வலக் கண்ணில் கோளாறு நீங்கவும் பார்வை பெறுவதற்கும் ஓதவேண்டிய மீளா அடிமை திருவாரூர்த் திருப்பதிகம்

  Рет қаралды 11,410

தென்னாடு - Thennadu

தென்னாடு - Thennadu

2 жыл бұрын

#விதிமாற்றும் #விரிசடையான் #VV37
#தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் - யாழ்ப்பாணம்
வலக் கண்ணில் உள்ள கோளாறுகள் நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய திருவாரூர்த் திருப்பதிகம் - மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
திருமுறைப் பாடல் - மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார்
மிருதங்கம் - சிவத்திரு.சண்முகலிங்கம் நாகராஜன்
வயலின் - சிவத்திரு.ஜி.சுரேஷ்
முன்னுரை - தென்னாடு ஆசிரியர் திருமுறைச் செல்வர் சிவமாதவன்
பின்னணிப் படங்கள் - இராமேசுவரம் மற்றும் உத்தரகோசமங்கை
www.thennadu.org/VV37
/ thennadu
தொடர்புகள்
www.thennadu.org/thodarpukal/

Пікірлер: 19
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🥀ஓம் விநாயகர் போற்றி 🌻சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🌷ஓம் சரவண பவ 🔱🙏
@charanyamanohar4070
@charanyamanohar4070 2 жыл бұрын
Super host Very simple down to earth with clarity in intro
@kameswaribalasubramaniam1759
@kameswaribalasubramaniam1759 22 күн бұрын
மிக அற்புதமான விளக்கம் பாடல் இடக்கண் கோளாறு பதிகம் போடவும்
@pasupathyvarathalingam1245
@pasupathyvarathalingam1245 10 ай бұрын
கேட்பதற்கு மிக மிக அருமையாக , பக்தி கொடுப்பதாக, தெளிவாகவும் பாடுகிறார்கள் ஐயா.
@padminiganesan5156
@padminiganesan5156 2 жыл бұрын
உரையாடல் மிகவும் அருமை மாதவன் ஐயா 🙏 சற்குணம் ஐயாவின் பாடலும் மிக அருமை🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
மிகவும் அருமை, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
@sivagajiruthran8425
@sivagajiruthran8425 Жыл бұрын
சிவ சிவா
@bhamak5572
@bhamak5572 Жыл бұрын
ஆரூரா தியாகேசா திருச்சிற்றம்பலம்
@satchidanandamck8361
@satchidanandamck8361 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஐயா அவர்கள் திருவடிக்கு வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
@arkulendiran1961
@arkulendiran1961 2 жыл бұрын
மிகவும் அற்புதம் 🙏🙏🙏
@balasubramaniankrishnaswam1086
@balasubramaniankrishnaswam1086 2 жыл бұрын
அருமையான பதிவு
@kumaragurun8846
@kumaragurun8846 2 жыл бұрын
நமசிவய
@selvaganesh8191
@selvaganesh8191 2 жыл бұрын
Thanks. Good job.
@nagarajans1463
@nagarajans1463 2 жыл бұрын
Om namasivaya namaskaram kabali Anna superb
@Polestar666
@Polestar666 2 жыл бұрын
நன்றி
@smartharish4476
@smartharish4476 2 жыл бұрын
Thiruchitrambalam
@abiraman4622
@abiraman4622 2 жыл бұрын
ஐயா நன்றி இந்த படல் வரிவடிவம் கொடுத்தாள் நன்றாக இருக்கும் சவயநம
@ravipalanisamy7556
@ravipalanisamy7556 Жыл бұрын
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்? பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே; இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்; வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே! கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி, ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன், பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்; வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!
@selviraja4394
@selviraja4394 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 10 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 6 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН