வரலாறு உங்களை மன்னிக்குமா மணி சார் - Tamil light

  Рет қаралды 154,001

Tamil Light

Tamil Light

Жыл бұрын

#viduthalai #vijay #ajith #tamil #tamilcinema #todaynews #leo #rajini #tamilcinema #today #newmovie #yaathisai #ponniyinselvan #ponniyinselvan2 #ps
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 500
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
பொன்னியின் செல்வன் விட யாத்திசை புடிச்சவங்க யார்லாம் இருக்கீங்க 🤩
@mythilimarimuthu191
@mythilimarimuthu191 Жыл бұрын
எனக்கு புரியல ..ஒரு பொண்ணு கையால சாகுறது கோழைத்தனமா...
@antoharish7200
@antoharish7200 Жыл бұрын
Intha novel a web series a eduthiruntha nalla deep a irunthirukkum😌
@Livelong341
@Livelong341 Жыл бұрын
இன்னும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்க்காத ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்
@pvms1334
@pvms1334 Жыл бұрын
தலைசிறந்த இயக்குனர் படம் எடுத்தாலும் நல்லா இல்லன்னா நல்லா இல்லை என்று சொல்லும் தயிரியம் பிடிச்சிருக்கு அண்ணா❤❤❤❤❤
@mastermind918
@mastermind918 Жыл бұрын
ஏன் ப்ரோ போன வீடியோவில் ராஜாக்கள் என்பதும் நம்மில் ஒருவர்தான் ஃபேஷியல் இல்லாத முகம் அப்படின்னு உருட்டி இருந்தீங்க ஆனா இப்போ இந்த வீடியோவில் ராஜா மாதிரி தெரியவில்லை சாதாரணமாக இருக்கிறார்கள் என்று உருட்டி வைத்திருக்கிறீர்கள்
@sathishiyer203
@sathishiyer203 Жыл бұрын
மணி சார் படத்த கரெக்ட்டா தான் எடுத்திருக்கிறார் எப்படின்னா தமிழர் வரலாற கேவலப்படுத்தணும் அப்படின்ற எண்ணத்தை கரெக்டா பண்ணி இருக்காரு ஏன்னா கொஞ்ச நாளா எல்லாரும் தமிழ் தமிழ்னு சொல்றதுனால அந்த காண்டு
@nirranjprabhu
@nirranjprabhu Жыл бұрын
தஞ்சாவூர்ல மலை இருக்க மாதிரி காட்டியிருக்காங்கனு நினைக்கிறேன்.
@mkentertainment4844
@mkentertainment4844 Жыл бұрын
நானும் பாக்காரா நீ எந்த படத்தையாவது நல்லா இருக்குனு சொல்லுவானு ஆனா வாய்ப்பில்லை
@kavishankaran
@kavishankaran Жыл бұрын
மணி கொஞ்சம் ஓவரா ஆட்டிட்டாரு போல அதான் படம் சரியா போகலை😅😅😅😅
@Murugadhoos
@Murugadhoos Жыл бұрын
படம் வந்ததே தெரியாம இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்😂😂😂😂😅😅😅😅
@VikramSingh-uj3op
@VikramSingh-uj3op Жыл бұрын
5:37
@roopeshb3492
@roopeshb3492 Жыл бұрын
3:22
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 Жыл бұрын
புனைவு கதையை உண்மை கதை என்று நம்பி ஏமாந்த நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🏻😂
@deviulaganathan9966
@deviulaganathan9966 Жыл бұрын
தான் விரும்பும் காதலியின் தந்தை என்று தெரியாமல் கோப வெறி பிடித்து தன் கண் முன்னே தன் தந்தையின் தலையை வெட்டிக் கொன்ற ஆதித்த கரிகாலனை தன் கைகளால் பழி தீர்த்துக் கொண்டாள் நந்தினி என்று சொல்லலாமே ❤️❤️
@ramsaru9251
@ramsaru9251 Жыл бұрын
படம் பார்க்க காசு இல்லாமல் தவிக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ் த்துக்கள்
@nishasweety41
@nishasweety41 Жыл бұрын
அதுவும் 'பொம்பள கையால சாகுறான்'
@karthika8473
@karthika8473 Жыл бұрын
நான் பொன்னியின் செல்வன் புத்தகம் ஐந்து முறை படித்திருக்கிறேன் . எதிர்பார்ப்புடன் தான் முதல் பாகம் பார்க்கச்சென்றேன். ஏமாற்றம் தான் .இருந்தாலும் பரவாயில்லை . இரண்டாம் பாகம் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை . ஆனால் புத்தகத்தில் உள்ள கதை மீண்டும் மீண்டும் என்னை படிக்க தூண்டுகிறது . நான் சோழர் வம்சம் என்று நினைக்க தோன்றுகிறது .
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 Жыл бұрын
This is why immediately after ps 1 release Vetri maran and seeman said they’ll create REAL history of Chola
@roopeshb3492
@roopeshb3492 Жыл бұрын
11:40
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 12 МЛН
மட்டமான technical work _Rudhran review - Tamil light
17:01
Adipurush Roast | Prabhas | U2 Brutus Galata
31:59
U2 Brutus Galata
Рет қаралды 176 М.
Indian 2 Roast | Shanker Rocked Thatha Shocked | #mrkk #indian2 #roast #funny
16:07
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 167 М.
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН