🌨️ Coldest animal market on earth YAKUTSK | 🇷🇺 Russia Ep13

  Рет қаралды 238,074

Backpacker Kumar

Backpacker Kumar

2 ай бұрын

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode visited the famous open air coldest fish market in the coldest city on earth - Yakutsk in Sakha Republic .Then happened to see the ice sculptures, famous Siberian reindeer and horse.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
EP13 - • 🌨️ Coldest animal mark...
#russia #coldestcity #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 890
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
உலகின் மிக குளிர்ந்த நகரத்தில் நம்ம குமாரு. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzfaq.info/get/bejne/gtVpmcmj25mbl5c.html Ep2: kzfaq.info/get/bejne/mdSpjLmezdXGeIE.html Ep3: kzfaq.info/get/bejne/jcWom6yprtC-nWg.html Ep4: kzfaq.info/get/bejne/rp92a7do2-CYkWw.html Ep5: kzfaq.info/get/bejne/qKyRq7iS2NLegY0.html Ep6: kzfaq.info/get/bejne/m9CgqKaI25iok3U.html Ep7: kzfaq.info/get/bejne/gL1ki7Ji362Zl5c.html Ep8: kzfaq.info/get/bejne/fd5ygtppzZqoZaM.html Ep9: kzfaq.info/get/bejne/b9CTrdt6qrnVqWQ.html Ep10: kzfaq.info/get/bejne/lZl1gMmmt83cf2w.html Ep11: kzfaq.info/get/bejne/q6yJl5qiyqiXgaM.html Ep12: kzfaq.info/get/bejne/mrCVpq2imqyYZok.html Ep13: kzfaq.info/get/bejne/eJxjgLx3x8DMYIU.html
@sujaath
@sujaath 2 ай бұрын
Hot water supply
@hasirramsan3728
@hasirramsan3728 2 ай бұрын
I don’t want to skip even 10 seconds bro i love that much your videos
@user-ub3vx4kn5o
@user-ub3vx4kn5o Ай бұрын
Your fan bro
@fayassaly3398
@fayassaly3398 Ай бұрын
Love 💕 from Sri Lanka
@sathiyakumarik9576
@sathiyakumarik9576 Ай бұрын
விளாடிமிர் லெனின்​@@mohankumar6093
@nkr1935
@nkr1935 25 күн бұрын
Truly he is giving his heart and soul to these vlogs, deserves more likes and views. Please support him.
@snrajan1960
@snrajan1960 Ай бұрын
குமார் ஐயா நீங்க சரியா plan பண்ணாம பல நேரங்களில் சொதப்பி கஸ்டப்படுறீங்க. அதிகுளிர் தாங்கும் ஸ்பெஷல் fur துணிகள் second hand இல் வாங்கிய போது ஸ்பெஷல் fur கிளவுஸ் ஸ்பெஷல் fur சாக்ஸ் வாங்காமல் மறந்து விட்டு விட்டீங்க. இந்த எபிசோடில் பனி சிற்ப பார்க்குக்குள் இந்த குளிர் என்னை என்ன செய்து விடும் என்று அசட்டு துணிச்சல் அதிகம் வைத்து GoPro Camera வுக்கு பதிலாக phone camera இயக்க ஏதுவாக கிளவுஸ் கழட்டி விரல்கள் உறைந்து அவதிப்பட்டு உடனே சுதாரித்து heater பொருத்திய நார்மல் தட்ப வெப்பம் பராமரிக்கப்படும் அங்கே ஐஸ் பார்க்- குள் இருந்த ஒட்டலுக்குள் நுழைந்து தப்பித்து கொண்டீர்கள். ஓட்டல் இருந்திருக்கா விட்டால் என்ன செய்து இருப்பீர்கள். இந்த உறை நிலை ரொம்ப ஆபத்து. விரல்கள் மிகவும் அதிகமாக உறைந்து விட்டால் உதிர்ந்து விடும் நிலை வந்து விடும். சொந்த நாட்டை விட்டு கண்காணாத தேசத்தில் இருக்கீங்க Be Careful Sir, எங்களை சந்தோஷப்படுத்த நீங்கள் உடல் நிலை பாதிப்பு அடைய தேவையில்லை!
@redemptionfootballacademy1049
@redemptionfootballacademy1049 Ай бұрын
உண்மை .
@Johnson_Varghese
@Johnson_Varghese 2 күн бұрын
That is his specialty , with no/less plan he will travel, Russia ku flight la poga pora neenga govt bus la erode-coimbatore povingala, ivaru povaru.. he carries only a back pack,, moota mottaya thookittu poravanuku thaan planning theva.. this is a raw traveller who shares RAW contents....
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 14 күн бұрын
நான் ஆல் இண்டியா, ஆல் பார்டர், ஆர்மி வெஹிகில்ஸ் சர்விஸ் என்ஜினியர். (ரிடேயர்டு) இந்த மாதிரி டூர் வீடியோ ஒன்று தான் மனதுக்கு பேலன்சா இருக்கிறது. நன்றி. அந்தகாலத்தில் "கெய்ரோவில் தமிழ்வாணன் " போன்ற பயணகட்டுரை கண்முன் காட்டியது. அன்றும் இன்றும் நன்றி நன்றி நன்றி
@user-gp6lf5sj8q
@user-gp6lf5sj8q 2 ай бұрын
ரஷ்யாவை நேரில் பார்த்தமாதிரி இருக்கு.சூப்பர் குமார்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி நண்பரே
@sahayajohnson
@sahayajohnson Ай бұрын
நீங்கள் எங்களுக்கு இப்படி சிரமப்பட்டு வீடியோ எடுத்து பதிவிடுவது மிக்க மகிழ்ச்சி அதே சமயம் சிறிது மனவருத்தமாகவும் உள்ளது இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
@jeni7165
@jeni7165 Ай бұрын
எனக்கென்னவோ எங்க வீட்டு fridge freezer குள்ள நடக்குற மாதிரியே இருக்கு 🥶🥶🥶🥶
@venkat5216
@venkat5216 Ай бұрын
குமார் எனக்கு என்ன சோல்வதென்று தெரியவில்லை. உம்மால் நிறைய அரிய இடங்களுக்கு பயனித்த மகிழ்ச்சி. உமது முயற்சிகள் மெனமேலும் ஓங்க/ வளர இறைவனை வேண்டுகிறேன்
@krishnamoorthysp
@krishnamoorthysp Ай бұрын
வெயிலில் வாடும் இந்தியர்களுக்கு குளிர்ச்சி தருகிறது உங்கள் காணொலி
@Hatheem
@Hatheem 13 күн бұрын
Thank you brother, Your hard work will definitely pay off ✨
@gunaavn3499
@gunaavn3499 Ай бұрын
மிகச்சிறந்த ஐஸ் பிளாக் அற்புதமாக இருந்தது கண்ணிற்கும் குளிர்ச்சி மனதிற்கும் குளிர்ச்சி வாழ்க நலமுடன் தஞ்சாவூர் ஏவிஎன் குணசேகரன்
@sundarraj5803
@sundarraj5803 10 күн бұрын
Take care🎉 good night 🎉
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Ай бұрын
எத்தனையோ Food market உங்க மூலமா பார்த்துருக்கோம். இது வித்தியாசமா இருந்தது. அருமையான Sculpture with lights உடன் சூப்பர். எங்களுக்காக ரொம்ப கஷ்டப்படுறிங்க. You're great வாத்தியாரே❤
@Rameshkumar7
@Rameshkumar7 2 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@user-iw3sj2tc4h
@user-iw3sj2tc4h 2 ай бұрын
உங்களின் பதிவை நான் எதிர்பார்த்து பார்க்குறேன்
@saranlite7690
@saranlite7690 Ай бұрын
ஹலோ குமார் தம்பி வாழ்த்துக்கள் மக்கள் குறை சொல்வதை நிறுத்தவேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்👍
@vivokatak7672
@vivokatak7672 Ай бұрын
Nanba vanakam vanakam 🇲🇾🇲🇾🇲🇾👌👌👌
@Kiwi-et1nt
@Kiwi-et1nt Ай бұрын
Well done Kumar, you have taken much pain and stress to show the ice City and it's famous places. Hats off to You.
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@hv9336
@hv9336 7 күн бұрын
குமார் 👍👍👍
@vinkingmaster1301
@vinkingmaster1301 Ай бұрын
@shakilamohan7949
@shakilamohan7949 Ай бұрын
Bramippudanum viyappudan paarkiren rasikkiren vaazha valamudan
@Kumarcreation75
@Kumarcreation75 Ай бұрын
super bro
@vishwanathan5025
@vishwanathan5025 Ай бұрын
💐💐 அழகான வீடியோ குமார் சூப்பர் சூப்பர் 💐💐
@kavithac5072
@kavithac5072 Ай бұрын
Romba interests poguthu thanks brother
@kalyaani99
@kalyaani99 Ай бұрын
Me and my husband will regularly watch all episodes.. Excellent brother!!! வாழ்த்துகள் பல...
@wonderfulnature1312
@wonderfulnature1312 Ай бұрын
இவளோ கஷ்டப்பட்டு எங்களுக்கு காட்டுறது great na... Be safe... உங்க dedication ku நான் ரசிகன்
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி தம்பி
@Raj-pq9vb
@Raj-pq9vb Ай бұрын
@@BackpackerKumar @24:34 how much the winter gloves, plz buy one....
@arunachalam9441
@arunachalam9441 Ай бұрын
பரவாயில்ல குமார்...நன்றி குமார்
@haribharath
@haribharath Ай бұрын
its so nice brother about sharing the story and knowledge about you experiencing its very interesting to see this raw rustic vedio ❤
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 Ай бұрын
Fabulous episode
@balalb1755
@balalb1755 Ай бұрын
வாழ்துக்கள் குமார்🎉🎉🎉🎉🎉❤❤❤
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 Ай бұрын
Really thankful for your awesome coverage in extreme cold conditions tirelessly. God bless you
@paramilajeeva3946
@paramilajeeva3946 Ай бұрын
இவ்வளவு கஷடபடனுமாவாழ்கவாழமுடன்அன்புடன்
@KychTVAleksey
@KychTVAleksey Ай бұрын
Привет с Якутска!👋🏻 Надо было с горки съехать.
@mariyappanv812
@mariyappanv812 Ай бұрын
அருமை சூப்பர்
@andrewjoseph1047
@andrewjoseph1047 Ай бұрын
The large pipings are water heater system supplied to the whole area for residents to keep themselves warm in their homes & work place. The same system is in Oymyakon .... Syabas bro👍👍🙏🤠 for your efforts & may you get your due recognition 🎖️🎖️🎖️
@mkdinesh
@mkdinesh Ай бұрын
Hello 👋 Andrew bro😊
@Rubanvediosno1
@Rubanvediosno1 Ай бұрын
ice museum was good and the fish market was good
@rameshm.c.722
@rameshm.c.722 Ай бұрын
சூப்பர்
@RajagopalSankaranarayanan
@RajagopalSankaranarayanan Ай бұрын
Super sir thank you
@bastiananthony3392
@bastiananthony3392 Ай бұрын
தம்பி குமாரு! இவ்வளவு சிரமப்பட்டு காட்டியமைக்கு நன்றி.
@deivasigamanithulasingam1689
@deivasigamanithulasingam1689 Ай бұрын
வணக்கம் குமார். இளம் வயதில் உலக நாடுகளை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டு நிறைவேராமல் போன ஐம்பதை தாண்டிய பலரது கனவுகளை உங்கள் vedio வழியே நிறைவேற்றி வருகிறீர்கள் .உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் வாழ்க வளர்க குமார்❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி அண்ணா
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
பனிப் பிரதேசங்கள். அருமை. வண்ண. விளக்கு கள். சிலைகள். அருமை. மான் கள் இழுத்துச் செல்லும். ஸ்லெட்ஜ் வண்டிகள். அழகாக. உள்ளது. சூப்பர் குமார். தம்பி.👍👍🐦🐦🙋‍♂️🙋‍♀️
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி அண்ணா
@mahashan1597
@mahashan1597 Ай бұрын
Thank you Kumar for your hard work
@vanitharavikumar2952
@vanitharavikumar2952 Ай бұрын
Very much like this episode வாழ்த்துக்கள் bro
@johnwesleyk1376
@johnwesleyk1376 Ай бұрын
Thanks for your effort to make episode
@karthikdivya
@karthikdivya Ай бұрын
Hi Kumar, you are doing very hardwork to show beautiful world to people. Thank you very much.
@BalaMurugan-kf4tk
@BalaMurugan-kf4tk 2 ай бұрын
Iam waiting😮
@user-rt9kh2yh6q
@user-rt9kh2yh6q Ай бұрын
குமார் eppume vera level tha 😊
@jayprasad3514
@jayprasad3514 Ай бұрын
U rocked it bro
@sowmiyanarayanan150
@sowmiyanarayanan150 Ай бұрын
மிகச் சிறப்பு... கையுறைகள் கழற்றுவது போன்ற அசட்டுத்தனத்தைத் தவிர்க்கவும்.
@ashokg4775
@ashokg4775 2 ай бұрын
Your video is very amazing I'm working in Voronezh Russia I'm from pondchrry Auroville city
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@gviji17
@gviji17 Ай бұрын
Be safe brother. Take care. Thanks for showing Russia to us
@rathnadharanik2434
@rathnadharanik2434 Ай бұрын
பொள்ளாச்சி மக்கள் சார்பாக வாழ்த்துகள் குமார் ❤❤❤❤💐💐💐
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி sister
@user-ge7nq9ew5y
@user-ge7nq9ew5y Ай бұрын
Nanum Pollachi than
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Ай бұрын
கடுமையான பனியிலும் Video எடுத்து இருக்கிறீர்கள். நாங்களும் நேரில் சென்று பார்த்ததை போல் உணர்கிறேன். உறைந்த மீன் மற்றும் கறி பார்த்தது புதிய அனுபவம். ICE Festival Super. நன்றி.
@SuganthiSampath-ks2zr
@SuganthiSampath-ks2zr Ай бұрын
I like this episode
@asokanchandran
@asokanchandran Ай бұрын
ஐஸ் பார்க்கில் உள்ள காட்சிகள் அருமை ஐஸ்சில் உறைந்த மீன்கள் கறிகள் பார்க்க அதிசயமாக இருந்தது உறைந்த பனியில் உங்களோடு பயணித்தது போன்று உணர்ந்தோம் அங்கு பார்த்த குதிரை வழக்கத்தை விட உயரம் குறைவுதான் மீன் மார்க்கெட் காட்சிகள் அருமை
@vighneshyadav9106
@vighneshyadav9106 2 ай бұрын
I don't know whether I am first or not but I started seeing this video exactly after 2 min 25.,26,27...( AFTER UPLOADED )
@shanthip8958
@shanthip8958 Ай бұрын
ஹாய் குமார் ப்ரோ என்னா பனிக்கட்டி உறைந்த இடம் வாவ் செம குளிர் நேரில் பார்த்த மாதிரி இருக்கு சந்தோஷமா இருக்கு 👌👌👌👍👍👍🌹☔☃️☃️
@c.a.pgamer7458
@c.a.pgamer7458 Ай бұрын
சூப்பர் குமார்....❤🎉🎉
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 Ай бұрын
தலைவா உங்க வீடியோ பார்க்கும் பொழுது உங்களுடைய புத்துணர்ச்சி எங்களுக்கு வந்து விடுகிறது. அருமை நீங்கள் அடைய வேண்டிய புகழ் இன்னும் நிறைய இருக்கிறது❤ வாழ்க வளமுடன் 🙌
@powlinshayarani8928
@powlinshayarani8928 Ай бұрын
Really doing hard work with full interest and involvement
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 24 күн бұрын
❤🥶
@winlalitha
@winlalitha Ай бұрын
Russia tour is raw and real - very lively - my one of the dream is full filling - Thanks 🌹Brother 👌🏻👍🏻🙏🏻
@mohanasudhanmohan4951
@mohanasudhanmohan4951 Ай бұрын
Nice video Kumar bro. Super.
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 2 ай бұрын
super ..................................................................................................................super
@mabbu1234
@mabbu1234 Ай бұрын
We see through you...Kumar. Thank you so much
@kumarc5852
@kumarc5852 Ай бұрын
NICE..!!
@karunakaranvelmurugan8581
@karunakaranvelmurugan8581 Ай бұрын
Really appreciated your love to travel to explore new extreme conditions. We have been watching your travel exploration from Pappu & new guinea. Few general dialogue in Russian language 1. Menia zavut Kumar. I am called Kumar ( my name is Kumar) 2.kak we zevotsia - how are you? 3. Drasvustya - ( Vanakkam) 4.Horosho - Good! Good coverage of Museum, Ice park, Baikal lake. Russian citizens are friendly nature and most of them are seen helping you. M. V.Karunakaran Anna Nagar East Chennai. I learnt Russian language in SOVIET CULTURE CENTRE in Chennai for 3 years in 1980's. But don't remember.
@shalomproducts1606
@shalomproducts1606 Ай бұрын
Feeling like I am in Yakutsk brother very great 👍
@aalifestyle9980
@aalifestyle9980 Ай бұрын
We love ur vedios uncle ...😊
@ashukbasha4169
@ashukbasha4169 Ай бұрын
In coldest areas ,central boiler house using to produce hot water and supply through insulated pipe lines to apartments, big malls, big building & individual houses for heating purpose . same like current consumption there is unit rate chargeable for hot water consumption. It is named city heating system or district heating system.
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko Ай бұрын
Super kumar to see the frozen city I think.u have suffered in the.cold u should take.care.of yourself also. Sathyama we cant go there.thank u for showing this
@selvam1795
@selvam1795 Ай бұрын
😊 குமார் சார் மீன் மார்க்கெட் உறைந்து போன மீன்கள் கறிகள் ஐசில் செய்த சிலைகள் அற்புதமாக இருந்தது ரொம்ப சிரமப்பட்டு வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 Ай бұрын
❤❤❤russia🇷🇺 super anna daily pota kudha pakalam🎉🎉🎉vera mari
@kavithamanivannan7188
@kavithamanivannan7188 Ай бұрын
You are doing really a great job. Kudos to you..👏🏽👏🏽
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Ай бұрын
வாழ்த்துகள் குமாரு ❤🌏🌏🌏
@kowsalyakowsalya5450
@kowsalyakowsalya5450 2 ай бұрын
Nice💐💐💐
@kowsalyakowsalya5450
@kowsalyakowsalya5450 Ай бұрын
Super anna💐💐💐
@subhashree2905
@subhashree2905 Ай бұрын
Hi Kumar,hats off 🎉🎉
@sindhuelango961
@sindhuelango961 Ай бұрын
U r great bro...eagerly waiting for ur videos...take care of ur health
@SekarPsekarSekar-qu6os
@SekarPsekarSekar-qu6os 2 ай бұрын
❤❤❤❤❤
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 Ай бұрын
New type of market🎉Thanks for showing it🎉 Really kudos to your effort to take video in the freezing cold
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 Ай бұрын
Good experience super ice form Raw and Real very good explanation 🎉 kumar 🎉 continue your naturel video and travel trip with Russia episode 13 good people 🎉😂❤
@rajavaishnavi7115
@rajavaishnavi7115 Ай бұрын
Superuuu 🎉🎉🎉
@gopinathmano7464
@gopinathmano7464 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@MunuswamyVenatesa
@MunuswamyVenatesa Ай бұрын
Water supply to yakutsk Kumaru ,God bless you, wish you a success for your this trips ,.
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 Ай бұрын
Well done brave Kumar 🙏🌼💛🤲👏
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 Ай бұрын
Lovely video All the best Take care of yourself ❤
@YACOOBSAIT
@YACOOBSAIT Ай бұрын
சார் உங்கள் Maximum பார்த்து வருகிறேன் இது பொழுதுபோக்கு மட்டும் அல்ல.பெரியவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி.மாணவர்களுக்கு சுற்றுலா பாடம் வாழ்த்துக்கள் நன்றி
@ArjunanAchu-bk5qq
@ArjunanAchu-bk5qq Ай бұрын
ரஷ்யாவின் குளிர் பிரதேசங்களை எவ்வளவு அருமையாக காண்பித்து இருக்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இதேபோன்று இமயமலை கைலாய யாத்திரையை தமிழில் கேட்க ஆசையாக இருக்கிறது.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Ай бұрын
Excellent video including your effort ,congratulations ❤
@baskisiva6978
@baskisiva6978 Ай бұрын
Wonderful Mr. kumar really very amazing place in Russia.the world coolest place. We are appreciating your full effort to show our subscribers to enjoy with you. keep it up . God gives good health and wealth.
@MadhuSudhan-mf4bv
@MadhuSudhan-mf4bv 2 ай бұрын
Hai brother I was waiting
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@jessica_jessie
@jessica_jessie Ай бұрын
மிக அருமை குமார்.... Bro.
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Ай бұрын
நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@prankumarasamy5712
@prankumarasamy5712 Ай бұрын
வணக்கம் டியர் ப்ரதர், மார்க்கெட் மிகவும் அற்புதமான பதிவு, ஐஸ் சிற்பங்கள் அதிலும் லைட்டிங்குடன் , உங்கள் பதவினில்பார்ப்பது மிகவும் குடுத்து வைத்து இருக்கவேண்டும், மேலும் உங்கள் பனிக்குல்லாவும் ஷொட்டரும் நீங்கள் தான் (மற்றவர்களோடு ஒப்பிடுகையில்) ஒரிஜினல் ரஷ்யா க்காரர் மாதிரி இருக்கிறீர்கள் ட்ரஷ் அற்புதம், அப்புறம் உள்ளே ஐஸ்சிற்பங்களுடன்-லைட்டிங், மியூசிக் சாங்ஸ் எங்கேயோ கொண்டு போய் விட்டது உண்மையில் அமேசிங், நன்றி ப்ரதர் மீண்டும் வரும் செவ்வாய் அன்று ஆவலோடு உங்கள் பதிவைகாண குடும்பத்தோடும்,உங்கள் ரசிகர்களுடன் காத்திருக்கிறோம், பனியில் உடம்பு கவனம் நன்றி ப்ரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அங்கேயே கூட அவர்களிடம் சொல்லி இரவு தங்கியிருக்கலாம்நீங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 Ай бұрын
Super super
@Tharani.777
@Tharani.777 2 ай бұрын
The Radu Real Content 💯... Keep it up broo 💪...
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@sst.arunkumar.1990
@sst.arunkumar.1990 Ай бұрын
அருமை ங்க பிரதர்
@DOORDIEGAMER007
@DOORDIEGAMER007 2 ай бұрын
First 🥇🏆
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@yugashinishiva2982
@yugashinishiva2982 27 күн бұрын
13:18 yes Anna our mind voice 😂😂😂😂😂😂😂😂😂 Vera level Anna Neega ❤
@priyaasomu7334
@priyaasomu7334 Ай бұрын
Hats off to you and your braveness to walk in this cold and still use the bus to go to places !! It’s not easy !! hats off to you 👏👏👏
@user-sw4uz7ji1c
@user-sw4uz7ji1c Ай бұрын
Super bro mass❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 2 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 31 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
🤿Underwater FUN with Sharks & Stingrays👍 | Belize EP5
57:20
Backpacker Kumar
Рет қаралды 218 М.
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН