ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 23 | ARS Presents | Then Thuligal | Episode - 23

  Рет қаралды 2,125

ARS Presents

ARS Presents

Жыл бұрын

ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 23 | ARS Presents | Then Thuligal | Episode - 23
"தெரிந்த முகம் - தெரியாத செய்தி"
#sivaji #mgr #ars #geminiganesan #kanchana #kanchanaactress #jaishankar #cho #andhanaal #choramasamy #msv #msviswanathan #tamilcinema #cinemanews
#tamilmovies #director #directorsridhar #kadhalika_neram_ilaiii
#VALLITHIRUMANAM #RAJASANDO #PKNAGALINGAM #PUDHUKOTTAISAMASTHANAM #KBS #SGK #MGR #SIVAJI #ARS #MUDHALRASIGARMANDRAM #FANCLUB #FIRSTFANCLUB #RASIGARMANDRAN #MKVDAS #VISHWANATHADAS #VVSADAGOPAN #NAGESH#KB #KBALACHANDER #ANDHANAAL #JAISHANKAR #JESUDOSS #YESUDOSS #BOMMAI #JESUDOSSFIRSTSOONG #SB #SBALACHANDAR #ANDHANAAL #VEENAISBALACHANDER #MSV # MGR #SIVAJI #MSVISWANATHAN #ARS #VISWANATHANRAMAMURTHY #KANNADASAN #VISURAMU #SIVAJI #MGR #TMS #SPB #JANAKI #LRESHWARI #K#CHO #CHORAMASAMY #MSV #MSVISWANATHAN #THUGLAQ #STAGEDRAMA #MUHAMADHUBINTHUGLAQ #MGR #POLITICALSATIRE #SAMBHAVAMIUGEUGE #SIVAJI #GEMINIGANESAN #SSR #JAISHANKAR #RAVICHANDRAN #BAGAVATHAR #MKTHYAGARAJABAGAVATHAR #MKT #THYAGARAJABAGAVATHAR #NAGESH #COMEDYKING NAGESH #SERVERSUNDARAM #EDHIRNEECHAL #NEERKUMUZHI #CHANDRABABU #COMEDY #JPCHANDRABABU #CHO #CHORAMASAMY #SSVASAN #GEMINISTUDIOS #CHANDRALEKHA #CHANDRALEKHAFILM #MAGNUMOPUS #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA

Пікірлер: 34
@GayathriGirishOfficial
@GayathriGirishOfficial Жыл бұрын
Delightful episode bringing out so many unknown facts about this great artist. Thank you😊🙏
@68tnj
@68tnj Жыл бұрын
God bless both of you Sir.
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you for your encouraging comments
@thiruppathiraja8528
@thiruppathiraja8528 Жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல்கள். நன்றி அப்பா...
@arspresents
@arspresents Жыл бұрын
மிக்க நன்றி
@2011var
@2011var Жыл бұрын
ARS Sir, I have seen lot of your drams in DD Tamjl during 1980's. Thanks for your marvelous contribution to Tamil Stage Dramas.
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you
@Rambala2013
@Rambala2013 Жыл бұрын
ஆர் எஸ் மனோகர் அய்யா அவர்கள் பற்றிய நிறைந்த விஷயங்கள் அருமை அய்யா மரியாதைக்குரிய காஞ்சனா அவர்களுடன் உங்கள் குடும்பத்துடனான நட்பு குறித்து அழகாக கூறியுள்ளீர்கள் அய்யா ஒரு பெண்மணியை எவ்வாறு சிறப்பாக அவரது சிறந்த மேன்மைகளை விவரிக்க வேண்டும் என்பதனை அறிந்துகொண்டேன் அய்யா உங்களது பதிவின் வாயிலாக காஞ்சனா அம்மா அவர்களின் ஆற்றலும் மேதாவிலாசமும் நன்கு புரிகிறது அழகும் அறிவும் சிறந்த ஆற்றலும் கலைகளின் மீது ஈடுபடும் உள்ளவர் அம்மா அவர்கள் என்பதனை அறிகிறோம் அய்யா ஆர் எஸ் மனோகர் அவர்களுடன் உங்களின் உரையாடலில் தொடங்கி பதிவின் இறுதி வரை விளாசிவிட்டீர்கள் அய்யா தாங்கள் வழங்கிய விதம் வெகு ஜோர்👍 தங்கள் சகோதரி நந்தினி அவர்களுக்கு கோடி நன்றிகள் மிக சிறந்த கலைவாணியை உங்களின் வாயிலாக இந்த திரை கலா உலகத்திற்கு வழங்கியதற்கு கடும் உழைப்பும் அதன் மீது தன்னம்பிக்கையும் கலைகள் மீது ஆர்வமும் அதனுடன் இணைந்த தெய்வ பக்தியும் கொண்ட தமிழ் திரையுலகில் சிறந்த கலைஞர் காஞ்சனா அம்மா அவர்கள் பற்றிய உங்களின் பதிவு சூப்பர் இனி தொகுப்புகள் 1960 களில் இருந்து பயணிக்குமா அய்யா அக்காலங்களில் நாடக உலகில் நடுவே கோமாளி பபூன் ஆக வரும் நடிகர்கள் பற்றி ஒரு பதிவு இடுங்கள் அய்யா🙏 இன்றைய உங்கள் பதிவு அற்புதம் அய்யா நிறைந்த தகவல்கள் தெரியாத பல விஷயங்கள் அக்கால திரை துறை ஜாம்பவான்கள் பலரும் இவ்வாறு நிறைய விஷயங்களை பதிவிட முடியாது விட்டுவிட்டனர் உங்கள் தேன் துளிகள் மூலம் நிறைய அரிய தகவல்கள் வெளிவருவது திரைக்காதலர்களுக்கு ஏக கொண்டாட்டம் அய்யா🙏 இவ்வாறு உங்கள் youtube இல் உள்ள ஒவ்வொரு பொக்கிஷ பதிவிலும் உங்களின் சிறந்த உழைப்பும் ஆர்வமும் தெரிகிறது அய்யா மிக்க நன்றி அய்யா🙏
@arspresents
@arspresents Жыл бұрын
என் பதிவைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான, மனம் திறந்த அலசல். மிக்க மகிழ்ச்சி.
@malathisiva8687
@malathisiva8687 Жыл бұрын
Thank you so much sir beautiful information malathi
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you
@balajirayadurgam
@balajirayadurgam Жыл бұрын
Interesting episode sir.
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you
@gheethakrish2838
@gheethakrish2838 Жыл бұрын
உண்மையிலேயே தெரிந்த முகம்.தெரியாத விஷயம் தான்.
@nareshraorao1617
@nareshraorao1617 Жыл бұрын
Very very nice to get to know unknown facts about this living legend and most importantly hearing from you that she's a wonderful human being is fantastic keep going sir you too are a living legend
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you for your very positive comments
@dearnadarajan
@dearnadarajan Жыл бұрын
அன்றைக்கு வசுந்தரா வான இன்றைய காஞ்சனா அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கும் தங்களது பாணி தனி பாணி.
@arspresents
@arspresents Жыл бұрын
மிக்க நன்றி
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Жыл бұрын
சினிமா துறையின் சிறந்த விருதுகாஞ்சனா அம்மா அவர்களுக்கு வழங்க வேண்டும்
@arspresents
@arspresents Жыл бұрын
மிக்க நன்றி
@68tnj
@68tnj Жыл бұрын
Very nice to hear this about Kanchana. Very nice of you sir. Iyarkai ennum ilayakanni song is very beautiful even today
@gheethakrish2838
@gheethakrish2838 Жыл бұрын
தசரதராஜகுமாரா பாடலில் இருந்து கேட்டால் தான் திருப்தியாக இருக்கிறது.
@arspresents
@arspresents Жыл бұрын
நன்றி
@jaishankarsrinivasan7960
@jaishankarsrinivasan7960 Жыл бұрын
Excellent episode. Great to know about the introduction of this versatile artist was by your blessed hand🙏
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you
@68tnj
@68tnj Жыл бұрын
Sir. Please throw some light on “Nawab Rajamanickam Pillai” drama troupe
@jjsankar68
@jjsankar68 Жыл бұрын
வணக்கம், சார். பிறிதொரு சாரல் கதிரொளியோடு சடுகுடு நிகழ்த்தும் மதியத்தில் தங்களின் சுகமான பகிர்வு. முப்பது நாற்பதுகளானாலும் சரி; அறுபதுகளானாலும் சரி; தங்களது ஜவ்வாது நினைவலைகளுக்கு மிகாது பத்து வயது. ஸ்ரீநிவாஸ கல்யாணம் முடிந்த கையோடு மற்றொரு ஸ்ரீநிவாஸ சங்கமம். தாங்கள் விவரித்த R.S. மனோஹர் தம்பியுடனான நட்பைத் தான் சொல்கிறேன், சார். நாடகக் காவலர் RSM ஐப் பற்றி என் போன்றோர் அதிகம் அறிந்தது லங்கேஷ்வரன் மூலமே. நீல எழுத்துகளில் அச்சடிக்கப்பட்ட அவரது நாடக சுவரொட்டிகள் சென்னையை அளவிட்ட காலம் பசுமையாக நினைவில் உள்ளது. ஒரு விதத்தில் தங்களது "ஹனுமத்" பிரயத்னத்தினால் "ராவணன் தேடிய சீதை " இந்த மாயாபுரிக்குக் கிடைத்த அரிய செய்தி அலாதியானது. அறிமுகம் அறவே வேண்டாத ஒரு ஆழ்கடல் அமைதி முகத்துக்குச் சொந்தக்காரரானா வசுந்தரா அவர்களை ஜானகியாக்கி விமானப் பயணிகளை வரவேற்கும் இன்முகக்காரராக்கி " எதற்கும் நேரமில்லை" எனச் சொல்லவைக்கும் அளவுக்கு இயங்குமளவுக்கு காஞ்சனாவாக ஏற்றம் பெற வைத்த அந்த தெய்வச் செயலில் உங்களது பங்கு அதை விவரித்த பாங்கு என் போன்றோரைக் "கஞ்சர்களாக்கி" விட்டது- இனிமேலும் புகழ வார்த்தைகளை சேமிக்கும் பொருட்டு! ரயில் நிலைய சந்திப்பில் கண நேர பரிமாற்றத்தில் ஒரு வைர வியாபாரிப் பார்வையில் காஞ்சனா என்ற அற்புதக் கலைஞரை தமிழ்க் கலையுலகுக்குத் தந்து ஒரு ஓரமாக நின்று அவர் தெலுங்கில் இருந்து தமிழ் உள்ளடக்கிய ஏழு மொழிகளைச் சரளமாகப் பேசுவதைக் கேட்டு பெருமையுறும் நெஞ்சும் அவர்தம் திறமைக்குக் குறைவற்ற விசால மனமும் ஜொலிக்கிறது. காஞ்சனா அவர்களைப் பற்றி என் போன்ற பலர் அறிவது வானூர்தி முதல் கலைக்கலாபம் வரை என்பதே. இதன் RSM- கோவைச் செழியன் பின்னணி பலருக்கும் இன்றே முன்னணிக்கு வந்திருக்கும். காஞ்சனா அவர்களது கனிவான கம்பீரமும் உயரிய நடிப்பும் ஊரெல்லாம் அறிந்த ஒன்றாயிலும் அன்று முதல் இன்று வரை அவருடைய பண்பு வழுவா ஒழுக்கம் ஒரு ஒளிவிளக்கே. சில ஆண்டுகட்கு முன்பு தனக்கு நிகழ்ந்த சோகங்களையும் ஏழுமலையானுக்கு சொத்து எழுதிவைத்தது பற்றியும் சாளரம் வழி துக்கத்தப் போக்கி நிருபருக்குக் கொடுத்த பேட்டி இன்றும் நிழலாடுகிறது. சிவந்த மண் தந்த சிறந்த கலைஞர் இப்போதாவது சாந்தி நிலையில் வாழ்வை அனுபவிக்கிறார் என்பதும் நீறு நிறை நெற்றியுடன் முறை வழுவா நட்புடன் தங்களைப் போன்றோருடன் நட்பு பாலிக்கிறார் என்பதும் அவரது புகழுக்குப் புடம் போடுகின்றன. சுட்ட சங்காய் வெண்மை மாறா உயர்குணம் உண்மையாய் உடைத்த தெரிந்த முகம் ஒரு அருளாசி செறிந்த முகம். நந்தினி அவர்கள் அன்று காட்டிய இருக்கை என்றும் தமிழ் நெஞ்சங்களில். மீண்டும் ஒருமுறை நன்றி, சார்.
@jjsankar68
@jjsankar68 Жыл бұрын
தசரத ராஜ குமாரா பாடலும் SGK வுக்குப் பிறகு TRM அவர்களின் கணீர் குரலில் மீண்டும் ஒலித்ததும் லங்கேஷ்வரன் படத்தில் என்பதும் ஒரு முத்தாய்ப்பு, சார்
@arspresents
@arspresents Жыл бұрын
வணக்கம் சார். தங்களிடமிருந்து மற்றோரு மனதை மயக்கும் விமர்சனம். ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை படித்து ரஸிக்கத்தூண்டும் , ஆழ்ந்த கருத்துடன் கூடிய வார்த்தை ஜாலங்கள். தங்கள் விமர்சனப் பாங்கிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். ஆம். எஸ். ஜி. கிட்டப்பா அவர்களின் "தசரத ராஜகுமாரனை" , தன் கைகளில் ஏந்தி, அதே கம்பீரத்துடன் தாலாட்டிய டி.ஆர். மகாலிங்கத்தைப் பார்த்தும் பிரமிக்கிறேன். அற்புதமான கலைஞர்கள்.
@68tnj
@68tnj Жыл бұрын
Very nice to see you in YT Sir. God bless you sir. Please share about TR Rajkumari, TR Ramana, TP Rajalakshmi, Pattukkottai Kalyana Sundaram. All are from my Delta hometown
@sundararaman9940
@sundararaman9940 Жыл бұрын
She is a gentle women. Proud to know that a gentleman like you introduced her to the tinsel world
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you
@gheethakrish2838
@gheethakrish2838 Жыл бұрын
Dramatically presented scene.
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 45 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Flowers Top Singer 2 | krishnasree | Ee kaikalil veenaduvan
10:14
Flowers Comedy
Рет қаралды 275 М.
Сын вернулся с войны и сделал сюрприз 🤯
0:17
Фильмы I Сериалы
Рет қаралды 987 М.
Такого они не видели😱😍
0:55
Следы времени
Рет қаралды 1,5 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
0:18
HaHaWhat
Рет қаралды 14 МЛН
Don’t Bully a Vampire Girl 👿
0:38
Alan Chikin Chow
Рет қаралды 12 МЛН
Парень со странностями помог мальчику 🥺 #фильмы #сериалы
1:00
DixyFilms - Фильмы и сериалы
Рет қаралды 4,9 МЛН