Unknown Facts of Millipede | மரவட்டை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | Onriya Uyirinam | Big Bang Bogan

  Рет қаралды 104,733

Big Bang Bogan

Big Bang Bogan

12 күн бұрын

மழைக்காலங்களில் எட்டிப்பார்க்கும் மரவட்டைக்குள் புதைந்திருக்கும் பல சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இது
Think millipedes are boring? Think again! These fascinating creatures are ancient decomposers with surprising superpowers.
In this video, we'll uncover some of the weird and wonderful facts you never knew about millipedes, including:
Their secret weapon against predators ️
How they navigate the world without fancy eyes
The mind-blowing millipede that's a champion recycler ♻️
Plus, amazing facts about their size, speed, and even... defense stink bombs
So buckle up and get ready to see Millipedes in a whole new light! ✨
#millipede #facts #insects #arthropods #nature #science #backyardwildlife #onriyauyirinam #bigbangbogan

Пікірлер: 342
@varunprakash6207
@varunprakash6207 10 күн бұрын
1:58 Millipede 2:27 native names 6:15 Spiracles 7:27 Fossil record 8:23 Arthopulera 9:01 new species 11:45 Horn bill 14:39 Dipology The unknown facts of millipede by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@Siva_Jegan
@Siva_Jegan 10 күн бұрын
அண்ணா சாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு வீடியோ ஒன்று தயாரிங்கள் அண்ணா💝💝🔥🔥 🙋🙋❤️❤️அண்ணா வீடியோ ரொம்ப நாளாக தொடந்து பார் கிறேன் அண்ணா🙋🙋🔥🔥❤️❤️💝💝
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 9 күн бұрын
இத பார்த்தாலே அருவருப்பாக இருக்கும் மேலே பட்டாலே நாறும்
@nadhibala2219
@nadhibala2219 11 күн бұрын
தேவாங்கு பற்றிய பதிவு சகோ
@anthonyk2743
@anthonyk2743 8 күн бұрын
s
@vigneshvicky1605
@vigneshvicky1605 8 күн бұрын
இதைப் பார்த்தாலே எனக்கு உடம்பு கூசும் சகோ...அதனால நச்சு நச்சுன்னு அடிச்சு கொன்னு புடுவேன்.😂😂
@Subashxz
@Subashxz 6 күн бұрын
Enakum bro snake patha kuda apdi bayam illa intha poochi thaan romba bayam
@agripagalavan2311
@agripagalavan2311 10 күн бұрын
பார்த்தாவே அருவருப்பா இருக்கும் ஆனால் நீங்கள் வைத்திருக்கும் சிறுபடத்தில் அழகாக இருக்கிறது.....
@babyravi7204
@babyravi7204 11 күн бұрын
எடிட்டிங் வேற லெவல் அண்ணா🎉🎉🎉❤❤❤
@user-ye7sh5yg6y
@user-ye7sh5yg6y 5 күн бұрын
வாழ்க்கைல கடைசி வரைக்கும் கூட வர்றவங்களையே என்னாலே புரிஞ்சுக்க தெரிஞ்சிக்க முடியலே இந்த மறவாட்டைய தெரிஞ்சிட்டு நா என்ன பண்ண போறே
@hasanbashir259
@hasanbashir259 11 күн бұрын
போகன் மின் மினி பூச்சி பற்றி ஒரு பதிவு போடுங்க
@viji8641
@viji8641 4 күн бұрын
My favourite bro
@videorockers1563
@videorockers1563 11 күн бұрын
அண்ணா நீங்க சிரிக்கும் போதெல்லாம் எனக்கு பழைய ஞாபகங்கள் வருது😢
@nirmalraj7676
@nirmalraj7676 10 күн бұрын
மரவட்டை காடுகளுக்கும் விவசாயத்துக்கும் அப்பவே நல்லதுன்னு நம்ம தெரிஞ்சு பேர் வெச்சிருக்கோம் நம்ம வேற லெவல்.
@pandianandh
@pandianandh 11 күн бұрын
சிறுவயதில் வாய் நிறைய சப்பிட்டுருக்கேன்.
@muthuselvam5172
@muthuselvam5172 10 күн бұрын
Ungaluku ipo skin related problems iruka?
@pandianandh
@pandianandh 10 күн бұрын
@@muthuselvam5172 இல்லை. நான் ஒன்றறை வயது குழந்தைய இருக்கும்போது எங்க காட்டில் உள்ள மரத்தில் உய்யலா காட்டி துங்கவைத்து விட்டு களை எடுப்பாங்க.நான் உய்யலா இருந்து இறங்கி ரயில் பூச்சியை வாய் நிறைய வைத்திருப்பேன் என் அம்மா வந்து வாய்ல இருந்து நோண்டி எடுப்பங்க.
@Subashxz
@Subashxz 6 күн бұрын
Enna bro sollrinha sapduvinhalab
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 11 күн бұрын
போகன் உன்னிடம் இருக்கும் ஈர்ப்பு காரணம் சமூக சிந்தனை அக்கறைதான் அதை என்றைக்கும் விட்டு விடுகிறார்கள்
@dharmayoga7537
@dharmayoga7537 7 күн бұрын
❤ உண்மையிலேயே மிகவும் பயனுள்ள ஒரு தேடல்…
@k.ponpandiansiva1601
@k.ponpandiansiva1601 11 күн бұрын
We want the history of Tamil language .❤👇👇👇👇👍👍👍 from bogan🎉🎉🎉🎉
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 10 күн бұрын
மரவட்டை பூச்சிய பார்த்து தான் இரயில் கண்டுபிடித்தார்கள் என்று ஒரு கதை சொல்லுவார்கள் உண்மையா
@DhanalakshmiDhanaa-p8g
@DhanalakshmiDhanaa-p8g Күн бұрын
Yes true
@praveenpslv1978
@praveenpslv1978 11 күн бұрын
Neodymium magnet material pathi video podunga..😊😊
@mohhamedakmal3807
@mohhamedakmal3807 11 күн бұрын
இனி யாவது Brand story வருமா போகா.? 🤔🤔🤔
@mgobi164indiaking6
@mgobi164indiaking6 8 күн бұрын
90 கிட்ஸ் பேவர்ட் பூச்சி இப்பவும் நான் கைல பிடிச்சி வெளிய போடுவேன் 😂😂😂😂
@umapathyponniah4886
@umapathyponniah4886 Күн бұрын
Nice coverage.
@subbumohan6490
@subbumohan6490 10 күн бұрын
வணக்கம் தலைவரை இந்த பூச்சி நமக்கிட்ட மாட்டிகிட்டு பட்ட பாடு இருக்கே அதை எப்படி என் வாயில சொல்லுவேன்
@sellamuthu5413
@sellamuthu5413 11 күн бұрын
ப்ரோ ஜோஷ்யாம் ஜோதிடம் பற்றிய வரலாறு போடுங்க மரபு
@jafarullapondy2765
@jafarullapondy2765 4 күн бұрын
Super 👍
@resqrasheed5009
@resqrasheed5009 3 күн бұрын
Hi bro last one month ah unga video continue vaa paarthutu irukan so ungaludaiya expected super 💯 iruku😊 So ithunala ye na channel subscriptions pantren bro ithu pola regular ah videos upload pannunga bro 😊
@vijaykumarm9680
@vijaykumarm9680 6 күн бұрын
👌👌👌👍👍👍
@sharfuddinbavakani1613
@sharfuddinbavakani1613 8 күн бұрын
அருமையான தகவல்
@nkirkarthikeyan
@nkirkarthikeyan 10 күн бұрын
தகவல்களுக்கு நன்றி
@aravinthravi1555
@aravinthravi1555 11 күн бұрын
Niga romba enjoy panni peasi irukkiga intha video la ❤❤❤❤tq maravattai for bogan happiness
@user-il6yd9eh7r
@user-il6yd9eh7r 8 күн бұрын
Bro intha maravatta poochiya naanum kelvi patruken... Ithu dinosaur kalathuku munnadi itha vida romba perusa irukum... Kaal vanthu paathinakana oru nooruku mela irukum... Paakave bayama irukum.... Yaarum intha poochiya edhirthu sanda poda mudiyathu avvalo vesam vaaintha poochi
@baluabala6943
@baluabala6943 11 күн бұрын
போகன் சிரிப்பு மிகவும் அழகு ❤
@ragulfx6701
@ragulfx6701 11 күн бұрын
Jack the ripper🔥
@praveenpslv1978
@praveenpslv1978 8 күн бұрын
Maravattaikku mass bgm pota mudha aalu neengathaan.. Toofaan..
@KaviKavitha-ux2lb
@KaviKavitha-ux2lb 2 күн бұрын
வோனம்பா நான் இது இருக்க இடம் பக்கமோ போக மாட்டேன் அவ்வளவு பயம்
@mohammedyusufk8291
@mohammedyusufk8291 11 күн бұрын
மரஅட்டை மரவட்டை மரகொட்டை ஆனா இப்போ trainபட்டை 😂😂
@hamurdeen4294
@hamurdeen4294 10 күн бұрын
Waqf bord patie poduga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.sanjaykumar5402
@s.sanjaykumar5402 11 күн бұрын
Please talk about Japanese and korean lifestyle and culture. And evolution of technology.
@kulandairamani449
@kulandairamani449 8 күн бұрын
மரவட்டை(அட்டை) வேறு ட்ரெயின் பூச்சி என்பது வேறு அட்டை இரத்தம் உறியும்
@bepositiveever1919
@bepositiveever1919 9 күн бұрын
Informative....one...🎉 Editing sema fun😂
@cmalecture9168
@cmalecture9168 8 күн бұрын
Aryabhatta's prediction surya siddhanta earth end 2898 pathi pesuinga bro
@thankaprakash290
@thankaprakash290 8 сағат бұрын
சின்ன வயசுல இந்த அட்டை பூச்சியால என் மானம் காத்துல பறந்துருச்சு😂😂😂😂
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs 8 күн бұрын
Very good information ℹ️
@vijilakshmi4498
@vijilakshmi4498 11 күн бұрын
Excellent ❤❤❤
@murleeprashanth4798
@murleeprashanth4798 11 күн бұрын
Serial killer : Jack the ripper
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em 11 күн бұрын
அருவருப்பு தான் இருக்கு நான் நெருப்பு போட்டு பெருசாவூம்
@levitusbabu5145
@levitusbabu5145 11 күн бұрын
Enna nu teriyala bro. Intha poochi a mattum enaku pidikaathu...but the Details are intresting
@thalastalin7710
@thalastalin7710 11 күн бұрын
Hmmm athellaam oru kaalaam...
@VijayVijay-pf8eo
@VijayVijay-pf8eo 8 күн бұрын
தேவாங்கு பற்றிய குறிப்புக்கள் அறிய ஆவல்
@vigneshb797
@vigneshb797 11 күн бұрын
Kirloskar pathi podunga
@k.ponpandiansiva1601
@k.ponpandiansiva1601 11 күн бұрын
Thamilin varalaaru enga bro ❤🎉
@suriyakaruna6633
@suriyakaruna6633 11 күн бұрын
Super
@sellamuthu5413
@sellamuthu5413 11 күн бұрын
@rrrv7001
@rrrv7001 11 күн бұрын
I already using this species for decomposing ... Eco friendly species... We don't disturb this..
@mohankumar6093
@mohankumar6093 11 күн бұрын
எடிட்டிங் ரொம்ப காமெடியா இருக்கு😂❤
@VijayVijay-pf8eo
@VijayVijay-pf8eo 8 күн бұрын
Curious to know more about Devang.
@santhakumar6249
@santhakumar6249 10 күн бұрын
😂😂😂😂😂😂😂❤❤❤❤செம ஃபண்ணு ப்ரோ தொடக்கமே
@MohamedAli-zv9ru
@MohamedAli-zv9ru 9 күн бұрын
Nice
@Mvarun2005
@Mvarun2005 11 күн бұрын
Jack the ripper
@honeybee-tw2sd
@honeybee-tw2sd 11 күн бұрын
ஜெப்பான் கடற்கரையில் 7.5 பூமிஅதிர்ச்சி ஏற்பட்டதாகவும்,இது மேலும் இந்தியாவில் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கட்டாயம் வறும் என்றும்,சுனாமியும் உருவாகும் என்றும் இதே யூ-டியூபில் வீடியோ வந்தது,இதைகுரித்து பேசுங்கள்.
@balajirc1000
@balajirc1000 11 күн бұрын
Fake video
@chennaiking8623
@chennaiking8623 7 күн бұрын
Unga hit la ..fire pana...
@beastkumaran9984
@beastkumaran9984 10 күн бұрын
Bro 9/11 twin tower attack(hidden facts) pathi detailed ha oru video podu bro 😢😢😢😢😢
@vijikalai4894
@vijikalai4894 11 күн бұрын
👍👍
@praveenpslv1978
@praveenpslv1978 8 күн бұрын
4:17 😂😂🎉
@RAJESHv15
@RAJESHv15 11 күн бұрын
எது முதல் ஏசி செகண்ட் ஏசி னு தெரியலயா 😅😅😅😅
@vasanthakumar9541
@vasanthakumar9541 11 күн бұрын
Bro enga oora la idhuku Peru attrai nu solluvanga. Nice information
@Pugazedits
@Pugazedits 9 күн бұрын
YENGA OORLA SURUTA NU SOLLUVAM
@MahiMan-wq6pr
@MahiMan-wq6pr 3 күн бұрын
Bro maravattai ah pathu tha train design kandupudichangala Reply me
@RajulaMahi
@RajulaMahi 11 күн бұрын
Dawood pathi podunga plz
@sankarlingam6747
@sankarlingam6747 11 күн бұрын
Good info ! Bro 👌
@gowrigowri4416
@gowrigowri4416 5 күн бұрын
Super anna😊😊😊😊😊😊
@mano3573
@mano3573 11 күн бұрын
Thanks anna for making this video. I like ஒன்றிய உயிரினம் play list ❤❤
@kakamurali1645
@kakamurali1645 10 күн бұрын
Nice 🤠
@Princesuresh_1440
@Princesuresh_1440 6 күн бұрын
2:34 ethu... ethu bahubali yaa😂
@mrsocialist5508
@mrsocialist5508 9 күн бұрын
4:42 😅😅 Inji iduppalhagi template 😅😅
@sandyshivan8271
@sandyshivan8271 11 күн бұрын
Sanamandali poochi details pls..jalamandali
@jayaramm6741
@jayaramm6741 11 күн бұрын
4:55 Poor Kamal (as per content)😂😂
@thirujackson5398
@thirujackson5398 10 күн бұрын
மரகத பறவை பற்றி explanation pannugka jii
@funnyspice8540
@funnyspice8540 10 күн бұрын
குந்தர் நெளிவு அரணை பற்றி வீடியோ போடுங்கள் 😊😊😊
@VijayVijay-pf8eo
@VijayVijay-pf8eo 8 күн бұрын
தேவாங்கு பற்றிய குறிப்புக்கள் அறிய ஆவல்.
@dineshkumar.Y
@dineshkumar.Y 8 күн бұрын
Armstrong pathi podunga
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 11 күн бұрын
❤❤❤anna
@user-pl5pe5pk7q
@user-pl5pe5pk7q 11 күн бұрын
Bro Pokemon pathi video varuma varatha?
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 59 минут бұрын
எஙகள் மயிலாடுதுறை மாவட்ட வழக்க படி மறக்கட் டை என்று சொல்வோம்,,,,
@user-il6yd9eh7r
@user-il6yd9eh7r 8 күн бұрын
Bro minmini poochi ya pathi oru video podunka 🙏please
@srkrajkumar3536
@srkrajkumar3536 11 күн бұрын
Bro engka oorla maŕavattaiya touch panna payappaduvom bro😅
@PAVITHRA.VPAVITHRA.V-xc8ri
@PAVITHRA.VPAVITHRA.V-xc8ri 11 күн бұрын
Diplopodalagist
@mrsocialist5508
@mrsocialist5508 9 күн бұрын
5:11 😅😅
@Sugan-n4r
@Sugan-n4r 11 күн бұрын
❤🎉😮😅😊
@jagathiskumar1133
@jagathiskumar1133 9 күн бұрын
Good info brother
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c 11 күн бұрын
❤❤❤❤❤❤
@Balasubramanian-uc5bp
@Balasubramanian-uc5bp 10 күн бұрын
Muthuramalinga thevar history podunga bro
@jhonpaul2708
@jhonpaul2708 11 күн бұрын
next chapter is about Theodore Robert Bundy
@panayugamofficial
@panayugamofficial 9 күн бұрын
10:05 மரவட்டை : கபி கபி மேரா தில் மே
@hameedfaris294
@hameedfaris294 9 күн бұрын
Jallikattin story aprm andha marakka mudiyadha protest pathi pesunga boga....
@senthilsen7212
@senthilsen7212 11 күн бұрын
❤😂😅😊wow
@Srinivasan_1532
@Srinivasan_1532 10 күн бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@tamilarivutamiltakavel4099
@tamilarivutamiltakavel4099 11 күн бұрын
1M subscribers eppa
@user-ih2cs4fd5o
@user-ih2cs4fd5o 8 күн бұрын
இஸ்ரவேல் ஆர்மியின் Hannibal Protocol பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.
@santhoshkumars885
@santhoshkumars885 6 күн бұрын
முக கண்ணாடி வரலாறு பொடுங்க அண்ணா.
@rengarajan1472
@rengarajan1472 11 күн бұрын
90$ kid time pass
@dhineshs2251
@dhineshs2251 9 күн бұрын
Srikanth bolla pathi video podunga bro
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen 6 күн бұрын
Train poochi black colour with yellow colourla irukum, aana maravattai appadi illa orea colour than
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,8 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 19 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
0:33
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
THE RIGHT WAY TO EAT CARDBOARD SOFT ICE CREAM!#asmr
0:34
HAYATAKU はやたく
Рет қаралды 18 МЛН
Ты же девочка 2 👧🏻🤣😋 #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 746 М.
Эта ведьма поедает детишек #фильм #кино
0:53
МеткийДик
Рет қаралды 4,8 МЛН