378 வருட பழைய மண்டபத்தை மதுரை மக்கள் புது மண்டபம் என்கிறார்கள்.!

  Рет қаралды 23,315

Appu Ramkumar

Appu Ramkumar

7 ай бұрын

378 வருட பழைய மண்டபத்தை மதுரை மக்கள் புது மண்டபம் என்கிறார்கள்.!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரிலிருக்கிறது புதுமண்டபம். மன்னர் திருமலை நாயக்கர் 1626ல் தொடங்கி 1645ல் இம்மண்டபத்தைக் கட்டி முடித்தார். நடுவில் "வசந்த மண்டபம்" உள்ளது. சுற்றிய பள்ளத்தில் கோடை காலங்களில் நீர் நிரப்பி வைக்க, பள்ளத்து நீரில் குளித்தெழுந்து உள்ளே வரும் காற்று வசந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் குளிர வைத்து விடும்.
#மீனாட்சி #மீனாட்சியம்மன் #meenakshiammantemple #maduraitour #tourism #touristattraction #photography #engamadurai #maduraifestival #maduraitemples

Пікірлер: 9
@pandieagambaram2435
@pandieagambaram2435 6 ай бұрын
அப்பா ராம்குமார், 1961 லும் அதற்கும் முன்னிலும் இது புது மண்டபமே. அப்போது புது புத்தகம் வாங்க இங்கு தான் வருவோம். அடுத்து கோபாலகிருஷ்ணா & வில் தான் வாங்கமுடியும். மக்கள் புது பாத்திரம் பண்டங்கள் வாங்கி சீர் செய்வார்கள். இன்று அது பழைய நிலைக்கு வரும்போது மிக அருமையாக இருக்கும். நன்றி
@InspirationalPuppies-ob6ig
@InspirationalPuppies-ob6ig 7 ай бұрын
🎉
@radhakrishnamurthy2382
@radhakrishnamurthy2382 4 ай бұрын
😮😢😢😢😢😢❤❤
@moorthit6964
@moorthit6964 4 ай бұрын
Neth news உதயநிதி நெல்லை பழையபேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்...
@chengkodan9220
@chengkodan9220 6 ай бұрын
🎉😂best wishes
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Madurai, South India, in 1945 and now
7:12
MichaelRogge
Рет қаралды 658 М.
Raja Theatre Coimbatore
16:07
Mayanz Theatre
Рет қаралды 430 М.