🌨️ ருசி அள்ளுதுனு சாப்பிட்ட ரஷ்யர்கள் | 🇷🇺 Russia Ep10

  Рет қаралды 259,655

Backpacker Kumar

Backpacker Kumar

2 ай бұрын

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode explored the
olkhon island and happened to see the famous ice formation. Made fish curry and made cultural exchange with Andrew. Do watch the video fully to know the surprising things happened.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
#russia #siberia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 875
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
ரஷ்ய கிராமத்தில் நம்ம தமிழ்நாட்டு மீன்கறி. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzfaq.info/get/bejne/gtVpmcmj25mbl5c.html Ep2: kzfaq.info/get/bejne/mdSpjLmezdXGeIE.html Ep3: kzfaq.info/get/bejne/jcWom6yprtC-nWg.html Ep4: kzfaq.info/get/bejne/rp92a7do2-CYkWw.html Ep5: kzfaq.info/get/bejne/qKyRq7iS2NLegY0.html Ep6: kzfaq.info/get/bejne/m9CgqKaI25iok3U.html Ep7: kzfaq.info/get/bejne/gL1ki7Ji362Zl5c.html Ep8: kzfaq.info/get/bejne/fd5ygtppzZqoZaM.html Ep9: kzfaq.info/get/bejne/b9CTrdt6qrnVqWQ.html Ep10: kzfaq.info/get/bejne/lZl1gMmmt83cf2w.html
@shakilamohan7949
@shakilamohan7949 2 ай бұрын
Ulaham sutrum vaalibaney vaazha valamudan
@thiruselvam9449
@thiruselvam9449 2 ай бұрын
Akka neenga thana video upload pannuringa oneday after oneday thana video poduringa one hour video yaarum full ah pakka mattanga akka. Neenga atha 2 ah daily post pannunga akka 30 minutes antha marina nalla view pokum akka
@user-un4sy5pq3u
@user-un4sy5pq3u 2 ай бұрын
Super anna
@Fxking342
@Fxking342 2 ай бұрын
No I watch full video one hour video podunga family ah tv la one hour Kumar bro treat than
@BalaMurugan-kf4tk
@BalaMurugan-kf4tk 2 ай бұрын
Ulakam engilum unnai mingita yaru unnai perathil perumai kolvathu nadu
@senthilkumar3023
@senthilkumar3023 2 ай бұрын
❤குமாரைத் தவிர யாராலும் இவ்வுளவு சிறப்பாக ரஷ்யா வை காட்ட முடியாது சிறப்பான வீடியோ ❤
@souleimanemohamed8146
@souleimanemohamed8146 2 ай бұрын
சாப்பாட்டு ராமன்கள் பதிவுகளின் மத்தியில் உங்களது உயிரை பணைய வைத்து தமிழ் மக்களுக்காக தங்களதுபதிவுஅருமை, தொடரட்டும் உங்களது சாகசம் வாழ்த்துக்கள்
@user-vg6ze8yx5l
@user-vg6ze8yx5l 2 ай бұрын
💯
@Dialyvibeswithmeenu
@Dialyvibeswithmeenu 2 ай бұрын
நீங்க யார சொல்றியுங்கன்னு தெரியுது பிரதர் 😂
@mkdinesh
@mkdinesh 2 ай бұрын
💯 Correctly said
@SheikDawood-tj1lq
@SheikDawood-tj1lq 2 ай бұрын
​@@Dialyvibeswithmeenu😂piq ass sunty wakkinq all
@vijaydon7383
@vijaydon7383 2 ай бұрын
​@@Dialyvibeswithmeenuyaru 😅bro
@MeenaFromIndia
@MeenaFromIndia 2 ай бұрын
"புது வெள்ளை மழை" பாடல் பார்த்து ரசித்த தமிழ் மக்களுக்கு இந்த பயணம் ஒரு விருந்து, உங்கள் கஷ்டம் நல்லாவே புரியுது sir, வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠
@abdulrasoolmohamedjeeshan438
@abdulrasoolmohamedjeeshan438 2 ай бұрын
16.14 குமார் bro கவலை பட வேணாம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும் உங்கள் முயற்ச்சிக்கு கடவுள் உங்களை கை விடமாட்டார் From Sri Lanka 🇱🇰
@sureshprasanna2802
@sureshprasanna2802 2 ай бұрын
உழைப்பின் பலன் சற்று தாமதமானாலும் கண்டிப்பாக அது வட்டியும் முதலுமாக...கிடைத்தே தீரும். மற்றவர்கள் போல் சௌகரியமாக இருந்து கோண்டு நீங்கள் படம் பிடிக்கவில்லை நாங்கள் பார்த்துக் கோண்டிருக்கிறோம் ‌... வாழ்த்துக்கள்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
உண்மையிலேயே உங்க யூடியூப் சேனல் அட்டகாசமா இருக்கு குமாரு ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒவ்வொரு வீடியோவும் போடுறீங்க
@sejarahtingsatu3757
@sejarahtingsatu3757 2 ай бұрын
ரஷ்யர்கள் ஆசியர்கள் நல்ல பண்புள்ளவர்கள். அவர்களைப் பற்றி மேற்குல்கம் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருப்பது புரிகிறது தங்களின் அம்மக்களுடனான அனுபவங்களைப் பார்க்கும் பொழுது தெளிந்தேன். நன்றி நண்பா!❤🎉
@Vishva.R
@Vishva.R 2 ай бұрын
குமார் தம்பி உங்கள் கோபம் மிக நியாயமானது. உண்மையான கடின உழைப்புக்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றால் கோபம் வருத்தம் வரதான் செய்யும்.உண்மைக்கான அங்கிகாரம் தாமதமாகதான் வரும். விரைவில் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.
@amuthajayakumar2475
@amuthajayakumar2475 2 ай бұрын
எங்கள் வாழ்க்கையில் பார்க்க முடியாத இடங்களை நீங்கள் காட்டுகிறீர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது மென்மேலும் வீடியோக்களை போடுங்கள் அருமை
@sivaramansr
@sivaramansr 2 ай бұрын
சும்மா பட்டய கெளப்ற வெயில நாம இங்க வெந்துட்டு இருக்கோம்... ஆனா நீங்க காமிக்கிற பனி உறைந்த இடங்கள் எல்லாம் பார்க்கிறப்போ ரொம்ப குளுகுளுவென இருக்குது! அதே நேரத்துல ஞாபகம வச்சிகிருங்க குமாரு! பட்ஜெட் காட்டிலும் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் !! அருமையான ஆச்சர்யமூட்டும் இடங்கள்! உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்🎉
@subburajramasubbu7866
@subburajramasubbu7866 2 ай бұрын
அருமை, உங்கள் ஆதங்ககளுக்கு, உங்கள் கடின முயற்சிகளுக்கு விரைவில் நல்லது நடக்கும், கவலைப்பட வேண்டாம்
@balakrishna821
@balakrishna821 2 ай бұрын
Lecturer + Traveller is a deadly combo . Thanks for all the info
@kathirfamily
@kathirfamily 2 ай бұрын
குமார் ப்ரோ... மிக அருமையான இடங்கள்.. நம்ம ஊருல கொடைக்கானல் போனாலே செம குளிரா இருக்கும் அங்க ஃபுல்லா ஐஸ் ஆ இருக்கு... அதுவும் ஏரி உறைந்து இருக்கு... அதுல பஸ் போகுது... ரொம்பவும் ஆட்சர்யம்... உங்களின் அனைத்து எபிசோடும் மிக அருமை.. மிக விரைவில் உங்களின் சேனல் 1M ரீச் ஆகும் ப்ரோ.. உண்மை நிச்சயமாக வெல்லும் .. என்ன கொஞ்சம் லேட் ஆகும்.. 🎉🎉🎉❤
@nagarasan
@nagarasan 2 ай бұрын
தம்பி கியூபா வில் உங்கள் சமையல் சிறப்பு அதற்கடுத்து இன்று ரஷ்யா விலா ஒரே அதிரடி !!😮😂❤😅
@SusanSylvia-vx8nn
@SusanSylvia-vx8nn 2 ай бұрын
மிகவும் சிறப்பு..... உங்கள் உழைப்புக்கு தகுந்த பலன் ஒரு நாள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் பயணம் தெடாரட்டும். நன்றி நன்றி
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 2 ай бұрын
நீல வண்ண வெண்பனியில் நீந்துகின்ற செந்திலு பார்க்க அழகா தான் இருக்கு ஆனால் அங்கே நிக்க முடியாது என்னால் அவ்வளவு குளிர்.
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 2 ай бұрын
என்ன கமென்ட் பண்றதுணே தெரில.... அய்யோ சாமி, அட்டகாசம், வேற லெவல்❤
@sathiyathinvazhitv3052
@sathiyathinvazhitv3052 2 ай бұрын
அன்பு குமார் அவர்களே... நீங்கள் இமயத்தை தொட்டு விட்டீர்கள். இனி உங்களைத் தொட யாராலும் முடியாது. இதற்கு மேல் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும். லட்சக்கணக்கான உங்கள் ரசிகர்களின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு. எங்கள் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. கவலை வேண்டாம். வரும் தலைமுறைகள் உங்களை பாராட்டு. ஏன்... உங்களுக்கு சிலை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உலகத்தை எங்களுக்கு சுற்றிக் காட்டியவர் நீங்களே. எங்கள் சிகரமே நீ கலங்காதே நாங்கள் ஆடிப் போவோம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.
@chithrathennarasu8098
@chithrathennarasu8098 2 ай бұрын
உங்கள் முயற்சிக்கு நம் பார்வையாளர்கள் சார்பாக பெரிய வாழ்த்துக்கள் குமார் சார்.
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 2 ай бұрын
செல்லும் இடம் எல்லாம் தமிழ்நாட்டு சமையல் அசத்திவிடுகிறீர். நீண்ட தூரம் ஏரியில் பயணம் எங்களுக்கும் மறக்க முடியாத பயணம். சூப்பர்.
@jeyaramah1475
@jeyaramah1475 2 ай бұрын
அருமையான எப்பிஸோட் குமார். எங்கு திரும்பினாலும் வெள்ளவெளேர் என்று ஐஸ்.. ஐஸ்.. ஐஸ். பார்க்க ரம்யமான காட்சி. The highlight of this episode is the Tamil Nadu மீன் குழம்பு மைனஸ் புளி! தக்காளி இருந்ததால் ஓ கே. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். அதுசரி, சோறு கிடைக்காத நிலையில், குழம்பில் bread தொட்டு சாப்பிட்டிருக்கலாம். அந்த ரஷ்ய நண்பர்கள் சுவைத்து சாப்பிட்டது, அழகு. பயணம் மேலும் மகிழ்ச்சியாக தொடரட்டும். Bye till then. ❤
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 2 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@user-kj9ir2wx9p
@user-kj9ir2wx9p 2 ай бұрын
வருத்தப்படாதீங்க குமாரு கடமையை செய்ங்க பலனை எதிர்பார்க்காதீர்கள் உழைப்புக்கேற்ற பலன் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் உற்சாகமா செய்யுங்க பாதுகாப்பா இருங்க all the best,god will give all
@celestinedass3287
@celestinedass3287 2 ай бұрын
மனம் தளராமல் செய்யுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்
@BalaMurugan-kf4tk
@BalaMurugan-kf4tk 2 ай бұрын
I love your work kumar
@mosessdb
@mosessdb 2 ай бұрын
donot worry kumar you get your reward. so there is no substitute to hard work. God bless you kumar . you are making us all happy .God will surely provide what you expect.
@muraliramaraj8441
@muraliramaraj8441 2 ай бұрын
பொறுமை குமார் ! பொறுமை ...! We really feel your pain .... Hold your nerve kumar ... பொறாமை பிடித்தவர்கள் வாழும் இவ்வுலகில் நமக்கு மிகவும் தேவை பொறுமை ...! தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.வெற்றி பெறுவாய் .... நீ நினைத்த வெற்றி பெறுவாய் .... ஓர் நாள் ....! வாழ்த்துக்கள் ! 👏🤝👍
@srinivasan8852
@srinivasan8852 2 ай бұрын
Russians are very kind & helpful i think. Great country.
@panaiveedu
@panaiveedu 2 ай бұрын
❤ சொல்ல வார்த்தை இல்லை, ....சில இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்!..பார்க்கும் எங்களுக்கு பயம் உள்ளது.
@arunanarunan1206
@arunanarunan1206 2 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு குளிர் இடம் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 🎉
@Mirrorfamilyvlog
@Mirrorfamilyvlog 2 ай бұрын
குமார் ப்ரோ அருமையான இடங்கள்... உங்களை போல் யாரும் சுற்றி காமிக்க முடியாது.. mirrorfamily vlog வாழ்த்துக்கள் ❤❤
@sejarahtingsatu3757
@sejarahtingsatu3757 2 ай бұрын
ரஷ்ய மக்கள் நம் சகோதரர்கள்.
@GunaPaVlogs
@GunaPaVlogs 2 ай бұрын
அசாத்திய சாதனை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பனிக்குகைக்குள் நீங்கள் நுழைய முயற்சிக்கும் போது நாங்கள் பதறி விட்டோம் குமார். தயவு செய்து கவனம். உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
@chandrashekarr9390
@chandrashekarr9390 2 ай бұрын
இந்த ரஷ்யன் சீரிஸ் மூலம் உங்கள் சேனலுக்கு நிறைய புது subscribers சேருவது நிச்சயம்.மிக அருமையாக உள்ளது.
@kumargangadharan3262
@kumargangadharan3262 2 ай бұрын
இங்க வெயில வேகரோம் அங்க ஐஸ்லே விளை யாடி நல்ல வேருப்பேத்தற குமாரு
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 2 ай бұрын
அருமை அருமை வெண்ணை உருகி ‌வருவது போல் வெண்பனி மலை மீதும் குகைகளுக்குள்ளும் அழகோ அழகு க்ரிஷ்டல் க்ளியரான அக்வாப்ளூ மனதுக்கு மிகவும் குளிர்ச்சி இவ்வளவு அருமையான நீரை இயற்கையாக நீங்கள் அருந்தி னீர்களா நம்மூர் கங்கை நீர் ‌போல் ஒரு குப்பியில் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து வந்திருக்கலாம் இதுவும் ஒரு புண்ணிய நதி மாதிரிதான் மிக்க நன்றி
@Dialyvibeswithmeenu
@Dialyvibeswithmeenu 2 ай бұрын
உங்க பாஷாயில் சொல்லணும் நா அட்டகாசம் 👌👌👌
@Random-dr3qi
@Random-dr3qi 2 ай бұрын
குமார் நீங்கள் ஏற்கனவே பெரிய ஏற்கனவே பெரிய ஆளு தான் இது போன்ற கண்டெண்ட் களை உருவாக்குவது மிக சிரமம். மொழி தெரியாத நாடுகளுக்கு சென்று அதுவும் தனியாக நாட்டை சுற்றி மற்றும் எங்களுக்கும் படம் பிடித்து காட்டுகிறீர்கள். உங்களது தைரியத்தை கண்டு வியப்படைகிறேன்.
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 ай бұрын
சிறப்பான பயணம் ,பதிவு. பார்த்து மகிழ்ந்தோம்.நன்றி. உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள்.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 ай бұрын
வாத்தியாரே உங்களின் கடினமான Raw & Real ஆன உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும். உங்களோட specialty ஏ செல்கின்ற இடங்களில் Traditional உணவை சமைத்துக் கொடுத்து அழகு பார்ப்பது தான். நிஜமாவே You're great வாத்தியாரே❤
@Derbyjana
@Derbyjana 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி எங்களுக்குகாக இவ்வளவு பதிவு செய்தைமைக்கு
@babyravi7204
@babyravi7204 2 ай бұрын
நீங்க பயணம் செய்வது மட்டுமல்ல ... சமையல் செய்வதிலும் கில்லாடி அண்ணா❤❤
@prankumarasamy5712
@prankumarasamy5712 2 ай бұрын
🎉🎉Good Evening, Dear Bro, அட்டகாசமாக இருந்தது, உங்கள் மீன் தயாரிப்பு எங்களை சாப்பிட ஏங்க விட்டீர்கள், நீங்கள் மற்ற இரண்டு பேரும் அமர்ந்து உணவு உண்பதை பார்த்தவுடன் அந்த காலத்தில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜிஆர் உணவு அருந்தும்சீனும், புரூஸ் லி படங்களையும் ஞாபகபடுத்துகிறீர்கள், மேலும் உங்கள் லெவலுக்கு மற்ற யூடிபர்ஸ்(சமையலறை வரை) சென்று இருக்கமாட்டார்கள் அதிலும் நீங்கள் ரஷ்யா சென்று சமையலில் ஒன்றி அவர்களையும், எங்களையும் பரவசபடுத்திவிட்டீர்கள், அற்புதமான ஒரு பதிவு, பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் டியர் குமார் ப்ரதர், அடுத்த எபிசோடிற்கு காத்திருக்கும் உங்கள் விரும்பி, நன்றி ப்ரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 2 ай бұрын
ஓ உண்மையிலுமே நான் நேரடியா பார்த்த மாதிரியான ஒரு ஃபீலிங் சூப்பர் குமார் ரொம்ப ரொம்ப நன்றி குமார் நாங்க இந்த மாதிரி ஏரியா எல்லாம் போய் பார்க்கவே முடியாது ரொம்ப ரொம்ப நன்றி
@sivakarthi1753
@sivakarthi1753 2 ай бұрын
Vaathiyaare discovery channel episode ah vida payangaram .. unga antartica, papuva new Guinea,cuba, Vietnam elaam addict. Kandippa reach aveenga❤
@drmadhanmickey
@drmadhanmickey 2 ай бұрын
Watching your videos from Russia
@Anbu-Anbu
@Anbu-Anbu 2 ай бұрын
Yentha oru you Tuberm ivlo theliva explore pannathu illa brother amazing vum very very beautifulagavum ullathu brother naatukoli samaiyala vittuttu ippa fishgari very super..💐💐💐💐
@kalapiriyanify
@kalapiriyanify 2 ай бұрын
மிக அருமை குமார். வாழ்த்துகள்.
@Mclovinhere69
@Mclovinhere69 2 ай бұрын
Anna we are increasing genuine viewers day by day don't worry our channel will reach greater heights.... Also im happy for we got no toxic audience.. Keep going anna all the very best
@KannanKannan-tm7rs
@KannanKannan-tm7rs 2 ай бұрын
இங்கே வெயில் காலத்தில் குளுமையான விடியோ
@vittaladeva
@vittaladeva 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.
@Rameshkumar7
@Rameshkumar7 2 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@prasannajothi9070
@prasannajothi9070 2 ай бұрын
ஆக, அடுத்த சீசன் central asia.. 🎉super uhhh..
@paterset007
@paterset007 2 ай бұрын
HEY KUMAR, THE REAL HARD WORKER NEVER GETS APPRECIATION FROM THESE PEOPLE IN THIS WORLD. SO LIVE YOUR LIFE. IM SUPPORTING YOU FOREVER... CHEEERS MATE.
@muraliramaraj8441
@muraliramaraj8441 2 ай бұрын
சாதம் மாத்திரம் இருந்திருந்தது ?!..... சான்ஸ் ஏ இல்லை ! பட்டயக் கிளப்பியிருக்கும் ...!!! 😄😁😆
@bhagimedia
@bhagimedia 2 ай бұрын
சகோ என்ன ஒரு அன்பான மக்கள் உணவை ரசித்து சாப்பிடும் அழகு மிகவும் சிறப்பு முன்பின் தெரியாத ஒரு இடத்தில் இப்படி அன்பான நண்பர்கள் கிடைப்பது அரிது you are blessed sago ❤
@ArunKumar-um5sc
@ArunKumar-um5sc 2 ай бұрын
Ama aunty
@mohammedimthiyaz2825
@mohammedimthiyaz2825 2 ай бұрын
அன்புள்ள குமாரே, கவலைப்பட வேண்டாம், உன்னதமான வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு உங்களிடம் உள்ளது, முன்னேறுங்கள், ஆனால் குளிர் பிரதேசங்களில் கவனமாக இருங்கள்
@user-sl5wr9px9m
@user-sl5wr9px9m 2 ай бұрын
unga kovam uhm aadhangamum enagaluku purithu......enga aatharavu eppavum ungaluku undu...hats off bro.....i wont miss ur vdo.....we are always there for u....lets wait and see bro god is always with u....
@dr.r.suresh5621
@dr.r.suresh5621 2 ай бұрын
எனக்கு தெரிஞ்சதெல்லாம் 4 அனா சேமியா குச்சி ஐஸ், 20 பைசா பால்ஐஸ். ஸ்கூல் டேஸ்லா 50 பைசா இருந்தா அதுவே மிகப்பெரிய சந்தோஷம். நீ என்னாப்பா புளூ ஐஸ் ஒயிட் ஐஸ்லாம் காமிக்கிற. 😊
@kishomenan4767
@kishomenan4767 2 ай бұрын
எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேன்னுது இந்த மனுஷன் இப்டி பன்றாரே இதுக்கு ஒரு அங்கீகாரம் குடுக்க மாட்டேன்கிறனுக தமிழ் நாட்டு மக்கள் im frm srilanka
@senthilsk3320
@senthilsk3320 2 ай бұрын
மக்களோடு மக்களாக கலந்து video போடுங்க நட்பு உரையாடல் முக்கியம் குமாரு subscribers increase ஆகும் குமாரு...... யாதும் ஊரே யாவரும் கேளிர் Keep carry on 👍
@RamdhassPerumal
@RamdhassPerumal 2 ай бұрын
Andrus.... Vegetarian-ஆமா but மீன் சாப்பிடுவாராம்...😂🤣🤣 நல்ல punch dialogue bro👍😂😂😂
@sankar80.
@sankar80. 2 ай бұрын
அது என்னவெனில் இந்த உலகில் தீயவர்களின் எண்ணிக்கை நல்லவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம் அது தான் காரணம்
@murugesankavindapadi1293
@murugesankavindapadi1293 2 ай бұрын
தம்பி குமாரு.. பட்ஜெட்டுன்னு சொல்லி 3000 ரூபிளுக்கு கணக்கு பார்த்து இந்த தனியார் சுற்றுலாவை தவிர்த்திருந்தீர்களானால் இந்த இரண்டு அருமையான எபிசோடுகள் எங்களுக்கு கிடைத்திருக்காது. அவசியமான தனியார் சுற்றுலாவையும் உங்கள் பயணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். பட்ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கலாம். மற்றபடி உங்கள் Raw and Real Content மட்டுமே உங்கள் தனித்த பலம். தொடர்ந்து பயணியுங்கள். எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். வாழ்த்துக்கள் ❤
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 2 ай бұрын
சார் நீங்க நல்லா வளர்ச்சி அடைவீங்க,சூப்பர்🎉🎉🎉புரியாதவங்க போகட்டும் போங்க,
@shaggy97
@shaggy97 Ай бұрын
கறி என்றால் சங்க காலத்தில் மிளகையே குறிக்கும்.... காலப்போக்கில் இறைச்சியில் மிளகைச் சேர்த்து உண்டதால், கறி என்றால் இறைச்சியை குறிப்பதாக மருவியிருக்கலாம்......அதை மூலமாக கொண்டே ஆங்கிலத்தில் இன்றும் Curry என்ற‌ சொல் உண்டாகியிருக்கலாம்.....
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 2 ай бұрын
Yummy Fich Curry😋 ,..Lemen வாங்கி கறிக்கு போடலாம்...வெள்ளைக்காரர் Fish க்கு சேர்ப்பார்கள். அல்லது Tomato phaste சேர்க்கலாம்...மல்லித்தழை எல்லா SUPER Market இல்லை கிடைக்கும். எனிவே SUPER Fish Curry. 👍👍👍100/100👏👏
@dhinakaranprabu2493
@dhinakaranprabu2493 2 ай бұрын
சீரான வளர்ச்சி திடமான அடிப்படை, நீர் குமிழியை பார்த்து ஏங்காதீர், உங்கள் வளர்ச்சி எங்கள் பெறுமை...
@asokanchandran
@asokanchandran 2 ай бұрын
ஒல்கான் தீவில் உள்ள உறைந்த பைக்கால் ஏரியில் உள்ள பனி பாறைகள் வெள்ளை நீல நிற அடுக்குகள் ரம்மியமாக இருந்தது இயற்கையான பனிக் குகை ரம்மியமாக இருந்தது நன்பர்களோடு பைக்கால் ஏரியின் மீன் சமைத்து உண்டது மகிழ்ச்சியாக இருந்தது குமார் பயணத்தின் அறிய தகவல்களுக்காக காத்திருக்கிறோம்
@chilipuli
@chilipuli 2 ай бұрын
நம்ம நாட்டு மரியாதையையும் பண்பாட்டையும் காப்பாற்றி இருக்கிறீர்கள் குமார் வாழ்த்துக்கள்
@mgiaaworld
@mgiaaworld 2 ай бұрын
kumar bro ... ithuku mella enna venum magnifique video awesome vera mariiii sema tahru maru bravoooo
@finch950
@finch950 2 ай бұрын
ச்சீ..... சோறு மட்டும் செஞ்சு இருந்துஇருந்தா.... வெறியாவுது அந்த குழம்பு... அட்டகாசம்...❤❤
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 2 ай бұрын
"வெள்ளிப்பனிமலையின் மீது உலாவுவோம்!" என்று பாரதி பாடினான்.நம்ம குமார் அவர்கள் நீலப்பனிப்பரப்பில் உலாவிய காட்சிகள் எல்லாம் அருமை! பொதுவாக ஆர்ட்டிக் பிரதேச பனி மலை,ஏரியில் உருவாகும் ஐஸ் கட்டியில் சூரிய ஒளி பிரதிபலிக்கும் போது...அதிக அலை நீளம் கொண்ட சிவப்பு,பச்சை,மஞ்சள் போன்ற நிறங்கள் உட்கிரகிக்கப்பட்டு குறைந்த அலை நீளம் கொண்ட நீல நிறம் வெளியே சிதறடிக்கப்படுவதால் பனிக்கட்டி நிறம் நீல நிறமாக காட்சியளிக்கிறது. நொறுங்கிக் கிடக்கும் பனிப்பாளங்களுக்கு இடையில் நடப்பது பெரிய சவால்...காலடி தடம் வலுக்கினால்...தலை குப்புற விழ நேரிடும்...மிகவும் ரிஸ்க் எடுத்து காட்சிப்படுத்தியது பாராட்டுக்குரியது.
@PauljosephVictor
@PauljosephVictor 2 ай бұрын
Your loving videos are simply superb and out of the world We
@PauljosephVictor
@PauljosephVictor 2 ай бұрын
You have proved that Kumar is the best videographer of this channel.God is blessing you abundantly.
@sahayajohnson
@sahayajohnson 2 ай бұрын
எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் கலாச்சாரம்,உணவு முறைகள் ,வரலாறு, பற்றி மட்டும் சொல்லாமல் நம்முடைய உணவு முறை மற்றும் உபசரிப்பு பற்றி சொல்லி செய்து காட்டி வரும் நம்முடைய நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்
@prassadsivapiragasam9519
@prassadsivapiragasam9519 2 ай бұрын
Hi Kumar, it's amazing. I felt the same you're not reached to the recognition from people for your hard travel. It will happen in coming days. Just enjoy and be happy.
@kartivj
@kartivj 2 ай бұрын
you should have got million subscribers…I hope it happens soon, best tamil travel vlogger
@rushdilatiff4003
@rushdilatiff4003 2 ай бұрын
48:00 He was asking the specific fish curry’s name. For chicken like we have pepper chicken, chicken 65 etc.
@prasannajothi9070
@prasannajothi9070 2 ай бұрын
ஆஹா! இறக்கை போன்ற பனி❄, அண்ணா கை பக்குவ மீன்🐟 குழம்பு.. அட்டகாசம் 🎉 அண்ணா❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@umasankarva6446
@umasankarva6446 Ай бұрын
Superb உண்மையில் வேரலேவல் அனுபவம் மிகவும் சிரமப்பட்டு எடுத்து இருக்கிறீர்கள் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
@karnan4483
@karnan4483 2 ай бұрын
Anne ...unga ulaipirkku...oru uyarvu nichyum undu....👍👍👍👍👍👍👍👍
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@vetri8570
@vetri8570 2 ай бұрын
Ungalukana angikaram kidaithathu nu than nan ninaikiren bro, because nan tamiltrekker ah un subscribe pani rmb naal achu, he is fully money minded, but nenga apdi illa, true hearted and rmb nermaiyana aal nenga, enaku ungala pakanum nu rmb aasai kandipa oru naal meet panven, knjm makkal irunthalum we all love you so much bro...❤❤❤❤
@PadminiChandrasekaran
@PadminiChandrasekaran 2 ай бұрын
I like to watch your videos and the way you speak and go around places appears so natural
@alagupandianm6701
@alagupandianm6701 2 ай бұрын
Kumar I am from coimbatore now working in Dubai continuesly watching your videos ,Don't worry definitely you got recognition I think you almost there dont give up,keep doing plss... I love you
@1234mohamedaki
@1234mohamedaki 2 ай бұрын
கவலைப்படாதீங்க நான் நீங்க வேற லெவல்ல பண்றீங்களா நான் சவுதியில் இருந்து உங்க வீடியோவ டெய்லியும் பார்த்துட்டு இருக்கேன் கண்டிப்பாக உங்களோட உழைப்பு கண்டிப்பாக ஒரு நாளைக்கு மேல உயரம்
@raghuj2074
@raghuj2074 3 күн бұрын
குமார் சார் உங்க யூடியூப் வீடியோ பார்க்கும் போது நானும் உங்களுடன் பயணம் செய்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் வகையில் உள்ளது. மிக அழகாக வர்ணனை செய்துள்ளீர்கள்.....❤🎉 நிச்சயம் வருங்கால சந்ததியினர் உங்க யூடியூப் வீடியோவை பார்ப்பார்கள்.... வாழ்த்துக்கள் சார்..🎉
@deviramakrishnan4598
@deviramakrishnan4598 2 ай бұрын
Thankyou Thankyou sooooo much fir the great experience. No words to say . Thankyou so much. Take care.God bless you.
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 2 ай бұрын
Hi my dear son BPK HOW ARE you PAIYA. What a great BAIKAL river snow journey and mirror type snow stone plus aquva blue snow stone amaze PAIYA really good hospitality Russians Mr Andrews bro so thank you for your suporters help God bless paiya
@Sakthi-sj7qm
@Sakthi-sj7qm 2 ай бұрын
உங்களால் உலக பாரம்பரியம். கலாச்சாரம். பண்பாடு . ஆகியவற்றை சொரிந்து கொண்டேன் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்
@shameeralibaigs.489
@shameeralibaigs.489 2 ай бұрын
For the people from different countries of the world. You are watching the Best KZfaqr of the state Tamilnadu India ❤
@GopalGopal-jj6gk
@GopalGopal-jj6gk 2 ай бұрын
சாரி நேத்து பார்க்கும்போது நெட் பாதையில் தேன் வச்சு இப்ப வந்து முழுசா உங்க வீடியோ நான் பாத்துட்டேன் நீங்க ஐஸ்ஸ கட்டினது ரொம்ப நல்லா இருந்தது நீங்க சமைச்சு நம் நாட்டு ஸ்டைல்ல தந்தது இன்னும் நல்லா இருந்தது அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங் நன்றி🎉🎉🎉❤
@saravananp8513
@saravananp8513 2 ай бұрын
Buddy you are absolutely great, you explore the unexplored places unlike other you tubers. Keep doing .
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 2 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@gopibalamurugan2060
@gopibalamurugan2060 2 ай бұрын
இந்த தண்ணீர் உப்பு இல்ல இனிப்பு
@sudhakaran.v3736
@sudhakaran.v3736 2 ай бұрын
13:17 GREETINGS From St. Petersburg Baikal 2024
@mujiburrahman7802
@mujiburrahman7802 2 ай бұрын
பார்த்தோம் குமார் பழைய எபிசொட், நீங்கள் கஷ்டப்பட்டு செய்யும் ஒவ்வொரு எபிசிட்டும் மிக அருமை 🌹
@manikannans4843
@manikannans4843 2 ай бұрын
அருமையாக உள்ளது வீடியோ பதிவு குமார்.
@srinivasan8852
@srinivasan8852 2 ай бұрын
What an amazing tourist spot. Zero pollution. Russian People are lucky. Your channel is exemplary and your efforts are highly lauded. Bravo kumar. Srinivasan Bangalore
@K.KaveriAnand
@K.KaveriAnand 2 ай бұрын
குமார் அண்ணா உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.. எனக்குத் தெரிந்த ஒன்றை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.. தமிழ் மொழி மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் உங்கள் சேனலை மக்கள் பார்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக அதன் பலன் கிடைக்கும்..
@SenthilKumarNalamMedicals
@SenthilKumarNalamMedicals 2 ай бұрын
நான் பார்த்த வரையில் Backpacker Kumar & Cherry Vlogs இந்த இரண்டு சேனல் putting lot of hardwork. Giving world class experiences to us Instead of supporting cringe YT channels.... We must support real hard workers
@stellamary5493
@stellamary5493 2 ай бұрын
குமார் இங்கே நாங்கள் வெயிலில் வெந்து கொண்டு இருக்கேன். எங்களுக்கு பொறாமை யா இருக்கு.
@chaosmonkiee
@chaosmonkiee 2 ай бұрын
Kumar bro. Uma telugu traveller channel is too good. Gives a lot more information about Russia, and very detailed.
🌨️ Flying to Coldest City on earth YAKUTSK | 🇷🇺 Russia Ep11
1:01:08
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 127 МЛН
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28
JezzyX
Рет қаралды 2,1 М.
🌨️ Coldest animal market on earth YAKUTSK | 🇷🇺 Russia Ep13
44:09
Irfan Tries Vegan Food - Revenge Time! 😈🤫 | @irfansview1
21:36
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 1 МЛН