவதில் கில்லாடி ராஜா!
@babu788
@babu788 2 жыл бұрын
இசைஞானி அவர்கள் ஓர் இசை தேவன். அவரை வணங்குகிறேன்.
@ramars6249
@ramars6249 2 жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள்! பண்ணைபுரத்து இசை பண்ணை! என்னாலும் ஆளும் தென்றலோடு இணைந்து உன்னிசை இம்மண்ணை!!
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
Raja sir அவர்களின் மெட்டுதான் எங்கள் மனதிற்கு பிடித்ததாக உள்ளது. இசை மேதைகளின் வரிசையில் இன்றும் என்றும் இருப்பார்.M.S.V அவர்களுக்கு பின் Raja sir அவர்கள்தான் நல்ல மெட்டு கொடுத்துள்ளார்.
@sundars3088
@sundars3088 3 жыл бұрын
நீங்கள் ஒரு இசை நிபுணர் 👌🙏👌
@sureshm664
@sureshm664 2 жыл бұрын
தமிழ்சினிமாவின்தந்தை இசைஞானிஇளையராஜா ஐயா அவா்கள்
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Жыл бұрын
இசைஞானியின் இசைக்கருவிக்கு நீங்க கொடுத்திருக்கும் விளக்கம் அருமை... அருமை... Sir... 🙏🙏🙏
@thug7765
@thug7765 3 жыл бұрын
இசைஞானியின் இசை - என் பிறவிப்பயன்
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 жыл бұрын
0:07... Undoubtedly very true sir.. Raja sir God of music.
@amyrani7960
@amyrani7960 3 жыл бұрын
Well said sir.. 70s was Hindi music era.. Raja sir vanthu Hindi mogathai adithu viratinar.. thamizhinin enimaiyai yagam mathiri seithu.. punithapaduthinar enreh.. solluven.. nam manathai kapartriyavar!!!!!
@vinothkalai4396
@vinothkalai4396 3 жыл бұрын
எனக்குத்தெரிந்து இசையை பயன்படுத்தி மொழி போர் செய்து அதில் வெற்றியும் அடைந்தவர்.. இளையராஜா மட்டுமே....
@inglkpress5232
@inglkpress5232 3 жыл бұрын
நீங்க தான் இப்ப நெத்தி அடி அடிசிங்க...super
@vinothkalai4396
@vinothkalai4396 3 жыл бұрын
@@inglkpress5232 நன்றி நண்பா..
@PammalRaaja
@PammalRaaja 3 жыл бұрын
Spot on Mate!!!!
@savariagastin7265
@savariagastin7265 3 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 жыл бұрын
9:08..... 💯 True.. beautiful sir lovely memories thank u.. Vani Omprakash
@sridharvivek7240
@sridharvivek7240 3 жыл бұрын
DISLIKERS must write reasons in comments!do they have guts?
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
There are lot of ungrateful people when they see the name Ilayaraja they will simply click dislike button I guess
@musicmylife8400
@musicmylife8400 2 жыл бұрын
Why Tamilarghalikku kidicha varaprasadam? Ilayaraja is varaprasadam for all music lovers irrespective of languages, states, caste, religion etc., I am a Telugu & Kannada region person, he is god given varaprasadam for me, I am his fan from 1987. I really like all your videos, I am watching all of them one by one, but I am watching Ilayaraja related videos only. You have an amazing talent of explaining so well along with singing the songs instantly without any mistakes in the lyrics. Please continue to post more videos on Ilayaraja Sir.
@inglkpress5232
@inglkpress5232 3 жыл бұрын
Vaazhthukkal...sir...
@edwinalbert8041
@edwinalbert8041 3 жыл бұрын
காலத்தால் அழியாத இசை இளையராஜா இசை
@rajakannug107
@rajakannug107 2 жыл бұрын
அருமை இவர் எங்கள் பெருமை
@sridharvivek7240
@sridharvivek7240 3 жыл бұрын
More info needed!tx for the video
@megalamegala6742
@megalamegala6742 2 жыл бұрын
இப்ப Hindi காரங்கள தமிழ் songs கேக்க வச்சுட்டார் Raja Sir. 💐💐
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 3 жыл бұрын
Never say Tamil Full South Indian movies love this legend our Rajaa sir
@arunrajrubesh
@arunrajrubesh 3 жыл бұрын
ராஜா ராஜா தான்
@srikandanparameshwaran8888
@srikandanparameshwaran8888 3 жыл бұрын
அருமையான பதிவு
@anirudharjjun242
@anirudharjjun242 2 жыл бұрын
Fantastic sir 👏👏👏
@balasubramanian2467
@balasubramanian2467 3 жыл бұрын
well done
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 3 жыл бұрын
Hats of sir. I'm a slave to Mastro's music 😂
@selvamm799
@selvamm799 3 жыл бұрын
சிறப்பு
@krajm3204
@krajm3204 3 жыл бұрын
புதிய பாடகர்களை உருவாக்கியவர் ராஜா!
@vkslakshmandindigul251
@vkslakshmandindigul251 4 жыл бұрын
Arumai thala
@VILARI
@VILARI 4 жыл бұрын
நன்றி
@sermavigneshsanthakumar6822
@sermavigneshsanthakumar6822 Ай бұрын
தாரை தப்பட்ட படத்தின் பின்னணி இசை யில் நாதஸ்வரத்தை ரௌத்திரம் பயன் படுத்தி இருப்பார் இசைஞானி ஒரு இயற்கை அற்புதம் 🙏🙏🙏🙏❤️❤️❤️
@vishnumn7098
@vishnumn7098 3 жыл бұрын
Hats-off for ur respect towards Sri Ilayaraja Sir. Yes, He is the God of Film-Music.
@ravichandranappoji2843
@ravichandranappoji2843 3 жыл бұрын
I like heartfull
@SenthilKumar-xf1wz
@SenthilKumar-xf1wz 3 жыл бұрын
Excellent explanation
@ayyarp812
@ayyarp812 3 жыл бұрын
செம
@banusekar9262
@banusekar9262 2 жыл бұрын
Very beautiful
@nadimuthurengasamy7434
@nadimuthurengasamy7434 4 жыл бұрын
Arumai
@VILARI
@VILARI 4 жыл бұрын
thanks
@mohansabi5796
@mohansabi5796 Жыл бұрын
Super
@girahaturaidurai4167
@girahaturaidurai4167 2 жыл бұрын
உண்மை 💯💐🙏
@umapathykaruvalthamby6358
@umapathykaruvalthamby6358 2 жыл бұрын
Excellent
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 жыл бұрын
👌👌
@rajeshsaravananmanikesan3475
@rajeshsaravananmanikesan3475 2 жыл бұрын
Pls put review on new song which was composed in the movie mayoon
@pathmanathanthamo1388
@pathmanathanthamo1388 3 жыл бұрын
💯
@mpsivakumar2578
@mpsivakumar2578 6 ай бұрын
🙏
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
💞💞💕💕🙏🙏🙏🙏🙏🙏
@sethupathy2711
@sethupathy2711 2 жыл бұрын
🎶🎼🎼🎹🎹🎷🎸
@rajeshkumar-oy2ij
@rajeshkumar-oy2ij 2 жыл бұрын
👌👍
@sridevirajan3672
@sridevirajan3672 2 жыл бұрын
Super sir niraiya solla thonudhu aana varthai varavillai, long live raja sir
@user-fh1hc4jz1r
@user-fh1hc4jz1r 2 жыл бұрын
சூப்பர் சார்
@padmanlakshmanan8003
@padmanlakshmanan8003 Жыл бұрын
கவிஞர் புலமைப்பித்தன் இளையராஜா ஐயாவை அவர் இசைஞானி மட்டுமல்ல ஒரு இசை விஞ்ஞானி என்றார்.
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 2 жыл бұрын
Good information. But, please take one by one and make it as a episode. So, it will be more interesting.
@balakrishnankrishnan9136
@balakrishnankrishnan9136 Жыл бұрын
உண்மை. வாழ்க வளமுடன்
@VictoriaMary-n9o
@VictoriaMary-n9o 23 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@nesagnanam1107
@nesagnanam1107 3 ай бұрын
Music
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 3 жыл бұрын
Tamil naatil rendu genious onnu kannadasan rendu ilayaraja
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 2 жыл бұрын
அண்ணா நீங்கள். எங்கள் வீட்டு ராணிக்கு இப்போ இளமை திரும்புது இந்த பாடலுக்கு விளக்கம் கொடுங்கள்
@u.k.arunkumar5437
@u.k.arunkumar5437 3 жыл бұрын
AR Rahman padalgal ellam kadhu varaikum dhan varudhu.
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Жыл бұрын
Vellachami sir neenga solluvadhu Unmai... unmai... unmai...
@bhuneshwariramani85
@bhuneshwariramani85 9 ай бұрын
Ennakku korvaiyaga Sola theriyadhu.En azh manadhil ulladhai neer solliveteer.
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Thamilanukku 3 thanthai, thiruvalluvar, periyar,illayaraja
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
And I follow all the three meticulously...
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
@@krisgray1957 that's good to hear you
@AK-mf9ho
@AK-mf9ho 2 жыл бұрын
Second one group la dupe... Valluvar ayya and Raja ayya mela ungalukku apdi enna sir kobam?
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
@@AK-mf9ho kena,kobam illa pasam da
@classicalraju1
@classicalraju1 2 жыл бұрын
ராசா இளையராசா படிக்கும் பாட்டு மயக்குது ஆ ல நான் பாடி மயக்குற கா ல
@devass6173
@devass6173 2 жыл бұрын
இசைகருவிகளை பேச வைத்தது மட்டுமல்ல நடிக்க வைத்ததும் அவரின் சாதனை பல திரைபடங்களில் இயக்குனர்கள் வசனங்கள் இல்லாமல் காட்சிகளை வைத்திருப்பார்கள் அவர்களுக்கு தெரியும் நம் வசனங்களை விட ராஜா சாரின் பின்னனி இசை கோர்ப்பு வலிமையாக இருக்கும் என்று நம்பியது அதை அவரும் நிருபித்திருக்கிறார் இசைஞானி நேற்றல்ல நேற்று இன்று நாளை என எக்காலத்திற்கும் நம்முடன் பயணிக்ககூடிய அபூர்வம் ராஜா என்றைக்கும் ராஜா தான்.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
இசைஞானி அவர்களுடைய இசையை ஆராய்ந்து 'முனைவர்' பட்டம் வாங்கலாம் ஆலங்குடி வெள்ளைச்சாமி சார்..!
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 3 жыл бұрын
என்றைக்கும் மெல்லிசைமன்னர் இமயம்
@dhruvahshiva9988
@dhruvahshiva9988 3 жыл бұрын
மெல்லிசை மன்னரும் இசை ஞானி யின் ரசிகர். அவரே சொல்லி இருக்கிறார்.
@sukumar.1280
@sukumar.1280 3 жыл бұрын
என்றும் M S Vஇமயம்
@AK-mf9ho
@AK-mf9ho 2 жыл бұрын
MSV sir oda songs ku naanum fan dhan but can you tell me about some of his greatest background scores? Films ku songs vida BGM dhaan more important. Any director will accept my statement. Apdi background score moolama MSV sir thooki pidicha padangal konjam sollunga please. Curious.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 3 жыл бұрын
வெறும் இரண்டு வார்த்தையை வைத்து வெறும் ஹம்மிங் மூலம் ஒரு முழுப்பாடலையும் கொடுத்திருப்பார் மெல்லிசைமன்னர் இது இந்தியாவிலே யாரும் செய்யாத சாதனை
@sundararajanyegna9247
@sundararajanyegna9247 3 жыл бұрын
MSV + Raja = Ilayaraja
@sundararajanyegna9247
@sundararajanyegna9247 3 жыл бұрын
உயர்ந்த மனிதன் படப்பாட்டு " பால் போலவே வான்மீதிலே" ஆரம்பமும் அன்னக்கிளி இநத ஆரம்ப ஹம்மிங்கும் கேட்டுட்டு சொல்லுங்களேன். MSV சொல்வார் இசை " ஒன்றிலிருந்து இன்னொன்று" உருவாகும். அதை விலகி உருவாகாது. அடிப்படையை வைத்து வேறோரு பரிணாமத்தில் வரும். இசை மட்டுமல்ல கடவுள் படைப்பில் எல்லாமே அப்படித்தான். ஒவ்வொரு மாற்றத்திற்கும், நல்லதோ கெட்டதோ அனைத்து துறையிலும், நிலையிலும் இயற்கை வெவ்வேறு மனிதர்களை படைக்கும். நம்மை போன்றோர் அதை எவ்வித வேறுபாடின்றி ரசிக்கிறோம்.
@tvc4531
@tvc4531 3 жыл бұрын
NO Annakili humming veru uyrantha manithan humming veru.
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 2 жыл бұрын
ராத்திரிகளை ராகங்களால் ரம்மியமாக்கிய ராகதேவன்
@peratabanpazakan2124
@peratabanpazakan2124 2 жыл бұрын
Theenda Padatha Makkal Uh ??
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 3 жыл бұрын
ஷெனாய் என்ற துக்கத்துக்கான கருவியை பச்சை விளக்கில் மெல்லிசைமன்னர் குத்துவிளக்கெரிய பாட்டில் காதலுக்கு பயன் படுத்திருப்பார். ஆலயமணியின் ஓசையில் காலை இசையில் மெல்லிசைமன்னர் பயன் படுத்திருப்பார். ஆக இவருக்கு முன்னோடி மெல்லிசைமன்னர்.
@balakrishnankrishnan9136
@balakrishnankrishnan9136 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ராஜ்யம் இசை🎤🎼🎹🎶
@vinothganasasikala4874
@vinothganasasikala4874 2 ай бұрын
எப்படி தீன்டபாடாத கருவியோனு நீ முடிவு முன்னிட்டு ஃப்ரை தமிழர்கள் பயன்பாடு டா
@sasidaransekaran8119
@sasidaransekaran8119 3 жыл бұрын
Issai gnnai ILARÀAJJJJAAA endru TV mune vanoliel kettle oru vethamana kuthukulam ottikolum athuthan issai athanaleye ever IR THANKS U SO MUCH ABOUT THE GREAT breff 💜🙏🙏👂👂👂🧠🧠🫀🫀🫁🫁
@palanivelsubhu2824
@palanivelsubhu2824 3 жыл бұрын
𝒱𝑒𝓁𝓁𝒶𝒾𝓈𝒶𝓂𝓎 𝓈𝒾𝓇.𝓋𝑒𝓇𝓎 𝑒𝓍𝒶𝓁𝓁𝑒𝓃𝓉
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 323 М.
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН
"AAGAYA GANGAI" SONG FROM THE TAMIL MOVIE "DHARMA YUDDHAM"
5:11
K.V.MEENAKAANTH Keyboard
Рет қаралды 10 М.
ilayaraja performs for iit madras -  tamil news live
53:58
Red Pix 24x7
Рет қаралды 247 М.
Никогда не убивай это существо! 😱
0:28
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 5 МЛН
Охранник помог выгнать наглую девушку 😱
0:42
Озвучка Рассела
Рет қаралды 2,7 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 8 МЛН