Neeya Naana | நீயா நானா 08/10/14

  Рет қаралды 1,074,989

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

Mother Vs Son!
The Guest Speakers are Director Vignesh Shivan and Writer Damayanthi.

Пікірлер: 290
@rajeshkannan8969
@rajeshkannan8969 10 жыл бұрын
அம்மாவாக இருங்கள் நண்பனாக இருங்கள் ஆனால் மகனிடம் காதல் என்ற போது அப்பாவாக கண்டிப்புடன் இருங்கள் என்று தீர்ப்பு வழங்கிய நாட்டாமை கோபிநாத் அண்ணனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
@nagaratenamapkuttimalai2117
@nagaratenamapkuttimalai2117 2 ай бұрын
Lp⁹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KeerthanaRajaram-bf6mc
@KeerthanaRajaram-bf6mc 7 күн бұрын
Pw
@balusamy112
@balusamy112 Жыл бұрын
ஒரு தாயின் கனவுகள் நம்பிக்கை சுக்கு நூறுய் உடைந்து கண்ணீர் சிந்தியதை காணும் போது மனம் வழிக்கிறது காதலை விட தாயின் பாசம் அதிகம் எதுவாக இருந்தாலும் தாய் தந்தையிடம் சொல்லி விடுங்கள் காதலர்களே மேலும் ஒவ்வொரு தாயும் மகனையும் மகளையும் கற்போடு வாழ சொல்லி குடுங்கள் கற்பு இருவருக்கும் சமம் என்று புரிய வைக்க வேண்டும் அருமையான நிகழ்ச்சி கோபிநாத்க்கு பாராட்டுக்கள்
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 Жыл бұрын
Correct 🙏🏻
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 Жыл бұрын
Enakkum kastamaa irunthuchu
@durgadevi104
@durgadevi104 9 ай бұрын
❤❤❤
@obmstduiobalumahesh8404
@obmstduiobalumahesh8404 Жыл бұрын
கோபிநாத் இறுதியில் பேசியது அருமை . வாழ்க்கை க்கு. முக்கிய மான பதிவு கோபிநாத் அண்ணா நன்றி ங்கனா
@vaaimai69
@vaaimai69 Жыл бұрын
ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி கோபி இவங்க எல்லாரையும் கூப்பிட்டு தலையில் ஓங்கி ஒரு குத்து அருமை
@sivagamisivagami660
@sivagamisivagami660 Жыл бұрын
என் மகன் அந்த பெண் மூலமாக வே மெதுவாக ஒரு ஃபோட்டோ அனுப்பி அறிமுகம் செய்து பிறகு மெதுவாக.. நான் என் Class mate என்று அறிமுகம் செய்து மெதுவாக.. சில மாதங்களுக்கு பிறகு நான் அந்த பெண்ணுக்கு மறு வாழ்வு தர விரும்புகிறேன் என்று சொல்லவும் கண்ணீர் 😭 அதை அவரிடம் மறைத்து உன் விதி அதுவாகவே இருந்தால் அதை மாற்ற முடியாது தம்பி கவலை வேண்டாம்.. என்று சொன்ன தாய் நான் 😭😭😭but என் மகன் ..வேளை கிடைத்தவுடன் என்னை ஒதுக்கி விட்டார் 😭😭😭😭😭😭 இன்று நான் ஒரு அனாதை 😭😭😭😭
@kaviyakaviya1342
@kaviyakaviya1342 Жыл бұрын
Kavala padathiga maaa ellam sari aagidum
@saravananj6097
@saravananj6097 Жыл бұрын
சார் உண்மையிலேயே இந்த ஷோ ஆரம்பிக்கும்போது உண்மையில் உங்கள் மீது சிறு கோபம் வந்தது ஆனால் முடியும்போது பிரெண்ட்லி அப்படின்னு சொன்னேன் எந்த தாய்மாரும் உண்மையில் பிரெண்ட்லி இல்லை அதை வெளிச்சம் போட்டு காட்டிய கோபிநாத் அவர்களுக்கு மிக்க நன்றி அதேபோல் அதில் பேசிய அத்தனை தாய்மார்களும் தங்களது பெண் பிள்ளைகள் என்றாள் இதற்கு கொடுக்க மாட்டோம் இன்று சொன்னது மிகவும் பிடித்து உள்ளது ஏனென்றால் பையனை பெற்ற அத்தனை பெற்றோர் ஹலோ உன் பையன் என்ன செய்தாலும் தவறு இல்லை என்று நினைக்கும் அவர்களது முகத்திரையை அளித்தமைக்கு கோடான கோடி நன்றி
@saravananj6097
@saravananj6097 Жыл бұрын
பெண் பிள்ளைகள் காதலிக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களது ஆண் பிள்ளைகள் காதலிப்பது அடுத்த வீட்டுப் பெண் பிள்ளைகள்
@ravinderanmanikandan1496
@ravinderanmanikandan1496 Жыл бұрын
6v66v66v66v6p ½ exam
@ravinderanmanikandan1496
@ravinderanmanikandan1496 Жыл бұрын
â
@jhansiranishanmugam8349
@jhansiranishanmugam8349 Жыл бұрын
11 by
@chithirarchithra9826
@chithirarchithra9826 Жыл бұрын
Tiruchendur to@@saravananj6097and a 3rd party 6.
@Masalachai0995
@Masalachai0995 6 ай бұрын
Ippo 2024 la same topic episode after 10yrs yedinga .. loads of difference irrkum
@manivelrajan7272
@manivelrajan7272 Жыл бұрын
Gopi anna you are always neutral and honest. Hats off anna...
@iwantit.igotit2547
@iwantit.igotit2547 10 ай бұрын
imagine after 9 years, now they bring back all these same people and ask them abt their life now, That would be super interesting. Like who over there would have knew vignesh shivan is gonna be nayanthara's husband in the future lolz
@roopagajendra9018
@roopagajendra9018 Жыл бұрын
😍Gopinath speech ...🤝👌👌👌👌
@shrinithinehru9972
@shrinithinehru9972 3 күн бұрын
ஆண்வீட்டில் உடனே சம்மதம் அவன் விரும்பிய வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி பிரிந்தாலும்சரி கவலையில்லை
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Superbe message in the end of the show. Thank you Gobi sir🙏
@arunnurav
@arunnurav 8 ай бұрын
This debate is still valid and it will be valid for ever.
@vishalis410
@vishalis410 10 ай бұрын
Vignesh shivan felt bad for her ex girlfriend meanwhile me seeing this show in 2023 knowing that he has Nayan now❤️😂
@narendravasan2806
@narendravasan2806 4 ай бұрын
🤣🤣🤣
@sathiyamoorthimoorthi8029
@sathiyamoorthimoorthi8029 Жыл бұрын
Just only I watch it , really you great
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம்
@Abis-jh8pu
@Abis-jh8pu 11 ай бұрын
What a mother she is wow.. referring girls as figures to her own son. Great mother great family.
@mariakumar1286
@mariakumar1286 6 ай бұрын
It was casual jolly talk , don't want to pin point her ...everyone used to use such talks to another one ..
@kuttakutty1622
@kuttakutty1622 Жыл бұрын
Ninga vera level Gobi sir ❤❤❤❤❤.....First Boys sa Ellarum olunga strict da Handle panni kontuvanga.....😡😡😡😡😡😡😡😡😡......Yethukatuthalum ponugalee Kora sollathingaaa🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
@SasiKala-vx2ql
@SasiKala-vx2ql Жыл бұрын
இப்ப இந்த பிள்ளைங்க எல்லாம் என்னவாக இருக்காங்க அந்த அம்மாக்கள் எப்படி இருக்காங்க மரு ஒரு முறை இவர்களை அழைத் து புரோகிராம் பண்ணவும்
@maruthapillai5772
@maruthapillai5772 Жыл бұрын
Appavi thaimargal ❤ anna. Pol ellathavargalgalukku. Valitherium ammavai yarum amaththathirgal ammavidam unmaiyai erungal. thaein sakthi palamadangu periyathu ❤
@govindarajooalthanimalaima2046
@govindarajooalthanimalaima2046 3 ай бұрын
very good brother you are super Tq Mr.gobinat
@kirubamaragatham9952
@kirubamaragatham9952 9 ай бұрын
Hats off sir.i respect the question u raised to theire mother
@sathiyamoorthimoorthi8029
@sathiyamoorthimoorthi8029 Жыл бұрын
Super Mr gobinath
@shajahansha2324
@shajahansha2324 Жыл бұрын
Super Thamayanthi mam.....awesome Gopinath🎉
@rajagopal2721
@rajagopal2721 Жыл бұрын
எனக்கு இந்த வாதத்தில் பிடித்தது இறுதி உரை... நன்றி...
@chandrikasankaranarayanan5221
@chandrikasankaranarayanan5221 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊 28:00 😊😊😊😊😊😊😊 28:00 😊😊😊😊😊😊😊😊 28:00 😊😊28:00 😊
@chandrikasankaranarayanan5221
@chandrikasankaranarayanan5221 4 ай бұрын
28:00
@pushpar888
@pushpar888 15 күн бұрын
Knowledgeable ana episode... Amma and son ellorumkum purium padi sonna Gopinath sir ku huts off... Good message end of the episode...
@sreejagireesh7934
@sreejagireesh7934 Жыл бұрын
Gobinath anna love you so much anna
@ayvidcollections938
@ayvidcollections938 Жыл бұрын
31:40 vignesh shivan... Nayanthara husband... Years back looking so different
@madhusantosh023
@madhusantosh023 Жыл бұрын
Dai pink shirt nee rumba kuduvacha ven da happy ya irrupae old episode I believe u are happy now😊😊
@user-bo1he7vn9h
@user-bo1he7vn9h Жыл бұрын
1:20ல் இருந்து 1:30 வரை நடந்த விவாதத்தில்(08.10.2014) இந்த ஜோடியின் (2023) நிலை எப்படி அறிந்தால் பதிவிடுங்கள்
@Orion_Prime
@Orion_Prime Жыл бұрын
Purilaye
@hemanthashokan3555
@hemanthashokan3555 Жыл бұрын
Bro I avoid talking about girls to my mom. I rather discuss about smoking, drinking & gang war in my Area. Facing police issues which of my pale is a history sheeter & Etc. From 18 Yrs to till now I'm 39Yrs. This is promise bro
@manitripl
@manitripl 3 ай бұрын
நம்பிக்கை உடயவர்கள் காயபட்டது 😢 அம்மா ❤
@threya8thk213
@threya8thk213 Жыл бұрын
Super gopi ana
@preethishankar5299
@preethishankar5299 Жыл бұрын
Nanum enga mamiyar kitta straight ah solliten❤❤❤❤❤❤
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Gopi anna ungala madhiri yaralum pesa mudiyadhu ❤️❤️❤️👌👌👌👌👌👍
@ajayyuvaraj7054
@ajayyuvaraj7054 Жыл бұрын
.ll
@premalathak5656
@premalathak5656 Жыл бұрын
Me
@LathaLatha-xh7ny
@LathaLatha-xh7ny Жыл бұрын
Super sir
@sselvi5495
@sselvi5495 Жыл бұрын
நான்.கோபிநாத்தோட..ரசிகை🤗🤗
@kanagalakshmi3697
@kanagalakshmi3697 10 ай бұрын
Super kopi sir🎉
@threya8thk213
@threya8thk213 Жыл бұрын
Excellent gopi sir
@velammalbala9748
@velammalbala9748 Жыл бұрын
All mother son love pannum poothu payaggarama vethanai paduranga pasaga pedewatham pannuvathal marage panragga Ammakkal romba pavam
@duraipandi2738
@duraipandi2738 5 ай бұрын
நான் இதுவரை பார்த்த நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி. இறுதியாக கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Universe0706
@Universe0706 Жыл бұрын
A family should be full of love and sharing … we should not force our children to share their living space, their body and their life with someone they don’t like or they don’t feel intimate with …. It’s actually a filthy mind set.
@chinnathambishanthishant-tn5ne
@chinnathambishanthishant-tn5ne Жыл бұрын
S.super thalaippu
@prabakaran8783
@prabakaran8783 Жыл бұрын
ஆண்களுக்கு மட்டுமே luv 😘 இந்தியா ல...
@RathaMurugesan-yq7tx
@RathaMurugesan-yq7tx 3 ай бұрын
Excellent show
@latharavigopal8773
@latharavigopal8773 Жыл бұрын
What the red t shirt says 100 true. It's fear of parents about their children.
@cuttieholla3522
@cuttieholla3522 Жыл бұрын
Came to watch for red color salwar akka😊
@mohammedmujiper6077
@mohammedmujiper6077 6 ай бұрын
On off the best episode My love one and only my mom
@nafeshnafil5211
@nafeshnafil5211 Жыл бұрын
semmmmma gopi anna
@sudhayogesh7275
@sudhayogesh7275 2 ай бұрын
Just now seeing this show...I am A mom of 2 boys...but I am openminded to accept my son...spoke to them as they should settle first before love emerges...
@sarojinisubrahmanyam9476
@sarojinisubrahmanyam9476 Жыл бұрын
70years back itself myfather asked me wheather i have any idea! He is great
@shinymadhavan292
@shinymadhavan292 Жыл бұрын
Wow...super..so how old r u mam..
@user-bu7dg8fq3o
@user-bu7dg8fq3o 11 ай бұрын
​@@shinymadhavan29290
@valerianpinto5067
@valerianpinto5067 4 ай бұрын
​​@@shinymadhavan29288years
@Heyhihello99
@Heyhihello99 Жыл бұрын
49:22 Nayanthara should watch this😂😂😝
@Abhishek-pp5in
@Abhishek-pp5in Жыл бұрын
He might have told her already
@kavik2960
@kavik2960 11 ай бұрын
😂
@divaagarpavalakumar6714
@divaagarpavalakumar6714 9 ай бұрын
Nayan list athavida peruse and deeeep
@aneesrahman8907
@aneesrahman8907 5 ай бұрын
Last 20 min super
@priyasaravananpriyasaravan2631
@priyasaravananpriyasaravan2631 4 ай бұрын
Ellam Ammaklalum than aan kuzhandhaigalukku pengalai nalla kannotathil paarka katru kudungal Ellam aan kuzhandhaium nallavargaldhan naam nalla vishayangal katru kuduthal😊😊😊
@holly2kollyfail961
@holly2kollyfail961 Жыл бұрын
@9:35 - Amma, sandosa pattu accept panitu ponga.. Because ippo ellam love vida arranged marriage la set aagarthu thaan padum kodumaya iruku..
@karthickkodaiphotographer9657
@karthickkodaiphotographer9657 Жыл бұрын
Nice
@varatharajanthambirajah7355
@varatharajanthambirajah7355 Жыл бұрын
Loves story sadness story of emotion?!
@threya8thk213
@threya8thk213 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@shopanashopana7376
@shopanashopana7376 Жыл бұрын
❤️
@jeyaraman4578
@jeyaraman4578 4 ай бұрын
Super gobi sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐👍
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 3 ай бұрын
Neeya❤naana❤thalaippu❤vatham❤karuthukkal❤adangiya❤oru❤vivatha❤medai❤
@rohinir5744
@rohinir5744 Жыл бұрын
1 .16. time Gopi sir. Super. Talk
@KaviRuthra-ej5jx
@KaviRuthra-ej5jx Жыл бұрын
Super கோபி
@rrajalakshmi06
@rrajalakshmi06 10 ай бұрын
While I'm using sambar spoon for rasam I remember wikky speech searching and watched again😂😂😂😂
@senthilkumarkumar5965
@senthilkumarkumar5965 Жыл бұрын
That's mum heart
@sakthikitchen879
@sakthikitchen879 7 ай бұрын
ஏற்கனவே தொலைக்காட்சியில் மொபைலிலும் பார்த்து விட்டேன்
@manjulamanjula2965
@manjulamanjula2965 Жыл бұрын
👍
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 11 ай бұрын
கோபிநாத் அண்ணா சூப்பர்
@d.rajathi8378
@d.rajathi8378 6 ай бұрын
டேய் என்னடா நயன்தாரா புருஷன் மாதிரி இருக்க 😮😂😂😂😂😂
@govindarajooalthanimalaima2046
@govindarajooalthanimalaima2046 3 ай бұрын
super gobinat
@user-ec1jn5eg4b
@user-ec1jn5eg4b Жыл бұрын
Ms🎉🙏
@sharminetahir9136
@sharminetahir9136 Жыл бұрын
So not have feeling... When mother sad..
@manukalayilsunny9891
@manukalayilsunny9891 Жыл бұрын
Hat's off Gopi sir 🙏💕
@rohinir5744
@rohinir5744 Жыл бұрын
5 10. ..semmaa...andha ponna ethaa tu thaan poirkaan. ..nu solam podhu ponnu Mela bike ethra maari solraanga ..haha
@balukw8539
@balukw8539 Жыл бұрын
Red shirt nee love paniye eruka kudathu.
@arasisekar6806
@arasisekar6806 Жыл бұрын
Ella pasangalukum oru paiyana pethavala solren pengalai nambi emarathenga...antga amma mathiri en paiyanukaha nanum aluthen caste and vasathi karanam kaati emathita ..en paiyan ipo marriage ahi santhoshama erukan . but ava vera oruthana love marriage panni mamiyar koduma inum neraya kashta padura..en pillai avlo alahu..ava korangu Mathiri oruthana panathukaha marriage panni kashta padura .
@josephinej3972
@josephinej3972 Жыл бұрын
Intha Mari Amma kalathan boys ipdi irukanga
@M.Ruby_Sri
@M.Ruby_Sri 4 ай бұрын
❤❤❤
@allbin394
@allbin394 Жыл бұрын
Yovv...vikky nee enna ya inga ...
@murthis2893
@murthis2893 Жыл бұрын
1.12.00 what's that actress name??
@parkzvibez9671
@parkzvibez9671 Жыл бұрын
46:31 red t shirt anna romba pavam
@user-dj2wx2vl9r
@user-dj2wx2vl9r Жыл бұрын
Rock thamayanthi madam 🔥
@sivabalamurali3202
@sivabalamurali3202 5 ай бұрын
24:44 எனக்கே feel ஆகுது 😢😢
@bccitv2280
@bccitv2280 Жыл бұрын
24:46
@user-ec1jn5eg4b
@user-ec1jn5eg4b Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👩‍💼
@sivagamisivagami660
@sivagamisivagami660 Жыл бұрын
Blue colour saree sister speech ... 😭😭😭😭😭😭😭😭😭
@unnaipoloruvan2095
@unnaipoloruvan2095 Жыл бұрын
தாயை போல பிள்ளை நூலை போல சேலை
@josephananchan5869
@josephananchan5869 Жыл бұрын
You are a Martyr
@newlyentertainment8544
@newlyentertainment8544 Жыл бұрын
Marge life nu valntha athu Nayan Vikki mathiri valanum illana Marge theva illatha aani....
@tajudeenjohn4302
@tajudeenjohn4302 Жыл бұрын
Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰 All the keys of happiness is in your hands, so open it up 🔓🔑
@user-ec1jn5eg4b
@user-ec1jn5eg4b Жыл бұрын
🧑‍💼🙏
@learnshare5271
@learnshare5271 5 ай бұрын
After a decade now, the same topic-take season 2 can expect?
@ManiKandan-qv5mn
@ManiKandan-qv5mn Жыл бұрын
Haaa haaa last twist 1 hour ku APM atha ya eaga anna gopi
@gguu9574
@gguu9574 9 ай бұрын
Gobi sir semeya pesureènge
@valerianpinto5067
@valerianpinto5067 4 ай бұрын
Fathers are fathers. Mothers are emotional but fathers are practical.
@yogesg5634
@yogesg5634 Жыл бұрын
Epotume yarum namaku sontammela.. Even daughter or sons..
@KM-vy9iy
@KM-vy9iy Жыл бұрын
விக்னேஷ் சிவன் சார், உங்களுக்கு பிரேக் அப் ஆனதால் தான் நயன்தாரா கிடைச்சிருக்காங்க.
@gopalakrishnan-hk4rt
@gopalakrishnan-hk4rt Жыл бұрын
But she had more than hime breakups
@mallikakarunanithy7394
@mallikakarunanithy7394 Жыл бұрын
Por el nombre para sobre
@vayalveli9159
@vayalveli9159 Жыл бұрын
​@@gopalakrishnan-hk4rt 48:15 ❤
@balukw8539
@balukw8539 Жыл бұрын
Aatru thaneer.
@user-xl7zn5ct1c
@user-xl7zn5ct1c 11 ай бұрын
​@@gopalakrishnan-hk4rt❤❤❤❤❤❤❤❤
@TL_JAZZ
@TL_JAZZ 10 ай бұрын
Secret lame veliya soltanga v2ku pona irukuthu le ov oruthanukku😂😂😂
@N.Muralidharan
@N.Muralidharan Жыл бұрын
Amma ku therinja paravaalla...wife ku dhan theriya koodadhu 😝
@gracelineflorence6549
@gracelineflorence6549 Жыл бұрын
Hats off to Gopinath 👌👌
Neeya Naana | நீயா நானா 10/26/14
1:31:15
Vijay Television
Рет қаралды 367 М.
Neeya Naana | நீயா நானா 10/19/14
1:30:45
Vijay Television
Рет қаралды 743 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Vijay Television
Рет қаралды 950 М.
Neeya Naana 06/10/12
1:17:48
Vijay Television
Рет қаралды 477 М.
Neeya Naana | நீயா நானா 08/03/14
1:30:07
Vijay Television
Рет қаралды 504 М.
Neeya Naana | நீயா நானா 12/28/14
1:32:45
Vijay Television
Рет қаралды 260 М.
Neeya Naana | நீயா நானா 07/13/14
1:19:48
Vijay Television
Рет қаралды 565 М.
ToRung short film: 🙏save water💦
0:24
ToRung
Рет қаралды 14 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 3,6 МЛН
❗️XOTINI HAMMASINI URMOQCHI 😱😱😱
0:14
HUSAN_SHORTS1
Рет қаралды 2,4 МЛН