BSP Armstrong சம்பவம்💔

  Рет қаралды 343,370

Rajmohan report

Rajmohan report

7 күн бұрын

Пікірлер: 1 100
@PraveenKumar-gg1hm
@PraveenKumar-gg1hm 6 күн бұрын
திரும்பவும் வெட்ட ஒரு நிமிடம் ஆகாது .ஆனால் நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகளாக வாழ விரும்புகிறோம்.படிப்பு தான் என் சமுகத்தின் அடையாளத்தை மாற்றும் என்று நம்புகிறேன்
@underworld3350
@underworld3350 5 күн бұрын
Armstrong idhu munnadi ena mani aatitu irundhana Avan senjadhuku ipo anubavikkuran
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 5 күн бұрын
​@@underworld3350 தாயோலி யார்ரா நீ உன் வாயில வச்சானா? உனக்கும் அந்த ஆளுக்கும் என்னடா விரோதம்
@karthik6563
@karthik6563 5 күн бұрын
Already panathuku than ivara kolai panirukanganu..newsla solranga....evlovo kata panchayat la Panirukaru..Athan palanaga..inru Annan. Armstrong.. veezthapatar😢
@SrinivasanSrini-ru1rh
@SrinivasanSrini-ru1rh 5 күн бұрын
😂😂😂😂
@user-zu5lf8rh2x
@user-zu5lf8rh2x 5 күн бұрын
தவறு வெட்டினால் திரும்ப வெட்ட வேண்டும்.
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 6 күн бұрын
இந்திய சட்டங்கள் கடுமையாக இல்லை.
@dreambig5965
@dreambig5965 5 күн бұрын
Tamilnadu solraa....kevelama iruku police intellegence
@devasagayam3982
@devasagayam3982 5 күн бұрын
@@Maharaja-xx1zs கரெக்ட், கொலை செய்தவன் 6 மாதத்தில் வெளியே வருவான். இந்த பார்ட்டி அவனை போட்டு தள்ளும்.
@devasagayam3982
@devasagayam3982 5 күн бұрын
@@dreambig5965 கட்ட பஞ்சாயத்து பண்ற ஆளுக்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க சட்டம் சொல்லல பிரதர்
@rajeshn5350
@rajeshn5350 5 күн бұрын
Sattam la nalla tha iruku politicians sari illa
@thanigavelboss3483
@thanigavelboss3483 6 күн бұрын
Utter failure of current government 👎
@seran544
@seran544 6 күн бұрын
தமிழ் நாட்டில் வளர்த்து வரும் தலைவர்களில் ஒருவர் இவர் , நிச்சயமாக மிக பெரிய இழப்பு இது , தமிழக அரசு இதற்கு அதிதீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் குற்றவாளிகளுக்கு தற்க தண்டனை கொடுக்கவேண்டும்
@jawaharg2371
@jawaharg2371 6 күн бұрын
Muthalil, nadavadikkai edukkum thalaivargalai tamilaga makkal aatchikku amartha vendum.
@user-qn7jd8kb5e
@user-qn7jd8kb5e 5 күн бұрын
For any action there is equal and opposite reaction.
@karthikeyannlk
@karthikeyannlk 5 күн бұрын
Rowdy sethathuku ethuku buildup
@rajaanbarasan5281
@rajaanbarasan5281 5 күн бұрын
மிகப்பெரிய பேரிழப்பு நிச்சயமாக ஈடு செய்ய முடியாத அளவுக்கு துயரம் 😢😢😢
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 6 күн бұрын
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பற்றி பேசிய ராஜ் மோகன் ரிப்போர்ட்டர் க்கு மிக்க நன்றி அன்னாருடைய ஆத்மா இறைவனிடம் சாந்தி அடைய அனைத்து சமூக மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது
@kamalk7749
@kamalk7749 6 күн бұрын
தொடர்ந்து தலித் தலைவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள்
@ArivuduraiArivudurai
@ArivuduraiArivudurai 6 күн бұрын
தலித் என்றால் யாரு அத சொல்லு
@sreesree1331
@sreesree1331 5 күн бұрын
​@@ArivuduraiArivudurai ஒடுக்கப்பட்ட அத்தனை சாதி மக்களும் தலித் தான் தல
@user-cj7ro8dd8k
@user-cj7ro8dd8k 5 күн бұрын
​@@sreesree1331நீங்க தலித்தியம் பேசி திமுக ன்ற கொள்ளை கட்சிக்கு ஓட்டு மட்டும் தான் வாங்கி குடுக்குறீங்க வேற எதும் நடக்கல
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 6 күн бұрын
நேற்று சேலம் ,இன்று சென்னை😢 நல்ல விடியல்
@SarathkumarSandeepkumar
@SarathkumarSandeepkumar 6 күн бұрын
அண்ணா எப்ப சிவன் தின்னை எப்ப காலி ஆகும் இது ஒரு பியைப்பு தூ
@avengers8732
@avengers8732 5 күн бұрын
BJP’ku vote potudalamaaaaaa 😂
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 5 күн бұрын
​@@avengers8732நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்க.... சரி.. போய் .... 2026'லயும் தி.மு.க.'வுக்கே ஓட்டு போடுங்க ....
@gowthamthava4602
@gowthamthava4602 5 күн бұрын
​@@Vadakkupattiramasamy_76neenga entha party sir konjam slunga
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 5 күн бұрын
@@gowthamthava4602 நியாயத்துக்காக உழைக்கிற கட்சி எதுவோ அந்த Party
@ganeshrajap9380
@ganeshrajap9380 6 күн бұрын
அந்த 6 பேரும் என்கவுண்டர் பண்ண வேண்டும்
@prakasha2075
@prakasha2075 6 күн бұрын
ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்
@___123.
@___123. 5 күн бұрын
8 பெரு
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 6 күн бұрын
சகோதரர் ராஜ்மோகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தமிழகத்தில் இந்த அநீதியை நீங்களும், திரு. எடப்பாடி அவர்களும்தான் உங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளீர்கள். தமிழக முதல்வர் வாயில் என்ன வைத்துள்ளார். ஏன் இன்னும் முதல்வரது கண்டனத்தை தெரியப்படுத்த வில்லை. தமிழக முதல்வர் அவர்களே எங்கே அநீதி நடந்தாலும் உங்களது கண்டனத்தை தெரியப்படுத்துங்கள். மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 6 күн бұрын
திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். இதன் பின்னணியில் யாராக இருந்தாலும் தணடனை பெற்று தரவேண்டும் இது போன்ற படுகொலை மீண்டும் நடைபெறாமல் பார்த்து கொள்ளவேண்டியது காவல்துறையின் பொறுப்பு. அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விரைவில் வெளிப்படும்.
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 күн бұрын
எடப்பாடி ஆட்சி நடத்தும்போது நீங்கள் இருவரும் எந்த நாட்டில் இருந்தீர்கள்?
@anbuselvan2439
@anbuselvan2439 5 күн бұрын
கொளத்தூர் தொகுதி ஸ்டாலின் உடையது அங்க ஆம்ஸ்ட்ராங் அண்ணா தான் மாஸ் அப்போம் அவருடைய இழப்பு இவருக்கு கொண்டாட்டம் தான்
@KNIFE45517
@KNIFE45517 5 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் இந்த கொலைக்கு காரணம் திருமாவளவன் வளர வேண்டும் என்பதற்காக ஆம்ஸ்டராங் கொல்லப்பட்டுள்ளார்
@imayamp2231
@imayamp2231 5 күн бұрын
மணிப்பூர் கலவரம் 13 மாதமாக இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.....
@Franklin.N-df8pv
@Franklin.N-df8pv 6 күн бұрын
ஒரு நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம்.
@secretsnothing3798
@secretsnothing3798 6 күн бұрын
உண்மையாகவே இது பதற்றத்தை அதிகரித்துள்ளது... நிறைய பேருக்கு இவரை தெரிந்திருக்காது..., ஆனால் இந்த பெயரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் தெரியாத நபர்களே இருக்க முடியாது... சுற்றியுள்ள அனைத்து நபர்களும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்..., பதற்றத்தை தனிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
@devasagayam3982
@devasagayam3982 5 күн бұрын
@@secretsnothing3798 பட்டயத்தை எடுப்பவன் பட்டையதால் மடிவான்.6 மாதம் இவர் செய்த கட்ட பஞ்சாயத்து தமிழ் நாட்டுக்கே தெரியும்
@sushmithas9035
@sushmithas9035 6 күн бұрын
என் சமூகம் இடம் தெரியாமல் இப்படி தான் அழிக்கிறார்கள் . என் சமூகத்தின் எழுச்சியே அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் ஜெய் பீம்
@jothiIyer
@jothiIyer 6 күн бұрын
Remove this comment bro 😢
@sushmithadevijawahar3232
@sushmithadevijawahar3232 5 күн бұрын
என்ன இனம் நீங்க
@KNIFE45517
@KNIFE45517 5 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் இந்த கொலைக்கு காரணம் திருமாவளவன் வளர வேண்டும் என்பதற்காக ஆம்ஸ்டராங் கொல்லப்பட்டுள்ளார்
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 5 күн бұрын
Therinje Aaganum ah ​@@sushmithadevijawahar3232
@HariHaran-hl3iz
@HariHaran-hl3iz 5 күн бұрын
Manisha inam di muttakuthi​@@sushmithadevijawahar3232
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 6 күн бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் 500 1000 2000 போதும் தமிழ்நாடு மக்களும் நாசமாக போகட்டும் எங்களுக்கு தேவை காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு
@singleboy1786
@singleboy1786 5 күн бұрын
Crt bro 😢 40/40 diravida model 😅
@karthik6563
@karthik6563 5 күн бұрын
@@VijayKumar-sr3wy nenga entha nadu?
@rajeshn5350
@rajeshn5350 5 күн бұрын
Kaasu vangitu yarum vote poduvathillai
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 5 күн бұрын
Yes
@secretsnothing3798
@secretsnothing3798 6 күн бұрын
எனதருமை இஸ்லாமிய, கிருத்துவ, பட்டியலின சகோதரர்களே..., நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் நீங்கள் கண்மூடித்தனமாக செலுத்தும் ஓட்டுக்களே காரணம்.
@secretsnothing3798
@secretsnothing3798 6 күн бұрын
உத்தேசமாக, திருப்பெரும்புதூர் தொடர்பு இருக்குமென எனது உள்ளுணர்வு சொல்கிறது.... பார்க்கலாம் எனது செய்தித்தாள் வாசிக்கும் அனுபவத்தை.
@saralraj6839
@saralraj6839 6 күн бұрын
​@@secretsnothing3798Who is behind this?
@secretsnothing3798
@secretsnothing3798 6 күн бұрын
​@@saralraj6839எனக்கு ஒருவர் மீதுதான் பலத்த சந்தேகம் உள்ளது.
@thouheedahmed9394
@thouheedahmed9394 6 күн бұрын
இப்படி பேச வேண்டும் என்றும் 40/40.தோல்வி இன் எதிரொலி யாக இருக்க எதிர் கட்சி களின் திட்டமா...
@chandrakumar3928
@chandrakumar3928 6 күн бұрын
திருப்பெரும்புதூர் புகழ் அரசியல் புள்ளி யார் ஐயா?
@rockraju9005
@rockraju9005 6 күн бұрын
திமுக ஆட்சி கலைக்க பட வேண்டும்
@saisrinivasa1850
@saisrinivasa1850 6 күн бұрын
Bro neenga mother Mary fan ah
@Feenixxx76
@Feenixxx76 6 күн бұрын
En neenga perumal fan ahh oiii 😂​@@saisrinivasa1850
@ஆசீவகமைந்தன்
@ஆசீவகமைந்தன் 6 күн бұрын
இன்று அமாவாசை 05/07/2024 வெள்ளிக்கிழமை👉வள்ளியம்மை ஆடி 12 👉பரசுராமன் பகுஜன் சமாஜ் கட்சி 👉யானை சின்னம் மாநிலத் தலைவர் திரு.ஆர்ம்ஸ்ட்ராங்👉திருமால் அரிவாள் வெட்டு நேரம் மாலை 7 மணி 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கிரீன்ஸ் சாலை 👉பச்சையம்மாள்/ஆண்டாள் அப்பல்லோ மருத்துவமனை👉ராவண இந்திரர் யூதப் பிண்டாரிகளின் சடங்கு. ஐயா
@SarathkumarSandeepkumar
@SarathkumarSandeepkumar 6 күн бұрын
இது முழுக்க முழுக்க பிஜேபியின் சதி தான் 267 கிலோ தங்கத்தை கடத்தல் திசைத் திருப்பம் மட்டுமே
@Doflaminga003
@Doflaminga003 6 күн бұрын
அப்பறம் bjp வந்து வைப்பாக்கவா
@sangaimubarak2148
@sangaimubarak2148 6 күн бұрын
Raj brother இந்தியாவில் சட்டம் கடுமையான முறையில் இல்லை அதனால தான் யாருக்கும் பயம் இல்லை
@dreamsindia6073
@dreamsindia6073 6 күн бұрын
அதுக்கு தான் மோடி அரசாங்கம் புது சட்டம் கொண்டு வந்துச்சு ஆனா அத கூட திமுக அரசாங்கம் எதுக்குது
@jayasuriya8507
@jayasuriya8507 6 күн бұрын
மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் 😭😭😭
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 6 күн бұрын
இந்த விஷயத்தை பேசிய ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி மாநிலத் தலைவருக்கு இந்த கெதி என்றால் சாதாரண மக்களுக்கு எப்படியோ நமது மக்கள் ஒரு வாரத்தில் இந்த செய்தியை மறந்து விடுவார்கள் என்ன பண்ணுவது மக்கள் நிலை அப்படியாக உள்ளது பெரிய தலைவர்களை காலி பண்ணிய உலகம் இது எப்படியோ உண்மை வெளிவர போவதில்லை பல வருடங்கள் கழித்து தான் உண்மை வெளிவரும் ஆம்ஸ்ட்ராங் அவர் ஒரு நல்ல மனிதர் அவருடைய மரணம் எல்லாருக்கும் அதிர்ச்சி தருகிறது😢
@babukrishnamurthy4994
@babukrishnamurthy4994 6 күн бұрын
சமூக சமத்துவ தலைவரை இழந்து விட்டோம்... ஆழ்ந்த இரங்கல்
@gvbharath1989
@gvbharath1989 6 күн бұрын
அட நிச்சயமா காவல்துறைக்கு தெரியாதுங்க. நம்புங்க
@meenatchichellan7553
@meenatchichellan7553 5 күн бұрын
உண்மைதாங்க
@prabhune8839
@prabhune8839 6 күн бұрын
தமிழ்நாடு கண்டிராத மிக கேவலமான ஆட்சி.. சட்டம் , ஒழுங்கு , போதை கலாச்சாரம் , சாதிய கொடுமை , இப்படி அனைத்து நிலைகளிலும் படு மோசமான ஆட்சி .. கொடுமை.
@SarathkumarSandeepkumar
@SarathkumarSandeepkumar 6 күн бұрын
இது முழுக்க பிஜேபி சதி
@sriramfreefire
@sriramfreefire 6 күн бұрын
Ni vandunkili
@ManiKandan-gw5mf
@ManiKandan-gw5mf 6 күн бұрын
தோழரே இதுக்கு காரணம் ஒரே கஞ்சா போதை இதை அடியோடு அழிப்பதற்கு இந்த அரசுக்கு வக்கற்றது
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 күн бұрын
இதற்குமுன்புதமிழ்நாட்டில்எதுவும்நடக்கவில்லையா?
@agneeshr137
@agneeshr137 6 күн бұрын
எல்லாம் உங்க டிஎம்கே டீம் தான் திரு ராஜ்மோகன்
@G.KIRUPAKARANATVOCATE
@G.KIRUPAKARANATVOCATE 6 күн бұрын
வன்மையாக கண்டிக்கிறோம் இனிமேலாவது சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் நம் இனத்திற்கான தலைவர்களின் பின்னால் அனைத்திரள்வோம் ஜெயபீம்
@alagiriambe5061
@alagiriambe5061 6 күн бұрын
விடியல் அரசுக்கு எதிராக பட்டியல் இனம் எழவேண்டும்
@thiyagarajanp2336
@thiyagarajanp2336 6 күн бұрын
Enga bro.. kudave iruka vck kooda silent ah dhan irupan..pesa solunga papom
@secretsnothing3798
@secretsnothing3798 6 күн бұрын
திருமா வின் வெற்றி, பட்டியலின மக்களின் படுதோல்வி...
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 6 күн бұрын
வாய்பில்லை ராசா.... வேங்கை வயல்ல மலம் கலந்த குடிநீர் அதற்கு கிடைத்த வெற்றி தான் 40/40
@user-ke2dz1dk7e
@user-ke2dz1dk7e 6 күн бұрын
DMK party yethuvum panna mutiyadhu thala. They have lot of money. While election time DMK distributed all money to people's. After people's forgot everything past 5 years and vote to again DMK. So hence DMK never ever loss in entire life
@senthilkumar803
@senthilkumar803 6 күн бұрын
ஏன்டா வெண்ணைகளா, பாஜக காரன் செஞ்சுட்டு திமுக மீது வெறுப்பு உருவாக்குறான். நீங்க மங்குனிகளாகவே திரியுங்கள்.
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 6 күн бұрын
என் சந்தேகமே விசிக மேல தான் திருமாவுக்கு தேடியாம நடக்க வாய்ப்பே இல்லை
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 5 күн бұрын
வடசென்னையில் இனி விசிகாவை எதிர்த்து அரசியல் செய்ய யாரும் இல்லை.
@premkumar-yn2yi
@premkumar-yn2yi 6 күн бұрын
அண்ணன் Amstrong அவர்களின் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.. மிகவும் வருத்தமளிக்கிறது.... உண்மையான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.... தமிழ்நாடு அரசுக்கு வன்மையான கண்டனங்கள் ...
@gcrgcr2658
@gcrgcr2658 6 күн бұрын
திமுக ஆட்சி கலைக்க பட வேண்டும்.
@user-rx9is4os4p
@user-rx9is4os4p 6 күн бұрын
en thangaiyyaum avar than padikka valikatinar sir.. I,we ,society and all miss you Armstrong Anna.. 😢😢😢😢😢😢
@Ravikumar-nh5vi
@Ravikumar-nh5vi 6 күн бұрын
ஸ்டாலின் 😂ஒம்மாள சரியான ஆட்சி டா
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 5 күн бұрын
நல்ல மனிதர் அனைவருக்கும் வளர்ச்சி என்று சொல்லி வரும் அம்பேத்கரின் கொள்கையை ஏற்று நடப்பவர்.பண்ருட்டி பாமக சார்பில் கடுமையான கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்
@user-xn8lg5wx5n
@user-xn8lg5wx5n 6 күн бұрын
Please dismiss DMK govt pls ...
@karthik6563
@karthik6563 5 күн бұрын
@@user-xn8lg5wx5n this is not a honey comb that can be dissolved with a stone
@saipsmk9907
@saipsmk9907 4 күн бұрын
40/40 வயித்தெரிச்சல்ல bjp aadu பண்ணுது.
@anandhajit7340
@anandhajit7340 5 күн бұрын
ஒரு கட்சி தலைவருக்கே பாதுகாப்பு இல்ல என்ன தான் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில்
@sivaguru8071
@sivaguru8071 5 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத . ...விடியல் ஆட்சி
@rambeliever1010
@rambeliever1010 6 күн бұрын
எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாது அப்படி ஆட்சி செய்து கொண்டிருந்த சுடலை எங்கே......?
@user-jq8wf5vg8m
@user-jq8wf5vg8m 6 күн бұрын
😂😂😂 40/40
@MrThamizhvaanan
@MrThamizhvaanan 5 күн бұрын
அவன் விக்கு மாட்டவே நேரம் சரியா இருக்கு. One of the worst chief minister of tamilnadu.
@user-jq8wf5vg8m
@user-jq8wf5vg8m 5 күн бұрын
@@MrThamizhvaanan worst people who elected him for monthly 1000 rupees
@KNIFE45517
@KNIFE45517 5 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் இந்த கொலைக்கு காரணம் திருமாவளவன் வளர வேண்டும் என்பதற்காக ஆம்ஸ்டராங் கொல்லப்பட்டுள்ளார்
@kuppurajk373
@kuppurajk373 6 күн бұрын
ஆறு பேரும் நடுரோட்டில் என்கவுண்டர் பண்ண வேண்டும்
@karthik6563
@karthik6563 5 күн бұрын
@@kuppurajk373 ethuku encounter
@suriyam5390
@suriyam5390 6 күн бұрын
மனம் வெதும்புகிறது, இது நாடா இல்ல சுடுகாடா
@pavalavendanm9520
@pavalavendanm9520 6 күн бұрын
இதற்கு காரணம் இவருடைய அசூர வளர்ச்சி பக்கத்து வீட்டிற்கு(தொகுதிக்கு)பிடிக்காமல் போய் இருக்கும்.
@BALAG-yb3yl
@BALAG-yb3yl 6 күн бұрын
நீலப்புலிகள் இயக்கத்தின் சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன்.. பனசை. கு.பாலா
@goodboy-hx7ip
@goodboy-hx7ip 5 күн бұрын
பனையக்கோட்டை யா நீங்க😮
@mediamanstudio5977
@mediamanstudio5977 6 күн бұрын
முக்கியமான சம்பவம் நடந்த இடம் முதல்வர் தொகுதியான கொளத்தூர்
@shinchanben10thuglifeeditz18
@shinchanben10thuglifeeditz18 6 күн бұрын
பெரம்பூர்
@hero2399
@hero2399 6 күн бұрын
​@@shinchanben10thuglifeeditz18bro ithu kolathur constitution tha bro
@SaravananS-fe1xm
@SaravananS-fe1xm 6 күн бұрын
பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்
@sathishkumar-ly5ss
@sathishkumar-ly5ss 6 күн бұрын
அன்பு சகோதர் ராஜ்மோகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி.கொலை குற்றவாளிகளுக்கு இந்த அரசு மரன தன்டனை கொடுக்கவேன்டும்.
@ganeshkarthickt6047
@ganeshkarthickt6047 6 күн бұрын
Dynamic leader is no more now 😔. He is not only leader. He is Hero
@ganeshkarthickt6047
@ganeshkarthickt6047 6 күн бұрын
Selvaperunthagai and Annamalai pondra powerful leader Armstrong Annan. நம்பிய மக்களை வைத்து அரசியல் செய்யாத ஒரே தலைவர்
@purusappudon2098
@purusappudon2098 5 күн бұрын
ஒரு மாநில தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத இந்த தமிழ் நாட்டில்.. சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை 😢
@mohansss865
@mohansss865 6 күн бұрын
ஒரு ஊடக ஆள் 24 மணி நேரம் மிரட்டப்பட்டு வெட்டப்பட்ட போது வடநாட்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போராடிய ஊடகம் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் வரை பேச மாட்டார்கள் !!!
@sasisharmila7202
@sasisharmila7202 6 күн бұрын
இதற்காக போராடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தமிழகத்தில் படுகொலை அதிகமாகிவிட்டது
@kathiresang.3615
@kathiresang.3615 5 күн бұрын
மிகவும் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.... ஒரு மாநில தலைவருக்கே... இந்த நிலைமையா..... தமிழ் நாடு கலவர பூமியாக மாறிவரிகிறது........அணைத்து தலைவார் களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்..
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 күн бұрын
இவரை கொல்வதற்கு என்ன காரணம்? இவர் கட்சிக்கு செல்வாக்கே இல்லையே?
@sudheshan
@sudheshan 5 күн бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 күн бұрын
@@sudheshan விளக்கவும்
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 5 күн бұрын
They are telling personal vengence !
@sudhakarsubramaniam4823
@sudhakarsubramaniam4823 5 күн бұрын
உண்மையான கொலையாளிகளை விட்டு விட்டு வேற எவன் தலையில் இதை போடுவார்கள்.
@sundarsundar4429
@sundarsundar4429 6 күн бұрын
மிக வன்மையாக கண்டிக்கிறேன் இந்த குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அறிவிக்க வேண்டும்
@jessysathijessysathi1707
@jessysathijessysathi1707 6 күн бұрын
ஏற்கமுடியாத மரணம் எங்கள் அன்பு அண்ணன்❤😢
@rajann910
@rajann910 5 күн бұрын
என்ன இப்படி சொல்லிட்டீங்க dmk ஆட்சில எது நடந்தாலும் மக்கள் சந்தோசம் அப்டினு தான சொல்லணும் அதுதான டிசைன்
@inbathamizhdhinakaran58
@inbathamizhdhinakaran58 6 күн бұрын
நெஞ்சம் ஏற்க மறுக்கிறது... எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்... ஆளும் கட்சிக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை... சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசமான நிலையில் உள்ளது தமிழகத்தில்...ஆட்சி மாற்றம் வேண்டும்...
@secretsnothing3798
@secretsnothing3798 6 күн бұрын
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கடை அடைப்பு நல்லது.. இதோட வீரியம் ரொம்ப அதிகமாக இருக்கும்.
@karthik6563
@karthik6563 5 күн бұрын
@@secretsnothing3798 antha alavku onum scene ila
@secretsnothing3798
@secretsnothing3798 5 күн бұрын
@@karthik6563 அது இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணமும் கூட.... ஆனால் அடுத்த வினாடி யை கூட நம்மால் நிர்ணயம் செய்ய முடியாது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யலாம்.
@dhanasekaran9064
@dhanasekaran9064 5 күн бұрын
😅😅😅😅😅
@user-je2xx5tx4l
@user-je2xx5tx4l 6 күн бұрын
இதுவும் கடந்து போய்விடும் குற்றவாளிகள் வெளியே வந்து மறுபடியும் அடுத்த கொளை செய்வார்கள் இந்த சட்டம் இப்படியே இருந்தால் இதை தடுக்க முடியாது, தண்டனகள் கடுமையாக்கப் பட்டால் தான் குற்றங்கள் குறையும்
@chinnamaruthu9132
@chinnamaruthu9132 5 күн бұрын
ரவுடின்னாலே முடிவு இதுதான்.
@sureshm4219
@sureshm4219 6 күн бұрын
Drug Mafia Kalagam model
@saravananchinnasamy296
@saravananchinnasamy296 6 күн бұрын
Your speech is inclined to fact Go deep in and find out the truth Salute sir
@sudheshan
@sudheshan 5 күн бұрын
அவரூக்கும் சாதி பாசம் இருக்கும்ல...
@vibineshs807
@vibineshs807 6 күн бұрын
ஆளும் கட்சிக்கு தெரிந்தும் அமைதி( தெரியாதது போல நடித்தது) காக்கிறது.... ஏதோ மர்மம் உள்ளது.....
@joycepushpalatha1818
@joycepushpalatha1818 5 күн бұрын
Romba superaa sonnigna tq so much 💐
@Murugan-uh9ej
@Murugan-uh9ej 6 күн бұрын
மிகவும் வருந்துகிறேன் நம்ப முடியவில்லை. .
@josephelishaelisha5278
@josephelishaelisha5278 6 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭
@user-du5cy7wt4j
@user-du5cy7wt4j 5 күн бұрын
தன் சமூகத்திற்காக போராடி பல வெற்றிகளை கண்ட அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்களுக்கு இரங்கல் செய்திகள்😢😢😢
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 6 күн бұрын
ஆக, ஆக,ஆக இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 6 күн бұрын
இலவசமா கல்வி கொடுத்தது எப்படி. காசு எங்கிருந்து வந்தது
@SAKTHILive
@SAKTHILive 5 күн бұрын
Armstrong தேசிய கட்சி தலைவர் ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏
@Godzilla_Kutty
@Godzilla_Kutty 5 күн бұрын
காசு வாங்கி ஓட்டு போட்டா இது தான் நிலை.
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 6 күн бұрын
😢😢😢...
@arumugamkrishnasamy7018
@arumugamkrishnasamy7018 6 күн бұрын
நீங்கள் என்ன சொல்கிறீர்கள். சும்மா இருக்கும் ஒரு நல்லவரை ஏன் வெட்ட வேண்டும். என்ன காரணம்.
@pavithraharish8176
@pavithraharish8176 6 күн бұрын
😢💙😭😭😭😭
@rajini4362
@rajini4362 5 күн бұрын
Neenga ellam prachanaikkum atharavu tharampothu than Anna nambikkai varuthu ennagala mathiri community kku thanks anna Miss you my brother 😢😢😢😢😢😢😢
@mannanofficial-ie4fr
@mannanofficial-ie4fr 6 күн бұрын
🔥மாடு உரிக்கும் கத்திக்கு மனித தோல் ஒன்றும் கடுசல்ல 🔥💯💯💯
@Mvs645
@Mvs645 6 күн бұрын
Sir vethanaiya irukku sir thaanga mudiyatha valiya irukku sir
@karthikmaddy
@karthikmaddy 5 күн бұрын
He is my Neighbor… one of the genuine and supportive person RIP
@kuttyprakash950
@kuttyprakash950 5 күн бұрын
திராவிட மாடல் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது😢 யாரும் குறை சொல்ல முடியாது...?
@balaji276
@balaji276 6 күн бұрын
Tamil Nadu is not safe even for political person.😡 worst . People be safe
@venkatesannithya1000
@venkatesannithya1000 6 күн бұрын
இது மிகவும் கண்டிக்கத்தக்கது
@karkuvelsaru
@karkuvelsaru 5 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது😊😊😊
@user-gt2ih9nc4v
@user-gt2ih9nc4v 5 күн бұрын
அன்பரை இழந்து வாடும் என் சொந்நங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்... ஜெய்பீம்
@SaravananS-yq1up
@SaravananS-yq1up 6 күн бұрын
சென்னை நம்பர் ஒன் கட்ட பஞ்சாயத்து தலைவர்
@saisilver5026
@saisilver5026 6 күн бұрын
⚔️....... போட்டுட்டாங்க
@dineshvel4041
@dineshvel4041 6 күн бұрын
நீங்கள் எனுக்கு தெரிந்த நண்பர் எனில் நான் முன் வந்து உங்களுக்கு உதவி செய்தால் அதற்க்கு என்ன பெயர் நண்பா
@vkkalani5643
@vkkalani5643 6 күн бұрын
Yenda nega pannuna nalla. Panjayathu athe avar pannuna katta panchayatha poda vennaigala
@krishnarajm5530
@krishnarajm5530 6 күн бұрын
காவல் துறையினர் என்ன செய்கிறது. என்ன சமூகம்
@MuraliJothi-i2v
@MuraliJothi-i2v 6 күн бұрын
Good.man. Rip.sir
@PeriyasamySamy-g2k
@PeriyasamySamy-g2k 5 күн бұрын
தமிழ்நாடு ஆட்சி கலைக்கப்பட வேண்டும்
@vadivelanellappan42
@vadivelanellappan42 6 күн бұрын
Armstrong biography brief sollunga 😢😢😢. Suya sarithai sollunga 😢😢
@manikandan8888
@manikandan8888 6 күн бұрын
இந்த விடியா தி மு க ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் நடக்க போறதுனு தெரியல அண்ணா
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 күн бұрын
ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.....
@aravinthsrinivasan348
@aravinthsrinivasan348 5 күн бұрын
என்னடா கொத்தடிமை இப்ப நல்லவன் மாதிரி பேசுற.
@manidhargalippadithan611
@manidhargalippadithan611 6 күн бұрын
என்கவுண்டர் பண்ணுங்க plss
@isro3405
@isro3405 6 күн бұрын
RIP 🎉
@chinnuloves7444
@chinnuloves7444 6 күн бұрын
Yess
@d.sarathy5901
@d.sarathy5901 6 күн бұрын
😢anna va romba miss panurom
@tamilthalapathy8111
@tamilthalapathy8111 6 күн бұрын
அப்பாவி மக்களை தான் police pudipange
@jaimadhan6498
@jaimadhan6498 6 күн бұрын
அண்ணா எனக்கு புரட்சியாளர்கள் அம்பேத்கர் சிலையை எனக்கு பரிசாக அளித்தார் அவர் குடுத்து சிலை இருக்கு அவர் அப்போது இல்லை 😢😢😢😢😢
@prasanthprasanth9836
@prasanthprasanth9836 6 күн бұрын
😢😢😢😢
@sapien2503
@sapien2503 5 күн бұрын
Enakku VCK mela dhan bro doubt a irukku 😢😢
@user-qn5lg6zh9c
@user-qn5lg6zh9c 6 күн бұрын
@pragalpragal7555
@pragalpragal7555 5 күн бұрын
Thank you for the Speech Sir❤ Neraiya youtubers idha pathi pesave illa😢
@rajanrob
@rajanrob 6 күн бұрын
Can you please do his past analysis and speak ? What he was doing earlier and how he came into politics?
@KrithiKa-kp7fi
@KrithiKa-kp7fi 6 күн бұрын
He is lawyer
@Anushika703
@Anushika703 6 күн бұрын
National leader level Pesarattu....he is rowdy
@KrithiKa-kp7fi
@KrithiKa-kp7fi 6 күн бұрын
@@Anushika703 did u know his past
@rajanrob
@rajanrob 5 күн бұрын
@@KrithiKa-kp7fi He is rowdy and full time Katta Panchayathu. Having so many cases registered in his name . He always lives with Lawyers shadows for safety. He is not a good leader. No politician is a good leader
@KrithiKa-kp7fi
@KrithiKa-kp7fi 5 күн бұрын
@@rajanrob avaru yevlo nalathu panirukarunu theriuma
@athithan832
@athithan832 5 күн бұрын
நான் ஒரு தி மு க காரன் இவரை பாதுகாக்க தவறிய தமிழக அரசை கண்டிக்கிறேன்.இதை எந்த வகையிலும் நியாயம் படுத்த முடியாது.
@user-wl5ep3ed4i
@user-wl5ep3ed4i 5 күн бұрын
😂😂😂😂😂
@dhanasekaran9064
@dhanasekaran9064 5 күн бұрын
Adei....😅😅😅😅
@user-uv5gt6vv6i
@user-uv5gt6vv6i 5 күн бұрын
சார் தமிழக காவல் துறை என்னதான் செய்கிறது இது சரியில்லை சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பிங்க
@pricilladaicy2779
@pricilladaicy2779 6 күн бұрын
😭😭😭😭
@sivakumarr1478
@sivakumarr1478 6 күн бұрын
கத்தி எடுத்தவனுக்கு முடிவு கத்தியால்தான் சாவு
@balad3604
@balad3604 6 күн бұрын
நீங்க அரசாங்கம் இருக்கா இல்லையானே சொல்லவில்லை ???? சேலம் மாவட்டத்தில் ஒரு படுகொலை செய்யப்பட்டது இன்று தமிழகத்தின் தலைநகரம் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை அண்ணன் @ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கே என்ன நிலைமை..??😢😢😢 இது போன்றவற்றை நீங்க அரசாங்கத்தின் படு தோல்வி என்று தான் கூறவேண்டும் 😢😢😢 முதலில் அதை சொல்லுங்க!!!!
@latharajendran-yk4cm
@latharajendran-yk4cm 4 күн бұрын
அண்ணா அருமையா சொன்னீங்க💯💯unmaiyana pathivu
Armstong - Full story !ஆயிரம் மர்மங்கள்!!
14:23
Armstrong Pa Ranjith Questions!
12:36
Rajmohan report
Рет қаралды 111 М.
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 22 МЛН
சாட்டை துரைமுருகன் நிலை??
10:34
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН