அமீர் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் - சீறும் சீமான் Exclusive Interview

  Рет қаралды 474,412

Vikatan TV

Vikatan TV

2 жыл бұрын

#Seeman
Here an Exclusive interview of Indian politician, filmmaker Senthamizhan Seeman he is a chief-coordinator of the political party Naam Tamilar Katchi in Tamil Nadu.He shares about the current Tamilnadu political affairs.
Description Link:
Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand.
5Days Dubai Expo at Rs.34999 only.
Think Dubai. Think GT.
Link: www.gtholidays.in/
Contact : 9940882200
CREDITS
Host - Senthil karigalan | Camera - | Edit -Arun
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 3 700
@jagastinj5357
@jagastinj5357 2 жыл бұрын
நான் இயேசுவை ஏற்றுகொண்டவன் என்னை எந்த இடத்திலும் உன் நம்பிக்கையை விட்டு வா என அண்ணன் சீமான் கூறவில்லை.அனைத்தும் ஊடகசித்தரிப்பு
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
அப்ப நீ தமிழ் படிக்கணும் ராசா. இவன் பேச்சை கேட்டா உனக்கு தமிழ் புரிய வாய்பில்லை ராசா
@jayganesh6902
@jayganesh6902 2 жыл бұрын
ஐயா நீங்கள் சரியாக தான் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽 நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽 திராவிட கட்சிகள் தமிழ் நாட்டை அழிக்க வந்த எச்சை கூட்டம் 👎🏼👎🏼👎🏼 பாஜக சங்கி மனித குலத்தின் எதிரி 👎🏼 காங்கிரஸ் சங்கி தமிழ் இனதுரோகி 👎🏼
@lathiftamil4142
@lathiftamil4142 2 жыл бұрын
@@awesomeservice Ivar Thamizh pulavar...🤦🏽‍♂️😂
@Nellai44
@Nellai44 2 жыл бұрын
பொய் சொன்னா ஏசப்பா நரகத்தில் தள்ளி விடுவார்......
@SivaSiva-ly4ox
@SivaSiva-ly4ox 2 жыл бұрын
தமிழர்கள் இந்துக்களே இல்லை, தமிழர்களை இந்துக்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை என்பதுதான் அண்ணன் சொன்னது, உடனே செய்தியாளர் இடைமறித்து கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களை நோக்கி ஏன் கேள்வி எழுப்புமாட்டேன் என்கிறீர்கள் என்றதற்கு , அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள்தானே, ஒன்று ஐரோப்பிய சமயம், மற்றொன்று அரேபிய சமயம்தானே என்று கூறிவிட்டு, மீண்டும் விட்ட பதிலை தொடர்கிறார்.. அதாவது மர செக்கு எண்ணெய்க்கு திரும்புவதுபோல் தமிழர்கள் தங்கள் சமயங்களின் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம் , மாலியம் என்று மீண்டு வாருங்கள் என்று சொல்லி அந்த பேட்டியை நிறைவு செய்கிறார். ஆனால் முன்பாதியை வசதியாக மறைத்துவிட்டு திராவிட திருடர்கள் வழக்கம்போல் தங்கள் வெட்டி ஒட்டும் வேலையின்படி, செய்தியாளர் இடைமறித்து கேட்ட கேள்விக்கான பதிலையும், நாங்கள் இந்துகள் அல்ல என்பதற்கு கொடுத்து வந்த பதிலின் தொடர்ச்சியின் மீதத்தையும் சேர்த்து சீமான் இந்து மத அடையாளத்திலிருந்து மீண்டு சைவம், மாலியத்திற்கு மீண்டு வாருங்கள் என்று சொன்னதை இஸ்லாம், கிறித்துவத்திலிருந்து மீளச்சொன்னதுபோல் பொய்ப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.
@RTR_180_Lover
@RTR_180_Lover 2 жыл бұрын
சத்தியமா சொல்லுறேன், இந்த காணொளிக்கு dislikes போட்டதில் 99% சதவீதம், முழுமையாக இந்த காணொளியை பார்க்காதவர்கள் தான்.
@user-ic2gi7mx5r
@user-ic2gi7mx5r 2 жыл бұрын
Verum vaitherichal vaeru onrum illai....naam tamilar 🔥🔥🔥 valarum ivanuga kan munaadi naam valarvom 💪
@senthilkumars7407
@senthilkumars7407 2 жыл бұрын
200rs உபிக்களுக்கு அதுதானே வேலை. இல்லை என்றால் payment கிடைக்காதே
@lifeisgood1454
@lifeisgood1454 2 жыл бұрын
200rs boys 😂
@thambi.povoma5030
@thambi.povoma5030 2 жыл бұрын
Adae..seeman oru dubakoor .. konja naal la ungaluke puriyum
@RTR_180_Lover
@RTR_180_Lover 2 жыл бұрын
@@thambi.povoma5030 👈👈👈 200 உபி....😅😂🤣
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
இயக்குனர் அமீர் அவர்களே தமிழ் இனத்தால் ஒன்றிணையனும் என்ற புரிதல் வேண்டும். எதிரியாக போனாலும் பரவாயில்லை துரோகியாகிவிட வேண்டாம்.
@manasitsme8223
@manasitsme8223 2 жыл бұрын
Neenga tha Arabia madhatha vittu Vara solreengale India madhathukku
@mohamedowais6622
@mohamedowais6622 2 жыл бұрын
@@manasitsme8223 epdi bro varamudiyum.... Adhu engal urimai.... Aduthu tamil naada vittu veliya po nu seeman solluvaaru..... Indha naatla pirandha nangal verum madhathukaaga veliya ponaa.... Inga irukavangallam manushana mirugama??
@imamdeen6706
@imamdeen6706 2 жыл бұрын
தக்க பதில்❤️👍
@italiandiary
@italiandiary 2 жыл бұрын
சரியான முதிர்ச்சியான நெறியாளர் பா! சரியான கேள்வி! பொறுமையாக பதில்!
@graharaj5281
@graharaj5281 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thangaveldhanasekaran5754
@thangaveldhanasekaran5754 2 жыл бұрын
😂😂😂😂
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் 2 жыл бұрын
முடியல 😂 😂
@KK-1011
@KK-1011 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@KK-1011
@KK-1011 2 жыл бұрын
காமெடி ன்னு நெனச்சு பேசுறது😂😂
@chennai5606
@chennai5606 2 жыл бұрын
எப்படி இந்த மனுசன் இவளோ தெளிவா நேருக்கு நேரா உடனே உடனே பதில தூக்கி அடிக்கிறாரோ தெரியல இவரை போல அறிவான அரசியல்வாதி இந்தியாவில் தற்ப்போது இவர் மட்டும்தான்🙏🙏
@nandhunandhu2101
@nandhunandhu2101 2 жыл бұрын
ஐயா உங்களின் பதிவு ஆகச்சிறப்பானது 💪💪💪
@arunkrish259
@arunkrish259 2 жыл бұрын
OLA cab கதைகளில் கூட அண்ணனுக்கு நிகர் அண்ணன் தான்
@dovyraj1272
@dovyraj1272 2 жыл бұрын
இதை விட ஒரு தலைவன் அவன் கொள்கையை தெளிவாக சொல்ல இயலாது , ❤️❤️❤️ எவ்ளோ வன்மன் இவர் மேல்.
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
அருமையான தலைவர் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் நாட்டு மக்களின் சொத்து திரு சீமான் அவர்கள் வாழ்க பல்லாண்டுகள் 🙏🙏🙏
@1ineed
@1ineed 2 жыл бұрын
India என்னும் நாடு , வெள்ளைக்காரன் போட்ட பிச்சை என்று சொல்லும் இவர் மக்களின் சொத்தா? உங்களுக்கு மனசாட்சி இல்லையா 😠😠
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
@@1ineed உண்மை தானே சொன்னார். பாரதம் பரத கண்டம் சிந்துநதி நாகரீகம் இதுதான் இந்து இந்தியா என்று வந்தது உண்மை இதுதான். வெள்ளைக்காரன் வருவதற்கு முதல் இந்தியா என்ற பெயர் இல்லை. இந்து மதம் என்ற பெயரும் இல்லை.
@1ineed
@1ineed 2 жыл бұрын
@@shanthiuma9594 இந்த வரலாற்று வெங்காயம் எல்லாம் பற்றி கேள்வி இல்லை. இந்தியா என்று பெயர் வைத்தான் வெள்ளைக்காரன். அதை "இந்தியா என்பதே வெள்ளைக்காரன் போட்ட *பிச்சை* " ன்னு சொல்லுறான் உன் தலைவன்.. நீ என்னமோ பெரிய அதிமேதாவி மாதிரி உண்மைதான் சொல்லுரான்னு வரலாற்று பாடம் எடுக்குற??🤬🤬
@mohant3686
@mohant3686 2 жыл бұрын
Thambi seeman unnudaiya father name and school certifecatai kattamudiuma makkal avaludan ethir paarthukkondu ulloam
@SathiaTamil
@SathiaTamil 2 жыл бұрын
எம் இனம் காக்க வந்த காவல் தெய்வம் அண்ணன் செந்தமிழ் சீமான் ஆக சிறந்த கருத்துக்கள், நெறியாளர் சார்பு கேள்விக்கு நறுக்குத்தெரித்த பதில்கள், நாம் தமிழர் வெற்றி உறுதி
@sivaselva5988
@sivaselva5988 2 жыл бұрын
வீரைவில் அண்ணன் சீமான் முதல்வராக வேண்டும் நாளைய தலைமுறைக்காக சிறப்பான பேட்டி நன்றி நாம் தமிழர் ஆலங்குடி தொகுதி
@supermaxmax5397
@supermaxmax5397 2 жыл бұрын
Vaaippe illa rasaaaaa. Kanavula kooda vaaippe illa rasàaaaaa
@user-ly1ew9st4t
@user-ly1ew9st4t 2 жыл бұрын
வாய்ப்பு உண்டு
@arunprakash6078
@arunprakash6078 2 жыл бұрын
NTK will grow stronger and stronger
@jaikjaik4919
@jaikjaik4919 2 жыл бұрын
முதல்ல கவுன்சிலர் ஆகட்டும் பிறகு பாக்கலாம் நோண்ணன் சாமான் ஜி
@blackwolf5771
@blackwolf5771 2 жыл бұрын
ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள்,10 வயது சிறுமி உட்பட 16 பச்சை தமிழர்களை கொன்று 45 நபர்களை படு காயப்படுத்தின தே பய தான் பிரபாகரன் 🤦‍♂️
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 2 жыл бұрын
அண்ணன் சீமானை போன்று இனி ஒருவன் பிறந்துதான் வர வேண்டும்.அண்ணன் ஒருநாள் வென்று தீர வேண்டும்.
@bharathhhhhh
@bharathhhhhh 2 жыл бұрын
Edhukku ini 50 laksham varusham aanalum mukkil nindru kathuvatharkka 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ramamoorthyramamoorthy6577
@ramamoorthyramamoorthy6577 2 жыл бұрын
அண்ணா நீ சொல்வது அனைத்தும் உண்மை சத்தியமாக உண்மைதான் சொல்கிறாய் ஆனால் இவர்கள் யாரும் கேட்க மறுக்கிறார்கள் இதுதான் உண்மை வாழ்க தமிழ் நாம் தமிழர் நாமே தமிழர்
@mohamedthahiudeen5068
@mohamedthahiudeen5068 2 жыл бұрын
I support Ntk 👍👍👍👍👍💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾
@Truth-db4uk
@Truth-db4uk 2 жыл бұрын
RSS கைகூலி தான் இந்த ச்சீமான்.
@thamizhankumaresan7497
@thamizhankumaresan7497 2 жыл бұрын
@@Truth-db4uk அப்போ திமுக RSS கொத்தடிமையா
@usainthamizhan9487
@usainthamizhan9487 2 жыл бұрын
இவரைப் போன்று தெளிவுற தமிழர் மண்ணையும் மக்களையும் பற்றி சிந்திக்கிற அரசியல் தலைவர் தற்போது தமிழ்நாட்டில் இல்லை. இவரது தலைமையில் நாம் தமிழர் கட்சியும் தமிழ்நாடும் வளர்ச்சி பெறும் என்று ஒரு சாமானியனாக விருப்பம் கொண்டு நம்புகிறேன். எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றல் இவருடன் துணை நிற்கட்டும். வாழ்க தமிழ் ❤️
@natarajthiyagaraj4426
@natarajthiyagaraj4426 2 жыл бұрын
இதை பலருக்கு பரப்புங்கள். அதுவே நம் வேலை.
@vijayanand3139
@vijayanand3139 2 жыл бұрын
நாங்கள் உங்களுடன் ❤️
@sathishravi7960
@sathishravi7960 2 жыл бұрын
Naanum
@amarak486
@amarak486 2 жыл бұрын
சிறப்பான பதில்கள் சீமான் 🔥👌நாம் தமிழர் 🔥😍😍
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/eLyepM-TyNG9dp8.html
@muruganandam1325
@muruganandam1325 2 жыл бұрын
நைட்டு தண்ணி உள்ள போகட்டும் அடுத்த நாள் பாரு சங்கிக்கு சிங்கி அடிக்கற பதில் தருவார் உன் சீமான் .
@sridhararumugam4001
@sridhararumugam4001 2 жыл бұрын
சமரசமற்ற ஒருத்தன் தனித்து செயல்பட்டால் அவன் மேல் எவ்வளவு அவதூறுகள் வரும் என்பதை சீமான் அவர்களை பார்த்து கற்றுக்கொண்டேன்
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
என்ன சமரசமற்ற அரசியல் ? ஓல் கதை ஓக்குறதா ?
@bilalsyed3874
@bilalsyed3874 2 жыл бұрын
தம்பி சரக்கடிக்காம அவன் வீடியோ தெடர்ச்சியா பாரு மாத்தி மாததி பேசுவன் எல்லா மேடையிலும் சினிமா டலாக்கா பேசியிருக்கான இந்த நாய் பேச்சை கேட்டு ஆரம்பத்தில சில்லறை சிதறவிட்டாவன் நான்
@alfredhunt3415
@alfredhunt3415 2 жыл бұрын
முருகன் முப்பாட்டன் அப்படின்னு சொல்லுற சரி இந்த சிவன் யாருடா? எந்த தமிழ் நில திணையின் கடவுள்? முருகன் குறிஞ்சி நில திணை கடவுள். இந்த எட்சை ஈன பிறவி சிவன் எந்த தமிழக திணை நிலத்தின் கடவுள்? பதில் சொல்லுடா புறம்போக்கு சீமான். இந்த சிவன் குறிஞ்சி நில முருகனின் அப்பனா? பார்வதி முருகனின் ஆத்தாவா? இதுக்கு சங்க கால பாடல்களில் ஆதாரம் இருக்கா? முருகன் விநாயகரின் தம்பியா? இப்படி தப்பு பொய் பொய்யா சொல்லுற உன்னைஓத்தா உன்னை எல்லாம் மே மாசம் ஜெமினி பாலத்தில் தார் ரோடில் துணியில்லாமல் பிரட்டி போட்டு வறுத்து எடுத்தா கூட தப்பு இல்லடா சீமான். மரியாதையா முருகனோட அப்பன் தான் சிவன் அதுக்கு ஆதாரம் குடு. சிவனியம், மாலியம் அதுக்கு திரும்பு அப்படின்னு சொல்லறதுக்கு ஆதாரம் குடு. இல்லை இப்படி தான் நான் தமிழ் மக்களை வெளிநாடு இலங்கை தமிழர்களை ஏமாத்தின மாதிரி ஏமாத்துவேண் அப்படின்னா. சத்தியியமா சொல்லுறேன். உன்னை எந்த பொது இடத்திலையாவது பார்த்தெண்ணா அங்கேயே காரை ஏத்தி கொன்னுட்டு ஒரு தமிழனாக எல்லாரும் ஒரு தமிழின விரோதிக்கு செய்ய வேண்டிய கடைமைய செஞ்சிட்டு அமைதியாக ஜெயிலுக்கு போயிடுவேன்.
@alfredhunt3415
@alfredhunt3415 2 жыл бұрын
@@messieeveara7206 முருகன் முப்பாட்டன் அப்படின்னு சொல்லுற சரி இந்த சிவன் யாருடா? எந்த தமிழ் நில திணையின் கடவுள்? முருகன் குறிஞ்சி நில திணை கடவுள். இந்த எட்சை ஈன பிறவி சிவன் எந்த தமிழக திணை நிலத்தின் கடவுள்? பதில் சொல்லுடா புறம்போக்கு சீமான். இந்த சிவன் குறிஞ்சி நில முருகனின் அப்பனா? பார்வதி முருகனின் ஆத்தாவா? இதுக்கு சங்க கால பாடல்களில் ஆதாரம் இருக்கா? முருகன் விநாயகரின் தம்பியா? இப்படி தப்பு பொய் பொய்யா சொல்லுற உன்னைஓத்தா உன்னை எல்லாம் மே மாசம் ஜெமினி பாலத்தில் தார் ரோடில் துணியில்லாமல் பிரட்டி போட்டு வறுத்து எடுத்தா கூட தப்பு இல்லடா சீமான். மரியாதையா முருகனோட அப்பன் தான் சிவன் அதுக்கு ஆதாரம் குடு. சிவனியம், மாலியம் அதுக்கு திரும்பு அப்படின்னு சொல்லறதுக்கு ஆதாரம் குடு. இல்லை இப்படி தான் நான் தமிழ் மக்களை வெளிநாடு இலங்கை தமிழர்களை ஏமாத்தின மாதிரி ஏமாத்துவேண் அப்படின்னா. சத்தியியமா சொல்லுறேன். உன்னை எந்த பொது இடத்திலையாவது பார்த்தெண்ணா அங்கேயே காரை ஏத்தி கொன்னுட்டு ஒரு தமிழனாக எல்லாரும் ஒரு தமிழின விரோதிக்கு செய்ய வேண்டிய கடைமைய செஞ்சிட்டு அமைதியாக ஜெயிலுக்கு போயிடுவேன்.
@vikki8470
@vikki8470 2 жыл бұрын
எப்படி டா இவன இன்னும் நம்பறீங்க
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
இங்கு மதத்துக்கும் ஜாதிக்கும் அரசியல் செய்ய கட்சி இருக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பல்லுயிர் களுக்கும் அரசியல் செய்ய நாம்தமிழர் கட்சி மட்டும் தான் இருக்கு என் போன்று இளைஞர்களை அரசியல் பேச வைத்தது அண்ணன் சீமான் 🔥 தான் 💪
@itube4081
@itube4081 2 жыл бұрын
Bro ivaru suthama marutaru bro
@sivashankar-qd6rw
@sivashankar-qd6rw 2 жыл бұрын
Australia kapala suttu palakata var anan saimon
@bpjas
@bpjas 2 жыл бұрын
அறிவுப்பூர்வமான அரசியலை மக்களுக்கு கற்பிக்கும் ஒரே தலைவன் சீமான் காரணம் அவர் எம் இனம். மற்ற அரசியல்வாதிகள் யாரும் இப்படி கற்பிக்க மாட்டார்கள் அவர்களுக்கு நாம் அடிமையாக வாழ்வதே தேவை...
@rajusubaraj1469
@rajusubaraj1469 2 жыл бұрын
ஊபிஸ் கதறல பார்த்தால் தீபாவளி பரிசு இன்னும் அறிவாலயத்தில் கிடைக்கல போல் தெரிகிறது
@vigneshcheguvera8980
@vigneshcheguvera8980 2 жыл бұрын
இதே போல் திமுக தலைவர் யாராவது ஒரு பேட்டி எடுங்கள் பார்ப்போம்
@praveenakio
@praveenakio 2 жыл бұрын
ஆக .... 🤣
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 жыл бұрын
அண்ணன்💛
@ultimatecrazyboys1903
@ultimatecrazyboys1903 2 жыл бұрын
பொய்யும் புரட்டும் புழிகிட்டு இருந்த திருட்டு திராவிட கும்பலுக்கு அண்ணனின் சிறப்பான தரமான் செருப்படி பதில்கள் , எப்போதுமே அண்ணனின் பதிகளில் உள்ள உண்மை நேர்மை அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும், என்றும் அண்ணனுடன் #நாம்தமிழர்💪💪💪💪
@mkncarrental8871
@mkncarrental8871 2 жыл бұрын
உங்கள் பேச்சை தினந்தோறும் கேட்கும் பல லட்சம் இளைஞர்கள் தினந்தோறும் உங்கள் கரத்தை வலுப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
@italiandiary
@italiandiary 2 жыл бұрын
நன்றி நெறியாளர் பொறுமையாக பதில் அளிக்க விட்டதற்கு!
@rameshvalar
@rameshvalar 2 жыл бұрын
Kelvi ketkave vidalayeppa...
@molapatty
@molapatty 2 жыл бұрын
என்ன அறுத்து தள்ளிட்டாறு...
@anianto20
@anianto20 2 жыл бұрын
பேசுகிற விடயம் - விழிப்புணர்வும் , தீர்க்கமான , ஆழமான , வரலாற்று மற்றும் அறம் சார்ந்த ஆய்வு சம்பந்தப்பட்ட காரியமாக இருந்தால் ....அறுப்பது பேல தோற்றமளிக்கும் .எல்லோருக்கும் சுலபமாக புரிய இது தொலைக்காட்சி தொடர் அல்லவே !!
@anianto20
@anianto20 2 жыл бұрын
சீமான் பேசுவது புரிவதர்க்கு ஒன்றே ஒன்று தேவை....அறம் சார்ந்த வரலாற்று அறிவாற்றல் மற்றும் சகோதரத்துவம்.
@amaran8628
@amaran8628 2 жыл бұрын
Seeman bro ❤ ஏவரும் உங்களுக்கு நிகர் இல்லை
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/eLyepM-TyNG9dp8.html 🐢🐢🐢rss சங்கி சாமானுக்கு யாரும் நிகர் இல்ல 🐢🐢🐢குஞ்சி மேல லிங்க் பாரு 🤦‍♂️
@havinhavin2577
@havinhavin2577 2 жыл бұрын
@@sathishkumar-wk7vv dravida son katharal 🤣🤣😂😂🤣
@nagulbala5621
@nagulbala5621 2 жыл бұрын
நெறியாளருக்கு பாராட்டுகள் அண்ணன் சீமானின் தெளிவான கருத்துகள் அழகியலே
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 2 жыл бұрын
கேனைத்தனமாக கேள்விகள் கேட்ட விகடன், திமுக வின் கொள்கை கோட்பாடுகளை வெளுத்து வாங்கிய சீமான்னு தலைப்பு போடுங்க.. நல்லா இருக்கும் 👍
@venkadesp4435
@venkadesp4435 2 жыл бұрын
தாயை பழித்தவனை எவன் தடுத்தாலும் விடாதே தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே - பாவேந்தர் நாம் தமிழர்
@mrskrish7193
@mrskrish7193 2 жыл бұрын
""பழித்தவனை"
@HariKrishnan-pe3ft
@HariKrishnan-pe3ft 2 жыл бұрын
பாவேந்தர் திராவிட கழகம் டா
@dareanddesirewithfirstcrea4761
@dareanddesirewithfirstcrea4761 2 жыл бұрын
பணக்கார மனிதர்களை கொண்டாடி கொண்டாடி மணம் இருப்பவர்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆக சித்தரித்து விட்டார்கள்.. அதனால் ஆசீர்வாதம் திருடப்படுகிறது .... சட்டங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களில் அவர்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுகிறது ... காரணம் பணம் வாங்கும் அடிமைகளால் தேர்ந்தெடுக்கப்படுவதால் ...
@dareanddesirewithfirstcrea4761
@dareanddesirewithfirstcrea4761 2 жыл бұрын
தமிழர்களுக்கு சிளிமா. & சீரியல் பொதும் ... கருணாநிதி குடும்பம் .15 TV Channel நடத்துவதே தமிழர்களை அவர்கள் விருப்பபடி உருவாக்கதான் ... அடிமைகனாக
@user-vd2rf2ry6d
@user-vd2rf2ry6d 2 жыл бұрын
தமிழை “பலிச்ச” உன்னை விடக்கூடாது முதல்ல..🤣🤣😂😂
@marimuthuk3000
@marimuthuk3000 2 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க வேண்டும் என்று யாரும் இத்தனை வருடம் வருல இப்பதான் புரியுது சீமான் பிறந்து வந்துள்ளார்,தமிழை காப்பாற்ற இனிமே தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
@user-yz2cp3tl6w
@user-yz2cp3tl6w 2 жыл бұрын
சீமானின் பதில்கள் மிகமிக நேர்த்தியானவை ,வாழ்க
@user-zc6gv1wh8u
@user-zc6gv1wh8u 2 жыл бұрын
உடன்பிறப்புக்கள் அழகை ஆரம்பம்
@muralijoseph4801
@muralijoseph4801 2 жыл бұрын
Eat rice will feel the pain tamil people suffers.
@gokul922
@gokul922 2 жыл бұрын
அழகையா
@sriramfreefire
@sriramfreefire 2 жыл бұрын
Appudiya amai
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 жыл бұрын
@@sriramfreefire ஆமாம் கொத்தடிமை
@dareanddesirewithfirstcrea4761
@dareanddesirewithfirstcrea4761 2 жыл бұрын
பணக்கார மனிதர்களை கொண்டாடி கொண்டாடி மணம் இருப்பவர்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆக சித்தரித்து விட்டார்கள்.. அதனால் ஆசீர்வாதம் திருடப்படுகிறது .... சட்டங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களில் அவர்களுக்கு சாதகமாக உருவாக்கப்படுகிறது ... காரணம் பணம் வாங்கும் அடிமைகளால் தேர்ந்தெடுக்கப்படுவதால் ...
@rameshchithra5600
@rameshchithra5600 2 жыл бұрын
என் எண்ணங்களாகவே இருக்கு உங்கள் பேச்சு. கண்டிப்பாக நாம் தமிழர் அதிகாரத்தை அடைய வேண்டும்.அதிகாரத்தை அடையும்.
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
kandippa nadakaathu
@rameshchithra5600
@rameshchithra5600 2 жыл бұрын
@@rsn1660 நடக்கும்.காங் ஆட்சி போய் திமுக,திமுக ஆட்சி போய் அதிமுக இதுபோல நாம் தமிழரும் அதிகாரத்தை அடையும்
@sabaratnamthayaparan4554
@sabaratnamthayaparan4554 2 жыл бұрын
எவ்வளவு ஒரு தெளிந்த கருத்துக்களடங்கிய சிறந்த பேட்டி, இப்படிப்பட்ட ஒருவனை என்றுதான் நம் தமிழ் இனம் அரியணையில் ஏற்றி அழகு பார்க்குமோ?
@Sargurumobileservice
@Sargurumobileservice 2 жыл бұрын
தமிழர்களுக்கு கிடைத்த மிக பெரிய வரம் அண்ணன் சீமான்
@davitdavit7144
@davitdavit7144 2 жыл бұрын
மலையாளி சீமான்
@prabakaran7783
@prabakaran7783 2 жыл бұрын
சீமான் அண்ணனை புரிந்து கொள்ளாமல் ரிப்போட்டர் கேட்கும் உபீத்தனமான கேள்விகளுக்கு அண்ணன் செருப்படி கழட்டி வெளுத்துவிட்ருக்கார்...🔥
@muralijoseph4801
@muralijoseph4801 2 жыл бұрын
This reporter shame to call himself as a tamil guy. He try to knot seeman and other people...
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 2 жыл бұрын
அனைத்து பதிலும்✅
@maryamacupuncture9448
@maryamacupuncture9448 2 жыл бұрын
அண்ணனை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கான மகத்தான மனிதனை இழந்து விடாதீர்கள்.
@SPDHESI
@SPDHESI 2 жыл бұрын
தமிழ்நாட்டில் வறுமையில் உள்ள கட்சி தலைவன் அறுபது லட்சம் காரில் போறான் . வாழ்க ஜனநாயகம் ,
@chellamani134
@chellamani134 2 жыл бұрын
நீ ஏறி அடினா நாங்க இருக்கோம்
@muruganPg
@muruganPg 2 жыл бұрын
இனி எப்போதும் அண்ணன் சீமானோடு தான்....... 👍👍👍👍🔥🔥💪💪💪💪❤️❤️❤️
@shijonfrancis9936
@shijonfrancis9936 2 жыл бұрын
அண்ணன் சோமன் எப்போதும் மாற்றி மாற்றி பேசுவதில் வல்லவர். இனியும் சீமானை நம்பி 😇
@draponnusamymch
@draponnusamymch 2 жыл бұрын
சீமான் நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சா இததான் உங்கள் அரசியலா
@christopherdavid9962
@christopherdavid9962 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துகள். நாம் தமிழர்
@abbasibu
@abbasibu 2 жыл бұрын
என் அண்ணனின் நேர்மைக்கும், அவரது தெளிவான அரசியல் கோட்பாட்டுக்கும், தமிழ்தேசிய சிந்தனைக்கும், நம் தமிழ் இன, மொழி பற்றுக்கும் சற்றும் தொடர்பில்லாத திருட்டு திராவிட இயக்க கட்சிகள் எவ்வளவு தான் அதிகார, ஊடக, பண பலத்துடன் அவதூறுகளை பரப்பினாலும் பட்டொளிரும் என்‌ அண்ணனின் தமிழ்தேசிய அரசியல். ❣️ என்றும் நாங்கள் உங்களுடன். #நாம்தமிழர் #தமிழ்தேசியம்
@vaspriyan
@vaspriyan 2 жыл бұрын
அவங்களுக்கு இப்ப தெரியாது.
@kumarsher937
@kumarsher937 2 жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@periyasamys8975
@periyasamys8975 2 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா......
@Raaaj3621
@Raaaj3621 2 жыл бұрын
3020 இல் சீமான் ஆட்சி அமைப்பார், வாழ்த்துக்கள் சீமான்
@sathyamurthy5277
@sathyamurthy5277 2 жыл бұрын
Yes correctly said 💟 Seeman Anna ❤️🙏 From NTK Karnataka
@paulrayn8624
@paulrayn8624 2 жыл бұрын
@Kriss Vijay Seeman Christian ok appo india religion base panni state iruka ille language base panni iruke ? Don't talk like stupid ! Naliki oru white guy Hindu convert panare nu avaru CM ma accept panuvingela ?
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko 2 жыл бұрын
@Kriss Vijay nalla avaroda interviews parunga, avaroda motto ena num first purinjako ....He is against being non-Tamil CM in Tamilnadu, not being Non-tamil people in tamilnadu, He is against vedic/brahmins/ sanskrit langauge in Tamil temple..not Hinduism(Tamil god or ancestors gods), even he is against christianity missionary, islam in recent time, to promote local cultures and kadaval....He was first tamilian to started tamil mandaram in Brahadeswar temple....
@arulmp3258
@arulmp3258 2 жыл бұрын
200ரு உபிஸ் 😂😂😂
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 2 жыл бұрын
அற்புதமான உரையாடல். பயனுள்ள தகவல்கள் பல பேசப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் சிறப்பாகக் கேள்விகள் கேட்டு அதற்குத் தகுந்த பதில்கள் பெற்ற விகடன் செந்தில் கரிகாலனுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரியதாகுக !!!
@yuvanadithya5780
@yuvanadithya5780 2 жыл бұрын
அண்ணன் சீமான் எப்போதும் சிறப்புதான்
@REALNEWSNETWORK1
@REALNEWSNETWORK1 2 жыл бұрын
எத்தனை முறை சொன்னாலும்,எதிரிக்கு வேலை என்ன எதிர்க்கனும்..ஒரு எதிரி அல்ல நமக்கு பல எதிரி ஆகையால் விமர்சனங்கள் இருக்கும்
@blackwolf5771
@blackwolf5771 2 жыл бұрын
ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள்,10 வயது சிறுமி உட்பட 16 பச்சை தமிழர்களை கொன்று 45 நபர்களை படு காயப்படுத்தின தே பய தான் பிரபாகரன் 🤦‍♂️
@tharantamilanda9555
@tharantamilanda9555 2 жыл бұрын
உன்னோடே நிற்கிறவர்கள் உன்னோடு சேர்ந்து கொள்கை பிடிப்பில் இல்லை கொல்லை அடிப்பதுக்காக நிற்கிறார்கள். 12% ஆ? 1% கூட இந்த முறை பெறவில்லை பிறகு எங்கேயடா 12%? basement மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் ஒரு இடத்தை கூட வெல்ல துப்பில்லை மானம் இல்லாமல் வாயாலை வடைசுட்டுக்கொண்டு இருக்கிறான். எந்த interview என்றாலும் சொறி நோய் என்னும் மாறவில்லை. மூக்கை உடம்பை தான் சொறிவான் இன்று மாறாக அந்த சோபாவையும் சொறிந்துகொண்டு இருக்கிறான்.
@ashwinkumar441
@ashwinkumar441 2 жыл бұрын
@@tharantamilanda9555 டே பைத்தியம் வந்துட்டியா ₹200😂😂😂
@vinothansham
@vinothansham 2 жыл бұрын
@@blackwolf5771 orama poi umbu
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
@@tharantamilanda9555 Hai go back to 1955 ⁉️🐕🐕.DMK won in 1955 only one MLA his name wsa A.Govindasami .His party symbol of Udaya suriyan. At that time not Udaya suriyan Simbal..How old are you ⁉️.NTK slowly development.DMK criminals won in Assembly election and Local body by issuing money 2000Rs per vote.How much spent in assembly election.234×40 crore=⁉️ How much crores spent by Thirudargal Muttalgal kalagam ⁉️.NTK not issued any thing to voters ⁉️.Hai DMK 🐕🐕🐕🐕😎💰💰💰⁉️🐕🐕
@user-cz8np3ef9i
@user-cz8np3ef9i 2 жыл бұрын
வந்தேறிகள் என்ன கதறினாலும் உணர்வுள்ள தமிழர்கள் நாங்கள் சீமான் கூட தான்...
@muralijoseph4801
@muralijoseph4801 2 жыл бұрын
That's why me too love NTK. ANYWAY seeman bro speak truth n facts.
@mahaprabu4943
@mahaprabu4943 2 жыл бұрын
அத நீ சொல்லாத நீ தமிழன் என்பதற்கான ஆதாரம்
@user-qz3cq2tb2t
@user-qz3cq2tb2t 2 жыл бұрын
@@mahaprabu4943திராவிட எச்சை சோறு
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 жыл бұрын
@@mahaprabu4943 DMK kothadimai spotted 😂
@vantheybharath9506
@vantheybharath9506 2 жыл бұрын
அடிமை அடிமை தான்
@thanusanthanusan1136
@thanusanthanusan1136 2 жыл бұрын
என் அண்ணன் சீமான் உலகம் முழுமைக்கும் நாம் தமிழர்
@HariKrishnan-pe3ft
@HariKrishnan-pe3ft 2 жыл бұрын
🤣😂😅
@ahamedkhan3319
@ahamedkhan3319 2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின்தோல்வி என்பது மற்றவர்கள் உருவாக்கும் ஒரு மாயை தான்! ஆனால் உண்மை என்னவென்றால் இது வரை உள்ளவைகளை கணக்கில் எடுத்தால் தெரியும் வெற்றி தான் என்று....
@spspcsp
@spspcsp 2 жыл бұрын
நானே அதை பேசிருந்தாலும் தவறு தான் 👌🔥
@iloveaustralia5907
@iloveaustralia5907 2 жыл бұрын
NTK always correct way 👏🏾👏🏾💪🏾💪🏾💪🏾
@Ganeshvlogs0224
@Ganeshvlogs0224 2 жыл бұрын
நெறியாளர்: மிக்க நன்றிங்கய்யா🙏 உங்க கிட்ட பேசி வெல்ல முடியாது😂
@pandiyanrevathi4860
@pandiyanrevathi4860 2 жыл бұрын
அண்ணே அப்படியே நம்ம சகோதரர் பாரி சாலன் அவர்களையும் இணைக்க வேண்டும்
@user-nd3vm1pt4i
@user-nd3vm1pt4i 2 жыл бұрын
நாம் தமிழர் வெற்றி நமக்கான வெற்றி #வெல்லப்போரான்விவசாயி
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 жыл бұрын
எங்கடா வென்றீங்க ங்கோத்தா இப்படி வாயால வடை சுடுவதே பொழப்பு 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️
@drajivgandhi2865
@drajivgandhi2865 2 жыл бұрын
சிறப்பான முறையில் பதில் அளித்த அண்ணன் சீமான் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி
@Vijioffl
@Vijioffl 2 жыл бұрын
விஜய் ரசிகன் நான் எப்போதும் என் தாய் மொழிக்கும் தமிழ் தேசியத்துக்கும் அண்ணன் சீமானுக்கும் மட்டுமே ஆதரவாக இருப்பேன்.
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
நம் நாம்தமிழரே.என்றும் நாம் தமிழ் தேசீயமே. அதுதான் அனைத்து தமிழரின் இலட்சியமே.வாழீய செந்தமிழே
@mohamedismail6949
@mohamedismail6949 2 жыл бұрын
அண்ணன் நிலத்தை கொடுத்தால் அதில் உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வியர்வை துளிகளை வெற்றி கனியாக்குவோம்.
@prasannapichu6005
@prasannapichu6005 2 жыл бұрын
செருப்படி பதில். அண்ணா வாழ்த்துக்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
@Gopal-qi1em
@Gopal-qi1em 2 жыл бұрын
சிறப்பு தம்பி நாம் தமிழர் வாழ்த்துக்கள் 💐 🤝 🙏
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
சிறப்பான நேர்காணல்...சீமானின் பொறுமையான பதில்கள் அருமை..
@iam_yashh
@iam_yashh 2 жыл бұрын
Upees now👇 Trying to find 8 sec clip🤣😂
@RD47X
@RD47X 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 2 жыл бұрын
நல்ல பதில், நல்ல கேள்விக்கு கிடைத்த பரிசு
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 жыл бұрын
அருமையான பதில்கள் அண்ணா. நாம் தமிழர் நாமே தமிழர்.
@s.muruganandham7061
@s.muruganandham7061 2 жыл бұрын
🙏சீமான் சொல்வது சரி
@thambi8399
@thambi8399 2 жыл бұрын
ஈமானையும் விட மாட்டோம்; அண்ணன் சீமானையும் விட மாட்டோம்...
@naanthamizhan1116
@naanthamizhan1116 2 жыл бұрын
ஈமானா? எதற்கு? இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானா மாத்தற நோக்கம் உள்ளதா? அதுதான் இஸ்லாமியர் நோக்கம்னு பக்கத்துல இம்ரான் கான்னு ஒருத்தன் கூவிக்கினே இருக்கான்.
@Tamizan-un8co
@Tamizan-un8co 2 жыл бұрын
@@naanthamizhan1116 நண்பா, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
@AbbasAli-by5nr
@AbbasAli-by5nr 2 жыл бұрын
ஈமான் எங்கே...!!!??? சீமான் எங்கே...!!!??? பொருந்திப் பேசுவதற்கு ஓர் எல்லை வேண்டாமா..??? ஈமான் என்றென்றும் நிலையானது, மாறாக சீமான் .. வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் தவறிழைக்கக் கூடிய சாதாரண நம் போன்ற மனிதன்.. ஈமானை எதனோடும் ஒப்பிட முடியாது.. சீமானை வேறு ஏதாவது கோட்பாடு கொண்டு ஒப்பிட்டுக் கொள்ளலாமே..!!!
@rafeeqes7543
@rafeeqes7543 2 жыл бұрын
@@AbbasAli-by5nr oru Muslim oda Emaan Poyiduchunu Solra Athigaaratha Iraivan Ungalukku Kuduthurukaara Sagotharare?? Iraivan theermaanikkira Vishayangalai Saathaarana Manithan theermaanikka Mudiyaathu. Aduthavar Emaanai Pazhikkavo Theermaanikkavo Seyyaatheergal
@AbbasAli-by5nr
@AbbasAli-by5nr 2 жыл бұрын
@@rafeeqes7543 நான் மனிதன் தானே..!! தவறுகள் திருத்தம் பெறறது. நன்றி தங்களுக்கு...!!
@lokakavi7011
@lokakavi7011 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
சரியானது வென்றே தீரும்! ✊💪🔥
@aboutmycreatorjesus6195
@aboutmycreatorjesus6195 2 жыл бұрын
விகடன் டிவி சேனலில் ஒரு வருடத்திற்க்கு முன்னால் பதிவிட்ட காணொளிகள் கூட இன்னும் ஒரு லட்சம் பார்வையாளர்களை அடைய வில்லை. ஆனால், அண்னன் சீமான் அவர்களின் காணொளி ஒரே நாளில் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து விட்டது.... 🥳🥳🥳
@anbuselvan280974
@anbuselvan280974 2 жыл бұрын
காரணம் உபிக்கள் 10 வினாடி வீடியோ தயார் பண்ண வந்திருப்பார்கள்
@muthuarun5061
@muthuarun5061 2 жыл бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழர்களுக்கான ஆக சிறந்த வழிகாட்டி எங்கள் அண்ணன் சீமான்
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 2 жыл бұрын
Eppadi ussup-petheiye naatai kedutheetinghe !
@Thavasiyar
@Thavasiyar 2 жыл бұрын
சீமான் பலநேரங்களில் எம் மனதின் வெளிப்பாடாக இருக்கின்றார் அருமை அருமை👌👌👌👌
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 жыл бұрын
ஆமாம் ஆமாம் அர்ஜுன்சம்பத் மன வெளிபாடு ராம ரவிக்குமார் மன வெளிபாடாகவும் இருக்கார் அத சொல்லலியே கிரீஸ்டப்பா
@tharantamilanda9555
@tharantamilanda9555 2 жыл бұрын
உன்னோடே நிற்கிறவர்கள் உன்னோடு சேர்ந்து கொள்கை பிடிப்பில் இல்லை கொல்லை அடிப்பதுக்காக நிற்கிறார்கள். 12% ஆ? 1% கூட இந்த முறை பெறவில்லை பிறகு எங்கேயடா 12%? basement மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் ஒரு இடத்தை கூட வெல்ல துப்பில்லை மானம் இல்லாமல் வாயாலை வடைசுட்டுக்கொண்டு இருக்கிறான். எந்த interview என்றாலும் சொறி நோய் என்னும் மாறவில்லை. மூக்கை உடம்பை தான் சொறிவான் இன்று மாறாக அந்த சோபாவையும் சொறிந்துகொண்டு இருக்கிறான்.
@thamilthamil7919
@thamilthamil7919 2 жыл бұрын
@@tharantamilanda9555 ஓத்தா இந்தா 200₹
@p.madhanmadhan4881
@p.madhanmadhan4881 2 жыл бұрын
There is excellent maturity and depth in Seeman's speech
@johnalbert148
@johnalbert148 2 жыл бұрын
Exactly 💪🏻
@technicalnovice2901
@technicalnovice2901 2 жыл бұрын
He speaks maturedly and in-depth except on occasions. I don't belong to any party, but I really like his thought process on many issues, particularly on ecology.
@johnalbert148
@johnalbert148 2 жыл бұрын
@@technicalnovice2901 Masss 👌🏼
@user-vq3qf2gu7x
@user-vq3qf2gu7x 2 жыл бұрын
அருமையான பேச்சு
@kathirvelaarogaiswamy8649
@kathirvelaarogaiswamy8649 2 жыл бұрын
dmk feeling angry with Seeman
@kavi7kaavi860
@kavi7kaavi860 2 жыл бұрын
வருங்கால பிள்ளைகள் வாழ இன்றைய தம்பி தங்கைகள் உடன் இருப்போம்
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 жыл бұрын
சொறீங்க சொறீங்க நல்லா சொறீங்க
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham 2 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 oombu oombu nalla oombu 😂
@Saker-zl1qy
@Saker-zl1qy 2 жыл бұрын
சீமான் அண்ணன் அவர்களே உங்களது நிரந்தர தீர்வு காணும் அரசியல் இங்கு எவனுக்கும் புரியவில்லை அருமையான விளக்கம்
@jeevarethinammani5987
@jeevarethinammani5987 2 жыл бұрын
நாம்தமிழர் ஒவ்வருவரும் உண்மையான புலிகள்
@periyasamyv3160
@periyasamyv3160 2 жыл бұрын
தடைகளை நொறுக்குவோம் நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 2 жыл бұрын
B j p than koode irrkum
@kannanyyrs9991
@kannanyyrs9991 2 жыл бұрын
Ntk anna 🇱🇰🇱🇰😍
@user-rc2gz9nn7r
@user-rc2gz9nn7r 2 жыл бұрын
நாம் தமிழர் பெயர் வைத்தபோது சீமானை கூப்பிடாமல் இருந்திருந்தால் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல தலைவர் கிடைத்திருப்பர் இவ்வளவு விமர்சனம் இருந்திருக்காது , உண்மையான தமிழனுக்கு உண்மையான அரசியல் தெரியும் ...
@manivannans8381
@manivannans8381 2 жыл бұрын
அண்ணா நீங்கள் சீதையின் மைந்தன் அவர்களை உங்களுடைய முக்கிய ஆலோசகராக வைத்துக் கொள்ளுங்கள். அவர் மிக திறமையானவர்.
@novaraja5192
@novaraja5192 2 жыл бұрын
மிக அருமையான ஆக்கபூர்வமான பதில்கள் ; நன்றி சீமான் : !!!!
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 жыл бұрын
ஆழ்ப்பூடியா அரவேக்காடு உள்ளாட்சி துடப்பகட்டை அடிக்கா நன்றி கிரீஸ்டப்பா
@achchamillai2.092
@achchamillai2.092 2 жыл бұрын
ஒரு தலைவன் என்பவன் தன் நாடு ,தன் மக்கள், பொருளாதாரம், பண்பாடு பற்றி இப்படி ஆழமான அறிவை கொண்டவான இருக்கணும். அது அண்ணன் சீமான் மட்டுமே! இதை விட ஒரு தலைவனுக்கு என்னடா தகுதி இருக்கணும்! நாம் தமிழர்..🔥🔥🔥🔥🔥
@user-dk3dv4yp1y
@user-dk3dv4yp1y 2 жыл бұрын
🇰🇬👍
@arunkrish259
@arunkrish259 2 жыл бұрын
ஏதோ பொருளாதாரம் பத்தி பேசுனிங்க. அது என்ன தற்சாற்பு பொருளாதாரமா?
@achchamillai2.092
@achchamillai2.092 2 жыл бұрын
@@arunkrish259 அப்படி இருக்குன்னு தெரியாதா?
@user-dk3dv4yp1y
@user-dk3dv4yp1y 2 жыл бұрын
@@arunkrish259 சொன்னா மட்டும் நாம் தமிழர்🇰🇬 கட்சிக்கு ஓட்டு போட வா போற?
@arunkrish259
@arunkrish259 2 жыл бұрын
@@achchamillai2.092 என் friend ஒருத்தன் அப்டி ஏதோ ஒளரிட்டு இருந்தான்
@ananth9919
@ananth9919 2 жыл бұрын
தமிழ் தாய்க்கு பிறந்த ஒரே ஆண் மகன் சீமான்
@dhaneshak3330
@dhaneshak3330 2 жыл бұрын
Appa?
@davitdavit7144
@davitdavit7144 2 жыл бұрын
நீ
@anbuselvan280974
@anbuselvan280974 2 жыл бұрын
நாம் தமிழர்- உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன் வழி நடப்போம்
@ibrahimsha9321
@ibrahimsha9321 2 жыл бұрын
Anna manasu udathana, naanga irukom💪
@deepandev
@deepandev 2 жыл бұрын
என்றும் அண்ணனோடு தான்
@kirubansimhapatha3249
@kirubansimhapatha3249 2 жыл бұрын
Love it love it love just love it. So clear. In single stroke annan seeman have factually cleared all misinformation towards him and NTK. I just love annan Seemans answer on Ameer. 🙏👍👍👍👍💪💪💪💪💪
@syedali1846
@syedali1846 2 жыл бұрын
Ask him to prove that foreign countries will providing VISA with seeman signature
@JESUREBEK
@JESUREBEK 2 жыл бұрын
தோல்வி தவறை ஒத்துக்கொள்ளுங்கள் அண்ணா. வெற்றியோ, தோல்வியோ உங்கள் வாயால் தான்.
@raajkamaldj
@raajkamaldj 2 жыл бұрын
அண்ணனோடு எப்பொழுதும், நாம் தமிழர் 🔥
@rameshatha
@rameshatha 2 жыл бұрын
ஓட்டுக்காக கருத்து சொல்லா தலைவன் அண்ணன் சீமான். குறுகிய நலனுக்காக அரசியல் செய்யாமல் சில மக்களின் எதிர்ப்பிருந்தாலும் நீன்டகால மக்களின் எதிர்கால நன்மைக்காக துணிந்து கருத்து சொல்பவர்!
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 2 жыл бұрын
இந்த காணொளியில் என்ன கருத்த முன் வச்சார் கூவுடா அரவேக்காடு அமீரின் குற்றச்சாட்டுக்கு பதில் எங்கடா கிரீஸ்டப்பா "எம்.பி.தேர்தல் எம் எல் ஏ தேர்தல் உள்ளாட்சி தேர்தல்" சோத்துல உப்பு போட்டு தானே சோறு தின்னா தானே 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️
@godsonraj1176
@godsonraj1176 2 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 interview olunga paruda vengayam... Annanae bathil soliruparu
@venkivenki662
@venkivenki662 2 жыл бұрын
உண்மை தான்
@vaspriyan
@vaspriyan 2 жыл бұрын
நாலுசீட் வாங்கறது பெரிசா...தனிச்சு நின்னு ஓட்டை பிரிச்சு தனியா லம்ப்பா காசு பார்க்கிறது பெரிசா...
@pookuti6605
@pookuti6605 2 жыл бұрын
[ஓட்டுக்காக கருத்து சொல்லா தலைவன் அண்ணன் சீமான்] கருத்து சொன்னாலும், டுபாக்கூர் சீமான், ஓட்டு வாங்க முடியாது, அப்பு !
@velmuruganc2730
@velmuruganc2730 2 жыл бұрын
மிக அற்புதமாக பேசினீர்கள் சீமான் .... ஒவ்வொரு வேளாண் குடிமகனின் நிலத்தில் வேலை செய்யும், மக்களை வெளியேற்றினால், நமது அரசின் மூலமாக, நமது அமைச்சர்களின் மூலமாக, அல்லது நாம் தேர்ந்தெடுத்து வைத்த அமைச்சர்களை பயன்படுத்தி, வேற்று மொழி பேசும் மாநிலத்தவர் உள்ளே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ் நாட்டில் விவசாயத்திற்கு செல்லும் மக்களை வெளியேற்றிவிட்டால் நிலத்தின் உரிமையாளர் நிலத்தை வந்த விலைக்கு விற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளகிறார் . எனவே நிலத்தை எளிதாக ஆக்கரமித்து , தொழிற்சாலைகள் வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம், இதிலிருந்து தெரிகின்றது.. ஆக நூறு நாள் வேலை திட்டம கொண்டு வந்ததே உள்நோக்கத்துடன் தான்....
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
எந்த தலைவனும் சீமான் சொல்வது போல சொன்னதே கிடையாது மிகச்சிறந்த ஆளுமை என்பது மறுக்க முடியாது. என்ன ஒரு மகத்துவமானவர் பேச்சு. தமிழர்கள் உணர்ந்து ஒரு முறை ஆதரவுக் கரம் நீட்டி ஆதரித்துப் பார்க்கும் போது தான் மகத்தான சாதனை. புரியும். சீமான் பேச்சு கண்ணீர் வரவழைத்து விட்டது.
@MarshalLasar
@MarshalLasar 2 жыл бұрын
Excellent clarity in Seeman anna's words.....More power to #NTK
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН