இளையராஜாவிற்கு பரிட்சை வைத்த கவிஞர் வாலி | Kavignar Vaali story

  Рет қаралды 215,553

Durai saravanan .G

Durai saravanan .G

11 ай бұрын

தன் முதல் பாடலில் இளையராஜாவிற்கு பரிட்சை வைத்த கவிஞர் வாலி | Kavignar Vaali who made test on ilayaraja on classical music.
#kavignarvaali #ilayaraja #வாலி #இளையராஜா

Пікірлер: 120
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 11 ай бұрын
சகோ விரிவான அழகான தெளிவான விளக்கம் நன்றி. சுசீலாம்மா ரசிகர்கள் மனதில் ஊஞ்சலாடும் கானங்களில் இதுவும் ஒன்று.
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
பத்ரகாளி படத்தில் வரும் பாடல்கள் அருமையாக இன்றுவரை ரசிக்கும்படி இருக்கிறது. கண்ணன் ஒரு கைகுழந்தை. கேட்டேளா அங்கே பார்த்தேளா இங்கே சூப்பர்.
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 10 ай бұрын
இந்த நிகழ்ச்சி தொகுப்பு அருமை. நூற்றுக்கணக்கான பாடல்கள் இல்லை ஆயிரக்கணக்கான பாடல்கள்
@s.ganesh9475
@s.ganesh9475 11 ай бұрын
அன்னக்கிளி படத்தின் போது இளையராஜா சின்னப் பையன் அல்ல. 33 வயது. நடுத்தர வயது
@venkatachalamr.s.6866
@venkatachalamr.s.6866 11 ай бұрын
அருமை சரவணன்.❤ ராஜா இசையில் வாலி 4500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 11 ай бұрын
Thanks for the comment
@vasuarjun9238
@vasuarjun9238 9 ай бұрын
@@duraisaravananclassic od
@user-em1du1qq8z
@user-em1du1qq8z 9 ай бұрын
​@@duraisaravananclassic9:24
@SivaAudioTN5230
@SivaAudioTN5230 8 ай бұрын
🙏🙏👍👍👌🎶🎵🔊
@anbazhaganktneb5659
@anbazhaganktneb5659 10 ай бұрын
திரு. சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தெள்ளதெளிவாக பேசுகிறீர்கள். வாழ்க வளமுடன்.
@NeelakantanCS
@NeelakantanCS 11 ай бұрын
நல்ல தகவல் துரை சரவணன்🙏🌻
@praveenba23
@praveenba23 10 ай бұрын
மிக எளிமையாக விளக்கம் தந்துள்ளீர்கள்..❤
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
மிக்க சிறப்பான பயனுள்ள தெளிவான பேச்சு
@supervenkat5536
@supervenkat5536 10 ай бұрын
M.S Viswanathan அவர்கள் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் வாலியை விட சிறப்பாக பாடல் ஏழுதுவதாக கூறியிருந்தார்...
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 8 ай бұрын
True
@pakkirisamy1606
@pakkirisamy1606 2 ай бұрын
தம்பிதுரை மிக அருமையாக பல விவரங்களை தொகுத்து வழங்கினீர்கள் பல விஷயங்கள் புதியதாக இருந்தது நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 ай бұрын
Thanks for watching
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 11 ай бұрын
விவரிப்பு அழகு அருமை தோழா
@duraisaravananclassic
@duraisaravananclassic 11 ай бұрын
thanks
@thuriyam8369
@thuriyam8369 11 ай бұрын
Awesome
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 Ай бұрын
இந்தியாவிலேயே அதிக பாடல்களை எழுதிய ஒரே கவிஞர் வாலி மட்டுமே 15000 ற்க்கும் அதிகமான பாடல்கள் வழங்கியுள்ளார் கர்வமில்லா பாடலாசிரியர் வாலி ஐயா..வாழ்க வாலி
@duraisaravananclassic
@duraisaravananclassic 29 күн бұрын
Thanks for watching
@muthiahchandrasekar1756
@muthiahchandrasekar1756 10 ай бұрын
நன்றி தோழா
@rajalingam7663
@rajalingam7663 11 ай бұрын
Bro விரிவான விளக்கம் அருமை
@roshanv3263
@roshanv3263 7 ай бұрын
எப்போதும் ராஜா சார் 🙏🙏🙏
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 3 ай бұрын
சிறப்பான பதிவுகள் தங்களுடையது
@iyappankandaswamy7809
@iyappankandaswamy7809 11 ай бұрын
Both legends rocked tamil cinema...Thanks for the information sir with the first song(Raaja Paaru) for both the legends...
@balachander4533
@balachander4533 9 ай бұрын
👌👌👌❤❤The BEST... 👍👍
@thagadoorthagaval.8594
@thagadoorthagaval.8594 11 ай бұрын
அருமை
@duraisaravananclassic
@duraisaravananclassic 11 ай бұрын
Thanks
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 4 ай бұрын
Most thankful for this video messages about Our great Masters Ilaiyaraja and Vali Sir!..
@RK-zd8bq
@RK-zd8bq 8 ай бұрын
Mass❤❤❤🎉🎉🎉
@t.v.krishnan5778
@t.v.krishnan5778 9 ай бұрын
உங்கள் வர்ணனைக்கு கூடுதல் சிறப்பு சேர்க்க குறிப்பிட்ட பாடலை முழுதும் ஒலிபரப்பு செய்யுங்கள்.
@user-uu2tk6wg1v
@user-uu2tk6wg1v 7 ай бұрын
இளையராஜா ஒரு கடவுள்..
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 Ай бұрын
4000 க்கும் மேற்பட்ட பாடல்களை வாலி இசைஞானியிடம் எழுதி குவித்தவர் வாலிப வாலிப அவர்கள்
@Redmi-be3um
@Redmi-be3um 8 ай бұрын
Enaku romba piditha padal
@sivarajk2845
@sivarajk2845 11 ай бұрын
Two legend in tamil cinema
@flautistworld9550
@flautistworld9550 8 ай бұрын
HISTORY OF RAJA SIR AND VALI AYYA 💕,,ANNAKILIYILEYA💯 ENGALAI YELLAM SINDHIKKA❤️ VAITHTHAVAR ,,,🙏,THEN VANGINNA 🙏🙏🙏🙏🙏
@-infofarmer7274
@-infofarmer7274 10 ай бұрын
நன்றி
@kesavaganesh3915
@kesavaganesh3915 10 ай бұрын
Very good Anchor
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 Ай бұрын
இசை ஞானிக்கு ஈடு இசை ஞானிதான்
@lathika6785
@lathika6785 9 ай бұрын
ஏம்பா வாய்க்கு வாய் இளைய ராஜா தம்பி நீங்கள் சொல்ல வந்த விசயத்தை இப்படி சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள்
@user-wy6dd8on6e
@user-wy6dd8on6e 3 ай бұрын
வாலி கண்ண தாசனுக்கு அடுத்த கவிஞர்
@ChockuSings
@ChockuSings 4 ай бұрын
அவர்கள் பிரிந்ததற்கு அவர்கள் காரணமோ இல்லையோ, உடனிருந்த ஜால்ராக்கள் மிகப் பெரும் உந்துதலாக இருந்திருப்பார்கள்
@mohanrajkumarr2076
@mohanrajkumarr2076 7 ай бұрын
God of music Ilayaraja
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 6 ай бұрын
nice
@whiteswhite734
@whiteswhite734 10 ай бұрын
👌👌👌👌👌👌👌
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 11 ай бұрын
ARUMAYAANA THAKAVAL. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU ILAYARAJA SIR AND KAAVIYA KAVIGNAR VAALI AYYA AVARKAL PUKAL
@duraisaravananclassic
@duraisaravananclassic 11 ай бұрын
Thanks for the comment
@jabbaralijabbarali6281
@jabbaralijabbarali6281 10 ай бұрын
Naistags
@tino.a.t2471
@tino.a.t2471 10 ай бұрын
👍👍🙏
@prabamalaiveeran8076
@prabamalaiveeran8076 11 ай бұрын
பத்ரகாளி மியூசிக் கோவர்தனம் அரேஞ்ச்மெண்ட் இளையராஜா
@s.ganesh9475
@s.ganesh9475 11 ай бұрын
இல்ல. இளையராஜா தான்
@ganesan7946
@ganesan7946 11 ай бұрын
நீ பாத்த...😊
@user-ef9do5kj9x
@user-ef9do5kj9x 10 ай бұрын
​@@ganesan7946இளையராஜா
@sivasubramanian9313
@sivasubramanian9313 10 ай бұрын
இசைஞானி தான்
@krishnansridhar4927
@krishnansridhar4927 8 ай бұрын
அன்புகூர்ந்து சரித்திரத்தை மாற்றி எழுதி விட முயற்சிக்காதீர்கள். ஆங்கிலேயர் காலம் முதல் பயணித்து வரும் Madras Sarawathi musical stores அன்னக்கிளி படத்தின் Record ப்ளேட்டுக்களின் விற்பனை எண்ணிக்கை லட்சத்தை தாண்டியதற்கு ராஜாவுக்கு தங்க Record Disc கொடுத்து மகிழ்ந்தது வரலாறு.
@akadirnilavane2861
@akadirnilavane2861 7 ай бұрын
Such a Great Music director!
@yoheshwaranyogu7064
@yoheshwaranyogu7064 11 ай бұрын
நன்பா பூ மாலை பாடலை பத்தி சொல்லுங்க
@vv1614
@vv1614 2 ай бұрын
இளையராஜாவை அவருக்குப்பிறகு வந்த எந்த இசையமைப்பாளரும் சாதிக்கவே இல்லை. G ராமநாதன், K V மகாதேவன், MSV, குன்னக்குடியை அடுத்து இளையராஜா ஒருவரே தெய்வீகம் கலந்த இசையமைப்பாளர். யாரும் பக்கத்தில் கூட வரமுடியாது.
@abalanabalan6384
@abalanabalan6384 6 ай бұрын
வந்த இடத்தை மறந்தவர் தான் டி ராஜ மற்றவர்களை குறை சொல்வதில் வல்லவர் SP பாலசுப்பிரமணியத்தை மேடையில் பாடக்கூடாது என்று சொன்னவர்
@GnanasekaranK-mw1ib
@GnanasekaranK-mw1ib 7 ай бұрын
எத்தனையோ இசையரசர்கள் வந்த தடம் தெரியாமல் சென்றனர் ராஜா இளையராஜா தான் ஜீனியஸ்
@psathya7619
@psathya7619 7 ай бұрын
Ilaya Rajavukku vaali Sarai pidithu ponadu aascharyam than Ilayaraja sir yaraiyum pugazha mattar including the legend singar TMS utpada
@karunanithyramalingam3865
@karunanithyramalingam3865 9 ай бұрын
Kadugu siruthalum kaaram kurayadu.
@saravanansaran6717
@saravanansaran6717 8 ай бұрын
என்னப்பா வல வள பேசுரிங்க..
@kamalaviji
@kamalaviji 7 ай бұрын
He is good worer its mean talant ...but not good person its mean not good man.....!¡!!!
@mohankc9361
@mohankc9361 11 ай бұрын
Nice.
@roobenveeranan9107
@roobenveeranan9107 6 ай бұрын
Piramaathamaa pesukireerkale weldon sakotharare.
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 ай бұрын
Thanks for the comment
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 11 ай бұрын
இளையராஜா பெயர் பிச்சமுத்து நீ என்னடா ராஜா என்று அவரே சொன்னார் என் போய் சொல்ற
@nagarajanmuralidaran929
@nagarajanmuralidaran929 11 ай бұрын
avaru peru gnanathesihanda...echamuthu onakku avare parava illa....
@riviereganessane9128
@riviereganessane9128 11 ай бұрын
அவர் பேர் ராசய்யா.
@sampathsampath9401
@sampathsampath9401 8 ай бұрын
ரொம்ப இழுக்காதீங்க
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 11 ай бұрын
ரொம்ப உருட்டாமல்விசயத்தைசொல்லுவியா!!!
@bestwoodstamiltv4694
@bestwoodstamiltv4694 7 ай бұрын
சினிமா வாழ்க்கை இல்லை உளவியல் ரீதியாக சினிமா சினிமான்னு தமிழ்நாடு அதளபாதாளத்தில் இருப்பது வருத்தம் சினிமா தவிர வேறு எவ்வளவோ தமிழ் மக்களுக்கு வாழ்வியல் இருக்கிறது இனி சினிமா பற்றி போடாதிங்க சகோதரே
@anbuchezhian6086
@anbuchezhian6086 10 ай бұрын
Bro...don't compare with Vaali.. Ilayaraja is a tiny boy in the field of Cinema industrry...
@gnanasekaranasian8983
@gnanasekaranasian8983 10 ай бұрын
இளையராஜாவுக்கு பெரிய மனது கிடையாது. கர்வம் கொண்ட அவர் மேடை பாடகர்களின் வாயில் மண்ணை அள்ளி போட்டவர்.
@thirusplashcreations
@thirusplashcreations 10 ай бұрын
Aamaa... Paadagarkal medaiyil paadurapo...keezha irangi..manna nondi eduthu, marubadiyum, medaiku poiyee, avunga paadurapo... Avunga vaaila manna potaaru. Neenga paathamaadhiri naanum paathen 😅😅😅😅
@mercyprakash7081
@mercyprakash7081 10 ай бұрын
புதுசா ஏதாவது கதை சொல்லுங்க கொஞ்சம் நேரம் கேட்போம்.... ரொம்ப பழைய கதையெல்லாம் கடுப்பா இருக்குது. வாழ்க இசைக் கடவுள் இளையராஜா!!!
@rkavitha5826
@rkavitha5826 10 ай бұрын
​@@thirusplashcreations😂😂😂😂தலைவா thug life reply
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 9 ай бұрын
Ilyaraja fraud person
@godraavanan4574
@godraavanan4574 9 ай бұрын
Yaaruda loosu nenu
@ravindrankvr9455
@ravindrankvr9455 11 ай бұрын
ilayaraja enakku pidikkathu
@saravananmaniyan6041
@saravananmaniyan6041 10 ай бұрын
அப்போ சாவு 😂😂
@nagendrannagendran6511
@nagendrannagendran6511 8 ай бұрын
Ulagathukku avar ethiri kidayathu Hindi music tamilnattula kalloonda partha samayam R D Burman,bubilagiri, Laxmikant pyarelal,avagal Agninatchathram, Thalapathi music pathuttu Reverse aagittanga yenna illayarajavukku konjam karvam matrapadi penpithano kudikarano yematrukarano kidayathu
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 7 ай бұрын
நமக்கு ஒருவரை பிடிக்க வில்லை என்றால் அதைபார்க்கக்கூடாது. கேட்க க்கூடாது.
@NSB668
@NSB668 7 ай бұрын
ராஜாவை மிஞ்சிய இசையமைப்பாளர்கள் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.
@romildanthavam4642
@romildanthavam4642 7 ай бұрын
யாரு அனிருத்தா?
@sandhiyamuthu1477
@sandhiyamuthu1477 7 ай бұрын
Vaaipe illa adhu ungal brammai
@NSB668
@NSB668 7 ай бұрын
@@romildanthavam4642 M S V, A R.
@NSB668
@NSB668 7 ай бұрын
@@sandhiyamuthu1477 இளையராஜாவின் பாடல்களுக்கு முந்தைய இசைமொட்டு கேட்டதில்லையா?
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 7 ай бұрын
அது உங்களுடைய பிரமை. உங்களுடைய வயதை சொல்லுங்கள்.
@vaazhga
@vaazhga 10 ай бұрын
வாலிக்கு சொந்தக்காரன்...
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 14 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 | இசைஞானி  இளையராஜா
24:17
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 239 М.
வாலிப வாலி | VAALIBA VAALI  |  27 - 12 - 2019
25:15
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН