யாழ்ப்பாணம் சாலை பயணம் | Jaffna Drive | Sri Lanka | Episode 3 | Way2go

  Рет қаралды 615,488

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Shades of Sri Lanka | Episode 3
Playlist - • Shades of Sri lanka
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Srilanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Credits:
Subtitles : Akhilan N
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 1 600
@lovelyinr129
@lovelyinr129 2 жыл бұрын
சுற்றுச்சூழல்,தூய்மை, இந்தியாவை விட நன்றாக உள்ளது இலங்கையில்🙂
@manimaranm8192
@manimaranm8192 2 жыл бұрын
True.
@hcmkarthick
@hcmkarthick 2 жыл бұрын
அவர்கள் தரமான மக்கள், நாம்?
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍😍
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 2 жыл бұрын
It's nice country. India is better after Swachh Bharat Clean India project. India is many times bigger than Sri Lanka. Population is second largest, better not to compare it. Indians respect Tamizh people equally. But do Sri Lankan Govt treat them equally. Racialism n Massacre happened to my Tamizh brothers n sisters.
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 жыл бұрын
உங்கள் நாடும் சுத்தமாக இருக்கு. மக்கள் தொகை அதிகம் உள்ள இடம் பராமரிப்பு சிரமம்.
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
உங்க வீடியாேக்குக்கா தான் காத்து காெண்டு இருந்தேன் மாதவன் அண்ணா
@sudhanelango86
@sudhanelango86 2 жыл бұрын
வாழ்நாளில் ஒருமுறையாவது நம் கடல்கடந்த சொந்தங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை.. இப்போது 50% நிறைவேறியது.. எப்படி ஒருநாள் செல்வேன். நன்றிகள் !!
@parbaparba8945
@parbaparba8945 2 жыл бұрын
வாருங்கள் உங்கலை அன்புடன் வரவேற்கின்றேம் நற்பே🇱🇰🇱🇰🇱🇰
@NewfieNL
@NewfieNL 2 жыл бұрын
எங்கள் தாய் நிலத்தை காட்டியதற்கு நன்றிகள். வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து❤️🙏🏽
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
வவுனியா, கிளிநொச்சி, பெயர்களை உச்சரிக்கும் போது கண்களில் கண்ணீர் தானா வருகிறது...தலைவர் பிரபாகரன் நினைவு...
@jambulingam4400
@jambulingam4400 2 жыл бұрын
உண்மை கண்ணீருடன் தான் பதிவு செய்கிறேன்
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
💯 💔
@apj823
@apj823 2 жыл бұрын
Don't worry Tamil Eelam will rise soon!!🔥🔥 Prabhakaran Sir 🐯🐯
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
உண்மைதான். இந்த ஊர்களுக்கு போனதில்லை. ஆனால் பெயர்களை கேட்டாலே மேதகு பிரபாகரன் அவர்கள் நினைவுதான் வருகிறது. மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழர்கள் மனதை விட்டு மறையாத தமிழின தலைவர்.
@apj823
@apj823 2 жыл бұрын
@@prakaashj5485 Still death certificate is not provided for Prabhakaran Sir's death. DNA, fingerprint is not proved for the body which they had shown as Prabhakaran Sir on May 18,2009
@tharmamaheswaran7719
@tharmamaheswaran7719 2 жыл бұрын
யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கின்றது மாதவன் அண்ணா மிக்க மகிழ்ச்சி ,
@prabhashop3598
@prabhashop3598 2 жыл бұрын
தமிழ்நாட்டிலிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இது சிறந்த பதிவாக இருக்கும் நம்ம தமிழர் இருக்கும் பகுதி யை கேள்விதான் பற்றிருக்கம். நன்றி சகோ
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
💔💯
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
கேள்விதான் பற்றிருக்கம் அா்த்தமில்லாத சொல்(சொற்தொடா் )-வசனம் −−−−−−−−−−−−−−−−−−−−−−−−− .(பற்று,நாட்டுப்பற்று) நாட்டுப்பற்றிருக்க வேண்டும் பல மக்களிடம் நாட்டுப் பற்று கேள்விக் குறியாகி விட்டது நான் கூறுவது சில சமயம் தவறாகக்கூட இருக்கலாம் அப்படிச் நம்மில் பலா் ஆதங்கப்படுவதாக கேள்வி(கேள்விப்பட்டிருக்கிறேன்) கேள்விப்பட்டுத்தான் இருக்கிறோம்.அது பற்றி என்ன சொல்ல, நாட்டில் பற்றிருக்க வேண்டும். "கேள்விப்பட்டிருக்கிறோம்"அல்லது பேச்சு வழக்கில் (கேள்விப்பட்டிருக்கம்) என்றும் சிலா் பேசுவாா்கள். சுற்றுலா ஆலோசகா் மற்றும் வழி காட்டி ஆக வந்த அண்ணன் அவா்கள் "மா நகர மேயா்"-- மேயா் தான் கலெக்ரா்(கலெக்டா்) என்றாா். என்னைக் குழப்பி விட்டாா். இப்பகுதி தமிழ்ப்புரிதலுக்காக மட்டுமே. நன்றி
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
To tell Ceylon AIR and Rubhavani TV
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
இலங்கை என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ராமாயணம் அடுத்த நினைவு என்றால் மேதகு பிராபாகரன் அவர்கள் தான் இவனுங்க நம்மளோட இடத்தை வேணா மாத்தலாம் மனித மனங்களில் வாழும் பிராபகனோட நினைவுகளை யாராலும் மாற்ற முடியாது உங்கள் வீடீயோவை பார்க்கும் போது மனது கணமாகுகிறது
@sivasundaramnavajothy5921
@sivasundaramnavajothy5921 2 жыл бұрын
கிழக்கு மாகாணத்திலும் சுற்றி பார்க்க இடங்கள் உண்டு. அங்ககேயும் போனால் நன்றாக இருக்கும்
@thamilantamil3655
@thamilantamil3655 2 жыл бұрын
சுற்றி பார்க்க மட்டுமின்றி தமிழக உறவுகளுக்கு போர் நிணைவிடங்களையும் காட்டத்தக்கதான பல அனேகமான இடங்கள் கிழக்கிலும் உண்டு.. தமிழீழத் தாயகமான வடகிழக்கு முழுவதும் தமிழக மக்களுக்கு தெறிய வேண்டும்.. அண்ணன் தென்தமிழீழம் (கிழக்கு) சென்றால் மிக்க மகிழ்ச்சி...
@kokilathassadadcharam4637
@kokilathassadadcharam4637 2 жыл бұрын
பயண வழிகாட்டி சில தவறான தகவல்களை கூறுகின்றார் . புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி பொருளாதார தன்னிறைவுடன் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் கல்வியில் முதன்மையாக தான் இருந்தது. தமிழர் பகுதிகளை தேடிச்செல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டுமே வரலாறு பேசும். ஆனால் வரலாற்றையே வென்றவர் எங்கள் தலைவர்❤️
@blessingstonsunilkumar5647
@blessingstonsunilkumar5647 2 жыл бұрын
🔥
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 2 жыл бұрын
🔥🙏
@morishan
@morishan 2 жыл бұрын
Mmm naanum notice pannan
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 жыл бұрын
அன்பு சகோதரர்கலே,கண்ணீர் பெருகுகிறது எம் தமிழனின் பெருமை மங்கி இயலதோறின் குரலும் குடிளும் அங்கே அதிகரிக்கிறது,இனமாண தமிழ் தலைவன் இப்போது அங்கு இல்லை என்பதால்,வரும் தமிழ் வாழும் தமிழ் 👍💪💪💪🙋‍♂️,நன்றி
@sathiyarajrajadurai5394
@sathiyarajrajadurai5394 2 жыл бұрын
Yes yes yes
@Kajuran_7
@Kajuran_7 2 жыл бұрын
4:20 இதரை வாழைப்பழம் என்று தான் சொல்லுவோம் வாழை பயிர் செய்கை என்றாலே யாழ்ப்பாணம் என்னுடைய ஊர் நீர்வேலி கிராமம் தான் வாழைக்குழைக்கு என்றே பிரத்தியோகமான சந்தை உண்டு அண்ணா 🙂
@sltamilcreations1998
@sltamilcreations1998 2 жыл бұрын
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு. எங்கள் தாயாகத்தின் பெருமை அறியும் உலகு
@manojkumar.i8781
@manojkumar.i8781 2 жыл бұрын
தெற்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகமான யாழ்ப்பாண நூலகம், மற்றும் தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த வீட்டையும் காட்டுங்க மாதவன் அண்ணா ♥️
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
எனக்கும் ஆசையை இருக்கிறது. ஆனால், மாதவன் அண்ணனுக்கு அதனால் ஒரு நெருக்கடி வந்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது அண்ணா.
@pathminipathmini468
@pathminipathmini468 2 жыл бұрын
வேணாம் அண்ணா பிறகு அவருக்கு பிரச்சனை வரும் சின்ஹலவன் பிரச்சனைஐ தேடி அலையுராணுவ அவர் பாவம்
@manojkumar.i8781
@manojkumar.i8781 2 жыл бұрын
@@user-fc3wv2ql4l 💯... 👍
@manojkumar.i8781
@manojkumar.i8781 2 жыл бұрын
@@pathminipathmini468 👍
@janakiramanrajagopal8201
@janakiramanrajagopal8201 2 жыл бұрын
@@user-fc3wv2ql4l ok
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
யாழ்ப்பாணம் பயணம் என்றபோது என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு வந்தது. வழியெங்கும் சாலைகள் அருமையாக உள்ளது சுற்றிலும் பசுமையான இடங்கள் சூப்பர். நீங்கள் தங்கியிருந்த ஓட்டலும் அட்டகாசமாக உள்ளது. அந்த பால்கனியில் இருந்து பார்க்கும்போது கன்னியாகுமரி அல்லது கேரளாவை பார்ப்பது போல் இருக்கிறது. This video is beautiful Bro 👌👌👌💚💚💚💚💚
@murugeshsiva7329
@murugeshsiva7329 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது என்னை அறியாத அந்த மண்ணை பார்க்கும் போது, அண்ணா நன்றி
@pongalurvadivel15
@pongalurvadivel15 2 жыл бұрын
அதென்னவோ தெரியலை தமிழ் மக்கள் ஏரியால நீங்க நுழையறத வீடியோல பார்க்கும் போது பரவசம் தானா தொத்திக்குது எனக்கும் 😍
@Tughstunning
@Tughstunning 2 жыл бұрын
தலைவர் வாழ்ந்த இடம்... வேற என்ன வேண்டும் 😍...அன்பும் நன்றியும் 🙏
@rajaniyer6144
@rajaniyer6144 2 жыл бұрын
Exactly
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 2 жыл бұрын
😭😭😭anna
@sathGpvi
@sathGpvi 2 жыл бұрын
He is malayali bro what madhavan was told food like kerala
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
@@sathGpvi Sorry please stop creating these false lies. We are tamils. Our leader is a tamil. Only the Dravidians are claiming this shitty propaganda. Stop this, please.
@miltonvlogs4199
@miltonvlogs4199 2 жыл бұрын
வரலாற்றில் அழிக்கப் பட்டாலும் உலக தமிழர்களின் மனதில் என்றும் அழியாது அண்ணா
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
❤️💯
@jdave209
@jdave209 2 жыл бұрын
அடுத்த பரம்பரை மறந்துவிடும்
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍
@miltonvlogs4199
@miltonvlogs4199 2 жыл бұрын
@@jdave209 athu nammaludaja valarpil than therium
@jeya9139
@jeya9139 2 жыл бұрын
உன் பெயரெ தமில் இல்ல இ என்ல்லம் வரலாரு ,, பெசுர ..
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
மிக அழகிய ஈழத்தேசம், உங்களது பயணம் அருமை...😍
@arjunanaathi8297
@arjunanaathi8297 2 жыл бұрын
2018 இல் நானும் ஸ்ரீலங்கா சுற்றுப்பயணம் செய்து இருந்தேன் யாழ்ப்பாணம் மிக மிக அழகிய பிரதேசம் மீண்டும் உங்கள் காணொளி பார்த்ததற்கு நன்றி
@limitededition2962
@limitededition2962 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி மாதவன் அண்ணா நம்மள் உருக்கு சுற்றுலா வந்ததுக்கு. நிச்சயமாக மறக்காம நம்ம யாழ்ப்பாண குழ் குடிச்சு பாருங்க. Greetings from Germany 🇩🇪 🇱🇰
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
நம்மள். "நம்முடைய" குடிச்சுப்பாருங்கள்"குடித்துப்பாருங்கள்" உருக்கு.பிழை. ஊருக்கு.சரி. குழ்.பிழை. கூழ்.சரி.
@limitededition2962
@limitededition2962 2 жыл бұрын
@@KkK-sy4ie Nandri sako but Nan piranthathu Germany 🇩🇪 ivalavuku Nan Tamil pesuvathum eluthuvathum athisayam sako 😅
@sundaycatcherscrushers
@sundaycatcherscrushers 2 жыл бұрын
நம் தொப்புள்கொடி உறவுகளை காட்டியதற்கு மிக்க நன்றி திரு.மாதவன் அவர்களே.
@deepakdee9280
@deepakdee9280 2 жыл бұрын
🥲🥲🥲❣❣❣
@mohamedismail3555
@mohamedismail3555 2 жыл бұрын
தமிழர்களாகிய நாம் பேசும்போது Jaffna எனச் சொல்லாமல் யாழ்ப்பாணம் என அழைப்பதே அழகு. இனி நாம் அப்படியே அழைப்போம் என உறுதி கொள்வோம்.
@jonathanebenezer8452
@jonathanebenezer8452 2 жыл бұрын
யாழ்...ஒரு படைப்பின் வரலாறு.... மேதகு ஒரு... படைப்பாளி 😥🐅🐅🐅
@krishalanvlogs
@krishalanvlogs 2 жыл бұрын
வெளிநாட்டிலிருந்து சொந்த நாட்டை ரசிக்கும் நிலமை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u 2 жыл бұрын
நம்ம தமிழ் உறவுகளே பார்ப்பது சந்தோஷம் .. தமிழர்களின் மண்ணை சிங்களவன் ஆள்வது தான் வேதனை
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
தொப்புள் கொடி உறவு என்று நாங்கள் கேட்டதால்தான் எங்கள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தலையிட்டு உங்களுக்கு ஆளும் தகுதியை பெற்றுதந்தார் ஆனால் பிரபாகரன் ,ஆயுதத்தைதான் நம்பினார், ஆனால் இன்று உதவிக்கரம் நீட்டிய, ராஜிவ் காந்தியும் இல்லை, ஆயுதங்களை நம்பிய பிரபாகரனும் இல்லை. ஆளுவது சிங்களர்கள்.நாங்கள் தொப்புள் கொடி உறவு என்று முட்டாள்களுக்கு கரம் நீட்டியது தப்போ.
@SanS-ex7ez
@SanS-ex7ez 2 жыл бұрын
மூன்று வருடமாக , நாட்டைப் பிரிந்து சவுதியில் இருக்குமெனக்கு எனது நாட்டை பார்க்க வாய்ப்பு வழங்கியமைக்கு ரொம்ப நன்றி நண்பா...❤
@shankarp2668
@shankarp2668 2 жыл бұрын
இந்த பயணம் பழை உறவுகளையும் ஊரையும் பார்பதை போன்ற மனதிற்கு மிகிழ்ச்சி ஒருவித வலி.
@parasuramanba873
@parasuramanba873 2 жыл бұрын
2வருடத்துக்குமுன்நான்பார்த்தஇடத்தைநினைவுகூர்தமைக்குநன்றிமாதவன்
@krishnaraj3945
@krishnaraj3945 2 жыл бұрын
#யாழ்ப்பாணம் செல்லும் வழியில் எங்கள் #வவுனியாவையும் லேசாக காட்டிவிட்டீர்கள் நன்றி மாதவன் அண்ணா
@user-xe5ld4sr1e
@user-xe5ld4sr1e 2 жыл бұрын
அந்த புது பேருந்து நிலையம் உங்கள் ஊரா??
@krishnaraj3945
@krishnaraj3945 2 жыл бұрын
@@user-xe5ld4sr1e Omm
@adasada100
@adasada100 2 жыл бұрын
நம் தமிழ் உறவுகள் நிம்மதியாக வாழ வேண்டிக்கொள்கிறேன். #யாழ்ப்பாணம்
@pathamuthubalaa
@pathamuthubalaa 2 жыл бұрын
2009 ஆண்டில் இருந்த வலிகளை இக் காணொளி மறக்க வைத்திருக்கிறது நம் தொப்புல் கொடி உறவுகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது . நானும் யாழ்ப்பாணத்தை நேரில் காண மனம் ஏங்குகிறது எங்களுடைய ஊர் ராமேஸ்வரம் அருகே உள்ள பரமக்குடி தான் வாருங்கள் சொந்தங்களே ஒன்று பட்ட இலங்கையில் உங்கள் உரிமைகளை மீட்டெடுங்கள் நல்ல உள்ளம் கொண்ட சிங்கள மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவுவார்கள் . நம் தலைவரின் தியாகம் பூஜிக்க பட வேண்டும் நம் சித்தர் பகவான் கவுதம புத்தர் எல்லாருடைய மனதையும் அமைதிப்படுத்துவார் . வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@magizhthamizh
@magizhthamizh 2 жыл бұрын
மனதுக்கு மிக நெருக்கமாக உள்ளது இந்த பயணம். போக வேண்டும் என்றும் உள்ளது, என்றோ போனது போலும் உள்ளது...
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 2 жыл бұрын
எமது தேசத்தை உங்கள் கண்களின் ஊடாக பார்ப்பதில் மகிழ்ச்சி.
@bharanidharan7059
@bharanidharan7059 2 жыл бұрын
மாதவன் அண்ணா நான் உங்கள் வலையொழியின் தீவிர ரசிகன் இந்த காணொளியில் புலிகள் கீழ் இருந்த நிலப்பரப்பை பற்றி அந்த guide தவறான தகவலை தெரிவித்துள்ளார் . இது கண்டிக்கத்தக்கது.
@rameshkumar2932
@rameshkumar2932 2 жыл бұрын
அவர் புள்ளி விபரம் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்..
@girishr9630
@girishr9630 2 жыл бұрын
மிக அருமையான காணொளி அண்ணா. நாங்களும் உங்களுடன் பயணித்தது போல உணர்வு. இயல்பான உரைநடை. யதார்த்தமான பேச்சு. தாய்த்தமிழை நோக்கிய பயணத்தில் அறியா தகவல்களை நிறைய தெரியப்படுத்தும் உங்களின் இந்த ஈடற்ற முயற்சிக்கு மிக பெரிய வாழ்த்துக்கள். அடுத்த காணொலிக்காக காத்துகொண்டு இருக்கிறோம். தமிழ் வாழ்க!
@jeyachandraninfo9378
@jeyachandraninfo9378 2 жыл бұрын
நான் ஒவ்வொரு நாளும் இலங்கைக்கு சென்று தலைவர் பிரபாகரனின் வீட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை நன்றி அண்ணா
@krishbharathi2891
@krishbharathi2891 2 жыл бұрын
யாழ்ப்பாணம் என்றவுடன் மனதிற்குள் சோகம் நிரம்பி வழிகின்றன.. புலிகள் இயக்கம் இல்லா ஈழத்தை நினைத்து பார்க்கவே கடினமாக இருக்கிறது... 2004 புலிகள் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருந்த பொழுது யாழ்ப்பாணம் சென்று இருக்கின்றேன்... காலம் பல வலிகளை விதைத்து சென்று விடுகிறது...
@scracykarthi8318
@scracykarthi8318 Жыл бұрын
Neenga enga irukinga bro...
@krishbharathi2891
@krishbharathi2891 Жыл бұрын
@@scracykarthi8318 Chennai
@scracykarthi8318
@scracykarthi8318 Жыл бұрын
@@krishbharathi2891 neenga edhukkaga jaffna poninga
@krishbharathi2891
@krishbharathi2891 Жыл бұрын
@@scracykarthi8318 i don't want to tell all my personal things in social media dear..
@scracykarthi8318
@scracykarthi8318 Жыл бұрын
@@krishbharathi2891 ok your wish
@annampetchi3843
@annampetchi3843 2 жыл бұрын
பச்சைக் கம்பளம் விரித்து நம்பை வரவேற்பதுபோல் உள்ளது.❤️
@sivaramansivaraman9378
@sivaramansivaraman9378 2 жыл бұрын
நீங்கள் செல்லும் இடத்தில் நாங்கள் இல்லை என்றாலும்.. நீங்கள் பதிவேறக்கம் செய்யும் வீடியோ பார்க்கும் பொழுது உங்களுடன் பயணிக்கும் அனுபவம் கிடைக்கிறது அண்ணா... வாழ்த்துக்கள் 💐❤️
@s.gopalakrishnan3202
@s.gopalakrishnan3202 2 жыл бұрын
நேரடியாக இலங்கை சென்று பார்த்தது போல் இருந்தது
@azarazar1617
@azarazar1617 2 жыл бұрын
I'm Tamil Nadu from karaikal 💪 proud to be a tamilan😍
@awerqfa007
@awerqfa007 2 жыл бұрын
Karaikal comes under Puducherry UT...
@Disha87
@Disha87 2 жыл бұрын
ஜோசப் முகாமின் பச்சை வேலிகளோடு வவுனியாவுக்குள் நகரும் போதே மனது ஏனோ கனக்கதொடங்கிவிட்டது. முறிகண்டியோடு பார்ப்பதை நிறுத்திவிட்டேன்🥺🥺🥺
@atheeksview1850
@atheeksview1850 2 жыл бұрын
தாய் நாட்டிற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி மாதவன் அண்ணா. ♥️♥️♥️
@balachandrankeerthanan207
@balachandrankeerthanan207 2 жыл бұрын
உங்கள் பயண வழிகாட்டி (guide) சில தகவல்கள் தவறாக கூறுகிறார் 😔
@balachandrankeerthanan207
@balachandrankeerthanan207 2 жыл бұрын
@நாடோடித் தமிழன் From Germany அதற்காக பொய் சொல்லக்கூடாது தானே சகோ
@mkvlog9295
@mkvlog9295 2 жыл бұрын
ஹலோ மாதவன் ஜி. மிக அருமையான பயணம்.. நாங்களும் உங்களோடு பயணித்த அனுபவத்தை கொடுத்தமைக்கு. பாராட்டுக்கள்.. வெளிநாடு என்ற உணர்வை விட தமிழ்நாட்டில் உள்ளூர் பயணம் செல்வது போல (மதுரை, கோவை....)ஓர் உணர்வு.. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
@Kim_yoonah95
@Kim_yoonah95 2 жыл бұрын
முதல் முறையாக நம் உறவுகளை அவர்கள் சொந்த மண்ணில் கான்கிறோம் உங்கள் மூலம்.Very Thanks Mathav ❤️
@arunkumar-bd2bf
@arunkumar-bd2bf 2 жыл бұрын
தமிழ் இனத்தின் தலைவர் பற்றி நிறைய விஷயங்கள் யாழ்ப்பாணம் மக்கள் இடம் கேட்டு சொல்லுங்கள் அண்ணா 🙏
@prabhakaranmurugan3550
@prabhakaranmurugan3550 2 жыл бұрын
தலைவர் 🥰🥰🥰மேதகு பிரபாகரன்🥰🥰🥰பிறத்த இடத்த காட்டுக அண்ணா 🙏🙏🙏🙏🙏
@sachinviraj9082
@sachinviraj9082 2 жыл бұрын
🤣🤣
@Nishken92
@Nishken92 2 жыл бұрын
😂😂😂
@roshanamarasingha9586
@roshanamarasingha9586 2 жыл бұрын
😍😍😍😍😂😂😂😂😂😂🤣🤣🤣🤣😄😄😄😄
@selvakumaran1417
@selvakumaran1417 2 жыл бұрын
@@roshanamarasingha9586 enna adimaikal Sirikuthu
@niranjanjeromen2446
@niranjanjeromen2446 2 жыл бұрын
ஹாய் சகோதரா உங்கள் யாழ்ப்பாண பயண தொடரை யாழ்பாணத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். இதுவரை காட்சிகள் மற்றும் தொகுத்து வழங்கும் விபரங்கள் நன்றாக இருக்கிறது. உங்கள் இந்த தொகுப்பில் நான் வியாபாரம் செய்யும் கட்டிடத்தின் காட்சி (சிவிலிம என்ற ஊதா கலர் பெயர் பலகையில் வரும்) 21:19 நிமிடத்தில் வருகிறது. மிக்க நன்றி. அடுத்த எபிசோட்டை காண ஆவலாக இருக்கிறது👌
@samsaran5683
@samsaran5683 2 жыл бұрын
supr brother parthom
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
அருமை அண்ணா
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍
@julianraj7361
@julianraj7361 2 жыл бұрын
சில தவறான தகவல்களை தவிர காணோளி அருமை . தமிழீழம் மலரும் 🐯
@unzipindia7582
@unzipindia7582 2 жыл бұрын
Sri Lanka EP-3 யாழ்ப்பாணம் சாலை பயணம் மிகவும் அருமையாக உள்ளது அவற்றில் Hotel Room Check in, வாழைப்பழம், பிள்ளையார் கோயில், தமிழர்களின் உணவகத்தில் மதிய உணவு, பஞ்சர் கடை மற்றும் பால்கனி View அருமை. உங்க கைய்டு (Guide) மற்றும் பஞ்சர் கடைக்காரர் தற்போதுள்ள சூழ்நிலையை கூறும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக தமிழ் ஈழம் வரலாறு மெல்ல மெல்ல அழிக்கப்படுகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது தான். நன்றி Maddy மாதவன்.
@iamgiri2583
@iamgiri2583 2 жыл бұрын
Out of all series SRILANKAN series seems so interesting and gives goosebumps cross all the TAMIL WAR LAND'S.😍🥺🔥
@StarkEdits11
@StarkEdits11 2 жыл бұрын
Tamils own land. 🔥🔥🔥
@MH_Track24
@MH_Track24 2 жыл бұрын
This lands belongs all Sri Lanka.. there is no word Tamils Land.. all Sri Lankans can live any in the Island 🏝️
@StarkEdits11
@StarkEdits11 2 жыл бұрын
@@MH_Track24 That's not what I meant. I mean to say that this is the original land of Tamils. Tamils emerged from this land. Hope you don't misunderstand.
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
@@StarkEdits11 💯
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
@@MH_Track24 Dont forget the fact that you are also a tamil, bro. காய்தே மில்லத் சொல்கிறார் - "இஸ்லாம் எங்கள் பாதை. இன்பத்தமிழே எங்கள் கீதை" என்று.
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
15:24 😭 "என்னத்த சொல்றது " இந்த வார்த்தையின் வலி 😭😭😭😭😭😭💔💔💔💔
@mhdnaffu2912
@mhdnaffu2912 2 жыл бұрын
எங்களுடைய நாட்டிலிருந்தே எம்மண்ணின் மகிமையை பார்க்கிற இனிய சந்தர்ப்பம்.... .thanks a lot brother
@santhoshpaneerselvam1181
@santhoshpaneerselvam1181 2 жыл бұрын
அருமையான படைப்பு நேரில் பார்த்தது போல் அனுபவம் கிடைக்கிறது நன்றி மாதவன் அண்ணா ❤
@SbmmAadhil
@SbmmAadhil 2 жыл бұрын
நீங்கள் திருகோணமலைக்கு கண்டிப்பாக வர வேண்டும் மாதவன் அண்ணா ❤❤
@akhoiistevenson0807
@akhoiistevenson0807 2 жыл бұрын
Aama aamaa varanum
@riswanshaheed
@riswanshaheed 2 жыл бұрын
கடந்த அரசாங்கம் கொண்டு வந்த 19வது திருத்த சட்டத்தில் தான் பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிக பலமிருந்தது, தற்போதைய அரசாங்கம் 20ம் திருத்தத்தை கொண்டு வந்து, ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகார பலத்தை கொடுத்து பலமானதாக்கியுள்ளது. இன்றைய ஜனாதிபதி கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகவே இருப்பார்.
@Kskumaran08
@Kskumaran08 2 жыл бұрын
இலங்கை பயண வீடியோ ஏதோ ஒரு மன நெகிழ்வை ஏற்படுத்துகிறது, மிக அழகான தமிழ் பூமி, அற்புதமான நம் தமிழ் உறவுகள், சிறப்பான திருக்கோவில்கள் மனதை கவர்ந்தன ,,,,, ஒருமுறை சென்று வரலாம் போல் இருக்கிறது,,, வாழ்த்துக்கள் 🎉 உங்களுக்கு
@karthiksubramaniam5892
@karthiksubramaniam5892 2 жыл бұрын
puligalin thaagam thamizh eelam thaayagam..engada makalin azhugai kuralgal ketkirathu..uyirgalai azhithu naatai than vasam kondathu yen verum karkalum manum endraikum anaivarukum samam..thamizhanai adaka mudiathu..kadal seetrathin uchathai kana pogum ilangai pavathai serthu santhoshama vazhamudiathu..en karuthai yarum thavaraga eduthu kola vendam..ithu enudaya kovathin velipadu..endrum Velupillai Prabhakaran annanin udan pirava sagotharanaga..Nandri way2go intha maraka mudiatha payanuthirku..vaazhthukal..texas ill irunthu karthik subramaniam..
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Sir avunga ippo nimmadhiya vaazhranga Neenga palivaanguren kudukurenu adhayum keduthuradhinga
@karthiksubramaniam5892
@karthiksubramaniam5892 2 жыл бұрын
@@r.arulkumar7349 Hi Nanba..Thani oruvanal pazhivanga iyalathu..antha karuthil en unarchiyin velipadu endru thelivaga pathivu seithu irukiren..enudaya karuthu ungalku varutham alikurathu endral..varunthugiren manikavum..ungaluku ena nadanthathu endru varalaru kandipaga theria vendum endru ketu koligiren..
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
@@r.arulkumar7349 well said bro
@ramamoorthy7476
@ramamoorthy7476 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் மாதவன் நம் தமிழ் மண்ணில் உங்களுடைய பயணம் மகிழ்ச்சியாக நல்வாழ்த்துக்கள் , இந்தப் பயணம் ஒரு உணர்ச்சிகரமான பயணமாகும்.
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh 2 жыл бұрын
யாரும் முயற்சி செய்யாத பயணம் இது... வாழ்த்துகள்...
@HijasFarook
@HijasFarook 2 жыл бұрын
3:24 small correction, President still has executive powers in Sri Lanka, he is the most powerful person in the country.
@shnasshnas4503
@shnasshnas4503 2 жыл бұрын
I'm Sri Lankan 🇱🇰 Welcome To Sri Lanka bro 🇱🇰
@ayyappov6025
@ayyappov6025 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மாதவன் அண்ணா 💓👍
@SanthoshKumar-gq6fg
@SanthoshKumar-gq6fg 2 жыл бұрын
இந்த பதிவை மனதுக்கு மிக நெருக்கமாக உணருகிறேன். காரணம் தெரியவில்லை. மாதவனுக்கு நன்றிகள் கோடி 😊
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
சுத்தமான நாடு எங்கள் இலங்கை😍
@saifdheensyed2481
@saifdheensyed2481 2 жыл бұрын
S pachai pasumai engum arumai
@loguponnusamy4331
@loguponnusamy4331 2 жыл бұрын
Elankai Tamilanai konru alitha Nadu thanda unka manaketta elankai thuuuuu
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@loguponnusamy4331 மனிதன் செய்த தவருக்கு நாடு என்னயா செய்யும் எல்லா நாட்லயும் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான் இந்தியா மட்டும் என்ன யோக்கியமான நாடா இலங்கையை விட இந்தியாவுலதான் அநாச்சாரங்களும் குற்றங்களும் அதிகம் ஆனா இந்தியாவுலதான் நல்லதுகளும் இருக்கு மனிதன் செய்ற தவருக்கு நாட்ட குற்றம் சொல்லாத நண்பா
@loguponnusamy4331
@loguponnusamy4331 2 жыл бұрын
@@Muhammad-oj9xg manithaekal seitha thavaru alla mirukankal(manithaekal) seitha thavaru k anna
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@loguponnusamy4331 👍
@vidumediatamil8565
@vidumediatamil8565 2 жыл бұрын
உண்மையில் tamil tiger மீது எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை.... ஆகினும்.... கிளிநொச்சி, வயுனியா, யாழ்பாணம் பெயர்களை கேட்கும்போது கண்கள் கலங்குகிறது.... தொப்புள் கொடி பாசம் இது தானோ. விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளித்த வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா..., நன்றிகள் மாதவன்.
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
Wow places, roads are so neat and neatly maintained
@Sengutuvan99
@Sengutuvan99 2 жыл бұрын
ஈழம் பச்சை பசுஞ்சோலையாக ரம்மியமான காட்சிகள் ! மிக அழகாக உள்ளது !
@PhysicsTalksSL
@PhysicsTalksSL 2 жыл бұрын
Nice VIDEO. Thanks Way2go .ඉතාම හොද වීඩියෝවක් .සිංහලයකු ලෙස මම මේ වීඩියෝව ගැන ඉතාම සතුටුවෙනවා ,මුල් වීඩියෝ වල subtitles නැති වුනත් tamil දන්නේ නැති වුනත් මම ආසාවෙන් බැලුවා ,අපේ රටේ සිංහල දෙමල හැමෝගෙම ගරුත්වය උපහාරය Way2go ඔබට හිමි වෙනවා .
@svenkat66
@svenkat66 2 жыл бұрын
Best video on the Jaffna peninsula. Really loved the coverage and presentation.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you sir
@May-oj6st
@May-oj6st 2 жыл бұрын
தயவுசெய்து ஜஃப்னா என்று அழைக்க வேண்டாம் யாழ்ப்பாணம் ஆங்கிலத்திலும் யாழ்ப்பாணம் என்றே சொல்லலாம் தவறேதுமில்லை.
@soundarajanjeshvika3122
@soundarajanjeshvika3122 2 жыл бұрын
தமிழீழம் ♥️
@tmurali1067
@tmurali1067 2 жыл бұрын
நன்றி மாதவன் எமநுமண் எமது தோசம் அருமையாஇருக்கின்றது கவலையாகவும் இருக்கின்றது 💐💐💐💐🇨🇦💐🇨🇦💐 🇨🇦
@pathamuthubalaa
@pathamuthubalaa 2 жыл бұрын
2009 ஆண்டில் இருந்த வலிகளை இக் காணொளி மறக்க வைத்திருக்கிறது நம் தொப்புல் கொடி உறவுகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது . நானும் யாழ்ப்பாணத்தை நேரில் காண மனம் ஏங்குகிறது எங்களுடைய ஊர் ராமேஸ்வரம் அருகே உள்ள பரமக்குடி தான் வாருங்கள் சொந்தங்களே ஒன்று பட்ட இலங்கையில் உங்கள் உரிமைகளை மீட்டெடுங்கள் நல்ல உள்ளம் கொண்ட சிங்கள மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவுவார்கள் . நம் தலைவரின் தியாகம் பூஜிக்க பட வேண்டும் நம் சித்தர் பகவான் கவுதம புத்தர் எல்லாருடைய மனதையும் அமைதிப்படுத்துவார் . வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐💐💐
@greatselva9780
@greatselva9780 2 жыл бұрын
யாரும் இதுவரை dislike பண்ணல அதுதான் தமிழ்னுன் மீது பாசம் எப்பவும் அதிகம் 🎉
@SathishNP
@SathishNP 2 жыл бұрын
சிறப்பு ப்ரோ. தேவையான அளவுக்கு bgm போட்டதால மன அமைதியா இருந்தது. 26 நிமிடம் போனதே தெரில. ஆனா புலிகள் வரலாற்று சின்னங்களை அழிக்கறத நெனச்சா எதோ இனம்புரியாத கோவம் வருது..
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
True bro. Felt bad
@hajasreensha
@hajasreensha 2 жыл бұрын
@@Way2gotamil Bro oru meetup plz
@benedictedavid5514
@benedictedavid5514 2 жыл бұрын
during the last war period only North was disconnected from other parts of Srilanka, even it was under boys control Tamil people used to travel on A9 road, they checked by army at vacuniya check point then by boys at their check point, i travelled in that situation, but the roads were not like nowadays, however boys too did many developments in the area controlled by them, but the travelling was very very difficult in those days. Srilankan Tamil foods aren't like south Indian foods, we use lots of coconut milk in curries, we don't make sambar daily, and add more curry powder to gravy, it's very hot and spicy, காரம் ரொம்ப தூக்கலா தெரியும், Very nice videos, and hats off to the way you convey the situation before the last war and the current situation to the viewers
@VijayKumar-hx1dx
@VijayKumar-hx1dx 2 жыл бұрын
Srilanka is a hidden Gem in Indian ocean
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்🤝🤝🤝 ஈழத்தமிழன்
@Angela-iw8fm
@Angela-iw8fm 2 жыл бұрын
I think, president has more power than the Prime Minister. President has sole execution power but 2nd in command is Prime Minister. As per the new ammendment in constitution 21, court's powers also came under president. Which means, courts also cannot stop president decision beyond certain limits.
@morishan
@morishan 2 жыл бұрын
Yes correct
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Now the area is well developed because of prevailing peace.
@lakshasilva7146
@lakshasilva7146 2 жыл бұрын
Could not understand fully.but enjoyed Ur video☺️.Palmera trees,🌴 Tamil people,🕉️foods, 🌮culture,language. Love it.❤️
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
☺️👍🏻
@exe-um1jd
@exe-um1jd 2 жыл бұрын
தமிழ் மக்களை குறிக்கும் போது மதக்குறியீடு எப்படி வரும்
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
@@exe-um1jd she is not Tamil I think
@studypurpose7804
@studypurpose7804 2 жыл бұрын
@@exe-um1jd it's okey ya. pls don't put EVR ideas. people have different views on life. people need some belief system during trouble time. if they don't adopt this one, they will adopt another imported ideas or modified versions, etc.
@nimalan1912
@nimalan1912 2 жыл бұрын
First time I watch a video without any dislikes Thanks Anna to show our beautiful eelam
@anushankans.8625
@anushankans.8625 2 жыл бұрын
சனாதிபதிக்குதான் power அதிகம். இங்க Collector ஜ GA என அழைப்போம். (Government Agent) அவருக்கு சில விடயங்கள் தெளிவாக இல்லை.
@SureshKumar-pe8ht
@SureshKumar-pe8ht 2 жыл бұрын
Waiting eagerly for Thalaivar prabakaran video❤️❤️❤️❤️
@r.k.subbramanian3878
@r.k.subbramanian3878 2 жыл бұрын
அழகான ஊர் இயற்கை வளங்கள் மிகுதியாக உள்ளது
@mrmway6176
@mrmway6176 2 жыл бұрын
Excellent coverage. The bigger War Tank made is Amazing. Right time showing the Thoppulkodi Uravugal Place👌👌👌👌
@Mark_R
@Mark_R 2 жыл бұрын
I have recently found your channel and have been enjoying all the videos. I appreciate this Sri Lanka video series as it is nice to see my home country again after so long. Enjoy your trip and thank you for sharing!
@rajaniyer6144
@rajaniyer6144 2 жыл бұрын
Superb Dear.If we see Tamilans, Sooooooo Happy in other countries.Hats of you..
@TejRoyalKitchen
@TejRoyalKitchen 2 жыл бұрын
Its very Happy to see our Bloods there., thanks for thr feel gud movements.
@viveksasi1
@viveksasi1 2 жыл бұрын
Hats off for covering North lanka like never before. It must have been surreal experience for you.
@cattylovers3829
@cattylovers3829 2 жыл бұрын
Thanks bro for the video. It's incorrectly portraited the situation in Sri Lanka here in Tamil Nadu by our selfish politicians to get votes. Now we know that everyone doing their best and live in harmony in Sri Lanka. Doesn't matter whether they are Tamils, Sinhalese or Muslims. Freedom is there now to freely move and do whatever you want. Seems like what they need is more support from India for their infrastructure. Their roads are too small and lots of opportunities for us Indians to invest in the island not just sit here and criticize everyone. Thanks again, I will travel to Sri Lanka as well after watching this video. Very welcoming and warm people it seems
@maadhu9881
@maadhu9881 2 жыл бұрын
😂😂😇
@maadhu9881
@maadhu9881 2 жыл бұрын
Actually we need support from China. Enough from India. Even Sinhala government won't accept your support. There is nothing to loose this time for India's betrayal. All look nice and smooth on the ground level. Its funny that sanits from outside spread their wisdom and peace on us. We have been all sustainable with better development than your country. Better look after your country's injustice first.
@cattylovers3829
@cattylovers3829 2 жыл бұрын
@@maadhu9881 don't be so offensive. As you see Sri Lanka balance sheet at the moment,, it's about to go bankrupt. Bad investment decision by those brothers. Heard, no cement, no gas, no patrol etc Any way, we wish you all the very best. No harsh comments from us. Your enemy is no other than yourself even though we all try to pass the blame others.
@maadhu9881
@maadhu9881 2 жыл бұрын
@@cattylovers3829 First they started supporting Tamil rebel groups in SL and suppprted for decades untill they themselves supported the killing of rebels and public. Now they come with development ideas. Its all to create political imbalance in SL for their own benefits. People who born and been living here are enough tired of fake promises. Of course its an ipinion from the experience. Nothing offensive.
@cattylovers3829
@cattylovers3829 2 жыл бұрын
@@maadhu9881 thanks. Understand. I accept that India hasn't done anything really good for it's neighbors that's why all south east asian countries do not like us. What I was saying that changing that impression and time for all of us to work together and become the next EUROPE. we are all divided for political opinions and money. South Asian are the most self fish people on the planet in that sense. They don't like to make any compromises but happy to gain returns 😂😂😂
@shafrasmohammed8617
@shafrasmohammed8617 2 жыл бұрын
1) president more power than prime minister in srilanka....2) IAS in india = SLAS in srilanka ( collector = district secretary)
@sachithanandamADVENTUREAVION
@sachithanandamADVENTUREAVION 2 жыл бұрын
யாழ்ப்பாணம் ஈழத்தமிழர் ஒருவர் காட்டுவதற்க்கும் நாம் காட்டுவத ற்க்கும் வித்தியாசம் இருக்கிறது
@krishnaraj3945
@krishnaraj3945 2 жыл бұрын
என்ன வித்தியாசம் அது ?
@sachithanandamADVENTUREAVION
@sachithanandamADVENTUREAVION 2 жыл бұрын
@@krishnaraj3945 மாதவன் போடும் வீடியோவை தொடர்ந்து பாருங்கள் அது புரியும்.
@jaffnafoodslifestyle3273
@jaffnafoodslifestyle3273 2 жыл бұрын
யாழ்ப்பாணத்திற்கு வரவேற்க்கின்றோம் அண்ணா... 🙏
@tsenthil0709
@tsenthil0709 2 жыл бұрын
பஞ்சர் ஒட்டும் தோழர் பேசுகையில் ஒரு இனம் புரியாத சோகம்..
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
வாழ்த்துகள்..! வெகு சிறப்பு..!
@ceylonyathri
@ceylonyathri 2 жыл бұрын
அருமையா காட்டியிருக்கீங்க! நன்றி 🥰🥰🥰
@bharathasvin4643
@bharathasvin4643 2 жыл бұрын
நான் நேரில் சென்று பார்க்க முடியாத என் இனம் வாழ்ந்த யாழ்ப்பாணத்தை காட்டியமைக்கு நன்றி
@mashaallahksmm207
@mashaallahksmm207 2 жыл бұрын
தமிழனின் அடையாலம் அழிக்கப் படுகிறது என்னும் போது கஷ்டமா இருக்கு....
@jerrisvlogs5096
@jerrisvlogs5096 2 жыл бұрын
Super bro......! This video la antha makkal pesura slang, food culture,roads,Shops ellame enga ooru Kanyakumari South Side (Marthandam side) matiriyae eruku bro.......!
@68tnj
@68tnj 2 жыл бұрын
Very nice. Very emotional. I was following ethnic conflict since mid 80’s through BBC Ws and Tamil service. Had some friends from Srilanka who studied with me and now lot of Srilankan Tamils are working here. Nice travel trip. Hope peace prevails and the country prosper.
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 2 жыл бұрын
You are from which place sir?
@ganesaniyer3412
@ganesaniyer3412 2 жыл бұрын
Excellent coverage with essential explanation. Thanks.
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 жыл бұрын
வணக்கம் மாதவன் உங்க வழிகாட்டி ஒரு சில விடையங்களை தவறாக கூறுகின்றார்..நாங்க யாவருமே பாதுகாப்பாகவும், ஒழுக்கத்துடனும்,,நிறைவோடும் வாழ்ந்தோம்......எனவே நன்றி மாதவன்..நம் ஈழத்தை காண்பித்தற்கு....
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 116 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 113 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН