அம்மாவும் பலி! 😭 | பேத்தை மீனை பிடித்தவர்களின் நேரடி தகவல் | Rj Tamizha

  Рет қаралды 150,582

Rj Tamizha

Rj Tamizha

Жыл бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZfaq Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Facebook Id 👇👇
Kj Thiva - / karunathivan. .
Rj Pirakalathan - / rjpirakalathan
Others videos link 👇👇
First payment from Rj Tamizha KZfaq | முதல் வருமானம் - • First payment from Rj ...
யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
#rjtamizha #pufferfish #peththaimeen #kjthiva #rjpirakalathan #rjtamizhahelping #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 199
@saaa953
@saaa953 Жыл бұрын
நன்றி தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அம்மாவும் மகளும் ஆத்மா சாந்தி டைய நான் ஆண்டவரை பிராத்திக்கின்றேன்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் இருவருக்கும் மீனாவர்ளை மட்டும் குற்றம் சொல்ல கூடாது அன்பு தம்பிகளா இந்த விழிப்புணர்வை கொண்டு வந்தமைக்கு நன்றிகள் ❤️❤️❤️❤️😘😘😘👏👌🙏🙏
@kadaamurukan2733
@kadaamurukan2733 Жыл бұрын
வாழ்த்துத்கள் பிரகா அன் திவா. அந்த மீனின் புகைப்படத்தை போட்டிருந்தால் நன்றாகஇருந்திருக்கும்...
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
இந்த சம்பவம் ஒரு விழிப்புணர்வு உண்டாக்கும்.
@mukilan001
@mukilan001 Жыл бұрын
நான் வந்து சயின்ஸ்லாப்பில் வேலை புரிகிறேன். அந்த மீனை பற்றி நான் ஆராய்ச்சி பண்ணி பார்த்த நான்
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 Жыл бұрын
இது மிகவும் முக்கியமான வீடியோ எல்லோரும் பார்க்கவேண்டியது நந்றி
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
கவலையாகத்தான் உள்ளது. உண்மை எதுவே என தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்தம். உங்கள் மூலமாகத்தான் உண்மை என்ன வேண்டு அறிந்து கொண்டம். அறுக்குலா மீன் என்றுதான் அம்மா எடுத்துருக்காங்க அறுக்குலா பேத்தை என தெரியாமல் சமைச்சிருக்கலாம். இறந்து போன உண்மையான காரணம் இறைவனுக்கும் இறந்தவருக்கும்தான் தெரியும் இறந்தவர்கள் இறந்துவிட்டார்கள்.நல்லதோரு காணளி நன்றி தம்பி.
@gunasingamrapenthiran3082
@gunasingamrapenthiran3082 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த இருவருக்கும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
@VijayVijay-hp5ho
@VijayVijay-hp5ho Жыл бұрын
இரண்டு தம்பிகளிண் துணிச்சலான முடிவாள் நாங்கலும் தெலிவானம்.நண்றி நண்றி.அண்புத் தம்பிகலுக்கு.
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@dineshs5653
@dineshs5653 Жыл бұрын
உண்மையை வெளில் கொண்டு வந்தமைக்கு நன்றி ❤திவாகர் ❤பிரகலாதன்❤
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
இரண்டு உயிர்கள் போய் விட்டது அதுதான் மிக பெரிய இழப்பு இனிமேலாவது மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தால் அதை எடுத்து மடு வெட்டி தாட்டு விடணும் உயிர் போய் விட்டது அவர்கள் ஆத்மா வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்😭😭😭😭😭
@sumantharmalingam6848
@sumantharmalingam6848 Жыл бұрын
நல்ல பதிவு என்ன செய்ய எல்லாம் விதி.ஆத்மாசாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
உண்மையை.வெளியில்.கொண்டு.வந்தமைக்கு.நன்றி.தம்பிகளா.அந்த.அண்ணாவிற்கு ஆறுதல்.கூறுங்கள்.அனைவரும்
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
பிரகலாதன் குரலை ஒரு தமிழ் வானொலியில் கேட்ட மாதிரி இருக்கு...அருமையாக கதைக்கிறார். மற்றவர் அவசரப்படாமல் கதைக்க வேண்டும். உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@aronsathasivam3782
@aronsathasivam3782 Жыл бұрын
உண்மையை தெரியப்படுத்தியதர்கு நன்றி
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
தம்பிகளா சரியான நேரத்தில் மீனவர்களின் தெளிவான கருத்தை பதிவிட்டமைக்கு நன்றி. எப்போதும் உண்மையாக இருங்கள்🙏🙏
@shay4129
@shay4129 Жыл бұрын
நாய்க்கு என்று சொன்னாலும் இந்த அந்த மீனை நாய் திண்டாலும் நாயும் இறந்துவிடும் என்று யாரும் அந்த அம்மாவுக்கு அறிவுரை கூறவில்லை விஷத்தன்மை உள்ள மீனை வெளியில் வீசும் போது அந்த மீனைத் தின்னும் மிருகங்களும் இறந்து விடும் என்பதை ஏன் யோசிக்கவில்லை
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Жыл бұрын
மக்களுக்காக விழிப்புணர்வுக்காக நன்றிகள் தம்பிகள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வந்து உங்கள் சேனலில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@vithuvithu5728
@vithuvithu5728 Жыл бұрын
உண்மையை தெளிவாக எடுத்து தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி பல்வேறு மீடியாக்கள் பல வழிகளிலும் பேசி இருந்த வேளை இதன் பின் இருந்த உண்மைகளை தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி சகோதரம் முடிந்த அளவு இவ் மீனினங்களை உண்பதை தவிர்த்து கொள்வோம் இதனால் உண்டான இழப்பு இதுவே இறுதியாக இருக்கட்டும் 🙏🙏🙏 Rest in peace
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கள்,இச்சம்பவம் அனைவருக்கும் விழிப்புனர்வாக அமையட்டும்
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
உண்மையான செய்திகளை மக்களுக்கு தெரியப்பத்தியமைக்கு நன்றி பிரபா திவானு
@rishanrishan9056
@rishanrishan9056 Жыл бұрын
உன்மையில் இந்த பேத்தை மீனின் சினை நஞ்சு
@sundaralingamjeyamohan8347
@sundaralingamjeyamohan8347 Жыл бұрын
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@poojaparan4985
@poojaparan4985 Жыл бұрын
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மீன்களைப்பற்றி நன்றாகவே தெரியும் அப்படி இருக்க ஏன் இந்த அம்மா இந்த மீனை எடுத்து வந்து சாப்பிட்டாங்க.
@reginabrigitte9933
@reginabrigitte9933 Жыл бұрын
நல்ல விளக்கம் பதிவுக்கு நன்றி அவர்களின் ஆன்மாசாந்திக்காக மன்றாடுகி றேன்
@TV-nz8zu
@TV-nz8zu Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்.
@HsnDashti-nm1xl
@HsnDashti-nm1xl Жыл бұрын
மட்டக்களப்புல மட்டுமல்ல உலகதமிள்மக்கள்அனைவ௫மும்பெசுவளக்கத்தில் உள்ளது
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 Жыл бұрын
இறைவாமனம்வளிகிறது, விதிஎதையிம்வல்லும்,,அந்தாஇருவறின்,ஆன்மாஇறைவனின்திருவடில்இலைப்பறாவேண்டுகிறேன்,சிவசிவ
@sajahansadique6085
@sajahansadique6085 Жыл бұрын
இனியாவது இப்படியான மீன்களை பொறுப்பில்லாமல் போடாதீர்கள். பாவம் .
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
உண்மையில் சீனர்கள் பாம்பு பல்லி எலி நாய் பூனை எல்லாம் சாப்பிடு வார்கள்!!! மீன் வகையில் சிலதில் நச்சுதன்மை இருக்கு ! ஏன் நண்டு இல் கூட ஒரவகை நச்சு தன்மை இருக்கு ! மீனவர்களை குறை கூற வேண்டாம் ! உணவை கவனமாக ஆராய்ந்து சாப்பிட வேண்டும்🙏🏽🙏🏽💗🙏🏽
@shamshofashamshofa7832
@shamshofashamshofa7832 Жыл бұрын
Yes
@shanthiselvaraj4427
@shanthiselvaraj4427 Жыл бұрын
ஆம் ஆராயந்து சாப்பிட வேண்டும்
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
நல்ல விளக்கம் 👌👌👌நன்றி தம்பிகளா.
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..மகன்கள்...ஆழ்ந்தஅனுதாபகள்..குடும்பத்திற்கு...மகன்..
@kiryakiry213
@kiryakiry213 Жыл бұрын
நன்றி
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
விழிப்புணர்வுக்கு நன்றி.
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
Arumaiyana pathivu valththukkal ❤️
@Yennampolvaazkai
@Yennampolvaazkai Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
அருமை பிரகலாதன் திவான்
@thayanithypiratheeban1869
@thayanithypiratheeban1869 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி. உண்மையை தெரிந்து கொள்ளப்கூடியதாய் இருக்கிறது.
@hanziskitchen1288
@hanziskitchen1288 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@jeyanthi2408
@jeyanthi2408 Жыл бұрын
நன்றி தம்பியவை, ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏
@durgasundar3959
@durgasundar3959 Жыл бұрын
good motivation for us ..thankyou brothers
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Жыл бұрын
God bless
@sanasana1103
@sanasana1103 Жыл бұрын
Hi thampigal God bless you உண்மையான தகவல்களை பகிர்ந்து கொண்டிங்க ரொம்ப நன்றி இரண்டு பேருக்கும்
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Rest in peace.. Condolences to the family
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Explained very clearly Pragalathan and Thiva. Thank you.
@blazeakenyoganandam780
@blazeakenyoganandam780 Жыл бұрын
உண்மையை வெளில் கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள். திவாகர். பிரகலாதன். தொடர்ந்து உங்கள் பணியை தொடரவும் நன்றி
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
super super brother vaalthukkal Anna nallavelakkam koduthaar
@rajanimangales2625
@rajanimangales2625 Жыл бұрын
சம்பவத்தை தெளிவுபடுத்தியமைக்கு இருவருக்கும் நன்றி.
@ranjiranjini1088
@ranjiranjini1088 Жыл бұрын
உண்மையான சம்பவ ம் காட்டினார்கள் நன்றி தம்பிமார்கள் பாவம் தாயும் மகளும்😊
@murukappanpunith4604
@murukappanpunith4604 Жыл бұрын
Unmai viparam thanthamaikku rompa nanri brother's..
@bramamano5235
@bramamano5235 Жыл бұрын
Good job.True information.Thanks for the valid points to share with the viewers.🍁🇨🇦
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா, அக்கா 😭😭😭😭
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Relly very need this video thankyou truth is cleared now
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Thanks theva and praka for informative information
@ksaedits645
@ksaedits645 Жыл бұрын
Super brothers your information collections..👌👌👍rest in peace amma & sister. Our heartfelt condolences to their family 😭😭😭
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
உண்மை வெளியில் கொண்டுவந்தாதுநன்றி செல்லங்கள் 😭
@ruby75789
@ruby75789 Жыл бұрын
Second fishman gave really good points. Thanks to him. Feel sorry to the family. Good video by you both.
@mangaysivam2813
@mangaysivam2813 Жыл бұрын
Good job it is an important clear message.
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 Жыл бұрын
RJ Thank you God bless you❤
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
பிரகலாதன் திவா இவர்கள் சொல்வது உண்மை சரியான. முறையில் மீன் பித்தப்பை சினை அகற்ற. வேண்டும் இது தான் உண்மை பல. பேர் பல. மாதிரி கதைப்பார்கள் இதை பொருள்படுத்த. கூடாது
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
மீன் சினை சாப்பிடக்கூடாதா ?
@abishaabi9942
@abishaabi9942 Жыл бұрын
Thank you anna for the true news ❤❤
@gowryvijayarajah6540
@gowryvijayarajah6540 Жыл бұрын
அம்மாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😢
@rajkumarmokanachselvi8127
@rajkumarmokanachselvi8127 Жыл бұрын
அம்மாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் இருவரின் பணி தொடரவாழ்த்துக்கள்
@umajayabalan9391
@umajayabalan9391 Жыл бұрын
.
@kajananth
@kajananth Жыл бұрын
Great job Brothers 👏 👍 From 🇨🇦 🍁
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Жыл бұрын
ஓம்சாந்திஓம்
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Great 😍
@sivanathansiva-dr9qb
@sivanathansiva-dr9qb Жыл бұрын
உண்மை சம்பவத்தை வெளியில் கொண்டுவந்தமைக்கு நன்றி
@user-qy2px8ur4z
@user-qy2px8ur4z Жыл бұрын
Good VDO Ella makkalum paaruggal
@dhanushdhanush5173
@dhanushdhanush5173 Жыл бұрын
Good job brothers
@Chandra.R08
@Chandra.R08 Жыл бұрын
You both did a fantastic job 🫡🫡🫡
@poojaparan4985
@poojaparan4985 Жыл бұрын
விதி தான் இந்த மீன் ரூபத்தில் வந்துள்ளது.
@DusiyandiniU
@DusiyandiniU Жыл бұрын
Great job two bro ❤❤❤
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Thampikala meenavarkalil pilai illa antha amma itku kannil padditso arakkula endu athan avaykku kalam vanthapadijal kannitku therijavaillai unmaijil nenkal avarkalil thappilla endu nirupiththullirkal super thampikala 🙏🙏🙏👌👌
@nnamasivayam8878
@nnamasivayam8878 Жыл бұрын
உண்மை பதிவுக்கு நன்றி தம்பிமார் உங்கள் உருக்கமான பதிவுகள் சிறப்பு ஊருக்கு வரும்போது தூரமாய் இருந்தாலும் உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்
@amwajiha
@amwajiha Жыл бұрын
Super 👌👌👌
@ulso7904
@ulso7904 Жыл бұрын
Praga. Thiva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Great video 😍👌
@USATamilan
@USATamilan Жыл бұрын
Good job bro 👌👍🙏🏽
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
wow very well sad brother
@ShakthiParashakthi-sd1bh
@ShakthiParashakthi-sd1bh Жыл бұрын
Unmayai welikotdu vanthamaekki nanre sakotharkalae 🙏👍❤️❤️
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 Жыл бұрын
Super
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
Really very good job keep it up god bless you both ❤❤❤
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h Жыл бұрын
Good aidiya😂
@vikneswaranramanathan6973
@vikneswaranramanathan6973 Жыл бұрын
Good job 👏
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
உண்மையை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றிகள் தம்பியா
@STVILLAGEFAMILY
@STVILLAGEFAMILY Жыл бұрын
Super brothers
@user-lm9dm6xp1n
@user-lm9dm6xp1n Жыл бұрын
வாழ்த்துகள் உண்மை வெளிய கொண்டு வந்தமைக்கு
@piremilauthayakumar7209
@piremilauthayakumar7209 Жыл бұрын
Rip amma
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
நல்ல விஷயம் தம்பிகளா நல்ல ஒரு விழிப்புணர்வு விளக்கத்தை கொடுத்திங்க
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
very nice exlpain
@selvakumarharish911
@selvakumarharish911 Жыл бұрын
நான்மன்னார் நான் சாப்பிட்டு இருக்கன்.
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Rip 😭 🙏 amma
@nesanview
@nesanview Жыл бұрын
Oh 😥 😢
@khumalamtarevin9502
@khumalamtarevin9502 Жыл бұрын
ஆள்தஅனுதபங்கள்:
@khumalamtarevin9502
@khumalamtarevin9502 Жыл бұрын
😭😭😭🙏🙏🙏
@marysuba7626
@marysuba7626 Жыл бұрын
🙏🙏🙏
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 Жыл бұрын
So sad to listen 😢
@lakenitha
@lakenitha Жыл бұрын
Thank u bros share panran 👍❤💔😭
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 Жыл бұрын
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 43 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 166 М.
Dog Camp
6:18
Tamilan Vlogs💚
Рет қаралды 11 М.