No video

Interesting facts of Centipede | பூரானைப்பற்றிய களிநய தகவல்கள் | Big Bang Bogan

  Рет қаралды 1,545,723

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

வீட்டுக்குள் வந்து பயமுறுத்தும் பூரான்களைக் குறித்த அறிந்திராத தகவல்களின் தொகுப்பு
This is the interesting facts of Centipede
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 1 200
@tamizhpechu5764
@tamizhpechu5764 Жыл бұрын
பேரு தான் பூரான்..ஆனா எல்லா எடத்துலயும் பூர்ர்ரான்....
@RashidRashid-ux2ze
@RashidRashid-ux2ze Жыл бұрын
😂😂😂
@saisilver5026
@saisilver5026 Жыл бұрын
🐛🐛🐛🐛🐛....பூரான் .65... 👌🏿
@kaviyarasu6
@kaviyarasu6 Жыл бұрын
😂
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Жыл бұрын
செம்ம. ரம்மிங்
@Falcon1Official571
@Falcon1Official571 Жыл бұрын
😂
@RajaNaga49
@RajaNaga49 8 ай бұрын
எந்த உயிரெனத்தையும் மனிதன் தொந்தரவு செய்யாத வரைக்கும் அவைகளும் மனிதனை ஏந்த தொந்தரவும் செய்யாது, நன்றி உங்கள் தெளிவான காணொலி 👌🙏
@gunasekaran1550
@gunasekaran1550 Жыл бұрын
பூரானை பற்றி இவ்வளவு செய்திகளாக. சேகரித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@suresheswar9320
@suresheswar9320 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த வீடியோ பாக்கும்போது உடம்புல ஏதோ ஊருற மாதிறி இருந்துச்சு !!!
@VillageMiniFoods
@VillageMiniFoods Жыл бұрын
🤚🤚🤚🤚🤚
@johnkennedy3099
@johnkennedy3099 Жыл бұрын
அதனாலதான் நான் முன்னாடியே கண்ணை மூடிக்கிட்டு கேட்டேன்😂
@saraswathisamarpanam2474
@saraswathisamarpanam2474 Жыл бұрын
​@@johnkennedy3099😅😅😅😅😂😂
@LuckyLucky-hb7mo
@LuckyLucky-hb7mo Жыл бұрын
😢
@magesh066
@magesh066 Жыл бұрын
Same to you 😅
@dogfishing923
@dogfishing923 Жыл бұрын
நீங்க என்ன சொன்னாலும் எனக்கு பயமா இருக்கு நான் பூராண கொல்ல தான் 😢போரன்
@rajnsr7773
@rajnsr7773 2 ай бұрын
Sari naye
@rajnsr7773
@rajnsr7773 2 ай бұрын
Sari naye
@mohdismailcool
@mohdismailcool Ай бұрын
எனக்கும் பூரான பார்த்தாலே முனு முனுண்ணு இருக்கும் உடனே அடிச்சிருவேன்😒
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
பூரான் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது 😇❤️👍🏼. மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
@salarkhan713
@salarkhan713 Жыл бұрын
அண்ணா..!!கொசுக்களைப்பற்றி...தெளிவாகவும்.. அவைகளை..அறவே ஒழித்து விட..சிறந்த Human Harmless...eco friendly &Biotic method or self nonfertility..harmone or feramones..பற்றி ஆராய்ச்சி கள் பற்றி போடவும்!
@pounvelvel7097
@pounvelvel7097 Жыл бұрын
பூரான் கடித்தால் விஷத்தன்மை அதிகமாக உள்ளது என்று ஊரில் சொல்வார்கள் இப்பொழுது தெளிவாகிவிட்டது மிக்க நன்றி அண்ணா
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
1:23 Centipede - Latin nane centi means hundered and pede means leg 2:43 odd numbers legs 3:15 Ultimate leg 4:01 ocellus eyes 4:57 Forcipelus - Front legs 6:30 China Fast food Shop 8:18 Poison insects 8:37 Hydrogen cyanide chemical 8:55 8000 types of centipede 9:54 5 types 11:24 400 million years 12:15 different types of colours 12:54 House centipede 14:26 Reason for centipede coming home .. Interesting fact about Centipede by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
@tamilselvan4691
@tamilselvan4691 Жыл бұрын
CITIZEN ⭐
@kiruthikadhanajeyan1188
@kiruthikadhanajeyan1188 Жыл бұрын
@@tamilselvan4691m
@agmurugesan2659
@agmurugesan2659 Жыл бұрын
U missed 9.13 , honeymoon couple
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
ஏனென்றால் கொன்றால் அது இறந்துவிடும்.எனவே அதனைக் கொல்லவேண்டாம்.பார்ப்வர்களும் உங்களைக் கொலைகாரர் என சொல்வார்கள்.அப்படிப்பட்ட பழிச்சொல் வேண்டாம்.உங்களின் குடும்பம் பாவம் சுமக்க வேண்டாம்.நன்றி.நலமே விளைக.
@santhosh6700
@santhosh6700 11 ай бұрын
Appo 100 kaal poochi nu sollunga
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
எனக்கு பாம்பை பார்த்தா கூட பயமில்லை இதைப் பார்த்தாலே ஒரே அறுவருப்பும் பயமும் தான்🥴
@SathyavaniSathyavani-cn5rp
@SathyavaniSathyavani-cn5rp Жыл бұрын
Yes yenakum than😮😮
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
🎉yes. வலி பிடுங்கும்
@sekar5532
@sekar5532 Жыл бұрын
​@@SathyavaniSathyavani-cn5rp🐛🐛🐛
@mytravelstories_exp
@mytravelstories_exp Жыл бұрын
Yes correctly said
@_____666______
@_____666______ Жыл бұрын
😂
@OrangUtan-v7w
@OrangUtan-v7w Сағат бұрын
தகவல்களை அளித்த விதம் அருமை .... பாராட்டுக்கள் ..... மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ....
@kaviyarasu6
@kaviyarasu6 Жыл бұрын
சீனாக்காரன் : என்ன தம்பி எங்க சைடிஸ் வச்சி என்னென்னமோ பேசிட்டு இருக்க🤣🤣😂
@amsajadh2967
@amsajadh2967 2 ай бұрын
Ccnkkkknlnnnkknkkknnkj9😊😊o.
@goodkrishnamoorthy3029
@goodkrishnamoorthy3029 Жыл бұрын
பூரான் என்பது பூச்சியினம் அல்ல தோழர். அராக்னிட் என்ற வகையில் உள்ளன. பூச்சிகளுக்கு 3 ஜோடி கால், 2 ஜோடி இறக்கை உள்ளன. இது சென்டி பீட் என்பது 100 கால்களை உடையது என்று பொருள். தங்களின் பகிரவு நன்று
@basilrose8032
@basilrose8032 Жыл бұрын
Class Chilopoda of the sub phylum Myriapoda of the phylum Arthropoda
@babu4443
@babu4443 Жыл бұрын
ஆகவே பூரானை பாதுகாப்போம், அதற்கு உணவிட்டு வீடுபூரான் பூரானை வளர்ப்போம் . வாழ்க்கை பூரா... வாழ்க பூரான்🐛🐛🐛🐛🐛
@mickenickeyedit1212
@mickenickeyedit1212 Жыл бұрын
😂😂😂😂
@069prathapacse-b2
@069prathapacse-b2 Жыл бұрын
😅😅😅
@devakirubai5036
@devakirubai5036 Жыл бұрын
🤣🤣🤣
@Shan-jf5op
@Shan-jf5op Жыл бұрын
😂
@madn333
@madn333 Жыл бұрын
😢😂
@srportal3244
@srportal3244 11 ай бұрын
கடவுள் படைப்பு ஒவ்வொன்றுக்கும் காரணம் இருக்கு👌🙂
@luciferm4583
@luciferm4583 20 күн бұрын
😂kadavula
@tamizananbu
@tamizananbu Жыл бұрын
பாக்கெட்.ல mobile வச்சி கேட்டுட்டு இருக்கேன். பாக்கெட்.ல இருந்து பூரான் நெளிவது போல் உணர்வு வருது
@srime6086
@srime6086 Жыл бұрын
பெயர் காரண கண்டுபிடிப்பு சூப்பர்.... 👏👏👏👌
@karthikeyanb9663
@karthikeyanb9663 5 ай бұрын
your videos are very informative, really respect it, looking forward to gain more knowledge from your contents, and i marvel at the editor's editing style, its very astonishing.
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 Жыл бұрын
கடிச்சா தெரியும் தம்பிக்கு கடிக்கலபோல இவர தாங்கமுடியத வலி கடித்த இடத்தில் அழுகி சீழ் வைக்கும் அளவிற்கு விசதன்மை வாய்ந்தது சரியான சிகிச்சை எடுக்கவேண்டும்😔
@simpletrade3230
@simpletrade3230 Жыл бұрын
😂
@mangushba
@mangushba Жыл бұрын
ஹஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஒரே சிரிப்பு தம்பி இன்னும் இந்த நபர் கடிபடலதான் பூரானே ஒரேஒருதடவை இந்த நபரைகடித்துவிடு அவஸ்த பட்டா தெரியும் கடித்தா உனக்குகோடி நமஸ்காரம் நமஸ்காரம்!
@durairanganathan516
@durairanganathan516 Жыл бұрын
கருப்பு சட்டை கார்ன் ஜட்டிக்குள் புகுந்தால் தான் தெரியும் ?கடிவாஙகல போல்!!
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
🎉வலி அதிகம். தண்டு தண்டு வீங்கிடும்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
😲😲😲👌👌👌
@SakthiVel-rg2bc
@SakthiVel-rg2bc Жыл бұрын
இன்னைக்கு இரவு பூரா பூரான் தான் கனவுல வர போறார்... நன்றி போகன் 🙏😔😔
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m Жыл бұрын
சலமண்டலம் பூச்சிகள் பற்றிய தகவல்கள் என்ன❓சகோ!
@mytravelstories_exp
@mytravelstories_exp Жыл бұрын
Unamila apdiyha thonuthu .. romba nerama pathu
@kajamohideen237
@kajamohideen237 Жыл бұрын
Athanalatha naa kaalaila pathutu irke 😂
@bhskarbhskar7849
@bhskarbhskar7849 11 ай бұрын
Haha😂
@ASAS-wg9qg
@ASAS-wg9qg 2 ай бұрын
very good informations.please make short video lessthan 5-6min.please don't repeat same information.
@suhasubu4958
@suhasubu4958 Жыл бұрын
Now I know why my mother advised us not to harm this insects.TQ for the info.🙏🙏🙏
@rambalaram2682
@rambalaram2682 Жыл бұрын
இந்தியாவில் எப்படி இத்தனை மொழிகள் உருவாகின என்பதை பற்றி காணொளி போடவும்
@PrabuPrabu-cn6rp
@PrabuPrabu-cn6rp Жыл бұрын
பூரான் வந்தால் வீடு சுத்தபத்மா இல்லை என்று எங்கள் ஆயா சொல்வார்கள்
@worldwatchers24x77
@worldwatchers24x77 Жыл бұрын
Unmai
@velmuruganv5420
@velmuruganv5420 Жыл бұрын
எஸ் எஸ் எஸ்
@jai9353
@jai9353 Жыл бұрын
உண்மை
@vmpugazhendhi6362
@vmpugazhendhi6362 Жыл бұрын
ஆயாவின் சுத்த பத்தம் 8:09 என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்! ஆனா பாரு ஆயா!! நீ சொன்ன சுத்த பத்தம் எதையுமே கடை பிடிக்காமல் வாழும் வெள்ளைக்காரன் வீட்டுக்குள் பூரானே வர்றது இல்லயே!! ஏன் அறிவு பூர்வமான பதில் சொல்லு!!
@SivanAdimai-rm4iq
@SivanAdimai-rm4iq Жыл бұрын
எங்க ஆத்தா இப்படி தான் சொல்லும்
@devanathan6096
@devanathan6096 Жыл бұрын
மிக சிறப்பான அரிய தகவலை பதிவு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
@mathivanan8579
@mathivanan8579 Жыл бұрын
சூப்பர் பாடம், Good Effort தலைவா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@veerapandian4368
@veerapandian4368 Жыл бұрын
நேத்துதான் பூரான் கடுச்சுது. நல்ல டைமிங் போகன்
@Srinivasan_1532
@Srinivasan_1532 Жыл бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@KpSeven3
@KpSeven3 Жыл бұрын
Man...todays is the first time i saw ur video...impressive with lighter moments etc!! Subscribed!!
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
அருமையான தகவல் .தொடாரட்டும் ஹியூமன் சென்ட்டிபீட். என்ற ஆங்கில படம் நினைவு வந்தது,பூரானை வளர்ப்பவன் அது இறந்து போனதும் செய்யும் கொடூரங்கள் .பற்றிய படம் .வாழ்த்துக்கள் .உங்களுக்கும் பூரானுக்கும்
@user-ct5bl7cg7n
@user-ct5bl7cg7n Жыл бұрын
Koduramaana psycho movie
@user-dh1hp5nb1p
@user-dh1hp5nb1p Жыл бұрын
Ithunai arivusaar thagaval athuvum asalttaaga super dooper video clippings oda "semma" my dear.Vaazhththukkal.Thodarattum,engalukkum thevai Ungalin arivusaar sevai.
@senduran35
@senduran35 Жыл бұрын
Please 🙏🏼 do a segment on "The Multi-Billion-Dollar Business Behind Cancer diese"
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 Жыл бұрын
பூராணை பார்த்தாலும் பயமா இருக்கு. கிரிக்கெட்லா பவுலர்கள்க்கு நிக்கோலஸ் பூராண் பார்த்தல் பயம் தான் 😅😂
@nitheshnithesh9977
@nitheshnithesh9977 Жыл бұрын
😂😂😂😂👏👏
@kaharinjebaseelan
@kaharinjebaseelan 10 ай бұрын
பூரன் இருக்கும் அணி உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
@balajib5256
@balajib5256 4 күн бұрын
சூப்பர் நிகோலஸ் pooran batsman தகவல்
@mariamaniraj4757
@mariamaniraj4757 Жыл бұрын
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள் 😢😮😊😊😊😊😊😊
@Magesh143U
@Magesh143U Жыл бұрын
கடிச்சா சும்மா வலி எரிச்சல்.. தாங்க முடியாத ஒன்று
@Ranisri18
@Ranisri18 3 ай бұрын
I have experienced.. it is too painful
@surendran7123
@surendran7123 Жыл бұрын
வீடியோவே ஒரே திகில் லா இருந்தது😮
@kabil7asureshkumar934
@kabil7asureshkumar934 11 ай бұрын
பூரான் பெயர் காரணம் தமிழில்.. அனைத்து கால்களாலும் (பூரா காலாலும், ஊர்ந்து போரான்) பூ+ஊர்+ஆன்= பூரான், பேச்சு வழக்கு சொல்லானது
@yuvasatish4066
@yuvasatish4066 8 ай бұрын
Hmm
@ayramehrish686
@ayramehrish686 Жыл бұрын
This is very informative. Please do a video about Clown fish, anemone and corals 😊
@naveennaveen1593
@naveennaveen1593 Жыл бұрын
வள்ளலார் அவர்கள் பற்றி ஒரு வீடியோ பேசுங்க நண்பா
@MSKfromsalem
@MSKfromsalem Жыл бұрын
👏👏👏👏
@somasundaramjbabu
@somasundaramjbabu 10 ай бұрын
arumai.nalla thagavalgal. Pooran poochi inam illai.pooranai poochi enbathu thavaraanathu. Scorpion vendumaanaal poochi inathai sernthathu. Poochigaluku head, chest , stomach endru 3m 3 segmentaga thani thania irukkum. Sorry for tanlish☹️, Tamil keyboard problem
@trend836
@trend836 Ай бұрын
Video romba super iruthuchi bro interest dha iruthuchi super keep going 🎉❤
@shanmugasundaram4367
@shanmugasundaram4367 Жыл бұрын
மனிதனுக்கு தொந்தரவு கொடுக்கும் அனைத்து உயிரினங்களையும் கொல்வான் மனிதன் வாழ
@nisheksri72
@nisheksri72 Жыл бұрын
😂
@happy-56
@happy-56 Жыл бұрын
நேத்து கூட பாத்ரூம்ல ஒருத்தன வெளக்கமாத்துலயே அடிச்சு கொன்னுட்டேன் 🙄
@sameejdeejam7399
@sameejdeejam7399 3 ай бұрын
நான் உம்மை ஒரு அறிவாளி எண்டு நெனச்சென். ஆனால் நீரோ பரிணாம வளர்ச்சியை நம்பும் அறிவிலி என்பது இப்போதுதான் புரிகிறது.ஏனென்றால் இந்த கொள்கையை உருவாக்கிய மேல்நாட்டு பல்கலைக்கழகங்களிலேயே பொய்யென்று நிரூபிக்கப்பட்டும் இன்னும் அதில் தொங்கிக்கொண்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது.
@jerushagracelin6451
@jerushagracelin6451 3 ай бұрын
கடவுள் உண்டாக்காமல் எதுவும் இல்லை.
@manilic3531
@manilic3531 Жыл бұрын
100 கால உடையது🎉என்பது தாங்கள் கூரிதான் 5:51 தெரியவந்தது.. தாங்கள் விலங்கியல் நிபுணரா??? அருமையான பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@vishnuraj3536
@vishnuraj3536 Жыл бұрын
Very useful , interesting , important news and thanks for information 👌🏻👌🏻👌🏻
@deenak9969
@deenak9969 Жыл бұрын
Nicholas Pooran பற்றி ஒரு video போடவும்
@happy-56
@happy-56 Жыл бұрын
😁
@balajimanoharan23694
@balajimanoharan23694 10 күн бұрын
I like subtitles bro Thank you 🙏👍
@nifrazdg2590
@nifrazdg2590 Жыл бұрын
Ungal kuralai keatkum pokudhu thanagave thookam varuhindradhu.. romba nandri❤
@eaganathandevaraj902
@eaganathandevaraj902 Жыл бұрын
Every piece of information gave me as learning things, Cridit goes to Bogan Team 😊
@PremKumar-pn3ed
@PremKumar-pn3ed Жыл бұрын
பூரான் தாய்க்கு ஒரே பிள்ளை என்பதால் கொல்ல குடாது என்று எங்க ஆயா சொல்லிட்டு செத்து போய்ச்சு
@brown423818
@brown423818 Жыл бұрын
😂
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 Ай бұрын
ஆமாம். அப்படி தான் சொல்வார்கள்.
@rajamoorthy4679
@rajamoorthy4679 11 ай бұрын
பச்சோந்தி ஓணான் பற்றி ஒரு பதிவு போடுங்கள் மிகவூம் சுவாரசியம் கொண்ட உயிரிணம்
@user-tb3uv7cy9f
@user-tb3uv7cy9f Жыл бұрын
Vanakkam, Arumaiyana Thokyppu, Thank You... From Thanjavur...👍
@udhayaprakashkumar6592
@udhayaprakashkumar6592 Жыл бұрын
ஏலியன் பற்றி உங்கள் பார்வையில். ஒரு வீடியோ போடுங்க அண்ணா pls
@senbagaselvam6624
@senbagaselvam6624 Жыл бұрын
சூப்பர் கமெண்ட் 🎉
@GopalakannanP
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Respect; Sir Benito Mussolini😊. Gracias.
@VinothKumar-fh2zp
@VinothKumar-fh2zp 9 ай бұрын
Hai bro, Kangaroo and platypus pathi vlog podunga romba interesting ah iruukum
@sudharsanramaswamy4606
@sudharsanramaswamy4606 Жыл бұрын
ஜலமண்டலி என்கிற விஷ பூச்சியை பற்றி பதிவு போடவும். முக்கியமாக ஜலமண்டலியும் செவ்வட்டையும் ஒரே பூச்சிதானா விளக்கவும்.
@vigneshn09
@vigneshn09 Жыл бұрын
Bro north sentinel Island pathi video podunga 🏝️
@SD-tl7xw
@SD-tl7xw Жыл бұрын
Just want to appreciate you for gathering so much data.
@praveenthilgavathi6778
@praveenthilgavathi6778 Жыл бұрын
Benito Mussolini பற்றி வீடியோ போடுங்க போகன் அண்ணா
@santhoshashokan1509
@santhoshashokan1509 Жыл бұрын
யோவ் போகா ஒழுங்கா அவர் கேக்கர வீடியோ வ போடு. இல்ல unsubscribe than.
@ramarajramaraj6813
@ramarajramaraj6813 Жыл бұрын
​@@santhoshashokan1509😅
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Respect; sir Benito Mussolini ☺✌
@SureshM-uh5xf
@SureshM-uh5xf Жыл бұрын
Iam watch your video since at the time of 50 k subscribes and your content is the best among in all other tamil channels. I hope in future your all old content video views will go more than 50 lakhs easily.
@aum342
@aum342 Жыл бұрын
PLEASE BROTHER ITHEE VIDEOS ENGLISH SUBTITLES ADD PANNUNGA OR ENGLISH DUBBED VIDEO PANNUNGA BROTHER. BECAUSE IT IS VERY INTERESTING BROTHER ORU THAGAVAL ELLARUKUM "INTERESTING" SOLLRATHU. GREAT BROTHER NEENNGA ! 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥🔥🔥🔥😎
@ajithkumarssnair2444
@ajithkumarssnair2444 Жыл бұрын
Thank you..nice briefing...aana 10.09 chartla 30 pairs of legs pottirukku..which means 50 pairs (100 legs) is possible, apporam naturela idellaam sagajam
@ram_s_ranga
@ram_s_ranga Жыл бұрын
தோளுக்கு மேல வளர்ந்தா தோழன் பூ.க்கு மேல வளர்ந்தா பூரான்.. 😊😊
@Manoj-MRM
@Manoj-MRM Жыл бұрын
😂
@nowmijeri1195
@nowmijeri1195 Жыл бұрын
🤣🤣🤣🤣
@vinupower
@vinupower Жыл бұрын
Yelea yeamlea ipadi pandrenga😂
@yogasri2563
@yogasri2563 Жыл бұрын
போப்ப் பா பயமா இருக்கு 😮😮😮
@maruthupandian2446
@maruthupandian2446 Жыл бұрын
❤️ரெட்டைமலை சீனிவாசன் பற்றி காணொளி போடுங்கள் சகோ
@muthupandipandi1051
@muthupandipandi1051 Жыл бұрын
Berlin Wall pathi video podunga bro ☺️☺️
@thirugnanamr2237
@thirugnanamr2237 Жыл бұрын
உங்கள் வீட்டில் பூரான் அதிகம் வந்தால் Hit எறும்பு சாக்பீஸ் போட்டால் போதும் பூரான் இறந்துவிடும்.
@rsivaprasath3032
@rsivaprasath3032 Жыл бұрын
Lizol kooda oothalam
@vksivakumar
@vksivakumar 3 ай бұрын
பூரான் என்பது பூச்சி அல்ல .பூச்சி குடும்பம் முற்றிலும் வேறு பட்ட குடும்பம் .அடுத்து ஒரு உயிரினம் பற்றி சொல்லும் போது நமது விருப்பு வெறுப்புகளை விட்டு சொல்லும் தகவலை விளக்கமாக சொல்லுங்கள் .யாரும் நமது சிற்றுயிர்கள் பற்றி மிக குறைவாக மட்டுமே நாம் தெரிந்தும் சொல்லியும் வருகிறோம்.உங்கள் முயிற்சி மிக சிறப்புடையது.வாழ்த்துக்கள்! காட்டில் வாழும் பூராண்கள் அனைத்தும் விஷம் உடையதாக கருதப்படுகிறது .
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 9 ай бұрын
நம் உடலைபற்றி நமக்கே தெரியாத இந்நாளில் பூரானைப்பற்றி வளக்கமாக கூறிய தங்களுக்கு ஒரு லைக்
@gopibala6963
@gopibala6963 Жыл бұрын
பூரான்பற்றிஇவ்வளவுதெளிவாக இருக்கிறதுஉங்களைவாழ்த்திகிறோம். 16:06
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
பூரான் கடித்தால் இதயம் விரைவாக துடிக்கும் அந்த அளவிற்கு விஷம்
@sumathi5147
@sumathi5147 Жыл бұрын
If we didnt do anything nothing will happen I have seen so many nothing done I just broom and drop them out. They also created by God so let them live.
@govinthammal5667
@govinthammal5667 11 ай бұрын
S I'm realising
@APS-tv360aps
@APS-tv360aps 24 күн бұрын
அண்ணா உங்க தகவலுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👏👏👏👏👏
@mangosreedhar8277
@mangosreedhar8277 Жыл бұрын
பூரணை பார்த்தாவே தொடப்பக்கட்டை, harpic, cleaning acid தான், i forget they also have same right to live in this planet like me. ஒரே அருவருப்பா இருக்கே, கடிச்சிடுமோ, தூங்கும்போது காதுக்குள்ள போயிடுமோனு ஒரு பயம்
@vishnupriya6685
@vishnupriya6685 9 ай бұрын
Same feel bro
@selvamanimani9624
@selvamanimani9624 9 ай бұрын
Brother நல்லெண்ணெய் பற்றி வீடியோ போடுங்க
@kirukan1293
@kirukan1293 11 ай бұрын
யாழ்ப்பாணத்தில் இதை மட்டை தேள் என்று சொல்லுவம்
@MKing122
@MKing122 Жыл бұрын
Bosnia Genocide pathi podunga bro….
@greenparadise9020
@greenparadise9020 Жыл бұрын
நீலகிரி பற்றிய தொகுப்பை போடவும்.
@Thiruprakashcb
@Thiruprakashcb 11 ай бұрын
First time randomly watching this video, you got a subscriber bro. Nice video. Konjam fun ah uh iruku unga presentation 😅
@jeniferchittu4223
@jeniferchittu4223 Жыл бұрын
Hi ji can you please make a video on "ticks" . This insect spreads Lyme disease
@manikandan9781
@manikandan9781 Жыл бұрын
Anna Switzerland pathi video podunga anna
@SathieshRao
@SathieshRao Жыл бұрын
15:40 பூரான் பெயர்க்காரணம் 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Ultimate Bro👌👌👌👌👌👌👌♦️
@toney31
@toney31 Жыл бұрын
Ama
@binorussaliah2841
@binorussaliah2841 2 ай бұрын
Nice one.. I have seen a weird one in Velimalai.. KK dist.. The size it bit large.. initially I thought it's an attai... Later I realized it's a pooran.. The speed it moved..
@user-yf9xk2tk5z
@user-yf9xk2tk5z Жыл бұрын
நண்பரே... உங்கள் காணொளி எல்லாமே நல்ல ஆய்வறிந்து பதிவிடுகிறீர்கள் வாழ்த்துகள்... எனக்கு நீண்டநாட்களாக இருக்கும் ஓர் ஐயத்திற்கு விளக்கம் தரும்விதமாக ஒரு காணொளி பதிவிடுங்கள், என்னவென்றால்... dinosaur வைத்து எடுத்த படங்களுக்கு ஏன் "jurassic park & world" என்ற பெயர் வைத்தார்கள்? Jurassic என்றால் என்ன?
@MuniappanRamesh
@MuniappanRamesh Жыл бұрын
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@BTS-nu2fc
@BTS-nu2fc Жыл бұрын
போன வாரம் தான் ஒன்ன கொண்ணென்😭😭😭
@dp-bd3qf
@dp-bd3qf Жыл бұрын
நானும் தான்
@user-zu2xq2yz5t
@user-zu2xq2yz5t Жыл бұрын
😂😂
@madhupandu6840
@madhupandu6840 11 ай бұрын
டேய் தம்பி கம்முன்னு போடா, பூரான்கிட்ட கடி வாங்கி இருந்தா இப்படி சொல்லமாட்ட......(அது கிட்ட கடிவாங்கி 2 நாள அழதது எனக்குத்தான் தெரியும்😢)
@dakarthickarumugam3163
@dakarthickarumugam3163 Жыл бұрын
Hi sir. Good morning. HAPPY INDEPENDENCE DAY. Naattu kozhi history konjam video podunga sir.
@Jshree1711
@Jshree1711 Жыл бұрын
Sir spider pathi podunga please...❤❤❤❤
@hjgfc
@hjgfc Жыл бұрын
பூரான் கடிச்சா.....உடனே ஒரு டம்ளர் தண்ணில மஞ்சள் தூள் போட்டு குடிச்சவங்க எத்தனை பேர்.......
@stophatrial
@stophatrial Жыл бұрын
😂me vaka poor kite irukum theriyum anga poiten
@mohanmohan2213
@mohanmohan2213 Жыл бұрын
ஐந்து வயசுல அதுகண்ணுபுருவத்துலகடித்துகண்ணுவீங்கிஇப்ப ஒருகண்னுநார்மலாவும்ஒருகண்னுசின்னதாவும்இருக்கு
@saravanasp2020
@saravanasp2020 Жыл бұрын
அய்யய்யோ அது வேற செய்யணுமா சத்தியமா எனக்கு தெரியாது நான் யார்கிட்டயும் கேட்கவும் இல்லை ரெண்டு நாளைக்கு முன்னாடி தான்bஇடது கையில பூரான் கடிச்சது இதனால சைடு எஃபெக்ட் ஏதாவது வருமா 🤔
@hitmansquad6632
@hitmansquad6632 Жыл бұрын
Bro intha video shorts kku thaan correct aa irukkum 16 min ukkanthu paaka midiyathu
@CBE-dy2pd
@CBE-dy2pd Жыл бұрын
Yes
@manojcs8998
@manojcs8998 Жыл бұрын
Spanish தளபதி Cortez பத்தி வீடியோ பொடூங்க
@saidsaid-op2ho
@saidsaid-op2ho Жыл бұрын
சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூய்மையானவன்), அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப் புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே), அல்லாஹு அக்பர்(இறைவனே மிகப் பெரியவன்). அவனுடய படைப்பை அறிய ஆறு அரிவு போதாது, கடலில் வாழும் உயிரினங்கள் பற்றி யாராலும் சொல்ல முடிய வில்லை ஏன்?
@karthickmanikandan
@karthickmanikandan Жыл бұрын
15:41 என்ன போகன் இப்படி இறங்கிட்டீங்க, நான் கூட பழங்கால தமிழ்ப்பெயர்களை சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்...😢😅😅😅 ஆனா புகுந்து போறதால பூரான்னு சொல்லிருப்பாங்களோ னு கேட்டீங்க பாத்தீங்களா- நீங்க எங்கயோ போய்ட்டீங்க 👏🏻👏🏻 வாழ்த்துக்கள் 👍🏻
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee Жыл бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@devakirubai5036
@devakirubai5036 Жыл бұрын
Yes correct ah soneenga
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee Жыл бұрын
@@devakirubai5036 உங்கள் ஆதரவுக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏
@Eswaran33
@Eswaran33 Жыл бұрын
மாஸ்.னா.. நீ...
@manemane5454
@manemane5454 Жыл бұрын
Anna please ottoman Kingdom paththi video podunga Anna
@devaanbu2465
@devaanbu2465 Жыл бұрын
Amazing research bro😊
@surendran4710
@surendran4710 Жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@BrundhaBrundha-fh8ol
@BrundhaBrundha-fh8ol 3 ай бұрын
Anna vera laval
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Christian School VS Normal School Standup Comedy | Vikkals
10:21
Vikkals
Рет қаралды 2,5 МЛН