No video

பாட்டியுடன் வறுமையில் வாடிய சிறுமிகள் | வாரி வழங்கிய மனித கடவுள்கள் | Ra Media Helping Video

  Рет қаралды 83,497

RA Media

RA Media

Күн бұрын

Пікірлер: 185
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
உதவிய உள்ளங்கள் பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகள்.
@saraswathiu
@saraswathiu Ай бұрын
Sir,ungalukkunallamanasu
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 Жыл бұрын
இப்படி தேடிச்சென்று உதவும் ஊடக நிறுவனத்திற்கு இறைவன் அருள் புரியட்டும்
@devimohan9433
@devimohan9433 Жыл бұрын
அந்த குட்டி செல்லம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறதா ? அந்த சந்தோஷம் எங்களுக்கு போதும். தொடர்ந்து அவர்களை கண்காணித்து கொள்ளுங்கள். உதவிய அனைவருக்கும் நன்றி
@vijianu4647
@vijianu4647 Жыл бұрын
எல்லோருக்கும் உதவி செய்ய கடவுள் நேரில் வருவது இல்லை இவர்கள் தான் கடவுள்...
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
கடவுள் அனுப்பிய தூதர்கள் வாழ்க வளமுடன்🙏🙏☝
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியா சொன்னீர்கள் உண்மையான கருத்து வாழ்த்துக்கள்❤😊🙌
@pandiammalpandi3926
@pandiammalpandi3926 Жыл бұрын
அந்த மனித கடவுள்களுக்கு நன்றி
@rehubathia320
@rehubathia320 Жыл бұрын
உதவி செய்தவர்கள் அனைவருமே மனித கடவுள்கள்தான்.வேறு என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை சகோ. வாழ்க வளமுடன்.
@kannathathsan2746
@kannathathsan2746 Жыл бұрын
உதவிய இறைஉள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.அண்ணாநீங்கள் நீடூழி வாழ்க வளமுடன்,நலமுடன்.
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Жыл бұрын
ஆண்ணா கண்ணீர் வந்து விட்டது நீங்கள் கடவுளின் தூதர்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் ❤😊🙌
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
இறைவன் உங்களைப்போன்ற கருணை உள்ளம் கொண்ட மனிதர்கள் வடிவில் வருகிறார் என்பதற்கு நீங்களும் உடன் உதவிய அன்பு உள்ளங்களுமே உதாரணம். உங்கள் அனைவரது திருவடிகளையும் வணங்குகிறேன் ஐயா. நீங்கள் அனைவரும் சிவனருள் நிறைவாக பெற்று பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ்க என வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏.
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் மீன் குழம்பு சாப்பாடு போடுவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சாலச் சிறந்தது என்று சொல்வது போல் மாடு வாங்கி கொடுத்து நிரந்தரமான வருமானம் வருவதற்கு வழி செய்த உறவுகளுக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா என்ற பாடல் போல் கருணை உள்ளம் கொண்டவர்கள் எல்லாம் கடவுளை போல என்று தான் சொல்வார்கள் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்❤😊🙌
@rojaroja4314
@rojaroja4314 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@velusamyramamoorthy1054
@velusamyramamoorthy1054 Жыл бұрын
உதவிய கடவுள் களுக்கு நன்றி
@vidyaakj4105
@vidyaakj4105 Жыл бұрын
Super sr
@indumathi.r2490
@indumathi.r2490 Жыл бұрын
இந்த குழந்தைகளை நினைக்காத நாளில்லை நான். இந்த வீடியோவை நான் பல பேருக்கு அனுப்பி வைத்தேன். இந்த குழந்தைகளை இப்போது பார்க்கும் போது மனது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பெரிய பெண்ணிற்கு வங்கி கணக்கு தொடங்கி அந்த விவரங்களை அளித்தால் என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய தயாராக உள்ளேன். இந்த இரண்டு பெண் குழந்தைகளும் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று நான் தினமும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.இந்த நிலையை உயர்த்திய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நண்பரே. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.இந்த குழந்தைகளின் முழு முகவரி கிடைத்தால் மிகவும் நல்லது.
@vinothiniseeni358
@vinothiniseeni358 Жыл бұрын
Thankyou
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 Жыл бұрын
உங்களுக்கு பெரிய. புண்ணியம் சார் நன்றி
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Жыл бұрын
உதவி செய்த அனைத்து குடும்பம்த்தில் உள்ள அனைவரும் நீண்டட ஆயுளுடன் எல்லா சுகங்கள் பெற்று வாழவேண்டும்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் மற்றவர்கள் கஷ்டத்தை புரிந்து அவர்களுக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் இறைவன் நேரில் வந்து உதவி செய்வதில்லை இன்னொருவர் மூலமாகத்தான் உதவி செய்வார் அதை கண்கூடாக பார்க்கிறோம் உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா என்று வேண்டிக் கொள்வோம் உங்கள் பதிவு உண்மையான பதிவு வாழ்த்துக்கள் பா❤😊🙌
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 3 ай бұрын
உருப்படாதசேனல்களுக்கு மத்தியில்,உன்னதமான சேனல்,,,,!வாழ்த்துகள்,!
@pavithravadivel1898
@pavithravadivel1898 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 👌👌👍👍
@sri3656
@sri3656 Жыл бұрын
மற்றவர்களுக்காக உதவி புரியும் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டுகிறேன் அண்ணா
@maheshramesh7581
@maheshramesh7581 Жыл бұрын
மகிழ்ச்சியுடனான நன்றிகளும் வாழ்த்துகளும் ஐய்யா
@vasanthadevipriya23
@vasanthadevipriya23 Жыл бұрын
ஏழையின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதர
@sathasivam5473
@sathasivam5473 Жыл бұрын
நீங்கள் இருக்கும் போது தெய்வம் எதர்க்கு நீங்களும் உங்கள் சந்ததிஅனைவரும் நலமாக இருக்கவேண்டிகொல்கிறேன்
@g.m.lillymaryg.m.lillymary5119
@g.m.lillymaryg.m.lillymary5119 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 நன்றி சகோதரா.
@regijohncy140
@regijohncy140 Жыл бұрын
உங்கள் மனசுக்கு நீங்க நல்லா இருப்பீர்கள்
@AltafAltaf-w6i
@AltafAltaf-w6i Ай бұрын
வாழ்த்துக்கள் sir 🙏🙏🙏
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
ஐயா அவர்களின் உயர்ந்த கருணை நெஞ்சம் பல்லாண்டு வாழ்க மனித நேயம் நம் தமிழகத்தில் அதிகமாக நிலைத்து நிற்கிறது என்பதை உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது உங்கள் உதவி அன்பு மகளுக்கு செய்தது போல் இருந்தது நீங்களும் குழந்தைகளும் மற்றும் உதவிய அனைத்து உள்ளங்களும் பல்லாண்டு பல்லாண்டு வளமோடு நலமோடு வாழ வேண்டும் என்ற புதிய பாரதம் வாழ்த்துகிறது ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் ஐவழங்குகிறது
@perumalravi7587
@perumalravi7587 3 ай бұрын
நன்றிவாழ்துகள்
@gaminggowthamyt6643
@gaminggowthamyt6643 Жыл бұрын
Neenga kadavul sir... good...great
@ssasisasi
@ssasisasi Жыл бұрын
Thanks bro இறைவன் அருள் எப்போதும் உங்களுக்குத் இருக்கும்
@prabhua8238
@prabhua8238 26 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை செய்த உள்ளங்களுக்கு மிகவும் நன்றி. மென்மேலும் இந்த மீடியா வளர்வதற்கு எங்களின் வாழ்த்துக்கள் நன்றி என்றும் அன்புடன் வாழ்க வையகம் வளர்க தமிழகம் வீழ்வது யாராயினும் உதவுவது நாம் ஆகட்டும் ஒன்றிணைவோம் மக்களை மீட்டெடுப்போம்
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 Жыл бұрын
I thank every one helped the children. God bless them. God will help the children.
@kasthuridhanayasri7106
@kasthuridhanayasri7106 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 4 ай бұрын
உதவி செய்த நீங்கள் தாந்தெய்வங்கள்.
@gramathupaiyanofficial5757
@gramathupaiyanofficial5757 Жыл бұрын
ungal sevai thodarattum real hero 🙏🙏🙏
@udayappanravanan9792
@udayappanravanan9792 Жыл бұрын
மனிதம் வாழ்க
@mjanatha5201
@mjanatha5201 Жыл бұрын
இவர்கள் படித்து நல்ல நிலைமைக்கு வந்து இவர்களைப் போல் வறுமையில் வாடும் மற்றவர்களுக்கும் உதவிட வேண்டும் இது என் வேண்டுகோள் . பழைய நிலையை மறக்கக்கூடாது
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் வந்த வழியை மறந்து விட்டால் போவதற்கு வழி தெரியாது என்று சொல்வார்கள் நமக்கு உதவி செய்தவர்கள் நம் உயிர் உள்ளவரை மறக்க கூடாது அருமையான கருத்தை பதிவிட்டு உள்ளீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்❤😊🙌
@aravindsahadevan232
@aravindsahadevan232 23 күн бұрын
Thanks sir
@jinnajinna2255
@jinnajinna2255 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
கடவுள் துணை இ௫ப்பார்🎉🎉🎉🎉🎉🎉🎉😍🥰😘
@jayanthi7044
@jayanthi7044 Жыл бұрын
Romba nanri Sir
@jayavelvarmanarthar9322
@jayavelvarmanarthar9322 Жыл бұрын
வாழும் கடவுள் நீங்கள் உங்களுக்கு மிக்க நன்றி அய்யா
@muthusamyratnam390
@muthusamyratnam390 Жыл бұрын
உதவிய அனைத்து நல்உள்ளங்களிலும் இறைவன் இருக்கிறான்.
@aruMugam-fd8ib
@aruMugam-fd8ib Жыл бұрын
Ungal kudumbam. Nallaerukum nandri aya
@miltonsd2786
@miltonsd2786 Жыл бұрын
God bless you and your social work.
@chinnappan8982
@chinnappan8982 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@venpaneevideos7522
@venpaneevideos7522 Жыл бұрын
நலமுடன் வாழ்க
@KUMARR-fn3mo
@KUMARR-fn3mo Жыл бұрын
Kodi nandri, ungalukku
@dhiraviyama5509
@dhiraviyama5509 Жыл бұрын
God Bless you Help Brother, sister congratulations 🙏🏿👍👏💐
@amirthamp5561
@amirthamp5561 Жыл бұрын
அவர்களின் மன நிறைவு அவர்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் ஆசீர்வாதம் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பேர்பேராய் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@devendranmudaliar2897
@devendranmudaliar2897 Жыл бұрын
Ivargaluku kadavul thunai irrupar andha anna avargaluku nenjarndha nandri 🙏🙏
@tamilselviayyasamy5634
@tamilselviayyasamy5634 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@Shreegomathikitchen
@Shreegomathikitchen Жыл бұрын
Thank u bro
@balabala-qf8gm
@balabala-qf8gm Жыл бұрын
மிகவும் சந்தோஷம்.
@sundaramr1779
@sundaramr1779 Жыл бұрын
Thank you pa
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn Жыл бұрын
Welcome .well-done.keep it up.
@vijikumari6409
@vijikumari6409 Жыл бұрын
congratulations sir.unga social work thodarattum.God bless you sir
@radhamanip4035
@radhamanip4035 Жыл бұрын
Varaverkkirom. Vazhthuhirom.
@Prabuff95
@Prabuff95 Жыл бұрын
நன்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@dhanabals8210
@dhanabals8210 Жыл бұрын
இவ்வளவுஉதவியநீங்கள் வெள்ளைஅடித்துகொத்திருகளாம். நன்றி.
@vanijamuthamil6440
@vanijamuthamil6440 Жыл бұрын
U great job sir do well...
@user-nz1nq1kj5z
@user-nz1nq1kj5z Жыл бұрын
Nanri sagothara
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
God bless you sir
@sakunthalav8940
@sakunthalav8940 Жыл бұрын
இதோஇந்தன்தெய்வம்
@gmedev2219
@gmedev2219 Жыл бұрын
Uthaviey seitha ellaam nalla ullankaluku manamarntha nanri
@darathydarathy1821
@darathydarathy1821 Жыл бұрын
உதவி செய்தவர்களுக்கும்... செய்ய தூண்டியவர்களுக்கும்... நன்றிங்க...
@andavars.andavar964
@andavars.andavar964 Жыл бұрын
GOD BLESS YOU DEAR BROTHER 🙏🙏🙏🙏 THANKS 🙏🙏🙏🙏🙏.
@parir6931
@parir6931 Жыл бұрын
Iya ungal family nantraha vaza God will grace
@mosikeeranv4997
@mosikeeranv4997 Жыл бұрын
அன்பே கடவுள். Ra medio நிறுவனர் மனித கடவுள். வாழ்க பல்லாண்டு வளர்க அவர் தொண்டு.
@peace1170
@peace1170 Жыл бұрын
👏🙏 வாழக வளமுடன 🙏
@kannangurusamy9994
@kannangurusamy9994 Жыл бұрын
Super Sir ❤
@ksundaramoorthy7632
@ksundaramoorthy7632 Жыл бұрын
சார் ரொம்ப கஷ்டமா இருக்கு பார்க்கவே என்ன ஒரு பெற்றோர் இந்த காலத்தில் இப்படி கூடாது ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க உதவி கரங்களுக்கு கோடி முத்தங்கள் கண்ணீராக 🙏🇮🇳🙏👋🌷👋🌷👋🌴👋🌴👋🌴👋🌴👋🌴
@johnkennedy5229
@johnkennedy5229 Жыл бұрын
God bless you brother
@thirugnanamt4357
@thirugnanamt4357 3 ай бұрын
உங்களைகடவுளாகப்‌ பார்க்கிறேன்
@nagarjn6866
@nagarjn6866 Жыл бұрын
அண்ணா சூப்பர்
@palanichamy410
@palanichamy410 Жыл бұрын
👃 thank you Anna👃
@wilsonkumar2226
@wilsonkumar2226 Жыл бұрын
Great job by the good will persons. For real human tendencies. God Bless.
@malathimalathi612
@malathimalathi612 Жыл бұрын
Super ana
@johnsonjr9490
@johnsonjr9490 Жыл бұрын
Super anna good plus you
@rajeswariravi1584
@rajeswariravi1584 Жыл бұрын
இறைவனை தேட வேண்டாம் மனித கடவுள் உதவியர்கள் வடிவில் உள்ளார்
@kavithav4734
@kavithav4734 Жыл бұрын
Super super sir🙏🙏🙏🙏
@agasthiya1613
@agasthiya1613 Жыл бұрын
அண்ணா அன்பும் கருணையும் கொன்ட. நீங்கள் கடவுளே வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
@ramram1545
@ramram1545 4 ай бұрын
உதவி செய்தவர்களின் திருபாதங்களை பணிந்து வணங்குகிறேன் தங்களின் சேவை தொடர வேண்டுகிறேன்
@Januanbu143
@Januanbu143 Жыл бұрын
தலை வணகுகிரென் அண்ணா
@stellastella1128
@stellastella1128 Жыл бұрын
Neenga kadavul sir
@meenakchimeena
@meenakchimeena 4 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் அப்பதான் மத்தவங்களுக்கு உதவி செய்ய முடியும் எங்களுக்கெல்லாம் உதவி செய்ய ஆசைதான் ஆனா நாங்களும் கஷ்டப்படுற குடும்பம் வீட்டு வேலைக்கு போறனால என்னால உதவி செய்ய முடியவில்லை இருந்தாலும் நீங்க நல்லா இருக்கணும் உதவி செய்தவர்கள் எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி
@meenatchikumar5759
@meenatchikumar5759 Жыл бұрын
God bless you 🙏🙏🙏
@satyaedverses2880
@satyaedverses2880 Жыл бұрын
Very good work
@chandranchandran7276
@chandranchandran7276 Жыл бұрын
தெய்வம் கோவிலில் இல்லை அது சில இடங்களில் மனித ரூபத்தில் இருந்து கொண்டு ஏழை மக்களை காப்பாற்றுகின்றது. அந்த நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன்
@ponmanis4692
@ponmanis4692 Жыл бұрын
Ivarkalukku uthavi seitha anaivarukkum kodana kodi nanrigal nirai selvathudan noyatra vazhvu needuli vazha vendum iraivan arulpuriyavendum 🎉🎉🎉❤❤
@santhiviews2647
@santhiviews2647 Жыл бұрын
Iya vaarthaigal illai! Vanangugiren.. 🙏🙏🙏
@kishorenagarajan6975
@kishorenagarajan6975 Жыл бұрын
இவர்களுக்கு உதவிய ரமேஷ் அண்ணன் உட்பட அனைத்து நல் உள்ளங்களுக்கும் 🙏🙏🙏🙏🙏
@manivadaseri9588
@manivadaseri9588 Жыл бұрын
கடவுள் ஐயா நீங்கள் நன்றி ஐயா
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 Жыл бұрын
This video waiting brother god bless your family
@vanathipushpa835
@vanathipushpa835 Жыл бұрын
Ra media, long live
@natesananandan1464
@natesananandan1464 Жыл бұрын
நீங்கள் சீர் செய்ததுவீடுஇல்லை கோயில் தெய்வங்கள் வாழும் இடம் கோயில் தானே ஆதலினால் நீங்கள் நீங்கா நிலை பெற்றுள்ளீர்கள் சரணம்
@pargunanpandyanguna3643
@pargunanpandyanguna3643 Жыл бұрын
Congratulations who helped for the family
@Arunsandy99
@Arunsandy99 Жыл бұрын
Super sir
@jahfarachimuhammed9914
@jahfarachimuhammed9914 Жыл бұрын
இந்த ஏழைகளுக்கு உதவிய அனைவருக்கும் கடவுள் அருள் புரியட்டும்
@AshwiniAchu-wg9mh
@AshwiniAchu-wg9mh Жыл бұрын
Super..anna
@TAMIL69531
@TAMIL69531 Жыл бұрын
👌👌👌👌
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 Жыл бұрын
Vaugha Valamudan Nalamudan Pallandu
@krishnahem1134
@krishnahem1134 Жыл бұрын
keep doing ur seva we are there always for needy
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 69 МЛН