Vijay Political Entry | நல்லதா? கெட்டதா? | Paari saalan | Vallal Media

  Рет қаралды 158,750

Vallal Media

Vallal Media

Жыл бұрын

#paarisaalan #விஜய் #vijay #seeman #vallalmedia #sengoltv
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Пікірлер: 1 400
@hariganesh7328
@hariganesh7328 Жыл бұрын
I'm a vijay fan but politically i support tamil nationalist only
@mithrashruthitv485
@mithrashruthitv485 Жыл бұрын
If u r a true' fan u won't say like this. Instead u will say that he has to know these and rule.
@rithishrr5278
@rithishrr5278 Жыл бұрын
@@mithrashruthitv485 po da daii
@mithrashruthitv485
@mithrashruthitv485 Жыл бұрын
@@rithishrr5278 enakum pesa theriyum. Nan sonathula enna wrong loosu pun... Dai amukki kittu iru. Seeman cinima lanthu tan came. He just Kindle u all. He is artificially speaking da. Sun...
@mithrashruthitv485
@mithrashruthitv485 Жыл бұрын
Ippo ithu oru trend da maathittanga ipadi sonna arivaliyagidalam nu yaro soli irukanga. Copy adikathingapa.
@mithrashruthitv485
@mithrashruthitv485 Жыл бұрын
Cinima is not a bad one. It's doing so by political leader. Because they can't become popular like them. No professional is not disqualified to become a politician know. Ithu oru trend ta Ella dash sum pesittu iruku.
@c.sethupathi6630
@c.sethupathi6630 Жыл бұрын
ஓரு நடிகன் உருவாக்குவது மிகப்பெரிய ஆபத்து தமிழ்நாட்டு மக்கள் கவனம் குறிப்பாக படித்த இளைஞர்கள் கவனம்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
சீமானும் நடிகனா இருந்து அரசியலுக்கு வந்தவர் தான்
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
​@@cuttingfishworld4222நீ யார்? சீமான் விழிப்புணர்வு அரசியல்! விஜய் கவர்ச்சி அரசியல்! இரண்டுக்கும் வித்யாசம் நிறைய இருக்கிறது!
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
​​@@ramachandran6831ின்னாம்மா ....சசி ...,சித்தப்பாவோட பிசி ... கலெக்சனுக்கு பிரபாகரா ...எலெக்சனுக்கு அரோகரா புஹாஹாஆ
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
@@homosapien8849 தமிழ் தமிழர்களால் சுகமான வாழ்க்கை அனுபவி நன்றி கெட்ட மனமே!
@anianto20
@anianto20 Жыл бұрын
@@cuttingfishworld4222எண்ணி இரண்டு பேட்டி எடுத்து...அறிவும் அறமும் சார்ந்த கேள்விகளை எடுத்து வைத்தால் ....எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துரும் .
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
விஜய் fan ஆக அவர் மீது அக்கறையில் கூறுகிறேன் ,படம் வேறு அரசியல் வேறு . அரசியல்ல வந்து எங்களுக்கு அவர் தர்மசங்கடம் உருவாக்க மாட்டார் என நினைக்கிறேன். மற்றொரு புறம், ரஜினியின் அரசியல் விளையாட்டு போல...சினிமா மார்க்கெட்டை தக்க வைக்கும் யுக்தியாக இது இருக்கும் என்றே நினைக்கிறேன். ரஜினிக்கு 70 வயதிலும் ஹீரோவாக காலத்தை ஓட்ட அதுவும் ஒரு காரணமாக தான் இருந்தது.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
ஏன் விஜய் வந்தால் பயமா இருக்கா?
@SUBASH0427
@SUBASH0427 Жыл бұрын
வரட்டும் நண்பா அவர் ஆசையை ஏன் கெடுக்க வேண்டும் விடுங்கள் பார்ப்போம்
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
​@@cuttingfishworld4222விஜய் காணாமல் போய்டுவாரோனு பயமா இருக்கு
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
சீமான் பெயரை கேட்டாலே உன் இனத்திற்கே பயம்!
@venkat-saivapillai178
@venkat-saivapillai178 Жыл бұрын
😂😂😂
@maramara2777
@maramara2777 Жыл бұрын
உங்கள் கருத்துக்களுடன் பெரிதளவில் நான் ஒத்துப்போகிறேன்
@sahayaraj9558
@sahayaraj9558 Жыл бұрын
இது வரை நான் ஓட்டு போட ஆரம்பித்த காலத்தில் இருந்து இது நாள் வரை ஓட்டுக்கு பணம் வாங்கியதே இல்லை.
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
1)ஓட்டுக்கு பணம் வாங்கி சரியான நபருக்கு வாக்களிப்பது. 2)ஓட்டுக்கு பணம் வாங்காமல் தப்பான நபருக்கு வாக்களிப்பது. இதில் எது மிக மோசமானது?
@vennilamahavlogs1924
@vennilamahavlogs1924 Жыл бұрын
super sir
@rockraju9005
@rockraju9005 Жыл бұрын
Thalapathy🔥🔥🔥🔥🔥 only one
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Very good
@kaviyarasankavi2851
@kaviyarasankavi2851 Жыл бұрын
@@thulasishanmugam8400 2
@thashthash4953
@thashthash4953 Жыл бұрын
திரு.சீமான் அவரகள் தமிழ் தலைவர். விஜய் தமிழ் நடிகர்.அவ்வளவுததான்.
@vigneshwaranvicky2947
@vigneshwaranvicky2947 Жыл бұрын
பாரி அண்ணா சொல்வது 100% உண்மை.
@narayanan4680
@narayanan4680 Жыл бұрын
பல்லு படாம பாத்துக்க
@ramakrishnandharmalingam2183
@ramakrishnandharmalingam2183 Жыл бұрын
@@narayanan4680 உனக்கு நிறைய அனுபவம் போல
@narayanan4680
@narayanan4680 Жыл бұрын
@@ramakrishnandharmalingam2183 தினேசுக்கு ரெம்ப அனுபவம் டா
@narayanan4680
@narayanan4680 Жыл бұрын
@@ramakrishnandharmalingam2183 புடிச்சு சப்பி எடுத்துட்டான் பாரு விஜய்க்கு
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Жыл бұрын
Pandiyan ah ethividra kootama neenga
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
பாரி சொல்வது 100% உண்மை 👍🏼❤️
@kaviyarasu171
@kaviyarasu171 Жыл бұрын
😅‌அன்று தந்தை அல்லது தாய் ஒருவர் மட்டும் தமிழராக இருதால் போதும் என்று சொன்ன பாரி இன்று பல்டி அடிக்கிறார் 😂😂😂
@ganesanganesan1073
@ganesanganesan1073 Жыл бұрын
​​@@kaviyarasu171ுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ற மாதிரி பேசாதிங்க... அவர் புரிதல் இல்லாமல் முதலில் சொல்லி இருப்பார்... எல்லாருக்கும் எல்லாமே தெரியாது முதலில் .. அவர் முதலில் கூறியிருப்பார் பின்னர் யாராவது ப அவர்களுக்கு அறிவுரை சொல்லி சொல்லியிருப்பார்கள் நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் ஆனால் அது இப்போது மாற்றிப் பேசுகிறார்.... கருத்து சரியாக இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் ... தந்தை தாய் இரு சமூகமும் என்றால் தந்தையின் சமூகத்தின் சடங்குகளை தான் பின்பற்றுவோம். அதனால்தான் தந்தை குடியில் பிறந்தாள் தான் தமிழர் என்று சொல்கிறார்
@tamilonlinejobs76
@tamilonlinejobs76 Жыл бұрын
Ippo intha topic romba mukiyama ? antha koothadi pada vilambarathukaga ethoyo panraan. nattule evloo mukiyama visayangal iruku pesaruthuku (ForestAmendmentbill, Death of elephants / wildlife daily , climatecrisis etc..). Unaku views venungrathukaga antha koothadi pathi pesiriyee unaku arivu irukaa daa ?
@creative-1992
@creative-1992 Жыл бұрын
Paariyin jaari Ivar thaan @statusbro8883
@SuganElavan
@SuganElavan Жыл бұрын
எது? இல்லுமினாதி கைகூலி தமிழ்நாட்ட ஆள்ரதா?
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
இனி நான் ஒரு நடிகனுக்கு ஓட்டு போட மாட்டேன்....காமராஜரை பற்றி கூறியது நூறு சதவீதம் உண்மை.....
@jv-fk1jv
@jv-fk1jv Жыл бұрын
Seeman yaruda 😂
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x Жыл бұрын
​@@jv-fk1jvvijay yaaruda tayoli😂😂
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
@@jv-fk1jv அறிவாளி ,அவர் மட்டுமில்ல நான் ஸ்டாலினையும் சேர்த்துதான் சொன்னேன்டா வெண்ண....
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Miga miga telivana mudivu. Vaaltukkal sagothara
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
​@@RajeshKumar-vb5fvsariyana seruppadi tantingga cinema paitiyanggalukku
@asjeyakumarkamaraj
@asjeyakumarkamaraj Жыл бұрын
தம்பி பாரியின் சமரசமற்ற தரமான நேர்த்தியான பார்வை🙏
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
விஜய்க்கு உரிமை இருக்கிறது,தகுதி இல்லை என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை.அதுவும் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால் நற்பண்புகளையும், நற்சிந்தனைகளையும் வளர்க்க வேண்டும் என்ற அறிவுரைகள் பாராட்டுக்குறியது. நன்றி பாரி.🙏🇨🇦
@sathishcarter7868
@sathishcarter7868 Жыл бұрын
Same to you
@rajeshkumar3447
@rajeshkumar3447 Жыл бұрын
ஆமா நீ எல்லாம் தகுதி யே பத்தி பேசுற பாரு அதான் தங்கே முடியலே
@prakashmanik830
@prakashmanik830 5 ай бұрын
gud
@KkK-sy4ie
@KkK-sy4ie 4 ай бұрын
பாராட்டிற்கு"ரி"யது. சரியானவைகளை / சரியானவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார் . .K.k.n.
@Kameshwaran877
@Kameshwaran877 Жыл бұрын
பாரிசாலன் பேச்சைக் கேட்டாலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
@vinayagar2943
@vinayagar2943 Жыл бұрын
சிறு வயதிலிருந்தே Vijay அவர்களின் படங்கள் விரும்பி பார்க்கும் 90s Kid தான் நான் .... ஆனால் ஆழமான அரசியல் புரிதல் இல்லை யென்றால் ரொம்ப கஷ்டம் .... சினிமா காரர்களுக்கு நேரம் நடிப்பதிலே சரியாக இருக்கும் .... அரசியல் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை .... இவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே தமிழ்நாட்டுக்கு நலம்.....
@unityisfaithhope581
@unityisfaithhope581 Жыл бұрын
Koothadi naigal
@wilmotnjanaprakasham7315
@wilmotnjanaprakasham7315 Жыл бұрын
முக்கியமாக விஐய்க்கே கேடா முடியும்
@devadeva2236
@devadeva2236 Жыл бұрын
​@@unityisfaithhope581😂😂😂😂LOSAA DA NEE😂😂 MGR NADIGAR DHAN 😂😂PALANISAMYUM NADIGAR DHAN YARU BEST SOLU LOSU PUN****😊
@unityisfaithhope581
@unityisfaithhope581 Жыл бұрын
@@devadeva2236 thediyaku pirantha thediya paiya un ammava othu unna petha nanthanda best
@user-cy5cs1qg8w
@user-cy5cs1qg8w Жыл бұрын
12:03 😅படித்துப்பார்தோம்ஈவெராதமிழ்மொழியைசனியன்என்பதையும்அண்ணியன்அங்கிருந்துதமிழ்நாட்டைஅளலாம்என்பதையும்
@u2laughnz
@u2laughnz Жыл бұрын
பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் இனியும் நாம் வீழ்ந்துவிடல் ஆகாது 🙏
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o Жыл бұрын
பிரிந்தது தான் விழ்ந்ததுக்கு காரணம் ...😮
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
​@@user-of3vs2gj4o then why indian states have been divided by language don't comment rubbish
@kkselvakumar3110
@kkselvakumar3110 Жыл бұрын
​@@vijaykumarramaswamy7464 கொஞ்சமாவது அரசியல் மற்றும் உலக அறிவு கொள்ளுங்கள் நண்பரே... தமிழ் நாடு இந்திய ஒன்றியம். வேறுபாடு தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு பண்பாட்டு தனித்துவம் உள்ளது. அதை கலைக்காமல் அனைவரும் சமம் என்பதை உணர்ந்து சேரவேண்டும். இந்தியா முழுமைக்கும் இது சாத்தியம் இல்லை. தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் நல்வாழ்வு தமிழரால் மலர்வது உறுதி. அதை இந்தியா முழுமைக்கும் செய்ய 200 ஆண்டுகள் வேண்டும். நிலவரம் தெரியாமல் இருக்காதீங்க....
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
28:44 இந்த காரணம் தான் நான் விஜய் அரசியலுக்கு வேண்டாம் என்று நினைக்கின்றேன்
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Paari - the best 👌👌👌👍👍🙏🙏🙏
@prajan8197
@prajan8197 Жыл бұрын
விஜய் அரசியலுக்கு வரட்டும் என்ன சிந்தாந்தாம் என்று சொல்லட்டும் ஒரு முறை பத்திரிகை காரர்களை சந்தித்து பேசட்டும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லட்டும் பிறகு தான் இவருக்கு அரசியல் தெரியுமா தெரியாதா என்று தெரியவரும் வரட்டும்
@ragupathyen
@ragupathyen Жыл бұрын
மிகத் தெளிவான கருத்து 🙏🙏
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Super💯 bro
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
சூப்பர் தம்பி இந்த விடியோக்கு தான் காத்து கொண்டிருந்தென் அருமையாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்
@TalkPolitics007
@TalkPolitics007 Жыл бұрын
தமிழ் குடியில் பிறந்த தந்தைக்கும் தாய்க்கும் பிறந்த நபர்கள் மட்டுமே தமிழராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.... இதுதான் தமிழர்களுக்கு பாதுகாப்பு தரும்....😊
@Jeevaji14
@Jeevaji14 Жыл бұрын
Apa seeman wife not tamil😂😂😂😂
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Seeman💯 tamilyan
@smk580
@smk580 Жыл бұрын
விஜய் அப்பாவும் அம்மாவும் தமிழ் குடிதான்..விஜய் அப்பா தமிழ்நாட்டில் பிறந்தவர்..விஜய் அம்மாவின் முன்னோர்கள் ஆந்திராவில் தமிழ்குடியில் பிறந்தவர்கள்..
@prakashvelu189
@prakashvelu189 Жыл бұрын
Thamilar nu epdi kandu pudipa ...? Jathi venum nu sollu da pe punda ...
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
அவன் cutout க்கு பால் ஊற்றும் ஈன பிறவிகளை, அப்படி செய்வது தவரு என்று சொல்லாதவனுக்கு தலைவனாக இருக்க தகுதி இல்லை
@MethaguTamizhan
@MethaguTamizhan Жыл бұрын
அரசியல் சார்ந்த தெளிவான கருத்தியலை எங்களுக்கு புரியவைக்கும் அண்ணனாக இருக்கும் பாரிசாலன் அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏🏻🙏🏻🙏🏻
@SSJD_
@SSJD_ Жыл бұрын
அருமை பாரிசாலன் தமிழனாக இருந்து ஆண்ட முதல்வரே தமிழர்களின் நலன் மீது அக்கறையற்ற நிலையை,அவரின் செயலை தோலுரித்ததமைக்கு மிக்க நன்றி பாராட்டு.
@stephena2308
@stephena2308 Жыл бұрын
குழப்பமாய் இருக்கும் விஷயங்களில் தம்பி பாரியின் பதிவுகளை கேட்கும்போது தான் தெளிவு கிடைக்கிறது. நன்றி.சினிமாகாரர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் நாட்டுக்கு தலைகுனிவானது.
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
நடிகன் பேசுவதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டு ஆட்டம் போடுகின்ற தமிழ் நாட்டு இளையோர் கூட்டம் இங்கு தம்பி பாரி பொறுப்போடும் அக்கறையோடும் கூறியவற்றை ஒரு முறை அல்ல மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற வேண்டும். நமது முந்தைய தலைமுறையினரின் தவறான அரசியல் அனுகுமுறையால் இன்றும் நமது தமிழினம் பல்வேறு இன்னல்களில் சிக்குண்டு அயல் இனத்தவர்களுக்கு அடிமைகளாகி சொந்த மண்ணிலேயே அவமானத்தோடு வாழ்ந்து வருகிறோம். நாம் திருந்துவதற்கு காலம் நமக்கு கெடு விதித்து காத்து நிற்கின்றது. இனி வரும் காலங்களில் அறிவார்ந்து நாம் செயல்படுவோம். நாம் தமிழர்.
@KkK-sy4ie
@KkK-sy4ie 4 ай бұрын
கவனச்சிதறலால் ஏற்பட்டிருக்கும் பிழையே !" என்றாலும் கூட *சிறப்பான பதிவில் ஒரு சிறு பிழை கூட ஏற்பட்டிருக்கக் கூடாது.என்பதால் சகோதரர் அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. _________________+ அனுகுமுறை.பிழை. அணுகுமுறை. சரி . ___________________+ *அணுக்கள் *அனுக்கிரகம். *(ஹனுமான்) " *அனுமான்" *அனுமானம். *அனுமானத்தில். K.K.N.
@TalkPolitics007
@TalkPolitics007 Жыл бұрын
EVM இருக்கும் வரை... அவர்கள் நினைத்தால் யார் வேண்டுமானாலும் நாட்டை ஆள வைக்க முடியும்....😊
@Kathirr6
@Kathirr6 Жыл бұрын
EVM na yaaru bro??
@ShameemShajji
@ShameemShajji Жыл бұрын
Election vote machine
@Kathirr6
@Kathirr6 Жыл бұрын
@@ShameemShajji ohh ok ok
@ravi7264
@ravi7264 Жыл бұрын
EVM laam summa kadhai. Makkal pandra thappa EVM mela potta eppadi?
@gdhanush9190
@gdhanush9190 Жыл бұрын
@@ShameemShajji i thought e v meiappa chettiar😂😂😂😂
@arknayt1643
@arknayt1643 Жыл бұрын
Pari saalan ur knowledge make me impress......I'm not from India...but I'm Tamilan....my grandfather from tamilnadu.....
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Yes i'm also
@yuvan155
@yuvan155 Жыл бұрын
பாரி ஓலன் 🤣😂😂
@arknayt1643
@arknayt1643 Жыл бұрын
@@yuvan155 r u very intelligent...🤮🤮🤮
@kumaresanpandimeena6300
@kumaresanpandimeena6300 Жыл бұрын
இந்த மண்ணை உங்களை போன்றவர்கள் மட்டுமே ஆள்வதற்கு தகுதி இருக்கிறது நான் இன்று தமிழ் தேசியத்தை பற்றி ஒரு தெளிவான புரிதலை என்னை போன்ற இளைஞர்களுக்கு வழி உருத்தியவர் இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் பாரிசாலன் அவர்களுக்கு இந்த நாட்டை ஆள உரிமை உண்டு
@prajan8197
@prajan8197 Жыл бұрын
ஆனால் இவரை உங்களை போன்றவர்களுக்கு மட்டும் தான் தெரியும் சில பேர் ஓட்டு போட்டு பாணியை முதல் அமைச்சராக ஆக்க முடியாது அதனால் தமிழ் தேசியத்தை ஆதரித்து நிற்பவர்களுக்கு பலம் சேர்க்கவேண்டும்
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 Жыл бұрын
வலிஉறுத்தி" வலியுறுத்திப் பேசினாா்" −−−−−−−−−−−−−−−+ நல்ல பேச்சாளா்களை "உருவாக்க வேண்டும்" −−−−−−−−−−−−−+ பூமாலை" வெயில்ப்பட்டதன் காரணமாக" உலா்ந்து உதிா்ந்து விட்டது" −−−−−−−−−−−+ ஒருவரைப் பாா்த்து உருவ ஒற்றுமையில் ஒப்பீடு செய்வது" தவறு. −−−−−−−−−−−−−−−+ *அருவம். *உருவம். *அருவி. *செருக்கு *அறிவிப்பு. *அறிவு. *செறிவு. *வறுமை. *வருகை. *சருகு. மரத்திலிருந்து உதிா்ந்த இலைகள் வெயிலில் காய்ந்து சருகாகி விட்டது. −−−−−−−−−−−−−−−−−+ மேற்பதிவுகள்" தமிழ் வாா்த்தைப் புாிதலுக்கு" மட்டுமே" −−−−−−−−−−−−−−−−+ வழமைபோல்" பாாி அவா்களின்" """விஜய்" அரசியலுக்கு வருகை " அதன்"காரணமான"சாதக"பாதக" ஆய்வு" சாி. பிழை,"விஜய்க்கான"அறிவுறுத்தல்" நன்மை,தீமை"பற்றிய" தெளிபான பேச்சு" மக்கள்" தெளிவு பெறுவதுடன் பாா்ப்பவரை" சிந்திக்கவும்" வைக்கும்"படி" சிறப்பாக அமைந்துள்ளது. பாாிசாலன் அவா்கள் அவா்கள்" தம்" குடும்பத்தினா் அனைவரும் "வாழ்க வளமுடன்" நன்றி" =−க.க.நி( K.K.N)−= எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழைகளிருப்பின்" மன்னிப்பீா்களாக!
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Enakkum Paarisalan, mannar mannarin kaanoligal partu, kette Tamilar varatru, Tamil Tesiyam yenna yendru miga miga telivaga purintu konden. Tanggal iruvarin Tamil tondu melum valarga. Unggalai pondravargal talaivargala vantaal, Tamil naatin nilai maarum
@ALTIMA992
@ALTIMA992 Жыл бұрын
தெளிவான விளக்கம் பாரி அண்ணா
@massayf0073
@massayf0073 Жыл бұрын
பாரிசாலன் பார்வை சரியான முறையில் உள்ளது
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi Жыл бұрын
அம்பேத்கர் =விசிக பெரியார்=திமுக காமராஜர்=காங்கிரஸ் விஜய்க்கு 200கோடி சம்பளம் வாங்கியும் 200 உபியாக இருக்க விரும்புகிறார்😂😂
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
yow vera level 🤣🤣🔥
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Dravidamodel is outdated bro💯
@saibalaji4403
@saibalaji4403 Жыл бұрын
விஜய் தமிழனாக இருந்தாலும் அரசியல் ஆளுமை உள்ள நபராக தோன்றவில்லை தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை
@epicplayz1438
@epicplayz1438 Жыл бұрын
Paari respect like here 👆
@v.senthilarul3720
@v.senthilarul3720 Жыл бұрын
சரியான மக்கள் வழிகாட்டல் நண்பா
@tponmudikalai7549
@tponmudikalai7549 Жыл бұрын
உண்மையும் நேர்மையும் உயர்ந்த உள்ளம் கொண்ட பாரிசாலன்
@user-pq4bc9kd6v
@user-pq4bc9kd6v Жыл бұрын
kzfaq.info/get/bejne/nKeKedJel6yonX0.html
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
Am a Vijay fan but I support SEEMAN anna❤ Vijay can join with NTK❤ neighboring states people are generous in releasing wastage toxic water to TN instead drinkable water 😂
@anand130188
@anand130188 Жыл бұрын
Why vijay thaniya ninna fraud seeman ku irukura vote poidumnu bayama iruka 😂 Na ajith fan ntk thokum na.. na vijay ku support pannuven
@krish-thegangbanger
@krish-thegangbanger Жыл бұрын
vijay has more voting bank than NTK, so better seeman join with vijay and at least try to get 1 or 2 seats, otherwise seeman and NTK will be wasted.
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
@@krish-thegangbanger SEEMAN brother has qualities to become a CM. Vijay is a kid in politics. 😊
@Sharmila248
@Sharmila248 Жыл бұрын
Super
@krish-thegangbanger
@krish-thegangbanger Жыл бұрын
@@motherearth5229 10 years before seeman was a sperm in politics, but now he improved as an impotent sperm 🙃🙃🙃
@GREENBAT292
@GREENBAT292 Жыл бұрын
சீமான் தான் இங்கு அவசியம் 💪🏼நாம் தமிழர்🚩🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 தமிழ் தேசிய அரசியல் நிச்சயம் வெல்லும் 💯💯👍🏼
@kadagam1958
@kadagam1958 Жыл бұрын
தம்பி உங்கள் கருத்துக்கள் மிகவும் ஞாயமானது ஆழ்ந்த சிந்தனை அறிவு வியக்க வைக்கிறது நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் உங்கள் சப்ஸ்கிரைபராக
@kirupasankar8926
@kirupasankar8926 Жыл бұрын
வாழ்க பாரிசாலன்!!!!!!😊😊😊😊
@Malaysia716
@Malaysia716 Жыл бұрын
நடிகரை நடிகரகவே. பார்க்க வேண்டும்...
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
சீமானும் நடிகர் தான்
@Malaysia716
@Malaysia716 Жыл бұрын
@@cuttingfishworld4222 நாம் தமிழர் .
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Жыл бұрын
@@cuttingfishworld4222நீங்களும்200ரூபா நடிகர் தான்😛😛
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
நான் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே ஓட்டு போடுவேன் இது உறுதி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@rajapalani4150
@rajapalani4150 Жыл бұрын
இந்த விஜய் எல்லர படத்திலேயும் ஒத்த கண் காட்வார் கமலகரசன் மாறி
@viralboyz798
@viralboyz798 Жыл бұрын
Even Ajith also
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
அஜித் don't want to come to politics
@manikandanp4336
@manikandanp4336 Жыл бұрын
Iam a Mr Pari saalan fan🎉
@JAYASURIYA-jk9kt
@JAYASURIYA-jk9kt Жыл бұрын
He's not an Actor, He's an infuencer. So say it you are a follower not a fan 😊
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Yes I am a 👣 of thambi பாரி
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 🗡️💯2026 🔥🌾இது காலத்தின் கட்டாயம் எந்த கொம்மன் வந்தாலும் சரி 🔥🔥🔥🔥
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
காமெடி
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i Жыл бұрын
​@@cuttingfishworld4222உண்மை
@chandrasekars7798
@chandrasekars7798 Жыл бұрын
எழுதி வைத்துக்கொள் டெபாசிட் வாங்க மாட்டார்.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
No commady Seeman💯 victory
@Vergil-sparda08
@Vergil-sparda08 Жыл бұрын
@@cuttingfishworld4222 poi meen vaikura velaya paruda
@baskarp659
@baskarp659 Жыл бұрын
பாரிசாலன் 🔥🔥🔥🔥🔥
@sekarsekar127
@sekarsekar127 Жыл бұрын
விஜய் அரசியலுக்கு வந்தால் அது பெரிய விஷயம் தான் ஆனால் அது இப்போது இருக்கும் நற்ப் பெயரும் புகழும் கெட்டு விடும் என்பது அவர் தான் உணர வேண்டும் உணர்ந்து கொள்ள முடியும் நாடு நமது நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 Жыл бұрын
எதிர்ப்பார்த்த பதிவு
@parthibanpandurangan2407
@parthibanpandurangan2407 Жыл бұрын
உண்மை அண்ணா தாங்கள் கூறுவது 👍
@dass2205
@dass2205 Жыл бұрын
உலகில் உள்ள அணைத்து மக்களும் அண்ணன் பாரிசாலன் அவர்களை படியுங்கள். அவரை மட்டும் பின்பற்றுங்கள் 🙏.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Very💯 true bro He is very analysis and neutral
@GREENBAT292
@GREENBAT292 Жыл бұрын
பாரியின் கருத்து 💯💯 சரி💪🏼🚩
@Honest-true
@Honest-true Жыл бұрын
ஒருவரும் கடைசிவரை சொல்வதைபோல் செய்வதில்லை. எல்லா இயக்கஙளும் ஒரு குட்டையில் விழுந்து ஊரும்மட்டைதான். முதலில் நல்லவைகள் அதிகமாகவும் கெட்டவைகள் கொஞ்சமாகவும் அரசியல்வாதிகள் செய்தார்கள்.இப்பொழுது....
@janaganp7471
@janaganp7471 Жыл бұрын
Fan of Actor Vijay, Supporter and Voter of Seeman
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 பட்டாவது திருந்துங்கள் மக்களே... 😢😮😅
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Жыл бұрын
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் தமிழ் தேசிய அரசியல் செய்வது சாத்தியமில்லை ஏனெனில் சினிமா ஒரு வர்த்தகம் அது அனைத்து மொழிகளிலும் வியாபாரம் செய்யலாம் ஆனால் தமிழ் இனத்தின் எழுச்சியை காண வேண்டும் என்றால் நாம் தமிழர் ஒன்று தான் தீர்வாகும்
@Klmnipqrst
@Klmnipqrst Жыл бұрын
தமிழ்நாட்டில் இனி எந்த ஒரு நடிகனும் ஆளக்கூடாது அது எவனா இருந்ததாலும் சரி. இம்மண்ணையும் தமிழுக்காக தமிழ் மக்களுக்காக எதையும் செய்யும் மனமும் உள்ளவனே ஆளவேண்டும்.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
தமிழர் unity and Ruling power is very essential bro
@munawwarnisha5028
@munawwarnisha5028 Жыл бұрын
பாரிசாலனின் தெளிவான அரசியல் பார்வை வாழ்த்துக்கள் பாரி 💪💪💪💪💪💪
@ganesani5323
@ganesani5323 Жыл бұрын
முற்றிலும் உண்மை நம்முடைய வசதிக்காக மறந்துவிடுகிறோம் தக்க சமயத்தில் எடுத்துரைப்பதில் நீங்கள் வல்லவர் சின்ன விஷயங்கள் என்று புறம் தள்ளுவது தவறு பிறகு அது பெரும் வினையாக வந்து சேருகிறது❤👏🙏
@sanrafaa
@sanrafaa Жыл бұрын
அருமையான பதிவு.. ஆழமான சிந்தனையோட்டம்.. நன்றி 😊
@ukyawaung3891
@ukyawaung3891 8 ай бұрын
அன்பு சகோதரர் பாரிசான் அவர்களின் விரிவான பேச்சு விளக்கம் மிக அருமையாக உள்ளது தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@aravindp2636
@aravindp2636 Жыл бұрын
Paari saalan sir points are correct 💯💯💯💯💯💯 appreciation thanks for clear speech...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chatmasala6980
@chatmasala6980 Жыл бұрын
Whatever you said about kamarajar is correct? Kamarajar did big mistake while separating the land. We lost our main portion of tamilnadu to our neighbourhood states. Now its back fire on us.
@sruthikarthikeyan5872
@sruthikarthikeyan5872 Жыл бұрын
Asusual u rocked paari..... Your so much genuine 💓💓💓
@lavanyaravichandran2107
@lavanyaravichandran2107 Жыл бұрын
Paari Anna 🔥🔥❤❤❤❤❤
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
பாரி is always💯 super and explanation and true நாம்தமிழர்
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb Жыл бұрын
விஜய் வந்தா என்ன வரல நா எனக்கு என்ன. எனக்கு 24 வயசு ஆகுது.theatre கு போய் படம் பாத்ததே இல்ல.
@ragupathyen
@ragupathyen Жыл бұрын
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் நல்லா டைம்பாஸ் ஆகும் 😅🤣😂😅
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
😂😂😂😂தோத்து போய்ட்டு குருமா மாதிரி 2 சீட்டுகள் திராவிடத்து கூட கூட்டணி போவாரு 😂
@ragupathyen
@ragupathyen Жыл бұрын
@@aravind_free_fire_india நான் சூசகமாக குறிப்பிட்டேன் 😂😅🤣. நீங்க வெளிப்படையாக பதிவிட்டுள்ளீர்கள்.
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Жыл бұрын
😛😛😛
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
@@ragupathyen 🤣💯
@prajan8197
@prajan8197 Жыл бұрын
🤔🤔😂🤣😂
@umashan1894
@umashan1894 Жыл бұрын
Vijay is just an actor.Treat him just like that .
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
True
@arunprasad3210
@arunprasad3210 Жыл бұрын
All vijay fans and tamilnadu peoples plz listen to this simple and powerful speech by thambi parisalan which gives high clarity to decide and support the future political environment...
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
True💯 bro
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 Жыл бұрын
நாம் தமிழர் ❤️‍🔥
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
அப்பாவும், அம்மாவும் ஒரே மொழி என்றால் தானே ஒரு நினம்? அப்பா ஒரு மொழி அம்மா ஒரு மொழி... இவர்களுக்கு பிறந்தவங்க எந்த மொழி ? அப்பா தெலுகு, அம்மா தமிழ் பிறக்கும் குழந்தை எந்த மொழி?? தமிழா தெலுங்கா ? தாய் மொழி என்றால் என்ன?? அப்பா எந்த மொழியா? அம்மா எந்த மொழியா? தாய் மொழி என்றால் என்ன?? தந்தை எந்த மொழியா? தாய் எந்த மொழியா?
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
கலப்பு திருமணத்தில் தந்தையின் இனமே வழக்கம்.......!
@Theking20584
@Theking20584 Жыл бұрын
Good information👍🏽💯🔥
@Malaysia716
@Malaysia716 Жыл бұрын
100% உண்மை....
@myfamilyismyworld4166
@myfamilyismyworld4166 Жыл бұрын
I’m a fan of Vijay, but your speech super 👏🏽 🇸🇬
@neelavathylegend8549
@neelavathylegend8549 Жыл бұрын
❤ பாரிசாலன் சொல்வது உண்மை
@Vijeshloverain
@Vijeshloverain Жыл бұрын
Thalapathy birthday treat ah namma paari video thaan 1st paakanum
@johnsonjohn7307
@johnsonjohn7307 Жыл бұрын
பாரி அண்ணா இப்போ தமிழ் தேசியத்துக்கு எதிராக பலபே இருக்காங்கனு வச்சிபோம்..அதே போல தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மக்களும் இருக்காங்க...ஆனா அப்போ அம்பேத்கர் சுற்றி அவர் கூட வேலை செய்தவர்கள் எல்லாமே அவருக்கு எதிராக இருந்தவர்கள்... அவர்களிடம் போராடி தான் அவர் எல்லாமே செய்தார்..நீங்க மொதல்ல அம்பேத்கர நல்ல படிங்க... நீங்கள் உங்களோட கருத்த சொல்ல உரிமை வாங்கி கொடுத்து போனவரும் அம்பேத்கர் தான்..
@SS-nr8fz
@SS-nr8fz Жыл бұрын
Right!!! 100% Correct
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
Positivité ஐ எடுங்கள் négativité ஐ விட்டுவிடுங்கள் என்று விஜய் கூறியதை ; நல்லதை பின்பற்று கெட்டதை புறந்தள்ளு என்று புரிந்து கொண்டு அடுத்த வேலையை. பார்க்கவேண்டும் . விஜய் கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
@nelson.s718
@nelson.s718 Жыл бұрын
வாழ்க வளமுடன்❤❤❤❤ பாரி
@palanik9860
@palanik9860 Жыл бұрын
தம்பி பாரி உங்களுடைய அறிவுக்கு விஜய் எதிர்பார்ப்பது.. நடக்காத ஒன்று..அவன்னுக்கு தெரிந்த அரசியல் அறிவு அவ்வளவுதான்...ஈவேரா. தமிழர்கள் துரோகி என்பதே உண்மை.. சத்தியம். தம்பி விஜய்க்கு ஒரு வேண்டுகோள்..?நீங்கள் முதலி்ல் அரசியல்படிங்கள்.. தம்பி பாரியோட . மகிழன்.போன்றோரட அரசியல் காணொளி தொடர்ந்து பாருங்க விஜய்க்கு..? இது
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
Excellently explained the pros n con.of celebrities using their fame to come into ruling Tamil Nadu. Tamil Nadu had enough of the damages caused by Cinema actor and actress chief ministers and the dubious Dravidian cinema industries related personnels. Thanks a lot Mr. Pari. Especially, the part of positivity and negativity of those great leaders and their blunders. God bless you. The Tamil Nadu tamils should be grateful to you for this. Great God bless you 🙏🙏
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Wellsaid
@jv-fk1jv
@jv-fk1jv Жыл бұрын
Sir seeman cinema la irudhu varalaya sir yen sir seeman ku support pannitu irukiga
@nilojan6461
@nilojan6461 Жыл бұрын
தங்கை காளியம்மாளின் கேள்விக்கு பதில் சொல்லட்டும் முதல் தலை பதி
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Жыл бұрын
Vaa Thalaiva🔥🙏🔥
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Жыл бұрын
Oru Vijay fan ah solren, nallathu illa😂💯
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
விஜய் ரசிகனாக சொல்றேன்.விஜய் அரசியலுக்கு வர வேண்டும்
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Жыл бұрын
@@cuttingfishworld4222 no
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
​@@cuttingfishworld4222எதுக்குடா, அவன எல்லாரும் கேவலமா திட்டுறதுக்கா😅, சினிமாகாரன் அரசியலுக்கு வரகூடாது, இத்தன வருசமா சினிமாகாரன் வந்து எங்க தமிழ்நாட்ட கெடுத்தது போதும், இனிமேலும் விடமுடியாது
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
​@@cuttingfishworld4222விஜய் மக்களுக்காக எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்?????????????
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
@@aravind_free_fire_india சீமான் என்றைக்காவது விஜய் போல் மாணவர்களுக்கு உதவியது உண்டா? ஏழை விவாயிகளுக்கு உதவியது உண்டா?
@user-vc6dc9jj9l
@user-vc6dc9jj9l Жыл бұрын
வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 Жыл бұрын
ஒன்றுரிண்டைத்தவிர மறவை அனைத்தும் மிக அவசியமான கருத்துக்கள் முதலில் ஒருநடிகரென்றதற்காக அரசியல்த்தலைவராகத்தேர்ந்தெடுப்பது மக்களின் மக்களின் அரசியலறிவுவுத்தெளிவின்மயைக்காட்டுகின்றது தமிழர்கள் முட்டாழ்களென்றுதீர்மானித்துவிட்டார்கள்!
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
That period is MG R period bro
@shanmuganathanmaghesbabu4074
@shanmuganathanmaghesbabu4074 Жыл бұрын
பாரிசாலன் சொல்லுவது 100 உண்மை
@sundaresanbabu5946
@sundaresanbabu5946 Жыл бұрын
Well done பாரி
@johnsongregori5120
@johnsongregori5120 Жыл бұрын
Real political awareness speech. We should learn from Mr. Paari., the legend. The Master. 🙏
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
True we should learn from பாரி
@stnathan4307
@stnathan4307 Жыл бұрын
நூறு வீதம் உண்மை... நன்றிகள் பாரி...
@dmusw5968
@dmusw5968 Жыл бұрын
paari 100% true
@lucianisaac2982
@lucianisaac2982 Жыл бұрын
My opinion - Vijay has not agitated against draconian laws like UAPA, refusal of parties to declare their source of income, Sri Lankan atrocities against Tamilians, Vengaivasaal atrocity, kaniamuthur unnatural death of a minor girl, etc and is not fit for politics. In my opinion Vijay is being brought into politics by dravidian / aryan parties or both, with intention of splitting the consolidation of Tamil votes in favour of Naam Tamizhar Katchi.
@vjgopinath
@vjgopinath Жыл бұрын
Good point
@jv-fk1jv
@jv-fk1jv Жыл бұрын
Ntk ku vote la iruka 😂😂😂😂😂
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
நாம்தமிழர்
@abira2210
@abira2210 Жыл бұрын
பாரி ❤❤❤
@THALAPATHIuser-cz5mr4hk4t
@THALAPATHIuser-cz5mr4hk4t Жыл бұрын
உங்கள் விரலை வைத்து உங்கள் கண்ணை குத்தும் சூழ்ச்சி 😂😂😂 தமிழன் ஜோஸப் விஜய் ரசிகன் நான் 😊❤❤❤
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
True bro தமிழர் unity is very essential
@KP_Lee3157
@KP_Lee3157 Жыл бұрын
பாரி சொல்வது முற்றிலும் உண்மை...!
@saravanansssaravanans3306
@saravanansssaravanans3306 Жыл бұрын
வணக்கம் பாரி அண்ணா ✨️⚘️✨️🙏✨️
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Vitaathirgal Thampi Valthugal NTK ❤❤❤❤❤
@ntamilarasu3039
@ntamilarasu3039 Жыл бұрын
Parisalan best content 🔥
@maboobbasha7832
@maboobbasha7832 Жыл бұрын
இவர் சொல்றது உண்மையா இருக்குமோ..😮 ஒரு வேலை அப்படியா இருக்குமோ..😢 மக்களே நம்பலாமா 😂
@cccc7209
@cccc7209 Жыл бұрын
Leader Prabhakaran will be proud of you if he is alive and he will be always be alive in our heart.
@shreenathan2144
@shreenathan2144 Жыл бұрын
Paari🔥🔥
@thamizhanban777
@thamizhanban777 Жыл бұрын
நானும் விஜயின் ரசிகன் தான். ஆனால் அரசியலுக்கு வந்தால் அவருக்கு என் வாக்கு கிடையாது. விஜய் அண்ணன் திரையில் வசனம் பேசி நடிப்பது போல் தரையில் வசனம் பேசி நடிக்க முடியாது. அது வேறு, இது வேறு. தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டும். பேச்சு திறமை அதிகமாக வேண்டும். விஜய் அண்ணன் நடிப்பதே நல்லது.
@vetrivelm1059
@vetrivelm1059 Жыл бұрын
Vijay - actor Prabakaran - leader
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 133 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 3,4 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 747 М.
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 280 М.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 133 МЛН