"Vijayakanth மண்டபத்தை இடிச்சாங்க.. அவர் மூளை தெறிச்சிருச்சு.." Actor Thiyagu | PTT

  Рет қаралды 1,308,513

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

6 ай бұрын

#vijaykanth #captain #puthiyathalaimuraitv #dmdk #vijayaknathnews #actor #thiyagu #interview #todaynews #puthiyathalaimurailatestnews #recentnews #tamilnews #puthiyathalaimurainews
"நட்புனா என்னனு விஜயகாந்த்கிட்டதான் தெரிஞ்சிக்கிட்டேன்.. விஜய்காந்த் மண்டபத்தை இடிச்சாங்க.. அவர் மூளை தெறிச்சிருச்சு.." நடிகர் தியாகு | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 499
@kirubakarandevan
@kirubakarandevan 6 ай бұрын
ஒருவர் கூட குறை சொல்ல முடியாத அளவிற்க்கு வாழ்ந்து காட்டியுள்ளார் கேப்டன் ❤❤❤😢😢😢
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 ай бұрын
எந்த கட்சியில் இருந்தாலும் ஒரு நண்பரை பற்றி பேசலாமா கேப்டனுக்கு எப்போதும் நீங்கள் சப்போர்ட்டாக தான் இருந்திருக்க வேண்டும் நண்பன் நண்பர் என்று சொல்கிறீர்கள் மாற்றுக் கட்சியில் போனவுடன் வாய்க்கு வந்தபடியே பேசலாமா கேப்டன் எப்போது ஆவது எந்த எந்த நடிகர் நடிகைகளையாவது தப்பாக பேசி இருக்கிறாரா ஏனென்றால் அவர் சொக்கத்தங்கம் மாற்றுக் குறையாத மாணிக்கம் வரை போல் இனி எவரும் இருக்கப் போவதில்லை 🇧🇪🦁 என் கேப்டன் சிங்கம் குனத்தி தங்கம்
@PATHI1705
@PATHI1705 6 ай бұрын
💯💯 unmai 👍👍👍
@______o0o
@______o0o 6 ай бұрын
மக்கள் இப்படி எல்லாம் புகழ்றிங்களே தவிர முதல் அமைச்சர் ஆக்கமறந்துட்டோமே ஒரு நல்ல தலைவரை இழந்துட்டோம்
@s.jenurajsebastiamp1392
@s.jenurajsebastiamp1392 5 ай бұрын
Agree
@user-wr5gc5et2d
@user-wr5gc5et2d 5 ай бұрын
Aama
@hussainmeeran
@hussainmeeran 5 ай бұрын
😢...
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 6 ай бұрын
தியாகுவும் கேப்டனும் நெருங்கிய நண்பர்கள் என்பது மக்கள் அறிந்திடாத ஒன்றே! RIP Captain ❤😢
@Bharathaaaa
@Bharathaaaa 5 ай бұрын
Vijaykanth chinna வயசு photo செம்ம handsome அழகா irukkiraaru
@sathyab-cn3en
@sathyab-cn3en 5 ай бұрын
Awf9'8=6(4_+1_¹ 1_-
@sathyab-cn3en
@sathyab-cn3en 5 ай бұрын
@@Bharathaaaa eb but it
@sathyab-cn3en
@sathyab-cn3en 5 ай бұрын
Oupiopy
@user-qr3ix7pg5s
@user-qr3ix7pg5s 5 ай бұрын
⁰p 6:27 ​@@Bharathaaaa
@leoleo-ox1ho
@leoleo-ox1ho 6 ай бұрын
" தலைவன் மட்டுமல்ல தலைசிறந்த மனிதன் விஜயகாந்த்
@krishnamurthy-mf5hi
@krishnamurthy-mf5hi 6 ай бұрын
தியாகு ஒரு நல்ல நண்பனை எப்படி திட்டதொனும், அவர் துரோகத்தால் விலுத்தப்பட்டார். அவர் உண்மையாக இருந்தார் ஆனால் அவர் கூட இருந்தவர்கள் எவனும் உண்மையாக இல்லை.
@chandrachiliyan
@chandrachiliyan 6 ай бұрын
அருமையான நேர் காணல் மறக்க முடியாத அனுபவம் எல்லா வார்த்தையும் கேட்கும் போது இதயம் கணக்கிறது
@jetjega9038
@jetjega9038 6 ай бұрын
மனதில் நீங்கா இடம்பெற்று நம்மைவிட்டு பிரிந்தநாள் இன்று😢😢😢😢😢 கலியுக கர்ணன், மனிதர்குல மானிக்கம்.
@elangovanelango8260
@elangovanelango8260 6 ай бұрын
யார் கண்ணுப்பட்டதோ, கேப்டனை இந்த நிலமைல பார்க்க முடியல.அன்பு தெய்வம் பழைய நிலைமைக்கு வந்தா நல்லா இருக்கும்.
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 6 ай бұрын
Yar Kannum padala Jayalalitha , Karunanidhi than Karan am
@kaalbairav8944
@kaalbairav8944 5 ай бұрын
அவர் மன அமைதியை கெடுத்தவன் கட்டுமரம் ஒருவனே
@kaalbairav8944
@kaalbairav8944 5 ай бұрын
திராவிட குள்ள நரிகளின் மத்தியில் நேர்மையான ஒரு சிங்கம் ;
@PATHI1705
@PATHI1705 6 ай бұрын
தான தர்மம் என்றாலே எம்ஜிஆர் இன்னொரு கருப்பு எம்ஜிஆர்.... ராக கேப்டன்... 🙏❤️👍
@rajmohan777agritamila
@rajmohan777agritamila 6 ай бұрын
காசு பணம் சம்பாரிப்பதை விட இந்த மாற நட்பை சம்பாதித்தார் கேப்டன் விஜயகாந்த்
@PJMKumar
@PJMKumar 6 ай бұрын
என்ன பிறையோஜனம்?
@user-sw1gu1ix7m
@user-sw1gu1ix7m 6 ай бұрын
தமிழ்நாட்டிலேயே அதிக ரசிகர்கள் உள்ள ஒரே நடிகர் திரு விஜயகாந்த் அவர்கள் மற்ற நடிகர்களை விட
@a.manikannanauditor7944
@a.manikannanauditor7944 6 ай бұрын
உண்மை
@govindharaj2033
@govindharaj2033 6 ай бұрын
​qq++
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 6 ай бұрын
மிக்க நிஜம் தோழரே
@sahulsultan-pe4mc
@sahulsultan-pe4mc 6 ай бұрын
❤❤❤❤😢
@saravanansubramani2783
@saravanansubramani2783 6 ай бұрын
உண்மை
@ramachandranramji
@ramachandranramji 6 ай бұрын
கேப்டன் என்றும் நல்ல மனிதன்
@ramakrishnan1220
@ramakrishnan1220 6 ай бұрын
நல்ல தலைவர் நாம் இழந்து விட்டதால் நாம் இன்னும் வேதனையை அனுபவிக்கிறோம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 ай бұрын
இருக்கார் யா
@AshharMd0987
@AshharMd0987 6 ай бұрын
​@@RajKumar-fp4vw ilandhutoom rip captain 😭😭😭
@Kathaigal_Thousand
@Kathaigal_Thousand 6 ай бұрын
நிஜ வாழ்க்கை நாயகன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்... தன்னலம் பாராமல் அனைவருக்கும் நல்லது செய்தவர்.. மக்கள் போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த்❤❤❤
@mathamaheswari5089
@mathamaheswari5089 6 ай бұрын
நீங்கள் கூறும் பதிவு என் கண்களை கலங்க வைக்கிறது
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 6 ай бұрын
விஜயகாந்த் அவர்கள் குடிப்பழக்கம் உள்ளவர் ஆனால் எவர் குடியையும் கெடுத்தது கிடையாது... நல்ல மனிதரை இந்த தமிழக அரசியல் தவறவிட்டது
@muralikrishnan9868
@muralikrishnan9868 6 ай бұрын
Ada yaya evanukku illa Tamil Nadu miss pani ruchu
@nadaswaram5324
@nadaswaram5324 5 ай бұрын
மிகவும் தவறான தகவல். அவருக்கு நரம்பு மண்டலித்தில் நோய்- ஊடகங்கள், அரசியல்வாதிகள் அவர் குடிக்கு அடிமையில்லை
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 5 ай бұрын
விஜய்காந்த் அவர்களுக்கு ஜெயலலிதா செய்த வினை தான் ஜெயலலிதாவுக்கு இயற்கை மரணமில்லை அதே போல இவருக்கும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்
@hemaselvam8949
@hemaselvam8949 5 ай бұрын
Yes ama avru nallavar
@malar1455
@malar1455 5 ай бұрын
Kudi avar udalai keduththu vittathu .
@rajasuba9631
@rajasuba9631 6 ай бұрын
உண்மையான நட்பு 🙏🙏🙏🙏👍👍👍👍
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 6 ай бұрын
உன்மையான நட்பு இதா ன் தியாகம் செய்யும் தியாகு🎉🎉😢
@thiyagurajan2409
@thiyagurajan2409 6 ай бұрын
நல்ல மனிதனை இந்த நாடும் நாமும் இழந்து விட்டோம் 😭 என்று உம்மை காண்போம்
@KrishnaKrishna-vt2mz
@KrishnaKrishna-vt2mz 6 ай бұрын
தமிழகமக்கள் அவரை முதலமைச்சர் ஆக்காமல் இன்றைக்கு நடிகாகிறாங்கள் போங்கடா இப்போ கதைச்சு என்ன பயன்... ஈழத்தமிழ் உணர்வாளரான உண்மைத்தமிழனுக்கு எங்கள் விழிநீர் அஞ்சலி
@rajeshravi7638
@rajeshravi7638 6 ай бұрын
உண்மையான நண்பன் கேப்டன் ❤❤❤
@everyoneisthewinner7579
@everyoneisthewinner7579 6 ай бұрын
பேட்டி எடுக்கும் நிருபர் நன்கு அமைதி காக்கும் தன்மையும் பேசுவதை குறுக்கீடு செய்யாமல் நல்ல தகுதியை கைவரப் பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 6 ай бұрын
உண்மை
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 6 ай бұрын
Yes
@revathya3108
@revathya3108 6 ай бұрын
Anbu annan vijayakanth athma santhiadiya iraivanai vandugran ini oru vijayakanth annanai eppo parppom. Revathi arjunan singapore.
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 6 ай бұрын
Okokok
@seetharamanramakrishnan7265
@seetharamanramakrishnan7265 5 ай бұрын
M
@n.sivakumar5275
@n.sivakumar5275 6 ай бұрын
What a friendship !!! Vijaykanth 👌👌👌
@anithaashok5959
@anithaashok5959 6 ай бұрын
I love you captain Vijayakanth ❤❤❤ Thalaiva
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤ நட்பின் இலக்கணம்அண்ணன் விஜயகாந்த்
@MyFoodStyle360
@MyFoodStyle360 5 ай бұрын
தர்மம் தலைக்கக்கும்னு சொல்லுவாங்க அதெல்லேம் ஒன்னும் காக்கல 😢 அவர் செய்யாத தர்மம்மா? என்ற தியாகுவின் வலிமிகுந்த வார்த்தை நமக்கு கண்ணீர் வரவாயிக்கிறது!
@mthennarasu3584
@mthennarasu3584 6 ай бұрын
மனிதநேயமிக்க. மாமனிதர் நமது கேப்டன் அவர்கள் புரட்சிக்கடல். என்றே கூறலாம்
@1181sathiyam
@1181sathiyam 6 ай бұрын
ஆங்கருக்கு மரியாதை தெரியல. கேப்டன் னு சொல்லுமா. எப்போ பாரு விஜயகாந்த்னு சொல்ற. அவரு என்ன சின்ன பிள்ளையா? எங்கள் இதய தெய்வம்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 ай бұрын
தியாகு அவன் இவன் பேசுரர் அவர கண்டிங்க.
@boldadv7908
@boldadv7908 6 ай бұрын
​@@RajKumar-fp4vw Sago Thiagu sir was his close friend. May be that's why he uses VK name
@arunadithya8797
@arunadithya8797 5 ай бұрын
​@@RajKumar-fp4vw poya bafoon
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 6 ай бұрын
Proud to be fan of Vijaykanth Sir u are the real hero Get well soon sir
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 6 ай бұрын
மனித கடவுள் விஜயகாந்த் 😢
@kvsgaming3567
@kvsgaming3567 6 ай бұрын
Yes correct 💯💯💯
@GopalaKrishnan-kq9te
@GopalaKrishnan-kq9te 6 ай бұрын
Any benefit
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 6 ай бұрын
@@GopalaKrishnan-kq9te kumbittu veliyapona benifit kidaikkum one time try
@kumerasanp8148
@kumerasanp8148 6 ай бұрын
​@@GopalaKrishnan-kq9teggysdyy
@nadheerashaik9898
@nadheerashaik9898 5 ай бұрын
Avaru neraiya perukku help pannirukarula.. Athukaka tha kadavul nu soltragka.. Kindal pannathigka... Namma kadavul kitta kettalum yaravathu valiyatha atha kedaikka vaiparu...
@Suriyanarayan
@Suriyanarayan 6 ай бұрын
12:15 16:09 17:29 Peak of emotional Rest in Peace Vijayakanth Sir
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 6 ай бұрын
உன்மையான நண்பனின் நட்புக்காக 😢😢
@Tamilarasiharini-vc5gb
@Tamilarasiharini-vc5gb 6 ай бұрын
I love vijayakanth sir.
@SABAKI992
@SABAKI992 6 ай бұрын
கண்ணீர் தான் வருகிறது விஜயகாந்த் அரசியலில் நிலைத்து வாழ வேண்டியவர் எல்லாம் காலம் செய்த சதி
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 6 ай бұрын
கருணாநிதி செய்த சதி
@SABAKI992
@SABAKI992 6 ай бұрын
@@sujathasuperanna3630 அதனால் தான் கடைசி வரை அரசியலில் எங்கள் விஜயகாந்த் கருணாநிதி உடன் சேர்ந்து திமுக ஜெயிக்கும் நிலை இருந்தும் கருணாநிதி தனக்கு செய்த துரோகத்தை மறக்காமல் விஜயகாந்த் அதற்கு பதிலுக்கு பதில் கருணாநிதி சாகும் வரை முதலமைச்சர் பதவியை அனுபவிக்க முடியாமல் நமது கேப்டன் செய்தார் என்பதை மறந்து பேச வேண்டாம் நன்றி
@Robert-mx6sc
@Robert-mx6sc 6 ай бұрын
@@sujathasuperanna3630 அதிமுகவுக்கும் பங்கு
@priyampremkumar1969
@priyampremkumar1969 5 ай бұрын
Enna sathi seithargal
@SABAKI992
@SABAKI992 5 ай бұрын
@@priyampremkumar1969 எல்லாம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த் அரசியலில் வளர்ந்து விடக்கூடாது என்ற மாபெரும் மறைமுகமான சதி
@mr.wisdom8800
@mr.wisdom8800 6 ай бұрын
Captain is Great. All the fans always love Captain... ❤❤❤ We will wish you quick recovery.. 🙏
@anthonysamy6260
@anthonysamy6260 6 ай бұрын
நல்ல மனிதர் எங்கள் கேப்டன்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 6 ай бұрын
இந்த பழைய நண்பர்கள் தினமும் கேப்டன் அவர்களிடம் பேச வைக்க பிரேமலதா அவர்கள் முயற்சி எடுத்தால் நல்லது..அவர் பழைய நிலைக்கு திரும்ப உதவும் இதை ஏன் அவர் குடும்பத்தார் செய்யவில்லை..
@chitrar3983
@chitrar3983 5 ай бұрын
உண்மையிலேயே வேதனையாக உள்ளது😭😭😭RIP Captain saltute to captain sir
@akchayasri7753
@akchayasri7753 6 ай бұрын
Captain is always ultimate REAL Life HERO Forever🎉🎉🎉❤❤❤❤
@vinodu5811
@vinodu5811 5 ай бұрын
1989ல் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த பொழுது நடந்த துன்பங்களுக்கு எதிராக கேப்டன் நடத்திய போராட்டம் மறக்க முடியாது.
@Rajaram-oi9nz
@Rajaram-oi9nz 5 ай бұрын
😮A1
@Kuppuswamy-zj7dl
@Kuppuswamy-zj7dl 6 ай бұрын
Super Speech Taiyagu Sir I Miss You Vijayakanth
@kannigadevi2547
@kannigadevi2547 6 ай бұрын
மாமனிதர் கேப்டன். அவர் 100வருஷம் வாழனும்.
@Sathialma
@Sathialma 6 ай бұрын
Naara vaai pa Unakku
@AshharMd0987
@AshharMd0987 6 ай бұрын
Poitarey😭😭
@satheeshkannan2087
@satheeshkannan2087 6 ай бұрын
நட்பின் அடையாளம் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் ❤ விஜயகாந்த் மற்றும் தியாகு இருநபர்களும் விஜயகாந்த் அவர்களுடைய. உண்மையான அன்பின் ஆழத்தை உணர்ந்தவர்கள்... நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள்... ராவுத்தர் ஊடகத்தில் வெளிபடுத்த வில்லை....❤😢😢😢😢
@malar1455
@malar1455 5 ай бұрын
ராவுத்தர் அதிமுகவில் இருந்தார். ஜெயலலிதா கண்டிப்பானவர். விஜயகாந்தை அவரது கட்சியினர் சந்திக்கவோ, பாராட்டவோ அவர் அனுமதிக்கவில்லை. ராவுத்தர் ஏற்கனவே இறந்துவிட்டார். அரசியல் பிரச்சனைகளால் நண்பர்கள் அனைவரும் விஜயகாந்தை விட்டு விலகினர். விஜயகாந்தை அழித்தது கருணாநிதி கும்பலும் ஜெயலலிதா கும்பலும் தான். அதனால்தான் ஜெயலலிதா பரிதாபமாக இறந்தார். கருணாநிதியும் இறந்துவிட்டார்.
@user-uy1ml9hm2z
@user-uy1ml9hm2z 6 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் சார் மிகவும் நல்ல மனிதர் அன்பாகவும் பண்பாகவும் பேசக்கூடியவர் 😢❤❤🇱🇰
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 6 ай бұрын
சிவாஜியின் இறுதியாத்திரை மறக்கவே முடியாது. 😢😢😢😢
@ravithulasi2589
@ravithulasi2589 6 ай бұрын
தப்பெல்லாம் பண்ணிட்டு அந்த. ஆளயும்.. ஒண்ணும் இல்லாம பண்ணிட்டு...இப்ப. பேட்டி மைரு...கொடுக்குற....நீ ராதா.ரவி...பண்ணதுல...தான்..இப்பவும்.அந்த. மனுசன்..நொந்து.போனதுக்கு...காரணம்....நான்..நெனக்கிறேன்
@user-wg9wr3jr7x
@user-wg9wr3jr7x 4 ай бұрын
அவர் தர்ம தேவதையின் மகன் சோதனைகள் வந்திருந்தாலும்,அவர் இப்போ இருப்பது சொர்க்கமே❤
@sathishkumar1930
@sathishkumar1930 6 ай бұрын
கேப்டன் 🇧🇪 ♥️.
@Chris-vt6nl
@Chris-vt6nl 6 ай бұрын
No one has ever spoken negatively about vijayakanth sir there will never be such incredible people like Vijayakanth sir and Mgr sir they lived their lives serving others
@doctorrespected
@doctorrespected 6 ай бұрын
Vagai puyal foolishly spoke about captain and now is suffering
@Chris-vt6nl
@Chris-vt6nl 6 ай бұрын
@@doctorrespected he's facing the consequences vadivelu is a greatest comedy actor but in real life a very wurst fellow
@sarungandhi6498
@sarungandhi6498 6 ай бұрын
வாழும் மனித கடவுள்..... மனித நேயம்
@uthirashan1790
@uthirashan1790 4 ай бұрын
எதிரியாக இருந்த போதிலும் அவருக்கு நல்லதையே செய்யும் ஒரு உத்தமனர் நம் கேப்டன் அவர்கள் 🎉❤
@muthuvelmuthusamy5867
@muthuvelmuthusamy5867 5 ай бұрын
உங்கள மாதிரி மீடியா தாண்டா அவர இந்த நிலைமைக்கு ஆக்குனது ..இப்ப வந்து நல்லவங்க மாதிரி நரி வேஷம் போடுறீங்க ...ஒரு நல்ல மனுஷன் இப்படி ஆக்கிட்டீங்களே ....
@bindhukrishnan6250
@bindhukrishnan6250 6 ай бұрын
அண்ணதனபிரபு திரு விஜயகாந்த் அவர்கள்.
@periyeshivan2006
@periyeshivan2006 6 ай бұрын
திராவிட பிணம்தின்னி ஊடகங்களின் mental torture ஆல் அற்புதமான ஒரு மாமனிதனை, மக்கள் சேவகனை இழந்து விட்டோம்! இதே சூழ்ச்சியை அண்ணாமலைமீதும் ஏவிவிட்டிருக்கிறார்கள்!
@UdumalaiBala
@UdumalaiBala 6 ай бұрын
Unmai
@malar1455
@malar1455 5 ай бұрын
Annamalai enna sevai seythan ? BJP sangis dangerous too.
@athinarayanan9894
@athinarayanan9894 6 ай бұрын
Always my vote only for Captain🔥
@Travel-Food-Seafood
@Travel-Food-Seafood 6 ай бұрын
காமராசர் ஐயா மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இழப்பும் ஒன்றே
@rengarajm5693
@rengarajm5693 6 ай бұрын
மனிதக் கடவுள் கேப்டன் விஜயகாந்த்
@premdoss6507
@premdoss6507 5 ай бұрын
எந்த சூழ்நிலையிலும் 28.12.2023 அன்றோடு கடவுளை நான் வணங்குவதாக இல்லை வாழ்ந்து மறைந்த என் உயிர் கேப்டன் விஜயகாந்த் அவர்களே என் தெய்வம் அந்த தெய்வத்திற்கு முன் இனி எந்த கடவுளையும் நான் வழிபட மாட்டேன் இது சத்தியம்.....
@user-qi5qj7ym5p
@user-qi5qj7ym5p 6 ай бұрын
Captain always captain
@venkatr7
@venkatr7 6 ай бұрын
Great person 🙏
@sakthivels7194
@sakthivels7194 6 ай бұрын
மனித கடவுள் நமது கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meyyappanm9469
@meyyappanm9469 6 ай бұрын
Enga ooru madurai kar we really pray to God for his good health 🎉🎉❤❤
@saravanansubramani2783
@saravanansubramani2783 6 ай бұрын
ஒன் அண்ட் ஒன்லி பீஸ் விஜயகாந்த் ❤❤❤
@user-mi6yq9kz9q
@user-mi6yq9kz9q 6 ай бұрын
Thank God always be with captain ❤
@pandianb8150
@pandianb8150 27 күн бұрын
வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் என்றென்றும் நிற்பவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்... வணங்குகிறேன் கலியுக கர்ணனை.. 🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
@jenifergrace7538
@jenifergrace7538 6 ай бұрын
Nalla nanban thiyagu sir❤
@devikak2521
@devikak2521 5 ай бұрын
நீங்க நல்ல நண்பா்கள் கேப்டனை இழந்து விட்டீா்கள். ௮வ௫க்கு யாா் ௭ன்ன செய்தாலும் ௮வா் செய்த தான தா்மங்கள் ௮வரை காப்பாற்றும் ௭ன்று ௭திா்பாா்த்தோம்.
@vijayalr423
@vijayalr423 5 ай бұрын
"Blisவிஜய்காந்த் மிகவும் நேர்மையான மனிதர்.
@santhoshstm2902
@santhoshstm2902 6 ай бұрын
மாமனிதர் விஜி சார்⚜️🙏⚜️🙏⚜️🙏⚜️
@sakthishivam2726
@sakthishivam2726 6 ай бұрын
My favourite actor captain.
@krishnakumarbalasubramaniy3235
@krishnakumarbalasubramaniy3235 6 ай бұрын
Vijayakanth oru manidha kadavul avar vazhum ivvulagil nan vazhukiren yen bathil perumitham kolkiren kadavulai neeril parkka koodiya bakiyam indha Tamil Nadu makkalukkum yenakkum kidaithulladhu
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
தியாகுவும் கேப்டனும் நெருங்கிய நண்பர்கள் என்பது மக்கள் அறிந்திடாத ஒன்றே! RIP Captainதமிழ்நாட்டிலேயே அதிக ரசிகர்கள் உள்ள ஒரே நடிகர் திரு விஜயகாந்த் அவர்கள் மற்ற நடிகர்களை விடமனதில் நீங்கா இடம்பெற்று நம்மைவிட்டு பிரிந்தநாள் இன்று😢😢😢😢😢 கலியுக கர்ணன், மனிதர்குல மானிக்கம்மக்கள் இப்படி எல்லாம் புகழ்றிங்களே தவிர முதல் அமைச்சர் ஆக்கமறந்துட்டோமே ஒரு நல்ல தலைவரை இழந்துட்டோம்தியாகு ஒரு நல்ல நண்பனை எப்படி திட்டதொனும், அவர் துரோகத்தால் விலுத்தப்பட்டார். அவர் உண்மையாக இருந்தார் ஆனால் அவர் கூட இருந்தவர்கள் எவனும் உண்மையாக இல்லைஇந்த பழைய நண்பர்கள் தினமும் கேப்டன் அவர்களிடம் பேச வைக்க பிரேமலதா அவர்கள் முயற்சி எடுத்தால் நல்லது..அவர் பழைய நிலைக்கு திரும்ப உதவும் இதை ஏன் அவர் குடும்பத்தார் செய்யவில்லை..நட்பின் அடையாளம் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் ❤ விஜயகாந்த் மற்றும் தியாகு இருநபர்களும் விஜயகாந்த் அவர்களுடைய. உண்மையான அன்பின் ஆழத்தை உணர்ந்தவர்கள்... நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள்... ராவுத்தர் ஊடகத்தில் வெளிபடுத்த வில்லை...
@kanchanas7287
@kanchanas7287 6 ай бұрын
Captain is god ❤❤❤❤
@boldadv7908
@boldadv7908 6 ай бұрын
Friendship ku bad example uh irundhirukar Thiagu sir. But at least he shared so many good things about captain Ayya
@balakannan4040
@balakannan4040 6 ай бұрын
கேப்டன் விஜயகாந்தை விட ஆறு வயது சிறியவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தது 1952 வது வருடம் தியாகு பிறந்தது 1958 வது வருடம் கிட்டத்தட்ட 6 வயது வித்தியாசம்
@Mohd_Nijam
@Mohd_Nijam 6 ай бұрын
No Wikipedia wrong…thiyagu and Vijaykanth childhood friend
@hemalathasampathkumar9924
@hemalathasampathkumar9924 6 ай бұрын
Lovely 🤩 touching frendship interview
@kvsgaming3567
@kvsgaming3567 6 ай бұрын
Yes correct 💯💯💯 real hero 👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯
@karthicprasanthkarthic3850
@karthicprasanthkarthic3850 5 ай бұрын
விஜயகாந்த் அவர் களின் வாழ்கை திறமையான director ஆல் biopic ( காவியம் ஆக வேண்டும் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என வரும் தலைமுறை பார்க்கவேண்டும் ..challenge eduthu enga thalavaruku paraisaatrungal....
@pradeeppradeep8337
@pradeeppradeep8337 6 ай бұрын
Captain 100 வாழ்க
@ak_singgam_singleahvarum4711
@ak_singgam_singleahvarum4711 6 ай бұрын
Everytime hearing his life story... literally got goosebumps...captain na captain dha yaa....avere vechi troll panneven panreven laa urupude matanunge...😢 Love you captain ❤️ ❤
@dondondon9937
@dondondon9937 6 ай бұрын
P
@sasiganth16
@sasiganth16 6 ай бұрын
RIP Vijayakanth Sir...🥹🥹🥹💔💔💔
@govindarajgovindaraj2499
@govindarajgovindaraj2499 6 ай бұрын
மாமனிதன் விஜயகாந்த்
@brindhabrindha1493
@brindhabrindha1493 6 ай бұрын
Vijayakanth ❤❤❤
@masssiva2605
@masssiva2605 6 ай бұрын
Captain Vijayakanth RIP🥺🥺😩😫😫
@karthi7295
@karthi7295 5 ай бұрын
Really miss u captain 😢😢😢😢😢😢😢😢
@Varahiarulvarahiarul-mf5ju
@Varahiarulvarahiarul-mf5ju 6 ай бұрын
தியாகு அண்ணா நிறையபேர் அவரின் வேதனையை காமெடியாக்கினார்கள் சரியாக எல்லோரும் பயனித்திருந்தாள் நிலமயே வேறு
@sakthivijay5097
@sakthivijay5097 6 ай бұрын
My captain 😢😢😢😢
@mullaivendan8299
@mullaivendan8299 6 ай бұрын
உண்மையான நாயகன்......,
@vadamalai728
@vadamalai728 6 ай бұрын
Thank u PT..about CAPTAIN
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 6 ай бұрын
Haters ilatha orea actor vijaykanth
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 5 ай бұрын
மதுரை அம்சவல்லி சிந்தாமணி தியேட்டர் அருகில் நெல்பேட்டைசமீபம்
@kumakuma6237
@kumakuma6237 Ай бұрын
Endrum vijaykanth engal manatil vaalvaar..❤❤
@user-di3fp8yy5h
@user-di3fp8yy5h 12 күн бұрын
அதுதான் என் அண்ணன் கேப்டன் 🙏🌹🥲🌹❤️😢🖤
@jeyram4755
@jeyram4755 6 ай бұрын
மனிதக்கடவுள் கேப்டன் நூறாண்டு
@user-yb6tr3lb7h
@user-yb6tr3lb7h 5 ай бұрын
அன்னதான பிரபு எங்கள் அண்ணன் கேப்டன்
@ManiJoThangam
@ManiJoThangam 6 ай бұрын
நல்ல தலைவர்
@thedifferentview1997
@thedifferentview1997 6 ай бұрын
Nyayam kooda thorkum indha Mannil, aanal Seidha Dharmam nitchayam vendre theerum..Dhairyama irunga makkale..❤
@vmv1544
@vmv1544 5 ай бұрын
17:30 இதுக்கு பேர் தான் துரோகம் எவ்ளோ காசு கொடுத்தாலும் அவரு எதை செய்ய மாட்டாரோ....அதை நீங்க நல்லா பழகி அவருக்கே பண்ணினா எவ்ளோ மனசு கஷ்டப்படும்? காசு பணம் வேணும்னா அவரே கொடுக்க போறாரு அதுக்கு ஏன் இப்படி துரோகம் செய்யணும்? நட்புக்கு இலக்கணம் அவர் அதுக்கு நேர் opposite நீங்க எல்லாரும் வடிவேலு வடிவேலு அப்படினு ஒருத்தரை Target 🎯 பண்றாங்க நீங்களும் அந்த list ல இருக்கீங்க ல?
Can teeth really be exchanged for gifts#joker #shorts
00:45
Untitled Joker
Рет қаралды 15 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 61 МЛН