No video

விட்டு ஓடிய தந்தை - உயிர் இழந்த தாய் - வறுமையில் வாடிய சிறுவர்கள் - உதவிய மனித கடவுள்கள் | Ra Media

  Рет қаралды 23,440

RA Media

RA Media

Күн бұрын

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள மைப்பாறை கிராமத்தில் வறுமையில் வாடும் சிறுவர்கள்..... 3 மாத குழந்தையையில் விட்டு ஓடிய தந்தை ,
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்த தாய், வறுமையில் வாடும் சிறுவர்களுக்கு உதவிய மனித கடவுள்கள்
-------------------------------------------------------------------
குழந்தைகளை விட்டு ஓடிய தந்தை | வெடி விபத்தில் பலியான தாய் | வறுமையில் வாடும் சிறுவர்கள் | Ra Media Video Link ; • குழந்தைகளை விட்டு ஓடிய...
Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
விட்டு ஓடிய தாய் தந்தை: ரசிகா தமன்னாவின் வாழ்க்கையை மாற்றிய மனித கடவுள்கள் Rasika Tamanna | Ra Media ; • விட்டு ஓடிய தாய் தந்தை...
பெற்றோரை விரட்டிய பிள்ளைகள் | நிரந்தர தங்கும் இடம் இல்லாமல் தவிக்கும் முதியோர்கள் | Nesakaram illam : • பெற்றோரை விரட்டிய பிள்...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய 250 கடவுள்கள் | மெய்யாத்தாள் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
கதறி அழுத கூடைப்பந்து வீராங்கனை உதவ மறந்த OPS | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media : • கல் நெஞ்சும் கலங்கும் ...
சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
அம்மாவும் மகனும் பிறந்த வீடு : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த வீட்டின் தற்போதைய நிலை | SK Prince : • அம்மாவும் மகனும் பிறந்...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
#tamilactors #kovilpattichildren #sadstory #ramedia #tamilum saraswathiyum #vijaytelevision #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan #vijaytelevisionpromo #tamilnadurain
#tamilactors #ramedia #TamilActress #TamilmovieStar #cookwithcomalipugazhcomedy #vijaytv #PandiyanStores #tamilumsaraswathiyum #vijaytelevision #suntv. #biggbosstamil #ponniyinselvan #cookwithcomali4 #cookwithcomalidharsan

Пікірлер: 45
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
ரஜினி சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ துவா செய்கின்றேன் ஆமீன்.
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Жыл бұрын
அருமை அருமை தோழரே பண உதவி பண்ணிய அனைத்து தோழர்களும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன் நல்லது
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனித தெய்வங்களே.உங்களுக்கு.கோடி.நன்றி
@rosirosi5170
@rosirosi5170 Жыл бұрын
என் தேவனே இயேசுவே இவர்கள் எல்லோரையும் ஆசீர்வதியும்
@veerasamiveeraveera754
@veerasamiveeraveera754 Жыл бұрын
Super அண்ணா நீர் வாழ்க வளமுடன்
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
ஆட்டு குட்டி கொடுத்தது சிரப்பு
@jayavelvarmanarthar9322
@jayavelvarmanarthar9322 Жыл бұрын
அய்யா உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் உங்கள்உதவி ஒரு கோடி புண்ணியம் நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@vickyanna5411
@vickyanna5411 Жыл бұрын
சேகர் ஐயா கோமதி அம்மாவுக்கும் நன்றிகள்.
@agasthiya1613
@agasthiya1613 Жыл бұрын
நீங்கள் தான் முதல் கடவுள் நன்றி கள். வாழ்க வளமுடன் வளர்க அன்பும் கருணையும்
@sentua6999
@sentua6999 4 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 🎉
@user-id8pg8gp5i
@user-id8pg8gp5i Жыл бұрын
கடவுள் உருவில் வாழும் மனித தெய்வங்கள் ❤ போட்ருகிறேன்
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு துணை செய்வானாக ஆமீன்
@vickyanna5411
@vickyanna5411 Жыл бұрын
நன்றி சார் ❤
@ramjayaraman6851
@ramjayaraman6851 Жыл бұрын
உங்களைப்போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மிகுந்த ஆசை உள்ளத்தில் என்றென்றும் வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி இது போன்ற பாக்கியம் எனக்கும் கிடைத்திட வேண்டும்
@velayuthammurugeshan7906
@velayuthammurugeshan7906 Жыл бұрын
நன்றி தாயே!
@sulochana7062
@sulochana7062 Жыл бұрын
❤❤👏அருமைங்ஐயா
@VeeramaniS-uj2iu
@VeeramaniS-uj2iu Жыл бұрын
Super super super anna
@durgadurga4762
@durgadurga4762 Жыл бұрын
Help pana yallarukum romba romba thanks
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 Жыл бұрын
God bless your family madam 🙏🏽 ❤️
@reginamaryb946
@reginamaryb946 Жыл бұрын
ஒரேயடியா மளிகைச் சாமானையே வாங்கிக் கொடுக்காமல், கட்டில் சேர் மாதிரி அத்தியாவசியமான பொருட்களும் வாங்கிக் கொடுங்க.
@kirenselvaraj9318
@kirenselvaraj9318 Жыл бұрын
God bless you bro❤
@ruthmercy2221
@ruthmercy2221 Жыл бұрын
God bless you anna......🙏🙏🙏
@mathuramm1257
@mathuramm1257 Жыл бұрын
Very good.Super congratulations to you and to your media. You are doing wonderful work to the hapless and helpless peoples. GOD BLESS you and to your family members and also to your media members and their families. Do your work continuously and your work is God's work. GOD will BLESS you and all.
@srinivsanj9655
@srinivsanj9655 Жыл бұрын
Ungalin sevai thadai indri thodara iraivanai prarthikkirom.
@williamkk7075
@williamkk7075 Жыл бұрын
Thanks for all the helping hands
@sathishluttu
@sathishluttu Жыл бұрын
🙏🙏🙏
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
அரசியல் வாதிகல் கொல்லை அடிக்கா விட்டால் இவர்கல் கஸ்டபடமாட்டார்கல்
@momdadlove6884
@momdadlove6884 Жыл бұрын
❤❤❤❤
@RaviChandran-lk3fp
@RaviChandran-lk3fp Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sekarmunuswami8022
@sekarmunuswami8022 Жыл бұрын
Vuthavi seitha anaiththu nalla vullangalai vanangugiren
@annalakshmit346
@annalakshmit346 Жыл бұрын
🙏
@gandhandash9011
@gandhandash9011 Жыл бұрын
😭😭
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
அரசு ஏதாவது செய்தால் என்ன
@daidai3435
@daidai3435 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@palanichamy410
@palanichamy410 Жыл бұрын
👃👃👃
@anila7415
@anila7415 Жыл бұрын
Vazthukkal
@saleemrani2916
@saleemrani2916 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝
@VeeramaniS-uj2iu
@VeeramaniS-uj2iu Жыл бұрын
Unga name sir pone number pls sent...
@BTSArmyGirl-iz9im
@BTSArmyGirl-iz9im Жыл бұрын
Super brother sir uga contact number solluga sir please 🎉🎉
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН