ஒரு பாடலில் பல்லவி என்பது என்ன ? அது எத்தனை வரிகள் இருக்க வேண்டும்? அதை பற்றிய முழு விவரத்தை கொண்டது இந்த காணொளி.
Пікірлер: 48
@nagarajanparamasivam30724 ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது புரிந்தது என் போன்றவர்களும் புரிந்து கொள்ளும் படியாக இருந்தது சங்கீதம் கற்றுக் கொள்ளாத என் போன்றவர்களும் புரிந்து கொள்ளும் படியாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி 🎉
@chithrachithu26526 күн бұрын
👍
@gobinathgobinath889Ай бұрын
❤❤❤❤romba Nandri sir
@espinolavictor6197Ай бұрын
well explained.. thank you.
@jothimuthup72656 ай бұрын
மிக அருமை நண்பரே....
@kayathri_K3_1019 Жыл бұрын
very nice
@johnaasir629711 ай бұрын
அருமை சார் நன்றிகள் உங்கள் காலடி யில். 🙏🏽🌹
@kesavaram51811 ай бұрын
நன்றி அண்ணா...❤
@rameshkumaran8693 Жыл бұрын
அண்ணா நீங்கள் தமிழ்திரைபாகூடம் என்னும் கவிஞர் பிரியனின் அலுவலகத்திற்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள், உங்களின் அனுபவம் அங்கு பயிலும் வருங்கால பாடலாசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும், நீங்களும் விரைவில் வெள்ளித்திரையில் மின்ன இளவலின் வாழ்த்துக்கள்❤
@kalaabakavi320511 ай бұрын
தம்பி பிரியன் அவர்களே பட வாய்ப்புகள் குறைவாக உள்ள காரணத்தால் தான்.. தமிழ்திரைப்பா கூடத்தை தொடங்கி நடத்திக்கொண்டுள்ளார்... மற்றும் அவர் கற்பிக்கும் கல்விக்கு கட்டண தொகை மிக மிக அதிகம்... அதைத்தான் நான் கட்டமில்லாமல் எனது காணொளிகளின் மூலம் கற்பிக்கிறேன்... நான் செய்வது சேவை அவர் செய்வது வியாபரம்...
@tamizhanilayaa-14104 ай бұрын
Super
@user-uf6hg2rr9s Жыл бұрын
Super anne..naanum lyrics nalla eluthuven anne..சினிமால lyricist aaganum anne adha en dream..try pannitea Iruken anne ana onenumea amaiyala irunthalum naa stop pannaama move pannituthan Iruken..kandipa Enaku cini fieldla oru chances kidaikumnu oru nambikai iruku anne.. director pradeep Ranganathan avanga office address ungalukku therincha sollunga anne..intha help mattum Pannunga..unga video ellam na fulla paathu Iruken anne.. nalla சொல்றீங்க ரொம்ப tqqq அண்ணே...
@user-go9ro8sm6r Жыл бұрын
அண்ணா எப்படி இருக்கீங்க? உங்களுடைய விளக்கம் நன்றாக இருக்கிறது ❤️😊
@kaleeshkavin332 Жыл бұрын
Naa super naa 👌👌💯💯💯 alredy neenga enaku solli koduthirukkinga 🙏
Hi, Anna I'm C Prakash from mumbai I like your all music related videos and it was very much informative keep spreading such thing. Thank you so much
@kalaabakavi32055 ай бұрын
Thanks a lot dear prakash thambi..
@NaveenKumar-ch9em Жыл бұрын
Sooperrr Thalaivarea ❤❤
@sathiyaseelan11596 ай бұрын
Great information !!! 👍👍👍🙏🙏🙏🙏
@sdhanasekaran15996 ай бұрын
Super
@lalithamarikkannu77389 ай бұрын
Tq
@VVRAM-wp3lh3 ай бұрын
Arputham Nanbarey
@kalaabakavi32053 ай бұрын
Nanri nanbarea
@sujanisujani108211 ай бұрын
Super sir. Naa paduven but satthiyama pallavi, saranam enakku teriyadu😔. Ungalukku kodi nanrigal sir
@kalaabakavi320511 ай бұрын
Mikka nanri sujani...❤
@Garudan4076 ай бұрын
Harrris jayaraj ithu la entha type
@rajeshcreation48364 ай бұрын
Venmegam pennaga song la st la music varathu Direct ah Mmm mmm mmmm ipdtha st ahum
@princedes62765 ай бұрын
Senthamiz then mozhiyaal paadalil, sillendra endru thodangum antha six line enna solrathu thambi
@kalaabakavi32055 ай бұрын
Athu thogaiyaraa... (தொகையறா) nu solluvaanga Anna... Pallavi and charanam ... Ithu rendulayum seraatha ellaa lines um called thogaiyaraaa only... Thank u ....
@user-cc5rc4is6j Жыл бұрын
அண்ணா தத்தகார மெட்டுக்கு பாடல் எழுதி அனுப்பியிருந்தேன் ..Unga comment kaga waiting
@kalaabakavi3205 Жыл бұрын
எந்த காணொளில் பதிவிட்டுள்ளீர்கள்?
@user-st8ct5gh4u Жыл бұрын
வணக்கம் தோழரே நலமா நீங்கள்
@kalaabakavi3205 Жыл бұрын
நலம் தோழரே நலம் ...🤗
@user-pd6qh3wy1n8 ай бұрын
Anna enkku song elutha aasai. Varikal aruviya kottuthu. Aanal athu pallavi anu pallavi saranam piriththu ezhutha dheriyala. help pannunga anna
@kalaabakavi32056 ай бұрын
9677885605 msg me in Whatsup. Da thambi
@nagarajpandian83552 ай бұрын
Ennasollavarra kylappada
@kalaabakavi32052 ай бұрын
ne enna bro solla vara.. onnum puriyala
@aswincsekaran91 Жыл бұрын
அனு பல்லவி என்றால் என்ன sir
@kalaabakavi320511 ай бұрын
kzfaq.info/get/bejne/h8t9n7er29KVk6c.html
@SureshSuresh-dw2lq Жыл бұрын
ஏதாவது மெட்டு இருந்தா கொடுங்கள் ஐயா நாங்க வரிகள் மீட்ட வசதியாக இருக்கும் 🙏