No video

Ponniyin selvan 2 Historic Reaction | Game of Thrones connection ? | Paari saalan | Vallal Media

  Рет қаралды 194,629

Vallal Media

Vallal Media

Күн бұрын

#paarisaalan #Paari #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன் #vallalmedia #ps2 #ps2trailer
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...

Пікірлер: 1 000
@akshataa6646
@akshataa6646 Жыл бұрын
பாரி நீங்க ஒரு புத்தகம் எழுதி வெளியிடுவதுதான் சிறந்த பதிலடியாக இருக்கும் ..தமிழ் வாழ்க..தமிழா்கள் வாழ்க🙏🙏🙏💕
@JESUSSAVESMINISTRYCOM
@JESUSSAVESMINISTRYCOM Жыл бұрын
வாழ்த்துக்கள் திரு. பாரி அவர்களே. உங்களின் குரல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் விழிப்புணர்வு அடைய மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்களின் ஏமாந்த நிலைக்கு துராவிடன் என்ற பெயரையே உதாரணமாக கூறலாம். துராவுடா என்பது ஆரிய பிராமணர்களின் ஒரு சாதிப்பிரிவினர். அந்த பெயரை நமது தமிழ் இனத்திற்கு கொடுத்து ஏமாற்றிய திராவிடனும் ஆரியனும் நம்மள வளர விடமாட்டானுங்க!!
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழதேசியம் தமிழநாட்டில் ஆட்சி செய்யும்போது, எல்லாமே சரி செய்யப்படும். நிறைய திராவிட தமிழ் ‘அறிஞர்’கள் எழுதிய தமிழ் வரலாற்று நூல்களும் அகற்றப்படும். அது போல பல ஆரிய பிராமண நூல்களும். பேனா கருணாநிதி எழுதிய குறளோவியம் நூலும் அதில் ஒன்று. மற்ற நூல் நன்னூல் இதுவும் அகற்றப்பட வேண்டிய நூல்.
@vkslabs1243
@vkslabs1243 Жыл бұрын
Oru Rice Bag ku innoru Rice bag support.
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
We all need rice bags 😄
@devanathan6096
@devanathan6096 Жыл бұрын
தமிழரின் வரலாற்றை சிறப்பாக எடுத்துக் கூறிய பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@meenaksisundaramns5416
@meenaksisundaramns5416 Жыл бұрын
ஏன் பாரிசாலன்சரியான கதையை எழுதி இருக்கலாமே? தெரு கேணல் ஆக இருப்பதா இப்ப சொலரானே😅
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Жыл бұрын
தமிழனுக்காக குரல் எழுப்பும் முதல் குரல் நம் பாரிசாலன்🎉🎉🎉
@murugan304
@murugan304 Жыл бұрын
மும்முறை கொல்லபட்ட ஆதித்த கரிகாலன் |சீதையின் மைந்தன்| தமிழியப் பேரியக்கம் kzfaq.info/get/bejne/rsmUiN2TtJqwmKM.html அகண்ட தமிழகத்திற்கு அடித்தளமிட்ட ஆதித்த கரிகாலன் |சீதையின் மைந்தன்| தமிழியப் பேரியக்கம் kzfaq.info/get/bejne/oa9lncd8qKencZc.html பொன்னியின் செல்வனை ரசிப்போரும் எதிர்ப்போரும் |சீதையின் மைந்தன்| தமிழியப் பேரியக்கம் kzfaq.info/get/bejne/adiTkpB6zsWtaHU.html குலோத்துங்கனுக்கும் மன்னர் மன்னனுக்கும் கம்பர் தரும் பிரம்படி |சீதையின் மைந்தன்|தமிழியப் பேரியக்கம் kzfaq.info/get/bejne/hsell5qI2JbSaXU.html
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
@@murugan304 பைத்தியம்.
@karuppasamymuthu5509
@karuppasamymuthu5509 Жыл бұрын
@@jesurajanjesu8195 yaru neeya illa Jesu va?
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு செய்தி : பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதாவது பல தெய்வங்களை வழிபடும் பிராமன சமுதாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பர். 33 கோடி தேவர்களை பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பிரம்மாவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள், பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். குறிப்பு : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன??? அல்லது ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா?? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
தமிழ் தேசிய ஆட்சியின்போது பொன்னியின் செல்வனுக்கு எதிராக உண்மையான வரலாற்று படம் எடுக்கப் பட வேண்டும்.
@abhijack.1036
@abhijack.1036 Жыл бұрын
It is not possible because Tamils are indulged in alcohol and gaanja
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Жыл бұрын
நடக்குமா?
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
​@@easwaripradhaamunusamy9689 நிச்சயமாக நடக்கும் 💯
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Жыл бұрын
ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்று பாண்டியர்களிடம் பட்டம் பெட்ரா ஒற்றன் . வீர பாண்டியன் தலை கொய்ததற்கும் அதை கோட்டையின் முன்னர் தொங்க விட்டதற்கும் பழி வாங்கும் வகையில் ஆதித்தனை கொன்றார்கள் . பாண்டியன் பிராமணர்களை நம்பி ஒற்றனாக அனுப்பினார்கள் . பாண்டியன் இறந்துவிட்டான் , பாண்டிய நாடும் இல்லை , கையில் இருக்கும் சோழ அரசு வேலையை செய்து சொகுசாக வாழ்க்கையை ஒட்டாமல் , தன் மீது பாண்டியன் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப , கொலை செய்து , தன உயிர் சொத்து , உறவினர் சொத்து அனைத்தையும் இழந்து பாண்டியனுக்கு அர்பணித்தார்கள் அந்த வீர பிராமிணர்கள் . வீர பாண்டியன் பார்க்காத சாதியை இபொழுது பிராமின் வெறுப்பு பேசும் சாதியினர் செய்கிறார்கள் .
@koushykmurugesh5833
@koushykmurugesh5833 Жыл бұрын
Appo adhukku vaippu illanu sollunga.
@piraisoodantamil6136
@piraisoodantamil6136 Жыл бұрын
இது பொன்னியின் செல்வன் அல்ல பொய் செல்வன்.😅
@sssasideran2050
@sssasideran2050 Жыл бұрын
Mental 😂😂😂 ipadida part 1 comments podura part 1 hit part 2 hit paithiyam katharun da 🤣😂😂😂😂
@empty-cz8gu
@empty-cz8gu Жыл бұрын
​@@sssasideran2050vanma kunji
@uncommon-senses
@uncommon-senses Жыл бұрын
​@@empty-cz8gu 😂
@sssasideran2050
@sssasideran2050 Жыл бұрын
@@empty-cz8gu kunji ommbu 🤣😂😂
@khamzatbrother1127
@khamzatbrother1127 Жыл бұрын
@@sssasideran2050 dai echa payable part 1 hit onaka amma kudaa nadicha bit padam part2 la onaa amaa soothaaa adikanum sootha kilia kilia adikanum kandipaa hit avumnu naneikiran🥺🥺🥺😭
@pounvelvel7097
@pounvelvel7097 Жыл бұрын
வரலாற்றை படிக்காத எந்த இனமும் வாழ்ந்ததே இல்லை பாரிசலன் அண்ணா நீங்கள் சொல்வது உண்மை
@pounvelvel7097
@pounvelvel7097 Жыл бұрын
பாரிசாலன் அண்ணா நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணிக்க வேண்டும் அண்ணா
@thirunathi1657
@thirunathi1657 Жыл бұрын
En seemaanukku Jalraa podavendumaa seemaney oru rasykarkuddam Pool Taan tan kadsygil ulkavarkalay muddalkalaka vayttu irukkiraan parysalanum seeman rasykanaka maravenduma
@guruvishak4658
@guruvishak4658 Жыл бұрын
The Director has dared to make this film as our soceity doesn't have cultivated the art of reading. When I shifted from Bangalore to TN,I was quite astonished that except 1 or 2 no one doesn't know about Kalki,but my mom not only did she teach me Tamil but introduced many famous authors of Tamil, Padikra palakkam romba kammi..
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன??? அல்லது ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா?? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@nanthakumaran25
@nanthakumaran25 Жыл бұрын
பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா ஆளபோரான் உலகம் all 1 day.
@veeveetraders972
@veeveetraders972 Жыл бұрын
உலகில் முதன்முதலில் தேர்தல் நடத்தி வாக்குசீட்டு முறையின் மூழம் அரசாட்சி செயதவர்கள் சோழர்கள🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
இல்லை பல்லவர்கள்..உத்திரமேரூர் கல்வெட்டு குடவோலை முறை
@MsPridi
@MsPridi Жыл бұрын
Thavaru Athens thaan muthal
@agm.12345
@agm.12345 Жыл бұрын
அப்டின்னா முதல் திருட்டு அரசியல் நடத்தியவன் சோழன்.
@veeveetraders972
@veeveetraders972 Жыл бұрын
@@thamizhchelvansangaran7110 உண்மைதான் (ஆப்பனமாக்கள்) நான் தமிழர் எனபதிற்க்கு சோழர் என்று சொல்லிவிட்டேன்
@veeveetraders972
@veeveetraders972 Жыл бұрын
@@MsPridi இல்லை நண்பரே ( ஆப்பணமாக்கள்) தமிழர்கள்தான்
@madhanchandhar946
@madhanchandhar946 Жыл бұрын
படத்துல நடிச்ச 90% நடிகர்கள் வேற்று மொழியை சேர்ந்தவர்கள், இயக்குனர் உட்பட. சினிமாவை கொண்டாடும் மனநிலையில் இருந்து தமிழ் சமூகம் வெளி வர வேண்டும்
@phonex2426
@phonex2426 Жыл бұрын
😊😊😊
@malar1455
@malar1455 Жыл бұрын
Rajendira Cholan mahal Kunthavai married with Thelungu king . Their son Thelungan Kuloththungan 1 ruled Tamilaham after Rejendiracholan . Appuram enna vettu moli nonna? Thirugnanasambanthanym , Manikkavacakarum kooda Ariya- Bramanarhal thaane ?
@madhanchandhar946
@madhanchandhar946 Жыл бұрын
@@malar1455 அதுக்கு இப்ப என்ன பண்ணனுங்குற?
@malar1455
@malar1455 Жыл бұрын
@@madhanchandhar946 அதை தாண்டா நானும் கேட்கிறேன் ? எதுக்கு சும்மா பொலம்புகின்றே? 90 % மற்ற மொழி நடிகர்கள் இருந்தா உனக்கென்னடா? அது இயக்குனர் விருப்பம். இது உன் படமா ? சோழனே வேற மொழிக்காரனோட கலியாணம் பண்ணியிருக்காங்க. இலங்கையில் ராஜ ராஜ சோழன் அமைத்த தலை நகருக்கு சமஸ்கிருத பேரான "ஜனநாதமங்களம்" னு தானே வைத்தான் ? அவனுக்கு தமிழ் பெயர் கெடைக்கலையா ? சமஸ்கிருத பெயர் தான் கிடைத்ததா? அதுக்குள்ள பெரிய தமிழாம். அவங்க அத பத்தி காவலப்படல. ராஜ ராஜ சோழனுக்கு 10 போண்டாட்டி . சிங்களத்திக்கு பின்னாலும் போனதால, அவள் ராஜ ராஜ சோழனை தள்ளி விட்டு கொன்றாள். அவரது மகன் அவருக்கு சமாதி கூட கட்டவில்லை. ராஜேந்திர சோழன் தன் மகள் குந்தவையை தெலுங்கு மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். இயக்குனர் மணிரத்தினம் தமிழர் இல்லை என்றால் திருஞானசம்பந்தர் , மாணிக்கவாசகர் , சுந்தரர் யார் ? அவர்கள் ஆரிய பிராமணர்கள் இல்லையா? அவர்கள் உண்மையான தமிழர்களா? அவர்களின் தமிழ் தேவாரம், திருப்புகழ் மற்றும் திருவாசகம் ஏன் பயன்படுத்துகிறீர்கள்? சுப்ரமணி பாரதி யார்? 80 -90 % கர்நாடக இசை தெலுங்கில் இருந்து உருவானது. பிறகு ஏன் தமிழர்கள் அதை தமிழிசையாக பயன்படுத்துகிறார்கள் ? பரத நாட்டியம் முக்கியமாக பிராமண கலாஷேத்திரத்தால் பராமரிக்கப்படுகிறது. நீங்கள் அவர்களை வெறுத்தால் அதை ஏன் பாராட்டுகிறீர்கள்? சும்மா வாய்தான்.
@saleembasha2386
@saleembasha2386 Жыл бұрын
இது தெரியாம இவ்வளவு நாள் கல்கி நாவலை படித்துவிட்டேன் இனிமேல் படிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.நன்றி திரு பாரி அவர்களே
@muhmoodhathayibam3183
@muhmoodhathayibam3183 Жыл бұрын
Idhalaa enaku naa clg pandikum podhe therium bro naa ps 1 varapove sonna idhu sitharika patta story adha naanga andha movie um pakala
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
பாலச்சந்தர் என்று ஒரு வக்கிர இயக்குனருக்கு , கல்கி முன்னோடி மணிரத்தினம் பின்னோடி ... எல்லோருமே களவாணி வக்கிர பயல்கள் ...
@a314
@a314 Жыл бұрын
அருமை பாரி!! Exactly the reason why we didn't watch PS1 and won't watch PS2.
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
Bro first u see the picture then your opinion without seeing the picture your opinion is not correct
@stewie099
@stewie099 Жыл бұрын
Both films based on novel not real history you may blame novel not the movie
@ManiM-kw6jz
@ManiM-kw6jz Жыл бұрын
நல்ல அருமையான விளக்கங்கள் பாரிசாலன் . நன்றி🙏
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
அருமையாக பேசுகின்றார் 🧡✨ பாரி ஒரு நாள் நிச்சயமாக நம் தமிழினம் 100% மீளும்
@devirajkumar4790
@devirajkumar4790 Жыл бұрын
தமிழகத்தின் ஆதி தெய்வம் துர்க்கா பரமேஸ்வரி என்றும் தமிழர் நவராத்திரி சிறப்பாக கொண்டாடினர் என்றும், துர்க்கை வழிபாட்டை பொன்னியின் செல்வன் மற்றும் சில சிறுகதை மூலம் திணித்தவன் கல்கி
@malar1455
@malar1455 Жыл бұрын
Tamil worshipped KOTTAWAI . Brahmins changed Kottawai into Dhurga
@shanvsvideos9030
@shanvsvideos9030 Жыл бұрын
மாபெரும் எதிர்ப்பு தெரிவித்து உண்மையான வரலாறை மீண்டும் கதையில் கொண்டு வர தமிழர்கள் ஒன்று திரள் வேண்டும். அதுவும் உடனே தொடங்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தையும் ஊடகத்துறையையும் கையில் வைத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் வரலாற்றை கொச்சைப்படுத்த விடலாமா?
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
ஒவ்வொரு தமிழர்களும் தமிழர் வரலாற்றை தேடி தேடி படிக்க வேண்டும். அப்போதுதான் நமது உண்மையான தமிழர் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்.
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்களின் ஏமாந்த நிலைக்கு துராவிடன் என்ற பெயரையே உதாரணமாக கூறலாம். துராவுடா என்பது ஆரிய பிராமணர்களின் ஒரு சாதிப்பிரிவினர். அந்த பெயரை நமது தமிழ் இனத்திற்கு கொடுத்து ஏமாற்றிய திராவிடனும் ஆரியனும் நம்மள வளர விடமாட்டானுங்க!!
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழதேசியம் தமிழநாட்டில் ஆட்சி செய்யும்போது, எல்லாமே சரி செய்யப்படும். நிறைய திராவிட தமிழ் ‘அறிஞர்’கள் எழுதிய தமிழ் வரலாற்று நூல்களும் அகற்றப்படும். அது போல பல ஆரிய பிராமண நூல்களும். பேனா கருணாநிதி எழுதிய குறளோவியம் நூலும் அதில் ஒன்று. மற்ற நூல் நன்னூல் இதுவும் அகற்றப்பட வேண்டிய நூல்.
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Жыл бұрын
ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்று பாண்டியர்களிடம் பட்டம் பெட்ரா ஒற்றன் . வீர பாண்டியன் தலை கொய்ததற்கும் அதை கோட்டையின் முன்னர் தொங்க விட்டதற்கும் பழி வாங்கும் வகையில் ஆதித்தனை கொன்றார்கள் . பாண்டியன் பிராமணர்களை நம்பி ஒற்றனாக அனுப்பினார்கள் . பாண்டியன் இறந்துவிட்டான் , பாண்டிய நாடும் இல்லை , கையில் இருக்கும் சோழ அரசு வேலையை செய்து சொகுசாக வாழ்க்கையை ஒட்டாமல் , தன் மீது பாண்டியன் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப , கொலை செய்து , தன உயிர் சொத்து , உறவினர் சொத்து அனைத்தையும் இழந்து பாண்டியனுக்கு அர்பணித்தார்கள் அந்த வீர பிராமிணர்கள் . வீர பாண்டியன் பார்க்காத சாதியை இபொழுது பிராமின் வெறுப்பு பேசும் சாதியினர் செய்கிறார்கள் .
@malar1455
@malar1455 Жыл бұрын
உண்மையான வரலாற்றை எழுதுவதில் நேர்மையாக இங்கு யாரும் இல்லை. அவர்களில் பெரும்பாலோர் ஒரு பக்க சார்புடையவர்கள். அவர்கள் அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உண்மை வரலாறு வெளிப்படுத்தும். பாரிசாலன் கூற்றுப்படி கல்கி போன்ற உயர் ஜாதியான பிரமனர் தவறு செய்தார்கள், ஆனால் அவர் மாணிக்கவாசகர் போன்ற பிராமணர்களை ஏற்றுக்கொள்வார். அந்த காலத்தில் அந்த பிராமணர்கள் தங்கள் எழுத்துக்களில் புனைகதைகளை புகுத்தவில்லை என்பது அவருக்கு எப்படி தெரியும்? உண்மை வரலாற்றை நியாயமாக எழுதினால், சோழர் மத்த ராஜ்ஜியங்களுக்கும் நாடுகளுக்கும் படையெடுத்து செய்த அட்டூழியங்களும், அழிவுகளும், போர்களும், கொலைகளும், கொள்ளைகளும், கட்டாயக் கப்பமும், அனைத்தும் தெரிய வரும். இலங்கையின் 1500 ஆண்டுகள் பழமையான அனுராதபுரம் புராதன நகரையும், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ( Sumathra) உள்ள மாபெரும் ஸ்ரீ விஜய பேரரசுவையும் சோழர் அழித்தது எப்படி என்பது தெரியவரும். ராஜேந்திர சோழன் படையெடுப்புகளின் போது எத்தனை கோவில்கள் மற்றும் சிலைகளை கொள்ளையடித்தார் என்பதும், மற்ற ராஜ்ஜியங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளால் தமிழகத்தில் உள்ள தனது சொந்த கோவில்களை எப்படி அலங்கரித்தார் என்பதும் தெரியவரும். மேலும் தெலுங்கர்களுடனான சோழர் திருமணங்கள் வெளிப்படும். குலோத்துங்க சோழன் 1 என்பவரும் இலங்கையில் விஜயபாகுவுடன் போரிட்ட தெலுங்கன் ஆவார். தமிழன் தெலுங்கர்களோடு கூடிக் குழாவிட்டு, தெலுங்கங்களுடைய கர்நாடக சங்கீதத்தை தமிழன் சங்கீதமா எடுத்துட்டு அப்புறம் சிங்களவனை மட்டும் தெலுங்கன்னு சொல்றது மகா சிரிப்புக்குரிய விஷயம். கடைசி யாழ்ப்பாண இராச்சியம் ஆரியபிராமணர்களால் ஆளப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இங்கு யாருக்கும் தைரியம் இல்லை. திரு. பாரிசாலனும் அதை வெளிப்படுத்த மாட்டார். தமிழ் சைவத்தில் பிராமணர்கள் அதிக செல்வாக்கு செலுத்தினர். திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரும் ஆரியப் பிராமணர்களே. இங்கு சுத்த ஆதிவாசி தமிழர் யாரும் இல்லை. கண்டி இராச்சியம் நாயக்க தெலுங்கரால் ஆளப்பட்டது என்று பரிசேலன் கூக்குரலிடுவான். ஆனால் அதே தமிழ் - நாயக்க தெலுங்கர் அவர்கள் இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்பு தமிழகம், மதுரை மற்றும் கன்னியாகுமரியில் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தார்கள் என்பதை அவர் வெளிப்படுத்த மாட்டார். அவர்கள் தமிழக மதுரையிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழ் பேசும் தெலுங்கர் என்பதை மறைப்பார். இந்த யூடியூபர்கள் அனைவரும் ஒரு பக்க சார்பு விமர்சகர்களே. .
@kamacheegovindasamy242
@kamacheegovindasamy242 Жыл бұрын
Enjoy the film Why wasting time looking for root even if you know the real history
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 💐 🤝 🙏
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Жыл бұрын
Paari salan is always. Rocks. 🎉🎉🎉
@mankathada5901
@mankathada5901 Жыл бұрын
Viduthalai padam pathi pesunga paari
@sssasideran2050
@sssasideran2050 Жыл бұрын
Seruppu adi irukku 🤣🤣🤣🤣🤣 Ida paari😂😂😂😂😂😂😂
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x Жыл бұрын
​@@sssasideran2050 vantheri punda
@khamzatbrother1127
@khamzatbrother1127 Жыл бұрын
@@sssasideran2050 dai echa payable onakaa amaava anupudaa 1 lack kasuu thantuutu onakaa amavaa umbaa sonaa illa da itukuu pesamma enodaa suniyaa umbalaam
@khamzatbrother1127
@khamzatbrother1127 Жыл бұрын
@@sssasideran2050 seruppu adi onakaa amaavuku than da 🤤 correctaa umbaa mataa. umbaa sonaa suniyaa kadichu vachurukaa 🥺😭
@mankathada5901
@mankathada5901 Жыл бұрын
@@sssasideran2050 ennada solra loosu mathiri cmnt paniruka
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Жыл бұрын
எடுத்தப்பேச இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், இவளோ பேசும் தமிழ்தேசியம், தமிழ் உணர்வாளர்களால்... இந்த படத்தில் ஒரு பாகத்தை யாவது தடுத்து நிறுத்த முடிந்ததா உங்களால் ??? 👎😢
@raveendransitham8514
@raveendransitham8514 Жыл бұрын
படத்தை பார்க்காமல் விடவேண்டும்
@raveendransitham8514
@raveendransitham8514 Жыл бұрын
தனிய ஒரு பாரிசாலனால் முடியாது.
@Wrc650
@Wrc650 Жыл бұрын
My knowledge in history is increasing because of this gentleman!
@malar1455
@malar1455 Жыл бұрын
உண்மையான வரலாற்றை எழுதுவதில் நேர்மையாக இங்கு யாரும் இல்லை. அவர்களில் பெரும்பாலோர் ஒரு பக்க சார்புடையவர்கள். அவர்கள் அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உண்மை வரலாறு வெளிப்படுத்தும். பாரிசாலன் கூற்றுப்படி கல்கி போன்ற உயர் ஜாதியான பிரமனர் தவறு செய்தார்கள், ஆனால் அவர் மாணிக்கவாசகர் போன்ற பிராமணர்களை ஏற்றுக்கொள்வார். அந்த காலத்தில் அந்த பிராமணர்கள் தங்கள் எழுத்துக்களில் புனைகதைகளை புகுத்தவில்லை என்பது அவருக்கு எப்படி தெரியும்? உண்மை வரலாற்றை நியாயமாக எழுதினால், சோழர் மத்த ராஜ்ஜியங்களுக்கும் நாடுகளுக்கும் படையெடுத்து செய்த அட்டூழியங்களும், அழிவுகளும், போர்களும், கொலைகளும், கொள்ளைகளும், கட்டாயக் கப்பமும், அனைத்தும் தெரிய வரும். இலங்கையின் 1500 ஆண்டுகள் பழமையான அனுராதபுரம் புராதன நகரையும், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ( Sumathra) உள்ள மாபெரும் ஸ்ரீ விஜய பேரரசுவையும் சோழர் அழித்தது எப்படி என்பது தெரியவரும். ராஜேந்திர சோழன் படையெடுப்புகளின் போது எத்தனை கோவில்கள் மற்றும் சிலைகளை கொள்ளையடித்தார் என்பதும், மற்ற ராஜ்ஜியங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளால் தமிழகத்தில் உள்ள தனது சொந்த கோவில்களை எப்படி அலங்கரித்தார் என்பதும் தெரியவரும். மேலும் தெலுங்கர்களுடனான சோழர் திருமணங்கள் வெளிப்படும். குலோத்துங்க சோழன் 1 என்பவரும் இலங்கையில் விஜயபாகுவுடன் போரிட்ட தெலுங்கன் ஆவார். தமிழன் தெலுங்கர்களோடு கூடிக் குழாவிட்டு, தெலுங்கங்களுடைய கர்நாடக சங்கீதத்தை தமிழன் சங்கீதமா எடுத்துட்டு அப்புறம் சிங்களவனை மட்டும் தெலுங்கன்னு சொல்றது மகா சிரிப்புக்குரிய விஷயம். கடைசி யாழ்ப்பாண இராச்சியம் ஆரியபிராமணர்களால் ஆளப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இங்கு யாருக்கும் தைரியம் இல்லை. திரு. பாரிசாலனும் அதை வெளிப்படுத்த மாட்டார். தமிழ் சைவத்தில் பிராமணர்கள் அதிக செல்வாக்கு செலுத்தினர். திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரும் ஆரியப் பிராமணர்களே. இங்கு சுத்த ஆதிவாசி தமிழர் யாரும் இல்லை. கண்டி இராச்சியம் நாயக்க தெலுங்கரால் ஆளப்பட்டது என்று பரிசேலன் கூக்குரலிடுவான். ஆனால் அதே தமிழ் - நாயக்க தெலுங்கர் அவர்கள் இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்பு தமிழகம், மதுரை மற்றும் கன்னியாகுமரியில் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தார்கள் என்பதை அவர் வெளிப்படுத்த மாட்டார். அவர்கள் தமிழக மதுரையிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழ் பேசும் தெலுங்கர் என்பதை மறைப்பார். இந்த யூடியூபர்கள் அனைவரும் ஒரு பக்க சார்பு விமர்சகர்களே. .
@masubramanian7817
@masubramanian7817 Жыл бұрын
பாரி யின் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும். சோழர்களின் புகழ் ஓங்கட்டும். 🙏🏼🙏🏼🙏🏼
@ramasamypalanisamy9536
@ramasamypalanisamy9536 Жыл бұрын
சிறப்பான விளக்கம்.தமிழர்கள் இதை நன்கு புரிந்து கொண்டு திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும்.
@sandhiyasandhi5468
@sandhiyasandhi5468 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன பாரி அண்ணனுக்கு நன்றி.
@pandian101010
@pandian101010 Жыл бұрын
17:03 Nalla velai, na Game of trons & PS rendayum paakala... i feel peace..😇
@bndr4ru413
@bndr4ru413 Жыл бұрын
😂😂
@xxxtentacionn4905
@xxxtentacionn4905 Жыл бұрын
Game of thrones is Best
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
Bro first u see the picture nexet u opinion
@Barani_Prasath_
@Barani_Prasath_ Жыл бұрын
Game of thrones Vera level series bro😌
@stewie099
@stewie099 Жыл бұрын
Yov athu best selling bookya fantasy than art uh firstu pathutu vanthu kora sollunga ps um novel based uh than atha ethuku kora solringa atha eluthuvathan kora sollallnum evlovo novel based films lam varuthu ippo athula ulla asthetic and art ah parunga atha vittu tu tharkuri thanama pesathinga
@user-qk2kd5yl6i
@user-qk2kd5yl6i Жыл бұрын
இந்த காணொளியை தமிழர்கள் அனைவரும் பார்க்கும்படி அனைவரும் பகிரவும்
@user-qk2kd5yl6i
@user-qk2kd5yl6i Жыл бұрын
🙏
@user-qk2kd5yl6i
@user-qk2kd5yl6i Жыл бұрын
🙏
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Жыл бұрын
Vaa Thalaiva🔥🙏🔥
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 Жыл бұрын
🙏thank you so much Parri🤩
@ancienthistory-zf3bp
@ancienthistory-zf3bp Жыл бұрын
வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
@chithraravi7826
@chithraravi7826 Жыл бұрын
பாரி சிறப்பு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰
@logi_cutz....8790
@logi_cutz....8790 Жыл бұрын
Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥 பாரி சாலன் அண்ணா
@rohithvijayaprabhakaran
@rohithvijayaprabhakaran Жыл бұрын
Mayiru 😡
@athirock8700
@athirock8700 Жыл бұрын
​@@rohithvijayaprabhakaran குனிந்து பார் கிடக்கும்.
@rohithvijayaprabhakaran
@rohithvijayaprabhakaran Жыл бұрын
@@athirock8700 poda podi koothi
@nageswari1790
@nageswari1790 Жыл бұрын
பாரி அண்ணா மிகவும் சரியாக தெளிவாக கம்பிரமாக ஓரு பெரிய தவறை தமிழர்களாக உணர்ச்சி பூர்வமாக கூரியதற்கு மிக்க நன்றி அண்ணா.சினிமா மிக விரைவில் எல்லோராயும் சென்று அடையும் .இந்த மாதிரி மீடியாகளை என்ன பன்றதூனு தெரியல.பணம் சம்பாதிக்க நம்மளை அசீங்க படுதூராங்க.நீங்க பேசும்போது உண்மையான உணர்வு புரியுது.உங்கள் கருத்தூகு தலைவனங்குரேன்
@maddy2u
@maddy2u Жыл бұрын
Too much effect. It’s a novel/movie boss…
@ruthdewi1926
@ruthdewi1926 Жыл бұрын
Excellent explanation Paari...👍
@koteeswari5348
@koteeswari5348 Жыл бұрын
In one way this movies helped for us .......before if we say some history to our bothers and sister they won't listen to us. After this movie they are very excited to learn the history and now we are saying that this is not our history and explaining what ever we knows. But we are against PS movie.
@ThangaThalapathy75
@ThangaThalapathy75 Жыл бұрын
S-óotha sathú da dei.
@seetharamanat7241
@seetharamanat7241 Жыл бұрын
Kalki avargal how nicely written This man don't know to appreciate . All imagination for a story
@seetharamanat7241
@seetharamanat7241 Жыл бұрын
Brahmanasamugathai all against .
@seetharamanat7241
@seetharamanat7241 Жыл бұрын
If yu don't like don't see the movie
@ravimuthiah2149
@ravimuthiah2149 Жыл бұрын
தமிழர்களின் மானத்தை, வீரத்தை வரலாற்றை திரித்து எடுத்த இயக்குநருக்கு தமிழர்கள் தக்க பதிலடி கொடுங்கள்.படம் பார்ப்பதை தமிழர்கள் தவிருங்கள். தமிழர் ஆட்சி அமைந்தவுடன் முதலில் உண்மையாள வரலாற்றை பதிவு செய்ய வேண்டும்.
@stewie099
@stewie099 Жыл бұрын
It's based on novel ya firstu kaliki ya blame pannunga atha vangi eduthavangala blame paniringa movie Naa appadithan vekkai naaval vachi than asuran film edutharu vetri Maran athukunu asuran history ya thappa solluthunu solla mudiyuma its just a movie
@user-ir2ww1lg2k
@user-ir2ww1lg2k Жыл бұрын
​@@stewie099asuran la real characters names use pannangala nu therla ana ithula irukula
@stewie099
@stewie099 Жыл бұрын
@@user-ir2ww1lg2k cuz novelah iruku blame kalki if you want movie ya kora solla onnum illa vena movie pudikalanu sollunga atha vitutu novel adopt pannavangala solringa
@kbhuvana2375
@kbhuvana2375 Жыл бұрын
சரியாக சொன்னீங்க சகோ..நந்தினி என்று ஒரு பொண்ணை இடையில கொண்டு வந்து ..இல்லாத ஒரு ஆள இப்படி சித்தரித்து..அய்யயோ நானும் இந்த கதை தான் உண்மைன்னு நினைச்சுட்டு இருந்தேன் சகோ..இப்போ தான் வரலாற்று உண்மைகளை ஆர்வமா தேடிட்டு இருக்கேன் சகோ..
@happy.tummy08
@happy.tummy08 Жыл бұрын
Its totally kalki stupid imagination such blady kalki spoil our history with his stupidity fictional characters actually ak married in real life..n nandhini..mandakini..pookara man..poongkuzhali..jst fictional character of kalki ponniyin selvan
@venkateshc4243
@venkateshc4243 Жыл бұрын
வார்த்தையால் சொன்னால் பொய், பொய்யாக எழுதினால் புரட்டு எனவே P S என்றால் புரட்டு சரித்திரம் PURATTU SARITHTHIRAM = P S
@hemalathag4716
@hemalathag4716 Жыл бұрын
உண்மையை கண்டறிவது எப்படி? இவரும் வாயால் சொல்கிறார். ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. இவர் அதை புத்தகமாக எழுதினால் அதுவும் புரட்டுச் சரித்திரம் தானா? உண்மையோ? பொய்யோ? எதை நம்புவது என்று தெரியாத அளவிற்கு இத்தலைமுறையை நன்றாகக் குழப்புகின்றனர்.
@subasharun
@subasharun Жыл бұрын
Viduthalai padam pathi pesunga
@childofgod2050
@childofgod2050 Жыл бұрын
PS2 is an adaptation of the novel written by Kalki......... Kalki wrote the novel combinin both fact and fiction................I saw the movie yesterday with my parents yesterday in Cinema theatre............ IMDB has given 8.4/10 for the movie..........Please kindly don't spread negative reviews on the novel or the movie................ A very humble request...................
@malar1455
@malar1455 Жыл бұрын
It is not about negativity. Kalki lied . He talked the truth .
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
Bro your view is correct
@KumarKumar-zv5pd
@KumarKumar-zv5pd Жыл бұрын
தமிழர்கள் அனைத்து குடிக்கும் குரல் கொடுக்கும் ந ‌ம் தமிழ் ‌‌பாரி சாலன் வாழ்த்துக்கள்
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
பொன்னியின் செல்வன் தமிழர்களுக்கு எதிரானது அதனை கொண்டாடுபவர்கள் தமிழினத்தின் சாபம் பாரிசாலனின் கருத்து...சிறப்பு
@mariappan7733
@mariappan7733 Жыл бұрын
பாரி சரித்திர ‌காலம் தொட்டு இன்றைய காலம்வரை பிராமணன் புகுந்த இடம் பாழ் இதை எப்ப தமிழர்கள் உணர்வார்கள்
@omsaimantra
@omsaimantra Жыл бұрын
அக் மார்க் தமிழன் பார்ப்பான் ஒருவன் தான். தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் திருக்குறளிலும் சிலப்பதிகாரம் , இன்னும் பல நூல்களிலும் அடையாளம் காட்டப்பட்டு இருப்பவன், பார்ப்பான் ஒருவனே. எனை யோர்தான் தாங்களும் தமிழர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். வன்முறை இல்லாத எந்த ஊடகத்திலும் கருத்துக்களை எடுத்துச் சொல்லத் தயார். அன்பர் மாரியப்பன் அவர்களே, தயவுசெய்து மூளைப் சலவைக்கு ஆளாகாமல் உண்மையை அறிய முயற்சிக்கவும்.
@tamilankalaigal2
@tamilankalaigal2 Жыл бұрын
Dravidam pesum deemookaa
@ramvlogger7995
@ramvlogger7995 Жыл бұрын
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்😢😢😢😢😢😢
@ramanmahendran557
@ramanmahendran557 Жыл бұрын
தமிழ் வரலாற்றை நமக்கு இதுபோல் சிறப்பு தொகுப்பாக வழங்கட்டும் நீங்களாவது அந்த 3500 பெண்களுக்காக குரல் கொடுங்கள் தமிழர்களாகிய நாம் முகப்பரு வரும் தமிழ் தமிழ்நாடு சிறந்த வாழ்வதற்காக தனித்தனி பணியை எடுத்துக் கொள்ளும்
@arivuarivu2147
@arivuarivu2147 Жыл бұрын
நாம் செய்ய வேண்டியது என்ன என்றால் அந்த வரலாற்றின் உண்மைகளை, அதில் திரித்து திணிக்கப்பட்ட கட்டுக் கதைகளை, நமது முன்னோர்கள் தியாகத்தை, நாம் ஒற்றுமையாக ஒன்று இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் தேவைகளை குறித்து சமூக வலைதளம் மூலமாக தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும், அதனால் ஏற்படும் விழிப்புணர்வு மாற்றம் தான் நம்மை நமது இனத்தவர்களை எதிர்காலத்தில் நடக்கும் துன்பத்தில் இருந்து பாதுகாக்கும்.....
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழர்களின் ஏமாந்த நிலைக்கு துராவிடன் என்ற பெயரையே உதாரணமாக கூறலாம். துராவுடா என்பது ஆரிய பிராமணர்களின் ஒரு சாதிப்பிரிவினர். அந்த பெயரை நமது தமிழ் இனத்திற்கு கொடுத்து ஏமாற்றிய திராவிடனும் ஆரியனும் நம்மள வளர விடமாட்டானுங்க!! தமிழதேசியம் தமிழநாட்டில் ஆட்சி செய்யும்போது, எல்லாமே சரி செய்யப்படும். நிறைய திராவிட தமிழ் ‘அறிஞர்’கள் எழுதிய தமிழ் வரலாற்று நூல்களும் அகற்றப்படும். அது போல பல ஆரிய பிராமண நூல்களும்.
@murugan304
@murugan304 Жыл бұрын
மும்முறை கொல்லபட்ட ஆதித்த கரிகாலன் |சீதையின் மைந்தன்| தமிழியப் பேரியக்கம் kzfaq.info/get/bejne/rsmUiN2TtJqwmKM.html அகண்ட தமிழகத்திற்கு அடித்தளமிட்ட ஆதித்த கரிகாலன் |சீதையின் மைந்தன்| தமிழியப் பேரியக்கம் kzfaq.info/get/bejne/oa9lncd8qKencZc.html பொன்னியின் செல்வனை ரசிப்போரும் எதிர்ப்போரும் |சீதையின் மைந்தன்| தமிழியப் பேரியக்கம் kzfaq.info/get/bejne/adiTkpB6zsWtaHU.html குலோத்துங்கனுக்கும் மன்னர் மன்னனுக்கும் கம்பர் தரும் பிரம்படி |சீதையின் மைந்தன்|தமிழியப் பேரியக்கம் kzfaq.info/get/bejne/hsell5qI2JbSaXU.html
@jonzsondavid495
@jonzsondavid495 Жыл бұрын
​@@murugan304😊
@jonzsondavid495
@jonzsondavid495 Жыл бұрын
​@@murugan3049:21
@salemganapathi5282
@salemganapathi5282 Жыл бұрын
Nobody stops you from rewriting another novel based on your views
@user-ue3hq5se5x
@user-ue3hq5se5x Жыл бұрын
It's not his views it's history
@glakshmiratan
@glakshmiratan Жыл бұрын
@@user-ue3hq5se5x PS is a historical fiction If you don’t know what that is Google is your friend
@user-ue3hq5se5x
@user-ue3hq5se5x Жыл бұрын
@@glakshmiratan Fiction? why the hell they promote that as history? Fiction should not indulge in real events that's ethically wrong
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
Read only your paapaan marwari written history and media boss
@bkprakash4655
@bkprakash4655 Жыл бұрын
@@user-ue3hq5se5x சரித்திர நாவல்கள் அனைத்தும் உண்மை சம்பத்தை அடித்தளமாகக் கொண்டு சில கற்பனை பாத்திரங்களோடு எழுதப்பட்டவையே. கல்கியை தவிர அகிலன் சோமு சாண்டில்யன் பாலகுமாரன் போன்ற எழுதாளர்கள் அனைவரும் இப்படி நாவல் எழுதியவர்களே. சரித்திரம் வேண்டுமானால் நீலகண்ட சாஸ்திரி அல்லது மன்னர் மன்னன் எழுதிய ஆய்வு நூல்களை படிக்கவும். இன்று சராசரி தமிழன் குடி-மகனாகி மேலைநாட்டு கல்வியில் மூழ்கி எடுப்பார் கைப்பிள்ளையாகி போனதால் போணி ஆகாத இலுமினாட்டி வியா-பாரியின் அரைவேக்காட்டு பிதத்றலை நம்பி நாவலில் குறைகண்டு நாவாலாசிரியர் சேர்ந்த சாதியை ஏசுகிறான். கல்கியின் எழுத்துக்கள் தமிழக அரசுடமையாகப்பட்டு project madurai ஆல் காலாத்தால் நிலைத்து நிற்க செய்யபட்டுவிட்டது என்பது அந்த எழுத்தாளருக்கு கிடைத்த அங்கீகாரம்.
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
தமிழ் நடிக நடிகை மேல் மோகம் கொண்டவர்களும் நடிகர்கள் அடிமைகளும் நீங்க என்ன கூறினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தான்... 😡 பலனில்லை
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
சரித்திர கதை,படம் இவற்றால் உண்மையான வரலாற்றை தேடி போக வைத்தது அதற்கு நன்றி.
@davidrahmaniac7795
@davidrahmaniac7795 Жыл бұрын
Nandhini Periya Pazhuvettaraiyar koode uravu kondangalaa + Nandhini avare thodave vudale ji + Mothele novel full uh padinge appuram varalaaru patti pesalaam + Verum kuraiye mattum paarkure koodure kootam ji neengelaam + Ponniyin Selvan oru varalaatru punaivu + Athukaane meaning theriyumaa illai theriyaathe maari nadikuringalaa 😅
@davidrahmaniac7795
@davidrahmaniac7795 Жыл бұрын
@broke19 Athu movie + Novel le entha scenes leiyum appadi illai 👍
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
Like and Comment செய்வதின் மூலம், KZfaq இந்த காணொளியை பலரிடம் பறப்பும்.
@arunsivagounder3746
@arunsivagounder3746 Жыл бұрын
Yes bro when i see the movie even i thought the same, Aditya karikalan was portrayed as Aduthuvan pondati mela asapatra mathiri kattiurungan and VandiyaDevan oru pombala poruki mathiri kattirugan intha ManiRathinam
@sumathivenkatesan5438
@sumathivenkatesan5438 Жыл бұрын
பாரியின் அனைத்து துறைகள் மீதான அறிவு வியக்க வைக்கிறது
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
அண்ணன் தங்கை உறவை கொச்சைப்படுத்திய நாவலாசிரியர் கல்கி.
@indumathyk
@indumathyk Жыл бұрын
Please read the novel before commenting. Nandini is not sundara chozan's daughter according to novel.
@user-ue3hq5se5x
@user-ue3hq5se5x Жыл бұрын
@@indumathyk so why oomai arasi is help saving Raja Raja cholan?
@vidyavaithiyanathan2003
@vidyavaithiyanathan2003 Жыл бұрын
​@தமிழ் குடியோன் because she loved sundara chozhar. So she saved his son several times
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
@@indumathyk i did not say nandini is born to sundra chozan sperm. In the story they both were shown as bro and sister and near the end the writer told they are not. Writer did not have guts to directly tell they both are bro and sister and instead he made us to beleive they are bro & sister and at the final stage he said they are not bro and sister. Hope u understood wat i mean to say.
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
@@indumathyk it is same like a villan is shown as Hero throught the story and in the final climax scene the villan will die to say us tat bad guys have bad end so don't be a bad guy. But majority of the people won't take the climax but instead their mind will be fixed like "Villan is hero". In the same way writer made us to beleive Nandhi as daughter of Sundara cholan throughout the story and parallely he showed adult love between Nandini and Adhithiya Karikaaln which is very bad.
@koteeswari5348
@koteeswari5348 Жыл бұрын
1. I like shivaji ayya.....but he did mistake in life time that he did the movie about veera pandiya kattabomman movie. Without knowing his real history. 2. Now again in the history few tamils in PS movie also they acted in the movie but they have so many source to learn real history now. But for money they acted. Being tamils we should learn all this
@War-Zone01
@War-Zone01 4 ай бұрын
Kattabomman pay taxes for British for long time 😂😂😂 Maruthu brothers are real freedom fighter 👍🔥
@nagulanofficial59
@nagulanofficial59 Жыл бұрын
I was waiting for u to talk about this topic... good luck paarisalan... love from Malaysia ❤
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
பொன்னியின் செல்வன் வரலாறு அல்ல. கற்பனையான முழுநீள நாவல்.
@kalimuthupoosaithurai4378
@kalimuthupoosaithurai4378 Жыл бұрын
அப்போது வரலாற்று பெயர்களை பயன்படுத்த கூடாது! சுண்ணியின் செல்வன் என்று பெயர்வைத்து அயிட்டகரர்கள் பெயர்களை மாற்றி இது ஒரு கற்பனை கதை என்று சொல்லி இருக்க வேண்டும்.
@malar1455
@malar1455 Жыл бұрын
@@kalimuthupoosaithurai4378 🤣🤣🤣🤣🤣
@AkashAkash-mm9xg
@AkashAkash-mm9xg Жыл бұрын
Nalla thakaval paari 🙏🏻nantri ❤️👍🏻
@NaveenThalapathy-lx8ij
@NaveenThalapathy-lx8ij Жыл бұрын
Maha pirabhu neenga ingayum vanthuteengala😆😅🤣
@AkashAkash-mm9xg
@AkashAkash-mm9xg Жыл бұрын
@@NaveenThalapathy-lx8ij 😂 nenga inga enna pantringa
@Some_Talkies
@Some_Talkies Жыл бұрын
Enna porutha varaikkum ponniyin selvan oru nalla love story ...... Adha thandi indha naaval ha vera endha oru history koodaum connect pannikka koodadhu.......
@ramanmahendran557
@ramanmahendran557 Жыл бұрын
அண்ணா தயவு செய்து உங்களுடைய இந்த உணர்ச்சி பூர்வமான உண்மை கருத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொடுக்கவும்
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
I understand your Pain. But, the fact that majority of Tamils live under the illusion of lies planted by bad elements generation after generation without questioning. They are not prepared to change or even striving to change.. Cinema has become their culture.😮😮😢😢
@srinivasan.c7478
@srinivasan.c7478 Жыл бұрын
மனிதர்கள் நேர்மை , உண்மை இவ்விரண்டையும் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரமாட்டார்கள்...
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 Жыл бұрын
தமிழன் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு தமிழன் வரலாறு தெரிந்து கொண்டு தமிழர் சார்ந்து எழுதப்படும் கதைகளை நன்கு ஆராய்ந்து உண்மை எது பொய் எது என்று நம் வரலாறை கற்றுக்கொள்வது தெரிந்துகொள்வது அது தவறு என்றால் அதை எதிர்ப்பதும் எமது கடமை பாரிக்கு எனது நன்றி
@Hari_0821
@Hari_0821 Жыл бұрын
அனைத்து கதையிலும் ஏன் பாண்டியரை தாழ்த்தி கூறுகின்றார்? இஃது கண்டிக்கத்தக்கது
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
அதை நான் சொல்றேன். பாண்டியர்கள் தான் அசல் தமிழர்கள். காரணம் தெற்கில் இருந்ததால் பல்லவர் ஆளுகையிலிருந்து தப்பித்தனர். ஆனால் பிற்கால சோழர்கள் வைதும்ப வம்சத்தினர். தெலுங்கு கலப்பு மரபினர். இன்றும் கேரளாவில் பாண்டி என்பது இழிவு படுத்தும் வசைச்சொல் ஆக பயன் படுத்துகிறது ‌ . சோழா என்று யாரும் யாரையும் திட்டுவதில்லை. உண்மைத் தமிழருக்கு வீரமிருக்கும் அளவுக்கு அரசியலாளுமை கிடையாது. அந்த அளவு கடந்த வீரத்தினால் தமிழர் என்றால் மாற்று இனத்தவருக்கு ஒரு வெறுப்பு.
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
*அருமை அண்ணா🔥🔥🔥🔥*
@Minegamingtamil
@Minegamingtamil Жыл бұрын
Boycott PS-2
@theepantheepan9007
@theepantheepan9007 Жыл бұрын
Atumai annaaa❤❤❤❤
@ullagellam5856
@ullagellam5856 Жыл бұрын
சிறந்த சிந்தனை. பல உண்மைகள் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள் திரு. பாரி அவர்களே
@loki7914
@loki7914 Жыл бұрын
தமிழ் பெண்கள் களம் கண்டு வீர மரணம் அல்லது தனது குழந்தை போர் களம் காண வேண்டும் என்று நினைப்பவர்கள்
@vigneshwaranvicky2947
@vigneshwaranvicky2947 Жыл бұрын
Pari anna please suggest true tamil history books, I'm hunger to know about our history.
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய சோழர் வரலாறு, அப்பாதுரையார் எழுதிய தென்னாட்டுப் போர்க்களங்கள்
@vigneshwaranvicky2947
@vigneshwaranvicky2947 Жыл бұрын
@@karunanithikaruna55 Nandri.
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
@@vigneshwaranvicky2947 இதுதான் PS 1,2ன் வெற்றியாகக் கருதுகிறேன். கதை படித்து,சினிமா பார்த்த பின்பு தான் நிறைய பேருக்கு வரலாற்றை தெரிந்துகொள்ளும் ஆவல் பிறந்திருக்கிறது. எனவே வரலாற்றுப் புனைவு நாவல்களும் சினிமாக்களும் தேவை. வெறுக்க வேண்டாம். எப்படி ஜூலியஸ் சீசர் நாடகம் கற்பனை கலந்திருந்தாலும் அது ஒரு ஆங்கிலக் காவயமோ, அதே போல் கல்கியின் நாவல்கள். நம் தமிழுக்குக் கிடைத்த காவியங்கள். புரிதலுக்கு நன்றி
@vigneshwaranvicky2947
@vigneshwaranvicky2947 Жыл бұрын
@@karunanithikaruna55 நான் பொன்னியின் செல்வன் புத்தகம் வாசித்ததும் இல்லை படமும் பார்த்தது இல்லை. நான் பல வருடமா நமது தமிழ் வரலாறு பத்தின புத்தகங்களை தேடி கொண்டு இருந்தேன். பொன்னியின் செல்வன் நாவல் மூலமா ப்ராமணர்கள் மற்றும் பெற மொழி ஆளர்களின் உண்மை முகம் வெளி வந்துள்ளது. இந்த மாதிரி நோவேல்ஸ் ஆஹ் ஒரு பேச்சிக்கு கூட காவியம்னு சொல்லாதீங்க.
@karunanithikaruna55
@karunanithikaruna55 Жыл бұрын
@@vigneshwaranvicky2947 நா.சுப்பிரமணியன் எழுதிய தமிழக வரலாறு .
@ananthakrishnan2165
@ananthakrishnan2165 Жыл бұрын
I think there must be a new Tamil literature sensor board to raise legitimate controversy questions like these to question movies before release. At least the director will correct this.
@malar1455
@malar1455 Жыл бұрын
You should know movie is not a HISTORY . It is not a historical documentary film .
@ananthakrishnan2165
@ananthakrishnan2165 Жыл бұрын
@@malar1455 yes I agree. Then they should not use the real names from history. Right? They could use imaginary names instead.
@malar1455
@malar1455 Жыл бұрын
@@ananthakrishnan2165 Yes. They should not use real names . Even noval writers should not use real name for their novals. In India it is normal that they twist a real history into a fiction. And a mythology into a history
@karthik81325
@karthik81325 Жыл бұрын
தமிழனுடைய வரலாற்றை தமிழன் எழுதாத காரணத்தால் நாம் இனம், மொழி கலாசாரம் துலைத்து தேடிக்கெண்டிருக்கிறோம்..பிராமணன் வரலாற்றை தமிழர் எழுதினால் ஒற்றுக்கெள்வார்களா..
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh Жыл бұрын
Valal media logo 😢 super. Your name pari is also symbolised superb bro
@Tamil-Murugan
@Tamil-Murugan Жыл бұрын
பொன்னியின் செல்வன் , உண்மையான வரலாறை சொல்லும் புத்தகம் ஏதும் இருக்கிறதா ? இருந்தால் அதை நாம் பிரபலப்படுத்தலாமே ?
@subashsubramanian6846
@subashsubramanian6846 Жыл бұрын
பாரிசாலன் அவர்கள் போன்றோர் இதுவரை கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில் உண்மையான தமிழர் வரலாறை எழுதினால் சிறப்பு.
@malar1455
@malar1455 Жыл бұрын
Maththan naduhalai kollai adichchathuthaan unmai kathai.
@venkatkrishnan3892
@venkatkrishnan3892 Жыл бұрын
Ella Ok.... but please all of you ... Watch PS2 in theatre. Indha arasiyal le veena vendhu vyaadhi varaame.... weekend family ode enjoy pannunge. 🤣🤣
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
Verynice
@vengadesan9431
@vengadesan9431 Жыл бұрын
Vera level for background image original kalvettu next video upload any orginal evidence available please share background image spot Time ,
@amulraj3505
@amulraj3505 Жыл бұрын
History is SUCH AN INTERESTING subject...
@mishantangunasekar2027
@mishantangunasekar2027 Жыл бұрын
Nandini is veera pandian daugther in the novel. Please read the novel first Paari Saar. In the movie, Adithya Karigalan would say Veera pandian ran from the warzone and hide in a hut. That's where he will find Nanthini. Adithya karigalan didn't run chasing woman or killed a ill man. Listen and watch the movie carefully. It's non fiction book and this more is inspired by non fiction. We all know it's not real history.
@arulleema4797
@arulleema4797 Жыл бұрын
அண்ணா வரலாறு முக்கியம் தான்.. இப்போ என் கூட வாழும் சக மக்கள் கஷ்ட படுவது நினைக்கும் போது, நாம் தமிழர் னு சொல்லி பெருமை படுவதில் என்ன பலன்.. மன வருத்தத்துடன் குஜராத் ல இருந்து நாம் thamilar
@BetheChange80
@BetheChange80 Жыл бұрын
Working in another state especially in North India is difficult. People are exploited .
@chuttikural4866
@chuttikural4866 Жыл бұрын
உண்மை தான் ப்ரோ நீங்கள் கூறுவது
@babuswiss1
@babuswiss1 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி பாரி. மணிரத்தினம் போன்ற சாக்கடைகள் இங்கே நிறைந்துள்ளார்கள். ஆதித்த கரிகாலனுக்கே நூல் போட்டு அழகு பார்த்தவர்தானே...
@perumal850
@perumal850 Жыл бұрын
தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும்
@arvindpalanisamy7165
@arvindpalanisamy7165 Жыл бұрын
பாரிசாலன் தமிழ் தேசியவாதி என்று சொல்லி வள்ளல் மீடியா, மீடியா என்பது ஆங்கில வார்த்தை புரிந்தவருக்கு நன்றி
@karthikrishna750
@karthikrishna750 Жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@marimuthur7509
@marimuthur7509 Жыл бұрын
தம்பி வணக்கம் இப்படி சரியான சான்றுகளை கொண்டு ஒரு புத்தகம் பதவியிட்டால் எங்களுக்கும் வரும் சந்ததியினர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும் உங்கள் பணி தொடரட்டும் நன்றி
@Thamil_Thaai
@Thamil_Thaai Жыл бұрын
சோழர் காலத்து தாத்தா என்பவர் நிச்சயம் குருவாக, நண்பனாக, பாசம் மிகு உறவாக தான் இருத்துருபார்.... எனவேதான் தலைகொய்யும் சம்பவம் நடந்திருக்கும்....
@piraisoodantamil6136
@piraisoodantamil6136 Жыл бұрын
சுந்தர சோழன் இறந்த பிறகும் ராஜராஜசோழன் குழந்தையாக இருந்தார் என்றால் ஆதித்த கரிகாலனுக்கு அடுத்து ஆட்சித்தலைவராக உத்தமசோழன் வருவதற்கு எப்படி ராஜராஜசோழன் முன்மொழிந்து இருப்பார் . ஏனென்றால் அவர் அப்போது பாலகனாக இருந்தால் எப்படி? அவருக்கு வயது கூட இருக்க தானே சாத்தியங்கள் இருக்கிறது.
@barath903
@barath903 Жыл бұрын
ஆதித்த கரிகாலன் இறந்த பின் உடனடியாக மணிமுடி உத்தம சோழருக்கு வரவில்லை. சிறிது காலம் ஆதித்தரை யார் கொலை செய்தார் என்ற வழக்கு விசாரணையில் இருந்தது. பிறகுதான் இராஜராஜருக்கு மணிமுடி வர அவர் அவரது சிற்றப்பனுக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் இராஜராஜன் பாலக பருவத்திலிருந்து வாலிப வயதை அடைந்திருக்கலாம்.
@mahades2007
@mahades2007 Жыл бұрын
நான் PS1 பார்க்கவில்லை. PS2 வையும் பார்க்கப் போவதில்லை.
@michaelraj2189
@michaelraj2189 Жыл бұрын
வரலாறு முக்கியம் அண்ணா இது ஒரு இன துரோகம்
@sivapriyasasikumar3645
@sivapriyasasikumar3645 Жыл бұрын
Ayoo ivlo periye poi ahhhhhhh mudile ennale . Namme Pakrathu Kekrathu Padikrathu ellam 99% poi than . Thanks anna for bringing out the truth😊
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Paari saalan super 😃
@selvaakumarsangiah1577
@selvaakumarsangiah1577 Жыл бұрын
பாரி சரியாக சொன்னீர்கள்
@financialadvisor1673
@financialadvisor1673 Жыл бұрын
😮😮😮. தலைவா 👌 👍 இது போன்ற பதிவை தமிழ் மக்கள் அனைவருமே காண வேண்டும்.
@athisakthi780
@athisakthi780 Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@raghuraman9991
@raghuraman9991 Жыл бұрын
Y stopped answering tamil chinthanayalar peravai and aintham tamilar sangam
@venkatesan73
@venkatesan73 Жыл бұрын
இப்படி தவறு செய்ததன் விளைவுதான் இயக்குநர் வெகு காலமாக வனவாசத்தில் இருந்தார்.....
@vridhachalamrefractories586
@vridhachalamrefractories586 Жыл бұрын
5 ரூவா ஒளிவாங்கி, 4 ரூவா சொக்காய், 5 பைசா என் அப்பன் திருநீறு , முடியவில்லை சாமி இவனுக்கும் நித்யானந்தாவிற்க்கும் வேறுபாடில்லை
@Lakshmana_Prabhu_G_S
@Lakshmana_Prabhu_G_S Жыл бұрын
பாரி, உன் லோகோ வடிவமைப்பாளர் யாரு!? அங்கே ஒரு புகார்!
@rohinikumar6011
@rohinikumar6011 Жыл бұрын
Well pari...the novel was written by a Brahmin...directed by a Brahmin...okay What about the producer...actors . technicians...all the thousands of other people involved...they are all your kin and kith...why did they act and contributed towards the making of the film...so you own people are to be blamed for this...stop this Brahmin hate rant ..
@kalkiwayne437
@kalkiwayne437 Жыл бұрын
This just a political stunt Brahmins are just being under the shed of them so they are telling Brahmins and anyone else don't it is Brahmins as high position then why till many Brahmins are being very low economically All these are political stunts the community won't hit back anyone at there lifetime that is the reason no one knows that it is Brahmins It is just a promotion made by him for the movie
@30vidyasrini
@30vidyasrini Жыл бұрын
Most importantly distributed by Red Giant Movies...the flag bearers of pseudo ' Dravidians' these guys won't talk about the contributions of Agathiyar, U.V.Swaminatha Iyer...but will rant about a historic "fictional" book. ..guess most of them don't know what historic fiction is "Historical Fiction is set in a real place, during a culturally recognizable time. The details and the action in the story can be a mix of actual events and ones from the author's imagination as they fill in the gaps. Characters can be pure fiction or based on real people (often, it's both)"..some examples are cheraman kadhali, kadal pura....even English novels like Da Vinci Code, War and peace are historical fiction as well... Who is stopping this guy from authoring a book on the real "history"...
@rohinikumar6011
@rohinikumar6011 Жыл бұрын
@@30vidyasrini sickening to hear the same fake aryan theory...anti.brahmanism rant...
@suger_spice
@suger_spice Жыл бұрын
Part part ah short videos with correct image thumbnails oda upload panunga paari more reach kedaikum🙏kandipa varaverpu irukum.
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Жыл бұрын
நன்றி. கல்கியின் நாவல் 2 முறை படித்துள்ளேன். நாவல் உண்மை என்று இருந்தேன். இப்பொழுது தான் உண்மை புரிகிறது.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 32 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН