Ooty Lake Vlog | EP4 | India | Way2go தமிழ்

  Рет қаралды 117,594

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Ooty Lake/Boating | Episode 4
India Series - • India series
Ooty Series - • Ooty
Polimer news link - • நட்சத்திர ஏரிக்குள் டா...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 299
@manoharankalai5035
@manoharankalai5035 2 жыл бұрын
நம்ம நாட்டையும் வெளிநாடுபோல் காட்சிபடுத்தியமைக்கு நன்றி...(எந்த நாட்டிற்கும் நாம் குறைந்தவர் இல்லை) என்றும் அன்புடன்...
@ajaxajanthan3684
@ajaxajanthan3684 2 жыл бұрын
அழகான இடங்கள் அமைதியான உங்கள் பேச்சு அருமையாக உள்ளது.
@Dir_Silambarasan
@Dir_Silambarasan 2 жыл бұрын
ஊட்டி சூப்பர் அண்ணா ...finalaa அந்த ஆட்டோ ல footport அடிச்சது செம்ம😊👌👌👌
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 2 жыл бұрын
வணக்கம் அண்ணா.இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️
@jothijothi741
@jothijothi741 2 жыл бұрын
ஊட்டி நாங்க எல்லாம் போய் இருக்கோம் ஆனா நீங்க காட்டும்போது ரொம்ப அழகா இருக்கு
@sureshallinall6236
@sureshallinall6236 2 жыл бұрын
ஐஸ் வக்காதீங்க..
@90skids198
@90skids198 2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா நாங்க அமெரிக்கா கனவுல கூட போக முடியாது அதுக்கு பதிலா அண்ணா நீங்க போறீங்க வாழ்த்துக்கள் அண்ணா
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
Don't worry and don't think like that, காலம் மாறும் அமெரிக்கா விட நல்ல ஊர் எல்லாம் இருக்கு... Neega கண்டிப்பா povegaa boss !!!
@90skids198
@90skids198 2 жыл бұрын
🙏🏻நீங்க சொன்னது நடந்த முதலில் சந்தோசமா இருப்பது என்னோட ரெண்டு பொண்ணுகள் தான் 🙏🏻
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
இயற்கையின் அழகை அழித்து அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவதில் இந்திய(தமிழகம்)முதலிடம்..அதே அமெரிக்கா போல வெளிநாடுகளில் இயற்கையின் அழகை மேலும் மேலும் வளர்க்குறாங்க.. எந்த நாடு உருப்படும் வெளங்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் 😠😠😠
@vetri4600
@vetri4600 2 жыл бұрын
காடுகளின் அளவு 2019-2021 இந்தியாவில் 28 சதமானம் அதிகரித்துள்ளது.
@faiz7041
@faiz7041 2 жыл бұрын
@@vetri4600 illa bro.. tn is the most urbanised state in india next only to Maharashtra.
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 குளு குளு ஊட்டியை பற்றிய காணொளியை காணும் போதே மனசுக்கு உற்சாகம் பிறக்கிறது. அடுத்த அடுத்த Episode களை காண ஆவலோடு காத்திருக்கிறோம்.
@IamDermatologist
@IamDermatologist 2 жыл бұрын
😊😊
@pankajchandrasekaran1305
@pankajchandrasekaran1305 2 жыл бұрын
16:56 இந்திய அரசாங்க லட்சணத்தை ஒரு தின்னைல உக்கார்ந்து ஒரு வரில சொல்லிவிட்டார். சூபர் ணே
@hemanathanis
@hemanathanis 2 жыл бұрын
Nice Video, the pain of the man for stopping horse ride for tourist and horse race is allowed , shows that for feeding daily life more restriction and struggle and for gambling and losing money ways are more. Also from seeing more destruction of forest in Ooty, reminds me the Uttarakhand disaster. in the name of expansion and tourist luxury, Ooty government should not stop this or one Day Nature will show its fury, where poor or rich not spared to it, as we humans are part of every thing. Any Way the pain point made my comments above . Excuse me if I spoiled ur good mood on travelling.
@Mrpraveen42
@Mrpraveen42 2 жыл бұрын
17:00 atha anna correct ha sonnanga
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
இன்றும் உங்கள் வீடியோ தாமதமாக தான் பார்த்தேன் ஊட்டி எப்போதுமே அழகாக இருக்கும் மலைகளின் அழகு என்றும் மாறாமல் இருந்தால் நன்றாக இருக்கும் குதிரை சவாரி செய்விப்பவரின் பேட்டி மனதை தொட்டது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@grc0814
@grc0814 2 жыл бұрын
20:40 Jawahar looks like Dir. Mysskin brother 😂
@Bharathanand1809
@Bharathanand1809 2 жыл бұрын
21:59 Assembly Rooms, the oldest cinema hall of Udhagamandalam built in 1886...
@rkarthik25
@rkarthik25 2 жыл бұрын
ஊட்டி பாக்குறத விட நீங்க பண்ற லூட்டி தாங்க முடியல சாமி.!! Boat மாட்டிக்கிட்ட உடனே ஜவஹர கீழே இறங்கி தள்ள சொன்னீங்களே ! பாவம்யா அந்த மனுஷன். கடைசில ஆட்டோ வெளியில தலையைக் காட்டி முடி பரக்க அந்த ஷாட் .... அந்த மாதவனை பார்த்த மாதிரி இருந்தது... "என்றென்றும் புன்னகை.....
@alexjoshua3013
@alexjoshua3013 2 жыл бұрын
Dai jawahar Unnoda friend ku kita sollu there are lot places there to explore in nelgris like avalanche , thengu maragada
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 жыл бұрын
Human Rights, மரங்கள அழித்து கட்டிடம்(Mall) கட்டுவது British-காரன் பற்றி சொன்ன கருத்துக்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
@mahi-lm5jj
@mahi-lm5jj 2 жыл бұрын
செம்ம ஜாலி வீடியோ .....வாழ்த்துக்கள்
@user-jj5sj1vj5h
@user-jj5sj1vj5h 2 жыл бұрын
super bro vera level arumai👍🏻👌🏻
@sridharanchandru6125
@sridharanchandru6125 2 жыл бұрын
Wow superb bro.. especially the back ground music was awesome..keep going..
@sulochanaperiasamy3944
@sulochanaperiasamy3944 2 жыл бұрын
மிகவும் அழகான வீடியோ.உங்கள் இயல்பான பேச்சு ரசிக்க கூடியதாக உள்ளது.
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
Good to see your coverage of the livelihood issue and lets hope the authority takes a balanced view to restore their expectations. As usual your coverage so beautiful..
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 2 жыл бұрын
நான் ஊட்டி யை பல முறை பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் கேமரா வில் படபிடிப்பே வெகு அழகாய் காட்டுகிறது அருமை தனி திறமை நன்றி
@DAMS_12
@DAMS_12 2 жыл бұрын
Super bro.. familyoda vanthiruntha avangalum remba happy irunthirupangalla Ooty la.... Aana ungaloda mind la naan epdi enjoy pandrenu kaamikiratha vida ungalukku enna enna information kudukalam nu thaan ungaloda mind la irukkum illa na...
@vishnuvaradhan92
@vishnuvaradhan92 2 жыл бұрын
onge Friend semma comedy bro 😂😂
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
It is a casual video. Looking relaxed. Good wishes
@PKSindhujaM
@PKSindhujaM 2 жыл бұрын
😇😇Unga all vlog super yah irruku madhavan brother☺☺☺
@mountainview8521
@mountainview8521 2 жыл бұрын
Amazing vdo, quality capture ... your vdos are always too good. Thanks for showing this. Eventhough I had been there too many times, I like to watch it again.
@ceylonyathri
@ceylonyathri 2 жыл бұрын
Wow! Superb place. Enjoy pannungooo!
@rosemaryfernando5085
@rosemaryfernando5085 2 жыл бұрын
Wow beautiful mountains,Nice video
@rockneelu198
@rockneelu198 2 жыл бұрын
Wow 🤩 amazing video.. thanks bro👍
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 жыл бұрын
வணக்கம் மாதவன்...அருமை, அருமை ,நன்றி..
@udhayasooriyan1985
@udhayasooriyan1985 2 жыл бұрын
4;37 bro sema dialogue,,,,,kavithai
@gopinathtm
@gopinathtm 2 жыл бұрын
Super enjoyed this episode eagerly waiting for botanical garden series
@prabhakaran5196
@prabhakaran5196 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@avinashbhabusd
@avinashbhabusd 2 жыл бұрын
Super! Especially " erangi talria "
@santhoshkumar2297
@santhoshkumar2297 2 жыл бұрын
Loved this content madhavan 👍 good one.
@vrkboys156
@vrkboys156 2 жыл бұрын
வணக்கம் சார்.மலைகளின் அரசி ஊட்டி... பார்பதற்கு மிகவும் அழகு. உங்கள் பார்வையில்...
@udhayasooriyan1985
@udhayasooriyan1985 2 жыл бұрын
15:28 bro USA la original gunla shot panna yen bro va,,,, kurivi gun suda vachittutinale,,,,,
@vellorecity9063
@vellorecity9063 2 жыл бұрын
Andha bro soldradhu correct 💯 nature paarka dhan ippadi para view ku tourist varanga but nature azhipadhu romba kastam ah iruku adhu valara evalo naal aagudhu
@mpalvannanathan
@mpalvannanathan 2 жыл бұрын
Bro.. eagerly waiting for Maldives series…🙂🙂
@ketheeswaransithambaranath4531
@ketheeswaransithambaranath4531 2 жыл бұрын
Wow super bro.l am from jaffna i woud like to visit 2 ooty i love tamil nadu and india👍👍👍
@murugesank1349
@murugesank1349 2 жыл бұрын
ஒளிப்பதிவு மிக அருமை.
@vaniharu6975
@vaniharu6975 2 жыл бұрын
Super sir, waiting for your next video
@kiswarya1277
@kiswarya1277 2 жыл бұрын
Bro spru 😂 neenga unga frienda kalaikrathu avaru comment panrathuma nadulla comedy clips nu romba nalaruthatha 👌entha vedio
@hemsunarun8321
@hemsunarun8321 2 жыл бұрын
BGM is nice to hear. Very interesting vlog. On seeing the topic I was little tensed
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Spreading positivity.Really feeling happy.
@VNP679
@VNP679 2 жыл бұрын
Very nice video and boat ⛵ is journey very Nice ana
@bkbk1810.
@bkbk1810. 2 жыл бұрын
Super bro vera level 🔥
@rathakrishnan4992
@rathakrishnan4992 2 жыл бұрын
Bro..riding with auto is really enjoyable. Same as I was in Munnar. Super 👍
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
Beautiful location. Nice video.👌👌👌👌👌
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 2 жыл бұрын
17:00 Ultimate unmai
@samplevideos59
@samplevideos59 2 жыл бұрын
Ungaluku nalla humor sense iruku 4:28 noted
@jems7287
@jems7287 2 жыл бұрын
Super bro... enjoy
@slnarasimhan4639
@slnarasimhan4639 2 жыл бұрын
One of my most favorite songs of recent times in the bg at 11:02, excellent presentation of req information which would surely increase awareness
@aravind2394
@aravind2394 2 жыл бұрын
Bro semma fun bro neenga nice combo actually...
@Ferozcyber
@Ferozcyber 2 жыл бұрын
Very nice video bro, you deserve 5 Millions Subscribers... Wish you very best of luck!!
@RishiGraphics
@RishiGraphics 2 жыл бұрын
அருமை
@karthickkumar5318
@karthickkumar5318 2 жыл бұрын
நாங்களும் ஊட்டி டூர் வந்தது போல் உள்ளது மிகவும் அருமை வாழ்த்துக்கள்...
@priyadharshinijagadheesan3278
@priyadharshinijagadheesan3278 2 жыл бұрын
Simply superb
@umamarimuthu8248
@umamarimuthu8248 2 жыл бұрын
Azhagu arumai
@asmmmfamily480
@asmmmfamily480 2 жыл бұрын
Video super haa poduringa
@timepass-ho8rj
@timepass-ho8rj 2 жыл бұрын
Unga frnd eye glass super sir... 😁👌👌👌👏👏👍💐💐unga i❣️ooty photo shoot very nice....
@ucatchrajesh
@ucatchrajesh 2 жыл бұрын
What a clarity in video. Bro Vera level.
@anandannallathambi439
@anandannallathambi439 2 жыл бұрын
சூப்பர் தம்பி
@gna9772
@gna9772 2 жыл бұрын
Supef, very good one,
@mohanv4123
@mohanv4123 2 жыл бұрын
உங்களுடைய குரல் மிகவும் நல்லா இருக்கு
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
Woww even though if I vist the Ooty in person. I can not see in ur perspective view. Well done bro - சத்யா
@jothijothi741
@jothijothi741 2 жыл бұрын
ஊட்டி ரொம்ப அழகா இருக்கு
@isaimazhai1584
@isaimazhai1584 2 жыл бұрын
Super brothers.
@arundeepsrinivasan7430
@arundeepsrinivasan7430 2 жыл бұрын
Welcome bro
@theivamaniss
@theivamaniss 2 жыл бұрын
Superb video anna
@iamgiri2583
@iamgiri2583 2 жыл бұрын
Natchathura Aamai clip Sama timing lol.. indha lake paths oruthar kuda evolo info sonathu ila.❤
@aadhimagreno1017
@aadhimagreno1017 2 жыл бұрын
Semma bro
@RKengiraRajeshkumar
@RKengiraRajeshkumar 2 жыл бұрын
Waiting for every next video😍🤗
@VNP679
@VNP679 2 жыл бұрын
Best information babu sonngana
@mohanmohan-lj2du
@mohanmohan-lj2du 2 жыл бұрын
Super Madavan ❤️👍👍👍👍
@divakaranpranavam
@divakaranpranavam 2 жыл бұрын
Ooty Lake Super Sir🙏
@jaiganesh5998
@jaiganesh5998 2 жыл бұрын
Ooty is always paradise of Tamil Nadu😀😀👌👌
@gurusiddharthan6997
@gurusiddharthan6997 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂 kodai la star aamai 😂😂
@backtomemories9921
@backtomemories9921 2 жыл бұрын
@madhavan bro......andha gun shoot la oru twist vachigala😂😂, ultimate......pathu suduga andha side bullet poirapothy..... significance of narthamalai child gun shoot
@santhipremkumar310
@santhipremkumar310 2 жыл бұрын
Enjoy brother💐
@kavithala4422
@kavithala4422 2 жыл бұрын
Super editing bro 💙🥰
@daisyrani2731
@daisyrani2731 2 жыл бұрын
Very interesting 😍
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 2 жыл бұрын
Ooty.. Vlog 👍
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 2 жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️❤️
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மாதவன் புரோ ஊட்டி மிகவும் அருமை
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
மேக மூட்டம் , ஏரி, படகு சவரி, மரங்கள் , இயற்கை காட்சிகள் பார்க்க அழகாக உள்ளது
@sivakavin8932
@sivakavin8932 2 жыл бұрын
தாங்கள் பயணத்தில் பொதுநலமும் உண்டு என்பதை, என்னும் போது மிக்க மகிழ்ச்சி . காடு அழிவதை ஒருவர் வேதனையோடு கூறுவதை, பார்க்கும்போது வனத்தை உன்னால். உருவாக்க முடியாது அதை அழிக்காமல் பாதுகாத்தாலே, அரசு இந்த நாட்டுக்கு செய்த பெரிய உதவியாக இருக்கும். கா.மெய்யர்
@SivarajahPranavan
@SivarajahPranavan 2 жыл бұрын
Love to visit mountains places like Nuwara Eliya, Ooty. Good to see from your video while in WFH 😉🥳
@backtomemories9921
@backtomemories9921 2 жыл бұрын
Eru ya un manager ta solren....wfh la vedio pakiranu😂😂😂😂😂
@SivarajahPranavan
@SivarajahPranavan 2 жыл бұрын
@@backtomemories9921 🤣🤣🤣
@maragathamani1738
@maragathamani1738 2 жыл бұрын
Nice vlog 👍
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
ooty! madhavan your dialogs are something say beyond the meaning! youthfull mind! and activity!
@iloveaustralia5907
@iloveaustralia5907 2 жыл бұрын
17:04 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾 truth
@manikandanp5468
@manikandanp5468 2 жыл бұрын
Anna ,,,love your all video
@ismathalthaf2593
@ismathalthaf2593 2 жыл бұрын
Super bro 👍
@k.natarajanselvi4216
@k.natarajanselvi4216 2 жыл бұрын
Super thanks
@shanmugavadivelug7236
@shanmugavadivelug7236 2 жыл бұрын
20:10 enna manusan ya👌
@rajivramesh6067
@rajivramesh6067 2 жыл бұрын
Nice Madhavan
@akilaramazin
@akilaramazin 2 жыл бұрын
Hotel Mayurasudharsan near Karnataka siri horiculture garden large park eruku sir.. Mostly neraiya peruku theriyadhu.. Andha Hotel ponna sure ah theriyum mudinja visit pani parunga.
@shuaib_.14
@shuaib_.14 2 жыл бұрын
வணக்கம் சகோதரா. From srilanka Kandy. உங்க வீடியோ எல்லாம் சூப்பர் 🔥🔥🔥🔥🔥
@kannanponnu7485
@kannanponnu7485 2 жыл бұрын
Hi Mr.mathavan,from Toronto Canada, your videos are very good. The way you capturing pictures and your explanations are very excellent and very easy to understand and tells clearly the history. Keep it up, many many wishes. We are expecting you to come Canada for explor. Kannan.
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 27 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 6 МЛН