இளையராஜாவின் உண்மைமுகம் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 39,599

Aadhan Tamil

Aadhan Tamil

Ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
இளையராஜாவின் உண்மைமுகம் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Illaiyaraja #Vairamuthu #PandiyanInterview #BJP #communist #AadhanLatest #AadhanMadesh #PandiyanLatestinterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 152
@user-rz6nz2jh4w
@user-rz6nz2jh4w 29 күн бұрын
அதெப்படி எந்த பேர் சொன்னாலும் இவருக்கு மட்டும் எல்லாம் தெரியுது??? ஒண்ணுமே புரியல எல்லாம் நேர்ல பாத்த மாதிரியே பேசுவார் நம்ம பாண்டியன் 🤣🤣 என்னமோ 1மணி நேரம் நல்ல டைம் பாஸ்
@user-in5ef8oc9t
@user-in5ef8oc9t 28 күн бұрын
இவர் ஒரு பீலா மன்னன்.
@gobinathmba08
@gobinathmba08 28 күн бұрын
அது தான் ஒரு பத்திரிக்கையாளர் வேலை. எல்லாம் தெரியணும்
@user-rz6nz2jh4w
@user-rz6nz2jh4w 28 күн бұрын
@@gobinathmba08 அதுக்காக இப்படியா ஒரு நியாயம் வேண்டாமா 🤣
@theivupillais1372
@theivupillais1372 21 күн бұрын
😮😮😮😊😮
@nirainjankumar4892
@nirainjankumar4892 29 күн бұрын
46:33 😂😂😂😂😂😂😂பாண்டியன்சார் மாதேஷ் காம்போ எப்பவுமே அல்டிமேட்
@dhanapaldhanapal3221
@dhanapaldhanapal3221 29 күн бұрын
😂😂😂
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
8:43 யோ 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஆடி கார்லாம் இல்லையா காண்டசா கார் தான் இளையராஜா வைத்திருந்திருப்பார்.
@nirainjankumar4892
@nirainjankumar4892 29 күн бұрын
நல்ல மனுஷன் இல்லை நல்ல கலைஞன் அல்டிமேட் பாண்டியன் சார் ❤❤❤❤
@vaimurthy
@vaimurthy 29 күн бұрын
அப்போ இந்த கப்ஸா பாண்டியன் நல்ல மனுஷனா
@SenthilKumar-ds1db
@SenthilKumar-ds1db 29 күн бұрын
வாழும் பெரியார் பாண்டியன். எவருக்கும் தலைவணங்காத வணங்காமுடி பாண்டியன் அவர்கள்..... இப்படிக்கு பாண்டியன் ரசிகர்கள்.
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 29 күн бұрын
பெரியார் இப்படித்தான் இருந்தாரோ...😂😂😂
@SABAKI992
@SABAKI992 28 күн бұрын
​@@manivasakamramasamy4162 ஆம் அரசியல் நிதர்சனத்தை பேசி மக்களை தெளிவான பாதையில் கொண்டு செல்வது தான் பெரியார் அரசியல் பாணியை தற்போது திக தொண்டனான பாண்டியன் அந்த பகுத்தறிவு தொண்டை செய்கிறார்.
@saravanamanikandan5353
@saravanamanikandan5353 29 күн бұрын
எந்த டாபிக் கொடுத்தாலும் அடிச்சு விடுவான் 😂😂
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 29 күн бұрын
பாண்டியன் ஐயா அமைச்சர் பெயர் முக்கூர் N.சுப்ரமணியம்
@mohansss865
@mohansss865 29 күн бұрын
அணைத்து இசை அமைப்பாளர்களும் IPRS மூலம் வாங்கி கொண்டு இருப்பது தெரியாமல்.. மேலோட்டமாக thumbnail மட்டும் பார்த்துவிட்டு .. இளையராஜா மட்டும் கேட்கிறார் என்று அறிவு இல்லாமல் பேசும் ஊடகம் .. பத்திரிகையாளர்கள் தரம் தாழ்ந்துஉள்ளது என்பது நன்றாக தெரிகிறது .
@ramamurthy3179
@ramamurthy3179 27 күн бұрын
Great speech sir
@dhanalakshmig4317
@dhanalakshmig4317 29 күн бұрын
Yes sir
@jimgowtham
@jimgowtham 29 күн бұрын
46:08 😂😂😂😂😂😂😂😂
@vaseer453
@vaseer453 29 күн бұрын
பெரியாரின் மூத்திரச் சட்டி புகழ் பாண்டியனுக்கு ஏற்கனவே இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்தது குறித்து செம காண்டு. அதனால் இளையராஜாவை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். பறையர் ஜாதியிலே பிறந்து விட்டவர்கள் பெரியாரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது சட்டமா என்ன! இந்த பெரியார் கூட்டத்தினரின் மோசமான பக்கங்களை இளையராஜா நன்றாக அறிவார். அதனால்தான் இவர்களை வெறுத்து ஆன்மீகப் பாதையிலே அமைதியாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு உள்ள உரிமை. வைரமுத்து ஒரு நாத்திகவாதி இவர் தீவிரமான ஆத்திகவாதி. மேலும் வைரமுத்து திருடரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவர். அந்தச் திருடர் தமிழில் புலமை பெற்றவராக இருந்தால் போதும். அந்தத் திருடனது திருட்டு பற்றி இவர் கணக்கில் கொள்ள மாட்டார். அதிலும் அந்த திருடன் உயர்ப்பதவியில் இருந்தால் அவர் பக்கத்திலே அமர்ந்து அல்ப்பமாக சந்தோஷப்பட்டுக் கொள்வார். இப்படிப்பட்ட அல்பனுக்கு வக்காலத்து வாங்கும் பாண்டியனைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது.
@user-in5ef8oc9t
@user-in5ef8oc9t 28 күн бұрын
யார் என்ன சொன்னாலும் இளையராஜா என்பவர் மகத்தான மனிதர்.
@vaimurthy
@vaimurthy 29 күн бұрын
யோவ் கப்ஸா பாண்டியா, இளையராஜா ப.ஜனதாவில் இல்லை. எதையாவது உளற வேண்டியது
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
அப்படி என்றால் தற்போது இளையராஜா அம்பேத்கர் பற்றி புத்தகம் எழுதி எந்த கட்சி பிரதமரிடம் கொடுத்து விட்டு எந்த கட்சி தயவில் தற்போது ராஜ்ய சபா எம்பியாக உள்ளார் என்று தெளிவாக சொல்ல முடியுமா ❓❓❓
@vaimurthy
@vaimurthy 29 күн бұрын
@@SABAKI992 முட்டா கபோதி , ராஜ்யசபா எம்பியாக ஒவ்வொரு வருடமும் பல துறைகளை சேர்ந்தவர்கள் நியமன எம்பியாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கட்சிகாரர்கள் இல்லை. இதுகூட தெரியாத முட்டா கபோதி. அம்பேத்கார் பற்றிய புத்தகத்தில் அவர் எழுதி கொடுத்ததது முன்னுரை. முன்னுரை எழுதிக்கொடுத்தால் கட்சிக்காரனா கபோதி
@karunamoorthy1016
@karunamoorthy1016 29 күн бұрын
பாஜகவில் அவர் உறுப்பினரா இல்லை டா தற்குறி🤣​@@SABAKI992
@abishektamilan9733
@abishektamilan9733 28 күн бұрын
Ilayaraja bjp rajya sabha mp😂
@vaimurthy
@vaimurthy 28 күн бұрын
@@abishektamilan9733 இல்லை, அவர் நியமன எம்பி. பல துறைகளை சார்ந்தவர்கள் நியமன எம்பி பதவி பெறுவார்கள். அவர்கள் கட்சி சார்ந்தவர்கள் கிடையாது. இது கூட தெரியாதா.
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
37:53 இளையராஜா கம்யூனிஸ்ட் என்ற பெயரில் வாழ்ந்த காவி அணிந்த பாவி
@Skvvp-jj7pu
@Skvvp-jj7pu 28 күн бұрын
Petition to madhesh - change kaththura intro ...please..🤣🤣🙏🙏🙏
@test-sw6cd
@test-sw6cd 29 күн бұрын
வெளிநாட்டவர்கள் மொசாட் என்றும் லெயனார்தோ டாவின்சி என்றும் தங்கள் கலைஞர்களைக் காலங்காலமாகப் போற்றுகிறார்கள். தமிழர் மட்டும் சிறந்த கலைஞனை ஒரு துளிகூட இங்கிதமில்லாது இத்தனை வன்மத்தைக் கொட்டுகிறார்கள். பாண்டியன் ஐயா ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொது வாழ்க்கையைப் பாதிக்காத போது அதனை விமர்சிக்க உரிமையில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள் .
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
44:20/44:36/44:45 கண்ணதாசன்+எம்.எஸ்.விஸ்வநாதன் மக்கள் இசை+கவிஞர்கள் மனிதனின் வாழ்வியல் நாடிதுடிப்பை பாடலால் எழுதியவர்கள்.
@isaidthatforareason
@isaidthatforareason 25 күн бұрын
yow, kovil katararo, pallikoodam katturaro...avar panam..avar seiyurar...avar kodakalanu unggaluku epidida teriyum...... background sound ah "ola ola ola ola olamma " pattu podungga...nalla irukum
@akgames3333
@akgames3333 28 күн бұрын
Pandiyan ❤
@ganesmages
@ganesmages 29 күн бұрын
Thanks senior reporter sar for sharing dark side story of Illyaraja.
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 28 күн бұрын
திரு. பாண்டியன் சொல்வது உண்மை தான் என? நினைக்கிறன்
@SureshAadikalaar-th4vr
@SureshAadikalaar-th4vr 29 күн бұрын
இளையராஜா பையன் கார்த்தி ராஜா யாருனு பல பேருக்கு தெரியாது பிரேம் ஜி வெங்கட் பிரபுவுக்கு இளையராஜா வாய்ப்பு வாங்கி கொடுக்கல இந்த பைத்தியம் எதேதோ உளருது 😂😂😂😂😂😂
@rprince9525
@rprince9525 15 күн бұрын
Royal salute to Fr. Kaspar
@bigbullindia1555
@bigbullindia1555 29 күн бұрын
Andha tablet return panniyacha??
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 29 күн бұрын
Right now I now listen to iliaraja songs.
@kaali333
@kaali333 29 күн бұрын
ilaiyaraja is not against dmk yaendaa dei neenga enda party yai vachi avarai kashtapaduthureenga ? Ilaiyaraja is speakking about his msuic which is his Right.
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 29 күн бұрын
தமிழ் மொழிக்குள் இயல் இசை நாடகம் அடக்கம்.நன்றி கெட்ட மாந்தரடா😂
@akgames3333
@akgames3333 28 күн бұрын
Pandiyan. Sir ❤
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 29 күн бұрын
ராஜா ஓரு பசு தோல் போர்த்திய tiger
@7suriyanproductions741
@7suriyanproductions741 23 күн бұрын
46:00 - 47:00😂😂😂 53:32 - 54:00😂😂😂
@srinivasankannan9073
@srinivasankannan9073 28 күн бұрын
தயவுசெய்து என் கருத்தை நீக்கி விடாதீர்கள் இளையராஜா இசையமைப்பில் உருவான பல நல்ல பாடல்கள் இதயத்தை மென்மையாக வருட கூடிய தன்மை வாய்ந்தவை இதயத்தில் ஆழ்ந்து ஊடுருவி அமைதியை தர வல்லவை பழமையான ஹிந்தி பாடல்கள் தரும் ஒரு இனிய மன சந்தோஷத்தை நிச்சயமாக இசைஞானியார் பாடல்கள் தரும் ஆற்றல் வாய்ந்தவை அந்த ஞான பண்டிதன் இசையமைப்பில் உருவான பாடல்களை அனுபவித்து மகிழாத காதுகள் உண்மையில் பாவம் செய்த காதுகளே
@Vijayalakshmi-ie2xq
@Vijayalakshmi-ie2xq 22 күн бұрын
Ellsiyaraja is a nature of deadweight and egoism.not generous. Ungratful
@karthikeyanat
@karthikeyanat 29 күн бұрын
Copyright is not one time settlement. It has be renewed
@seventymm977
@seventymm977 3 күн бұрын
Wrong..copyright laws you don't know sir. Check properly..you can't use others compositions...only the composer has all rights..it's Indian law..this is completely false statement.
@nathans1144
@nathans1144 26 күн бұрын
இளையராஜா என்ற ஞானியை குறை சொல்லாதீர்கள் அவரிடம் குறை இருக்கலாம் ஆனால் அவர் இசையில் செய்த சாதனை அளப்பரியது அவரது பாடல்கள் உலக தமிழர்களின் மருந்தாக பயன்பட்டு கொண்டிருக்கிறது அந்த ஞானியை விட்டுவிடுங்கள் அவரது இசை சாதனைக்கு எல்லோரும் தலைவணங்குவோம் அவர்தமிழகத்தின இசையரசன் அவர் வாழ்வின் இறுதிகட்டத்திற்கு வந்து விட்டார் அந்த மகானை விட்டு விடுங்கள் இசையால் நம்மை தாலாட்டிய பெறுந்த கைக்கு நன்றி கூறுவோம் தவறாக அவரை பேசுவதை தவிர்ப்போம்
@sikkandartamiloli2452
@sikkandartamiloli2452 29 күн бұрын
கதை திரைக்கதை வசனம் பாடல் இசை விற்று காசாக்கிய பின் இவர்களுக்கு என்ன காப்புரிமை இருக்கிறது , இவர்கள் இலவசமாக உருவாக்கவில்லை , உருவாக்கியதற்கு சம்பளம் வாங்கி மக்களிடம் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்து விட்டார்கள் , விற்றதை எப்படி உரிமை கொண்டாட முடியும் சட்ட திருத்தம் வேண்டும் முதல் முறை படம் திரையரங்குக்கு வரும் பொழுது இவர்களுக்கு அதில் லாபமோ நஷ்டமோ இவர்களுக்கு சொந்தம் இரண்டாம் முறை திரைக்கு வருமானால் அது மக்களுக்கு சொந்தம் என்று சட்டம் இயற்ற வேண்டும் ! அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் !
@venkatraghavan9011
@venkatraghavan9011 29 күн бұрын
Pandian evlo pesinalum unaku 500 matum than
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g 28 күн бұрын
மாலை மாலையா புழுகுவார் மாலை புழுவான்
@aadhivenkatachalamadvocate6474
@aadhivenkatachalamadvocate6474 27 күн бұрын
தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்த தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு நன்றி
@vasantham1
@vasantham1 28 күн бұрын
Problem due to legal notice for SuTv ...Jalra Vmuthu speaks on their behalf..Old hero should have advised Machan son to pay the money..Why the media is deviating the original probelm....In movie industry no one is a good person.All are bad to worst
@vasantham1
@vasantham1 28 күн бұрын
Adhan speak truth about electoral expenses..Talk what legacy media refuses to discuss..Some utube channels tallk there is no money..Instead of discussing personal life of some individual speak the truth....
@chandraamma7467
@chandraamma7467 26 күн бұрын
God raja tamilnadu music
@user-sg8rj9sh8g
@user-sg8rj9sh8g 28 күн бұрын
என்ன மாதேஷ் intro இழுவை ஓவரா இருக்கேப்பா
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 29 күн бұрын
❤one channel praises Elaya Raja! Another praises Vaira Muthu!!!! One channel condemns Vaira Muthu!!! Another condemns Elaya Raja !!! Money controls channels,!!!!!!!!!!!!
@karthikeyanat
@karthikeyanat 29 күн бұрын
Pandian asking illayaraja instead of politicians. Whose responsibility to built school?
@AndAnd-oq3bc
@AndAnd-oq3bc 29 күн бұрын
திரு.ராஜன் அவர்களின் தரம் அவரின் பேச்சிலே வெளிப்படுகிறது.... இளையராஜா நல்ல கலைஞன்....அவரின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு எதுக்கு....
@varmanbuvan6748
@varmanbuvan6748 28 күн бұрын
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤ நாம் தமிழர்❤️🌹❤️
@mohammednikras5280
@mohammednikras5280 29 күн бұрын
ஓலா ஓலா ஓலா 500 ரூபாய்க்ககு பேசுனா 5000 ரூபாக்ககு பேசுவாவுள
@ganesmages
@ganesmages 29 күн бұрын
See bcos of Gangai Amaran's big mouth, all about their dark story getting revealed
@user-js6mo6yr9q
@user-js6mo6yr9q 29 күн бұрын
His first line itself is wrong...Artists can have self respect, pride on their work. They are not saints.
@srivatsan7181
@srivatsan7181 29 күн бұрын
His excellency Mr. Prabhakran is a true warrior. Is is our true icon. Thank you for speaking about the true heart of our great freedom fighter..
@radhakrishnanjanakiraman3080
@radhakrishnanjanakiraman3080 26 күн бұрын
இந்தாளுக்கு பாட்டு எழுத தெரியாது, இசை அமைக்கவும் தெரியாது. கேட்க்கும் ஞானமும் இருப்பதாக தெரியவில்லை. பெரும்பாலும் தப்பான தகவல்கள் உளறல்கள் இவர் கொடுப்பது. 29 வயதில் இறந்த பட்டுக்கோட்டையார் அவ்வளவு பெரிய தியாகி என்கிறார், என்ன தியாகம் செய்தார்? தெரியாது. இளையராஜா எதற்கும் பதில் சொல்லவில்லை. அவர் வேலையை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் சில்லுண்டிகள் எதற்கு அடித்துக்கொண்டிருக்கின்றன புரியவில்லை. மாதேஷுக்கு பி ஜெ பி இன்றைக்கு கிடைக்கவில்லை போலிருக்கிறது.
@user-wb8ji2wy6y
@user-wb8ji2wy6y 28 күн бұрын
Ellorum nasama poganum. Pandi yin kolgai😂😂😂😂
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 26 күн бұрын
லஞ்சம் கமிஷன் பெற்ற பெயர் பெற்றவன் மாதேஷ்.
@Mohan-lm5hq
@Mohan-lm5hq 27 күн бұрын
Ayyavin " thiruma 500 naadugal " uruttu uruttuliye sirandha uruttu
@mohammednikras5280
@mohammednikras5280 29 күн бұрын
ஓலா .... நீங்க குடுக்குர 500 புண்ணியத்துல நான் நல்லா இருக்கன் 😬😆
@praveenvg6124
@praveenvg6124 28 күн бұрын
Yov velakenna neyae EV Ramasamy thondan thaanaya, ennamo yokiyan mathiri paesitu iruka!!
@RajanDevan-hu1re
@RajanDevan-hu1re 29 күн бұрын
Ammale.... Mayarandi
@RajuRaj-ci3ox
@RajuRaj-ci3ox 22 күн бұрын
MAMA.PANTEYN.UNKKU.ANNNTA.DAREYUM.MANM.KATTVNA
@rajasdhanu
@rajasdhanu 29 күн бұрын
அவன் இன்னும் திருந்தல மாமா... Introduction - ஐ மாத்தி தொலையேண்டா மாடு மாதேஷ். ரொம்ப கன்றவியா இருக்கு. காசு, பீர் எல்லாம் வாங்கிட்டு, ஓவரா சவுண்ட் எல்லாம் குடுக்க கூடாது.
@sivabala4935
@sivabala4935 28 күн бұрын
Intellectual Property Rights law is far more complicated with various nuances and this guy Pandian doesn't know even the basic stuff.....It is better to have a talk with a top IP lawyer than this Pandian.
@agentK1896
@agentK1896 28 күн бұрын
The hate that illayaraja is getting is because he supported BJP. And the defence vairamuthu got is because he supported dmk. Let's face it. The folks who are bashing illayaraja on social media have "Dravidian Stock" in their bios. Ennamo avaru school katta paisa tharala but he gave money to a temple. So he must be a bad person? Pandiyan's criticism of illayaraja is from a communist angle. He earned that money. He can choose how he spends it.
@venkatachalamks9772
@venkatachalamks9772 27 күн бұрын
திக சொம்பு பாண்டியனின் உளறல் அருமை. 😊
@Sangimalai90
@Sangimalai90 28 күн бұрын
தன்னுடைய இசையை திரைப்படத்திற்கு விற்ற பிறகு எப்படி அவர் மீண்டும் மீண்டும் உரிமை கோருகிறார்🤔🤔🤔 வீடு கட்டும் போது கொத்தனார், சித்தாள், பொறியாளர், என்று பலருக்கு சம்பளம் கொடுத்து வீடு கட்டுகிறோம் கட்டி முடித்த பிறகு அவர்கள் அதில் உரிமை கூறினால் எப்படி இருக்கும் 🤔🤔🤔 ஒரு திரைப்படம் ஓடாமல் நஷ்டப்பட்டால், அந்த நஷ்டத்தை அதில் பங்கெடுத்த கலைஞர்கள் ஏற்றுக் கொள்வார்களா 🤔🤔🤔 லாபம் வந்தால் பங்குகொண்டு நஷ்டம் வந்தால் நீயே ஏற்றுக்கொண்டு சாகு என்பார்கள் 🤔🤔🤣🤣🤣🤣
@user-in5ef8oc9t
@user-in5ef8oc9t 28 күн бұрын
எல்லோரையும் விமர்சனம் செய்யும் இவர் இன்று முதல் புழுகல் பாண்டியன் என்று அன்போடு அழைக்க படுவார். 😁
@rajrajb9500
@rajrajb9500 29 күн бұрын
Casper oru faurd
@ganesmages
@ganesmages 29 күн бұрын
Usually a good musician will have good values in life, but Illayaraja is completely opposite.
@agentK1896
@agentK1896 28 күн бұрын
That's utter BS. Personal values and talent are not related. Take kannadasan or Kamal hassan for example.
@ravichandran1237
@ravichandran1237 29 күн бұрын
நீங்க எவ்வளவு அறிவுரை கூறினாலும் அதை காதில் வாங்காத ஒரு மனிதன்தான் இளையராஜா
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 29 күн бұрын
இவன் யாரு பெரிய அப்பா டக்கர்...
@ganesmages
@ganesmages 29 күн бұрын
MGR pugal valga
@Vijai342
@Vijai342 28 күн бұрын
இசைக்கு ராஜா ராஜா தான் 🎉🎉
@Sangimalai90
@Sangimalai90 28 күн бұрын
இளையராஜாவின் இசை பிடித்தவர்களுக்கு கூட இளையராஜாவின் குணநலத்தை பிடிக்காது 🤔🤣🤔
@GaneshBeast-gk7vd
@GaneshBeast-gk7vd 29 күн бұрын
Mental kitta la ethuku interview edukureengaaa
@venkatraghavan9011
@venkatraghavan9011 29 күн бұрын
Enna pugaar ilayaraja mela.
@Alex-er5rh
@Alex-er5rh 29 күн бұрын
Ilayaraja orre ponne paiye pandian solra
@antonyvincent7696
@antonyvincent7696 29 күн бұрын
😂😂😂
@SaiPawan-yi7sy
@SaiPawan-yi7sy 24 күн бұрын
Iraja oru matavanava
@pcdurai3834
@pcdurai3834 29 күн бұрын
Reel mannan ethai ularinalum panam kidaikkirathu....appuram enna nitkama video podu.....
@antonyvincent7696
@antonyvincent7696 29 күн бұрын
This guy acts like everything he knows 😂😂😂😂
@ganesmages
@ganesmages 29 күн бұрын
Ask iIlayaraja to take legal action if illayaraja is daring enough?
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 26 күн бұрын
joind criminal groop komali raja
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 29 күн бұрын
Hopeless tamil pronunciation of the anchor!!! Aaaaaaammmm!!!!!!! Criticises Sankara Matam!!!! Why??? What way he is superior????
@TheUmeshnair1990
@TheUmeshnair1990 29 күн бұрын
Intha pandiya va namburathu aadhan matume... Seemanaye minjiduvar katha kathrathula..
@maheswaranramaswamy8074
@maheswaranramaswamy8074 28 күн бұрын
what is the character of pandiyan and status to comment on genius illayaraja
@r.babunaveenr.babunaveen3810
@r.babunaveenr.babunaveen3810 29 күн бұрын
வாழ்நாளும் மறக்கமுடியாத இசை ... ஆனால் நல்ல மனிதன் இல்லை திமிரு கேவலமான மனிதன் ..........இன்னும்
@mohansss865
@mohansss865 29 күн бұрын
இளையராஜா தவிர மற்றவர்கள் அனைவரும் IPRS மூலம் வாங்கும் பொது இளையராஜா ஏன் வாங்க கூடாது
@Alex-er5rh
@Alex-er5rh 29 күн бұрын
Real ponne paiye ilayaraja Anjedi karee paree paiye
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 29 күн бұрын
இந்த நாயெல்லாம் இசையை பற்றி பேசுது. கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எதையாவது உளறுவது
@rajav5241
@rajav5241 29 күн бұрын
👎👎👎👎👎
@vvv203
@vvv203 29 күн бұрын
Thooo
@ShivaKumar-vv8vi
@ShivaKumar-vv8vi 28 күн бұрын
எப்படி பார்த்தாலும் parayan புத்தி இப்படிதான் இருக்கும் para புத்தி அர புத்தி
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
30:28 இளையராஜா என்றும் சொம்படி இசைஞானி தான் ஒரு போதும் அவர் இசை சிம்போனியாகாது.
@mohansss865
@mohansss865 29 күн бұрын
இளையராஜா தவிர மற்றவர்கள் அனைவரும் IPRS மூலம் வாங்கும் பொது இளையராஜா ஏன் வாங்க கூடாது தயாநிதி மாறன் வார்த்தையில் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலா ?
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
@@mohansss865 அவர் தாழ்த்தப்பட்டவர் என்பது அவரது சாதிய பின்புலம் அவர் மனமும் குணமும் அறிவும் அதைவிட கீழாக தாழ்த்தப்பட்டது. அதனாலே இளையராஜா எந்த புகழையும் அடைய முடியவில்லை அதை முதலில் புரிந்து கொண்டு பேசு
@venkatraghavan9011
@venkatraghavan9011 29 күн бұрын
Pandian rasanai atra kudikaran
@ramthirumalai6870
@ramthirumalai6870 29 күн бұрын
KodiPandi, PuluguPandi = UselessPandi . no more your interviews
@rajvijairg2608
@rajvijairg2608 29 күн бұрын
Dei potai nee yar da Raja va pathi pesa
@Alex-er5rh
@Alex-er5rh 29 күн бұрын
Raja orre ponne paiye daa sunni
@sivabala4935
@sivabala4935 28 күн бұрын
Total useless talk.....Ilayaraja is world famous by 2000s and Sony is a big company- definitely Ilayaraja is correct in demanding rights- Jagath Kasper is just an intermediary between 2 big players namely Ilayaraja and sony.
@senoritaalynn1642
@senoritaalynn1642 14 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@senoritaalynn1642
@senoritaalynn1642 14 күн бұрын
Mayiru 😂
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
4:56 கண்ணதாசன் தமிழ் பித்தன் அவர் திக/திமுக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பிரதமர் இந்திரா காந்தி வரை செல்வாக்கு பெற்றவர் ஒரு முறை இந்திரா காந்தியே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவருக்கு கண்ணதாசனை பறிந்துறைத்த போது அதை மரியாதையுடன் மறுத்துவிட்டு தமிழகத்தில் திமுகவில் கருணாநிதியின் கைபாவையாக இருந்தவர் தான் கண்ணதாசன் இதை யாராலும் மறுக்க முடியாது.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 29 күн бұрын
ஓலா, பாண்டியன் , 😂😂சில , பல, நேரம் 😂 நிலைதடுமாறும் , நம் தலைவன் , 😂😂சீமான் என்ற வார்த்தை , நம் பாண்டியனுக்கு பிடிக்காது😂😂, தடுமாற்றம் எங்கே😂😂 பெட்டி பரி மாற்றம் 🙏
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
8:38 அந்த பள்ளிகூடம் கட்ட வந்தவர் கிராம அதிகாரியோ அல்லது கலைக்கடரையோ சந்தித்து இருந்தாலோ அவரது பள்ளிகூடம் கட்டும் பணி நிறைவேறியிருக்கும். ஏன் தேவையில்லாமல் இளையராஜாவிடம் பண உதவி கேட்க போனார்.
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
3:40 இளையராஜா+பாரதிராஜா+வைரமுத்து ஒரே மண்ணில் தேனியில் பிறந்து வந்தவர்கள். தற்போது நடக்கும் வைரமுத்து+இளையராஜா பிரச்சனை அரசியல் விளம்பரம் டிஆர்பிக்காக போடும் வேசம் நாளைக்கே நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி ஆட்சி அமைக்க முடியாமல் போனால் திமுக ஸ்டாலின் ஆதரவில் பாஜக ஆட்சி அமைந்தால் இளையராஜாவும்+வைரமுத்துவும் ஒரே பிளைட்டில் டெல்லிக்கு ராஜ்ய சபா எம்பியாக கட்டிபிடித்து கொண்டு செல்வார்கள்.
@Shanmugam-rt6df
@Shanmugam-rt6df 28 күн бұрын
கழுதைகிகுத்தெரியுமாகற்பூரவாசனைவைரமுத்து ஒருதலைக்கனம்பிடித்தவன்ஹிந்திப்பாட்டைகேட்ட எங்களைதமிழ்பாட்டைகேட்கவைத்தகலைஞன்இளையராஜா
@sekharraju4939
@sekharraju4939 26 күн бұрын
பாண்டியன் ஒரு டூப் மாஸ்டர் டுபுக்கு கபோதி
@user-hp8bu4qz7y
@user-hp8bu4qz7y 26 күн бұрын
வைரமுத்துவின் காம லீலைகளைப் பேசினால் உலகம் தாங்காது. ஆனால் இசைஞானி தனிமனித ஒழுக்கம் மிக்கவர். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். எனவே உயிருள்ளவர் இசைஞானி. செத்தபிணம் வைரமுத்து
@SABAKI992
@SABAKI992 29 күн бұрын
34:51/35:01 இளையராஜா இசைகருவி சாக்கடையில் எறியபட்டது.
@rahmadhullam2567
@rahmadhullam2567 29 күн бұрын
அதற்குத்தான் இந்த சூத்திரன் இளையராஜா என்று சனாதனவாதிகளால் ஓரம் கட்டப் பட்டு திறப்பு விழாவுக்கு பத்திரிகைகூட கொடுக்காமல் அவமரியாதை செய்தார்கள் மேல் ஜாதிக்காரர்கள் 😂
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 11 МЛН
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 9 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 11 МЛН