No video

Cordelia cruiseல Nightlife எப்படி இருக்கும் & Conclusion | 4K | Episode 5 | Way2go தமிழ்

  Рет қаралды 269,253

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Night life in Cordelia Cruise & Conclusion | The Journey of Empress | Episode 5
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Cruise, Domestic and international Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Cordelia official website - www.cordeliacr...
Titanic Theme Music by Jagadish Instagram @Jagadish_official
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#cordeliacruise #cruise #way2gotamil

Пікірлер: 478
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
நாங்க இப்படியெல்லாம் போவோமா என்று கடவுளுக்கு தான் தெரியும் எனினும் உங்களது பயணத்தில் எங்களையும் இணைத்து கொண்டதற்கு மிகவும் நன்றிகள் சகோ 🎉👏👏💖
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்த கப்பலின் இரவு வாழ்க்கை பொழுதுபோக்கு பதிவிட்டதற்கு நன்றி நீச்சல் மிகவும் அருமைங்க 👍. etc.. etc.... நடனம் உணவு வகைகள் 😋 என்று கலக்கிட்டீங்க மாதவன் ❤️❤️
@premnathmr3477
@premnathmr3477 2 жыл бұрын
👍👍👍
@sakkarai6098
@sakkarai6098 Жыл бұрын
L
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
நீங்கள் போட்ட கப்பல் வீடியோ மூலம் நாங்களும் உங்களுடன் கப்பலில் பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தோம்😎😎😎😎 செம ஜாலி..😀😀😀😀 கோடான கோடி நன்றி👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
Rate பற்றி ஒரு chart போட்டீர்களானால் நன்று. தங்களின் சேவை போற்றுதலுக்குரியது, மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்
@premnathmr3477
@premnathmr3477 2 жыл бұрын
Cruise la போனவங்க வந்து கதை சொன்னா , boss , நானும் அங்க தான்👍👍 இருந்தேன் சொல்ற அளவுக்கு🥰 இருந்துச்சு experience 💓💓👌👌🙏
@nk9996
@nk9996 2 жыл бұрын
9:14 sivangi,sivangi Amma and Manimegalai dancing 😂
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 жыл бұрын
மாதவன் வீடியோ வுக்காக காத்திருந்து.... காண்கிறோம் . அருமை யான.... பதிவு மிக்க நன்றி.... மாதவன். 🙏
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 жыл бұрын
@@Way2gotamilபதில் அளித்த எங்கள் வீட்டு பிள்ளை மாதவனுக்கு மிக்க நன்றி 🙏😍
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 жыл бұрын
😍🙏
@designer4unow1
@designer4unow1 2 жыл бұрын
Madav, the experience u gave is matchless, it is almost real..i felt as if I went to this voyage - thanks
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad to know brother. Thank you
@yadhu23
@yadhu23 2 жыл бұрын
Auto Person's last minute notice on Trafic cone , skipped a heart beat :) , Another Awesome video blog Madhavan. Thanks for your time and efforts.
@vijayjohnson1019
@vijayjohnson1019 2 жыл бұрын
இந்த பயணத்தில் நானும் இருந்தது போல உணர்கிறேன்....நன்றி
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 2 жыл бұрын
நாங்களும் மிகவும் ரசித்துப் பார்த்தோம் மிகவும் நன்றாக இருந்தது. தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி.
@kabilant2357
@kabilant2357 2 жыл бұрын
Nanba...நான் எதிர்பார்க்கவே இல்லை...உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை அங்கே இருப்பது போன்று உணரவைக்கிறது... வேற லெவல் நீங்க... ❤️❤️❤️❤️ நண்பா❤️❤️❤️
@keerthanaselvaraj7880
@keerthanaselvaraj7880 2 жыл бұрын
Awesome video bro.nanga poyetu vantha maathiri oru feel bro.v tks a lot for the amazing video.
@nesprusbasteen2312
@nesprusbasteen2312 2 жыл бұрын
Amazing vedios and good effort. Thanks. It took us we ourselves traveled. Very good
@ssktimes
@ssktimes Жыл бұрын
Many youtubers did this. However your way of presentation and video quality is neat and clean. Moreover it is more informative. Keep going dude.
@KumarM11012
@KumarM11012 2 жыл бұрын
Just addicted to your videos madhavan bro.. Keep it up❤❤
@dharanit6754
@dharanit6754 2 жыл бұрын
Super brother, பார்க்க முடியாத நாடுகளை பார்த்து விட்டேன், தங்கள் பயணம் தொடர்ந்து வர வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻
@vimala3895
@vimala3895 2 жыл бұрын
Nallathu bro. Neenga explain pandra vitham nalla irukku. Naangale poittu vanthathu pola irukku. Very nice. Thank you!
@Balamurugan-lt7cc
@Balamurugan-lt7cc 2 жыл бұрын
This part is over, I'm in a state of inseparable mood, it's like an experience we went through in person, thank you brother.🥰
@velangannianu1550
@velangannianu1550 2 жыл бұрын
💐❤️❤️very nice thambi adict ur vedio wait pani papen semaya eruku nagale.travel panamari eruku sema👍good
@mystricalboy
@mystricalboy 2 жыл бұрын
Niraya peru idha video va potanga but neenga potta videos thaa romba nalla iruku, romba pidichu adhoda skip pannama full ah paathuta good experience bro ❤️ thank you 😌💙
@user-cw5pr7il1q
@user-cw5pr7il1q Жыл бұрын
கப்பலில் நானும் பயணித்த அனுபவம் எனக்கு கிடைத்தது அருமை அருமை அருமையோ அருமை விரைவில் நானும் கப்பலில் செல்வதற்கு முயற்சி மேற்கொள்வேன்
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
The BGM of Titanic and the other one while reaching the Chennai port are amazing to hear. The night life entertainments were so good and happy to see all the age groups were really enjoyed in partying at the several floors. The top floor and the 6th floor night viewing with waves of the sea was so amazing to capture in your video. I felt so sad that the arrived journey has come too faster than I expected. I wish to see you with your Rose on your next empress journey in the cruise ship, very soon.😄 Thank you for the all the wonderful episodes on the Cordelia cruise ship.🙏🙏
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you so much brother. Glad you liked the Cruise series
@SenthilKumar-oe4cx
@SenthilKumar-oe4cx 2 жыл бұрын
@@Way2gotamil ii
@sadishd
@sadishd 2 жыл бұрын
Gfvc t
@prasgold7496
@prasgold7496 2 жыл бұрын
@@Way2gotamil அழகான தமிழ் உச்சரிப்பு ப்ரோ கோயம்புத்தூர் வந்தா சொல்லுங்க ப்ரோ மீட் பண்ணலாம்
@rajapandiraja3948
@rajapandiraja3948 2 жыл бұрын
@@Way2gotamil food and bar ku thaniya pay pananuma bro
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
மனதார சொல்கிறேன் அருமையான காணொலி புரோ அருமை அருமை நாங்களும் உங்கள் உடன் வந்து பார்த்த மாதிரி இருந்தது உங்கள் ஒருத்தரால் மட்டுமே இந்த மாதிரி காணொலி தர முடியும் புரோ அப்புறம் ஜாக் ரோஸ் பற்றி சொன்னிர்கள் உங்கள் ரோஸை கூட்டி கொண்டு வந்து இருக்கலாம் புரோ நாங்களும் அவர்களை பார்த்த மாதிரி இருந்து இருக்கும் எவ்வளவு அழகான கப்பல் ஒரு படம் பார்த்த திருப்தி மனதில் இருக்கிறது உங்களுக்கு எவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@DuraisamyKumaravel
@DuraisamyKumaravel 2 жыл бұрын
Great effort to bring us the live video. I felt as if I too was there. Thanks Madhavan.........
@rameshk6296
@rameshk6296 Жыл бұрын
உங்களோடு சேர்ந்து நாங்களும் ரசித்து அனுபவித்து மகிழ்ந்தந்தோம்.... பின்னணி இசை மிக அருமை... பயணம் முடிந்து நீங்கள் தரை இறங்கும் போது என் மனது லேசாக வலித்தது.... வாழ்த்துக்கள்....
@anbusree6531
@anbusree6531 2 жыл бұрын
Wow..sema vedio nnga...oru full movie பாத்த மாதிரி இருக்கு...
@musarafmydeen
@musarafmydeen 2 жыл бұрын
24:46 the frame look like a literally hollywood film with those bgm ❤
@muthukumar4148
@muthukumar4148 2 жыл бұрын
கடைசி இசை கேட்டதும் படம் பார்த்து முடித்தது போல் ஒரு உணர்வு 🤩
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Thoroughly enjoyed the video. Lovely. Always addicted ur videos. Because ur way of explaining and clear shoot. Feeling very happy. Thank you So much bro. Keeeeeep going.👍👍👍👍
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 2 жыл бұрын
சொகுசு பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! நன்றி, வாழ்த்துக்கள்!
@Vaibavam
@Vaibavam 2 жыл бұрын
அருமையா இருந்ததுங்க ரொம்ப ரொம்ப மிகவும் நன்றி எங்கள முழுமையா ஒரு சுற்றுலா பயணி அதை மாற்றி இருந்தீங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
இந்த இடம் அழகுன்னா மாதவன் வர்ணனை அதவிட அழகு.....அதை காட்சி படுத்தும் விதம் வேற level Maddy boy....
@Rajesh995827
@Rajesh995827 2 жыл бұрын
Neraya per video upload pannirukanga ..but your video ultimate 👌
@godsson701
@godsson701 2 жыл бұрын
நாங்களும் பிரயாணம் பண்ணினது போல உணர்ந்தோம். very nice. Thank you very much madhavan.👌👌👌👌👏👏👏👏👏🙏
@mahizhantimes4665
@mahizhantimes4665 Жыл бұрын
எனக்கு கப்பலில் சென்ற அனுபவத்தை கொடுத்த thangalukku👌enadhu🤝மனமார்ந்த நன்றி
@exploringeverythingonearth
@exploringeverythingonearth 2 жыл бұрын
Superaaaaa iruku brother fulla partain just actually nan travel panra madhriya irundha dhu awsome thanks for everything specialy thanks for camera man navin sirr.... Superrrrr......... Keep go.....
@younaskhan-bn7ly
@younaskhan-bn7ly 2 жыл бұрын
Super 😍 and that kaakaa concept super 24:21
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
இரவு 🌃 நேரத்துல கடலை பார்க்கும் போது பயத்துல ஒரு மாதிரி வயிற்றை களக்குது 😲 😳 😲
@easydrivingschool1669
@easydrivingschool1669 2 жыл бұрын
அருமையான பதிவு நானும் உங்களுடன் வந்த மாதிரி இருந்தது. நன்றி!
@saiswarnaprasaths3080
@saiswarnaprasaths3080 2 жыл бұрын
Hi bro It was amazing The port entry was really mind blowing. enjoyed it …!
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad to hear that
@jaslindeva.j7213
@jaslindeva.j7213 2 жыл бұрын
Sure one day i will come here and enjoy
@slwaran
@slwaran 2 жыл бұрын
நாங்கள் திருகோணமலையில் இருந்து இதில் பயனிக்க ஆவலாய் உள்ளோம். தங்களுக்கு மிக்க நன்றி
@sivagnanam3502
@sivagnanam3502 2 жыл бұрын
மாதவன் வீடியோ வுக்காக காத்திருந்து பார்க்கிறோம் . மிக்க நன்றி.... மாதவன். 🙏
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 жыл бұрын
அழகாய்....இருக்கின்றாய் பயமாய்.....உள்ளது 👌🤗 அழகு எப்பவும் ஆபத்து தானே🤗 16.55 இதே உணர்வு லடசதீப தீவுக்கு சென்ற போது எனக்கும் உண்டானது. வார்த்தையால் விவரிக்க முடியாத ஓர் உணர்வு....அனுபவித்ததால் தான் தெரியும். 😇👍😍
@kamalanrajkumar7066
@kamalanrajkumar7066 2 жыл бұрын
ஒரு 6 அல்லது 7 cordelia cruize கப்பல் வீடியோ பார்த்தேன் மிக தெளிவாக நன்றாக ரசிக்கும்படி உள்ளது way2go.வாழ்த்துக்கள்.கப்பல் காரனே இப்டி விளம்பரம் கொடுத்திருக்க மாட்டான்
@mohamedthoufiq1
@mohamedthoufiq1 2 жыл бұрын
Amazing. Gave me real traveling experience. Looking forward fir this trip. Wonderful Madhav.
@khairyanakmalaysia1713
@khairyanakmalaysia1713 2 жыл бұрын
மிகவும் நன்றி அருமை அருமையாக இருந்தது நேரில் சென்று வந்தது போல் இருக்கிறது
@livechannel1480
@livechannel1480 2 жыл бұрын
Bro .I'm enjoy ur videos thanks. All videos good 👍
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad to hear that. Thanks bro
@mohanmsn5157
@mohanmsn5157 2 жыл бұрын
Madhavan epume engala yemathunathu ila skip panave mudiyathu unga video play pana start panita really gudd work bro
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
அண்ணா உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️
@madangopal3867
@madangopal3867 2 жыл бұрын
மரண படுக்கையில் இருந்தால் கூட எழுந்து வந்துவிடுவேன் அண்ணா உங்களின் வீடியோ பார்க்க,,,,,,,,,👌👌🥰🥰👏👏
@ansunaaz6072
@ansunaaz6072 2 жыл бұрын
Bro neenge titanic film parthe memories a thanthuttinge thank you so much bro🥰😪 & last ah check out pannum podhu titanic last epi matheri rompa feel panninen..😪😪😪😢😢😢 iam ur big fan... Still waiting more than more vdos ... From sri lanka ❤️
@prakashvchemistry364
@prakashvchemistry364 2 жыл бұрын
33:31 நிமிடங்கள் எப்படி போனதே தெரியவில்லை. அவ்வளவு சுவராசியங்கள்.
@sureshr6519
@sureshr6519 2 жыл бұрын
Super bro your way of cruise experience video's is fantastic and marvelous than others KZfaqrs keep it up 💐🙏
@ArunKumar-yp5cv
@ArunKumar-yp5cv 2 жыл бұрын
I start watching ur video 3 yrs latter now I am addicted anna.
@madangopal3867
@madangopal3867 2 жыл бұрын
கப்பலில் எப்படி இருக்கும் என்று நினைத்ததில்லை, ஆனால் கப்பலையே முழுமையாக வீடியோ வாக பார்த்தது உங்களால் தான் அண்ணா,👍👍🥰👌👌🥰🥰👏👏🤝🤝🤝 super anna,,,,,,,,,
@suganyateja3339
@suganyateja3339 2 жыл бұрын
Hi ...bro ......intha crusea partha posiden moviela la Vara crusea mathiri iruku.......antha moviela Vara hero mathiri oru introva ist videola குடுத்து இருந்த மாதவன் அண்ணாவுக்கு ஓர் mass entrya irukum...
@mathivanan5740
@mathivanan5740 2 жыл бұрын
கார்ட்லியா பெஸ்ட் அனுபவத்தை தந்திருக்கும். உங்களோடு நாங்களும் பயணம் இலவசமாக. வே டு கோ. நன்றி. சிறந்த பதிவுகள்.
@SURYARPCE
@SURYARPCE 2 жыл бұрын
Anna vera level background music I am all so missing na endha trip la irundhu vandha enna feel irukkumo adhupola irundhu video pakkum podhu , welcome to way to go family.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you Surya
@SURYARPCE
@SURYARPCE 2 жыл бұрын
Welcome
@nizammadurai2454
@nizammadurai2454 2 жыл бұрын
மாதவன் சார் நாங்களே பயணம் போயிட்டு வந்த மாதிரி இருந்தது நன்றி நன்றி
@vidyag7691
@vidyag7691 2 жыл бұрын
Lots of love from Bangalore ❤️❤️❤️
@jeeva9980
@jeeva9980 2 жыл бұрын
Romba arumaiyaga irunthathu anna
@irshadahamed62
@irshadahamed62 Жыл бұрын
Cordelia night life really I am enjoy it thanks madhavan. Keep it up...madhavan high level.
@sarassaras5776
@sarassaras5776 2 жыл бұрын
MIKKA ARUMAIYANA PATHIVU, VALTHUKKAL UNGALUKKU BROTHER ✨ W2G FANS FROM MALAYSIA 👍
@yogeshj4146
@yogeshj4146 2 жыл бұрын
Bro, love the way you explain and suitable bgms. Being a totaly blind I realy feel iam inside the crews. Your live commentry very nice. I expect you will explain about the crews driving like how many captains, where is cabin located... If u can kindly throw some light on it. Anyway thanks a lot and it neans a lot
@TamilDove
@TamilDove 2 жыл бұрын
Bro, superb. Like Your videos and your way of presentation and bgm. I want to meet you one day ❤️
@devipriyakamaraj8725
@devipriyakamaraj8725 2 жыл бұрын
நாங்களும் உங்கள் கூட வே பயணித்த உணர்வு ப்ரோ. மிகவும் நன்றி🙏💕
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@TheSwamynathan
@TheSwamynathan 2 жыл бұрын
Nangal Ellam Andha Kaalathilrundhe Mumbai le irundhu Elephanta Caves Poi Varuvom, Enna adhu Chinna Motor boat than. Chennai Karargalukku Ippavavathu Kadal Prayana Yogam Kidaithatharku Cordelia ku Nanri!
@Ramkumar-dx2zi
@Ramkumar-dx2zi 2 жыл бұрын
20:10 .. sir, I have a balmain T-shirt. But that's 500rs only..From Tirupur..
@madangopal3867
@madangopal3867 2 жыл бұрын
உங்களின் நகைச்சுவை தான் அண்ணா அருமை👍👍👍😘😘
@thalaajith2497
@thalaajith2497 2 жыл бұрын
உங்களுடைய வாய்ஸ் சொல்ற விதம் அருமை நண்பா👍
@selvig8399
@selvig8399 2 жыл бұрын
Thanks for ur information brother, naangalum unggaludan shipil enjoy panninom
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏 தம்பி மாதவன் அருமை 🙏
@fanammalar5480
@fanammalar5480 2 жыл бұрын
Your videos are amazing .keep it up♥️
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 2 жыл бұрын
Wonderful and you gave a nice experience thanks
@rameshswaminathan5930
@rameshswaminathan5930 2 жыл бұрын
Really super bro.
@sharmishyam3642
@sharmishyam3642 2 жыл бұрын
I like you anna.. Neenga podura ella video superb..
@bharathirajabharathiraja3147
@bharathirajabharathiraja3147 2 жыл бұрын
Move partha mathiri irundhu chu anna... Semma.. 👌👌👌😍
@kalaseshadri1701
@kalaseshadri1701 2 жыл бұрын
excellent....no words....jst felt as if we had gone personally wit u....tk u so much
@vasanthirajan4426
@vasanthirajan4426 2 жыл бұрын
ரொம்ப suuuper நானும் சேர்ந்து பயணம் செய்த சந்தோஷம் விவரிக்க வார்த்தைகளே இல்லை suuuper பேராண்டி suuuper
@raghu.g.7372
@raghu.g.7372 2 жыл бұрын
ஹாய் ஹலோ வேலூர் டிஸ்ட்ரிக் வாழ்க்கை உங்கள மாறி வாழனும் பல்லாண்டு வாழ்க உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள்
@naveengunasekaran9091
@naveengunasekaran9091 2 жыл бұрын
who noticed that sivangi and manimagalai dance..... 💗
@sahanamurthy7934
@sahanamurthy7934 2 жыл бұрын
Me
@bordersecurityforcebsf9830
@bordersecurityforcebsf9830 2 жыл бұрын
Before this video sivangi mom crossed him!!!!!
@TripPartners
@TripPartners 2 жыл бұрын
Hi bro... Cruise video la vera level ❤️💞👍🏻 sema ya irunthuchuu.. ungaloda travel panamari oru feel 💞👍🏻 nenga recent ah use panra gadgets video onu podunga bro.. upcoming KZfaqrs ku useful ah irukum... Notice pana Sony ZV-1 camera ku nenga use panra gimbal name ena bro? I'm also using Sony ZV-1 so soningana enakum usefull ah irukum 🤗
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you ❤️ Sure will do👍🏻 I'm using zhiyun crane
@TripPartners
@TripPartners 2 жыл бұрын
@@Way2gotamil thank you so much bro ❤️😍 🔥🔥🔥
@TamilDove
@TamilDove 2 жыл бұрын
You are great ❤️ your selfless efforts and videos are awesome ❤️
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
சொல்ல வார்தையில்லை வேற லெவல் bro.நன்றி வணக்கம்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
கப்பலில் பிரியாணி தால்சா வேற லெவல்
@jinipeter2152
@jinipeter2152 2 жыл бұрын
I'm so enjoy to see your videos ✨✨🥳
@soulofsri
@soulofsri 2 жыл бұрын
எல்லாரும் paira இருக்காங்க நீங்க singlea சுத்திட்ட்ருக்கிங்களே அப்போ நம்க்கு ஒரு pair இல்லயே feel பன்னமாதிரி இருக்கே?? bro😂😉
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வர்ணனை 👏👍
@Maravaneri
@Maravaneri 2 жыл бұрын
Fantatsticly done Madhavan.Better than Cordelia cruise itself.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you sir
@prasannamech9226
@prasannamech9226 2 жыл бұрын
Stress releived after watching your video bruh..Thanks a lot to Way2go தமிழ் .........
@ashwinip663
@ashwinip663 2 жыл бұрын
Addicited your videos 😍🎊
@kalairomi3826
@kalairomi3826 Жыл бұрын
Superb video about Cordelia cruise sir
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 жыл бұрын
Nice video.like it. Every one has to enjoy this cruise journey experience. Well done Mr Madhavsne.
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 2 жыл бұрын
Sea sickness வருமா
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 2 жыл бұрын
Like ur video v. Much thank you
@vwitty5189
@vwitty5189 2 жыл бұрын
The white Valampuri Conch of Deep Ocean is a Symbol of Absolute PURITY.
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மாதவன் புரோ மிகவும் அருமையான பதிவு புரோ எவ்வளவு செலவு ஆகும் புரோ சொல்லுங்க மிகவும் அருமை
@Travelwow7
@Travelwow7 2 жыл бұрын
⭕️ Nice video 😍 Thanks for sharing 👍🔥
@rameshbabu7395
@rameshbabu7395 2 жыл бұрын
Tks for your hard work for entire video. I will try this with my family too.
Live from Luxury Cruise l Chennai
13:56
Way2go தமிழ்
Рет қаралды 127 М.
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 3,5 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 45 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 2,2 МЛН
7days Cruise with Nepoleon Sir 😍🛳 | Irfan's view 🔥
11:32
Irfan's view
Рет қаралды 1,3 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 3,5 МЛН