அண்ணாமலை அரசியல் ஞானி - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் | ADMK | Edappadi K Palansiwamy

  Рет қаралды 1,270

Times Now Seithi

Times Now Seithi

5 күн бұрын

அண்ணாமலை அரசியல் ஞானி - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் | ADMK | Edappadi K Palansiwamy
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு காரணம் தெரிவித்துள்ளோம். இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி உள்ளது.” இவ்வாறு எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்தார்.
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #annamalai #edappadipalanisamy #eps
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZfaq Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 3
@sureshbabu3255
@sureshbabu3255 4 күн бұрын
பாஜாக முன்பே பெரிய கட்சிதான் நாங்கதான் குறைவாக சீட் கொடுத்து சிறிய கட்சியாக காட்டினோம் என்கிறார்.
@kirubakarangangaian9081
@kirubakarangangaian9081 4 күн бұрын
மாறி மாறி பேசி ஒரு மயிரும் புடுங்க போவதில்லை. அரசியல் தந்திரம் இல்லை உருப்பட போவதில்லை.
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН