🌨️ Flying to Coldest City on earth YAKUTSK | 🇷🇺 Russia Ep11

  Рет қаралды 249,535

Backpacker Kumar

Backpacker Kumar

2 ай бұрын

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode started from Olkhon island and reached Irkutsk.Took a flight to the coldest city on earth - yakutsk in Sakha Republic.
Do watch the video fully to know on the complete details of the trip.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
#russia #coldestcity #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 811
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
உலகின் மிக குளிர்ந்த பகுதி Oymyakon நோக்கி பயணம் ஆரம்பம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzfaq.info/get/bejne/gtVpmcmj25mbl5c.html Ep2: kzfaq.info/get/bejne/mdSpjLmezdXGeIE.html Ep3: kzfaq.info/get/bejne/jcWom6yprtC-nWg.html Ep4: kzfaq.info/get/bejne/rp92a7do2-CYkWw.html Ep5: kzfaq.info/get/bejne/qKyRq7iS2NLegY0.html Ep6: kzfaq.info/get/bejne/m9CgqKaI25iok3U.html Ep7: kzfaq.info/get/bejne/gL1ki7Ji362Zl5c.html Ep8: kzfaq.info/get/bejne/fd5ygtppzZqoZaM.html Ep9: kzfaq.info/get/bejne/b9CTrdt6qrnVqWQ.html Ep10: kzfaq.info/get/bejne/lZl1gMmmt83cf2w.html Ep11: kzfaq.info/get/bejne/q6yJl5qiyqiXgaM.html
@maruthamuthusanthos6767
@maruthamuthusanthos6767 2 ай бұрын
எனக்கு கொஞ்சம் அந்த ஆப் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க ரூம் எப்படி புக் பண்றீங்க எப்படி புக் பண்றீங்க அதையே கொஞ்சம் சொல்லுங்ககொடுங்க
@fayassaly3398
@fayassaly3398 2 ай бұрын
❤ thodarndu 1hour video podunga.🎉
@ashokedit3.o479
@ashokedit3.o479 2 ай бұрын
Bro Mike sound kamiya eruku 😳
@Thendral172
@Thendral172 2 ай бұрын
Well done Kumar sir.I really appreciate you for your adventure trip through out Russia.Good Luck for your safety trip.
@maheshmxyz
@maheshmxyz 2 ай бұрын
பூமியில் 70 சதவீதத்திற்கு மேல் நீர்... மேலும் 20 சதவீதத்திற்கு மேல் அடர்ந்த காடுகள்.. மலைகள்... பாலைவனங்கள்... மனித இனம் வாழ வெறும் 5 சதவீதற்கு குறைவாகவே இயற்கை தந்துள்ளது(அதுவும் ஏகப்பட்ட கட்டுபாடுகள்).. ஆனாலும் இயற்கையை.. அது சார்ந்த உயிர்களை அழித்துகொண்டிருக்கிறோம்.... குமார் சார்.. நீங்கள் கேட்ட கேள்வி- மனிதனை தவிர மற்ற உயிர்களுக்கு எந்த பயத்தையும் இயற்கை தராது.. ஏன் என்றால் அவைகள் இயற்கையை பாதுகாத்து தாமும் வாழ்கின்றன....
@rameshn2250
@rameshn2250 2 ай бұрын
வாத்தியாரே லைக் போட்டாச்சு அப்புறமா ஃப்ரீயா இருக்கும்போது முழு வீடியோ பாக்கரேன் ❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி நண்பரே
@kirubagarangiri
@kirubagarangiri 2 ай бұрын
😂😂😂
@ravisam7959
@ravisam7959 2 ай бұрын
தம்பி குமாரு நேத்து நைட்டு ஃபுல்லா ரஷ்யா உள் கான் தீவில் தான் இருந்தேன் காலையில முழிச்சு பார்த்தா.. பாயில படுத்து கிடக்கேன்
@PrakashRam90
@PrakashRam90 2 ай бұрын
😂​@@ravisam7959
@samjo6191
@samjo6191 2 ай бұрын
Next video podungge
@thirdeye-tamil
@thirdeye-tamil 2 ай бұрын
வெள்ளகாரனை நாம‌ போட்டோ எடுத்தது போய்‌ இன்னைக்கு அவங்க நம்மள எடுக்குறாங்கனா அதுக்கு காரணம் உங்களுடைய கடின‌‌ உழைப்பு தான் நண்பா , நீங்க ஜெயிச்சிட்டிங்க மாறா❤
@sathishkarthi2022
@sathishkarthi2022 2 ай бұрын
எங்க சித்தப்பா 92 ம் வருஷம் காலகட்டங்கள அவருக்கு தபால் ல சோவியத் யூனியன் கம்யூனிசம் பத்தி புக்ஸ் வரும் அப்போ நான் 4 th படிச்சுட்டு இருப்பேன் ஒன்னுமே புரியாது ஆனா படிப்பேன் படம் பார்ப்பேன் இவ்வளவு வருஷம் கழிச்சு ரஷ்யா பத்தி பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம் நன்றி குமார் அண்ணா
@Winner77799
@Winner77799 2 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து பார்த்து ரஷ்யா மக்களை ரொம்ப பிடித்து விட்டது ❤
@06kgn
@06kgn 2 ай бұрын
அதுதான் கடவுளுடைய படைப்பு, மிருகத்துக்கு ஐந்தறிவு உள்ளது, மனிதருக்கு ஆறறிவு உள்ளது❤❤
@baskisiva6978
@baskisiva6978 2 ай бұрын
ரஷ்யன் சீரியஸ்கள் மிகவும் அருமையாக இருக்கிறது பனி மலையின் தோற்றம் சூப்பர் . அருகில் உறைந்து கிடக்கும் ஐஸ் கட்டிகளின் காட்சி மிகவும் அருமை உறைந்த ஆற்றின் நடுவே வேனில் செல்லும் காட்சி மிகவும் அருமை...!
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 2 ай бұрын
உங்களுக்கு subscribers கூட கூட உங்களுக்கு சந்தோசமா இருக்குகோ இல்லையோ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு குமாரு❤🎉😅
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி
@sampathkumar2864
@sampathkumar2864 2 ай бұрын
Hai kumar seen today episode from olkhon island to yakustk nice journey.You r bridging tamilnadu people heart to Russian people heart 💜 keep it up 👍🤝
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@murugavelsri
@murugavelsri 2 ай бұрын
Enga ponalum engalyaum kootitu poringa sema feel❤ bro
@karthicammuvlog143
@karthicammuvlog143 2 ай бұрын
வாத்தியாரே நா கொஞ்ச நாள் ah நானவே இல்ல அத vdo pakka mudiyala marubadiyum மைண்ட் relax pannitu vdo pakka🥰🤩
@TheExpedition35
@TheExpedition35 2 ай бұрын
Bro please add subtitles, it may useful for other language peoples specially for our Russians (they are very friendly and they treat well and loves too then others)
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 2 ай бұрын
Welcome brother❤
@rajeshnadar9121
@rajeshnadar9121 2 ай бұрын
Kumar bro have you watched Tamil trekker interview in DW Tamil 3 days back but in comments section everyone speaking about our backpacker Kumar only happy to see that😊
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother..pathen
@sarathkumar-zb9cd
@sarathkumar-zb9cd Ай бұрын
I like the way you express your emotions for little things you see... you deserve better.. soon you will get the right recognition... you are natural and you are bit innocent... tat is special quality of you..
@kathirfamily
@kathirfamily 2 ай бұрын
இந்தியாவின் உற்ற நண்பன் ரஷ்யா.. அதுதானோ என்னவோ மக்கள் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்து கொள்கிறார்கள் நம்ம குமாருடன்❤❤❤❤❤
@thamizhaninthalaiezhuthu
@thamizhaninthalaiezhuthu 2 ай бұрын
I love russia.... Thanks for your information....we are planning to go russia to meet putin ..
@shanthip8958
@shanthip8958 2 ай бұрын
ஒவ்வொரு எபிஸோடும் நச்சு ன்னு இருக்கு செம இன்ரஸ்ட்டிங சூப்பர் ப்ரோ👍☃️☔
@m.rajmohan958
@m.rajmohan958 2 ай бұрын
Super kumaru
@prankumarasamy5712
@prankumarasamy5712 2 ай бұрын
வணக்கம் டியர், ப்ரதர், கமெண்ட் ஈஸியாக பதிவு செய்யலாம், அதனுடைய கஷ்டத்தை கண்டுக்கிறாமல் நாங்கள் பார்க்கும் அளவுக்கு பதிவு செய்வது மிகவும் சிறப்பு, நன்றி ப்ரதர், இடங்கள் மற்றும் உங்கள் கேமரா பதிவுகள் நேரில் நாம் பயணிப்பது போலவே உள்ளது மிகவும் சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 2 ай бұрын
Dear Mr. Kumar, I fully watched this episode . I found the same land and your travel experience . Hope in the next episode, expecting special expeditions. PPK RAO
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Sure sir.. next few episodes will be very special
@periyaiahts4039
@periyaiahts4039 2 ай бұрын
Lake Baikal was fantastic. Your all struggle for us appreciated. Take care and explore Saiberia.
@asokkumar7155
@asokkumar7155 2 ай бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோவை எதிர் பார்த்து காத்திருப்பேன் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍👍👍👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@rameshn2250
@rameshn2250 2 ай бұрын
இது பொய் வாரத்துல மூணு நாள் வீடியோ வரும்னு பல தடவை சொல்லி இருக்காரு அப்புறம் எப்படி ஒவ்வொரு நாளும் வீடியோவை எதிர்பார்த்து காத்து இருப்பீங்க அப்ப நீங்க பொய் சொல்றீங்க
@asokkumar7155
@asokkumar7155 2 ай бұрын
தம்பி நான் எழுதியதை நல்லா படிக்கவும் நான் எதற்கு பொய் சொல்லணும் 😄​@@rameshn2250
@asokkumar7155
@asokkumar7155 2 ай бұрын
@@rameshn2250 கொழம்புஸ் கண்டு புடித்து விட்டார் 😄😄😄😄😄😄
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 ай бұрын
அற்புதமான பைக்கல் ஏரியும் அதன் தீவும் சூப்பரா இருந்தது. ஒரு வழியா உலகின் குளிர்ந்த இடமான சகா குடியரசின் தலைநகரான யக்கூட்ஸ்க் வந்தாச்சு. இனிமே நம்ம வாத்தியாரோடு சேர்ந்து உறைந்து போக தயாராக வேண்டியதுதான் 😅
@sivasakthi5320
@sivasakthi5320 2 ай бұрын
வீடியோ பார்ப்பதற்கு முன்னரே லைக் போடும் ஆள் நானாகத்தான் இருப்பேன் ❤❤❤
@augustswamy782
@augustswamy782 2 ай бұрын
Even v too😂
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@Trent..2.0
@Trent..2.0 2 ай бұрын
Mee too
@user-qy8su7fg9t
@user-qy8su7fg9t 2 ай бұрын
Nanum than
@user-if2rx8ep8c
@user-if2rx8ep8c 2 ай бұрын
Me too
@ajinkyaram111
@ajinkyaram111 2 ай бұрын
video yapa varumnu wait pannito irunthen finally pathachu and frds kum share panniyachum be safe anna health yum pathukonga and enjoy the yakutsk waiting for next 12th episode bye anna🥰 .
@goldenjubileecinemas
@goldenjubileecinemas 2 ай бұрын
i visited there thalaiva, semmaaaa cold place... good luck for your travel- with love esshaan.
@vanboll
@vanboll 2 ай бұрын
I am from Switzerland 🇨🇭 I love Very Russia 🇷🇺 , Mongolia 🇲🇳 China 🇨🇳 India 🇮🇳 Nepal 🇳🇵
@vsswaminathansivasubramaniam
@vsswaminathansivasubramaniam 2 ай бұрын
அருமை நண்பா, நான் இதுவரை videos பாக்க மாட்டேன். ரஷ்யா பார்த்த பிறகு, உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன். I am retired 62 years, travelled 24 counties. தயவுசெய்து தலை முடியை, தாடியை ட்ரிம் பண்ணவும்.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 ай бұрын
🌩️குமார் ப்ரதர் அருமை நன்றி வாழ்த்துக்கள் 🌧️
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@vjkumar101
@vjkumar101 2 ай бұрын
I have travelled a lot for my work. But your trips are superb. Specifically Russian trip is very good. If you come to West Coast of Canada, pl let me know.
@user-eh8zs5wc2r
@user-eh8zs5wc2r 2 ай бұрын
Soooper kumar. Excellent place and good people. Take care and safe. Vaazthukkal.
@iam_hxri
@iam_hxri 2 ай бұрын
Uttar Pradesh alone 26 crores population 💀😂
@bharath4937
@bharath4937 2 ай бұрын
Kumar bro, this series was my favourite. I felt like I was traveling with you.. I felt the cold actually. Good job. God bless you . Spacibo
@Divvu11...
@Divvu11... 2 ай бұрын
Thala today vidio i like very much
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks thala
@bespecial0110
@bespecial0110 2 ай бұрын
Ungal videos like Documentary film madiri eruku no boring Thank you Kumar bro... I am from Karnataka
@rare_but_11
@rare_but_11 2 ай бұрын
Weekend 2 daysum video poda try pannunga anna 🙂
@murugesansubban
@murugesansubban 2 ай бұрын
Hi Bro, I am watching your video regularly. One thing i want to highlight is, you should spend some good money atleast for hotel stay.you should not depends on someones mercy. Russia season you are not ready to take 1.5k room that too on minus degree and end up sleeping in couch. Budget travel is fine but try to have a pleasant stay and good food.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
This is budget backpacking and i stay true to the channel core policy and for me this is enough and I'm happy to stay ..
@soundaryavasanthan6840
@soundaryavasanthan6840 2 ай бұрын
மிருகங்களுக்கு ரோமங்கள் குளிரை தாங்க அமைந்தது போல அங்குள்ள மனிதர்களும் குளிரைத் தாங்கும் அளவிற்கு தோல் சிகப்பாக தானே இருக்கிறது ஒருவேளை அதுதான் அவர்களுக்கு குளிரை தாங்கும் என்று நினைக்கிறேன்
@harimyla
@harimyla 2 ай бұрын
Dear Kumar, it feels very light when i see your episode that too when i am immensely stressed with work
@user-cy5oc1rt2k
@user-cy5oc1rt2k 7 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி அருமை நேரில் பார்த்தது போல இருந்தது
@ksivakumar77
@ksivakumar77 2 ай бұрын
நண்பா, பார்ப்பவர்களுக்கு கொடுக்கும் தகவல் துல்லியமாக இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சி ஆச்சரியப்படுத்துகிறது. இன்று எனது இரண்டு மகள்களும் 11 எபிசொடையும் பார்த்து முடித்து விட்டார்கள்.. அடுத்த எபிசொடுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்..
@poosakum
@poosakum 2 ай бұрын
Felt like we travelled with you ! Thanks for taking us to Extreme cold place with lots and lots of information . Thanks Kumar You are the best! Good luck with your passion ! Stay Healthy and safe!
@saravananm2977
@saravananm2977 2 ай бұрын
Super episode.. Kumaaru eppodhum ungaludan... 🎉
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 2 ай бұрын
இடத்துக்குத் தகுந்தபடி விலங்குகளை இயற்கை படைத்திருக்கிறது குமார் இடத்துக்குத் தகுந்தபடி மனிதனால் மாறிக்கொள்ள முடியும் அவ்வளவுதான் குமாரு❤ வாழ்த்துகள் 🌏🌏🌏
@mathavanthenaiyah82
@mathavanthenaiyah82 2 ай бұрын
சென்ட்ரல் மார்க்கெட் வந்தாச்சு.. என்று நீங்கள் சொன்ன போது ஏதோ எனக்கும் தெரிந்த ஏரியா போல உணர்கிறேன்... வீடியோ தொடர்ந்து பார்ப்பதால் பழகி விட்டது போல🎉😂
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி அண்ணா
@saravananvanan4566
@saravananvanan4566 2 ай бұрын
Hi Kumar I’m Saravanan from Malaysia and your follower.Every each video you posted I’m following.Just 1 request please eat good food and there is variety of food but you eat the same food because of your budget.I know you more focus on your travels but food and your health is more important too.Salute for all videos and your efforts 🫡.Bless you more followers for your KZfaq channel. Thanks 🙏🏻 ❤
@chandrupavi3379
@chandrupavi3379 2 ай бұрын
Wow fantastic place semma ice beautiful views awesome place neenga kalakunga thalaivare . Next episode im waiting bro🎉🎉🎉
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 2 ай бұрын
HI MY DEAR SON HOW ARE YOU PAIYA, WORLD COLDEST CITY YAKTSK , AND IRKUTS JOURNEY BEST WISHES PAIYA
@Mohamed-musab-1022
@Mohamed-musab-1022 2 ай бұрын
குமார் அண்ணா வேற லெவல் நீங்க சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻❤🎉
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@b.vigneshwaran9657
@b.vigneshwaran9657 2 ай бұрын
super video anna tq🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@antonyamulraj8452
@antonyamulraj8452 2 ай бұрын
அவ்வளவு அற்புதம் brother 🎉
@shilpashekar3881
@shilpashekar3881 2 ай бұрын
We thoroughly enjoyed ur video bro.
@RSXXX229
@RSXXX229 2 ай бұрын
AWSOME BRILLIANT RUSSIA 🇷🇺 VLOGS. WAY2GO RUSSIANS; WHO AARE HUMBLE & NICE.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@manisekaran2345
@manisekaran2345 2 ай бұрын
🎉 Nice to c the coldest Cities of the World😜 THANKS MR. KUMAR👍👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks anna
@user-od2yr9nr1l
@user-od2yr9nr1l 2 ай бұрын
Excellent Vlog thanks
@AnithaAnitha-th3uj
@AnithaAnitha-th3uj 2 ай бұрын
Hi kumar brother,previous episode was fantastic 🎉🎉🎉.your taking more effort & risk for entertaining us thats great.your are always rocking.Dont feel brother we always supports you.Real(content) always take some more time to realize(reach).Always be safe and take care yourself brother.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks..sure sister
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 2 ай бұрын
@DeenMohamed-xn7oc
@DeenMohamed-xn7oc 2 ай бұрын
Well-done Kumar. Go Ahead. .
@rajkumarkrishnan3014
@rajkumarkrishnan3014 2 ай бұрын
Its really amazing Sir.. keep rocking...God Bless...
@sounderrajan7285
@sounderrajan7285 2 ай бұрын
Super Kumar. I really wait for your videos
@RajaSekar-xg6du
@RajaSekar-xg6du 2 ай бұрын
வாத்தியாருக்கு லைக் போட்டுட்டேன் ஃப்ரீயா இருக்கும் பொது பாத்துட்டு கமெண்ட் பண்றேன் வாத்தியார் வீடியோ எப்போதும் நன்றாகவே இருக்கும் வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Ok brother
@abinandr5209
@abinandr5209 2 ай бұрын
Hi Kumar, I have been following your channel for past few days. I really like your content and you are covering very interesting places in the world. Keep up the great work. I’m waiting for more and more new content. Your Russian series is very good.
@hariprasath5488
@hariprasath5488 2 ай бұрын
Hi, great job. If possible can you add Subtitle so other countries people also understand.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Sure soon. Brother
@YashifMohammed
@YashifMohammed 2 ай бұрын
I have been watching your videos for last 1yrs,it's really awesome 👍👍👍👍 super anna
@vimalaraju5370
@vimalaraju5370 2 ай бұрын
Waiting for another fabulous episode. Thank u kumar.
@karthickar5893
@karthickar5893 2 ай бұрын
Love you bro ❤️ like you very much for your video's
@mohammedmohammed-ud6vm
@mohammedmohammed-ud6vm 2 ай бұрын
Explanation 💯 perfect bro god bless you man
@enithayavili
@enithayavili 2 ай бұрын
Very informative and interesting KZfaq channel
@aflalfaiz8720
@aflalfaiz8720 2 ай бұрын
52:15 😅 Kumar's technic, Kadasiya board panni thookiralaam 😂😂😂
@geetha777rao
@geetha777rao 2 ай бұрын
Thanks for your sincere. videos.I am travelling with you everywhere😊
@kalpanapalan8232
@kalpanapalan8232 2 ай бұрын
Love to watch your videos....
@mttra2716
@mttra2716 2 ай бұрын
Thanks man!
@kalpanapalan8232
@kalpanapalan8232 2 ай бұрын
Thanks to u kumar bro for bringing us there
@navithahamed1954
@navithahamed1954 2 ай бұрын
Hi Kumar bro....... Nice vlog...... ultimate sceneries..... thank you for your kind efforts ❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@parameswariparames6928
@parameswariparames6928 2 ай бұрын
❤❤ From Malaysia
@Vicky.251
@Vicky.251 2 ай бұрын
Anna Perundurai la eranthu.. enakku oru Hii sollunga
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Hi thambi
@johnwesleyk1376
@johnwesleyk1376 2 ай бұрын
Nice people are around you. Wish you all the best brother. U r episode amazing .
@vraj6843
@vraj6843 2 ай бұрын
vanakkam all over the world all rounder kumar bro valthukkal
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@harisheswar6319
@harisheswar6319 2 ай бұрын
Fantastic video bro. Really awesome
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@maheswarithiagarajan4895
@maheswarithiagarajan4895 2 ай бұрын
The wonderful Russian series almost saw all the episodes of this series I loved it and so subscribed wonderful vlog congratulations kumar🎉
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 2 ай бұрын
Excellent adventurous journey enjoy thanks 🙏😊☺️ so much for sharing Dear Kumar🌼💛🤲👏
@asokkumar7155
@asokkumar7155 2 ай бұрын
Super தலைவா பயணம் தொடரட்டும்.. 😍😍😍👍👍👍🙏🙏🙏from malaysia
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தலைவா
@subhashree2905
@subhashree2905 2 ай бұрын
Hi kumar, excellent vlog🎉🎉
@madhusandy5493
@madhusandy5493 2 ай бұрын
I ,All most waited for this video brother ❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@chandraany9827
@chandraany9827 2 ай бұрын
Awesome buetifull so nice short thanks
@vivekanandan-wh4el
@vivekanandan-wh4el 2 ай бұрын
YOUR VIDEOS BRING THE WORLD TO MY HOME. THANK YOU.
@jaiChandran14
@jaiChandran14 2 ай бұрын
Super video anna ❤
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 2 ай бұрын
The world number one vlogger. He covers everything and end to end. Only concern is there is no subtitle. Had he put subtitle, he would have crossed 10 millions subscribers at least by now. Why are you not putting English subtitles. Please give me your real and raw answer.
@user-ce7wi7vg2i
@user-ce7wi7vg2i 2 ай бұрын
Super very nice❤
@arunmoger
@arunmoger 2 ай бұрын
Green flight awesome bro, excellent vlogging 👍👍💐💐
@murugavelsri
@murugavelsri 2 ай бұрын
எல்லா சீரிஸ் வெற லெவல் இருக்கு சகோ ❤❤❤❤
@Abokhilly
@Abokhilly 2 ай бұрын
Bro create attagasam squad 😅
@tamilko1000
@tamilko1000 2 ай бұрын
அருமையான ரஷ்யா பயணம். Blue Ice largest lake....it was amazing seeing that and thanks brother to show us all these remarkable wonder's. Finally now we are on d way to land the world coldest temperature place...👏🏻 தமிழ்க்கோ Singapore
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 2 ай бұрын
Raw and Real super ice form Very good explanation 🎉 kumar 🎉 continue your naturel video and travel trip with Russia episode 11 good people 🎉😂❤
@narayanasamyappaiah6679
@narayanasamyappaiah6679 2 ай бұрын
Wonderful bro
@vinodv2036
@vinodv2036 2 ай бұрын
Super bro. Really enjoyed
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@mathu_vlog
@mathu_vlog 2 ай бұрын
I like your Russian series. It's really nice
@kalaiselvimurugason9062
@kalaiselvimurugason9062 2 ай бұрын
Russia super, super God bless you brother.
@dhamayanthy
@dhamayanthy 2 ай бұрын
One of your best Episode!!! 🎉 we are the cold from such a worst hot weather... 😮 the frost ices in those caves looks like ice chandeliers! What a designs! Nature's wonders! Thank you Kumar for such a lively & lovely feeling! Always like your raw & real episodes! God bless you! Take care Kumar!
@mohanasudhanmohan4951
@mohanasudhanmohan4951 Ай бұрын
Nice video Kumar bro.
@user-cy1hm4ue1g
@user-cy1hm4ue1g 2 ай бұрын
In and around 17 islands in lake baikal
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Yes
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 27 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 121 МЛН
Kargil Vijay Diwas | Arasu Engineering College | Kumbakonam | #shorts
8:54
Arasu Engineering college
Рет қаралды 10
🌨️ Coldest animal market on earth YAKUTSK | 🇷🇺 Russia Ep13
44:09
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 27 МЛН