DMK: Tasmac மதுவில் kick இல்லை.. அமைச்சர் சொன்னது என்ன? | கைதாகும் முன்னாள் அமைச்சர்? Imperfect Show

  Рет қаралды 56,095

Vikatan TV

Vikatan TV

9 күн бұрын

#ParliamentSession #DelhiAirport #RajkotAirport #tnpolitics #currentaffairs #neet
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
• Kashmir பிரச்னை: இந்தி...
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.com/channel/0029...
00 Starts
20.51 எவன் பார்த்த வேலடா இது
21.16 இன்றைய கீச்சுகள்
21.34 இன்றைய விருதுகள்
Description:
* மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா!
* முதலீடுகளை ஈர்க்க... அமெரிக்கச் செல்லும் முதல்வர்?
* முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைப் பிடிக்கக் கூடுதல் தனிப்படை?
* மாமல்லபுரம் ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி; சீர்காழி சத்யாவைச் சுட்டுப்பிடித்த போலீஸ்! - பின்னணி என்ன?
* Maldives: அதிபருக்குப் பில்லி, சூனியம் வைத்த அமைச்சர்? - கைதுசெய்த போலீஸ் - மாலத்தீவில் பரபரப்பு
* மத சுதந்திரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!
* தமிழ்நாட்டைப் பின்பற்றுகிறதா மகாராஷ்டிரா?
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi chakravarthy
Host : Varun
script : Cibi chakravarthy
Camera : Sandeep
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 182
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம்... ஆனால் அற்ப பணத்துக்காக அன்பான உறவுகளை ஒரு போதும் இழந்து விடக்கூடாது.
@satyalover
@satyalover 4 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@manokaranc1780
@manokaranc1780 7 күн бұрын
இதேஏவவேலுதான்' அதிமுக' எம்எல்ஏவாக' இருந்தபோதுசட்டசபையில். பேசும்போது' தமிழகத்தில்கள்ள சாராயம்பெருக' கருணாநிதியேகாரணம்' எனப்பேசினார்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு அடுத்த ஆண்டு 19/05/2025 வரை பணி நீடிப்பு வழங்கி உள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 7 күн бұрын
இங்கு நீட் பற்றி போராட்டம் நடக்கும்போது ஏளனம் செய்தார்கள். இப்போது இந்தியா பூரா போரா ட்டம் நடத்துகிறார்கள்.
@satyalover
@satyalover 4 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@lingasamyk2504
@lingasamyk2504 7 күн бұрын
கரூர் காரர்கள்னு சொல்லிட்டு சிபி மை ஏன் பார்க்கறீங்க?சிபி தங்கம்ங்க!
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 7 күн бұрын
9 bridges collapsed in one month in Bihar Umbrella has to be given to Lord Ram 😊😊
@vaimurthy
@vaimurthy 7 күн бұрын
உளறல். ராமர் கோவில் அரசு பணத்தில் கட்டப்படவில்லை.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
ஒரு பயம் தான்​@@vaimurthy
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 7 күн бұрын
​@@vaimurthyயார் சொன்னது? கோவில் வளாக மேம்பாட்டிற்கு 18,000கோடி உபி அரசு செலவு செய்ய உள்ளதே? இது அரசு பணம் இல்லையா?
@vaimurthy
@vaimurthy 7 күн бұрын
@@narayan.ramchand2023 வழக்கம் என்பது கோவிலுக்கு உள்ளே இல்லை. கோவிலை சுற்றி ஊர் முழுவது சுற்றுலாவிற்கு வசதி செய்ய போகிறது. அது அரசுக்கு வருமானம். அங்கு இருக்கும் மக்களின் வேலைவாய்ப்பையும் பேருக்கும். இது கோவில் பணத்தை திருடி தின்னும் திமுக அரசுக்கு ஆதரவளிபபவர்களுக்கு புரியாது.
@tensinghraja9381
@tensinghraja9381 7 күн бұрын
வருண் நீங்கள் சிபியை நேரம் பார்த்து கரூர் காரங்க என்று சொல்லி கலாய்த்து சூப்பர் 😮😅😂
@alicejustine9826
@alicejustine9826 7 күн бұрын
இவ்வளவு நாளும் உகாண்டா போலீஸிடம் இருந்த கள்ளச்சாராய தடுப்பு விவகாரத்தை, இப்போது முதல் அந்தந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் என்று மாற்றிய முதல்வர்
@prasnakumar5121
@prasnakumar5121 7 күн бұрын
குடித்துவிட்டு செத்தா 10 லட்சம் , பட்டாசு வெடி விபத்தில் உழைத்து செத்தவங்களுக்கு 3 லட்சம் , நியாயமா இது ?
@berlinebye.c.7475
@berlinebye.c.7475 7 күн бұрын
Velai senchavanga Private firework company, They need to compensate for unsafe work space
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு ஒரு முடிவே வராதா?
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 7 күн бұрын
வராது
@dharumanm6794
@dharumanm6794 7 күн бұрын
என்னது வருணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா 😮😮
@mpr2082
@mpr2082 7 күн бұрын
அரசு சட்டம்தான் போடும்...மக்களுக்கு இதற்கு சம்மந்தம் இல்லையா....அவர்கள் ஏன் இது போல குடிக்க ராங்க... Self Control மக்களுக்கு இருக்கனும்....அதை விடுத்து அரசே எல்லாத்தையும் நிறுத்த முடியாது....
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 7 күн бұрын
அரசே மது கடை நடத்துவது தவறு
@mpr2082
@mpr2082 7 күн бұрын
@@Cuttingfish-h9m என்ன செய்ய முடியும். குடிகாரன் க அதிகமாயிட்டாங்க....எந்த ஊருலயும், திருமண பார்டி, திருவிழா பார்டி, Bachulor part y இது போல எதுவும் நடக்கலயா...இல்ல எவனும் சாப்பிடுவது இல்லையா.... இன்று ஞாயிறுகிழமை போயிட்டு ஒயின் Shop ல பாருங்க எவ்வளோ பேர் கேஸ் கேஸ் அ வாங்கிட்டு போரானு.... திடிர்னு முடிட்டிங்கனா, இவனுங்க என்ன செய்வாங்க...எங்க கிடைக்கும்னு தேடுவாங்க...அவங்க தேவைகருதி எவனாவது திருட்டுதனமா காசுவான். அதை குடிப்பான்க தீடிர்னு எவனாவது செத்தானா Govt எல்லாரும் சேர்ந்து குறைகூறுவிங்க...அப்ப என்ன குறை சொல்லும் இந்த வாய்.... அரசு எடுத்து நடத்துங்கன்னு... ஆக மனச புத்தி குரங்கு மாதிரி அந்த நிலைமைக்கு ஏற்ப மாறிமாறி பேசுவான் க... மக்கள் குடிப்பவன் க சுய ஒழுக்கம் வேணும்.... அதை ஒவ்வொருவரும் செய்தால் அது குறைந்துவிடும்....
@anandanr5960
@anandanr5960 7 күн бұрын
அமுல் மாதிரி ஆவினை முன்னேற்றினால் போதும் நல்ல வருமாணம் அரசுக்கு பெருகும். டாஸ்மாக் வருமானத்தைவிட அதிகமாக வரும்
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 7 күн бұрын
ஒரு வீட்டில் உள்ள தனதுபிள்ளைகளைதனிமனிஒழுக்கத்துடன்வளர்தால்இதுபோன்ற ஒழுக்ககேடுநடக்காது
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
உங்களுக்கு எதிராக நிற்பவரை விட, உங்கள் அருகில் நிற்பவர் மீது கவனமாக இருங்கள்.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 7 күн бұрын
எதிர் கட்சி இருந்தாலும் என்ன சாதித்துவிடுவார்கள்.?
@hameedchennai1
@hameedchennai1 7 күн бұрын
2:39 எதற்கு ஆயுள் தண்டனை. தூக்கு தண்டனை 10 தினங்களில் கொடுக்கணும். ஆயுள் தண்டனை கொடுத்து 25 years சோறு போடணும்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
இந்திய சட்ட நடைமுறை ஜவ்வு மிட்டாய்,
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
கட்சி தொண்டர்களை எந்த கட்சியும் பலி கொடுக்க மாட்டார்கள்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் கட்டியதில் இருந்து இன்று வரை ஒன்று கூட விழவில்லை அதை சொல்லவே இல்லை யே?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
தமிழிசை இருந்த வரை உங்களுக்கு இவ்வளவு கண்டெண்ட் கிடைத்ததா
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
இந்த ஆயிரத்தால் அடி உதை வாங்கி பணத்தை கணவரிடம் பறி கொடுத்த பெண்களை பற்றி பேசலாமே
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 7 күн бұрын
Nice Presentation
@iqbalbashaazeez5335
@iqbalbashaazeez5335 7 күн бұрын
சின்ன திருத்தம் சிபி. உறுப்பினர் பெயர் " ஜவ்ஹருல்லாஹ் " இல்லை. "ஜவஹருல்லாஹ்".
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 7 күн бұрын
பட்டாசு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காப்புறுதி செய்யவேண்டும். எதாவது இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தால் ,அவர்களுக்கு காப்புறுதி பணம் அவர்களின் குடும்பத்தாருக்கு கிடைக்கும்.
@BARACK304
@BARACK304 7 күн бұрын
முதலமைச்சர் சட்டமன்றத்தில் பதிலளித்தால் விமர்சனமா? வாய்மூடி மவுனியாக இருந்துவிட்ட்டால் போதுமே! நம் நாட்டில் உதாரணம் இல்லையா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
இங்கிருந்து ஒரு பகுத்தறிவு குழவை மாலத்தீவு அனுப்பலாமே வீரர் தலைமையில்
@kkarthiga1
@kkarthiga1 7 күн бұрын
அந்த ஆள் சொன்னதுதான் சரி. குடிகாரனா பாத்து திருந்தினாத்தான் உண்டு.
@balusivan2251
@balusivan2251 7 күн бұрын
சிங்கப்பூர் மக்கள் தொகை 65 லட்சம். தமிழ் நாட்டில் மக்கள் தொகை 8.5 கோடி.
@subramanianmk2631
@subramanianmk2631 7 күн бұрын
ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு போலீஸ் காரர் போட வேண்டும் என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.?
@mansoorsharief2126
@mansoorsharief2126 7 күн бұрын
போலீஸ் மந்திரி பதவி விலகுவது அல்லது அந்த துறை உதயநிதிக்கு ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும்
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz 7 күн бұрын
பெயரை சரியா உச்சரிங்க சிபி. அவர் பெயர் ஜவாஹிருல்லாஹ். வருண் சரியா சொல்றார்.
@sundarrajan3492
@sundarrajan3492 7 күн бұрын
Kallu shop only solution
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
தனிமனித ஒழுக்கம் இருந்து இருந்தால் முன்னால் அமைச்சரை பிடிக்க இத்தனை தனி படைகள் தேவையில்லையே
@srishastihasri631
@srishastihasri631 7 күн бұрын
Nice
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
அரசியல் வாதிகள் ஒழுக்கமாக இருந்தால் ஏன் சொத்து குவிப்பு வழக்கில் இரு கழக கண்மணிகளும் சிறை செல்கிறாரகள்
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 7 күн бұрын
ஊழல் செய்வதில் திராவிட கட்சி கள் இரண்டும் ஒரே மாதிரி தான்
@vkgroups3352
@vkgroups3352 7 күн бұрын
வெறும் அறிக்கை மட்டும்தான் 😅😅😅😅
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 7 күн бұрын
முதல் வணக்கம்
@rameshganapathy6657
@rameshganapathy6657 6 күн бұрын
அனைத்து பங்குதாரர்களையும் திருப்திப்படுத்தும் இந்த தீர்வு எப்படி இருக்கும்? குடிகாரர்களுக்கு மது கிடைக்கும், அரசுக்கு வருமானம் கிடைக்கும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் - ஆல்கஹால் உள்ளடக்கத்தை % குறைக்கவும், அதனால் அது அவர்களின் ஆரோக்கியத்தையும் குடும்பத்தையும் கெடுக்காது, குடிகாரர்களும் சீராக இருக்க முடியும்.
