அனிருத் தான் அடுத்த ரஹ்மானா? Rajakambeeran&Alangudi Vellaisamy | Ilaiyaraja | ARR | Aanirudh |Part 2

  Рет қаралды 15,553

Vaagai Tamil

Vaagai Tamil

20 күн бұрын

அனிருத் தான் அடுத்த ரஹ்மானா? Rajakambeeran&Alangudi Vellaisamy | Ilaiyaraja | ARR | Aanirudh |Part 2
#vaagaitamil #rajakambeeran #arrahman #ilayaraja #anirudh #vidyasagar #harisjayaraj #deva #vairamuthu #alangudivellaisamy #ilayarajahits #arrahmanvsilayaraj
கலை, இலக்கியம், அரசியல்,திரைப்படம் குறித்து உரையாடும் புதிய வலைத்தளம்.
#vaagaitamil

Пікірлер: 68
@VaagaiTamil-yq6ri
@VaagaiTamil-yq6ri 18 күн бұрын
வாகை தமிழ் Channel ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் www.youtube.com/@VaagaiTamil-yq6ri/featured
@BlueHorse83
@BlueHorse83 17 күн бұрын
இப்பல்லாம் music channels இல்லைனா அனிருத் songs life 3மாசம் கூட கிடையாது....
@SharajanRose
@SharajanRose 18 күн бұрын
இப்போது உள்ள மியூசிக் Use and throw மாதிரி தான்
@jayanthi4828
@jayanthi4828 18 күн бұрын
🤣
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 16 күн бұрын
புதிய இசையமைப்பாளர்கள் சிலர் நன்றாகவே செய்கிறார்கள் ஆனால் இந்த சினிமா உலகம் ஏன் அனிருத்தை பிடிச்சிகிட்டு நம்மளை இம்சிக்கிரார்களோ
@TheNainamohamed
@TheNainamohamed 10 күн бұрын
Immaan, Bharani, Harish jayaraj irukkathaan seigiraargal
@rkumaresh
@rkumaresh 9 күн бұрын
G.V prakash, U1, Harris, Vidyasagar, Srikanth deva, Bharanii matrum IR and AR, innum palar irukkayil intha anirudh yetharku
@DangerZone0070
@DangerZone0070 6 күн бұрын
உண்மை
@ragiereddy5087
@ragiereddy5087 18 күн бұрын
Arumai, arumai, arumai!
@user-hc4wb5pf1b
@user-hc4wb5pf1b 14 күн бұрын
இரு ஜாம்பவான்களின் அருமையான கலந்துரையாடல். பாராட்டுகள். வாழ்த்துகள்🌷🌹 தொடரட்டும் 💐
@sukumarank7595
@sukumarank7595 18 күн бұрын
Please indhamathiri heading ellaam podaatheenga...composers ilayaraja,rahman....indha DJ va adhula sertthaatheenga
@mohammedmariyam9286
@mohammedmariyam9286 18 күн бұрын
Unmaiyavea neenga vera level
@rkumaresh
@rkumaresh 18 күн бұрын
Anerudhku Red card kudukanum
@faizal-il6fg
@faizal-il6fg 8 күн бұрын
Ama maima sooku
@NayaruThingal
@NayaruThingal 18 күн бұрын
அருமையான உரையாடல்.இதுபோல பல உரையாடல்களை கேட்க விரும்புகிறோம்.. அவங்க கிடக்கிறாங்க ரகெ பாய்ஸ்...
@TheNainamohamed
@TheNainamohamed 10 күн бұрын
பாடலாசிரியர் மட்டுமல்ல பாடகர்கள் கூட தேவை இல்லை இந்த அனிருத் இசையில்...
@rkumaresh
@rkumaresh 9 күн бұрын
Adhepondru Anirudhu music um thevai illai
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 16 күн бұрын
வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வரை பாடல்கள் மனதில் நிற்காது, தற்போது இரைச்சல் அதிகம்
@funguys560
@funguys560 16 күн бұрын
வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்ற.. நாகூர் ஹனிபா பாடல் பற்றி பேசுங்கள் ஐயா🙏
@bimbammedia
@bimbammedia 17 күн бұрын
சிறப்பான அலசல் வாழ்த்துகள் தோழர்களே
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 11 күн бұрын
இப்பொழுது இசையமைக்கின்றார் பணம் சம்பாதிக்க மாந்திரம் இப்பொழுது நிறைய வலைத்தளங்கள் வந்துவிட்டது நிறைய பப்ளிசிட்டி கிடைக்கின்றது ஆர்வத்தோடு அந்த பாடலை கேட்கின்றார்கள் இரண்டு மூன்று தடவை கேட்ட பிறகு அந்தப் பாடல் அப்படியே மங்கி சென்று விடுகின்றது காத்தோடு காத்தா கலந்து காணாமல் போய்விடுகிறது ஆனால் பழைய பாடல் இடைக்கால பாடல்கள் என்றும் நெஞ்சை விட்டு அகழ்வாரை இறக்கும் தருவாயிலும் அந்தப் பாடல்களை கேட்க முடியும் கேட்டுக்கொண்டே இறக்கும் தருவாயில் இருக்கின்ற மனிதர்களும் இருக்கின்றார்கள் அந்தப் பாடல் உடைய சுவை அபரிவிதமாக இருக்கும் வரிகளும் அருமையாக இருக்கும் இசை சொல்லத் தேவையில்லை மிகப் பிரமாதமாக இருக்கும் இதுவெல்லாம் கலந்து வருகின்ற பொழுது மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கின்றது ஒரு ஐந்து நிமிடமாவது நிம்மதியாக இருக்க முடிகின்றது கவலைகள் எல்லாம் மருந்து இந்தப் புதிய இசையமைப்பாளர்கள் வந்து பேன் இந்தியா என்னென்னமோ சொல்லி இசைக்குரிய மரியாதையே அந்தத் தரமே குறைந்து நாசமாக போய்விட்டது உதாரணம் அணிருத் தமிழ் கவிதைகள் எங்கு சென்று கொண்டிருக்கின்றது இசை எங்கு சென்று கொண்டிருக்கின்றது தனக்கான ஒரு இசை கிடையாது அப்படி இருந்தாலும் அது இனிப்பாக கிடையாது சிலகாலத்தில் காணாமல் போய்விடுகிறது மனம் வருத்தம் அளிக்கிறது எங்களிடம் எதுவும் இல்லை இதை சரி செய்வதற்கு
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 16 күн бұрын
இந்த நேர்காணலை முழுமையாக பார்த்தேன்,ரசித்தேன் உங்கள் இணை மீண்டும் தொடர வேண்டும் ❤❤❤❤❤❤❤
@vivaldini564
@vivaldini564 11 күн бұрын
பத்திகிச்சி என்ற tv விளம்பர படத்தில் கூட.. பழைய பாட்டு பீட் தான் இந்த அனிருத் பயன்படுத்தி இருக்கிறார். அவர் சரக்கு அவ்வளவுதான்.. இந்தியன் 2 வந்தால்..அவர் ஆக்கம் தெரிந்து விடும்.
@puthiyathenral
@puthiyathenral 17 күн бұрын
♥️செம ஐயா அனிருத் நாய் குரைக்கதான் செய்யும் 😄
@tutysama
@tutysama 14 күн бұрын
Excellent Discussion
@Mari__Mari__007
@Mari__Mari__007 11 күн бұрын
இளையராஜா என்றும் ராஜாதான்
@bardkhan8873
@bardkhan8873 18 күн бұрын
ARR IS RAHMAN ANI is not same
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 13 күн бұрын
Lyric is the basis and foundation of the song and music beautifies it. After the dawn of A R Rahman, Ilayaraja was not able to give even a single hit. 12:11
@vickysenthil5993
@vickysenthil5993 12 күн бұрын
Ms viswanathan, Raja, rahman songs organic foods, anirudh song fastfood antha neram Nala irukku but athukkuaparum poison
@vivekanandan1124
@vivekanandan1124 13 күн бұрын
சூப்பர் பதில்... இருக்காம என்ன? முடியல.
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 16 күн бұрын
90-92 கு பிறகு வந்த இளையராஜாவின் பாடல்கள் அதற்கு முன் இருந்த அளவில் ஹிட் ஆகளையோ? சில பாடல்கள் மட்டுமே திரும்ப திரும்ப கேட்கப்படுகிறது
@user-dv5ff1ep1l
@user-dv5ff1ep1l 18 күн бұрын
சோக பாடல்கள் ஜோடி பாடல்கள் மாஸ் பாடல்கள்
@Saibullah-
@Saibullah- 18 күн бұрын
Sir Neengal shamugam sharnthu beshawendom
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 18 күн бұрын
Y rajagambeeran stopped politics?
@kamaleshsrimal4738
@kamaleshsrimal4738 13 күн бұрын
3:53, 3:56, 4:10 😂👌
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 16 күн бұрын
S now use and through காலம்
@jbphotography5850
@jbphotography5850 13 күн бұрын
இசையைப் பற்றி பாடலைப் பற்றி அருமையான ஒரு கலந்துரையாடல் ஆனால் பார்ப்பதற்கு ஆட்கள் கிடையாது இதுதான் கொடுமை வாழ்த்துக்கள் சார் நிறைய நிறைய இது மாதிரி நிகழ்ச்சிகளை எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் பார்க்கிறோம்
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 13 күн бұрын
ஹிந்தி மொழி தெரிந்தா ஹிந்தி பாடல்கள் தமிழ் நாட்டில் செல்வாக்குச் செலுத்தியது.
@RIZRIZZI
@RIZRIZZI 18 күн бұрын
IR best time period is 1976 Annakkili to 1992 all most last two good films Ajaman, Talapathi. Finally Kathalukku Mariyathai & Friends.
@jasanahamed8898
@jasanahamed8898 17 күн бұрын
Friends la song ellam avalavu nalla irukaadhu
@muneeswaranshanmugam1794
@muneeswaranshanmugam1794 18 күн бұрын
Anirudh next ARR.He always following ARR footsteps.
@gokul7053
@gokul7053 18 күн бұрын
boomarang uncles
@tamilanjack2829
@tamilanjack2829 18 күн бұрын
தம்பி, நீ ஒரு நாள் பூமராங் அங்கிள் ஆவாய். மறந்துவிடாதே..!!
@jayanthi4828
@jayanthi4828 18 күн бұрын
Some songs like Kuluvaalille Muqqaablaa Vettunaa vettipputtu kattunaa kattiputtu ettu vechu nadanthukittu etc these songs are rhyming tongue twister roller coaster petta raps . These meaningless songs are like pickles n titbits in a menu . not the main course itself. . . As such they are nice to hear, occasionally. Children and speech impediments can train their voices.
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 17 күн бұрын
தயவு செய்து அனிரூத்தை ரகுமானுக்கு இணையாகப் பேசாதீர்கள். எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் போன்ற இசை மேதைகளுக்கு நிகராக இனி யாரும் வர முடியாது
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 18 күн бұрын
my thalaivARR musical ⛵🌊🌊⛵ +aniruth musical river next time dont the compared 🤨🤨🤨
@assaali1747
@assaali1747 18 күн бұрын
Adutha Rahman ah?? Karuthamma , kizhaku seemaile, lagaan, Dil se la oru thadava sound system la keatutu pesunga... Song viral flm hit ana pothuma? apdi patha deva, vidhya Sagar la yavlo viral songs kuduthurukanga.. arr production of sound and mix la benchmark fix pannitaru.. atha thaandi ore oru song panna solunga boss 😂
@maheshravunnymusical4729
@maheshravunnymusical4729 18 күн бұрын
Yeppa pattu mattum padatheda. Kazhutha paadura mari irikku.
@mukurajith
@mukurajith 11 күн бұрын
ஒரு இளையராஜா ஒரு எஆர் ரஹ்மான் ஒரு அனிருத் தான் இவர்கள் அனைவரும் தனி தனி இசை சொத்துக்கள்
@DangerZone0070
@DangerZone0070 11 күн бұрын
அனிருத் ரவிச்சந்திரன் கொண்டுவந்து இவங்க வரிசையில் சேர்க கூடாது
@IfthikarNishamdeen
@IfthikarNishamdeen 18 күн бұрын
Ilangaiyil thamil pesum makkal ( siriyor periyor ) athigamaga virumpi keppathu t , m , sawdharrajan p, susila , s,p ,b janki aahiyorin padalgalthan athuvum m, g , r , sivaji , jeisangar pada padalgalaithan ! Ifthikar mohammed puttalam ilangai
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 17 күн бұрын
Life long only one illyaraja music. Not AR Rahman and other music director...
@kokhowlong
@kokhowlong 18 күн бұрын
Savu molem addikiraven Aniruth, athaiyum copy than pannuvan.
@Mari__Mari__007
@Mari__Mari__007 11 күн бұрын
ராஜா சார் வேறுவேறு மாற்றாங்கள்
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx 18 күн бұрын
ARR kitta ninda vara ela evanukum
@Thangaraj-sv5is
@Thangaraj-sv5is 18 күн бұрын
Ethuku ellam karanam loosu rajini utharnam aniruthoooo😢😢😢
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 16 күн бұрын
Anirudh is Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Arr.. Dummy 😢😢😢😢😢
@agilanagilan8993
@agilanagilan8993 18 күн бұрын
Pommer uncle
@subash9726
@subash9726 14 күн бұрын
பூரம் மாமாவா இருக்கிறது தப்பில்லடா! உன்னையமாதிரி டாபர் மாமாவா இருக்கிறதுதான் தப்பு!
@Rabonykannan
@Rabonykannan 18 күн бұрын
Boomer uncles 😂😂
@jasanahamed8898
@jasanahamed8898 17 күн бұрын
One day u will also become boomer uncle 🤣😂
@aruvaishaind
@aruvaishaind 18 күн бұрын
Anirudh takkapatara 18.10
@aruvaishaind
@aruvaishaind 18 күн бұрын
Anirudh takkapatara 16.32
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 44 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 91 МЛН