‘Second Hand Goodsனா கேவலம் கிடையாது’ - குப்பையை பணமாக மாற்றும் இளம் பெண்! | DW Tamil

  Рет қаралды 21,050

DW Tamil

DW Tamil

Жыл бұрын

சென்னையில் நாளொன்றுக்கு 1120 யானைகளின் எடைக்கு ஈடான குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஆனால், இந்த குப்பைகளை பணம் கொழிக்கும் அழகிய பொருட்களாக மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்?
தயாரிப்பு: கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: அபிராஜ் குமார்
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#wastemanagementbusiness #wastetowealthtips #recyclingbusinessidea #wasted360solutions #cashfromtrashideas #wheretorecyclewaste
Amit Shahவுக்கே சவால் விட்ட காங்கிரஸின் DK Shivakumar யார்? அவர்தான் அடுத்த முதல்வரா? - • Amit Shahவுக்கே சவால் ...
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 41
@jeyabalan2
@jeyabalan2 Жыл бұрын
How elegant she's. How much value she adds to the society, wow. The thing we want to do, but don't do because of the "stigma". She puts it clearly, First don't buy unwanted things, then reduce, the last option is to recycle. The very reason why i don't order food online.
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
குறைந்த பட்சம் இதுபோன்ற தணிமணித முயற்சிகள் அரசால் ஊக்கப்படுத்த வேண்டும்.
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 Жыл бұрын
மக்கள் ஊக்கப் படுத்த வேண்டும்
@beatitude1509
@beatitude1509 Жыл бұрын
சில செயல்கள் இந்த உலகில் மாற்ற இயலுமா என்னும் பல எண்ணங்களை உடைத்து வெற்றி பெறுகின்றன ...இதுவும் ஒரு மிகச்சிறந்த உதாரணம்...
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு மிக்க நன்றி!
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Жыл бұрын
எப்படியாவது இந்த பாலித்தீனை தடைசெய்ய வேண்டும்....
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
Angels on earth.......❤❤❤❤God bless...
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@user-hu9hj8gr1k
@user-hu9hj8gr1k 7 ай бұрын
விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்
@yokeshenterprises3699
@yokeshenterprises3699 Жыл бұрын
Hemp plants making of hemp plastics it is an alternative for plastics
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
Plz share shop address
@karthickkumar4802
@karthickkumar4802 Жыл бұрын
most required concern to be addressed for the human kind
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@user-yj6sg8qu3d
@user-yj6sg8qu3d Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அனைவரும் பின் பற்றவும்
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@suriyas733
@suriyas733 Жыл бұрын
Super great hatsoff ❤❤❤❤
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@muthu0435
@muthu0435 Жыл бұрын
I have seen people throwing plastic bottles and other plastic wastes from running train which will not be destroyed for 100+years.Noboby will collect or dispose of such waste from outer train tracks.
@anithat8916
@anithat8916 Жыл бұрын
Great work 🎉💐
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment! Did you like this video?
@anithat8916
@anithat8916 Жыл бұрын
@@DWTamil yes👍👍👍
@TheRajasekar03
@TheRajasekar03 Жыл бұрын
I love dw channel
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment. Keep supporting us for good content like this!
@prakashrajangam2866
@prakashrajangam2866 Жыл бұрын
""கந்தை ஆனாலும் கசக்கி கட்டு"" கிளிந்து பழையதானாலும் மீண்டும் துவைத்து உடுத்து புதியதை தேடாதே.
@Jancy28may
@Jancy28may Жыл бұрын
I have lots of Monitor and Keyboards. Old desktop. I don't know what to do!
@mskoki5712
@mskoki5712 Жыл бұрын
E-waste recycling research panunga
@jayanthin3834
@jayanthin3834 Жыл бұрын
👌👌👌👌👋👋👋🙏🙏🙏
@Muthukaviyarasan
@Muthukaviyarasan Жыл бұрын
🙂👍🙋🏻‍♂️
@muthu8304
@muthu8304 Жыл бұрын
Enna than separate pqnni kuduthalum waste collect panravanga onna than podranga
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@blackknight4666
@blackknight4666 Жыл бұрын
Respect👌🫡
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@aravinthan2514
@aravinthan2514 Жыл бұрын
Avvai sanmugi movie la Kamal ooda daughter a act panna ponna ivanga
@DWTamil
@DWTamil Жыл бұрын
ஆம். தற்போது இயற்கை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
@umarajagopalan5722
@umarajagopalan5722 Жыл бұрын
How can I contact u
@rizuniverse1296
@rizuniverse1296 Жыл бұрын
Any website or number to contact this team?
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
இந்தியா குப்பை மேலாண்மை விஷயத்தில் மிகவும் பின்தங்கி நிற்கிறது.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 16 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 16 МЛН