இளையராஜாவுக்கு கவிஞர்கள் மீது ஏன் வன்மம்? Rajakambeeran & Alangudi Vellaisamy | Ilaiyaraja | ARR

  Рет қаралды 23,688

Vaagai Tamil

Vaagai Tamil

24 күн бұрын

இளையராஜாவுக்கு கவிஞர்கள் மீது ஏன் வன்மம்? Rajakambeeran & Alangudi Vellaisamy | Ilaiyaraja | ARR
#vaagaitamil #rajakambeeran #arrahman #ilayaraja #anirudh #vidyasagar #harisjayaraj #deva #vairamuthu #alangudivellaisamy #ilayarajahits #arrahmanvsilayaraj
கலை, இலக்கியம், அரசியல்,திரைப்படம் குறித்து உரையாடும் புதிய வலைத்தளம்.
#vaagaitamil

Пікірлер: 152
@VaagaiTamil-yq6ri
@VaagaiTamil-yq6ri 23 күн бұрын
வாகை தமிழ் Channel ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் www.youtube.com/@VaagaiTamil-yq6ri/featured
@raa245
@raa245 22 күн бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZfaq இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@ramachandran8630
@ramachandran8630 23 күн бұрын
உண்மை. ரகுமான் இளையராஜா விற்க்கு இணையான ஒரு மாபெரும் இசையமைப்பாளர்.
@nagasundaram2395
@nagasundaram2395 22 күн бұрын
நிச்சயமாக இல்லை. ரஹ்மான் அருமையான 600பாடல்களை தந்திருக்கிறார். அவ்வளவுதான். இளையராஜா Composer. ரஹ்மான் ஒலிப்பொறியாளர் அவ்வளவு தான்😂😂😂
@Royalstone23
@Royalstone23 22 күн бұрын
AR R music composer.. Ilaiyaraja music director 😅😅😅😅
@Royalstone23
@Royalstone23 22 күн бұрын
​@@nagasundaram2395A R R musical teacher, Ilaiyaraja Musical head (weight) maser 😂😂😂😂😂
@Rabonykannan
@Rabonykannan 22 күн бұрын
ரகுமானும் ஒரு composer தான் ...அவரின் இந்தி பாடல்களை கேட்டு பாருங்கள்...அற்புதம் ​@@nagasundaram2395
@karuppaSamy-yx4uc
@karuppaSamy-yx4uc 17 күн бұрын
Raguman oru kutti payal.ilayaraja world superstar
@vinothlingam6774
@vinothlingam6774 19 күн бұрын
இளையராஜா மற்றும் ரகுமான் இருவரும் இரண்டு மாபெரும் ஆளுமைகள் இருவரும் நம் தமிழ் நாட்டில் பிறந்தமைக்கு நாம் பெருமை கொள்ளவேண்டும் மாறாக அவர்களை நாம் ஒப்பீடு செய்ய முடியாது, அவர்களை போற்றுவோம் அவர்களின் நல்ல இசையை கேட்டு மகிழ்வோம்.....
@vimalmania244
@vimalmania244 20 күн бұрын
இந்த உலகத்தில் பல்வேறு இசையமைப்பாளர் இருக்கலாம் அவர்களுக்கு இணையாக எங்க ராஜாவும், ரஹமான் இருகாங்க என்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.
22 күн бұрын
M S Visvanathan = MONO Ilaijaraja = stereo A R Rahman = Digital
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 23 күн бұрын
*பேட்டி அருமை... தொடரட்டும்..!*
@Kalanjiyam22
@Kalanjiyam22 23 күн бұрын
Rajakambeeran & Alangudi Vellaisamy Combo super
@prakashg2075
@prakashg2075 20 күн бұрын
ரகுமானுக்கு பிறகு இசையில் புதிய பரிமாணம் நிகழவில்லை
@ramachandran8630
@ramachandran8630 23 күн бұрын
நெஞ்சே நெஞ்சே நெகிந்துவிடு நிஜங்களை.. வண்டி மாடு எட்டு வச்சி.. பச்சைக் கிளிகள் தோளோடு..
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 22 күн бұрын
Nenchame Nenjame...
@devarajprakash2268
@devarajprakash2268 20 күн бұрын
Ilayaraja is the king of Music❤
@indramickey8916
@indramickey8916 13 күн бұрын
💯 correct...Raja ayya...king of music. 🔥
@user-py8ds5bz5h
@user-py8ds5bz5h 16 күн бұрын
இளையராஜா இசையினை ஆழமா அறிந்த உணர்ந்த இசை ரசிகர்கள் யாரும் ரஹ்மானையோ வேறு யாருடைய இசைக்கோ மாறியது இல்லை இதுதான் எதார்த்தம் இளையராஜா உருவாக்காத புதிய ஒலிகள் இல்லை எப்போதுமே ராஜாதான்
@inglishtv6459
@inglishtv6459 23 күн бұрын
ரஹ்மான் ஹிந்துஸ்தானி இசை பாணியில் சென்றார். மற்றவர்கள் போல் இளையராஜா பாணியை தேர்ந்தெடுக்கவில்லை.
@raa245
@raa245 22 күн бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZfaq இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@ilyaspvt
@ilyaspvt 22 күн бұрын
kzfaq.info/get/bejne/r6d1ZNiIzLfVj5s.htmlsi=KC3WRlfrnw7m73QV
@selvan-ii8ui
@selvan-ii8ui 21 күн бұрын
வாயி இருக்குதுனு எதையாவது உளறு....பன்னி நிறைய குட்டி போடும்..(இளையராஜா இசை) ஆனால் சிங்கம் குறைவாகத்தான் குட்டி போடும்(ஏ.ஆர்.ரகுமான்) இந்த இரண்டும்க்கும் வித்தியாசம் இல்லையா....​@@raa245
@inglishtv6459
@inglishtv6459 20 күн бұрын
இளையராஜாவின் இசை படத்துக்கு படம் மாறுபட்டதாகவே புதியதாக இருக்கும்.
@kannan4688
@kannan4688 16 күн бұрын
ரஹ்மான் இஸ்லாமியர் என்பதால் புறக்கணிக்கப்படுகிறார்
@mahendranselvaraj7627
@mahendranselvaraj7627 18 күн бұрын
After AR Rahman its Harris Jayaraj 👑
@vimalmania244
@vimalmania244 20 күн бұрын
இருவரும் தமிழனகு கிடைத்த பொக்கிஷம் நாம் மார்தட்டி சொல்லி கொள்ளலாம் இது போன்ற இசையாப்பாளர், Bollywood உண்டா? இல்லை tollywood உண்டா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை..
@kaali333
@kaali333 17 күн бұрын
Yuvan, Harish, Santos Nrn they were all Trend setters. But Yuvan gave two trend settings 1. City style and 2 Rural sets. City. 1:. Billa, Deena, Nanda, Deebavali, 7G, Star etc.. Rural 2: Paruthiveeran, kungumapoovum konjupuravum, Garudan, Viruman etc
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 18 күн бұрын
கால்பந்தில் பீலே, மர்டோனா , மெஸ்ஸீ ,அதே போல தமிழ் சினிமாவில் MSV, இளையராஜா ,AR ரஹ்மான்.
@duraimurugan3764
@duraimurugan3764 22 күн бұрын
கே.வி மகா தேவன் அதற்க்கு அடுத்துதா்ன் நிங்கள் சொல்லும் முன்று பேர்
@niranjanniranjan5675
@niranjanniranjan5675 20 күн бұрын
இசைஞானி ஒன்னும் போக்குக்கு இசை அமைத்தவர் அல்ல தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்தவர், அவர் ஓர் இசை மையம், அவரோடு இங்கு ஒப்பிட எவரும் பிறக்கவும் இல்லை பிறக்க போவதும் இல்லை. தேவையில்லாமல் கேடுகெட்ட காணொளி போடாதிர்கள்.
@sureshrs145
@sureshrs145 5 күн бұрын
Vayasana raja kanni spotted 🤣🤣 panathirkaga isaiyai arpanithavar.. Innum panam patha maatengudhunu sambalam vangunadhuku apramum vaangitu irukaru.. Nee ishtathuku mandi idadha 🤣🤣
@VV-ym2tf
@VV-ym2tf 23 күн бұрын
ராஜகம்பீரன் தலைப்பை மாத்து. இளையராஜா மீது வன்மத்தை கொட்டாதே
@shashikumar9562
@shashikumar9562 16 күн бұрын
A. R. Sir music very different 🎼🎼🎼🎹🎹🎹 Bgm sounds
@abuthahir4958
@abuthahir4958 23 күн бұрын
Super sir 👌
@srinithishlawrance1312
@srinithishlawrance1312 18 күн бұрын
Harris jayaraj❤❤❤❤
@ramachandran8630
@ramachandran8630 23 күн бұрын
வைரமுத்து🎉🎉🎉🎉
@msankarmsankar3207
@msankarmsankar3207 21 күн бұрын
இளையராஜா வந்த போது சினிமா ஒரு அபரிதமான வளர்ச்சி அடைந்தது , msv வந்த போது இந்த வளர்ச்சி சினிமா உலகம் இல்லை, இதற்கு உதாரணமாக msv இசை அமைத்த காலத்தில் வெளியான திரை படகணக்கை பார்த்தால் இந்த உண்மை விளங்கும், இளையராஜா காலம் அதி வேகமாக வளர்ந்ததால் மற்றும் திறமையாலும் நிறைய படங்கள் இசை அமைந்ததால் நீண்ட காலம் பயணித்தாலும் msv அவர்களை விட இளையராஜா முந்தினார், அதே இளையராஜா சின்னதம்பி போல பாடல் உருவாக்க முடிய வில்லையே எப்போதும் காலம் சில காலம் சிலரை தக்க வைத்துக்கொள்ளும் இது இளையராஜாவுக்கு கிடைத்தது.
@kaali333
@kaali333 17 күн бұрын
Deva sirum trend setterthaan
@mchandranchandran6401
@mchandranchandran6401 21 күн бұрын
திரு.வெள்ள சாமி மற்றும் ராஜ்கெளதமன் தயவு செய்து AR.ரகுமான் இசைஞானிக்கு சமமாக பேச வேண்டாம் காரணம் உலகில் மிக சிறந்த இசை மேதை இளைய ராஜா அய்யா அவர ஒரு இசை கடவுளி வண்மம் கக்க வேண் டாம்
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 21 күн бұрын
கண்ணதாசனுக்கு, வந்த வாய்ப்பை பறித்து மற்றய கவிஞர்களுக்கு கொடுத்தவர் இளையராஜ.ஆதாரம் அண்ணாத்துரை கண்ணதாசன் தன்னுடைய வலைத்தளத்தில் கூறியுள்ளார். இசை மக்களுக்கு தெவிட்டநிலை வரும்.மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். கருத்தாழம் உள்ள பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும் .கண்ணதாசன். நிரந்தரமானவன்.
@SenthilkumarSenthilkumar-ex3zd
@SenthilkumarSenthilkumar-ex3zd 22 күн бұрын
Raguman music enbathu machine mathri jeevan ellaththu
@sridharvivek7240
@sridharvivek7240 17 күн бұрын
After ARR ,Yuvan made it. It’s my opinion
@nasarnasarmohamednasar8579
@nasarnasarmohamednasar8579 17 күн бұрын
ரகுமான் ரகுமான் தான் அவர் வேண்டாம் என்று சொன்னால் தான் வேறு எவரும் வரமுடியும்.
@thilagarajan2117
@thilagarajan2117 21 күн бұрын
எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு எதுவும் தெரியாததுபோல் கேள்வி கேட்பதற்கு ஒரு தனி ஆற்றல் வேண்டும்.. தம்பி ராஜ கம்பீரனுக்கு அது நிரம்பபபபப... இருக்கிறது..
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 22 күн бұрын
நீங்க சரியானதை கொடுத்தால் இன்றும் கேட்க தயாரகதான் இருக்கிறார்கள், கொடுப்பதெல்லாம் இனி வரும் தலைமுறையை கெடுப்பது போலவே இருந்தால் என்ன செய்ய? படமும் பாடல்களும்
@Mari__Mari__007
@Mari__Mari__007 22 күн бұрын
ஆயிரம் இசை அமைப்பாளர் வந்தாலும் ராஜா ராஜா தான்
@indramickey8916
@indramickey8916 13 күн бұрын
Semmaya sonninghe ayya...Raja ayya ai adhichke yaarume illai 🔥
@josephdias7382
@josephdias7382 19 күн бұрын
@12.45 its utter nonsense to claim tht Isaignani ensured to keep trivial lyrics to veer & enhance attention to his music. Stalwarts like Kannadasan, Vaali, Pulamaipithan, Muthulingam, Mu Mehta, Na Kamarasan ... aren't pushovers bereft of self-esteem, so as to allow Isaignani to chop off or dilute & belittle their lyrics
@vijayakumar503
@vijayakumar503 22 күн бұрын
வெள்ளைச்சாமி சார் சிறந்த இசை ரசிகர் . இசை அறிவு ஜீவி.இசைஆர்வலர்.ஆனால் அவருடன் அமர்ந்து இருப்பவர்???. அதாவது ஒளரங்கசீப் பிடம் இசையைப் பற்றி விவாதம் செய்தால் எப்படி இருக்கும்.... தயவு வெள்ளைச்சாமி சார் யோசிக்க வேண்டும்.
@len3561
@len3561 16 күн бұрын
Ruman vanthu enna seithaar only nearly 100 movie but rajah sir 1500 movies and rhuman song not long life and not feel orchestration and music arrangements chords progression and bass line onrum illai but rajah sir ellavatrilun best
@sevenstarsmediafocus1666
@sevenstarsmediafocus1666 Күн бұрын
இளையராஜா ரகுமான் இளையராஜா ரகுமான் என்று காலத்துக்கும் சொல்லியே பல நல்ல இசையமைப்பாளர்களை இந்த உலகம் அறியாமலே போச்சி
@ashwininarayan3942
@ashwininarayan3942 22 күн бұрын
Vilari daii manga madaya...... Raja always Rajja da 🔥 naye.......
@indramickey8916
@indramickey8916 13 күн бұрын
Adhane..indhe manushan rombe too much ah pessurarr.... isaike arasan enghal Ilayaraja ayya
@sampathb7414
@sampathb7414 16 күн бұрын
அவைக்கு கூனழகு என்று சொன்னது உங்களுக்கு உயர்ந்ததாக தெரியலாம். ஆனால், விடியும்வரை பெண்ணழகு என்ற மட்டமான வரியை எழுதியதால் சின்மயி சொல்வது போல் வைரமுத்துவை கேவலமாக தான் நினைக்க தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க என் கருத்து. பெண் கவிஞர் தாமரையின் தமிழை குறை சொல்ல முடியாது என்பதையும் நினைவூட்டுகிறேன்.
@vpvenks1569
@vpvenks1569 19 күн бұрын
Sir, if you like hindi song or any other song other than tamil, why u like that song... is it lyrics or music??
@JASHWIN_TAMIL_GAMING_JTG
@JASHWIN_TAMIL_GAMING_JTG 22 күн бұрын
Rendu vaitherichal pidichavanga oppari veikuranunga
@thangavelmythra7433
@thangavelmythra7433 21 күн бұрын
இளையராஜாவை தவிர இந்த தமிழ் திரையுலகில் யாரையும் கொண்டாடுவது இல்லை
@indramickey8916
@indramickey8916 13 күн бұрын
Correct 👏👏
@kaali333
@kaali333 17 күн бұрын
Yuvan 27 varushama new newa trend setters. But rehmanidam unarvu pooranamaana paralegal Isai Illai.
@jakirhussain8112
@jakirhussain8112 20 күн бұрын
Meendum A.R.um Vairamuthum inaya vendum.
@mariyappan.k8172
@mariyappan.k8172 19 күн бұрын
இசைஞானி ஓட யாரையும் ஒப்பு விடாதீர்கள்
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 13 күн бұрын
இசை சாணி
@indramickey8916
@indramickey8916 13 күн бұрын
Yes...isaike arasan Ilayaraja ayya 🔥
@jamesgp2095
@jamesgp2095 23 күн бұрын
நீங்கள் சொல்வது போல் இளையராஜா ரசிகர்கள், ரகுமான் இசைக்கு மாறி விட்டார்கள் நீங்களாக கற்பனை செய்ய வேண்டாம்.
@raa245
@raa245 22 күн бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZfaq இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@sivasubramanian9313
@sivasubramanian9313 22 күн бұрын
இசைஞானியின் ரசிகர்கள் ரகுமான் இசைக்கு மாறிவிட்டார்களா, முட்டாள் தனமான பேச்சு ,உன் சிந்தனைகளை உன்னோடு மட்டுமே வைத்துகொள்
@jovialboy2020
@jovialboy2020 22 күн бұрын
அப்படி எப்படி சொல்ல முடியும்... மென்ட லின் ரசிகர்கள் மெண்டலாகி விட்டார்கள் என்று தான் சொல்லணும்
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 22 күн бұрын
Generation shift in early 90s catapulted ARR to top quickly that doesn't mean all raja fans migrated to Rahman. 60s and 70s born majority grow up with raja songs still are loyal fans
@hollywoodtubetamil9687
@hollywoodtubetamil9687 22 күн бұрын
No sir
@tvmalai8348
@tvmalai8348 22 күн бұрын
வெள்ளைச்சாமி அய்யா அவர்கள் அனைத்தையும் 100% ஆராய்ந்து பேசுபவர் அனைத்தும் மிகச் சரியான தகவல்கள்... இளையராஜா ஐயா அவர்கள் தனது பாடலில் உயர்ந்த கருத்துக்கள் வராமல் பார்த்துக் கொள்ளவில்லை... வைரமுத்துவுக்குஐயா அவர்களுக்கு பிறகு.. இளையராஜா ஐயா அவருக்கு உயர்ந்த கருத்துக்கள் கொண்ட பாடல்கள் எழுத ஆளில்லை... இசையில் எவ்வாறு எம் எஸ் வி டி பிறகு இளையராஜாவுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் என்ற ட்ரெண்ட் செட் இருக்கிறதோ.. அதேபோல் பாடல் எழுத கண்ணதாசனுக்கு பிறகு ஒரே கவிஞன் ஐயா வைரமுத்து அவர்கள் மட்டும்தான்.. அவரை மிஞ்சிய ட்ரான் செட்டர் இன்னும் பாடலை எழுத யாரும் பிறக்கவில்லை...
@vasanthmohan1611
@vasanthmohan1611 22 күн бұрын
Na.muthukumar
@pattrickkevin3161
@pattrickkevin3161 21 күн бұрын
Bro kavingar vaali than best
@saravanansanthi4547
@saravanansanthi4547 17 күн бұрын
Pls illiyaraja kuda avaniyum compare panathiga... Summa vaiku vantha padi ulara kudathu....
@josephdias7382
@josephdias7382 19 күн бұрын
@9.56 disgusting editing. Vilari Vellaichami's elucidation abt Isaignani's ornate & elaborate orchestration hs bn abruptly & insensibly chopped off.
@sivasubramanian9313
@sivasubramanian9313 22 күн бұрын
இசைஞானியின் இசையோடு யாரையும் ஒப்பீடு செய்யவேண்டாம்
@mohamedkassim1656
@mohamedkassim1656 22 күн бұрын
யாருடனும் ஒப்பிட முடியாத பெரிய இசை மேதை கிடையாது இசை மேதை என்றால் ரஹ்மான் தான் எந்த மொழியிலும் தன்னை நிரூபித்தவர்
@jovialboy2020
@jovialboy2020 22 күн бұрын
மென்டலின் ரசிகர்கள் பூரா பயலும் மென்டல் தான் போல
@RAAJKUMARRAAJKUMAR-uv3yh
@RAAJKUMARRAAJKUMAR-uv3yh 22 күн бұрын
Apuram enda market pochu😂😂😂😂
@giyasalikhan4782
@giyasalikhan4782 22 күн бұрын
Inaikkum no1ar rahman da 32years da
@karanthmech4525
@karanthmech4525 19 күн бұрын
​@@mohamedkassim1656தம்மாத்தூண்டு அனிருத் கிட்ட தோற்று போனவன் டா ar ரஹ்மான்...அவன போய் maestro கூட compare பண்ற...
@indramickey8916
@indramickey8916 13 күн бұрын
Isai naa adhu enghal Ilayaraja ayya mattum dhan... Rajathi Raja enghal isai arasan Ilayaraja ayya mattum dhan 🙏
@giyasalikhan4782
@giyasalikhan4782 22 күн бұрын
Rahman no1
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 17 күн бұрын
Ar Rahman sound engineer he is not music composer like Harish jeyaraj. Harish did most hit song.
@thilagarajan2117
@thilagarajan2117 21 күн бұрын
ராஜ கம்பீரா நீங்களே பேசியிருக்கலாம்...
@saravanansanthi4547
@saravanansanthi4547 17 күн бұрын
Don't compare music God illiyaraja others copy director's
@suresh7362
@suresh7362 18 күн бұрын
both supporters of that MeToo lyricist? so many beautiful songs with great lyrics have been done without that MeToo lyricist especially with Vaali. so much talk about somone who has worked only 5-6 years with him and earned name and fame under him. Raja Sir's music had harmony (more than 1 melody) while MSV & before was only Indian classical music based one melody. no such technical analysis or inputs. just trying a new controversy on Raja Sir and earn in his name. unwanted discussions.
@Mari__Mari__007
@Mari__Mari__007 22 күн бұрын
மேஸ்ட்ரோ ‌தான்
@indramickey8916
@indramickey8916 13 күн бұрын
👏👏👌👌
@rak2519
@rak2519 16 күн бұрын
பேட்டியை கான்பதற்கு முன்பு ஒரு Comment பேட்டி எடுப்பவர் எப்படியும் இளையராஜாவிற்கு எதிராக இந்த பேட்டியை எடுப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது...
@abusid4588
@abusid4588 21 күн бұрын
காலம் மாறிக் கொண்டேதான் போகும் - தலைமுறையும் மாறும் தொழில் நுட்பங்கள் மாறும் .. சினிமாவும் சினிமா பாடல்களும் மட்டுமே தான் ஏழை நடுத்தர மக்களின் பெரும் பொழுதுபோக்கு என்கிற நிலை மாறி - இன்று பலவிதமான சீரியல்கள், இனையத்தளங்களில் தனியார்களின் வித விதமான பல துறை சார்ந்த யூடியூப் வீடியோக்கள், உலகளாவிய காணொளிகள், எத்தனையோ பொழுது போக்கு சாதனங்கள் என்று இடைவிடாது 24 மணி நேரமும் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் - சினிமா பாடல்களை அக்காலத்தவர் கேட்பது போல இக்காலத்து இளைஞர்கள் கேட்பதில்லை .. 1995 முதலே மல்டி மீடியா உலகை ஆட்கொண்டுவிட்டது .. அதையும் மீறி ARR போன்ற இசையமைப்பாளர்கள் வித்தியசமாக செய்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்கிற காரணத்தால் அதிகமதிகம் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதே காலத்தின் கட்டாயம்.. ARR நவீன இசையமைப்பாளர்களின் பிதாமகன் - மாற்றங்களை முழுமனதோடு ஏற்று மாற்றங்களை உருவாக்கியவர் அவர் .. பாபநாசம் சிவன் பாகவதர் கூட்டனி கூட ஒரு காலத்தில் trend setters - ( TMS கூட பாகவதர் போலப் பாடித்தான் பிறகு தனக்கென்று ஒரு பானியை உண்டாக்கினார் .. ) G Ramanathan ஒரு trend setter .. தொடர்ந்து KVM இருந்தாலும் - MSV மா பெரும் Trend Setter .. அவரைத் தொடர்ந்து இளையராஜா.. அவரைத் தொடர்ந்து ARR ... தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் - இந்தி திரைப்படங்களிலும் Rangeela , Dilse, Taal, Guru, Rockstar என RD Burmanக்குப் பிறகு ஒரு மாற்றம் கொண்டு வந்தவர் ARR ...
@kaali333
@kaali333 17 күн бұрын
Dei anchor dmk kanga ilaiyatajavai kashtappaduthaathey
@sivasubramanian9313
@sivasubramanian9313 22 күн бұрын
இசைஞானியின் மீதான தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு, சாப்பாடுக்கும், விஷத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நாங்கள் இல்லை ராஜகம்பீரனே
@sharvashan8989
@sharvashan8989 22 күн бұрын
Am யுவன் ஃபேன்,எனக்கு ரகுமானின் அபரித வளர்ச்சியை, பாத்தா போச்சு எரியுது,,,,
@RAAJKUMARRAAJKUMAR-uv3yh
@RAAJKUMARRAAJKUMAR-uv3yh 22 күн бұрын
Unaku mattum illa... Ilayaraja shoe nakura naai ellathukume kundi eriyum...😂😂😂 unaku erivadhil onnum aachariyam illai
@prabakar57
@prabakar57 21 күн бұрын
தயவு செய்து இசையை பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்கள் பேட்டி எடுங்கள். ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் தெளிவாக அறிந்து பேசுகிறார். பேட்டி எடுப்பவர் ஞானசூனியமாக இருக்கிரார்
@kathirvel3379
@kathirvel3379 22 күн бұрын
ரஹ்மானின்இசையை சர்வதேச பொருளியளோடு பொருத்தி பார்க்கவேண்டும். 1991ல் போடப்பட்ட WTO ஒப்பந்தத்தோடு ஒப்பீட்டு பார்க்க வேண்டும். இந்தியா சர்வதேச சந்தைக்காக திறந்து விடப்பட்டது. சந்தைக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட இசை வடிவம்தான் AR ரஹ்மான். மேற்கத்திய இசையை தமிழ்நாட்டில் புகுத்தி தமிழிசையை அழித்ததற்காக கொடுக்கப்பட்ட விருது தான் ஆஸ்கார் விருது.
@rameshkanthasamy8068
@rameshkanthasamy8068 18 күн бұрын
நிங்க 2ரெண்டு பேரும் இசை அமைக்க வேண்டிய தானே ராஜா ராஜா தன்
@sukumarank7595
@sukumarank7595 18 күн бұрын
Raja kambeeranukku raja pudikkaadho
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 23 күн бұрын
Useless, Absurd, Irrelevant 😮😮😮😮😢😢😢😢😢😢
@rganesan4305
@rganesan4305 23 күн бұрын
You started journey (origin point) is different than present reflections not good than your origin point; I hat it.
@rganesan4305
@rganesan4305 22 күн бұрын
இசைஞானியின் மீதான தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு
@generaltopic8312
@generaltopic8312 22 күн бұрын
Ar Rehman isikum avar talent ku eedu kuduka india la orutan kuda porakkala da
@quasars_on
@quasars_on 22 күн бұрын
LKG payalam ipdi than pesuvan
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 22 күн бұрын
Two Mentals
@muneeswaranshanmugam1794
@muneeswaranshanmugam1794 23 күн бұрын
Vidyasagar Chinese songs thirudan.
@raa245
@raa245 22 күн бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZfaq இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@ilyaspvt
@ilyaspvt 22 күн бұрын
kzfaq.info/get/bejne/r6d1ZNiIzLfVj5s.htmlsi=KC3WRlfrnw7m73QV
@saravanansanthi4547
@saravanansanthi4547 17 күн бұрын
Dai vellisamy oru music note ealutha mudiyuma summa kasuku kiruku thanama prlesatha mental 😂😂😂😂😂😂😂
@muneeswaranshanmugam1794
@muneeswaranshanmugam1794 23 күн бұрын
ARR more to western songs.U need proof go to listen.
@raa245
@raa245 22 күн бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZfaq இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@SuperRhythmic
@SuperRhythmic 18 күн бұрын
​​@@raa245 Americans ku theriyatha visayam ungalukku therinchirukku parean.. Neengale poi mental hospital la senthirunga 😂😂😂
@user-py8ds5bz5h
@user-py8ds5bz5h 16 күн бұрын
முதலில் ராஜாவையும் ரஹ்மானையும் சம அளவில் பேசுவதே அபத்தம்
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 22 күн бұрын
ராஜா ராஜாதி ராஜா இந்த ராஜா...தூக்காது வேறு எங்கும் கூஜா... ஏசினாலும் தூற்றினாலும் ராஜாதான்...இன்றும் உங்கள் வீட்டில் சாப்பாடு போடுகிறார் என்பதுதான் உண்மை...
@muneeswaranshanmugam1794
@muneeswaranshanmugam1794 23 күн бұрын
Ask ARR to compose imideate situation in the stage.He not trend setter.He copied slot of western songs.I can proof this.
@shaun_raja
@shaun_raja 22 күн бұрын
Prove it, note by note, don’t just say two songs sound similar.
@d33nuk
@d33nuk 22 күн бұрын
List the songs copied by ARR! I will provide you with a list of songs copied by Ilayaraja!😂
@sharvashan8989
@sharvashan8989 22 күн бұрын
ராஜா வே நெறய ஹிந்தி பாட்ட அட்டய பொற்றுகான்
@miztag3554
@miztag3554 22 күн бұрын
Muddikettu kelambu daa comali naaiye 🤣
@sharvashan8989
@sharvashan8989 22 күн бұрын
ராஜா வே நெறய ஹிந்தி பாட்ட அட்டய பொற்றுகான்
@balasundaravelsundaravel3639
@balasundaravelsundaravel3639 18 күн бұрын
ஏ ஆர் ரகுமானின் ட்ரெண்ட் 1992 டு 2000 குள் முடிந்துவிட்டது. அதற்குப் பின்பு வந்த இசையமைப்பாளர்கள் எல்லோரும் அவர்களது சொந்த பாணியில் தான் இசையமைத்தார்கள் ரகுமானின் ட்ரெண்ட் என்பது இரண்டாயிரத்திற்குள் முடிந்து விட்டது அதற்குப் பிறகு ரகுமானே மாறிவிட்டார். ரகுமானின் இசை ட்ரெண்டு நிலைக்கவில்லை அவரது பாணி இசை இப்போது அவரிடமே இல்லை. அவர் 1992 ரோஜா படத்திற்கு பின்பு ஒரு பத்துக்கு பத்து கன்சோலரையில் மியூசிக் சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி எளிமையாக வந்தவன் போனவன் எல்லாம் இசையமைக்கும் முறை வந்தது அதுதான் இப்பொழுது நீடித்துக் கொண்டிருக்கிறதே தவிர ரகுமான் இன் ரெண்டு முடிந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இசை என்பது இளையராஜாவிடம் மட்டும்தான்.
@Naveen.A-up6me
@Naveen.A-up6me 17 күн бұрын
After 2000 Rahman Won 3 national award so many Flimfare awards and He won Oscar. Summa onnum thooki kudukkala ella awardsaium..Raja Sir music ah Marakka mudiyadhu adhu ellarukum theriyum Ana Rahman sir dominate pani pesa venam. Elarum soluvanga Verm 250 movies dha panirukaru...andha movies laye avaru yarunu prove pannitaru. Adhu ila Inum Avaru Ipa iruka current music directors ku competitor ah irukaru..Rajava pudkkum na adhoda irukanum innoru legend ah Thapa pesura vela vachika koodadhu
@ravindraan
@ravindraan 17 күн бұрын
டுயூன் போடத்தெறியாதவன் கவிதையை இசையமைப்பான்
@ravindraan
@ravindraan 17 күн бұрын
ரகுமமான் ரிகார்டிஸ்டு
@aruvaishaind
@aruvaishaind 22 күн бұрын
4.28 anirudh takkapatara
@kvlpandian
@kvlpandian 16 күн бұрын
யப்பா சாமிகளா, அப்படியே போற போக்குல இளையராஜாவும் ரகுமானும் சமம்னு உருட்டாதிங்க, ரகுமான் முதலில் 500 படத்துக்கு இசையமைக்கட்டும் அப்புறம் இளையராஜா கூட கம்பேர் பண்ணலாமான்னு யோசிக்கலாம்.....
@VV-ym2tf
@VV-ym2tf 23 күн бұрын
AR Rahman needs one year to compose music for one film. He has to do research of Chinese, Japanese, Korean, Iranian, Mexican, African etc songs and steal a little bit of everything to compose one film. Hence, he needs one year whereas you give a situation to Ilayaraja, he immediately gives 5 tunes and compose the entire film songs in half a day. Ilayaraja can’t be compared with anyone.
@shaun_raja
@shaun_raja 22 күн бұрын
Raja is the greatest. No comparison. But do you have any proof that Rahman “steals” others’ work? Can you show note by note comparison? Don’t simply say they “sound” the same? Re: prolificity, Rahman doesn’t take too much time to create a tune. He takes time add layers and engineer it. This is why it is near impossible for anyone, Rahman included, to recreate the same “magic” live. He does this to retain his exclusivity. Had he not done that, it is likely he wouldn’t have reached such dizzy heights. The heart of the song is still the melody. But since MSV is the master of melody and Raja is the king of orchestration, he had to do something different and that is why he had to create a “rich” sound to differentiate himself. It doesn’t make him a “poor” composer. If you don’t like his music, that is your choice. But if you are going to accuse him of plagiarism, you need to understand music, not just “feel” it.
@d33nuk
@d33nuk 22 күн бұрын
You can create your "URUTTU" as you wish! However, the reality is that Raja has lost his market, rarely giving hit songs like "Viduthalai" 🤣 and sitting in home 😂
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 22 күн бұрын
Though not prolific as Raja, Rahman had equally worked hard to compose as many as 14 movies in a single year (1999). He takes more time to polish his tune with more layers but maintain the core melody. People still don't understand this style and criticise him for taking time and without proof they allege him of plagiarism. Except one song that too the rythm pattern in the movie gentleman, there is no evidence for him copying others
@ilyaspvt
@ilyaspvt 22 күн бұрын
kzfaq.info/get/bejne/r6d1ZNiIzLfVj5s.htmlsi=KC3WRlfrnw7m73QV
@nallathambiappavu4749
@nallathambiappavu4749 19 күн бұрын
ரம்ப அறிவாளியாக பேசுறீங்க . ராஜா சார் ஒரு tune எப்படி பாடினாலும் ரசிக்கும்படி இருக்கணும் என்பதற்கு அ ஆ இ ஈ என படிகாட்டினார்..ராஜா சார் பாட்டுக்கு பின் வந்த எந்த எந்த பாடலாக இருந்தாலும் தாளம் இருக்கும்,மீண்டும் கேட்க தூண்டும் நயம் இருக்கா?.யார் பாட்டிலும் இல்லை.
@Dakshan353
@Dakshan353 17 күн бұрын
ARR dubaccur
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 44 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 110 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 32 МЛН