இதுதான் சொர்க்கமா? 😇| கண்டியில் வேற லெவல் Location | Sri Lanka | Ep 15 | Way2go

  Рет қаралды 341,327

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Kandy Peradeniya Botanical Gardens | Shades of Sri Lanka | Episode 15
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Srilanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 864
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you all !!! for all the wonderful comments about my Dad !!! Yes This tour was a milestone in My Dad's carrier . This was his 40 th years in tourisum. Madavan Sir thank you so much. Looking forward to see you soon.
@t.sivasankary2051
@t.sivasankary2051 2 жыл бұрын
எங்கள் இலங்கையை ஆசைப்படாத ஆட்களே கிடையாது அவ்வளவு அழகு 🇱🇰
@ramjayasaran7211
@ramjayasaran7211 2 жыл бұрын
இந்தியாவுக்கு அருகிலேயே இவ்வளவு இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட நாடு
@ajivlogstamil4313
@ajivlogstamil4313 2 жыл бұрын
This is Ajmeer from kandy.வேற லெவல் ப்ரோ... இந்த வீடியோவ எதிர்பார்த்தே தினமும் KZfaq வருவேன்.உங்களை வெறுமனே பாராட்டுவதை விட மீண்டும் கண்டி மண்ணில் உங்களை உபசரிப்பதே எங்களுக்கு மகிழ்ச்சி.விரைவில் எதிர்பார்க்கிறோம்.மிக்க மகிழ்ச்சி.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
மலைநாடு என்றாலே கொள்ளை அழகு 🌄🌄🌄❤️❤️❤️😍😍😍 !!!! இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் வருமானம் ஈட்ட மிக பிரபலமான பகுதி 😇😇😇😇❤️❤️👍👍👍 Nice effort Madhavan bro 😀😀😀👍👍👍
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 2 жыл бұрын
நான் வாழ்ந்து வளர்ந்த சொர்க்க பூமி. பதிவுக்கு நன்றி. 👍👏
@jrsfacts337
@jrsfacts337 2 жыл бұрын
இலங்கை வீடியோவினை
@curdriceboi
@curdriceboi 2 жыл бұрын
I'm a Sri Lankan and I have been enjoying your series. Please pass my regards to the guide uncle. He is a star. Even I learn a lot that I never knew.
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
கண்டியிலுள்ள Botanical Garden பசுமையாகவும் பரந்து விரிந்த பகுதியாக உள்ளது. பல்வேறு வகையான மரங்களை அழகாக பராமரிக்கிறார்கள் அருமை. எங்கெங்கும் நல்ல பசுமையாக உள்ளது. Beautiful Greeny Video Bro.👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
Hi மாதவன்...உங்க வீடியோக்களை பார்த்ததில் இருந்து, பேசாம ஶ்ரீலங்காவில் போய் settle ஆகி விடலாம் என்று தோன்றுகிறது...அந்த அளவுக்கு மிகவும் அருமையாக உள்ளது.. marvelous...
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
இலங்கையில் இவ்வளவு அழகா? நல்ல சுத்தம்
@kjayu4652
@kjayu4652 2 жыл бұрын
The Guide uncle, really He has well knowledge about srilankan tourism
@ramamoorthy7834
@ramamoorthy7834 2 жыл бұрын
கண்டியில் பார்க்க இன்னும் நிறைய அற்புதமான இடங்கள் உண்டு... கவனமாக enjoy பண்ணுங்க bro
@sudukaputa7897
@sudukaputa7897 2 жыл бұрын
இலங்கை பயணம் way2go மிகவும் அருமையான பதிவு👍👍👍👍👍
@venkateshnarayanan2955
@venkateshnarayanan2955 2 жыл бұрын
Joseph sir is very cute. He is definitely more than a guide or tour operator
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
கிளைமேட், மழை சாரல் ,மரங்கள்,செடிகள் ,பாக்க அழகாக இருக்கிறது
@sanoos_masoordeen
@sanoos_masoordeen 2 жыл бұрын
நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை☹.
@dearvadivel
@dearvadivel 2 жыл бұрын
நல்ல பச்சை பசேலென செழிப்பா இருக்கு இந்த பூங்கா, மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி உள்ளீர்கள். நன்றி மாதவன்.
@jyothir1120
@jyothir1120 Жыл бұрын
மிகவும் அருமையாக பசுமை நிறைந்து இருந்தது.மரங்கள் நாட்டின் தலைவர்கள் பெயரில் பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர்.நிலத்தில் மண் பார்க்க முடியவில்லை.அந்த அளவிற்கு புல் அழகாகவும் மரங்கள் உயர்தும் கண்ணுக்கு விருந்தாகவும் குளிர்ச்சி யாகவும் இருந்தது.மிக்க நன்றி.வாழ்க வளமுடன் மாதவன்
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 жыл бұрын
இலங்கை கொள்ளை அழகு ❤️❤️❤️
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,1 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 194 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 64 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,1 МЛН