No video

யாழ் குடா சுற்றுப் பயணம் 01 | குருநகர் | பாசையூர் | நாவாந்துறை | அராலி | வட்டுக்கோட்டை | ராவணேஸ்வரம்

  Рет қаралды 16,191

Charal Tamizhi

Charal Tamizhi

Күн бұрын

உலகெங்கும் வாழும் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் சாரலின் இந்நேர வணக்கங்கள்🙏🙏🙏
இன்றைய காணொளியில் யாழ் குடாநாட்டை சுற்றிவரும் கரையோர சமவெளிகள் ஊடு பல இடங்களை காணஉள்ளீர்கள்.அந்த வகையில் குருநகர்,பாசையூர்,நாவந்துறை,கொட்டடி,வில்லுன்றி விநாயகர் கோவில்,வில்லுன்றி தீர்த்தம்,வளுக்கியாறு, அராலி,அராலி அம்மன்,அராலி ஐயனார்,வட்டுக்கோட்டை,வட்டு இந்துக் கல்லூரி, இராவணேஸ்வரம் ஆகிய பல இடங்களைக் காண உள்ளீர்கள்.தொடர்ந்து வரும் கானொளிகளில் யாழ்குடா சுற்றுப் பயணத்தை தொடர்ச்சியாக கண்டு மகிழ்ச்சி அடையலாம்.எனவே 8/10 பகுதிகளாக வரவுள்ள இத் தொடரை தவறாது காணுங்கள்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்.🙏🙏🙏
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamiz...

Пікірлер: 226
@ARAVI-M..E
@ARAVI-M..E 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் நம்ம அழகான ஊரை பார்த்து கொண்டே இருக்கலாம் நன்றி சகோதரி.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி ரவி
@kokilakumariravendranathan9259
@kokilakumariravendranathan9259 3 жыл бұрын
அருமை சகோதரி உங்கள் விபரிப்பும் தமிழார்வமும் உண்மையில் எல்லாருடைய ஏக்கத்தையும் ஆதங்கத்தையும் பிரதிபலிப்பதாகத்தான் என்னால் உணர முடிகிறது.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 3 жыл бұрын
Super 👍 பாடலும் நன்றாக இருந்தது.
@thulasinathanpasupathipill6952
@thulasinathanpasupathipill6952 3 жыл бұрын
நாம் உலகில் எங்கு வாழ்ந்தாலும் நினைவில். கனவில் நீங்காததஉலகம் நாம் தாயகமே , நன்றி கடல் ஓர் பெரும் செல்வம் தமிழற்கு
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
ம்ம்ம்ம் 👍
@karthikeyanperiasamy7589
@karthikeyanperiasamy7589 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி...!
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@parameswaran3294
@parameswaran3294 3 жыл бұрын
என்றுமான வணக்கம் வெயிலோடும் மழையோடும் உறவாடி மின்னல் காட்சிகளை தரும் சித்திர சாரலுக்கு நன்றி வரைபடத்தில் காணாத இயற்கையை வளைகுடா வலத்தில் கண்டேன். சித்திர சாரல் ரதத்தி்ல் ஏற்றி அழைத்து சென்றமைக்கு செந்தமிழ்செல்விக்கு வாழ்துக்கள் வெயில் பாடல் அற்புதம்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்🙏
@suriyanirmala4051
@suriyanirmala4051 3 жыл бұрын
Thanks for uploading this video keep going
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
நன்றி சகோதரி சாரல் காணொளி சிறப்பாக இருந்தது மிகவும் சந்தோசம் என் ஊர் எல்லாம் பார்க்க முடிந்தது என் ஊரிலேயே அரங்கேற்றம் செய்து விட்டீர்கள் யாழ்ப்பாணக் கல்லூரி தொழில் நுட்ப கல்லூரியை தவற விட்டு விட்டீர்கள் பறவாயில்லை உங்கள் முயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் வாழ்த்துகள் 🙏🙏👍👍👍👍👍👍
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
சாரல் சகோதரி க்கு வணக்கம் உங்கள் ரசிகன் நான் உங்கள் பதிவுகள் அருமை உங்கள் குரக இனிமை 🙏 பரளி நத்தம் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பரளி குணா 👍
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@jeyanthinipeter7734
@jeyanthinipeter7734 3 жыл бұрын
I like your song
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
👌சோங்😊👌
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி தம்பி
@thevakyseevaratnam3675
@thevakyseevaratnam3675 3 жыл бұрын
சகோதரி உடல் புலம் பெயர் நாட்டில் உமிர் என்னவோ பனையோலை காற்றுக்கு இசைக்கும் இசையிலும் , நல்லுார் முருகன் கோயில் முந்தலிலும் சிக்கிக்கிடக்கிறதே.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
ம்ம்ம்ம் புரிகிறது ....
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு, பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி. பதிவிற்கு மிக்க நன்றி. From Netherlands
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@rev.abelbeni3782
@rev.abelbeni3782 3 жыл бұрын
சாரல்சகோதரி உங்கள் ரசிகன் இலங்கையைசுற்றிகான்பிக்கின்ற உங்களுக்கு நன்றி நேரில்பார்த்ததைபோல்உல்லது
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
மகிழ்ச்சி... மிக்க நன்றி
@meena6653
@meena6653 3 жыл бұрын
அருமையான பதிவு. நீங்கள் பாடிய பாடலும் அருமை. எனக்கும் அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். நீங்கள் இராவணனைப் பற்றி கூறியது அனைத்தும் உண்மை.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@moongilisai1809
@moongilisai1809 3 жыл бұрын
அருமையான கானொலி சகோதரி ஒவ்வொரு இடங்களும் அருமையாக உள்ளது நேரடியாக பார்த்தது போலவே ஒரு உணர்வு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றிகள் பல
@Lakkuish
@Lakkuish 3 жыл бұрын
பத்தாயிரத்துக்கும் அதிகமாக subscribers வந்ததற்கான உங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள். Thank you and stay away from the pandemic . stay safe you and your loved one.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
மிக்க நன்றிகள். thx a lot👍
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 3 жыл бұрын
நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@suba4487
@suba4487 3 жыл бұрын
பாடும் திறமையும் உண்டு என்று அறிந்தேன் அழகாக வரிகள் அதை விட அழகாக பாடுகின்றீர்கள் ,நீங்கள் கூறியது போல இடத்தின் பெயர்கள் பெரியவர்கள் கூறும் போதும் மற்றது பஸ் பலகையில் பெயர்கள் பார்த்திருக்கிறேன் இன்று உங்களுடன் சேர்ந்து நிறைய இடங்கள் பார்த்தேன் ,உண்மைதான் சகோதரி எங்கள் நாட்டில் யாழ் என்றாலே ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் நாட்டு சூழ்நிலை காரணமாக எங்குமே போவது இல்லை உயர்தரம் படிக்கும் போது இடப்பெயர்வு பின் வெளிநாட்டு வாழ்க்கை உங்கள் மூலம் தான் தாய்நாட்டையே சுற்றி பார்க்கிறேன்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி சுபா
@rajasekarand6254
@rajasekarand6254 3 жыл бұрын
யாழ் நகரப்பகுதிகளை மிகச்சிறப்பாக பார்க்கமுடிந்தது, இராவணன் சிலை யாரும் கவனிப்பாரற்றநிலையில் உள்ளதுபோல் தெரிகிறது. நீங்கள் வேறொரு காணொளியில் ஒரு கோட்டையை பற்றி சொல்லும்போது,ஒரு சிவனாலயத்தை இடித்துத்தான் இக்கோட்டை கட்டப்பட்டது எனக்குறிப்பிட்டீர்கள்,அப்படி இடிக்கப்பட்ட ஆலயங்களைப்பற்றியும் எங்களுக்கு அறியத்தரலாம். மிக்க நன்றி அம்மா. வெயில் பாடலும் சூழலுக்கேற்ப அருமை அருமை.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
ம்ம்ம்...மிக்க நன்றி
@mannairamesh
@mannairamesh 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍂
@gnanamurthi6480
@gnanamurthi6480 3 жыл бұрын
அருமையான இடங்கள்,,,
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி
@joshuarajmohan
@joshuarajmohan 3 жыл бұрын
சந்தடி நிறைந்த தமிழக வீதிகளைகளையே பார்த எனக்கு nature filled jaffna coastal roads were gift to eye and mind, thank you, The starting point of a great தமிழ் dream was some palm tree surrounded ground of வட்டுக்கோட்டை ,thank you for showing that place also with that heart moving song. best wishes🙏
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@alvinrajan4077
@alvinrajan4077 3 жыл бұрын
அருமை அக்கா சிறப்பான பதிவு நம்மூர் அழகு தமிழீழத்தின் அழகு தனி அழகு.வாழத்துக்கள் நன்றிகள.👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
மிக்க நன்றி
@antonymariadas8999
@antonymariadas8999 3 жыл бұрын
nice songசிறப்பாக இருந்தது
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 жыл бұрын
நல்ல பதிவு இனிமையான குரலில் பாடினீர்கள்.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
மிக்க நன்றி
@jeevaratnam2578
@jeevaratnam2578 3 жыл бұрын
அருமை வெங்காய தோட்டம்🤩
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
👍நன்றி
@c.sandran5679
@c.sandran5679 3 жыл бұрын
Wow excellent, we too exploring Jaffna with you thank you.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot 🤝
@keeransiva5062
@keeransiva5062 3 жыл бұрын
அது உண்மைதான் சகோதரி. இதில் நீங்க காட்டிய காணொளிகள் வயல் கரை, கடற்கரை பிரதேசங்கள் அதானால பார்க்கும் போது காய்ந்த பகுதிகள் மாதிரி இருக்கும் ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்வட்டத்தில் உள்ள பிரதேசங்கள் மிகவும் அழகாக இருக்கும். நான் சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து, போன்ற இடங்களுக்கு போயிருக்கிறேன் அவைகள் மாதிரியான பிரதேசங்கள் நம் இலங்கையும் ஒன்று என்று உணர்ந்திருக்கிறேன். நீண்ட கால யுத்தச் சூழ்நிலை மிகவும் பின்னடைவைத் தந்தது ஆயினும் பங்காளதேச நாட்டை விட பாகிஸ்ரானை விட வடமாகணம் மிகவும் சிறப்பாக உள்ளது என்றே கூறலாம்.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
உண்மை தான் சிவா
@rajeevv502000
@rajeevv502000 3 жыл бұрын
Nice video, thanks.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 жыл бұрын
விஸ்வமடு அருமை
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றிகள் பல
@rajabvn7400
@rajabvn7400 3 жыл бұрын
நான் தமிழ் நாட்டிலே கோவை ல இருக்கேன் இதை பார்க்கும்போது தமிழ் நாடு போல இருக்கு...
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 3 жыл бұрын
I enjoyed this vlog, Akka
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Ok thx
@nithi775
@nithi775 3 жыл бұрын
பாடல் அருமை.......
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@baheerathaneaswar7390
@baheerathaneaswar7390 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது சகோதரி
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி
@pushparanjanijeyasingham7718
@pushparanjanijeyasingham7718 3 жыл бұрын
Hi உங்கள் குடாநாடு சுற்றுலா மிகவும் விரும்பத்தக்கது எனக்கும் இயற்கையை ரசிப்பது மிகவும் பிடிக்கும் road tripம் பிடிக்கும். அத்துடன் உங்கள் குரலும் மிகவும் நல்லாக இருக்கிறது God bless u guys
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏 சகோதரி தொடர்ந்தும் காணொளியில் இணைந்திருந்து ஊக்கம் அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
@kickcooking2459
@kickcooking2459 3 жыл бұрын
Super👍👍👍👍👍👍👍👍
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@sureshkumarthang7353
@sureshkumarthang7353 3 жыл бұрын
Well done, keep it up sagoo nice voice
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx bro
@Shyam-20097
@Shyam-20097 3 жыл бұрын
I am th first comment
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx
@narasimhamoorthy7400
@narasimhamoorthy7400 3 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது சகோதரி.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@MrAanandkumar
@MrAanandkumar 3 жыл бұрын
Second comment...from saudi...நன்றி
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@selvavideos6834
@selvavideos6834 2 жыл бұрын
அருமை
@ljpcroos
@ljpcroos 3 жыл бұрын
முக்கியயாழ்பகுதிகள் பார்க்கவழியமைத்தமைக்கு சகோதரிநன்றி
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
Super Sister,, you are rocking,, thanks,,,
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 3 жыл бұрын
உங்கள் காணொளிகள் எல்லாம் மிகவும் நன்றாகவும் தரமானதாகவும் இருக்கிறது. நன்றி.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நாங்க சபா தொடர்ந்தும் காணொளியில் இணைந்திருந்து என்னை ஊக்கம் அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 3 жыл бұрын
நன்றி
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
👍👍👍
@jeyaumaganth1533
@jeyaumaganth1533 3 жыл бұрын
Very nice thanks for your time
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot
@keeransiva5062
@keeransiva5062 3 жыл бұрын
அருமை சகோதரி, நான் நினைத்தேன் யாழ் குடாநாட்டைச் சுற்றி காணொளி ஒன்று யாராவது செய்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் அதை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி கீரன் சிவா உங்கள் கருத்து மகிழ்ச்சியைத் தருகிறது
@jahra2129
@jahra2129 3 жыл бұрын
Wow supper vrey very good
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx
@GaneshGanesh-km2rz
@GaneshGanesh-km2rz 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@nandakumarnandakumar3283
@nandakumarnandakumar3283 3 жыл бұрын
May God be with you.For your valuable hard work.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot bro
@banubalas7667
@banubalas7667 3 жыл бұрын
You sang really well! You are very good singer too. Congratulations sister!
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot bro
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 3 жыл бұрын
Wow. உங்கள் பட்டு super. நன்றி 😊
@balasubramaniamveluppillai3794
@balasubramaniamveluppillai3794 3 жыл бұрын
A Very Nice Video. I really appreciate. Thank you so much.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx keep in touch.👍
@jayakumarkrishnancoimbatore
@jayakumarkrishnancoimbatore 3 жыл бұрын
🎉🎉🎉 congratulations 🎉🎉🎉 superb.....
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx
@pindranpindran265
@pindranpindran265 3 жыл бұрын
அருமை பதிவுகள்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றிகள்🙏
@muralithiyagarajah6928
@muralithiyagarajah6928 Жыл бұрын
மிக மிக அருமை
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
நன்றி தொடர்ந்தும் காணொளிகளை கண்டுகளியுங்கள்
@nadarajahsivananthan1477
@nadarajahsivananthan1477 3 жыл бұрын
நன்றி அம்மா உங்கள் பாட்டிற்கு வாழ்த்துக்கள்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி👍
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 🙏
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
தங்களிற்கும் உரித்தாகுக.
@tourer6558
@tourer6558 3 жыл бұрын
நல்லதொரு முயற்சி, யாழ் குடாவிற்குள்ளேயே எங்களுக்கு தெரியாமல் நிறைய ஊர்கள் உள்ளன. அவற்றையும் இன்னுமொரு தொடரில் கொண்டுவாருங்கள். அதேபோல் முடிந்தால் கிழக்கு மாகாண ஊர்களையும் புதிய தொடரில் இணையுங்கள். வாழ்த்துகள்.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நிச்சயம் காணொளி வெளியாகும்.👍
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 3 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி...!
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@sriprakasamirthalingam4717
@sriprakasamirthalingam4717 3 жыл бұрын
My village is Vaddukoddai I studied at Jaffna college thanks for showing us
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Oh nice thx
@vasudevanradhakrishnan9163
@vasudevanradhakrishnan9163 3 жыл бұрын
Nice Coverage.... vasudevan Retd superintendent samayapuram Mariamman Temple
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
வணக்கம் வாசுதேவன் sir 🙏
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 жыл бұрын
SONG 🎵 SUPER
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx Bro🤝
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 3 жыл бұрын
மி க வு ம் அ ரு ம ய் நன்றி வாழ்த்துக்கள்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி
@shreelakshmesrinivasanasso1719
@shreelakshmesrinivasanasso1719 3 жыл бұрын
Super sisy
@natarajannagamuthu4038
@natarajannagamuthu4038 3 жыл бұрын
மிக அழகு spr
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx
@user-uk2wf6th2h
@user-uk2wf6th2h 3 жыл бұрын
Super from navanthurai
@n.arumugammugam4284
@n.arumugammugam4284 3 ай бұрын
Enakku unkal uravukalil to take full co.oparation with ellam. Thank you amma !
@CharalTamizhi
@CharalTamizhi 3 ай бұрын
Thx a lot
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Hi! sister your song very nice, the presentation and natural scenarios Awsome.(From Canada)
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Oh reaally? thx
@yogeswaran3351
@yogeswaran3351 3 жыл бұрын
Super akka
@harshan6190
@harshan6190 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
மிக்க நன்றி
@yugesh658
@yugesh658 3 жыл бұрын
Nice akka
@percythavaratnam992
@percythavaratnam992 3 жыл бұрын
Hi Sister, I follow all your videos, very informative, your narration covers the facts with examples and bit of history lesson, love your contributions to all those who can't possibly cover all corners of SL, especially the northern province, salute you and your husband for doing this, all your hard work is appreciated and it will stay on the internet for future generations to see. Take care, be safe and enjoy the nature..GBU
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot dear sister for your comments
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 жыл бұрын
@@CharalTamizhi he maybe a brother.
@siramudumari3558
@siramudumari3558 3 жыл бұрын
Very good description of the places and I liked a lot. Wish you all the best Sister. Godbless.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
@@siramudumari3558 thx
@gomathimotivates7877
@gomathimotivates7877 3 жыл бұрын
Super,we are in Tamilnadu ,the north sri Lanka is also similar to Tamilnadu,we expect a Ceylon song from you ,OK vadivai parigal
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 3 жыл бұрын
Migavum sirrapana kaanolee... Naan kood ide eallam paarkaveai illai. Orukaa keerei malaise kku poiirrukan aduvum 12 vayadula maadiree. Asthee karaika thaan aduvum. Paarkzvenum eandu aaseai...parpoam naattu ealla nelaimaei glum seera vandaal.... Ungal kural migavum algaaga irrundadu. Ivvalau veeil la vandum kural inemei yaa irundadu. Nandrigalum vaalthukkalum!!!! Vaalga valamudan akka vum kudumbathaarum!!!! God bless you all 🙏❤. Stay safe allays!!! Vanakkam!!! L
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
கருத்துக்களிற்கு மிக்க நன்றி சகோ
@sudhakarp9408
@sudhakarp9408 2 жыл бұрын
Super sister.👌
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
Thx👍.keep in touch
@yogathiva815
@yogathiva815 3 жыл бұрын
Nice voice
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx😊👍
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 3 жыл бұрын
Veyil song, nice, Akka
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx bro
@kannankrishnan8472
@kannankrishnan8472 3 жыл бұрын
i wish you all the best
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 жыл бұрын
🤩❤🙏
@mariacharlesjsr
@mariacharlesjsr 3 жыл бұрын
Super Tamil!
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 жыл бұрын
உங்களுக்கு நல்ல குரல் வளம் உண்டு. அத்துடன் மிகவும் அழகாக பாடுகிறீர்கள். ஒவொரு விடீயோவிலும், ஆரம்பத்திலும், முடிவிலும், பாடல்கள் பாடினால் நன்றாக இருக்கும். நீங்கள் நிச்சயமாக பரத நாட்டியமும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Ha ha ☺️நக்கல்...ம்ம்ம்ம்
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 жыл бұрын
@@CharalTamizhi I am quite serious, some youtubers from India sing songs in their videos, specially some cooking channel youtubers. One Dubai Sri Lankan " :Being hungry' used to sing songs too. "Jacke Cinemas" husband and wife sing songs every day.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
@@tamilvlogg1192 ok nice thx bro
@parisrajah6231
@parisrajah6231 3 жыл бұрын
👍👌👌👌🏿
@RajeshRajesh-zc7ps
@RajeshRajesh-zc7ps 3 жыл бұрын
Thanks akka👌👌👌
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 жыл бұрын
You may have forgotten to mention that Vaddukoddai Jaffna College was functioned as one of the Jaffna campus of the University of Ceylon when the Jaffna University was originally established during 1974. Then the campus was moved to Parameswara College and became as full fledged University of Jaffna.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Sorry. I missed the message.
@thanigasalamakhilan8676
@thanigasalamakhilan8676 3 жыл бұрын
arumai sagoothari
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி
@jeyakumarp.g3857
@jeyakumarp.g3857 3 жыл бұрын
Very nice.
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
@@jeyakumarp.g3857 thc bro
@KiruparRasa
@KiruparRasa 3 жыл бұрын
hi சொக்கு அக்கா நான் இப்பொழுது வெளிநாட்டில் இருக்கிறேன் அங்கு வந்து எல்ல இடமெல்லாம் சுற்றி பாா்க வேனும் என ஆசை
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏 நல்வரவு
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
AMAZING VOG. JAFFNA PENINSULA IS THE MOST BEAUTIFUL LANDSCAPE IN THE WORLD (E.G DINASOR'S HEAD LANDSCAPE WITH BUNCH OF TINY ISLANDS SURROUNDED 🏝). MAY BE CHINESE INVESTMENTS IN JAFFNA PENINSULA WILL HELP MODERNIZED HIGHWAYS & INFRASTRUCTURE (CONNECTIVITY TO EACH ISLANDS ETC). MOTOR CYCLE MAY BE MORE APPROPRIATE FOR THESE ROADS (CAR RUNNING MAY BE VERY COSTLY REPAIRS E.G. TIRES).
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Heartiest full thx👍
@RajeshRajesh-zc7ps
@RajeshRajesh-zc7ps 3 жыл бұрын
Song super
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx a lot
@SelvaKumar-kh8qk
@SelvaKumar-kh8qk 3 жыл бұрын
உங்கள் பெயர் என்ன உங்கள் பதிவு மிகவும் அழகான பதிவுகள் எனது வாழ்த்துக்கள்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி சகோ
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 3 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து... பின்னால் இருக்கும் சிலை இராவண கோயில் தானே 0.32
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
ஆம்
@dhanapalvellingiri5716
@dhanapalvellingiri5716 3 жыл бұрын
நன்றி அக்கா
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி இனிய உறவுகளே 🙏
@s.vijaymarkleoammu8791
@s.vijaymarkleoammu8791 2 жыл бұрын
Friend
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
Hi
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
Hi
@thandapanyarunasalam8733
@thandapanyarunasalam8733 3 жыл бұрын
வணக்கம்,உங்கள் காணொளி நன்றாகவுள்ளது .வெய்யில் பாடல் குரலுக்கு இனிமையாக இருக்கிறது ,பிரான்ஸ் இலிருந்து TRT தமிழ் ஒலி ரேடியோ ஆப்ஸ் இல் எடுக்கலாம்.உங்கள் குரலில் Karaoke இல் அல்லதுநேரடியாகவோ பாட ஆர்வமிருந்தால் (TRT tamilolli.com) பாடுங்கள் வாரம் இருமுறை குறிப்பாக Sunday 15.15-16.00 வரை (EU நேரம் )
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
ஓ அப்படியா உங்கள் அன்பிற்கு நன்றி .ஆலோசித்து கூறுகிறேன்.
@sagargujarathi7997
@sagargujarathi7997 9 ай бұрын
Please try to post the videos in English also, we are non tamilian and also want to know about such beautiful things of northern part of Sri Lanka..
@CharalTamizhi
@CharalTamizhi 9 ай бұрын
Oh really but I do it tamil Thx a lot🤝 Keep in touch👋❤️ Welcome back 💐💐💐
@sagargujarathi7997
@sagargujarathi7997 9 ай бұрын
@@CharalTamizhi Sister, please try to post in English...Definitely you will have more followers who are not comfortable with Tamil.
@murugesanmurugesan9019
@murugesanmurugesan9019 3 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம் சுற்று பயணம் செய்யும் போது வழியில் உள்ள அனைத்து வகையான போர்டுகள் அதாவது தகவல் பலகையில் உள்ள எழுத்துக்களை நாங்கள் படிக்கும் படி அந்த இடத்தில் மட்டும் மெதுவாக செல்ல வேண்டும் உதாரணமாக வழியில் ஒரு சிலை இருக்கிறது அதன் கீழ் என்ன எழுதி இருக்கிறார் கள் என்று அறிந்து கொள்ள வசதி யாக இருக்கும் நன்றி
@muralithiyagarajah6928
@muralithiyagarajah6928 Жыл бұрын
நீங்கள் வீடியோக்களுக்கு Edit பண்ணேக்குள்ள Stabilizer போட்டீங்கள் என்றால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
ஆரம்பகால காணொளிகள் அப்படித்தான். இப்போது 3 வருடங்களுக்குள்ள gopro தான் அது நன்றாக இருக்கும்
@thamvijay6081
@thamvijay6081 3 жыл бұрын
காட்சி அமைப்பு தெளிவாக உள்ளது
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நன்றி
@jeevaratnam2578
@jeevaratnam2578 3 жыл бұрын
மன்னார் உள்ள உயிங்குளம் முருகன் கோவிலையும் வீடியோ எடுத்து போடவும்
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
நிச்சயமாக
@pastordavid7252
@pastordavid7252 3 жыл бұрын
Good sang sis.happy.day.f.bangloreu 560067.india
@CharalTamizhi
@CharalTamizhi 3 жыл бұрын
Thx
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 66 МЛН
Viswanathan Anand - Memories and Madras
15:45
Kreeda Games
Рет қаралды 2,1 М.
Wellawatha Peterson Road 14 Perches Land for Sale.
3:26
Lanka Virtual Property
Рет қаралды 1,4 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН