10 நிமிடத்தில், பல நோய்களை தடுக்கும் வரகு அரிசி சமைப்பது எப்படி? How to Cook Millets Varagu

  Рет қаралды 576,963

DrSJ HotTv

DrSJ HotTv

Күн бұрын

Пікірлер: 550
@lathaanbu8342
@lathaanbu8342 11 ай бұрын
நான் ஒரு வருடமாக சிறுதானிய உணவு தான் சாப்பிடரேன். கறிகுழம்பு மீன் குழம்பு எதுவாக இருந்தாலும் சிறுதானியம்தான் சாப்பிடுவேன். என்னுடைய HbA1C level 6.5 லிருந்து 5.5 குறைந்துள்ளது. Weight 83 லிருந்து 70 ஆக குறைந்துள்ளது. Thank you Dr.
@agines5668
@agines5668 11 ай бұрын
இந்த அரிசி எங்க வாங்கலாம்..??
@rahmathsulaiha6890
@rahmathsulaiha6890 11 ай бұрын
​@@agines5668ella kadaigalilum kidaikum
@suganyapalanisamy4740
@suganyapalanisamy4740 11 ай бұрын
Epa yela pakanum kedaikuthu
@nagalakshmi8476
@nagalakshmi8476 11 ай бұрын
Super
@kayathrir5088
@kayathrir5088 11 ай бұрын
எத்தனை வேளை சிறுதானிய உணவா எடுத்துகிட்டிங்க பிளஸ் சொல்லுங்க எனக்கும் சுகர் இருக்கு வயது 37தான் ஆகுது
@eswarivellingiri2395
@eswarivellingiri2395 11 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி பயனுள்ள பதிவு நன்றி சகோ
@panneerpanneer7471
@panneerpanneer7471 11 ай бұрын
மக்களுக்கு இதை விட சிரத்தை இருக்காது நன்றி சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ammuammubabu1663
@ammuammubabu1663 11 ай бұрын
நான் காலை உணவாக எடுத்து கொள்கிறேன்... வெறும் கஞ்சியாக உப்பு கூட சேர்ப்பதில்லை... நன்றாக இருக்கு 👍🏻
@piramanayagampirama8605
@piramanayagampirama8605 3 ай бұрын
L
@ZaraSquar
@ZaraSquar 2 ай бұрын
Morning sapidanumm na aappa na orra veikanumma ??
@MM-yj8vh
@MM-yj8vh 4 ай бұрын
நீங்க சொல்வது ஒன்று சரி - அது சிறுதானியம் உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது ஆனால், அந்த சிறுதானியங்களை குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஏன் என்றால், 1). அதில் நார்ச்சத்து என்பது பல அடுக்காக அமைந்துள்ளது. அந்த நார் அடுக்குகள் .... முழுமையாக நம் உடல் ஜீரணிக்க வேண்டும் என்றால்....குறைந்தபட்சம் - 7 6 மணி நேரம் ஊறவைக்கனும். 2). சிறு தானியங்களில் 45 - - 60 % மாவுச்சத்து தான் இருக்கிறது. அதனால், அதை சமைக்கும் போது, கஞ்சி வகிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரிசி / கோதுமை போல் இதில் மாவு சத்து மிக அதிகமாக இல்லை என்றால் கஞ்சி வடிக்காமல் உணவாக சாப்பிடலாம். மற்றும் இவை மானாவாரி நிலங்களில் பயிர் செய்வதாலும், இதில் உள்ள வெப்பம் தனிக்கவும் .... சிறுதானியங்களை.... 6 மணி நேரமாவது ஊறவைத்த பின்பு சமைக்கனும். இந்த சமைக்கும் விசயங்களை தெரியாமல் சிறுதானியங்களை சாப்பிட்டுவிட்டு ...பிறகு அதை தப்பு சொல்க்கூடாது. நாங்க...இந்த சிறுதானியங்களை பல வருடங்களாக ..எங்க உணவாக சமைத்து சாப்பிடுகிறோம்
@harinipriya6710
@harinipriya6710 Ай бұрын
Thank you so muchhhhhhh for your useful information 😊
@PaluKarthi_editz
@PaluKarthi_editz Ай бұрын
இரவில் சிறுதானியம் எடுக்கலாமா?
@rameshkannankannan289
@rameshkannankannan289 10 күн бұрын
Ok but we clean that time energy loss or not loss? Reply me
@moviekings5413
@moviekings5413 7 күн бұрын
Tks for ur detailed msg
@sakthicreations5898
@sakthicreations5898 8 ай бұрын
நன்றி டாக்டர்.சிறுதானிய உணவு சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக சுகர் லெவல் குறைந்தது.ஆனால் எப்படி சமைப்பது என குழப்பம் இருந்தது.இப்போது இவ்வளவு தெளிவாக விளக்கியதற்து நன்றி ❤
@jayanthitamilarasan3661
@jayanthitamilarasan3661 11 ай бұрын
அருமையான பதிவு டாக்டர்.. எங்கள் குடும்பத்தில் அனைவரும் இட்லி,தோசை, பொங்கல் இப்படி தான் செய்து சாப்பிட்டு உள்ளோம்.நீங்கள் செய்து காட்டிய பிறகு சாதமாக செய்கிறேன்.மிக மிக நல்லதும் மற்றும் சத்தானதும் கூட... மிகவும் நன்றி..வாழ்க வளமுடன் நலமுடன் டாக்டர்.
@bareerabegum5410
@bareerabegum5410 11 ай бұрын
நன்றி டாக்டர் ..என்னோட நீண்டநாளாக தானிய அரிசிகளுக்கு தண்ணிஅளவும் டயமும் தெரியாமல் இருந்தேன் ..தெளிவு படுத்திட்டீங்க நன்றி டாக்டர்..வாழ்க வளமுடன் நலமுடன் ..🙏
@chitrakaliamurthi9261
@chitrakaliamurthi9261 11 ай бұрын
Thanks doctor
@vanichandrasekar9308
@vanichandrasekar9308 11 ай бұрын
Very good sir we are follow this food thank you sir
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 11 ай бұрын
Dr. செங்கோட்டையன் அவர்களின் இந்த விடியோ அருமை 👍 எங்களை போன்ற மக்களுக்கு போய் சேரவேண்டிய தகவல்கள் அருமையா புரிஞ்சது. Very pleasantly explained by doctor 👍 information reached well to all 👍.
@Gandhi-yd1tt
@Gandhi-yd1tt 11 ай бұрын
நன்றி டாக்டர். மீண்டும் மீண்டும் ‌‌நல்ல விஷயங்களை நினைவு படுத்துகிறீர்கள். மிக மிக நன்றி. வாழ்க வளர்க !!! 👌👍🙏🙏🙏
@53peace
@53peace Ай бұрын
Excellent information. Thank you very much. Sometimes people complain of tummy upset and constipation after eating eg ragi products. It must be because of not soaking the grains before hand for the fibre layers to swell up with water. Instead the fibres use the water in our digestive system thus causing constipation due to lack of water. It’s so important to understand the science behind everything. 🙏🙏
@arulpunithan2556
@arulpunithan2556 11 ай бұрын
அருமை சார்.... இளையோர் முதல் முதியோர் வரை நோய் இன்றி வாழ நம் முன்னோர் பயன்படுத்திய உணவுகளை பயன்படுத்தினாலே போதும்..... அதுவும் கிராமத்தில் உள்ள வீடுகளில் கூட இன்றைய நாட்களில் டிபன் என்றாலே இட்லி,தோசை,பொங்கல்,உப்புமா,என்றாகிவிட்டது.... இந்த சிறுதானிய பெயர்கள் கூட இந்த தலைமுறைக்கு நினைவில் இருக்காது..... வாழ்த்துக்கள் ஐயா!
@mariappanraju7242
@mariappanraju7242 11 ай бұрын
மிகவும் அருமை டாக்டர்..நீங்கள் ஏற்கனவே ஒரு பதிவில் தெரிவித்தபடி சிறுதானியம் என்றாலே உடனே மாவாக உபயோகப்படுத்துகிறார்கள் என்பது போலத்தான் இருந்தது..முழு தானியமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் என்று கூறியிருந்தீர்கள்🙏🙏🙏தற்போது வரகரிசி சாதம் அருமையாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏🙏 கோமதி..
@SRSTN43
@SRSTN43 8 ай бұрын
Tnq sir i will try
@homehome839
@homehome839 11 ай бұрын
நன்றி டாக்டர் உங்க பதிவின் மூலம் நிறைய பயன் அடைந்துஉள்ளேன்
@gomathijayakumar7458
@gomathijayakumar7458 11 ай бұрын
அருமைபான விளக்கம் அப்படியே செய்து சாப்பிடுகிறோம் மேலும் நிறைய பதிவுகள் போடுங்கள் சார் நன்றி சார்
@lakshmidhevaraj5755
@lakshmidhevaraj5755 11 ай бұрын
அருமையான வீடியோ அண்ணா 👍இன்று எங்கள் வீட்டில் பனிவரகு சாம்பார் சாதம் 🙏
@suriyakala.slakshmanan5301
@suriyakala.slakshmanan5301 2 ай бұрын
I'm cooking all these 4 rices like plain rice,sambar satham,curd rice and venpongal all are very nice Thanks for your method
@malarhabi4418
@malarhabi4418 11 ай бұрын
அருமை👌🏼எங்கள் டாக்டர் தம்பிக்கு என்றும் எங்கள் பிரார்த்தனையும் ஆதவும் உண்டு 😊 தொடர்ந்து இதுபோன்ற நிறைய recipes கொடுங்கள். நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ள இதுபோன்ற recipes சொல்லுங்கள்
@shashee2841
@shashee2841 7 ай бұрын
Sir after my marriage only i saw all of these millets... Weekly 3days morning breakfast Millet's kangi... Side dish varutha nilakadalai or thenga chatni.... Rearlly i am soo happy my kids also takening healthy foods......10 years i am following sir.....
@tamilarasisenthilvel446
@tamilarasisenthilvel446 11 ай бұрын
கருப்பு கவுனி அரிசி சமைக்கும் முறை சொல்லுங்க டாக்டர்
@nadavarasan
@nadavarasan 10 ай бұрын
நல்ல முயற்சி. சிறுதானியங்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக சமைத்து சாப்பிட்டு வரும் அனுபவத்தில் இந்த ஆலோசனை. 4-8 மணி நேரங்கள் சிறுதானியங்களை நன்கு ஊறவைத்து சமைத்துச் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் சிலருக்கு அஜீர்ண கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. புரிதல் அவசியம். இன்று விற்பனை சந்தையிலுள்ள சிறுதானியங்களைப் பற்றி சரியான புரிதலில்லாமல் பலர் மக்களை குழப்புகிறார்கள்.
@saralarani2656
@saralarani2656 3 ай бұрын
I made thinai vegetable biryani. Delicious. Everyone at home loved it. Didn't feel sleepy after eating.
@tamilarasisenthilvel446
@tamilarasisenthilvel446 11 ай бұрын
நன்றி டாக்டர் நான் இந்த சாப்பாடு குழம்பு இல்லாமல் சாப்பிடுவேன் ருசி இருக்கும் ❤
@meenaraja2753
@meenaraja2753 2 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஃஃநீங்கல். சொல்வதை. நான் கேட்கிறேன் 👌🤝🙌
@karthikag2051
@karthikag2051 6 ай бұрын
Super sir. Na itha first time parkura. First time siru thaniya unavu samaikalamnu vangi vachuttu tha epdi samaikalamu video parthuttu iruntha. Unga channel romba super ah, simple ah solirkinga. Romba nandri. Thank you sir..
@selvaraj366
@selvaraj366 Ай бұрын
மூளைக்கு தேவையான சத்துக்கள்சாப்பிடவேண்டிய உணவுகள் பத்தி வீடியோ போடுங்கள் pro
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 11 ай бұрын
சூப்பர் சார் இதில் கொஞ்சம் ஜிரகம் பெருங்காயம் சேர்த்து சாப்பிட்டால் எந்த தொட்டுக் கை தேவை படாது ருசியாக இருக்கும் இந்த முறை நன்றாக உள்ளது நன்றி🙏💕
@bhuvanaravi8895
@bhuvanaravi8895 11 ай бұрын
Yes
@kanagavalli2994
@kanagavalli2994 11 ай бұрын
Naanum entha rice prepare senji kudukuren sir.. nalla eruku variety rice..
@maryselva6446
@maryselva6446 11 ай бұрын
Not only you are a doctor, you are well versed in cooking. Sir
@karthikasenthilanand983
@karthikasenthilanand983 10 ай бұрын
Varthaiyala vivarikla mudiyathu...siru taniyathai epadi samaikkanum nu yheliva sonnathukku romba nandri sir...very useful for my mother on law and me also ....menmelum uyara valthukkal sir....
@charudharshu
@charudharshu 11 ай бұрын
Elamey nama mind poruthu....nala arokiyamana life style venum means ithelam kandippa saptu tha aganum......thanks dr ❤
@vitchuedits7355
@vitchuedits7355 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐 மிகவும் எளிதாக உள்ளது 😊
@sakthi6053
@sakthi6053 10 ай бұрын
Na today try pannen Anna. Very tasty. Innum neraya tips sollunga Anna.
@munilakshmi2916
@munilakshmi2916 11 ай бұрын
Dr.Suriyji this video was really useful because most of the time whenever I cook millets i will have confusion to put exact measurement of water but today after seeing your video i learnt how to cook varagu rice thank you so much for sharing this video please it is my humble request to you to put videos for all the millets if possible so that it will be very useful because many of them does not know properly how to cook different types of millets including me so many of them are not showing much interest to cook millets which is very good for health
@suganyadevakumar-mf3cr
@suganyadevakumar-mf3cr 12 сағат бұрын
Ayyo thangam unga petha ammaku kodi nantri
@ilavarasisivaprakasam7462
@ilavarasisivaprakasam7462 11 ай бұрын
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வந்த பின்னர் சிறுதானிய அரிசியை போட்டு சிம்மில் வைத்து விட்டு கின்டிவ விடவும் 5 நிமிடத்தில் அரிசி வெந்து மேலே வரும் இந்த சமயத்தில் வடித்து விடவும் கஞ்சி வடிந்து பின்னர் சாதத்தை எடுத்து விட்டு பாருங்கள் உதியாக அருமையாக இருக்கும் எதையும் கலந்து சாப்பிடலாம் நண்றாக இருக்கும் மிகவும் எளிதானது
@MohammedRiffan-iq3oh
@MohammedRiffan-iq3oh 9 ай бұрын
🎉
@kulandaia3210
@kulandaia3210 2 ай бұрын
நல்ல முறையில் உருவாக்கப்பட்ட விடியோ
@beneitamary1984
@beneitamary1984 5 ай бұрын
Dr. Actually varagu rice is very tasty compared with other millets I felt. Thank you so much for your neat explanation about cooking
@Najimu07
@Najimu07 11 ай бұрын
பயனுள்ள விளக்கம் தந்தமைக்கு நன்றி டாக்டர்
@manueljoe978
@manueljoe978 11 ай бұрын
Morkizmbu and paruppu rasam Romba Nanraga irukkum.
@user-jg9zc8pv7z
@user-jg9zc8pv7z 11 ай бұрын
Thks a lot doctor god bless u with healthy and wealthy life continue this valuable humanity service to this society gods blesssings will always be with u my son
@sudarshanavr150
@sudarshanavr150 11 ай бұрын
very useful bro. na ipdithan cook pannuva. kulambu,rasam sethu sapidalam. nalla irukum.
@lathakumar6646
@lathakumar6646 10 ай бұрын
Sir very much useful ND clear explanation. Sir make a video to cook kavuni,kattuyanam,kichili samba ND thuyamalli pls
@SabariPrabakaran3434
@SabariPrabakaran3434 10 ай бұрын
Idhu madhiri practical ah explain panradhu arumai...
@ssgk7881
@ssgk7881 11 ай бұрын
Sir colostral reduce panna tips solunga bcz my mom colostral level 291 already heart disease erukku so kindly update sir
@natarajanr1314
@natarajanr1314 11 ай бұрын
Thank you so much Dr. Always you are giving useful and healthy informations to all the peoples.God bless you and your family. Definitely we follow your instructions
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 7 ай бұрын
Thank you Doctor sir. Neenga solvathu very correct sir. Nannum daily cooker la than vaipen sir
@uthirashan1790
@uthirashan1790 4 ай бұрын
Megavum arumaiyana thagaval thank you sir
@sarasuwatimohan4394
@sarasuwatimohan4394 11 ай бұрын
Thank you Dr. Never taken millets in life. Very useful and we follow. What you say will be always helpful to us. Vslga valamuden
@jeganathanlakshmanan6913
@jeganathanlakshmanan6913 10 ай бұрын
Thanks brother na ipothirunthe itha follow panre.. And thyroid Kum eathachum tips sollunga.
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 10 ай бұрын
kzfaq.info/get/bejne/j7ViaceXpqqqmWQ.html&pp=gAQBiAQB
@selvijoice2843
@selvijoice2843 9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நனறி ஐயா.
@astymini4035
@astymini4035 10 ай бұрын
மனிதர்கள் மனதை புரிந்து கொண்டு செயல் படும் மாமனிதன் ஐயா நீங்க நோயாளிகளின் செல்லம் நன்றி நன்றி வணக்கம் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா ❤🌹I love you சகோ ❤🌹
@kalpanakalpana4281
@kalpanakalpana4281 11 ай бұрын
Very Useful Sir, Superb 👍We prepare Millets Morning Break Fast so make it like Pongal with Coconut Chutney or Vegetable Rice with Rhytha👌 Thank You Sir 🌷🌷
@vasukivasuki4537
@vasukivasuki4537 7 ай бұрын
Thank u soo much sir romba theliva alaga soli kudukuringa
@editingvetri8840
@editingvetri8840 11 ай бұрын
அருமையான விளக்கம் சார் நானும் ட்ரை பண்ணுறேன் சார்
@meerasekar4653
@meerasekar4653 11 ай бұрын
Thank u for ur effort and hard work sir.I am very surprised sir why means doctor only says diet food they didn’t say preparing methods ur so different from other. Thank u sir it’s very useful for me
@sowrikajospeh2108
@sowrikajospeh2108 11 ай бұрын
Iyo idli pathiram kaluva mudiyala pa
@KavithaSenthil-wq9lv
@KavithaSenthil-wq9lv 5 ай бұрын
Kanji saatham kooda romba taste .rasam kooda very tasty.
@kishorekishore4478
@kishorekishore4478 5 ай бұрын
Weight kuraiya vum, en kaal valikum ithu Nalla theervu ena Namburen Nandri Sir.
@v.harish5151
@v.harish5151 11 ай бұрын
Very usefull video.i know benefits of millets.but I don't know how it cook.but u clearly explain.
@user-zr4yq6oy3y
@user-zr4yq6oy3y 2 ай бұрын
சார் எனக்கு ஒரு டவுட்டு எனக்கு நீர் கட்டி இருக்கிறது என்று நான் பிரக்னன்சிக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தா ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இருந்தேன். திடீரென்று சுகர் வந்துவிட்டது 210 தான் ஆரம்பத்தில் இருந்து அப்புறம் திரும்ப ஒரு டைம் சாப்பிட்ட பின் சாப்பிடாமையும் எடுத்தேன். hole 10.5 இருக்கு 300 இருக்கு என்று சொல்கிறார்கள் உடம்பை குறைச்சாதான் அடுத்தது பேபிக்கு பாக்க முடியும் அப்படின்னு சொல்றாங்க சுகர் இருந்தா குழந்தை எல்லாம் பெத்த முடியாதா என்னென்ன சாப்பிட்ட சுகரை கண்ட்ரோல்ல வச்சுக்கலாம் எதை சாப்பிடக்கூடாது இந்த சாப்பாடு அரிசி சாப்பிட்டால் உடம்பு சுகர் எல்லாம் குறையுமா சார் நான் உங்களுடைய எல்லா வீடியோவும் பாப்பா உன்னோட அம்மா லைக் பண்ணி ஷேர் பண்ணுவேன் உங்களோட எல்லா கருத்துக்களையும் நான் பாப்பேன் அதன்படி நானும் நடந்துகிட்டு தான் இருக்கேன் ஆனா எனக்கு இப்பதான் அந்த சுகருங்கறதே வந்து இருக்கு எனக்கு வயசு 24 தான் அது எந்த வயதிலேயே இந்த இது மேரேஜ் ஆகி ரெண்டு வருடங்கள் ஆகிறது என்ன குழந்தை இல்லை என்று தான் நான் ஹாஸ்பிடல் பார்த்துகிட்டு இருந்தேன் ஆனா இப்போது சுகருக்கு அதனால அதுக்கு பஸ்ட் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள் அதை உண்மையில் நான் ரொம்ப பயந்து கொள்கிறேன் சுகர் ரொம்ப பிரச்சனை கொடுக்குமா குழந்தை இருக்காதா என்று பயமா இருக்கு சார் இந்த மாதிரி சாப்பாடு எல்லாம் சாப்பிட்டா கண்டிப்பா டயட்ல கம்மி பண்ணி உடம்பை குறைச்சு சுகர கண்ட்ரோல் பண்ணி வைக்கலாமா 😢 தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
@loganathanramasamy560
@loganathanramasamy560 7 ай бұрын
Excellent Awareness, Thank you Dr
@magilajohn2164
@magilajohn2164 9 ай бұрын
Thanks dear brother. God bless you and your family 🙏
@manirangasamy999
@manirangasamy999 8 ай бұрын
Dr nalla sonninga nandri nga Vazgha Valamudan 🙏
@sundaribose5375
@sundaribose5375 11 ай бұрын
Thank you so much doctor. I bought this millot, but don't know how to cook. All these days added this varagu batter with dosa batter and make dosa 😊
@anthonysamy3262
@anthonysamy3262 11 ай бұрын
அனைவருக்கும் தேவையான பதிவு டாக்டர்..
@sahulsultana4098
@sahulsultana4098 11 ай бұрын
ரொம்ப அருமையானா பதிவு நன்றி சகோதர
@nifrinshifam4897
@nifrinshifam4897 11 ай бұрын
Thank u sir aluminium paathiram use pannatheenga
@arulselvan2740
@arulselvan2740 11 ай бұрын
Epigastric problem video podunga sir
@Mary-fl9lj
@Mary-fl9lj 11 ай бұрын
Iam also using millet it's very good
@babuazmotors7154
@babuazmotors7154 3 ай бұрын
Nice doctor..God bless you...
@seethar6572
@seethar6572 10 ай бұрын
Very very nice doctor. I like your way of presentation. So nice..down to earth person... I wish you contribute more of such healthy meals to suit our Life style. Sincere thanks doctor.
@jnisha4790
@jnisha4790 11 ай бұрын
டாக்டர் காலையில் வெறும் வயிற்றில் திரிபலா சுரனம் குடிக்கிறோன் இரவு. தூங்கும் முன் கருஞ்சீரகம் பொடி சேர்த்து கொள்ளலாம விளக்கம் தங்க டாக்டர்
@prasannavenkatesan2375
@prasannavenkatesan2375 11 ай бұрын
அருமை சார், சுவை நன்றாக உள்ளது... 👍
@meenaraja2753
@meenaraja2753 6 ай бұрын
நன்றி. பா🤝🙌வாழ்க வளமுடன்
@vijilrani3080
@vijilrani3080 27 күн бұрын
Very useful doctor
@theertharajtheertharaj9764
@theertharajtheertharaj9764 7 ай бұрын
Super sir nalla kurippu sir thanks
@VASANTH410
@VASANTH410 11 ай бұрын
சிறந்த பதிவு சகோதரரே
@PoornikaPoornika-pj3vb
@PoornikaPoornika-pj3vb 2 ай бұрын
Low bp Low sugar irukuravaga enna rice sapidanum .ulcer irukum pothu viratham irukalama doctor please soluga
@colleennandan9815
@colleennandan9815 5 ай бұрын
Arumaiaana tips very useful TQ pa
@abiramivenkar4588
@abiramivenkar4588 11 ай бұрын
Thank u Doctor. நான் உப்புமா போல் தாளித்து சாப்பிடுவேன். அப்படி செய்யும்போது சத்துக்கள் வீணாகாது தானே டாக்டர்
@ramachandranswami9402
@ramachandranswami9402 11 ай бұрын
Nalla ppayanulla pathivu Thanks doctor
@SmartEnglishLearn
@SmartEnglishLearn 10 ай бұрын
We all Will definitely follow this ...tn q Dr...it's big gift for us...
@pugalendhir3419
@pugalendhir3419 10 ай бұрын
I am taking in last 2yrs good food
@arifmohammed6736
@arifmohammed6736 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர்
@user-pg1hc2pi5z
@user-pg1hc2pi5z 8 ай бұрын
Excellent sir realy you are nice doctor I like you
@user-de1cx2gw5z
@user-de1cx2gw5z 11 ай бұрын
Thank you very much for your very best and very useful video Dr.
@priyasaravanan1029
@priyasaravanan1029 11 ай бұрын
Theliva explain panringa super sir👏👏👏
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 11 ай бұрын
Thank you
@tamilarasanc9821
@tamilarasanc9821 11 ай бұрын
Super message and I appreciate your detailed description about your cooking method thank you
@uppilir49
@uppilir49 5 ай бұрын
Super clarity of presentation;
@usharavi5932
@usharavi5932 11 ай бұрын
Thank you doctor very useful message for all
@pushpamano8991
@pushpamano8991 11 ай бұрын
🙏 Thanks DECTOR Good Advice
@greymatters395
@greymatters395 11 ай бұрын
Very useful video sir. Should we remove the skin in these types of grains sir?. Is it harmful for our stomachs sir?. Kindly add this point in your next video sir please...
@skHibiscus
@skHibiscus 3 ай бұрын
அரிசிக்கு பதில் வரகு குதிரை வாலி இவற்றை சாதமாக வடித்து சாப்பிட்டால் எடை குறையுமா?
@RadhakrishnanVelmurugan
@RadhakrishnanVelmurugan 3 ай бұрын
அளவு குறைத்து உண்ணவும். வயிறு நிறையும் முன் எழுந்து விடவும். வயிறு நிறைய நிறைய சாப்பிடுவது தவறு.
@astymini4035
@astymini4035 10 ай бұрын
சுகர் நோயாளி காலை வரகு அரிசி பழைது மோர் ஊற்றி சாப்பிடலாமா? ஐயா ❤🌹
@user-ik7gv6ff3o
@user-ik7gv6ff3o 3 ай бұрын
Exallent god bless u my son
@GVIJAYA-db6xr
@GVIJAYA-db6xr 10 ай бұрын
Vanakam sir arumayana elimayana ungal vilakam
@roshanmathew8942
@roshanmathew8942 11 ай бұрын
Super பதிவு மிக்க நன்றி sir
@m.nagarajnagaraj3155
@m.nagarajnagaraj3155 11 ай бұрын
மிக அருமையான பதிவு சார் நன்றி
@kavi0961
@kavi0961 11 ай бұрын
God bless you doctor, you are very useful to society!
@sampoornanathannathan9093
@sampoornanathannathan9093 10 ай бұрын
Good very useful for health problems.
@rajalakshmi.t5721
@rajalakshmi.t5721 11 ай бұрын
Thank you so much brother Very useful and informative
@mercygeorge1185
@mercygeorge1185 6 ай бұрын
Very useful information sir Thanks a lot
@kalaivani4862
@kalaivani4862 11 ай бұрын
Super Dr... Thanks for your suggestion
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 20 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН
BEST MILLET - FOR HEART , B.P , CHOLESTEROL , DIABETES , OBESITY .
19:10
DOCTOR MURALI YT
Рет қаралды 299 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН