3500 Years Of Liberation War Against Brahminical Sanatan Dharma Domination | Prof. A. Karunanandan

  Рет қаралды 27,001

KULUKKAI

KULUKKAI

Жыл бұрын

பார்ப்பனிய சனாதன ஆதிக்க எதிர்ப்பு: 3500ஆண்டுகால விடுதலைப் போர்
பேராசிரியர் அ.கருணானந்தன்,
மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர், விவேகானந்தா கல்லூரி,சென்னை.
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தோழர் மு.சங்கையா, பொருளாளர், ம.உ.பா.மையம், மதுரை
பேராசிரியர் அ.சீநிவாசன், தலைவர், ம.உ.பா.மையம், மதுரை
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தோழர் ம.லயனல் அந்தோணிராஜ், செயலர், ம.உ.பா.மையம், மதுரை
#bjp #brahmanism #sanatandharma #hindutva #rss #hinduism #constitution #karunanandan

Пікірлер: 183
@Ilampuyal2008
@Ilampuyal2008 Жыл бұрын
நீங்கள் ஒரு மதி நிறைந்த பொக்கிஷம்
@thilagt.9064
@thilagt.9064 Жыл бұрын
இன்னும் பிராமணிய சனாதனம் அடிமைபடுத்திய மூளை அம்மிபோல் அசையாமலே உள்ளது உங்களைப் போன்றவர்கள் அறிவுக்கும் சுய சிந்தனைக்கும் வழி திறப்பது மிகப்பெரும் பணி பாராட்டுக்கள்❤
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
பிராமணர் விட்டாலும் அடுத்தடுத்த படி நிலையில் உள்ள சாதிக்கார்ர்கள் விடப் போவதில்லை
@mathivananr7358
@mathivananr7358 9 ай бұрын
Real Hero Karunanandhan. Great Salute You Sir.
@irusanvinayagam2909
@irusanvinayagam2909 Жыл бұрын
எதிர்ப்போம் வளர்ச்சி அடைவோம் நன்றி ஐயா
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
இஸ்லாமிய கிறிஸ்தவ மூட நம்பிக்கைகளை எதிர்க்க மாட்டியா சூத் காட்டி
@Elumalai-jn4mo
@Elumalai-jn4mo 6 ай бұрын
அருமையான வரலாற்று தகவல்கள் நன்றி ஐயா
@tirunavukkarasu9204
@tirunavukkarasu9204 Жыл бұрын
AYYA...... YOU ARE HAVING TREMENDOUS KNOWLEDGE ON THE TRUE HISTORY OF INDIA AND BRAMINISAM... PLEASE TRAIN YOUNG SOCIETY CONSCIOUS STUDENTS LIKE YOU.... THIS FIGHT AGAINST BRAMINISAM MAY CONTINUE FOR ANOTHER 50 YEARS...... YOUR STUDENTS SHOULD DESTROY SANADANAM....
@m.kathiravan3143
@m.kathiravan3143 Жыл бұрын
One nice thread in Twitter.....கொஞ்சம் நீளமா போகலாம்.. இப்போ நெனச்சா கூட கண்ணுல தண்ணி வந்துரும். ஜாதகம், numerology, gemology, சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி, செவ்வாய் தோஷம், இப்படி எல்லாத்துலயும் நம்பிகிட்டு இருந்த ஜீவன் நான். சனி பார்வை சரியில்லைன்னு வெளி நாட்டில கூட சனி பகவான் சிலை இருக்குற இடம் கண்டுபிடிச்சு எள்ளு விளக்கு ஏத்தி கும்பிட்ட ஆளு.. அப்போ தான் அந்த செய்தி வந்துச்சு.. இந்தியாவுல ஏதோ ஒரு மூலையில ஒரு பிஞ்சு குழந்தைய நாசம் பண்ணி இருக்காங்கன்னு .. இவங்களுக்கு கண்டிப்பா சாமி தண்டனை தரும் அப்படின்னு பேசிகிட்டே இருக்கும் போது அந்தக் குழந்தையை நாசம் பண்ணியதே ஒரு கோவில்ல வச்சு தான் அப்படின்னு இடியா இறங்கிச்சு.. அந்த பிஞ்சு ஆசிஃபா.. 8 வயசு.. அன்னைக்கு night முழுக்க தூங்காம நிறைய கேள்விகள்.. ஒரு குழந்தைய அதுவும் கோவில்ல வச்சு நாள்கணக்குல வச்சு நாசம் பண்ணி இருக்காங்க.. அங்க இருக்குற ஹிந்து சாமிக்கு கண்ணே இல்லையா இல்ல சாமியே இல்லையா? இந்த சாமிய விடுங்க அவங்க அப்பா அம்மா இஸ்லாமிய கடவுள கண்டிப்பா வேண்டி இருப்பாங்க.. நேரம் தவறாம தொழுதுட்டு இருப்பாங்க.. அந்த கடவுள் ஏன் அவள ஏன் காப்பாத்தல? ஒரு வேளை சொதனைநா சோதனை தர அந்த குழந்தைக்கு என்ன தெரியும். எவ்வளவு கதறி இருக்கும் எவ்வளவு கஷ்டபட்டு இருக்கும் வலியால துடிச்சு இருக்கும்.. ஆதை கேட்டு இறங்காத அந்த சிலை கல்லு தான்னு தோணுச்சு.. ஒவ்வொரு விசயத்துல கேள்வி வர ஆரம்பிச்சது.. நாம கும்பிடுறோமே அதெல்லாம் சினிமா ல தான் கண்ணு திறக்கும் சூலம் சிவக்கும் அப்படின்னு தெரிஞ்சது. நல்லவங்கள சோதனை பண்ணுவார் அப்படின்னு சொல்ல கேட்டு ஒரே ஒரு தடவ தன்னோட புள்ளைக்கு சோறு போட எந்த அம்மாவாவது பசி இருக்கான்னு சோதிச்சு பாக்குதா அப்போ ஏன் கடவுள் தன் புள்ளைங்கள சோதனை பண்ணுது அப்படின்ற முதல் கேள்வியோடு என் குடும்பத்தை பார்த்து கேட்டேன்..அவ்வளவு sadist ஆ கடவுள் அப்படின்னு கேட்டேன்.. 5 மணிக்கு எந்திரிச்சி பூஜை பண்ணவன் கேள்வி அவங்களுக்கு அதிர்ச்சியா இருந்தது.. ஒருமுறை ஜெய்ஶ்ரீ ராம் அப்படின்னு சொன்னாலே புண்ணியம்ன்னு சொன்னப்போ.. ஒரு முஸ்லிம் மனிதன இதே ஜெய் ஶ்ரீராம் சொல்ல சொல்ல கொன்னாபோ காப்பத்த ராமன் வரலையே..அப்படின்னு கேட்டேன்.. உத்து பார்த்தாங்க என் முகத்தை.. தேடி தேடி படிக்க தெளிவாச்சு.. இந்த சிலை பூஜை வேண்டுதல் எல்லாம் ஏதோ ஒரு அரசியல். நம்ம மூளை கொஞ்சம் வேலை பாக்காம இருக்க விதிக்கப்பட்ட கடிவாளம் அப்படின்னு தெரிஞ்சது. முதுகுத்தண்ட வெட்டிகிட்டு போயிட்டு இருந்த நூலை வெட்டினேன்..என் மேல இன்னும் நம்பிக்கை வச்சேன். அன்பு மேல நம்பிக்கை வச்சேன்.. அறிவுக்கு புரியும் விசயத்தை மட்டும் நம்ப ஆரம்பிசென்.. ஆனாலும் ஒரு மனுசனா ஏதோ ஒரு power இருக்கு அது நம்மள சோதிக்கிறது, காணிக்கை கேக்குறது, பூசை கேக்குறது எல்லாம் இல்லை அதெல்லாம் யாரோ ஒருத்தன் பிழைப்பு ..அப்படினு தெளிவா தெரிந்தது. நம்மலுக்கும் மேல ஒரு சக்தி இருக்கலாம். ஆனா அது இது இல்ல. அந்த புரிதலோடு, அன்போட, எந்த கிரகம் எங்க இருந்து மாறினாலும் சக மனிதன் மேலான மரியாதை மாறாமல் அன்பை குடுத்து குடுக்க முயற்சித்து வாழ்ந்து கொண்டு இருக்கேன்.
@pakkialatchoumynadarajan79
@pakkialatchoumynadarajan79 6 ай бұрын
Great sir... Continue your life with love humanities
@vijikumar266
@vijikumar266 Жыл бұрын
So paarpaan intelligent is criminal to humanity but their choice god next birth is clever. Thank u sir. Once fear is their investment.
@mahalingamarunachalam9428
@mahalingamarunachalam9428 Жыл бұрын
மதவெறி போரை மட்டுமே கொண்டுவரும்
@perangiyursvdurainagaraj4692
@perangiyursvdurainagaraj4692 7 ай бұрын
I have listened this speech second time. Very useful and must listen speech.
@dakkaradventuretraveller5001
@dakkaradventuretraveller5001 Жыл бұрын
🔥🔥🔥🔥💪💪👌👌
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! வேண்டாம் டா பிரிட்டிஷ்! எதிப்பு! கல்வி! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! வேண்டாம் டா பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! எதிப்பு! ! கல்வி! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! வேண்டாம் டா பிரிட்டிஷ் எதிர்ப்பு கல்வியறிவு! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வேண்டாம் டா எதிர்ப்பு கல்வியறிவு! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் கல்வியறிவு எதிர்ப்பு! ! புல் லும் சிவனும் ஒன்றே ஒன்று படுத்து! வேண்டாம் டா எதிர்ப்பு
@JohnKennedy-cn2cu
@JohnKennedy-cn2cu 10 ай бұрын
Thanks ayyavalka aryamum diravidamum one tamilian vaila mannu
@prasadpalayyan588
@prasadpalayyan588 Жыл бұрын
27:40 உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். உபாகமம் 24:14,15 ‌பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. லேவியராகமம் 19:13 (By Moses - B.C.1500)
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
இப்போது திமுக தீவிரமாக அக்கறை காட்டுகிறது போல் தெரிகிறது
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 Жыл бұрын
அறிவுசால் ஆற்றல் மிக்க அறிவார்ந்த உரை. பகுத்தறிவு அறிவுவிளக்கு.
@Just4BuyClick
@Just4BuyClick 5 ай бұрын
சாத்தியமான உண்மை....
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! தமிழ் கல்வி! கட்டாயம் தேவை! ! ! பிரிட்டிஷ் உளரல் தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! ! ! தமிழ் ல் கடவுள் ளை ஆரிய என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர்! தமிழ் ல் காற்று ஆரிய! ! தமிழ் ல்! வேதத்தை ஆரிய! தமிழ் ல் இடம் ஆரிய! பல்வேறு ஊர் பெயர் ஆரியன் காவு! ! திராவிட வார்த்தை! சங்க கால தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் அது தான்! ஆதாரம்! இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு தான் முதல் திராவிடர்! ! மனு தர்மம்! இவர் தான் இராமரின் முன்னோர்! ! திராவிட! அர்த்தம் தென் இந்தியா! ! இடம் சார்ந்த து! ஆரிய அர்த்தம்! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! குணம் சார்ந்த து! ! ! ! தேடு ங்கள்! தட்டுங்கள்! கேளுங்கள்! தமிழ் ல்! வேதத்தில்!
@divakar643
@divakar643 Жыл бұрын
Aristoboulus - King Alexander's chronicler does not mention about caste system in India in 326BCE. Gowthama Buddha was a king not controlled by Brahmins who have not taken the role of advisors yet. Hence,Buddha came up with his own Philosophy unopposed by Brahmins. Mahaveera was also able to propose his Jain philosophy unopposed by Brahmins. In both the cases Brahmins were not able to control these two thinkers and their followers because there was no caste system. Then came mystic siddhas from South who proposed their philosophy of Shiva as Universe without form and God within us, which was latter plagiarized after several centuries, by Kaladi Shankaracharya who called his narrative Advaita around 800 CE(AD). So I have mentioned in my book Three Migrations and Three Invasions that caste system came only around the reign of Pushyamitra Shunga (185 BCE - 149 BCE), which could be correct. After introduction of the caste system lot of changes took place in the Indian society. Both Buddhism and Jainism and their followers suffered untold misery and suffering after the introduction. Dravidian i'e Non-Brahmin religious concepts are Jain, Buddhist and Siddha philosophies. Brahmin concept of religion is the Vedic religion which comprise the four vedhas - Rig, Yajur, Sama, Atharvana, Upanishads(probably arose from Jain and Buddhist preachings), Manusmrithi and Bhagavadgita with rituals and idol worship of Gods in human forms. Brahmin concept is Vedic religion which non-brahmin Dravidians should ignore. Non-Brahmin Dravidians should not accept rituals and idol worship because we have the right concept of God through Jainism, Buddhism and Siddha concepts. I request you to kindly read my book Three Migrations and Three Invasions.
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
Adi sankara lived in 509 BC. Abhinava sankara lived in 800 BC. Buddhism philosophy was there in India even before Gautama Buddha. Actually, Gauthama Buddha was the 28th Buddha as told in theravatha buddhism. Thank you.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
But vedas mentions the Varnas,
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
Upanishads were created by Kshatriyas in opposition to the brahminical vedas but the brahmins as usual infiltrated and corrupted the Upanishads
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
@@vijayvijay4123 varna is different from caste and it depends on attitude and profession / occupation. Even modern corporates have four grades of staff. Most organisations are providing seperate canteens, toilets etc for different grades.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
@@kamakshinathan7143 Sir Varna means colour. The colour of each of the four Varna is given in Bhagavat Gita. Varna is ascribed by birth. So a Shudra can't become a businessman even if he wanted and has got the talent.
@chandranrchandran2177
@chandranrchandran2177 Жыл бұрын
Ayya. Ungalukku. Valtugal
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! ! வாண! சப்தம் தான்! பிரணவம்! ஓம் ஓம்! ! ஓசை! ! ! ! காதைமட்கு! ஓம் சப்தம் கேள்! ! பிரிட்டிஷ் சாத்தான் வேதம்! வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! !
@murugans-el8np
@murugans-el8np 6 ай бұрын
மெக்காலே இல்லேன்னா எங்களுக்குப் படிப்பு கெடச்சிருக்காது
@maran60
@maran60 Жыл бұрын
Thanks!
@kulukkai
@kulukkai Жыл бұрын
Thanks for your support.
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 Жыл бұрын
ஆக இந்திய நாகரீகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் மூன்று Mகள் Manro,Macale,Mohan roy....
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
உண்மை.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
திராவிடத்துக்கு வித்திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திய கால்டுவெல்....
@baskaranganesh
@baskaranganesh Жыл бұрын
His ideas to allow foreigners to invade India.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
​@@vijayvijay4123 உன் சூத்திலா இருக்கு திருட்டு திராவிடம்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
​@@vijayvijay4123 "திராவிட" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?
@subramaniana7761
@subramaniana7761 10 ай бұрын
Good explanation
@rajangeorge4541
@rajangeorge4541 Жыл бұрын
He also touched sasikala's head
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் ஃ? வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி!! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம்! மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம் அவர்பிராமணர்! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! ! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! இதுதான் சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே கூட்டம்! வேண்டாம் டா பிரிட்டிஷ்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 9 ай бұрын
He is periyar daasan, mu ka vaarisu, anna vin thambi!!!!!!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
அறிபவன் இல்லாமல் அறிவு இல்லை என்று வேதம் கூறுகிறது! புத்தர் அறிபவன் ஆத்மா! !
@ai77716
@ai77716 Жыл бұрын
Halelujiah halelujiah halehuljah.... Andavare....dravida model kazhaga.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
கொல்லேலுயா . ஏசு சூத் கழுவலியா
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 8 ай бұрын
My income. My house. My car, my business,. My other Assets etc. All this is safe, as long as my country is safe. Otherwise everything will go up in flames. Today two million Ukrainians are taking refuge in other countries leaving everything behind in the Russo-Ukraine war. They were lucky to have neighboring countries that gave them shelter. What will happen to us???. Where do you think we can go??? Pakistan on one side, Bangladesh on one side, Indian Ocean below, China above, countless traitors inside the country!!! Remember that there is no other country to give you asylum. So instead of cheap petrol and free ration, prefer a strong nation. *An undeniable truth.*🙏
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
விஞ்ஞானம் வளர்ந்தால் சனாதனம் பக்தி ஒழிந்து கேள்வி கேக்கும் அறிவியல் வளரும்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
ஈவேரா சிலை வைக்கும் பகுத்தறிவா . ஈவேரா சிலைக்கு காவி பூசினால் ஒப்பாரி வைக்கும் பகுத்தறிவா
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
@@user-ie4dg4ly7x ஒப்பாரி சுதாரித்த அந்த வழியாக செல்ல பிள்ளையாக இந்த புதிய விமான நிறுவனமான சிஐஏ இயக்குநராக பணியாற்றிய அந்த மாநில பாஜக தேசிய அளவிலான தட கள கழ இந்த புதிய உலக சுகாதார மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட என்ன ஆதாரங்கள இந்த தந்திர மந்திர தந்திர மந்திர தந்திர மந்திர தந்திர மந்திர சக நடிகரான அந்த மாநில அளவிலான தட கள கழ ஓம்
@Hitler65019
@Hitler65019 Жыл бұрын
விஞ்ஞானத்தால சாதாரண கை விரல் ரேகை வைப்பதை கூட மாற்ற முடியவில்லை....... இவரு சனாதானத்தை ஒழிக்க போனாராம்........ விஞ்ஞானத்தை வளர்க்க..... திராவிட சாராயத்தை ஊற்றுங்க நல்ல வளரும்.........
@gomathi01
@gomathi01 Жыл бұрын
​@@user-ie4dg4ly7xசிலை வைத்தால் என்ன பகுத்தறிவு கெட்டுவிட்டது?
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
வேடிக்கை என்னவென்றால் இந்த விஞ்ஞான காலத்தில் சனாதன தர்மத்தை சரியாக பின்பற்றி போற்றி பாதுகாத்து வருவது உங்கள் திராவிட கழகத்தினரின் குடும்ப உறுப்பினர்களே. உண்மை தெரியாமல் ஏதேதோ உளற கூடாது.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! ! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம் அவர்பிராமணர்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! சான்றுகள்! உங்கள் வார்த்தை! உங்கள் துவேஷம்!
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
மற்ற மாநிலங்களும் புரிந்துகொண்டுள்ளன
@sentamilselvans1011
@sentamilselvans1011 Жыл бұрын
தமிழ் தமிழர் என்று பாடுபட்டவர்கள் அதே அடிப்படையில் சான்றிதழ்களில் ஏன் பதியவில்லை
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
.பாவம் பேராசிரியர் உங்களுக்கு சுதத்திரம் தராத அந்த பிராமணனை .சொல்லுங்கய்யா நாங்க வந்து உங்களுக்கு விடுதலை வாங்கி தாரோம்.😂😂😂
@nandhinideepika3488
@nandhinideepika3488 9 ай бұрын
Pls I want to meet you sir...because we need cry together for this society....after freedom why many people hunger, slavery, punish without crime...why...nowadays like BJP leader spreading unwanted information to people of India pls
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Ithu mathiri putheesal niraye innumaa kevalamaa ille
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 9 ай бұрын
திராவிடத்தின் தந்தை புத்தனுக்கு இவர் சன்னியாசியாக போய்விடுவார் என்று சொன்னவர்கள் யார் டுடே
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
KARUNANANDAM IS AGREAT HISTORIAN AND EQUALLY GENIUS TO KARUNANIDHI
@sathi6395
@sathi6395 10 ай бұрын
Agreed.
@baskaranganesh
@baskaranganesh 10 ай бұрын
This kind of toxic ideology is DMK and othe😢r similar people will continue Nazi ideology will be justified.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலக ம்முழுவதும் சூனிய ம்! புத்தர்! உலக ம்முழுவதும் மாயை! ஆத்மா! மாயை அல்ல! வேதம் கூறுகிறது! ! ! சூனிய ம் பார்த து யார்?????? புத்தர் ரா! ?????? இங்கு தான் வேதம் வெற்றி!
@Madraswala
@Madraswala 7 ай бұрын
இன்னும் 35000 வருடங்கள் உளறலாம்.
@fashion_maker475
@fashion_maker475 2 ай бұрын
திராவிட சரித்திரக் களஞ்சியம்
@pirabudeeva7487
@pirabudeeva7487 Жыл бұрын
அவர்கள் நடத்தும்யாகங் கலாலும் இறை வழிபாட்டின் மூலம் இன்று வரை நாட்டை வள்ளரசாக மற்ற முடியவில்லையே
@mohanramasamy7815
@mohanramasamy7815 Жыл бұрын
யாகங்கள், இறை வழிபாடு . இது எல்லாம் மனிதனை நல்வழிப்படுத்தும். நேர்மையாக, நல்லகாரியங்களை செய்ய தூண்டுகோலாக இருக்கும். ஒருவன் நல்லவனாகவும், நேர்வழியில் நடப்பவனாகவும், நல்ல செயல்களை செய்பவனாகவும் செய்யும். இத்தகைய குணங்கள் மக்கள் எல்லோரிடத்திலும் உண்டானால் சமுதாயம் முன்னேற்றம் காணும். இவை வல்லரசு நாடாக மாற்ற உதவும். பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்ப லட்சங்களை வாங்கி வாய் வியாபாரம் செய்பவர்களை திருதமுடியாது.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
புத்தர் ஞானம் சூனியம் அல்ல! !
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
வெள்ளைக்காரர்கள் சிலர் பகவத் கீதையை ஏகத்துக்கு புகழ்ந்து தள்ளி சிலாகிக்கிறார்களே....
@velu1671
@velu1671 Жыл бұрын
அவனிலும் ஆரிய மேலாதிக்க சிந்தனை கொண்டவர்கள் உள்ளனரே.
@vijikumar266
@vijikumar266 Жыл бұрын
In tamil land chola king also killed by bramnan. Temple transformed as their survival spot, spiritual is their technic to collect income. Budhar, Thanthai Periyar rise begins RSS defeat.
@user-et4ys7bf3v
@user-et4ys7bf3v Жыл бұрын
மிக சிறப்பான உரை
@saravanand2708
@saravanand2708 Жыл бұрын
கருணாணந்தம் ஐயா ஃபோன் நம்பர் கிடைக்குமா....🕵️🕵️🕵️
@sentamilselvans1011
@sentamilselvans1011 Жыл бұрын
தமிழ் தமிழரை காப்பாற்றும் பொறுப்பு 2009 ல் என்னவாயிற்று
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Neenga madhavedhi saathi neethi valarga
@rajagopalansv1000
@rajagopalansv1000 2 ай бұрын
Pavam peravarukku thambathia sugam illai as per psychology
@aathawan450
@aathawan450 8 ай бұрын
Sanathanam pramanan walara nulaithu nirka karanam awawe thangi nakkum sadangu seiyum muttal galal. Muthalil iwana awa waipatti poolaigal warisugalai wellanai olikkanum.
@murugaiyan5670
@murugaiyan5670 11 ай бұрын
23.JULY 23....1;
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
புத்தர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! புத்தர் சூனிய ம் அல்ல! ! ! ! சூனிய த்தை! யார்!! பார்தார்! ஆத்மா வா! ! ! மாற்றம் பார்த! மாறாத சாட்சி! புத்தர் ஆத்மா தான் உண்மை கருத்து! ! இரண்டு ம் ஒன்று தான்! சூரிய ன்! உதிக்கும்! அஸ்தமனம் ஆகும்! இதுதான் காட்சிகள்! சூரிய ன் நகர் வதில்லை! ! வருவதில்லை! போவது இல்லை! வேதம் கூறுகிறது! ! ! ஆதாரம்! சிவ கீதை கூறும்! இரண்டு ம் உண்மை கருத்து தான்! ! டேய் பிரிட்டிஷ்! சாத்தான்!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
வேதம்! எழுதாகிளவி! ! நான் மறைகள்! வான் மறை! ஆதி சப்தம்! ஆதி வேதம்! ! சுருதி! ! ! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ் அகத்தியர் அருளிய தமிழ்! ! ! மொழி க்குமுன்! இருந்தது! ஆதி வேதம்! என்று தமிழ் கூறுகிறது ஆதாரம் தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல! ! ! ! !
@sharmilathesis3164
@sharmilathesis3164 11 ай бұрын
Urutu😂
@massilamany
@massilamany Жыл бұрын
34:18 குற்ற உணர்வுகள் : இப்படித்தான் இம்மண்ணில் மனிதராக உயிர் பெற்றதே பாவம், நம் ஊன் ஒரு மாபெரும் கேடு, போன ஜென்மத்தில் நாம் எண்ணற்ற பாவங்களை செய்துள்ளோம் ... போன்ற நம் மனதை பிழிய வைக்கும் திட்டமிட்ட மிகப்பெரிய கட்டுக் கதைகளை நம் மண்டையில் திணித்து விடுகின்றனர். பிறகு இந்த 'பாவங்களில்' இருந்து விடுபட கடவுளின் பெயரால் கோயில் பார்ப்பனர்களுக்கு உழைத்து, பெரும் பணத்தை செலவழித்து வழிபாடுகள் செய்து வீணாகிறோம்.
@asokankannan65
@asokankannan65 10 ай бұрын
இக்கார்ப்பன் (தேவாஸ்-ஆர்யன்) எழுதினால் வரலாறு ஆகுமா! மேலை நாட்டினர் ஆய்வு சான்று அடிப்படையில்தானே ஏற்பர்.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! ! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! ! வேத விஞ்ஞானம்!!! இருந்தேன் இக்காயத்தே! என்னிலி கோடி ஆண்டுகள்! தமிழ் திருமந்திரம்!
@rangarajanr956
@rangarajanr956 7 ай бұрын
Rogish
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
துவேஷம் பிடித்தவன் பார்ப்பான்.
@vasudevans2179
@vasudevans2179 Жыл бұрын
This gentleman , scholar in tamil literature ,known authority in aecheology, knowledgeable religious belief and a contemt for aryan culuture , his bief of brahminism is a fake and considers Indian history records needs a review . AND HE CONDEMNS ALL TODAY HISTORIAN , READER. A faithfull follower of EVR ? Time we all vote to make Dr Kathan to be made OFFICIAL HISTOGRAPHER . no fools to do this exercise
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
கருணாணந்தரே 1947 ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்காமல் இருந்தால் நீவீர் இப்போது வெள்ளையன் அடிமையா இருப்பீரா இல்லை பாப்பான் அடிமையாக இருப்பீரா . சொல்லுங்க காமெடி கதையாசிரியரே
@crazycricket2061
@crazycricket2061 3 ай бұрын
Viduthalai ngrathu firstu yartha nu mudivu pananum firstu, oruthanoda identity iduntha brand pani kadaila avanayum namba vaikaravangalthu irunthu inum independence vanga mudila
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஆத்மா சூனிய ம் அல்ல! ! ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம்! வேதம் கூறுகிறது! ! ஆகாயம் தில் இருந்து வந்தது தான் வாயு!!!! காற்று இதில் இருந்து வந்தது தான் அக்னி! நெருப்பு!!!! இதில் இருந்து வந்தது தான் நீர்! ஆப!!!! இதில் இருந்து வந்தது தான் பூமி இதில் இருந்து வந்தது தான்! மரம்! இதில் இருந்து வந்தது தான் எல்லா உயிர்களும்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் ஆத்மா! நான் தான்! கிருஷ்ணன்! ! பகவத்கீதை சொல்லும்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
அப்போது ஃ! தமிழ் திருக்குறள்! பொய் யா???????????? ! பல்வேறு பிறவி உண்டு என்று தமிழ் திருக்குறள்!
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
Can you stop your end.
@emmanueloudaya5965
@emmanueloudaya5965 Жыл бұрын
Sorry wrongly inform about labour because Bible teaches before Islam . You may see in Old and New Testament thanks any toubts follow Google and any other historical library
@mahalingamarunachalam9428
@mahalingamarunachalam9428 Жыл бұрын
Bible teaches so many things about labour but christian govt exploited poor😄laborers
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
Present Bible was modified umpteen times. So, now bible is not a reliable source.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
@@kamakshinathan7143 Unmodified versions are available.
@esakepandiyan7446
@esakepandiyan7446 Жыл бұрын
Your talking will destroy bhramanism
@ganesank8803
@ganesank8803 Жыл бұрын
You will take another 3500 years to fight with the Brahminisim. Brahminisim can be easily conquered by the simple method. That is, all Sutras and Panjamars should immediately migrate to Buddhism or other religions of their choice. If We do it, Brahminisim will be left with the 3 percent. Brahmins will find some other jobs in some other countries. This has been demonstrated by Babasaheb. Dravidians should not remain in Hinduism. Hinduism can't be reformed by dravidians. And its not the job of dravidians. Dravidians should stop going to temples where Aryans perform rituals, poojas etc. Dravidians should stop inviting arayans to perform rituals, poojas etc for celebrating marriages, house warming etc. Dravidians model government has miserably failed to regulate the fees for poojas, rituals etc. True Ambedkarits will never remain in Hinduism. This kind of harangue will not be of useful. Instead, dravidians should draw action plan to migrate to Buddhism and or other religions of their choice. Alternatively, dravidians should agitate, and take up with the government to declare dravidians as separate religion. This entails political approach. But, migration to Buddhism or other religions can be done with the ease., Besides, dravidians should stop building temples and stop hand over to arayans to perform rituals, poojas etc. Another, alternative is that dravidians should get No religion-No caste system. Will DK leaders and followers draw action plan to migrate to other religions?
@dhanapalarulprakasam4243
@dhanapalarulprakasam4243 Жыл бұрын
This is my view also. Dravidians should stop from going to temples and other worshiping places controlled by Arians. Not only that, dravidians should convert hindu temples and places of worshiping under controll of Arians to Pagodas and Buddhists' spiritual learning centres.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
I agree
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
கிரஹம்! ஈர்ப்பு விசை! அர்த்தம்! வேதம் விஞ்ஞானம்! நியூட்டனின் ஈர்ப்பு விசை! வேதத்தில்! இன்னும் பல ஆயிரம்!
@prasadpalayyan588
@prasadpalayyan588 Жыл бұрын
ஒரு வெங்காயமும் இல்லை! குதிரை, பசு யாகம்! சோமபான குடிவெறி கொண்டாட்டம்!
@BharathaBhoomi-ww5lp
@BharathaBhoomi-ww5lp Жыл бұрын
Please give the reference.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
@@prasadpalayyan588 திருட்டு திராவிடம் உன் சூத்திலா இருக்கு
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
வானவியல் தொலைநோக்கியை வெள்ளைச்சாமி கண்டறிவதற்கு முன்பே நவகிரகங்கள் உண்டு என்று சொன்னவனிடம் கால்டுவெல் மெக்காலே எல்லிஸும் அவர்களது வாரிசுகளும் தூசு
@sharmilathesis3164
@sharmilathesis3164 11 ай бұрын
Evidence kudu. Tomorrow if they invent new things in science u Brahmins without shame will say everything is present in Vedas. So now u r typing this message in mobile phones or some Vedic waves😂. Periyar vazhga.
@vathima18
@vathima18 Жыл бұрын
பைத்தியம் யார். ? பேசுபவரே!
@velu1671
@velu1671 Жыл бұрын
இன்னமும் ரஸ்யா,இரானிய பகுதிகள் ஆரிய ஆட்டுமந்தை வளர்ப்பு நாடோடிகள் கூடாரங்களில் வாழ்கின்றனரே.யூரிப்பில் பார்க்கலாம்.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
Ippadiye pesi pesi nattai destroy pannunga.
@veeraswaminandagopal2251
@veeraswaminandagopal2251 Жыл бұрын
Truth is always painful.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
Yes his speech is responsible for Manipur tragedy 🤭🤭🤭
@vivek1raja
@vivek1raja 10 ай бұрын
Why? Because he is questioning your superiority, is that the case sanghi?
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 10 ай бұрын
@@vivek1raja what you are telling is non sense.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 10 ай бұрын
I have no any complex
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
Your talking will destroy the nation.
@veeraswaminandagopal2251
@veeraswaminandagopal2251 Жыл бұрын
How
@sankarseeman5248
@sankarseeman5248 Жыл бұрын
How?
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
@@sankarseeman5248 Brahmins are India. All others should suffer for Brahmins. Hail Sanatana 💪
@vivek1raja
@vivek1raja 10 ай бұрын
We will let your Vishwaguru Modani destroy India.
@vasu6628
@vasu6628 Жыл бұрын
Well spoken lies and barbs. He himself knows that he is spewing venom and spreading lies. Of course in a society having thousands of years of history, it is but natural for a small percentage of people to go astray, because it gives cheap and easy publicity. These people accept everything foreign and nothing indian. But they enjoy the assets of this indian society.
@vivek1raja
@vivek1raja Жыл бұрын
Looks like you are a sanghi.
@mahalingamarunachalam9428
@mahalingamarunachalam9428 Жыл бұрын
We need another periyar with strong commitment
@vivek1raja
@vivek1raja 10 ай бұрын
A small percentage (probably including you) has been screwing tge majority over. If what is Indian (according to sanghis like you) is crap one should surely throw it where it belongs.
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Жыл бұрын
1.06.20 இளையான்குடி கல்வெட்டு
@sakthivelsakthi3980
@sakthivelsakthi3980 Жыл бұрын
சிவனுமில்லை பெருமாளுமில்லை
@sakthivelsakthi3980
@sakthivelsakthi3980 Жыл бұрын
ஐயர் திராவிடர் பக்கம் வாருங்கள்
@sakthivelsakthi3980
@sakthivelsakthi3980 Жыл бұрын
கூடார பாப்பான் கோபுர பாப்பான் ஆகிட்டான்
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Жыл бұрын
சக்தி வேல் சக்திவேல் ஆகிவிட்டான்
@sakthivelsakthi3980
@sakthivelsakthi3980 Жыл бұрын
@@govindarajansrinivasan7069 பொரு மகனே உங்கள் ஆட்டம் முழுதும் ஒடுக்கப்படும்,தீபாராதனை தட்டில் இனி காசு விழாது
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Жыл бұрын
அடே அடுமடையா..கோவிலில் அர்ச்சகர் ஒருவர்தான்.மற்ற 99 பேர்களும் வேறு வேலை செய்கிறார்கள்.குரல் விழுந்த ரிக்காடு போல் சொன்னதையே சொல்லாதே. சரி, நீ என்ன வேலை செய்கிறாய் சொல்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
கோவிலைப் பிராமணர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். திராவிடர்கள் புத்த மதத்தை தழுவ வேண்டும். வேறு வழி இல்லை.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00