அநாகரிகமாக பேசுவதை நிறுத்தவும்..Stop talking rudely..

  Рет қаралды 1,756,001

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

10 ай бұрын

Пікірлер: 589
@pappythamarimuthu3712
@pappythamarimuthu3712 10 ай бұрын
தாகாத வார்த்தைகளை பேசி பேசியே..என்னையும் பேச வச்சுட்டாங்க.... எனக்குஏன் இப்படி ஒரு வாழ்க்கை யை கடவுள் கொடுத்தார்னு தெரியல.. அன்பா சாந்தமான மனம் இப்போது என்னிடம் இல்லை... என் மகள் எனக்கு நல்ல அன்பான தாயா இருப்பாள்.. அந்த இனிய வாழ்க்கைக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்...
@SudhaSudha-oj1dk
@SudhaSudha-oj1dk 10 ай бұрын
me, to sis.
@dearthozhi
@dearthozhi 10 ай бұрын
Surely ❤
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 10 ай бұрын
100%
@meenasri27
@meenasri27 10 ай бұрын
True
@udhayakumar2801
@udhayakumar2801 10 ай бұрын
Realmma
@kalaikshanashana1221
@kalaikshanashana1221 10 ай бұрын
அம்மா நீங்கள் பேசும் போது அவ்வளவு இனிமையாக இருக்கு
@karthikakarthika3613
@karthikakarthika3613 8 ай бұрын
கண்டிப்பாக
@kalaikshanashana1221
@kalaikshanashana1221 8 ай бұрын
நன்றி
@janeausten3397
@janeausten3397 8 ай бұрын
மனைவிகளை அப்படி பேச வைப்பதே கணவனும் கணவன் வீட்டு ஆளுங்களும், கணவனின் நடத்தையும் தான்
@alamelumangai3133
@alamelumangai3133 8 ай бұрын
Same
@sKaleeswari-xg8hh
@sKaleeswari-xg8hh 7 ай бұрын
Unnmai sis
@dharaninsk8982
@dharaninsk8982 7 ай бұрын
True sister
@sangeethal9382
@sangeethal9382 7 ай бұрын
💯💯
@lal394
@lal394 7 ай бұрын
ஆம் சகித்து சகித்து நம்ம மனஉளைச்சல் தான் மிச்சம். வலியும் வேதனையும் தாங்க முடியாமல் போகும்போது பேச வேண்டி உள்ளது
@arulkumar1451
@arulkumar1451 7 ай бұрын
கவலைப்படாதீர்கள் சகோதரிகளே காலம் செல்லச் செல்ல பழகிவிடும் ஆரம்பத்தில் எனக்கும் இந்த அளவுக்குத்தான் மன அழுத்தம் இருந்தது ஆனால் தற்போது அவை முற்றிலும் எனக்கு பழகிவிட்டது என் கணவர் கூறும் வார்த்தைகளில் ஒவ்வொரு ஆண்டுகளும் அதிகமாகத்தான் இருக்கிறது இதுவரை 12 ஆண்டுகள் ஆகிறது ஆனால் பாருங்கள் இரண்டாம் ஆண்டில் பேசிய அசிங்கமான வார்த்தைகளை விட இப்போ பன்மடங்கு பேசுகிறார் ஆனால் எனக்கு எந்தவிதமான மன அழுத்தமும் எரிச்சலோ கோபமோ இல்லை ஏனென்றால் அதனோடு பழகிவிட்டேன் ஏனென்றால் என் குழந்தைகளுக்காக
@jeevajeeva5891
@jeevajeeva5891 10 ай бұрын
உண்மை தான் என் கணவர் இப்படி தான் தேவையில்லாத வார்தைகள் பேசுவார் மிகவும் மனம் அப்போது வேதனை படும்
@natraj140
@natraj140 9 ай бұрын
அவர்கள்பேசும்போதுமெளனமாகவேஇருங்கள்ஃசண்டைசச்சரவுகள்வராதுஃகாலம்மாறலாம்ஃஹி
@janeausten3397
@janeausten3397 8 ай бұрын
எல்லாம் திருப்பி கொடுத்தால் தான் சரி ஆகும் சகோதரி. எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள கூடாது. உங்கள் மரியாதையை இழக்காதீர்கள்
@kalaivaniMVani
@kalaivaniMVani 8 ай бұрын
True sister
@rsjeshwarisanthanakrishnan6340
@rsjeshwarisanthanakrishnan6340 Ай бұрын
சிவசிவ அம்மா 🙏 எப்பவுமே தகாத வார்த்தைகளாலும் திருத்தமுடியல பொருமையாக இருந்தாலும் திருத்த முடியவில்லை அம்மா 🙏
@sswayamprakash
@sswayamprakash 10 ай бұрын
தயவுசெய்து இதை அதிகமான மேடைகளில் பேசுங்கள். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அதிகமானோர் கொச்சையாக பேசுவதை ஒரு பெருமையாக நினைக்கிறார்கள். அதிலும் இளைய தலைமுறையினர் அது தவறென்றே தெரியாமல் இருக்கிறார்கள். உங்களைப் போன்றோர் இக்கருத்தை பொது மேடையில் பேசினால் இந்நிலை மாறும். ஓம் நமசிவாய 🙏
@ganesanmedia5616
@ganesanmedia5616 9 ай бұрын
சரியாக சொன்னீர்கள் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை மேடையில் மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் பேசினால் நிறைய பேர் திருந்துவதற்கு வழி செய்யும் நானும் வெளியில் போய் வரும்போது சின்ன சின்ன பிள்ளைகள் இருந்து இளைஞர்கள் வரை அந்தரங்க வார்த்தைகளையே போட்டு திட்டுகிறார்கள் ஏன் இப்படி திட்டுகிறார்கள் என்று மனம் கஷ்டமாக இருக்கும் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்குது அதை கூட கோபத்துக்கு பயன்படுத்தலாமே ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கும் தொலைநோக்கு சிந்தனையான கருத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் உறவே🙏❤😊🙌
@rengasamuthirapatti8808
@rengasamuthirapatti8808 4 ай бұрын
எவ்வளவு தான் நான் புரிஞ்சு பணிஞ்சு போனாலும் நாய் வாலை நிமித்தவே முடியாதுங்கற மாதிரி தான் இருக்காரு நானும் இந்த மனுசனோட காலத்தை கழிச்சிகிட்டு இருக்கிறேன்மா பிள்ளைங்களுக்காக
@user-zw4kz4ws8g
@user-zw4kz4ws8g Ай бұрын
எனது கணவரும் தகாத வார்த்தைகளால் என்னை பேசுவார் நான் எவ்வளவு எடுத்து சொல்லி திருந்தவில்லை
@thillainatarajans566
@thillainatarajans566 9 ай бұрын
மிகநன்று அம்மா தாங்கள் ஒரு தெய்வப்பிறவிதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த அரும்பொக்கிஷம் ஆவீர்கள் நன்றி வணக்கம்
@Alaguelakiadharani
@Alaguelakiadharani 10 ай бұрын
வணக்கம் அம்மா🙏🙏🙏 கோபத்தில் நானும் பேசி விடுகிறேன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் அம்மா🙏 என்னை நான் மாற்றிக் கொள்கிறேன் நீங்கள் என்னுடைய மானசீக குரு அம்மா🙏 தலைகுனிந்து நிற்க்கிறேன் மன்னியுங்கள் 🙏🙏🙏😔😔
@ambikasubramani8021
@ambikasubramani8021 Ай бұрын
என் கணவர் அப்படித்தான் தகாத வார்த்தைகளால் திட்டினார் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது அதனால் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இல்லை என்றால் எப்பொழுதோ இறைவனிடம் சேர்ந்திருப்பேன்
@EvanyaEvanya
@EvanyaEvanya Ай бұрын
Same to u sis😭😭😭
@muruganram8865
@muruganram8865 Ай бұрын
S
@vishnupriya6685
@vishnupriya6685 29 күн бұрын
Elaroda nilamayum athan sis 😢
@devasiddharth7860
@devasiddharth7860 29 күн бұрын
😂
@GnanaSekar-jn9qi
@GnanaSekar-jn9qi 26 күн бұрын
Correct 💯
@ftt1985
@ftt1985 7 ай бұрын
உண்மைதான் என் கணவரும் அப்படித்தான் மனம் ரொம்ப கவலையாக தான் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம்
@lakshmanans1681
@lakshmanans1681 10 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்......
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 10 ай бұрын
மிக சரியாக சொன்னீங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
@user-tk2tf7vg6w
@user-tk2tf7vg6w 10 ай бұрын
அம்மா பாசமா பேச ஆரம்பிக்கும்போதே பேசாம போறியா என்று கூறி விடுகிறார் என்ன செய்ய
@srimaamuthu6113
@srimaamuthu6113 7 ай бұрын
😂
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 10 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! அம்மா தங்களின் அறிவுரைகள் இனிமையான குரல் மிகவும் சிறப்பாக இருக்கின்றது! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@kalaiivanirajesh6835
@kalaiivanirajesh6835 9 ай бұрын
திருமணம் ஆகி 22 வருடங்களாக என் கணவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்கிறார்.வாழ்க்கை முழுவதும் இப்படியே போய் விட்டது.
@natraj140
@natraj140 9 ай бұрын
பரவாயில்லையேஃமிகவும்பொறுமைசாலிஃசந்தோஷம்ஃஇனிஉங்கள்வாழ்க்கைஇனிமையாகஃஇருக்கட்டும்கடவுள்அருளால்
@anushahariharan3243
@anushahariharan3243 5 ай бұрын
அப்போ அந்த வாழ்க்கை நரகம் எப்படி பொறுமையாய் இருக்கிறீர்கள் துன்பத்தில் இருந்து வெளி வர வழி தேடுங்கள் கடவுள் துணையுடன்
@user-ut1us8dr9c
@user-ut1us8dr9c Ай бұрын
காதல் செய்து மணம் முடித்த கணவர்
@selviganesh6257
@selviganesh6257 10 ай бұрын
மனைவியை மதிக்காமல் எள்ளி நகைக்கும், கணவரை என்ன செய்வது?
@natraj140
@natraj140 9 ай бұрын
அவர்மனிதர்இல்லைஃகண்டுக்கொள்ளாதீர்கள்ஃசிலஜென்மங்கள்அப்படித்தான்ஃஃஹி
@rekhavasanth8128
@rekhavasanth8128 9 ай бұрын
Nalla sonninga Selvi sister..
@natraj140
@natraj140 9 ай бұрын
@@rekhavasanth8128 என்னசொல்றீங்கஃஉங்கவீட்டிலிமாஃவாழ்க்கைஎன்றால்அப்படித்தான்ஃநல்லதேநினைப்போம்
@divyadivya384
@divyadivya384 8 ай бұрын
Kadavul paathu paaar
@anushahariharan3243
@anushahariharan3243 5 ай бұрын
நீங்களும் மதிக்காமல் ஒதுங்கி இருங்கள், அவங்க செயலுக்கு நம்ம respond பண்ணாம இருந்தாலே போதும் அவங்க BP உச்சத்துக்கு போகும் நம்ம strain பண்ணி பேசி திருந்த வைக்க முடியாது so பதில் சொல்லாமல் அலட்சிய படுத்தினால் போதும்
@laxmiambeth3244
@laxmiambeth3244 29 күн бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் பேசுவதை நான் மெய் மறந்து உங்கள் வாய் மற்றுமே பார்த்து கொண்டு இருப்பேன் அம்மா உங்களை போலவே நானும் ஒரு பக்தியாக மாறவேண்டும் உங்களைப் போலவே பேச வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் 🙏 அம்மா
@Goodie477
@Goodie477 10 ай бұрын
அம்மா பெற்ற பிள்ளைகளை பிறரிடம் தவறாக கூறி தன்னை பெரிதாக காட்டிக்கொள்ளும் தாய்க்கு புரியும்படி ஒரு பதிவை போடுங்க... தயவு செய்து.🙏🙏🙏
@Black-fz1cz
@Black-fz1cz 10 ай бұрын
Sorry rammi enimea peasamaatama😢
@Black-fz1cz
@Black-fz1cz 10 ай бұрын
Sorry 😔
@revathishankar1722
@revathishankar1722 10 ай бұрын
அட கடவுளே.உண்மையாகவா.
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 10 ай бұрын
உண்மை. நானே கண்கூடாக பார்த்தேன். என் தோழியை அவரது அம்மாவே தவறாக எங்களிடம் பேசினார். ஆனால் நாங்கள் மூன்று வருட கல்லூரி நாட்களில் மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேச தெரியாத பெண் அவள் . நல்ல மனம் யாரையும் புண்படுத்தும் படி கூட பேச மாட்டாள். நாங்கள் எடுத்து சொல்லியும் அவர்கள் புரிந்து கொள்ள வில்லை.
@29Lal
@29Lal 9 ай бұрын
Yes pls.. my mother is also like this
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 8 ай бұрын
அம்மா நான் முப்பது ஆண்டுகள் கேட்டு கொண்டு இருக்கிறேன் எனக்கு வயது அறுபது நான் பிறந்த நேரம் சரியில்லை என்று நினைத்து கொள்வேன் நானும் வேலூர் பிறந்த வள் இன்று கடவுள் தான் என்னை காக்கிறார் 🙏🙏🙏
@a.elavarasia.elavarasi7676
@a.elavarasia.elavarasi7676 7 ай бұрын
ஆமாம் சகோதரி என் வாழ்க்கையும் அப்படியே தான் இருக்கு என்னையும் ஒரு பெண்ணாக கூட நினைக்க மாட்டார் என்னை எப்போதும் கேவலமாக பேசுவார் வாழ்க்கையெ வெறுத்து போச்சு 😢😢😢 என் பிள்ளைகளுக்காக இருக்கேன் 😢😢😢😢😢
@rajalakshmirajamanickam2525
@rajalakshmirajamanickam2525 3 ай бұрын
💯
@thangadevi1791
@thangadevi1791 Ай бұрын
same
@thangadevi1791
@thangadevi1791 Ай бұрын
😢😢😢😢😢😢😢😢
@thangadevi1791
@thangadevi1791 Ай бұрын
hai sagothari
@user-qe2dk9kn2v
@user-qe2dk9kn2v Ай бұрын
Same
@lakshmikrishnan9035
@lakshmikrishnan9035 10 ай бұрын
என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் புரியாத மண்டைக்கு என்ன செய்யறது??? 😂
@natraj140
@natraj140 9 ай бұрын
புரியாதமண்டையைவிடுங்கஃஎதுபேசினாலும்மொளனமாஇருங்க❤ஹிநல்லதேநினைப்போம்
@GopikaDeepika.
@GopikaDeepika. Ай бұрын
அம்மா அவர் பேசிய வார்த்தை தாங்க முடியல அம்மா.. செத்து போய்டணும் இருக்கு அம்மா... எனக்காக பேச அப்பா அம்மா அண்ணா &தம்பி இல்ல அம்மா.. ஆனால் என் முருகன் இருக்கார்.. அவன் கேட்பான்.. என் முருகன் எனக்கு துணை.. வேல் மாறல் சொல்லிட்டு இருக்கேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@suryaaayrus1603
@suryaaayrus1603 10 ай бұрын
ரொம்ப அழகா சொன்னீங்க நன்றி ‌அம்மா🙏❤
@senthilprabu4138
@senthilprabu4138 9 ай бұрын
எனக்கும் இந்த மாதிரி சூழ்நிலை வருகிறது, அப்போது, நீங்கள் உங்கள் வீடியோ பதிவில் கூறிய ஸ்லோகனை சொல்கிறேன் . ஒரு வருடமாக "கொளருபதிகம் "மற்றும் முருகன் "திருப்புகழ்" மற்றும் "சொற்றுனை வேதியன் " மற்றும் "மாசில் வீணையும்" பதிகம் பாராயணம் பண்ணுகிறேன், கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்புறிகரென், எல்லோரும் நலமாக வாழ்கை கிடைக்கும்🎉🎉🎉.எனக்கு நிறைய positive ஆக வாழ்கை மருகின்றதை கான முடிகிறது. நம்பிக்கையாக இருங்கள் சகோதர and சகோதரிகளே 😊😊😊 .உங்களுக்கும் நன்மை உண்டாகும் , சிவ சிவ ஓம்
@rengarajag5859
@rengarajag5859 10 ай бұрын
இனிய திருமண நாள் (15 வது) நல்வாழ்த்துக்கள் அம்மா
@senthilkumarkannaiyan6577
@senthilkumarkannaiyan6577 10 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. ஆனால் எனக்கு கோபம் வரும்போது control. பண்ண முடிவதில்லை. கொஞ்ச நேரம் கழித்து ரொம்ப feel பண்ணுவேன்
@arunauma5583
@arunauma5583 10 ай бұрын
நாம மட்டும் எல்லா விஷயங்களையும் கணவரிடம் சொல்ல வேண்டும் பூஜை ஹோமம் போன்றவை கணவர் சம்மதத்துடன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆண்கள் எதையும் மனைவியிடம் சொல்வதில்லை மறைக்கிறார்கள். அப்படி பட்ட ஆண்களை வார்த்தையால் அர்சனை செய்வதை தவிர வேறு வழியில்லை அம்மா.
@lakshmivara4755
@lakshmivara4755 10 ай бұрын
கரெக்ட்டா சொன்னிங்க சிஸ்டர்
@PremPrem-lx8hv
@PremPrem-lx8hv 9 ай бұрын
Correct
@janeausten3397
@janeausten3397 8 ай бұрын
நீங்கள் சொல்வது மிகச் சரி
@sangeetha4558
@sangeetha4558 8 ай бұрын
Correct sis
@adminloto7162
@adminloto7162 10 ай бұрын
ஒருவருக்கொருவர் சகித்துவிட்டு கொடுத்தால் மட்டுமே தீர்வுகாண முடியும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@arunauma5583
@arunauma5583 10 ай бұрын
சகற வரைக்ரும் ஒருத்தர் மட்டு விட்டுக் கொடுப்பது வாழ்கையில்லை
@singamsingam5900
@singamsingam5900 10 ай бұрын
இனிய உளவாக, இன்னாத கூறல். கனி இருப்பக் காய் கவர்ந்தற்று.
@SaravananVallalar
@SaravananVallalar 10 ай бұрын
தங்களுடைய தமிழ் வார்த்தைகளும் இனிமையாக உள்ளன
@swaytharaman4867
@swaytharaman4867 Ай бұрын
heartouching speach
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 9 ай бұрын
தாங்கள் சொல்வதைகேட்கனும் நல்லதுதான் சொல்வீர்கள் !மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
@viswanathan0074
@viswanathan0074 28 күн бұрын
உண்மை 💯👏🏻
@user-vp8cv2fi3e
@user-vp8cv2fi3e 27 күн бұрын
என் அன்பு சகோதரியே என் கணவரும் என்னை தகாத வார்த்தைகள் நான் உயிரோடு இருக்கவே தேவையில்லை என்று மனம் உடைந்து சொல்கிறேன்
@lal394
@lal394 Ай бұрын
மனஅழுத்தம் அதிகமானதுதான் மிச்சம்
@easwaran420
@easwaran420 2 ай бұрын
உலகமே என் கணவர் என்று இருப்பதானலாவே கணவர் வார்த்தைகள் மிகா மிகா மோசமாக இருக்கு அம்மா என்ன செய்வது அம்மா அவரை திருத்தா என்னல் முடியவில்லை எனக்கு அப்பா இல்லை அம்மா இல்லை திருமணம் ஆய் 18,ஆண்டுகள் அகிறது எண்ணமும் என்னை புரிந்து கொள்ளவில் அம்மா 😢😢😢😢😢😢
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 10 ай бұрын
🙏🙏🙏🔱🔱🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🔱🔱 கண்ணியம் கட்டுப்பாடு தேவை 🎉🎉🎉 நன்றி அம்மா
@kalaivani9919
@kalaivani9919 10 ай бұрын
நன்றி அம்மா என் கணவர் அப்படி தான்
@natraj140
@natraj140 9 ай бұрын
வாழ்வதுஒருமுறைஃநீங்கள்நினைத்தபடிவாழுங்கள்❤❤❤ஹி
@g.gomathiarumuhagomathi5994
@g.gomathiarumuhagomathi5994 10 ай бұрын
அம்மா நான் ஒருவர் இப்படி சண்டை மனசு ரொம்ப வேதனை இனி இப்படி நடக்க மாட்டேன்
@RAJESH_KANNA
@RAJESH_KANNA 8 ай бұрын
திருமணமாகி ஏழு வருடம் ஆகிவிட்டது நான் இனிமையாகவே பேசி புரிய வைத்துக் கொண்டே இருக்கிறேன், ஆனால் இன்று வரை அவர்களுக்கு புரியவில்லை இப்பொழுது நான் என்ன செய்ய?
@Vel22Jansi
@Vel22Jansi 2 ай бұрын
அன்பே கடவுள்❤
@user-ih2xs5if4b
@user-ih2xs5if4b 9 ай бұрын
என்னை பெற்ற தகப்பனே தகாத வார்த்தைகளால் பேசினான்
@user-vr3hl9dt1y
@user-vr3hl9dt1y 28 күн бұрын
நான் டிகிரி படித்துள்ளேன்.. வேலை வேண்டும் அம்மா..எனக்காக முருகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யுங்கள் அம்மா.உங்கள் வார்த்தைக்கு சக்தி உண்டு
@shathisuresh7472
@shathisuresh7472 10 ай бұрын
உண்மை 💯 உண்மை தான் அம்மா 👌👌👌🙏
@Kalaiyarasi45
@Kalaiyarasi45 10 ай бұрын
நன்றி அம்மா 🙏
@dharshan4239
@dharshan4239 2 ай бұрын
Super mam ❤❤❤🎉
@sarangadabagsgarments3820
@sarangadabagsgarments3820 Ай бұрын
Thank you so much amma😢😢😢 nanum en kanavara apadithan peasuvean ana peasidu manasu kastama irukum😭😭😭
@user-dz5vp7st5i
@user-dz5vp7st5i 29 күн бұрын
தகாத வார்த்தை என்ற ஒன்று தரம்தாழ்ந்த ஒருவனால் உருவாக்க பட்டுள்ளது
@ftt1985
@ftt1985 7 ай бұрын
சகோதரி அவர்களே நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுக்கு நீங்கள் இந்த மாதிரி பதிவுகளை எங்களுக்கு போடுவது எங்களுக்கு மிகவும் மிகவும் நலமாக உள்ளது
@udayarekha4151
@udayarekha4151 5 ай бұрын
unga way of speech super mam.எனக்கு ஆசையா கூட இருக்கு இந்த மாதிரி பொறுமையா நிறுத்தி பேச. வர"மாட்டேங்குது.
@arulmurugesan9215
@arulmurugesan9215 8 ай бұрын
என்ன கணவரும் அப்படித்தான் ரெம்ப கேவலமா பேசுவாரு மனசு ரெம்ப கஷ்டமா இருக்கு என்ன குடும்பம் கஷடப்படுற குடும்பத்துலருந்து தான் னா வந்துயிருக்கே பட் என்ன ரெம்ப பேசுவாரு அம்மா 😭😭😭😭😭
@VijayKumar-xk2js
@VijayKumar-xk2js 3 ай бұрын
சில மனிதர்கள் நாம் எவ்வளவு பன்மைய பேசுனாலும் கேட்கமாட்டார்கள் மா
@LeeelaLeeela
@LeeelaLeeela 10 ай бұрын
ஓம் சாய் ராம்
@IthayaSri-si2ss
@IthayaSri-si2ss Ай бұрын
அம்மா அம்மா உங்கள் கூப்பிட ஆசையாக இருந்தது கூப்பிட்டேன்🎉🎉🎉🎉
@sri6769
@sri6769 8 ай бұрын
அன்பா சொன்னாலும் கேட்க மாற்றாங்க அம்மா...😢
@shobanatanu7706
@shobanatanu7706 10 ай бұрын
😢😢😢 romba kastam iruku amma
@anithaanitha9761
@anithaanitha9761 6 ай бұрын
என் கணவர் பார்க்க அழகாக இருப்பார் ஆனால் அவர் வர்தை வருவது அசிங்கமான வார்த்தைகள்
@EvanyaEvanya
@EvanyaEvanya Ай бұрын
Same problems 😔
@periasamyk.periasamy4039
@periasamyk.periasamy4039 5 ай бұрын
நன்றி தாயே ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏
@sangaram8948
@sangaram8948 10 ай бұрын
❤❤❤அம்மா வேற ஏதும் தீர்வு சொல்லுங்கமா
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 10 ай бұрын
சூப்பர் அம்மா அருமையாக சொன்னிர்கள் அம்மா ❤
@sangeethabalamurughan
@sangeethabalamurughan 10 ай бұрын
திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா
@Radhikasukumar
@Radhikasukumar Ай бұрын
Natrunaiyavathu Namashivaya ❤
@janikashreesiva8206
@janikashreesiva8206 10 ай бұрын
Super ma valueable point ma❤
@rubyk5394
@rubyk5394 10 ай бұрын
அம்மா ரொம்ப கஷ்டமா இருக்கு உங்ககிட்ட பேசணும் போல இருக்கு மா.... என் கணவர் என்கிட்ட சுத்தமா பேசமற்றாரு மா.... நான் பேசினாலும் எரிஞ்சி எரிஞ்சு விழிராரு
@lakshmivara4755
@lakshmivara4755 10 ай бұрын
Same sister
@rubyk5394
@rubyk5394 7 ай бұрын
@@lakshmivara4755 ஈசன் அருளால் எல்லாம் ஓர் நாள் மாறும் சகோதரி
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 10 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you amma 🙇🙏💐
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 10 ай бұрын
Arumai Arumai nandri
@seemanadmk9290
@seemanadmk9290 10 ай бұрын
உண்மை தான் அம்மா 🙏🙏🙏🙏
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 27 күн бұрын
உண்மை ஆனா தகாத வார்த்தை சகஜமாகவும் அதை பேசத் தெரியாதவர்கள் லூசுன்னும் பேசுறாங்க... ஆனாலும் நாம தான் சரியா பேச பழகனும்
@anushahariharan3243
@anushahariharan3243 5 ай бұрын
அம்மா உங்க கணவர் உங்களை போலவே சிறந்த பக்தியும் பண்பும் கொண்டு இருக்கிறார், அதனால் உங்களால் நீங்க சொல்லும் படி வாழ முடிகிறது எங்களுக்கு அந்த குடுப்பினை இல்லை
@koraja6645
@koraja6645 4 ай бұрын
Ur correct 👍
@maheswaran2161
@maheswaran2161 10 ай бұрын
அம்மா... நதி பூஜை என்று ஒன்று இருக்கிறதா? 🔔 உதாரணமாக காவேரி, கங்கை, கோதாவரி போன்ற நதிகள் ஊர்களுக்குச் சென்றால் அந்த நதிக்கு பூஜை செய்ய விரும்புகின்றோம். 🔔 சாமானிய மக்கள் தாங்களே எளிமையாக இந்த நதி பூஜை எவ்வாறு செய்வது என்று கூறுங்கள் அம்மா. 🔔 நதியில் நீராடி பிறகு பூஜை செய்யலாமா? அல்லது பூஜை செய்துவிட்டு நீராட வேண்டுமா? அல்லது நீராடாமல் வெறுமனே பூஜை மட்டும் செய்யலாமா? 🔔 நதி பூஜை செய்வதினால் கிடைக்கும் பலன்கள் என்ன என்று கூறுங்கள் அம்மா.
@Thirumal-v
@Thirumal-v 10 ай бұрын
Is true conform executly 👍👍💯👍 thankyou very much amma
@user-lg6nu9le5e
@user-lg6nu9le5e 18 күн бұрын
Amma shela janmangal yenna oru arivurai sonnalum thirundhadhu. Adhu raththaththula oori pochi.
@ramsugi3670
@ramsugi3670 10 ай бұрын
Seriala pathuthan pesuranga madam
@kangayang7436
@kangayang7436 9 ай бұрын
Thiruchitrambalam Thiruchitrambalam Thiruchitrambalam Thiruchitrambalam Thiruchitrambalam...
@user-jc7gr5ef3w
@user-jc7gr5ef3w 3 ай бұрын
Akka i really admire your voice, antha sami a sollura mathuri iruku ❤
@shanthisundhar4595
@shanthisundhar4595 10 ай бұрын
அம்மா இங்க சொல்லு ம் வார்த்தை உன்மை தான் அம்மா
@veni-pe7do
@veni-pe7do Ай бұрын
நன்றி அம்மா
@muruganm9702
@muruganm9702 2 ай бұрын
அம்மா நான் கூட்டுக் குடும்பத்தில் உள்ளேன் அதனால் எப்பவும் மனக்கஷ்டத்திலேயே உள்ளேன் என் மன அமைதிக்கு என்ன செய்யலாம் அம்மா
@vennilavennila6334
@vennilavennila6334 29 күн бұрын
இன்னும் ஒரு ஆண் வந்து தம்பி வர பொண்ண விட்டுட்டு இன்னொரு பொண்ணுக்கு கிட்ட போறாங்களோ அவங்க கண்டிப்பா வாழ்க்கை அடிபடுவாங்க இந்த மாதிரி தான் என் வாழ்க்கை நடந்துகிட்டு இருக்கு அம்மா அவருக்கு இப்ப ஆக்சிடென்ட் ஆயிருக்கு நான் ஒரு ஜிஹெச் ல வச்சு பாத்துட்டு இருக்கேன் அந்த மாதிரி மனச கெடுத்து கூட்டிட்டு போற ஒரு ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஒரு பதிவை போடுங்க அம்மா 🙏
@user-jy1ml3qz6m
@user-jy1ml3qz6m 7 ай бұрын
உண்மை அம்மா என் கணவரும் என்னை எல்லா தகாத வார்த்தைகளால் தான் பேசுகிறார் நான் எப்படி அவரிடம் புரிய வைப்பது என்று தெரியவில்லை முருகன் துணை
@acbvlogs6240
@acbvlogs6240 17 күн бұрын
♦அம்மா உண்மை ஆனால் புரிச்சிங்காதவர்களிடம் என்ன பேசினாலும் புரிதலே இல்லையே♦
@muthupriya3143
@muthupriya3143 10 ай бұрын
சுப்பர் மா ❤❤❤❤
@venkatesanazhagu3211
@venkatesanazhagu3211 8 ай бұрын
உடன்பிறந்த சகோதரி நீங்கள் எனக்கு மிகவும் நன்றி
@TMahalaxmi-km3gx
@TMahalaxmi-km3gx 9 күн бұрын
அப்படியெல்லாம் சொல்லிப் பார்த்து எங்க வீட்டுக்காரர் கேட்கவே இல்லை மறுபடியும் அப்படித்தான் பேசுறாரு
@gomathimohanraj2551
@gomathimohanraj2551 10 ай бұрын
Superrrrrr amma 💝💖
@prabu502
@prabu502 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க🙏💕
@DhamuKala
@DhamuKala 24 күн бұрын
Enakum romba kashtam a irukum Amma 😢
@dhanasekaranr6825
@dhanasekaranr6825 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அம்மா
@sureshsumitha9143
@sureshsumitha9143 3 ай бұрын
தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னையில் ஸ்ரீராம சீதா பக்தி குறைந்து விட்டது.
@omsairam6025
@omsairam6025 9 ай бұрын
kudichittu pesaravanga kitta amaithiya epdi amma pesuvathu
@subidhamo2818
@subidhamo2818 4 ай бұрын
Ok Amma 🙏🙏🙏🙏
@MohankumarKavinkumar
@MohankumarKavinkumar 2 ай бұрын
அம்மா எண் கணவன்பேசும் கிறார்என்மனம்வலிக்கறது
@rajapandiyan2878
@rajapandiyan2878 Ай бұрын
என் சகோதரர் அசிங்கமாக பேசுவார்
@SriShan-kp7zg
@SriShan-kp7zg 10 ай бұрын
Mikka nanti amma
@devishankar4760
@devishankar4760 27 күн бұрын
Mee too same here
@sarasvathy.r6031
@sarasvathy.r6031 9 ай бұрын
Ur correct mam en husband mamanar எல்லாருமே அசிங்கமா பேசுவங்க but Nan cityla படிச்சேன் அவங்க பேசும்போது நன் silenta இருப்பேன் ipo avanga 2perfume PESA matanga drings , smoking, paaku எல்லாமே vittutu நல்ல food efuthukuranga I am happy mam
@rahultvofficial
@rahultvofficial 9 ай бұрын
Blessings
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 6 МЛН
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
Madan Gowri
Рет қаралды 767 М.