En Saamy Yesu - Cathrine Ebenesar | Samuel Melkisedek

  Рет қаралды 76,223

Cathrine Ebenesar

Cathrine Ebenesar

3 жыл бұрын

#cathrineebenesar #ensaamyyesu #songsoflife
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 18:2
The Lord is my rock, my fortress and my deliverer; My God is my rock, in whom I take refuge, My shield and the horn of my salvation, my stronghold.
Psalm 18:2
Presenting you all a song from my very Hands for the Glory of God, that speaks of how important he was and is in my life and I'm sure you'd be moved just like how I did, grateful for his presence.
This song is a 'Semi Colloquial' version of a Conversation between God and me. Colloquial, though you might find words like 'Aazhi (ஆழி) meaning 'Deeper as an Ocean', Kaarpulli (காற்புள்ளி) meaning 'comma', Mutrupulli (முற்றுப்புள்ளி) meaning 'full stop', Vanangadha Kazhuthu (வணங்காத கழுத்து) meaning 'haughty headed'. This song sure would let you walk through my experiences.
Hoping this be a sign of Gratitude to God for his immeasurable, unmatchable Love. And, reminding you that you are not alone, for the Mighty Lord is with You.
Credits
Tune, Lyrics and Vocals - Cathrine Ebenesar
Music - Samuel Melkisedek
Guitars & Charango - Keba Jeremiah
Rhythm Programming - Godwin
Vocals & Indian Percussion recorded @ Rock Media Sound Studios by Steve, Rock Media
Guitars & Charango recorded @ Oasis Studios by Prabhu Immanuel
Audio Mixed Mastered by Augustine Ponseelan @ Slingsound Studios
DOP & Post Production by Steve, Rock Media Production
Video Shot @ Secret Garden Shooting Spot
Lyrics:
கண்கள் திறக்க பாக்குது
Kangal thirakka paakudhu
என் மனசு உங்கள தேடுது
En manasu ungala theduthu
விழுந்த பிறகும் உங்க கைகள்
Vizhuntha piragum unga kaigal
என்னை அணைக்குது
Ennai anaikudhu
ஏங்கி விலகி பொறுமை இல்ல
Yengi vilagi porumai illa
கண்ணின் கனவும் விடியவில்ல
Kannin kanavum vidiya villa
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
Aazhi dhooram erangi podhanji
இருக்கும் மனசிது
Irukkum manasidhu
விடாம என்ன துரத்தும்
Vidaama enna thorathum
தோல்வி நாட்களை
Tholvi Naatkala
உம் பாதம் தழுவி நானும்
Um paadham thazhuvi naanum
ஜெயிக்க பாக்குறேன்
Jeyikka Paakuren
என் வாழ்வின் முற்றுப்புள்ளி,
En vaazhvin mutrupulli
காற்புள்ளி ஆக்கத்தான்
Kaarpulli aakathan
ஓடுறேன், தேடுறேன்,
Oduren theduren
தவிச்சு நிக்குறேன்
Thavichu nikkuren
என் இதய கதவை திறந்த
En idhaya kadhava thirantha
எந்தன் சாமி இயேசுவே
Enthan saamy Yesuve
உம் வழியில் நானும் பின்னே போயி
Um vazhiyil Naanum pinna poyi
நிமிர்ந்து நிக்குறேன் -2
Nimirnthu nikkuren
வெறுமை வாழ்வும் மாறுது
Veruma vaazhvum maarudhu
அடைஞ்ச கதவும் திறக்குது
Adanja kadhavum thirakudhu
கண்கள் பார்க்கும் தூரம்,
Kangal paarkum thooram
பாதை தெளிவா தெரியுது
Paadhai theliva theiryuthu
வறண்ட நிலமும் மாறுது,
Varanda nilamum maarudhu
செழிப்பும் தழைப்புமாகுது
Sezhippum thazhaipumagudhu
மனசு விரும்பும் படி
Manasu virumbumpadi
என் வாழ்க்கை உம்மால் மாறுது…
En vaazhkai ummal maarudhu
எதிர்பாரா கணங்கள்
Edhirpaara kanangal
எந்தன் வாழ்வை ஆளவே
Endhan vaazhvai aalave
உம் கையின் கிரியைக்குள்ளே
Um kaiyum kiriyaikulla
அடங்கி போகுறேன்
Adangi poguren
வணங்காத கழுத்தும் வணங்க
Vanangadha kazhuthum vananga
முழுவதுமா கொடுக்குறேன்
Muzhuvadhuma kodukuren
நீங்க பாதை காட்ட நானும்
Neenga paadha kaata Naanum
உம்மை தொடருறேன்
Ummai thodaruren
மனசோட சேர்ந்த பாரம்,
Manasoda serntha baaram
அதை கண்ட தெய்வம் நீரும்
Adha Kanda dheivam neerum
கொஞ்சம் தூக்கி சுமக்க
Konjam thooki sumakka
இறங்கி வந்தீரோ
Erangi vandheero
கண்ணீர தொடச்சி விட்டு
Kanneera thodachi vittu
முன் செல்ல பாதை காட்டி
Munsella paadha kaati
மனசார கிருபை அள்ளி தந்தீரோ
Manasara kiruba alli thandheero
எந்நாளும் மறக்க மாட்டேன்
Ennalum marakka maten
உங்க தயவு எந்தன் மேல
Unga dhayavu endhan mela
விலகாத சமுகம் கொண்டு,
Vilagadha samoogam kondu
முன்னே போன தெய்வம் நீங்க
Munne pona dheivam neenga
இந்த வாழ்க்கை ஒரு
Indha vaazhkai oru
தருணமுன்னு எண்ணி
Tharunamunnu enni
நானும் வாழ போறேன்
Naanum vaazha poren
உமக்கு சரணம் பாடி
Umakku saranam paadi
என் இதய கதவை திறந்த
En idhaya kadhavai thirantha
எந்தன் சாமி இயேசுவே
Endhan saamy yesuve
உம் வழியில் நானும் பின்னே போயி
Um vazhiyil Naanum pinna poyi
நிமிர்ந்து நிக்குறேன் -2
Nimirnthu nikkuren
என் இதய கதவை திறந்த
En idhaya kadhavai thirantha
எந்தன் சாமி இயேசுவே
Endhan saamy yesuve
உம் வழியில் நானும் ...
Um vazhiyil Naanum ...
நிமிர்ந்து நிக்குறேன்
Nimirnthu nikkuren

Пікірлер: 381
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Lyrics: கண்கள் திறக்க பாக்குது Kangal thirakka paakudhu என் மனசு உங்கள தேடுது En manasu ungala theduthu விழுந்த பிறகும் உங்க கைகள் Vizhuntha piragum unga kaigal என்னை அணைக்குது Ennai anaikudhu ஏங்கி விலகி பொறுமை இல்ல Yengi vilagi porumai illa கண்ணின் கனவும் விடியவில்ல Kannin kanavum vidiya villa ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி Aazhi dhooram erangi podhanji இருக்கும் மனசிது Irukkum manasidhu விடாம என்ன துரத்தும் Vidaama enna thorathum தோல்வி நாட்களை Tholvi Naatkala உம் பாதம் தழுவி நானும் Um paadham thazhuvi naanum ஜெயிக்க பாக்குறேன் Jeyikka Paakuren என் வாழ்வின் முற்றுப்புள்ளி, En vaazhvin mutrupulli காற்புள்ளி ஆக்கத்தான் Kaarpulli aakathan ஓடுறேன், தேடுறேன், Oduren theduren தவிச்சு நிக்குறேன் Thavichu nikkuren என் இதய கதவை திறந்த En idhaya kadhava thirantha எந்தன் சாமி இயேசுவே Enthan saamy Yesuve உம் வழியில் நானும் பின்னே போயி Um vazhiyil Naanum pinna poyi நிமிர்ந்து நிக்குறேன் -2 Nimirnthu nikkuren வெறுமை வாழ்வும் மாறுது Veruma vaazhvum maarudhu அடைஞ்ச கதவும் திறக்குது Adanja kadhavum thirakudhu கண்கள் பார்க்கும் தூரம், Kangal paarkum thooram பாதை தெளிவா தெரியுது Paadhai theliva theiryuthu வறண்ட நிலமும் மாறுது, Varanda nilamum maarudhu செழிப்பும் தழைப்புமாகுது Sezhippum thazhaipumagudhu மனசு விரும்பும் படி Manasu virumbumpadi என் வாழ்க்கை உம்மால் மாறுது… En vaazhkai ummal maarudhu எதிர்பாரா கணங்கள் Edhirpaara kanangal எந்தன் வாழ்வை ஆளவே Endhan vaazhvai aalave உம் கையின் கிரியைக்குள்ளே Um kaiyum kiriyaikulla அடங்கி போகுறேன் Adangi poguren வணங்காத கழுத்தும் வணங்க Vanangadha kazhuthum vananga முழுவதுமா கொடுக்குறேன் Muzhuvadhuma kodukuren நீங்க பாதை காட்ட நானும் Neenga paadha kaata Naanum உம்மை தொடருறேன் Ummai thodaruren மனசோட சேர்ந்த பாரம், Manasoda serntha baaram அதை கண்ட தெய்வம் நீரும் Adha Kanda dheivam neerum கொஞ்சம் தூக்கி சுமக்க Konjam thooki sumakka இறங்கி வந்தீரோ Erangi vandheero கண்ணீர தொடச்சி விட்டு Kanneera thodachi vittu முன் செல்ல பாதை காட்டி Munsella paadha kaati மனசார கிருபை அள்ளி தந்தீரோ Manasara kiruba alli thandheero எந்நாளும் மறக்க மாட்டேன் Ennalum marakka maten உங்க தயவு எந்தன் மேல Unga dhayavu endhan mela விலகாத சமுகம் கொண்டு, Vilagadha samoogam kondu முன்னே போன தெய்வம் நீங்க Munne pona dheivam neenga இந்த வாழ்க்கை ஒரு Indha vaazhkai oru தருணமுன்னு எண்ணி Tharunamunnu enni நானும் வாழ போறேன் Naanum vaazha poren உமக்கு சரணம் பாடி Umakku saranam paadi என் இதய கதவை திறந்த En idhaya kadhavai thirantha எந்தன் சாமி இயேசுவே Endhan saamy yesuve உம் வழியில் நானும் பின்னே போயி Um vazhiyil Naanum pinna poyi நிமிர்ந்து நிக்குறேன் -2 Nimirnthu nikkuren என் இதய கதவை திறந்த En idhaya kadhavai thirantha எந்தன் சாமி இயேசுவே Endhan saamy yesuve உம் வழியில் நானும் ... Um vazhiyil Naanum ... நிமிர்ந்து நிக்குறேன் Nimirnthu nikkuren
@gangarashmi249
@gangarashmi249 2 жыл бұрын
En swamy yesuvae karaoke podunga madam
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
கண்கள் திறக்க பாக்குது என் மனசு உங்கள தேடுது விழுந்த பிறகும் உங்க கைகள் என்ன அணைக்குது ஏங்கி விலகி பொறுமை இல்ல கண்ணின் கனவும் விடியவில்ல ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி இருக்கும் மனசிது விடாம என்ன துரத்தும் தோல்வி நாட்களை உம் பாதம் தழுவி நானும் ஜெயிக்க பாக்குறேன் என் வாழ்வின் முற்றுப்புள்ளி, காற்புள்ளி ஆக்கத்தான் ஓடுறேன், தேடுறேன், தவிச்சு நிக்குறேன் என் இதய கதவை திறந்த எந்தன் சாமி இயேசுவே உம் வழியில் நானும் பின்னே போயி நிமிர்ந்து நிக்குறேன்-2 வெறுமை வாழ்வும் மாறுது அடைஞ்ச கதவும் திறக்குது கண்கள் பார்க்கும் தூரம், பாதை தெளிவா தெரியுது வறண்ட நிலமும் மாறுது, செழிப்பும் தழைப்புமாகுது மனசு விரும்பும் படி என் வாழ்க்கை உம்மால் மாறுது... எதிர்பாரா கணங்கள் எந்தன் வாழ்வை ஆளவே உம் கையின் கிரியைக்குள்ளே அடங்கி போகுறேன் வணங்கா கழுத்தும் வணங்க முழுவதுமா கொடுக்குறேன் நீங்க பாதை காட்ட நானும் உம்மை தொடருறேன் மனசோட சேர்ந்த பாரம், அதை கண்ட தெய்வம் நீரும் கொஞ்சம் தூக்கி சுமக்க இறங்கி வந்தீரோ கண்ணீர தொடச்சி விட்டு முன் செல்ல பாதை காட்டி மனசார கிருபை அள்ளி தந்தீரோ எந்நாளும் மறக்க மாட்டேன் உங்க தயவு எந்தன் மேல விலகாத சமுகம் கொண்டு, முன்னே போன தெய்வம் நீங்க இந்த வாழ்க்கை ஒரு தருணமுன்னு எண்ணி நானும் வாழ போறேன் உமக்கு சரணம் பாடி என் இதய கதவை திறந்த எந்தன் சாமி இயேசுவே உம் வழியில் நானும் பின்னே போயி நிமிர்ந்து நிக்குறேன்-2
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@gobicharles8478
@gobicharles8478 3 жыл бұрын
Bro chords um Sethu comment pannuvinga... ipo lyrics mattumtha iruku???...Paravala bro... We thanking you...
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Great job brother💜 thank you
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
'En vaazhvin mutrupulli'
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
@@CathrineEbenesar Updated sis 👍🏼🙏🏼
@TamilTodayTech
@TamilTodayTech 3 жыл бұрын
ரொம்ப நாளுக்கு அப்புறம் என் இதயத்தை வருடிய பாடல் ❤️❤️❤️❤️❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much.
@KP-lw1oi
@KP-lw1oi Жыл бұрын
விடாம என்ன துரத்தும் தோல்வி நாட்கள உம் பாதம் தழுவி நானும் ஜெயிக்க பாக்குறன்...😭😭😭😭😭
@francismohannitiyakanmalai3057
@francismohannitiyakanmalai3057 Жыл бұрын
Nice
@samathanamvictor3210
@samathanamvictor3210 Жыл бұрын
Goodsinger
@bhagavathinancy1656
@bhagavathinancy1656 3 жыл бұрын
En manathin kelvikaluku Nalla pathil tha than jesus ku nandriii. And tq akka..
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
❤️
@allall3541
@allall3541 3 жыл бұрын
விடாம என்னை துரத்தும் தோல்வி நாட்களை உம் பாதம் தழுவி நானும் ஜெயிக்கப் பாக்கிறேன். அருமையான. வரிகள் ... God bless u Sister.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 жыл бұрын
ஆமென்..
@garuda8090
@garuda8090 4 ай бұрын
Wow song of mine today ♥️
@CathrineEbenesar
@CathrineEbenesar 4 ай бұрын
❤️❤️
@techideas2963
@techideas2963 6 ай бұрын
Hats off to you and your success in the name of Jesus
@CathrineEbenesar
@CathrineEbenesar 4 ай бұрын
🥺❤️
@user-pc7jr1nv1x
@user-pc7jr1nv1x 7 ай бұрын
One of my favorite song
@CathrineEbenesar
@CathrineEbenesar 4 ай бұрын
❤❤
@amal.v9343
@amal.v9343 3 жыл бұрын
*என் இதய கதவை திறந்த என் சாமி இயேசுவே.* மிகவும் அழகான பாடல். புனித வெள்ளி மற்றும் உயிர்தெழுந்த நாளுக்கு புதிய பாடல் பதிவு செய்யுங்கள். வாழ்த்துக்கள் சகோதரி.🙋👌👏கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.🙏❤💖🙋👍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@rajeshrichard.s7277
@rajeshrichard.s7277 9 ай бұрын
மனசோட சேர்ந்த பாரம், அதை கண்ட தெய்வம் நீரும் கொஞ்சம் தூக்கி சுமக்க இறங்கி வந்தீரோ கண்ணீர தொடச்சி விட்டு முன் செல்ல பாதை காட்டி மனசார கிருபை அள்ளி தந்தீரோ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@CathrineEbenesar
@CathrineEbenesar 9 ай бұрын
❤️
@jeffrinjesuraja3872
@jeffrinjesuraja3872 3 жыл бұрын
End la anthaa pause Vera level😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@kanagalakshmi3968
@kanagalakshmi3968 3 жыл бұрын
இன்னும் நிறைய பாடல்கள் பாட வாழ்த்துக்கள்
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
❤️
@she_the_calssy
@she_the_calssy 2 жыл бұрын
❤️
@PriyaDharshini-jz1ji
@PriyaDharshini-jz1ji 3 жыл бұрын
This song gives the feeling to fall in love with 💕JESUS 💕 again and again.....😍😍😍😍😍😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️❤️
@thomasprabhakarandaniel5103
@thomasprabhakarandaniel5103 Жыл бұрын
Congrats,I am proud to see Jesus name proclaimed.Pl continew
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
❤️
@paulrobinson9565
@paulrobinson9565 3 жыл бұрын
பாடல் வரிகள் 👌👌 👌 அருமை
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@chitratuti5029
@chitratuti5029 3 жыл бұрын
இப்பாடல் பலர் இதயக் கதவைத் திறக்கும் என விசுவாசிக்கிறேன்.. அருமையான வரிகள்..... God bless you
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@libani7436
@libani7436 2 жыл бұрын
Nice to hear❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you 💗
@bennybas805
@bennybas805 3 жыл бұрын
Wooowwwwwww !!!! Sounds Soooo Good Akka ❤️❤️❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@susangracesuganthi7345
@susangracesuganthi7345 2 жыл бұрын
Very nice
@joelpete8282
@joelpete8282 Жыл бұрын
Awesome lines cathe
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@KP-lw1oi
@KP-lw1oi Жыл бұрын
I 100% sure these lines have strong experience in real for her.. 😢😢😢😢 resemble our life to core
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
True. This is my first ever original and all I wanted it to be true, so that my life could be a testimony that helps many.
@KP-lw1oi
@KP-lw1oi Жыл бұрын
@@CathrineEbenesar The reason i made this comment is nothing but burdens in our life, When my hope dipped, ur YT thumbnail showed up. I listened to this song before but the depth of the meaning it has revealed only at this point accurately...!! Then God revealed me that definitely ur sufferings wud hv brought these lines out from you, only the life experience could give this much impact to a song.
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
@@KP-lw1oi Thank you
@samuelpillai3962
@samuelpillai3962 Жыл бұрын
Such beautiful voice. God bless ♥
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you ❤️
@gracefullvoice5884
@gracefullvoice5884 3 жыл бұрын
Wonderful song
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@Jacinta.RJacinta.R
@Jacinta.RJacinta.R Ай бұрын
Jacinta :Catherine akka super song 😊
@CathrineEbenesar
@CathrineEbenesar Ай бұрын
Thank you ma
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jebanesakumari7149
@jebanesakumari7149 3 жыл бұрын
When I feel very desperate truly this song comforts me...Thankyou akka for ur lovely song
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Means a lot.. God bless..
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
எந்தன் இதய கதவை திறந்த சாமி என் இயேசுவே 👌💯💯❤️ Wonderful song Melodious voice Akka❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@jeromeratna8333
@jeromeratna8333 Жыл бұрын
Thanks Sister for this Amazing song to our JESUS
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
❤️
@jeromeratna8333
@jeromeratna8333 Жыл бұрын
@@CathrineEbenesar 🙏
@jeshuranbenjestin2506
@jeshuranbenjestin2506 3 жыл бұрын
Ohh! What a gorgeous song✨... Really Portrays the Depth of HIS LOVE 💕 Wonderful One Sister👏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@franklinvj8823
@franklinvj8823 Жыл бұрын
Beautifully Composed, Amazing Lyrics.. Really people are Blessed to listen these Kind of Composition... God Bless
@Jishyas
@Jishyas 3 жыл бұрын
Brought tears! Best of all😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Machawwww❤️
@letuspreparethewayforthelo8677
@letuspreparethewayforthelo8677 3 жыл бұрын
அருமையான கருத்துள்ள பாடல்.God bless you All.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@sharonmerlena99
@sharonmerlena99 3 жыл бұрын
Beautiful song Akka 😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you da ❤️
@SambenhurShah
@SambenhurShah 3 жыл бұрын
Recently got addicted to this song!! Please create songs like this rather than cover or replicas. Always the original content holds the prime value. Kartharai nambiye jeevipom was a great recreation as well. I swear all views would be the reflection of me and my mom
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
A very big misconception. Singing Covers aren't that bad. Each and every song has a personal connection with each one of us. If singing those sounded so lame, we shouldn't sing those in the church too. Singing Covers is just a way to put them forth in an open platform, not for any appreciation or fame, but for a personal reason, also for people to get connected with God through the talents that we have. Singing and writing new songs is also a personal thing, that doesn't happen over the night but with prayers and honesty. I definitely will sing covers and in between I'll post my own songs too.
@SambenhurShah
@SambenhurShah 3 жыл бұрын
@@CathrineEbenesar For sure I agree!! Maybe the way I threw that was not so appropriate. I am talking about the purpose and not about the intent. Creating originals always talks about the specific context of time, lifestyle, technology, musical instruments, etc. which are expressed through music. I think there is a huge need for pro-creating songs for this era which is statistically very much lesser than the proportion of songs that are covers. I know many songs are invented but only a few reach the mass audience. My personal opinion is that I would hear original DGS golden hits and sing along with them than the covers made after that. (purely my opinion and it's not a statement) It is not a pressure that I am trying to impose but talented people of this time frame have to create this new agenda. That's why I said this song is very authentic ( relative to today's vocabulary, instruments, cinemascope, a manifestation of trends, etc....). Again I am not against cover songs or people who do covers, and I don't comment on this brief for all the songs I hear. Hope you see what I mean
@gladisgracechellaiah5079
@gladisgracechellaiah5079 3 жыл бұрын
ena oru azhagana varigal
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ma...❤️
@shilpastanlycarolin810
@shilpastanlycarolin810 3 жыл бұрын
Praise be to God Jesus... Most of my Hummings are Karthare em thunaiyaner, a song which let shown Me from my people about I also be a godly woman, when I sang this song. And now I Completly related to this Samy Easuve Song.. I Thank God for You Sister becz you are Showing him by Your Talents...God is with You ❤ with Us❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much... Means a lot.❤️
@anithad7495
@anithad7495 3 жыл бұрын
Very very beautiful song....Glory to GOD.....God Bless You Sister
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@amudhaamudha8374
@amudhaamudha8374 3 жыл бұрын
Heart melting 💓song
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you. ❤️
@danielrolston1879
@danielrolston1879 3 жыл бұрын
Lyrics ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@pushpagrace4512
@pushpagrace4512 3 жыл бұрын
Akka lovely voice song super
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@joeljilvestar3115
@joeljilvestar3115 3 жыл бұрын
ரொம்ப அருமை.... 👌👍🤝
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@berwinjoshua897
@berwinjoshua897 3 жыл бұрын
Wow, beautiful words! really moved by the words. Keep writing for HIM.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@deliciousfoodwithdj3957
@deliciousfoodwithdj3957 3 жыл бұрын
Romba nallaruku akka.semma voice thirumba thirumba keka thonudhu . God bless you my dear sister ☺️☺️☺️😍😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@rajeshrichard.s7277
@rajeshrichard.s7277 9 ай бұрын
நல்ல வரிகள் அருமையான குரல்வளம் கர்த்தர் இன்னும் உங்களை பலுகிப் பெருகச்செய்வார் ❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 9 ай бұрын
Thank you ❤️
@nepoleonthagasami7727
@nepoleonthagasami7727 Жыл бұрын
இதையை நான் உங்களிடம் எதிர்பார்த்தேன். பாடல் வரிகள், ஆளமான சத்தியம்.ராகம், அருமை.மென்மையான இசை. மேலும் புதிய பாடல்களும், புதிய ராகங்களையும் கர்த்தர் உங்களுக்கு தருவாராக என்று வேண்டுகிறேன்.உங்கள் பயணம் தொடரட்டும்.
@CathrineEbenesar
@CathrineEbenesar Жыл бұрын
Thank you Sir. Means a lot.
@a.p.williamwordsworth7595
@a.p.williamwordsworth7595 3 жыл бұрын
Praise the Lord 🙏 இறைவனின் குழந்தை கன்னி மரியாள் கருவில் சிசுபாலன் ஏசு வாக தரணியில் தடம்பதித்தார் அவனியில் இதுவரை அவர் போல் யாருமில்லை அன்பே வடிவாக அவதரித்தார் தேவன் இரண்டா..யிரம் ஆண்டுகள் முன்பே பிறந்தவர் மூப்பும் அவரே முதல்வரும் அவரே ஆதியும் அந்தமும், ஆனவர் அவரே; அறிவார் அனைவரின் தொடக்கமும் முடிவும் அவர்வரும் முன்னே வழக்கங்கள் வேறு, வந்தபின் மாறியது, மக்கள் வரலாறு அவர்பிறக்கும் முன்னே உயிர்ப்பலிகள் கொடுத்தார் பலியாடாய் வந்தார் பிறவிப் பலன் தீர்த்தார் பாவிகள் நாம் என்று பரமபிதாஅறிந்தும் இறங்கி வந்தார் நமக்காய் இரக்கம் கொண்டாரே. தலைமுறை தலைமுறையாய் தாங்கி நிற்கும் தலைவன் பலிபீடம் ஆனாரே பயமில்லை நமக்கு வாழ்வும் வளமும் மாறிடச் செய்தார் சேற்றில் வீழ்ந்தோரை தூக்கி எழச் செய்தார் தன்னை மறந்து நம்மைப் பார்த்தார் தன் உயிர் நீத்தும் பல்உயிர் காத்தார் எல்லாம் அவரே எதிலும் அவரே பூரண வல்லமை நிறைந்தவர் அவரே திரும்பும் திசை எல்லாம் தியாக....ராஜன் புகழ் விரிந்தோடிக் கிடக்கும் விண்ணகரின் நிழல் கருணையின் பிறப்பிடம் காத்துநிற்கும் தெய்வம் கருவிலும் நமைஅறிவார் கருணா..கர மூர்த்தி தா........யு மா...னவர் தந்தையின் வலப்புரம் தனியே அமர்ந்தங்கு தரணியை ஆளுகின்றார் வேந்தனின் இறையாட்சி வேண்டுவோர் மனசாட்சி "நீதியின்-நாள்" கடந்தும் நிலைத்திருக்கும் ஆட்சி உறுதுணையாய் இருந்து கரம் நீட்டிக் காத்திடுவார் உறவுகள் தொடர்ந்திடவே உன்னதர் உதவிடுவார் ஈகையின் மைந்தரை ஈந்து கொடுப்பவரை இறைவனின் தந்தையை இசையோடு போற்றிப்பாடி ஜெ..கத்து ரட்சகரை சியோ..னின் மைந்தர் தனை ஜீவன் உள்ள மட்டும் ஜெபித்துக்கொண்டிரு மனமே பல்வகைப் பிராத்தனைகள் பலிபாடல் ஸ்தோத்திரங்கள் பரா...பரனைத் துதித்தே பணிந்திருக்கும் மனமே உயிருள்ள வரை நாளும் உங்களைப் பாடிடவே உதவிகள் வேண்டுகிறோம் உத்தமரே அருட்புரிவீர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@johnpapiaz
@johnpapiaz 2 жыл бұрын
praise the king of king lord jesus🙏🏻❤️👏😇💐
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you
@gracejs9975
@gracejs9975 3 жыл бұрын
Super aka awesome ❤❤❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@143jeslin
@143jeslin 3 жыл бұрын
I just love the lyrics ❤️ Kind of speaking to HIM ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Yes exaclty. ❤️
@angelr6691
@angelr6691 3 жыл бұрын
Praise the Lord😇😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@KA08KGF
@KA08KGF 3 жыл бұрын
Your voice is blissfully blessed and yet ur devotion is magical towards Christ..! Let the Christian identity change to exhibiting n share Christ love ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@gloryankumaran4528
@gloryankumaran4528 3 жыл бұрын
Praise the Lord Wonderful composition Akka. God will use you more and more in the upcoming days. Love from Srilanka.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@samueljack6245
@samueljack6245 3 жыл бұрын
Lovely singing, beautiful composition lots. Of love team
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@jehoshebac
@jehoshebac 3 жыл бұрын
👍Rëaļly awešomë sišta .......ȚôuCheĐ mý hë♡řť 😍 #Iņspired😀
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@mercykarunya9037
@mercykarunya9037 3 жыл бұрын
Praise God 😇beautiful song Akka ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@kanagalakshmi3968
@kanagalakshmi3968 3 жыл бұрын
God bless you. God bless you. God bless you 👌👏👍🙋🙏🙇🙇😭😭 no words. What I say. I have lots of tears in my eyes
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@samathanamevangeline5670
@samathanamevangeline5670 3 жыл бұрын
Wonderful song Cathrine Ebenesar voice lyrics and Samuel Melkisedek music vs awesome melodies ........ keep writing keep singing keep loving Jesus ....Jesus bless you
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@manjuselvam8542
@manjuselvam8542 3 жыл бұрын
😭love you lord
@amudhaamudha8374
@amudhaamudha8374 3 жыл бұрын
I'm first. Viewer😱💘💘💘💘
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
❤️
@solomonvijayanand7226
@solomonvijayanand7226 3 жыл бұрын
Nanum vazha poren umakku saram padi... .. arumayana Padal Glory to God. Keep Singing...., sister, GOD BLESS YOU!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
❤️
@AKRMINISTRIES
@AKRMINISTRIES Жыл бұрын
Well written song sister. Keep it up. Your giving definition 'Sami Yesu' in promo is worthy to be consider. May God bless.
@devapricillajesus7552
@devapricillajesus7552 3 жыл бұрын
Nandri Yesuve
@samuelg6420
@samuelg6420 3 жыл бұрын
Addicted to this gorgeous song ❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
❤️❤️
@samuelg6420
@samuelg6420 3 жыл бұрын
Thanks akka for ur heartin ☺❤
@KP-lw1oi
@KP-lw1oi Жыл бұрын
Soulful 😊😊😊
@srikanthgangoli4159
@srikanthgangoli4159 3 жыл бұрын
Just Beautiful 🥰❤️🙌🏻✝️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@RajKumar-ew4vg
@RajKumar-ew4vg 3 жыл бұрын
God Gives Only the Best..we r waiting for the God's song..
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@ungalnaan11
@ungalnaan11 3 жыл бұрын
SUPERB SONG AND MUSIC❤️YOUR VOICE GAVE LIFE TO THE SONG AKKA❤️THE MIX WAS AWESOME❤️ FINALLY THE BEST FACTOR IS THE LYRICS❤️🙏🏾 CONGRATULATIONS FOR THE DEBUT AS A LYRICIST , FIRST OF MANY❤️ ALL THE BEST FOR THE UPCOMING SONGS❤️ GOD BLESS YOU AND WHOLE TEAM ABUNDANTLY AKKA❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️❤️
@gerardalvares5106
@gerardalvares5106 3 жыл бұрын
Dear Sis Cathrine, Absolutely Love it, love it, LOVE IT! Beautiful music, lyrics are touching, scenes are beautiful and colourful, and love the tune of the song. The flattened 6th is gorgeous! You are gifted to bless many and pray God will extend your boundaries with this song! God bless you and your team!
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you Anna❤️❤️
@jebastanly6542
@jebastanly6542 3 жыл бұрын
Touching song.... Praise God
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you❤️
@ebenezerjebaraj
@ebenezerjebaraj 3 жыл бұрын
Awesome lyrics and beatifull tune sister. Well rendered 👌👌 God bless you
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@jamesmkumar
@jamesmkumar 2 жыл бұрын
அருமை அருமை சகோதரி...நல்ல பாட்ட நல்லா பாடிருக்கிறீர்கள்.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@lifeinchrist5537
@lifeinchrist5537 3 жыл бұрын
Awesome song sis, An eye opener, Glory to our father Jesus Christ, Christ in us the Hope of Glory, God bless you.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 2 жыл бұрын
Excellent singing.Glory to God. Awesome. Superrrooooo Super
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@jeyamfrancis7144
@jeyamfrancis7144 3 жыл бұрын
மிக அருமையான பாடல்
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@santhoshkumare3559
@santhoshkumare3559 3 жыл бұрын
My Lord and my God! - John 20:28
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@jhonwesleyp3744
@jhonwesleyp3744 3 жыл бұрын
மிக மிக அருமை சகோதரி கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பாராக..முன்செல்ல பாதைகாட்டி, உம்வழியில் நானும், வாழப்போகிறேன், நிமிர்ந்து நிற்கிறேன்.. நம்பிக்கை ஊட்டும் வரிகள்.. அருமையான பாடல் ..நன்றி சகோதரி
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much..❤️
@soulwinponraj119
@soulwinponraj119 3 жыл бұрын
Wonderful song lyrics, excellent singing, heart touching....God bless you richly.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@jsamueljebakumar1188
@jsamueljebakumar1188 3 жыл бұрын
அருமையான பாடல்
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you❤️..
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose 3 жыл бұрын
ALL GLORY TO OUR LORD JESUS CHRIST. அருமையான ஆண்டவரை மகிமைப்படுத்தும் பாடல். Superb dear sister.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@ezekieljebaraj9446
@ezekieljebaraj9446 3 жыл бұрын
Super Melodious.. Thanks for the great music.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...
@joyfulpsalms
@joyfulpsalms 3 жыл бұрын
Praise God. Really amazing to listen ❤️❤️❤️. En saamy yesuve.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@jeffrinjesuraja3872
@jeffrinjesuraja3872 3 жыл бұрын
From nazareth happie to u see with a new written song............ Super song keep it up catty akka 😘❤🥰🔥😀
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..
@loveofjesus1166
@loveofjesus1166 2 жыл бұрын
Outstndg song
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@loveofjesus1166
@loveofjesus1166 2 жыл бұрын
@@CathrineEbenesar God bless you Sista.... This s an heart touchg song... The lyrics r osm. I praise the Holy Spirit .Lyrics r just heart brkng. Way beautiful
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
@@loveofjesus1166 Thank you so much.. Means a lot.. God bless you. ❤️
@jerlina6529
@jerlina6529 3 жыл бұрын
Mesmerizing lyrics
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@johnlyearnest
@johnlyearnest 3 жыл бұрын
Amazing song... Heart touching lyrics.. Blessed voice akka🙏🙏🙏🙏
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you so much...❤️
@kumkipaiya9146
@kumkipaiya9146 3 жыл бұрын
Super akka ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@charlessharon8561
@charlessharon8561 3 жыл бұрын
glory to jesud.such a nice song.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@elizapathbala9314
@elizapathbala9314 2 жыл бұрын
Super.... அருமையான வரிகள் sister....
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you ❤️
@jvpedward
@jvpedward 3 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்👌👌👌
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@vijayr.b.t.6338
@vijayr.b.t.6338 3 жыл бұрын
Beautiful lyrics from the heart, beautiful composing and singing. Praise The Lord.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@sharon.samuel
@sharon.samuel 3 жыл бұрын
Wow..such a beautiful song. Praise the Lord.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@DavidRajahS
@DavidRajahS 3 жыл бұрын
Nice song and the meaningful lyrics. All Glory and honour to Lord Jesus Christ sister ❤️.
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you...❤️
@leslievlogs7927
@leslievlogs7927 3 жыл бұрын
what a rendering wonderful song....simply divine voice
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
@pavithraarumugam2730
@pavithraarumugam2730 3 жыл бұрын
Goosebumps ☺☺this lines and voice😊Amen..... Glory to God 😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you ❤️
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 жыл бұрын
அருமை...
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 жыл бұрын
Thank you..
@philipsudhakar1538
@philipsudhakar1538 3 жыл бұрын
Superma wondwrful
@CathrineEbenesar
@CathrineEbenesar 3 жыл бұрын
Thank you..❤️
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 323 М.
ENGE POVAEN | DAVID SELVAM | KEBA JEREMIAH | BERACHAH MEDIA | NEW TAMIL CHRISTIAN SONG | 6K
7:08
Berachah Media - Official Channel
Рет қаралды 424 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 31 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 525 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 668 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 926 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 65 МЛН