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 7 күн бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "சென்னை புளியந்தோப்பு KP பார்க் அடுக்கு மாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு ".
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
நாளைக்கே இதுபற்றி மைக் மன்னாரு ஜெயகுமார் பேசுவார் ஆட்சி சரியில்லை முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என்று,
@asureshkumaran
@asureshkumaran 7 күн бұрын
was there any investment during the ADMK period especially EPS time? If so can you list a few of them?
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 7 күн бұрын
Can you list the few of them in dmk goverment?
@dropbox152
@dropbox152 7 күн бұрын
கருர் விஜயபாஸ்கர் பற்றி இன்று தான் பேசியுள்ளீர்கள் அவர் திமுக காரராக இருந்திருந்தால் ஒரு வாரத்திற்கு மேல் மூச்சு விடாமல் பேசியிருப்பீர்கள் மற்ற ஊடகங்கள் இந்த விடயம் பற்றி கண்டு கொள்ள வில்லை
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
சரியான பெயர் கருவூர் ,சரி விடுங்க,சிபி வருத்தப்படுவாரு!
@sathishkumarr8073
@sathishkumarr8073 7 күн бұрын
Please list the investments attracted by the CM from his last foreign visit first.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
சொந்த ஊர் சொந்தமான ஊர் பெரிய வித்தியாசம் இல்லை
@user-hq3yf7mu9n
@user-hq3yf7mu9n 7 күн бұрын
nice
@mutharasurenganathan2180
@mutharasurenganathan2180 7 күн бұрын
கைதுக்கப்புறம் என்ன ஆச்சு ? தண்டனை ? அந்தந்த லிமிட்டில் இருந்த காவல் மற்றும் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எதுவும் ?
@ruubanlx5523
@ruubanlx5523 7 күн бұрын
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@vaimurthy
@vaimurthy 7 күн бұрын
அவர்கள் கள்ளச்சாராயம் குடிச்சு சாகலை அதனால் அரசு பெரிய அளவில் உதவாது.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@sureshbafna3868
@sureshbafna3868 7 күн бұрын
Hi Cibi & friends, the subject you discussed about Not getting girl for being agriculturist is not a subject of comedy to laugh ans share. Actually that’s the worst state of our country. It’s big concern girls doesn’t want to marry agriculturalist as it’s affecting their status, actually you guys need to be more responsible while sharing these types of messages. I know your nature is to be smile,happy and laughter but this message is so pitty being VIVASAI he is not getting girl or today’s parents also not ready to give GiRLS to Agriculturalist is not right. If they don’t go into fields we will not be living a healthy life. Which all the young girls as well as their parents to understand, it’s not TABU to gilet married to VIVASAI. I write this with lot of pain in me, this is the reality across the world. Which needs to transform. We need to respect, love our agriculturist/VIVASAI.
@user-mt8le1vh2e
@user-mt8le1vh2e 7 күн бұрын
Free fare bus travel in karnataka is better than tamil nadu. Because, there is no deluxe bus in karnataka. Here out 10 deluxe bus and one normal bus.
@AntiSanghies
@AntiSanghies 7 күн бұрын
காலில் சுட்டபிறகு எப்படிப்பா அவரு நிப்பாரு.....😂😂😂
@MrEla123
@MrEla123 6 күн бұрын
You both don't ask about CM already foreign visit and investment details..
@rathakrishnan510
@rathakrishnan510 7 күн бұрын
Employers to give money. Government just minimum support enough...correct.
@premnaath2922
@premnaath2922 7 күн бұрын
31 lakh work opportunities and then why this much job less PPL. And job demand here over in our place tn. What I heard on social media and from PPL so that I asking. Could you give detailed information
@IbrahimSifa
@IbrahimSifa 7 күн бұрын
மாப்பிளையும் அமெரிக்கா போவாரே.
@NagarajRaj-og4qc
@NagarajRaj-og4qc 7 күн бұрын
நேத்து சொன்னீங்க டெல்லி ஏர்போர்ட் விபத்துல இரண்டு பேரு இறந்துட்டாங்கன்னு சொன்னீங்க இன்னைக்கு சொல்றீங்கன்னு ஒரு ஆளு சாவுன்னு சொல்றீங்க என்னங்கடா ஒரு நியாயமா பேசுங்கடா
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
வருண் சந்தடி சாக்கில் சிபியை வாருகிறாயே
@gangatharanthangaya5292
@gangatharanthangaya5292 7 күн бұрын
MP -க்களின் வேலை பிரதமரை தேர்வு செய்தல், பாராளுமன்றத்தில் கூச்சல் இடுதல் பிரதமரின் வேலை பணி அலுவலக பணி செய்தல்
@janarthanamcs1740
@janarthanamcs1740 7 күн бұрын
😊😊😊
@saravanakumarcsestar
@saravanakumarcsestar 7 күн бұрын
Sir, Karnataka farmers at least have their collectors thinking about the problem, and it is a good thing the farmer's voice is being heard in the state. Here too farmers are facing issues like that but none have taken a step like this for farmer wellness. If we are talking about agriculture it should be everything around them. Team, please support farmer's voices. Their marriage is a big concern nowadays and as Indians, we must stand with them and support their agricultural background.
@ramarajrms4283
@ramarajrms4283 7 күн бұрын
கரூர் பஸ்ஸ செக் பண்ணுங்க ..ரெண்டு பேரும் லபக் …!!லபக்…!!
@kaliadimai2374
@kaliadimai2374 4 күн бұрын
சிபி கை அடித்த உச்ச கட்ட இன்பத்துலயே சிரிச்சு சிரிச்சு பேசுவாப்ல
@jrbharathkumar
@jrbharathkumar 7 күн бұрын
Karur kaaranganga nu Charan'a kindal panreengala, we miss him. Avaruku ena aachi
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 7 күн бұрын
GOOD NIGHT
@paarivelss9571
@paarivelss9571 6 күн бұрын
Thambi athu Jawaharulla illa.. Shahnawas...
@rajasekarans6192
@rajasekarans6192 7 күн бұрын
தமிழ்நாட்டிலும் சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை உண்டு Tncsc= கூட்டுறவு பண்டாக சாலை உண்டு போலீஸ் கூட்டுறவு பண்ட சாலை உண்டு
@slvtemplebanswadi4159
@slvtemplebanswadi4159 7 күн бұрын
What about sibi also karur
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
இரு கழகஙகளையும் தாண்டி தமிழ்நாடு வளர்ந்து இருக்கிறது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
கழகங்களை தாங்கி வளர்ந்திருக்கிறது வளர்கிறது வளரும்!
@police04
@police04 7 күн бұрын
செந்தில் பாலாஜி தம்பியா பிடிக்க எத்தனை தனிப் படைகள்?
@panchunathan6842
@panchunathan6842 7 күн бұрын
போங்கடா அந்த பக்கம்....
@sbkcs
@sbkcs 7 күн бұрын
2:48 அப்போ குடிக்கிறவங்களுக்கு எதுவும் அபராதம்??
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
சட்ட மன்றத்தில் ஸ்டாலின் ஒரு விஜயகாந்த்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
நாலு கோடி வழக்கெல்லாம் இனி புஸ்வாணம்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
புஸ் வானம் சில சமயம் வெடிப்பதும் உண்டு,அது உங்களுக்கு தெரியாததல்ல!
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 7 күн бұрын
Wnen they are doing black magic, some of our ministers/ politicians do ‘Sathru samsara yagam’ and Malayalam manthrikam !
@navaneethakrishnan8872
@navaneethakrishnan8872 7 күн бұрын
Karnataka government stop that scheme
@mansoorsharief2126
@mansoorsharief2126 7 күн бұрын
7/11shops in thailand
@yuvarajs509
@yuvarajs509 7 күн бұрын
முதலில் வேறுபாடு தெரிந்துக் கொண்டு பேச வேண்டும் NTA , NDA
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
நாங்கள் வேறுபாட்டை கடந்தவர்கள்,
@yuvarajs509
@yuvarajs509 7 күн бұрын
@@sriharanranganathan1450 அப்படியா சாவர்க்கர் வழி வந்தவர்கள்
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 7 күн бұрын
Annamalai kodutha kickel,parantha 'kalla saraya kalakam' ?
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 7 күн бұрын
NTA UM UDAVAKKARAITHAN NDA UM UDAVAKKARAITHAN.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
பாருங்க நயினாருக்கு டீ கூட தெரியலை ,ஒரு வேளை காபி மட்டுமே குடிப்பாரோ?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
டீ என்றதும் டென்சன் ஆகி விட்டாரோ
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz ஓ அப்படி ஒரு பொருள் இருக்கில்ல? அப்படியும் இருக்கலாம்,
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 7 күн бұрын
முதலில் அந்தந்த ஏரியாவின் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஒருமுறை கடுமையான தண்டனை கொடுத்துப்பாருங்க.அப்புறம் கள்ளச்சாராயமே இருக்காது.
@deepanprasath2563
@deepanprasath2563 7 күн бұрын
Ena sibi anna cm Stalin ku ipdi muttu kodukura
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 7 күн бұрын
சிங்கப்பூர் அரசு 💯 தரம் நம்ம ஊர் 0•/• தரம்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் பரப்பளவு சமூக அமைப்பு மொழி இப்படி பலவற்றில் நிறைய வேறுபாடு உண்டு,ஒப்பிட இயலாது!
@VarunkKumar271
@VarunkKumar271 7 күн бұрын
@@sriharanranganathan1450 57 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள் தலைநகர் சென்னையாவது சிங்கப்பூர் மாற்றி இருக்கலாம்..பரப்பளவு குறைவாகத் தான் இருக்கும்
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 7 күн бұрын
😮😟🤔
@SK-000
@SK-000 7 күн бұрын
EVM machine/BJP gives only poor quality trains and buildings.
@SK-000
@SK-000 7 күн бұрын
Nadaallumandram building will crumble to dust because of the waste construction of BJP
@umarajanjothi6228
@umarajanjothi6228 7 күн бұрын
இது கரை வேட்டியின் கறை.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
அதெல்லாம் அந்த காலம் இப்ப எல்லா கட்சிகாரங்களும் கரை வேட்டி துண்டு துண்டுதான்,
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
​@@sriharanranganathan1450துண்டு எல்லாம் இல்லை பாக்கெட்டில் எல்லோருக்கும் தெரியும்படி தலைவர்கள் போட்டோ
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz அதுவும் சரிதான்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 7 күн бұрын
இன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல விகடன் இம்பெர்பக்ட் ஷோ நேயர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
@mpr2082
@mpr2082 7 күн бұрын
ஆமா எல்லாரும் ஒழுக்கமா இருந்தா போலிஸ் ஸ்டேசன் தேவையில்லை...தான்
@rajendranprasad4765
@rajendranprasad4765 7 күн бұрын
இடையில் ரம்மி ஆடெல்லாம் தேவையா?
@rajendranprasad4765
@rajendranprasad4765 7 күн бұрын
விகடனுக்கு என்று தனி மரியாதை உள்ளது. ரம்மி தொடர்பான விளம்பரத்தை செய்யாதீர்கள்.
@Thirdmusketer
@Thirdmusketer 7 күн бұрын
TRB. ராஜா பத்து லட்சம் கோடி முதலீடு???.. உண்மைய??? 😮😢 Are you sure about these numbers??
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 6 күн бұрын
அவர்கள் சொன்னது பத்தாயிரம் கோடி
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 7 күн бұрын
குடிசைஇல்லாநாடுகுடிஇல்லாநாடுஇவைஇரண்டையும்ஆண்டவனேவந்தாலும்ஒழிக்கமுடியாது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
ஆண்டவன் வந்தால்தானே?வர மாட்டார்,உலகம் முழுவதும்!
@arumugharaj5980
@arumugharaj5980 7 күн бұрын
இறந்தது காவலர் இல்லை அவர் துணை காவல் கண்காணிப்பாளர் தவரான பதிவு
@MRaghunandanan
@MRaghunandanan 7 күн бұрын
DSP
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q 7 күн бұрын
​@@MRaghunandananYes. Very notable officer who worked sincerely but unrecognized by superiors.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
தவறான
@vkgroups3352
@vkgroups3352 7 күн бұрын
செத்தாசரி😢
@umarajanjothi6228
@umarajanjothi6228 7 күн бұрын
துணைக் கண்காணிப்பாளர்.
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 7 күн бұрын
அமுதம்சிறப்பங்காடிநாடுமுழுவதும்விறிவுபடுத்தலாம்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
அவர்கள் தான் தரமற்ற பொருள்களை கமிசன் அடிப்படையில் வாங்கி நம் தலையில் கட்டுவார்கள்
@VijayshahShah-ek4et
@VijayshahShah-ek4et 7 күн бұрын
Very Scary to think of visiting Tamil Nadu, man .
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 7 күн бұрын
ராமருக்கேஒழுகுதா? மோடிஎங்கேசென்றார்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
2029 ல் ஒழுகுவதை தடுப்பதுபோல போஸ் கொடுப்பார்,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
வருவார் 2029 ஒழுகுவதை சரி செய்வது போல் போஸ் கோடுத்து பாருங்கள் ராமர் கோவிலை நான்தான் சீர் செய்தேன் எனக்கு வாக்களியுங்கள் என்பார்,என்ன ஒன்று அதுவரை ஆர் எஸ் எஸ் இவரை விட்டு வைக்குமா?
@Balasubramaniyan1970Balu-wy2wz
@Balasubramaniyan1970Balu-wy2wz 7 күн бұрын
ஆக மொத்தம் இரண்டு பேரும் யோக்கியன் இல்ல?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
ஹையா கண்டுக்கிட்டீங்க
@mskthevar1077
@mskthevar1077 7 күн бұрын
பல வசயங்களை பேசும் நீங்கள் சவூதி ஹஜ் மரணங்களையும் சவுதி அரச அலட்சியத்தையும் பேசலாமே?!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
உலக மத அரசியலில்தான் எத்தனை ஆர்வம்? பாராட்டுக்கள்,
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 7 күн бұрын
Only such people can join BJP
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
கலெக்டரை மாமா வேலை பார்க்க சொல்கிறார்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 күн бұрын
மாமா வேலைன்னா? திருமண தகவல் மைய வேலை! எல்லாம் விளம்பரத்துக்காக இப்படிப்பட்ட மன நோயாளியை திருமணம் செய்ய எந்தப் பெண் சம்மதிப்பார்?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 7 күн бұрын
அந்த காலத்தில் திருமண தகவல் மையங்கள் இல்லாத போது சகோதரியின் மக்களுக்கோ மகனுக்கோ தாய் மாமன் தகுந்த இடம் பார்த்து திருமணம் முடித்து வைப்ப்பார் அதை தான் மாமாவின் வேலை என்பார்கள் அதை நகரங்களில் விபச்சாரி புரோக்கர் களை மாமா வேலை செய்கிறான் என்றாக்கி விட்டார்கள் ஒரு உன்னதமான கடமைக்கு நகரத்தில் பேர் அசிங்கத்திற்கு ஆளாக்கி விட்டார்கள்​@@sriharanranganathan1450
@alicejustine9826
@alicejustine9826 7 күн бұрын
அப்பவே கருணாநிதியை புடிச்சு உள்ளே போட்டிருந்தா இப்போ ஸ்டாலின் சாராயம் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது😂
@alicejustine9826
@alicejustine9826 7 күн бұрын
10 லட்சத்தோடு உடுமலை நோக்கி விரையும் சாராய வியாபாரி ஸ்டாலின்.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 157 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27