This is the only Indian 2 promotional interview where Shankar looks excited, interested, and not sleep deprived.
@chandrakumari5979Күн бұрын
Heard this movie is a big bore.. read lot of bad reviews... Jeyamohan writer is a waste.. Shankar must have had lot of problems past few years, that is why this film is so bad.
@karnan4483Күн бұрын
SHANKAR sir pesuratha keeka....intha komuttithalaiyan...pesrathaiyum kettu tholaiya vendi irukku....
@vikknesvidz825Күн бұрын
now i know reason why ajith sir make him as his director
@Suresh-jk3doКүн бұрын
விடுங்க பாய்., படம் நல்லால்லன்னா பிரியாணி வீடியோ போடுங்க 😂😅😂
@sbharathnarayan575Күн бұрын
Very good interview by Abhishek. Very good questions. I've given many minus feedbacks for several interviews, but this interview 🙏
@ganantharajaКүн бұрын
Shankar Anna means dedication and hardwork...Proud of Thamil cinema 👍🎉
@MrSanthi1990Күн бұрын
Real fan boy interview.. Kudos to Abhi..
@PerumalPichaiКүн бұрын
Peter terms used 1) Prelude(way he pronounced) 2) Mundane 3) Fertile woman(way he pronounced) 4) mate-rix(way he pronounced) 5) Roxy (He didn't even tell Prabhas's character name but this name because this sounds stylish) 6) amped up 7) New punch to the cocktail 8) Nasal voice Terms like "Dystopian world" are not mentioned because those seems appropriate
@user-io7qu3es4jКүн бұрын
Abhi my man made shankar feel comfortable and happy and open heart🔥🔥🔥🔥🔥 best interview
@lakshmiramesh7642Күн бұрын
Shankar sir! One of the best interviews! 🔥🔥🔥🔥🔥💜💜💜💜💜👏👏👏👏👏👏👏
@harishe6069Күн бұрын
whatever you said didn't work in Indian 2..
@p.lakshminarayanan5940Күн бұрын
இந்தியன் 2 படம் உங்களுக்கு கோபத்தை வரவழைத்திருந்தால் தாங்கள் அல்லது தங்கள் சுற்றத்தார்கள் சகதியில் பிரளும் பன்றி போல் ஊழலில் வாழ்ந்து வருகிறீர்கள் என்பதால் மட்டுமே. திரைக்கதையில் பிழை இருக்கிறது கருத்து கசாயமாக வழங்கப்பட்டுள்ளது. கோபம் வருதா?.......
@mrj9826Күн бұрын
✨Abi a perfect interviewer always 🔥❤️ ✨Always a fan for your vocabs, brilliance and the way you lead the convo Abishek ❤️
@groupups11Күн бұрын
It was a painful experience for as an ulaganayagan fan for me. If shankar had not planned on milking more money on this franchise, senapathy would have lived a legend in our minds. Kamal fans dont watch cinema to feel heroism, or to do weird circus on fdfs theatre campuses. All of us have to live a life that is not our dream. Our childhood dreams might have been something and we have to swallow the practicality pill and end up doing what we can to survive. Watching films is our way of escapism into a world we like to have. Those 2-3 hours is our escapism from everything. Then we sit and rewatch kamal's performance, world building, metaphors, that by itself is a year long process to cherish. Shankar hurt me as a kamal fan. He took away the most Iconic performance of kamal haasan from my memory.
@chickenbites5880Күн бұрын
Group of people ...which part of community...that's an issue da mandaya...
@vv16142 күн бұрын
*இந்தியன்2 திரைப்பட விமர்சனம் - பலரிடமிருந்து சேர்த்தது*. 👇 இந்தியன்2 கண்றாவி டாகுமெண்ட்ரீ திரைப்படம். பார்த்துடாதீங்க !! பாவம் சங்கர் !! இந்தியன்2 சங்கர் எடுத்த படமா அப்படீன்னு மிகப் பெரிய சந்தேகம் வருது. கேவலமான திரைப்படம் காசை கொடுத்து வேஸ்ட் பண்ணிக்காதீங்க. சங்கர்தான் பாவம் ! 6 வருஷம் உழைச்சு இந்தியன்2 என்கிற 3 மணிநேர டாகுமெண்ட்ரி எடுத்ததுக்கு இவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம். இந்தியன் தாத்தாவோட மரியாதையே போச்சு! கூட சங்கரின் மரியாதையும்தான் !!! இந்தியன் தாத்தா இந்தியன்1லேயே முடிந்திருந்தால் இந்தியன்2 கண்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருந்திருக்காது. Atleast, Our Tamil people do not waste your money in watching "Indian2". படம் கேவலம்னு அநியாயமா சொல்லாதீங்க !! மகா-கேவலம்னு சொல்லுங்க! குறைஞ்சபட்சம் நம் தமிழ்நாட்டு மக்கள் இந்தியன்2 பார்க்காமல் பணத்தை மிச்சப்படுத்திக்கங்க. மகா மோசமான படம்; தியேட்டர்ல ஒக்கார முடியல. Waste movie. போனியாகாது. ரசிகர்களையெல்லாம் கேனையன்னு நெனச்சிட்டாங்க. நம்ப பணத்தை வீணாக்க முயற்சி. நாம் ஏமாந்துடக்கூடாது. கோர்ட் காட்சியில் சேனாபதியே லஞ்சம் கொடுக்கறா மாதிரி நீதிபதிகிட்ட பேசி தப்பிக்கற மாதிரி காட்சி. கேவலம். கமலஹாசன் தண்டமாயிட்டார்னு நிரூபிச்சிட்டாங்க. தயவுசெய்து டிக்கெட்டுக்கு காசை கொடுத்து ஏமாந்துடாதீங்க. இந்தியன்2 மானம் கப்பலேறி போயாச்சு. பாடல்கள் மகா இரைச்சல்! பேக்ரவுண்ட் மியூசிக் இந்தியன்1ன் டோட்டல் காப்பி. நல்லாவே இல்ல. இந்தியன்2வில் மலஹாசன் ஒவ்வொரு கொலை பண்ணும் போதும் "வர்ம கலையை விளக்கி பாடலா பாடுவது" மகா கேவலம். மகா அசிங்கம். அந்த பாடல் புரியவும் புரியாது. இந்தியன்2 டாகுமெண்ட்ரிக்கு கூட லாயக்கில்ல. இசை வேறு டோட்டல் சொதப்பல். இந்தியன்1 = வர்மம் இந்தியன்2 = கர்மம் இந்தியன்2 படத்தை டிவி சேனலில் இலவசமா காட்டினாகூட பார்த்து 3 மணிநேரத்தை வீணாக்காதீங்க; அந்த நேரத்துக்கு சீரியல்கூட பார்க்கலாம். இந்தியன்2 படத்தை தியேட்டரில் போய் பார்க்கறத்துக்கு திரைப்பட ரசிகர்கள் அநதளவுக்கு தரம் தாழ்ந்து போகல்ல. காசை வீணாக்க வேண்டாம். ..👎👎👎👎👎👎👎👎👎👎 ..
@kesssavcreation19242 күн бұрын
12:24 nalla eduthinga sir indian 2 paathutom 😂
@PadmakshanPs2 күн бұрын
Making this movie is total disaster
@de_voyager72 күн бұрын
Audience ah Nama nalla asathanum 😂😂 Romba nala asathiteenga Shankar
@ranjithkumar89762 күн бұрын
Oruthan jeithaal oru talk thottha oru talk
@shaktikumar84292 күн бұрын
Thanks to Rahman for mentioning my grandfather Thiru L Krishnan's name at 28:31
@LetsBeHuman2 күн бұрын
@OpenPannaa - Man, I used to watch your interviews and show and slowly stopped due to busy ness. But I'm die hard fan of SHankir sir. I believe in universe and Law of attraction. You literally asked the questions I had for years , especially that Anniyan old lady in mooku ottai scene. Also, we all could see shankar sir is super tired in all interviews and glad you asked it. thanks again. And thanks for asking that last question about not giving up on himself. I really got answer for lot of my things through this interview. I now owe you something my friend. Stay blessed.
@thamaraik17732 күн бұрын
Shankar shouldnt have taken Indian 2. Indian 1 was so awesome. Should have just left it like that. So disappointed
@Saltandpepper2.02 күн бұрын
not thatha.....poothaa
@vighneshramesh25692 күн бұрын
Sad to see such a talented director taking such bad films lately. He needs a good script to showcase his talents
@monk65672 күн бұрын
bro , IF YOU KNOW ENGLISH TALK IN ENGLISH CHANNEL not here ⚠️
@kamalanathank2 күн бұрын
Indian 2 was a fantastic movie with a great message. Current situation is very clear in the clinax
@muthaiyah_manimuthu_velan2 күн бұрын
❤❤
@ajaykarthik93572 күн бұрын
Being a Kamal fan.... I was disappointed in Indian 2....honest review.....if Indian 2 and Indian 3 were been a single movie it will be a great blockbuster movie.... But it missed....
@RantMale2 күн бұрын
இந்த இந்தியன் 2 படத்திற்கு நூல் பயலுகளுக்கு மட்டுமே ஷங்கர் interview குடுத்துள்ளார். நல்ல கவனமாக இதை பார்த்தீர்கள் என்றால் இது தெரியும்.
@gopinathbalakrishnan7390Күн бұрын
He gave so many promotion interviews
@user-fl9sf3in8m2 күн бұрын
Rolex entry 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SamGTalksTamil2 күн бұрын
Both heroes character separated climaxla join panna madiri irundhuchu
@BlueHorse832 күн бұрын
மொத்த படம் கெட்டதுக்கு காரணம் உதவாநிதி தான். திமுகக்கு வலிக்கமா படம் எடுத்தது தான் காரணம்.... தேவை இல்லாம தாத்தாவ வடநாட்டு பக்கம் கூட்டிட்டு போய் படத்த ஊத்தி மூடிடானுங்க..... விஜய் மல்லையாவை ஞாபக படுத்தும் முதல் கொலை, குஜராத் தங்க மாளிகை இரண்டாவது கொலை, ஸ்பேஸ் x மூன்றாவது கொலை, முத்ல் பாரின் காலண்டர் பாட்டு, தாத்தா வராரு பாட்டு, கடைசி 6பேக் சண்டை காட்சி,கொஞ்சம் சித்தார்த் காட்சி, கொஞ்சம் பாபி சிம்ஹா பயண காட்சியில்,ஒரு சக்கர cycle துரத்தல் காட்சியில் கொனும்.... இது எல்லாம் வெட்டி எறிந்தால் இது 2மணி நேர படம். இதோட ஒரு ஃபிளாஷ் பேக், க்ளைமேக்ஸ்..... மொத்தம் 3மணி நேரமா ஒரே ஒரு படமா வந்திருந்தா கண்டிப்பா ஹிட் படம் தான் இது.... படம் ஆரம்பம், தாத்தா வர்றது, தமிழ் நாட்டில் நடக்கும் கதை, தாத்தா கைது...(1.30min) அடுத்து இடைவேளை..... தாத்தா தப்பிகிறது(கடைசி நீதிமன்ற காட்சி) அடுத்து ஃப்ளாஷ்பேக்.... Climax.... இறுதி அறிவுரை.... (மொத்தம் 3 மணி நேரத்துல மொத்தத்தையும் முடிசுறுகளாம்) சங்கர் ஃபார்முலா இதான்.... இதை தேவை இல்லாம ரெண்டு பாகம் ஆக்கி, தாத்தாவை கோமாளி மாதிரி வேசம் போட வச்சு... தெரு தெருவாக சுத்த விட்டு..... நம்மலையும் மென்டல் ஆகிடானுங்க..... இதை மட்டும் எடுத்து இருந்தால், இவளோ பட்ஜெட் தேவை இல்லை, இவளோ வருஷமும் தேவை இல்லை.... விக்ரமுக்கு முன்னாடியே இந்தியன் ஒரு ஹிட் படம் ஆகி இருக்கும்.... சங்கர் எடுத்த motel, பத்திர பதிவு அலுவலக லஞ்சம் (அந்நியன்லயே பேசியாச்சு), ஆதார் கார்டு லஞ்சம், சுனிதா தற்கொலை....இது மாதிரி outdated கட்சிகளிலும் தவறு தான். சங்கர் சாமானிய மக்களிடம் இருந்து 2005 சிவாஜி release ஓட அன்னியபட்டு போயிட்டாரு... மக்களோட உண்மை பிரச்சினைகளே அவருக்கு தெரியல.... இதுவும் முக்கிய காரணம்.... இனி இந்தியன்3 தேராது.... Game changer' la பார்க்கலாம்.... #comebackshankar
@barathvijay76322 күн бұрын
0:52 multiple personality disorder ah anniyan movie ah vida Marma desam vidathu karuppu la than multiple personality disorder ah avlo super ah kaatirupanga
@rokr82022 күн бұрын
after a longtime, abi nan unn review paakuran. an honest review. hatsoff
@varunprakash62072 күн бұрын
Director Shankar shared his movie making from Gentleman to Indian 2 The film making big budgets story telling screenplay The High Budget song The Flim making in Grandeur visuals
@jacksonpeter96282 күн бұрын
Please get a good writer..then you will be great..
@RanjithMusicReview3 күн бұрын
super sankar sir
@jayasurya90643 күн бұрын
Waiting for Thalapathy Goat
@PrasanthkumarKumar3 күн бұрын
Palaya sangi padam unaku workout airukalam..... ini unoda sangi padam flop dan agum....