இலங்கையில் கடைசி நாள் | கொழும்பு City Tour | Sri lanka | Ep 22 | Way2go தமிழ்

  Рет қаралды 242,827

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Colombo City Drive | Shades Of Sri Lanka | Episode 22
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
Tower of The Americas - • Tower Of The Americas ...
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Пікірлер: 848
@saravananmohan3458
@saravananmohan3458 2 жыл бұрын
நீங்கள் போட்ட இலங்கை video அனைத்தும் மனநிறைவாக உள்ளது.நன்றி மாதவன் எங்கள் நாட்டை அழகாக காட்டியதற்கு.(அனுசுயா,பிரான்ஸ்)
@pv7591
@pv7591 2 жыл бұрын
அழகான நாட்டை அழகே ஒருங்கா காட்ட இயலும்
@logeshwarilogeshwari9140
@logeshwarilogeshwari9140 2 жыл бұрын
Yes anusiya so happy
@basheermohammed2250
@basheermohammed2250 2 жыл бұрын
👏👏👏🙏👍
@tgarul9151
@tgarul9151 2 жыл бұрын
👏👏👏
@PradeepPradeep-ip6pp
@PradeepPradeep-ip6pp 2 жыл бұрын
💐💐💐❤👍
@DineshKumar-xx8ib
@DineshKumar-xx8ib 2 жыл бұрын
👉😎எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று பதில் சொல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விளக்கம் அளித்த இலங்கை விஜயகாந்த் "ஜோசப்" அய்யா வாழ்க பல்லாண்டு😎👈
@businessmarket9821
@businessmarket9821 2 жыл бұрын
Manusan semma gethu..... Like a kabali rajini kanth maari.... Indha age layam early morning wake up.. On time ku ready aagurathu superb Joseph ayya ♥
@ajiththanan2842
@ajiththanan2842 2 жыл бұрын
😁😁😁
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
@@businessmarket9821 Thank you
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you
@Sabreen42
@Sabreen42 2 жыл бұрын
Pala poikal kuda solraru aitan kojam kavalaya iruthichi 😂
@pongalurvadivel15
@pongalurvadivel15 2 жыл бұрын
அதுக்குள்ள இலங்கை சீரியஸ் முடியுதேனு சின்ன வருத்தம் பிரதர் எனிவே இதுவரைக்கும் சுத்தி காட்டியதில் மிக்க மகிழ்ச்சி 😍😍
@rajeshmaddy9536
@rajeshmaddy9536 2 жыл бұрын
அந்த கொழும்பு premadasa international cricket stadium மட்டும் வரலயே....
@yogi294
@yogi294 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/et2Fe8Velqm7fYE.html
@jinasirikariyawasam5476
@jinasirikariyawasam5476 Жыл бұрын
We don't care about his hammer .It's good for nothing .
@haribaskar9319
@haribaskar9319 2 жыл бұрын
ஜோசப் அண்ணன் மிக அற்புதமான மனிதராக தெரிகிறார்.பிரியாவிடை கொடுத்ததை வீடியோவில் போட்டிருக்கலாம்.
@UdumalaiBala
@UdumalaiBala 2 жыл бұрын
He will drop him in the airport, so the farewell will be there...
@epiccinefactory
@epiccinefactory 2 жыл бұрын
bro i am Sinhalese not much understating about Tamils but I was enjoin ur every EP through out the sri lanka and thnx for showing my country with every details.. gd luck for feature travels 🙏
@travelingsupply718
@travelingsupply718 2 жыл бұрын
Muge channel eke anith videos poddak balapan. Mu yapaneta gihin kotinta support karana vidiye videosuth dala thiyenava. Evagema godak videos vala koti veerayo vage kiyanna thamai try karala thyenne.
@djakilan7753
@djakilan7753 2 жыл бұрын
@@travelingsupply718 ana niln boru nokiya pala yanna maya kiwwa siddauna dhawal thami ubata eka ona nana nikan hema ekatama homba dhanna nathuwa palayan yanna
@tommy-hw1op
@tommy-hw1op 2 жыл бұрын
@@travelingsupply718 mun kochara support kalat dn eka iwari .
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks brother
@djakilan7753
@djakilan7753 2 жыл бұрын
@@tommy-hw1op ow bn owa amathaka karala api apa paduwa imu aya oya waga naraka kalayak apita enna na sinhaka tamail muslim api okkoma ekai bn lankawa gammak bn api
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
கொழும்பு நகரின் அழகு அபாரம். அனைத்து எபிசோடுகளும் மிகவும் அருமையான பதிவு.கடைசியாக சந்தித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.தொடரட்டும் பயணம் ❤️❤️
@Sue55100
@Sue55100 2 жыл бұрын
The parliament you saw was an old parliament. This was built during the colonial time in 1929 and used till 1983. The new parliament was built in Sri jayawardena pura Kotte. That lake is called Beira Lake.
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
கொழும்பு நகரம் அட்டகாசமாகவும் அழகாகவும் உள்ளது மேற்கத்திய நாடுகளிலுள்ள நகரம் போலுள்ளது. பெரிய பெரிய கட்டிடங்கள், தூய்மை இரண்டுமே அற்புதம். Beautiful Video Bro .💜💜💜💜💜💜💜
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
But sapaduku vali illa nanum colombo tamilar valum puratesam wellaathala
@icrmanju
@icrmanju 2 жыл бұрын
I am Tamiliian from Bangalore, let's keep aside the political concerns and just think that how cleanly Ceylon Government, Corporation worker's and people have maintained the city beautifully, though Sri Lanka is doing economically not well. The gardens and trees in the city like my lovely Bangalore. Very desperated to see beautiful Columbu and Elangai, A great Thanks to Maddy and I wish people should come out of from adversities soon.
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
நம் சொந்தங்களின் அன்புக்கு இணை ஏதுமில்லை மாதவன் பதிவு அருமை நாட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
எத்தனை எத்தனை இடங்கள் எங்கள் கண்களுக்கு விருந்தளித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு நன்றி என்ன கதிர்காமம் முருகனை காண முடியவில்லை eniway congrats bro
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 2 жыл бұрын
SL is my fav holiday destination. We stayed at this Marina beach hotel . roads are always clean Even in small towns / villages . Trinco sis also very good place to visit and relax .
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
100% true
@bhavanik1666
@bhavanik1666 2 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்..lot of informations in one episode& valuable episode too..most beautiful country SRI LANKA..Clean country...💙💙💙💙 .
@mohanambalmanoharan5298
@mohanambalmanoharan5298 2 жыл бұрын
அற்புதமான பதிவு. எங்களை போன்று கொழும்புவை நேரில் சென்று ரசிக்க இயலாத வர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நன்றி மாதவன்.
@fazhananawas743
@fazhananawas743 2 жыл бұрын
இலங்கையை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டினீர்கள் மிக்க நன்றி சகோ அவர் (சராதி அண்ணா) காட்டியது பழைய பாராளுமன்றம் (Old Parliament ) இப்போது ஜனாதிபதி அலுவலகமாக (Presidential Secretariat) செயற்படுகிறது. ஆங்கிலத்திலும் திருத்திக்கொண்டால் சிறந்தது
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 жыл бұрын
Very Clean City 👌Sri Lanka 🇱🇰Colombo 👈✌
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 жыл бұрын
இலங்கை சுற்றுலா மிகவும் அருமையாக இருந்தது ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@yoganandansomasundaram905
@yoganandansomasundaram905 2 жыл бұрын
Way2go தமிழ் யை பார்த்தால் இன்று Sri Lanka எப்படி இருக்கின்றது என்பதனை பார்த்துக் கொள்ளலாம். எல்லமாக.22 Episode நல்ல அழகாக இலங்கையை பற்றி பதிவு செய்து காட்டியிருக்கின்றார்கள்.
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 2 жыл бұрын
Next series 1.Wasington.D.C. 2.California 3. Denver remaining videos 4.Maldives These videos and series i am eagerly waiting🥰
@dmchange5575
@dmchange5575 2 жыл бұрын
#SriLanka🇱🇰 natural beauty and urban City looks amazed and stunned . Hope these god's precious gem will be available for infinite generation ✌️.. #Madhavan Anna you are the best to show case this mesmerizing #ShadesofSriLanka🌈 to us .. love from #India🇮🇳 #தமிழ்நாடு✌️❤️
@mahi-lm5jj
@mahi-lm5jj 2 жыл бұрын
Way 2 go ku அப்புறம் bye ஆ...bye ku அப்புறம் way 2 go வா....பாவம் கடைசி நாள்ள மாதவனே காண்பியூஸ் ஆய்டாரு 😀😀😀😀..... இலங்கை தொடர் மிகவும் நன்றாக இருந்தது நண்பரே.வாழ்த்துக்கள்🌹🌹🌹
@ayyarraja4715
@ayyarraja4715 2 жыл бұрын
இலங்கையை சுற்றி காட்டிய சகோதரருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
@dhandapanidhandapani7249
@dhandapanidhandapani7249 2 жыл бұрын
தம்பி மாதவன் வாழ்த்துக்கள்!.இலங்கை பயண வீடியோக்கள் மிகவும் அருமை.!. இதற்கு உதவிபுரிந்த ஜோஸப் ஐயா அவர்களுக்கும் நன்றி."!."வளர்க நலமுடன்!".
@abdabdullah5731
@abdabdullah5731 2 жыл бұрын
5:15 அது பழைய parliament. இப்போ அது president Secretariat building.
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
வடிவான நகரம் சுப்பர் நன்றி ஜோசப்சேர்கதைக்கிறதும் அருமை வாழ்த்துகள்
@pvmkrishnankrishnan9848
@pvmkrishnankrishnan9848 2 жыл бұрын
இலங்கையின் அழகு இனிமை மற்றும் அருமை இலங்கையும் இந்தியாவும் சகோதர நாடாக இருந்து விசா (நேபாளம் போல்)இல்லாமல் பயணம் செய்யும் நல்வாய்ப்பு அமைந்தால், இந்திய மக்கள் சுற்றுலா ‌சர்வ சுதந்திரமாகச் சென்றால் இலங்கை பொரு ள்தாரம் மென்மேலும் வளர வாய்பாய் அமையும் இது வெற்றிகரமாக நடந்தால் பாரதியின் கனவான இலங்கைக்கு சேதுவில் பாலம் அமைப்போம் இவண் விநாயக முத்துகிருஷ்ணன்
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா...".என்று வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழனும் கொண்டாடும் விதத்தில் மாதவன்ஜீ யோட இந்த காணொளி வெகு சிறப்பாக அமைந்திருந்தது. Hat's Off to மாதவன்ஜீ...உங்களது பணி தொடரட்டும்.
@billamurugesh2007
@billamurugesh2007 2 жыл бұрын
எனக்கு இந்த எபிசோடில் மிகவும் பிடித்தது ஜோசப் சார் அவர்கள் உங்களுக்கு விரிவாக விளக்கும் அந்த அந்த ஆங்கிலம் கலந்த தமிழ் தான் அவருடைய வாய்ஸ் மிஸ் பண்ணுவோம் என்று நினைக்கும் பொழுது வருத்தமாகத்தான் உள்ளது
@devakumarv2343
@devakumarv2343 2 жыл бұрын
I am from Kerala. I can understand Tamil very well, but can't speak good Tamil. Your videos are excellent. I think your unpretentious nature contributes a great deal to its quality. Carry on and give more nice videos. Best wishes!
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Colombo City neat and clean ah superb ah irukku Proper Infrastructure Zoning Namma ooru than pichakaaran vaandhi edutha maadhiri irukku
@Hamz95821
@Hamz95821 2 жыл бұрын
Parka nala clean ah than irukum. But same time dengue fever athigam varathum enga colombo la than. But thankyou for your compliment bro❤..love from sri Lanka
@ravijiastro9556
@ravijiastro9556 2 жыл бұрын
மதிப்பிற்குரிய way 2go தமிழ் அன்பருக்கு அடியெனினின் அன்பான வணக்கம் உங்களின் இலங்கை வீடியோ பதிவு மிக அருமையாக இருந்தது எங்களால் நேரில் சென்று பார்க்க முடியாத குறையை நிவர்த்தி செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Mikka Magizhchi sir🙏🏻
@vallinayagamr9861
@vallinayagamr9861 2 жыл бұрын
ஜோசப் தாத்தா, மேயர் பற்றி பேசும் போது பவர் பாண்டியாக மாறிய தருணம்👌👌👌😂😂😂❤️❤️❤️
@beneditfranklinsujeevan6195
@beneditfranklinsujeevan6195 2 жыл бұрын
😂😂🤣🤣🤣🤣
@KoottathilOruvan
@KoottathilOruvan 2 жыл бұрын
செல்ல குட்டி, புலிக்குட்டி, சிங்ககுட்டி ஜோசப் sir/uncle/brother/friend க்கு ஒரு like போட்டுட்டு போங்கப்பா...😊💪👌👍👏👏👏🙏
@thilibanr5809
@thilibanr5809 2 жыл бұрын
புத்தன் சிலைகள் நிறுவி என்ன பிரயோசனம். புத்தன் வார்த்தைகள் ஒன்றும் புத்திக்கு ஏறலையே சிங்களவரனுக்கு.
@deepansakthi3158
@deepansakthi3158 2 жыл бұрын
This shades of srilanka series really inspired me.. Its kind of different feeling now that why it was ended.. Srilanka is a beautiful country.. Also my most favourite country than any other in the world. Lets pray for the nation to stay in peace. Thank you madhavan brother for this marvelous series.. I'm requesting you to come here again to give us more videos of srilanka.. I'm planning to come there soon once COVID-19 issues cleared..with Big love Deepan sakthi from Tamil nadu
@abdurrasheeth9823
@abdurrasheeth9823 2 жыл бұрын
What you have shown as the Parliament building of Sri Lanka is the old Parliament building of Sri Lanka which was used till 1983. This building is currently used as the Presidential Secretariat. The present Parliament building is located at Sri Jayewardenepara kotte.
@bhavanik1666
@bhavanik1666 2 жыл бұрын
Sri lanka series...like the most ❤❤
@katharibrahim7793
@katharibrahim7793 2 жыл бұрын
ஆர்பாட்டம் இல்லாமால் யாதர்த தோனியில் தமிழில் மிக சிறந்த youtuber மாதவன் அண்ணா❤️
@ajiththanan2842
@ajiththanan2842 2 жыл бұрын
True
@f.sherazadhzubair2883
@f.sherazadhzubair2883 2 жыл бұрын
What a series!!!!! Love the way you cover Sri Lanka!!!! Best wishes to your future !!! 👍🏼.Also happy to be in your video at the end. That was a great meeting. Unforgettable memory & I am happy that you loved the gift 😊 Rinaz from Colombo
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 жыл бұрын
இலங்கைக்கு வாழ்த்து கூறி தொடர் முழுமை பெற்றமைக்கு நன்றிகள். 😎
@punithawati8498
@punithawati8498 10 ай бұрын
I respect to you my brother and you eat by hand in every country and is the Indian culture very good 👍👍👍👌👌👌
@shifanmohamed3692
@shifanmohamed3692 2 жыл бұрын
Lotu.s. tower (தாமரைக் கோபுரம் ) சீன அரசின் gift அல்ல அதுக்கான கடனை இன்னும் கட்ட முடியாது திணறுகிறது இலங்கை அரசு
@assanarpk9732
@assanarpk9732 2 жыл бұрын
I born at Srilanka now living inKerala Lankan tour super lot of thanks
@savarynelson
@savarynelson 2 жыл бұрын
இலங்கை - அடகு போன அழகிய தீவு
@beeslabmaldives
@beeslabmaldives 2 жыл бұрын
Thanks brother.. love from sri lanka
@jegadishjaga2926
@jegadishjaga2926 2 жыл бұрын
எங்கள் நாட்டிற்கு வருகை தந்து உங்களுடன் எங்களையும் அனைத்து வீடியோவையும் ரசிக்க வைத்த மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி மீண்டும் உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
@tharinducrg
@tharinducrg 2 жыл бұрын
WTC towers were the tallest in Sri Lanka in 90's 😜 currently its Altair Building with 77 Stories but soon Ritz Charlton set to be the tallest with 90+ stories
@abileshanpathmanathan6981
@abileshanpathmanathan6981 2 жыл бұрын
4:23 that was the place where irfan bro had his fan meet up😍
@sampathraj9193
@sampathraj9193 2 жыл бұрын
கொழும்பு நகரின் அழகுஅனைத்தும் மனநிறைவாக உள்ளது.நன்றி மாதவன்.driver. பிரதர்,நாட்டை அழகாக காட்டியதற்கு,நன்றி.அற்புதமான பதிவு.
@Logan_days99
@Logan_days99 2 жыл бұрын
ஜோசப் ஐயா அவர்களுக்கு உங்கள் நினைவாக நீங்கள் ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும்....இது என் அன்பு கட்டளை
@shifanmohamed3692
@shifanmohamed3692 2 жыл бұрын
உங்கள் இலங்கை காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
@roninronin6405
@roninronin6405 2 жыл бұрын
3:24 The school I studied is on the left..........1963 -1972 Brings back memories. Thanks for the upload! 14:59 BMICH was a gift from China, In memory of SWRD Bandaranayke and was first used to host the 5th Non Aligned conference in 1976. India, Former Yugoslavia & Indonesia worked together to discussion economic powers after Vietnam war. 21:55 May all your young fans/viewer from SL have visions of nation building! 👊🏼 Cheers!
@mohamedajmal8221
@mohamedajmal8221 2 жыл бұрын
Thank you Anna for visiting srilanka ❤️ The way you filmed and enjoyed the srilanka tour excellent! 👍
@senthilKumar-uh3qk
@senthilKumar-uh3qk 2 жыл бұрын
உங்கள் பயணம் இனிதே நிறைவுற வாழ்த்துக்கள்...நன்றி
@shanmugasubramanian7039
@shanmugasubramanian7039 2 жыл бұрын
இலங்கைப் பயண ஓடும் படங்கள் இனிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தன. நன்றி மாதவன்.
@srinivasanjayaseelan5965
@srinivasanjayaseelan5965 2 жыл бұрын
Beautiful series come to end 🤩😍
@gayathriumasuthan7227
@gayathriumasuthan7227 2 жыл бұрын
A very Emotional and Mind Boggling SriLanka Series.Could relate to all the places because of your Superb Narration about each place and the visual Vibes you created along Side.Mr.Joseph was an integral part of this very beautiful series.Thank you Mr.Madhavan.Looking forward to your next video very soon.Way to Go👍
@Amraz405
@Amraz405 2 жыл бұрын
Thank you all for the wonderful comments about my dad . Namma chennal subs panni support pannuga
@hariharannarayanan5813
@hariharannarayanan5813 2 жыл бұрын
I just like the way Mr Joseph handled you and your response to him He has taken care you well When I went to Colombo for a cricket world cup, stayed in Hinton Had a wonderful day All the best I want to go around with Mr Joseph When I choose GT
@atm00007
@atm00007 2 жыл бұрын
Beautiful 🇱🇰❤ அனைத்து வீடியோகலும் அறுமை நன்றி மீண்டும் வருக WAY2GO 🇱🇰❤🇮🇳
@ajiththanan2842
@ajiththanan2842 2 жыл бұрын
Arumai illa bro atumai 🙏
@nadhasthirundhitan
@nadhasthirundhitan 2 жыл бұрын
Colombo looks so neat and clean
@shaikmydeen4834
@shaikmydeen4834 2 жыл бұрын
I never srilanka this much beautyful.
@aravindr2909
@aravindr2909 2 жыл бұрын
Beautiful videos, Madhavan. You have covered Srilanka so well through this series, that it almost felt like we had travelled along with you! Thanks!!
@jothimilan3228
@jothimilan3228 2 жыл бұрын
Thanks thambi terupi srilanka vaga, well come, amman thunai yepothum. Ungaluku
@naasview
@naasview 2 жыл бұрын
Awesome Vedio bro ❤️ நீங்கள் மேலும் பல நாடுகளுக்கு செல்ல வேண்டும். வாழ்த்துக்கள்
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் மாதவன் இலங்கைப் பயணம் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி
@ganesanvanitha1603
@ganesanvanitha1603 2 жыл бұрын
Srilankacolombocity நேரில் பார்த்த உணர்வு. Tq
@damianxavier7343
@damianxavier7343 2 жыл бұрын
World trade center is not the tallest building in Sri Lanka. Tallest building is Altair residences building. Tallest structure is lotus tower(350m).
@thamaraisenthilkumar2723
@thamaraisenthilkumar2723 2 жыл бұрын
இலங்கையில் இவ்வளவு அற்புதமான இடங்கள் உள்ளனவா என்று வியக்கும் அளவுக்கு உங்கள் பதிவுகள் இருந்தது நன்றி மாதவன்
@SirHazer
@SirHazer 2 жыл бұрын
Neat and clean....
@hannahtom4273
@hannahtom4273 2 жыл бұрын
Awesome video! Great to see St.Antony's Church! 🙏 God bless you! Thank you for the great video!
@svenkat66
@svenkat66 2 жыл бұрын
A superb collection of videos on Srilanka. You have set the bar very high. Thanks for your effort and best wishes.
@SrikanthSathinathan
@SrikanthSathinathan 2 жыл бұрын
Thanks Madhavan 😊, Happy to met you in Srilanka. Very happy to see us in your video. We enjoyed all the srilankan videos. Thanks a lot come Srilanka. 🙏
@chandranjayakumar6629
@chandranjayakumar6629 2 жыл бұрын
All Srilanka video's are awesome All the best 👍👍
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
You got very nice driver he is a good guide
@rajasekarv1697
@rajasekarv1697 2 жыл бұрын
I am from kerala and watch your full episode of sri lanka it's very nice and beautiful Thank you
@selvannm1733
@selvannm1733 2 жыл бұрын
உங்கள் மூலம் நா, இலங்கை பார்த்து விட்டேன் மிக அருமை உங்கள் பயணம் நன்றாக தொடரட்டும் 👍👋👏👏👏
@farisismail479
@farisismail479 2 жыл бұрын
Thank you for showing the motherland so beautiful 💐💐💐
@sivabala9772
@sivabala9772 2 жыл бұрын
Thank you so much for the videos; I really appreciate your behaviour and way of speaking!! Much love from Canada !!
@senthildhanapal5758
@senthildhanapal5758 2 жыл бұрын
Adding to below,, Sir who guides in entire trip,, he was awesome and excellent..and used his experience to demonstrate each and everything while trip
@pkd123456
@pkd123456 2 жыл бұрын
So sad 😭 brother wish you all the success, have a safe fight. Lots of love from Colombo Sri Lanka 🇱🇰. Visit us again brother.
@amalanathanjohnson5814
@amalanathanjohnson5814 2 жыл бұрын
மொத்தத்தில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்-You are great sir
@katethechef4635
@katethechef4635 2 жыл бұрын
Whole series of shade of Srilanka was excellent as usual. Keep up the good work. You are one of the best Tamil KZfaqr out there in terms video quality, editing , content and very respectful word choice.
@ceylonyathri
@ceylonyathri 2 жыл бұрын
அழகான தொகுப்பு! நம்ம ஊர இத விட அருமையா காட்ட முடியாது. இன்னும் அழகான இடங்கள் இருக்கு, அடுத்த முறை வரும்போது சொல்லுங்கள்! வாழ்த்துக்கள்!
@sreekala5343
@sreekala5343 2 жыл бұрын
Amazing bro . You showed the Colombo city video very unique. While I watched the video a lot of happiness. My relatives is there
@josephbfernando5258
@josephbfernando5258 2 жыл бұрын
இலங்கையை நேரிடையாக பார்க்க முடியாத குறையை தீர்த்து வைத்தீர்கள். அதுமட்டுமல்ல திரு.ஜோசப் அவர்கள் தெரிவித்த பல தகவல்களும் இலங்கைத் தமிழில் அவர் கதைத்ததும் ரசிக்கும்படி இருந்தது.நன்றி.
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 2 жыл бұрын
Beautiful series coming to an end. You have covered every minute Details.
@SivarajahPranavan
@SivarajahPranavan 2 жыл бұрын
Beautiful series 😍😍 Thank you for your view. it's interesting to see how you feel about Sri Lanka trip 😇
@murugesansanthi4673
@murugesansanthi4673 2 жыл бұрын
Mathavan sir cell no
@kaushalamurali6442
@kaushalamurali6442 2 жыл бұрын
Wonderful videos. Thanks for bringing my memories back.
@jumanvlog59
@jumanvlog59 2 жыл бұрын
நீங்க போட்ட viedio அனைத்தும் மனம் நிறைந்து பார்த்து அவ்வளவு அழகா காட்டிருந்து நன்றாக உள்ளதூ அருமை அண்ணா
@theshafamily371
@theshafamily371 2 жыл бұрын
You made me miss my country specially jaffna a lot 🥺🥺🥺
@boo9523
@boo9523 2 жыл бұрын
Nice. I enjoyed the series. Safe travels.!🙏 Come back again!
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 2 жыл бұрын
Superb coverage of Sri Lanka bro....excellent vlog..... Kudos to your guide . philosopher in Srilanka....Mr.Joseph......he has made you feel that you enjoyed each and every moment in Sri Lanka.....hats of to him. Would definitely visit srilanka through GT travels and would love to have Mr.Joseph as our tour guide. May god bless you and Mr.Joseph. Enjoyed way to go bro..Madhavan Hip..hip...puray.. 👌👌👌👌👌 Love from Bangalore, 🇮🇳
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரர் மாதவன் ! தங்களின் அநேகமான பதிவுகளை நான் பார்த்து உங்களோடு சேர்ந்து இடங்களைப் பார்த்தது போன்ற உணர்வு ! ! நீங்கள் எதிர்காலத்தில் இலங்கைத்தீவிற்கு வந்து நான் பிறந்து வளர்ந்த கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாரை பொத்துவில் பகுதிகளில் வாழும் மக்களோடும் பழகிப்பார்த்து கிழக்கு மண்ணின் மகிமையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் தங்களின் அனைத்து பதிவுகளும் அற்புதமான பதிவுகள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.
@skipper2594
@skipper2594 Жыл бұрын
5:32 they were tallest in 1980 s , now there are over 60 building that taller than these, 😅
@sadhanu1329
@sadhanu1329 2 жыл бұрын
Thank you so much for visiting our country ❤️ and imagine beautifully😊❤️.love from Sri lanka.
@mohamedaabith7623
@mohamedaabith7623 2 жыл бұрын
தல எல்லா வீடியோஸ் um super..❤️ Love from srilanka..🇱🇰🇱🇰🇱🇰
@jothinathank9483
@jothinathank9483 2 жыл бұрын
Very nice all of the Sri Lanka video way to go Madavan. Congratulations.
@mayu198301
@mayu198301 2 жыл бұрын
Happy to see srilanka , even I am srilankan I never visited these places .
@magnetseven276
@magnetseven276 2 жыл бұрын
Sri Lanka series is one of the Best series for your video's! Thank You Bro! 🤝
@kvenkatesan797
@kvenkatesan797 2 жыл бұрын
You've visited every part of Sri Lanka. We'll be departing from Sri Lanka as well. Last-day coverage with blood relations is superb. Thanks
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 116 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Explore Colombo, the heart beat of Sri Lanka | With original conversation #colombo #srilanka
23:43
Earnest Explorations: Journeying with delight
Рет қаралды 228
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 116 МЛН