அடாவடி சாவித்திரி பாட்டி அலப்பறைகள் எப்படி வீட்டுல வெச்சிருந்தாங்களோ திருவண்ணாமலை Tiruvannamalai

  Рет қаралды 349,580

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

2 жыл бұрын

Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) Whatsup 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 465
@user-eu5ip4yl7y
@user-eu5ip4yl7y 7 ай бұрын
நான் இலங்கையில் இருக்கிறேன் இந்த விடியோவை விருப்பி பார்ப்பேன் நீங்கள் இருவரும் பேசும் தமிழ் அழகான தமிழ்
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
சூப்பர் கண்ணா உன்னை நினைத்து மனம் ரொம்ப பெருமை அடைகிறது உனக்கும் உன் குடும்பத்தாரும் ஆண்டவன் அருளால் நல்ல நல்ல இருப்பீர்கள் கண்ணா நாகராஜ் சுவாமியை நன்றாக பார்த்து கொள்ளவும் தயவு செய்து
@HulkMarvel-ku4nj
@HulkMarvel-ku4nj 7 ай бұрын
Ucch a
@forbroucher8334
@forbroucher8334 2 жыл бұрын
வணக்கம் சாவத்திரி பாட்டிக்கு நீ நல்லா சர்வீஸ் பண்ற அவங்க எவ்வளவு திட்டினாலும் சலிக்காம சந்தோஷமா செய்கிற உன் மனசு யாருக்கும் வராது
@arulambal.s165
@arulambal.s165 2 жыл бұрын
Correct
@AnithaAnitha-kd7xn
@AnithaAnitha-kd7xn 2 жыл бұрын
சுப்பன் அண்ணா
@anthonycatherinal5838
@anthonycatherinal5838 2 жыл бұрын
😆Dr
@kanimuthukumar8970
@kanimuthukumar8970 Жыл бұрын
காலெவணக்கம்.தம்பி.உன்ணை.கடவுள்.ஆசிர்வதிப்பார்உன்.ஒவ்வொரு நாலூம்.கண்.கலங்குது.நீ.வாழ்க்கைக்
@selvam2287
@selvam2287 Жыл бұрын
பாட்டி வீடியோ போடுறாங்க நல்லா இருக்கு அவங்க இவ்வளவு திட்டியும் நீங்க அதை பேரிதாக எடுக்கவில்லை என்றால் இது பூர்வஜென்ம பந்தம் நீங்க வாழ்க உங்கள் குளம் வாழ்க 🙏
@santhavellupilai6622
@santhavellupilai6622 2 жыл бұрын
தம்பி உங்கள் பொறுமைக்கு ஆண்டவன் ஆசீர்வதிப்பார் தம்பி இந்த பாட்டி தன் பிள்ளை களிடம் கூட இந்த அதிகாரம் பண்ணமுடியாது
@sivakumarsubramanian2751
@sivakumarsubramanian2751 2 жыл бұрын
அய்யன் மலை சுற்றி மக்களுக்கு சேவை செய்யும் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் தம்பி உங்கள் போல் நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் இந்த பூமி மனிதனே வாழ விட்டுக் கொண்டிருக்கிறது
@fishloversandfishhobbyist7595
@fishloversandfishhobbyist7595 Жыл бұрын
பாட்டி பேசுனது ரொம்ப பிடிக்கும்... உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏👍👍👍
@RS-sr6nu
@RS-sr6nu 2 жыл бұрын
பாட்டிய இவ்வளவு பத்திரமா பாத்துக்கறதுக்கு உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். 🙏🙏🙏
@user-wj3mx6gl3v
@user-wj3mx6gl3v 2 жыл бұрын
தம்பி நீ ரொம்ப நல்ல மனிதர் வாழ்த்துக்கள் தம்பி 🙏
@subasubagini2423
@subasubagini2423 7 ай бұрын
எனக்கு பாட்டி பிடிச்சிருக்கு எனக்கும் கவலை உண்டு இந்த பாட்டியை பார்த்து எனது கவலை பெரிதில்லை என்று உணர்ந்தேன் நீங்கள் மேலும் மேலும் போடுங்க இப்படிப்பட்ட வீடியோவை நன்றி சகோதரா
@mahisarmag4563
@mahisarmag4563 2 жыл бұрын
அலப்பறை சாவித்திரி பாட்டி இல்லையெனில் யூப் ரூப் களையிழந்து போய் விடும்... அவர்கள் பேச்சு பதம் பார்த்தாலும் மனம் வலிக்காது...மழலை மனம் படைத்த முதியோர்..
@ezhils2766
@ezhils2766 2 жыл бұрын
மனக்கவலை போக்கும் பாட்டிக்கு வாழ்த்துகள் நண்பரே வணக்கம் 🙏🏼👍🏻💞
@dhinu123
@dhinu123 Жыл бұрын
இரு கடவுள்களுக்கு இடையில் நடக்கும் தினசரி உரையாடல் இது
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 жыл бұрын
பாட்டி வீடியோவைப் பார்த்தால் வாழ்க்கையின் தத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம். அவருடன் நீங்கள் பொறுமையாக நடந்து கொள்வது,உரையாடுவது.அவர் திட்டினால் சிரித்துக் கொள்வது இதைப் பார்த்து எங்களுக்கே பாட்டியைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.அதிலும் பாட்டி"அடப்போப்பா,உயிர வாங்கற" ன்னு சொல்றதும் "உன்னிஷ்டம் எனக்கென்ன தெரியும்" என்பதும் அருமையான மாடுலேசன்.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
Yes, ture
@MeenaMeena-ki3zq
@MeenaMeena-ki3zq 2 жыл бұрын
Brother rompa super God bless you 👌👌👌👌🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
இந்த பாட்டி இருக்கும் இடம் மிகவும் அசுத்தமாக இருக்கிறது இதனால் பாட்டி அம்மா நோயாளி ஆகி விடுவார்கள். பாட்டியை சுத்தமான ஒரு இடத்தில் இருப்பாட்டுங்கள் . 🙏🙏
@st.marysschool6200
@st.marysschool6200 2 жыл бұрын
பாட்டி பாக்க பாவமாவும் இருக்கு, காமெடி ஆவும் இருக்கு. You are really great 👍. God will bless you and your family
@ekamalam7843
@ekamalam7843 2 жыл бұрын
போனஜென்மத்தி ல சாவித்திரி பாட்டி நிஜமாகவே சொந்தபாட்டின்னுதான் நான் நினைக்கிறென் தம்பி
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
அது என்ன இந்த பாட்டி மட்டும் spl 🤣🤣🤣அன்பான உபசரிப்பு 🙏🙏🙏நன்றிகள் பல உங்களுக்கு
@user-wj3mx6gl3v
@user-wj3mx6gl3v 2 жыл бұрын
இந்தப் பாட்டி வாய் அதிகம் தம்பி அதை விட உங்களுக்கு பொறுமை அதிகம் வாழ்த்துக்கள் தம்பி
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 2 жыл бұрын
எத்தனை முறை சாவித்திரி பாட்டி மாவை பார்த்தாலும் சந்தோஷம்மாக இருக்கு. தம்பி நீயும் உன் குடும்பமும் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் அனைவரையும் பார்க்க வருகிறேன் தம்பி❤
@helpingsurya3108
@helpingsurya3108 2 жыл бұрын
Nice
@forbroucher8334
@forbroucher8334 2 жыл бұрын
சாவித்திரி பாட்டியை பார்த்தாலும் உன்னை பார்த்தாலும் மனசுக்கு சந்தோசமா இருக்கு பாட்டியை விட உன்னையும் உன் பேச்சும் ரொம்ப பிடிக்குது
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
True true true true true true true true
@arudsothyanushiya8110
@arudsothyanushiya8110 Жыл бұрын
உண்மை
@shanthakumarr9169
@shanthakumarr9169 Жыл бұрын
"
@thenporul7937
@thenporul7937 11 ай бұрын
ஆமா தம்பி. பாட்டிய ரொம்ப புடிச்சிருக்கு தம்பி. என்னோட அம்மாச்சி மாதிரியே பாட்டியோட பேச்சு நடவடிக்கை எல்லாம் இருக்கு தம்பி. ரொம்ப நன்றி தம்பி. கடவுள் உங்கள் பக்கம். நீங்களே கடவுளாகக் தான் தெரிகியிறீங்க தம்பி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-wj3mx6gl3v
@user-wj3mx6gl3v 2 жыл бұрын
உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை தம்பி 🙏🙏🙏 வாழ்த்துக்கள் தம்பி
@murugan.k8657
@murugan.k8657 2 жыл бұрын
பாட்டி யின் குரலும் அருமை பேட்டியாளரின் குரலும் அருமை
@kavitha.p3702
@kavitha.p3702 Жыл бұрын
Super sir
@vasanthi222
@vasanthi222 2 жыл бұрын
வாழ்க வளமுடன். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் சேவைகள் எதற்கும் ஈடாகாது
@user-cn5ct2tp1h
@user-cn5ct2tp1h 2 жыл бұрын
அந்த பாட்டி இடத்தில் இருந்து நான் சொல்றேம்பா நீ உன் மனைவி பிள்ளைகளோடு நல்லா இருக்க கடவுள் துணை வேண்டுகிறேன். Good bless you and to your family. பாவம் பாட்டியின் nature அதுநாள் போல. சோர்ந்து விடாதே.
@thamayanthib4412
@thamayanthib4412 Жыл бұрын
பாட்டி பேசுற தமிழும் நீங்க பேசுற தமிழ் ரொம்ப சிறப்பு
@vasanthi222
@vasanthi222 2 жыл бұрын
இறைவனின் செயலாகத்தான் பார்க்கிறேன்.....மனித உருவத்தில் வலம் வரும் இறைவன்
@annatharmi4824
@annatharmi4824 2 жыл бұрын
நீங்கள் செய்யும் சேவை மேல் மேலும் வளரட்டும். சாவித்திரி பாட்டியின் video romba pidichirukku.. innamum thodarattum. Thx.
@auxiliyajebaraj3752
@auxiliyajebaraj3752 2 жыл бұрын
உங்க மனித நேயத்திற்கு மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன் நன்றி சகோ
@sudhakarrsudha5617
@sudhakarrsudha5617 2 жыл бұрын
சூப்பர் அண்னே உங்கள் பணி மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.எவன் எப்படி பேசினாலும் கவலை பட வேண்டாம் தோழரே .அண்ணாமலையார் உன்னிடம் உள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
@user-wj3mx6gl3v
@user-wj3mx6gl3v 2 жыл бұрын
எனக்கு தினமும் இந்த வீடியோ பார்க்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும் தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@jothijothi5274
@jothijothi5274 2 жыл бұрын
பாட்டிய பத்தின்ன வீடியோ நிருத்தி விடாதிர்கள் அவர்களின் நேர்மையான பேச்சு ரசிகை ஆக்கிவிட்டது
@YamunaYamuna-jc5dh
@YamunaYamuna-jc5dh Жыл бұрын
நானும். ரசிகை யாகி. விட்டென்
@user-wj3mx6gl3v
@user-wj3mx6gl3v 2 жыл бұрын
எனக்கு இந்த பட்டி விடியோ மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️🌹
@st.marysschool6200
@st.marysschool6200 2 жыл бұрын
Stop பண்ணாதீங்க தம்பி. I regularly watch. Praying for you and பாட்டி
@satishiyengar7770
@satishiyengar7770 2 жыл бұрын
I get tears seeing this Patti. Someone nearby some NGO must help her changing her dress. You are doing a noble job.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
🙏🙏🙏
@lathasaranathan7876
@lathasaranathan7876 2 жыл бұрын
வினோத் அண்ணா உங்கள் சேவை கு நன்றி. உங்கள் வம்சம் நிச்சயம் நன்றாக இருக்கும் அண்ணா.
@ashikbabu8440
@ashikbabu8440 2 жыл бұрын
ஆண்டவன் உங்களையும் உங்களை சார்ந்து உள்ள வர்களையும் ஆசிர் வதிக்கட்டும்
@acmohandass7207
@acmohandass7207 2 жыл бұрын
சகோதரரே நீங்கள் தான் கடவுள்
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
வணக்கம். உங்கள் பதிவுகளுக்கு நன்றிகள். கூடுதலாக உங்கள் பதிவுகளை பார்ப்பேன்.ஒவ்வொரு சந்நியாசிகளும் எனக்கு பரிச்சாத்தியமாகி விட்டார்கள். யார் யார் சிவன் என தேடுகிறேன். நன்றி ஜெர்மன் இருந்து ஈழமாறன்
@tamizholi9520
@tamizholi9520 2 жыл бұрын
தம்பி நான் மலேசியாவில் இருக்கிறேன் நீங்கள் போடும் பாட்டி விடியோவை நிறுத்தி விடாதீர்கள் தயவுசெய்து தொடர்ந்து போடுங்கள் பாட்டி யை எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது என்னுடைய பெயர் நிஸா
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
💕🙏🙏🙏
@vajjiravelus1972
@vajjiravelus1972 2 жыл бұрын
Bro Vera level. God bless.
@arudsothyanushiya8110
@arudsothyanushiya8110 Жыл бұрын
ஆ ம்
@YamunaYamuna-jc5dh
@YamunaYamuna-jc5dh Жыл бұрын
சூப்பர் 👌 தம்பி நல்லா இருப்பே. தம்பி.. பல்லாண்டு காலம். வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@nishathiru1769
@nishathiru1769 2 жыл бұрын
நல்ல பொறுமை தம்பிக்கு அருமை, அருமை.
@lathanaicker7558
@lathanaicker7558 Жыл бұрын
தம்பி உங்களுக்கு ஓர் சலியூட் மிக்க மகிழ்ச்சி இந்த பாட்டி பார்ப்பதற்க்காக நீங்கள் எவ்வளவு பேர்க்கு அன்ன தானம் பன்னாலூம் சில வயதானவரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் ஆனாலூம் அதை மனதார செய்கிறிர்ங்கள் அது நீங்கள் செய்தா பூர்வ ஜெனமம்புன்னியம் நீங்கள் எத்தனை ஜெனம் எடுத்தாலூம் உங்களுக்கு ஓரு கஷ்டமும் வராது எந்த ஓர் மனிதன் ஆன்மீகவாதிய இருந்தால் மட்டும் தான் இதை எல்லாம் செய்ய தோனும் உங்களை மகனா பெற்ற அந்த தாய்க்கும் தகப்பனுக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் அண்ணாமலையார் உங்களுக்கு வழி தூணையாக இருப்பார்
@kumarasamys782
@kumarasamys782 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி அமர்ந்து இருக்கும் தோரணையைப் பார்த்தால் இவர் ஒரு சித்தர் போல் தோன்றுகிறது. ஓம் நமச்சிவாய போற்றி. 🙏
@Vazhikaattigal
@Vazhikaattigal Жыл бұрын
ஆஹா... இப்படியே ஒவ்வொருவராக ஆக்கி விடுங்கள்
@kathiravan.tkathiravan2059
@kathiravan.tkathiravan2059 Жыл бұрын
கிளப்பி விடு
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
சிவாயநம.தம்பிஉங்களுக்குரொம்பபொருமைஇருக்கு உங்களுக்கு நன்றி.நன்றி.நன்றி.
@sivakumarpunitha7323
@sivakumarpunitha7323 2 жыл бұрын
வினோத்! பாட்டிய எப்படி சமாளிக்கறங்க எல்லாம் ஈசன் அருள் 🕉️நமசிவாய 🕉️
@MadrasVeedu
@MadrasVeedu 2 жыл бұрын
Good hearted person patti.. Always satisfied with what she have.. God bless you patti.. Hats off to u bro for ur service..
@mohansamy5690
@mohansamy5690 2 жыл бұрын
உங்கள் பணிகளுக்கு இடையே பாட்டியை பார்த்து கொண்டதுக்கு நன்றி தம்பி
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
பாட்டியின் கர்மாவும் தங்கள் கர்மாவும் இதன் மூலம் கரைகிறது என்று நம்புவோம்.🔥 ஓம் நமசிவாய 🔥
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
Ture May be our Karama too. 🙏🙏🙏💕
@manogarisekar1624
@manogarisekar1624 2 жыл бұрын
@@sriharanganeshu4482 🎉7
@manogarisekar1624
@manogarisekar1624 2 жыл бұрын
👍
@singaravelkandan7820
@singaravelkandan7820 2 жыл бұрын
ஆசைஇல்லாபாட்டி விளம்பரம்இல்லாமணித நேயம்.உங்களூடன்ஒத்துழைக்கும்அனைத்துஉள்ளங்களுக்கும்மிக்கநன்றி
@rihanasikkandhar9572
@rihanasikkandhar9572 2 жыл бұрын
இந்த பாட்டிய பாத்தா கண்கள் குளமாகிறது
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
Ture God bless you and your family
@appuraj8768
@appuraj8768 2 жыл бұрын
I am shedding my tears by seeing your service.
@vigneshjeevan8739
@vigneshjeevan8739 2 жыл бұрын
அந்த தட்சிணாமூர்த்தி யாரோ ? எப்படி கண்டுபிடிக்கப்போறீங்களோ? ரொம்பவும் நல்ல இரக்கசுபாவம் உள்ள பையனா இருக்கீங்க தம்பி. உங்களைப் போன்றவர்களினால்தான் மனித நேயம் நிலைத்திருக்கிறது. நீங்களும் உங்கள் தொண்டும் வாழ்க. 👍🏽🙏🏾
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
பாட்டியின் கொழுந்தனார் என எனக்கு ஞாபகம்
@malathimalathi4097
@malathimalathi4097 Жыл бұрын
🙏🙏🙏🙏௦
@sarobala3468
@sarobala3468 2 жыл бұрын
தம்பி...உங்களுக்கு முடிந்தால் அந்த பாட்டியின் உடுப்புகளை கழுவி கொடுங்கள்.புன்னியமா இருக்கும்.வாழ்க வளமுடன 🙏
@sivasenthi
@sivasenthi 2 жыл бұрын
நீங்களும் தேடி செல்லலாம் சிவ
@vijayalakshmik9330
@vijayalakshmik9330 2 жыл бұрын
உண்மயிலேயே பாட்டியின் அலப்பறை supper supper supper
@pramilasrinivasansrinivasa3557
@pramilasrinivasansrinivasa3557 2 жыл бұрын
மனம் வருந்தி நோகிறது. அய்யோ ஏன் இந்த அவலம் இந்த பாட்டிக்கு எப்படி நான் உதவி செய்ய முடியும்🙏 புரியவில்லை. தாய் போன்ற இவர் துயரம் தாங்கள் செய்கிற உணவு மற்றும் அன்பு கலந்த பேச்சு க்கு🙏 நன்றி🙏💕
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
🙏🙏🙏💕
@meenukutty2008
@meenukutty2008 2 жыл бұрын
Yes, brother, you are already doing a lot. Would it help if her old wet clothes are replaced with a couple of new sets of clothes? With all her feistiness gone, it feels sad to see her subdued, her spirit suppressed.
@kannammalp6462
@kannammalp6462 2 жыл бұрын
தம்பி நீங்கள் பாட்டியின் வீடியோவை நிறுத்த நீர்கள் அது தான் வாழ்க்கையின் பாடம் நாளை நான் எப்படியோ ஓம்நமசிவாயம்
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
100% ture God bless all
@komala28deivamani13
@komala28deivamani13 2 жыл бұрын
சொல்றதுக்கு வார்த்தை இல்ல . பெத்த புள்ளைக்கு கூட இவளோ பொறுமை இருக்காது
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 2 жыл бұрын
She is blessed in your form blessings to you for your kind service dear.
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 жыл бұрын
பாட்டியை ,தட்சினாமூர்த்தி வீட்டை கண்டுபுடிச்சுட்டோம்.னு சொல்லி கூட்டிப் போய் ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் விட்டிருங்க.இந்த அசுத்தமான இடத்திலிருந்து பாட்டிய சீக்கிரம் நல்ல இடத்துக்கு மாத்திருங்க பிரதர் ப்ளீஸ்.
@sujasuja2051
@sujasuja2051 2 жыл бұрын
vinod, please shift Patti under the tree I think under the tree is better place than that Filthy place
@sunithajohnsonsunitha5324
@sunithajohnsonsunitha5324 2 жыл бұрын
தக்கலை ஓரத்தில் ஒரு பாட்டி சாப்பாடு இல்லாமல் தூங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் யாராவது அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 жыл бұрын
உங்கள் சேவை மகத்தானது 🙏 சல்யூட்.
@venkatesan-lk3go
@venkatesan-lk3go 2 жыл бұрын
பாட்டி பற்றி காணொளி தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா.
@sivasenthi
@sivasenthi 2 жыл бұрын
அலப்பறைய நெனைக்கவேண்டாம் சிவ இறுதியில் கவலைப்பாடும் நம் மனம் அருணாச்சல சிவ
@gayathiriiyengar2949
@gayathiriiyengar2949 2 жыл бұрын
Pakave pavama iruku.. yaarukkum intha nilamai vara kudathu.i pray the almighty god be with her and protect her always ...JAI SHRI KRISHNA🙏
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
பாவம் குப்பை எடுப்பவர்கள். நீங்கள் பாட்டி உடன் நல்ல போசுறிங்க வாழ்த்துக்கள் சார் ஒரே சிரிப்பு ஆனால் அதிகம் சாப்பாடு பாவம் சாப்பிட முடியாது
@hemapadma7616
@hemapadma7616 2 жыл бұрын
Naa Patti Yoda romba periya fan, love you pattima😘
@r.manimozhiganesanr.manimo7801
@r.manimozhiganesanr.manimo7801 2 жыл бұрын
வாரா பதி என்பது ஆறு பாட்டி சொல்ற இடம் வேலூர் விருஞ்சிபுரம் ஊரை சொல்றாங்க.
@angammalsangi1012
@angammalsangi1012 2 жыл бұрын
You are taking good care of the grandma Well done god job
@nishathiru1769
@nishathiru1769 2 жыл бұрын
பாட்டியின் உடும்பை யாரையும் கொண்டு கழுவவும். நல்ல மனம் இப்படி யார் செய் veenam
@user-wj3mx6gl3v
@user-wj3mx6gl3v 2 жыл бұрын
தம்பி உனக்கு மிகவும் 🙏 வாழ்த்துக்கள் தம்பி
@gomathijayaraman9657
@gomathijayaraman9657 2 жыл бұрын
Please upload all the videos with Paatti. Nice to see paatti eating and the way you are talking with paatti.
@hemakannan6364
@hemakannan6364 Жыл бұрын
God Bless you Brother🙏🏻🙏🏻
@katijahbibimohdhaniffa3070
@katijahbibimohdhaniffa3070 Жыл бұрын
Hats off brother for your kindness. From Singapore sister katijah.
@monster_gaming_80
@monster_gaming_80 2 жыл бұрын
பாட்டி காலை கடன் முடிக்க குளிக்க யாரு உதவி செய்றங்கா.. கண்ணும் தெரியல.. அல்லது பக்கத்தில் இடம் ஏதும் இருக்கா.. ஒன்னும் புரியல... அதையும் கேட்டு வீடியோ போடவும்.. உதவி செய்பவரியும் காட்டவும்.
@narayanamoorthy275
@narayanamoorthy275 2 жыл бұрын
Migavum arumaiyana kelvei Malaysia
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
மழை, குளிர்க்கு என்ன செய்வார்கள் பாவம் பாட்டி
@JKF8592
@JKF8592 2 жыл бұрын
God bless you bro. From 🇲🇾 Anbe Shivam 🙏
@sarobala3468
@sarobala3468 2 жыл бұрын
God bless you all Thambi...i 🙏🙏❤
@sasikala1987
@sasikala1987 2 жыл бұрын
இந்த துணிகள் இத்தனையையும் பாட்டி எப்படி இந்த இடத்துக்கு எடுத்துக்கொண்டு வரமுடியும். யாரோ பாட்டியை இந்த இடத்துக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள்.
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
யாரென்றுபாருங்கள்வினோத் பாட்டிபாவம்.கண்வேறுதெரியாது.பாட்டிக்குமனதில்ஏதேதோஓடுது 😭😭😭😢😢😢😭😭😭🌹
@user-tq1pm3bk7c
@user-tq1pm3bk7c 2 жыл бұрын
Patti really good She would have worked hard when she was young
@bindhujoice7080
@bindhujoice7080 Жыл бұрын
Great job brother 👌God bless you & your Family 🙏🙏daily yum patti pesuratha pathuttu tha irukken, kalanga millatha ullam pattikku, intha video pakkum pothu manasula irukkura kavalai ellam poguthu 🙏🙏🙏💐💐💐💐
@arivagamarivarasi1319
@arivagamarivarasi1319 2 жыл бұрын
நண்பரே நீங்கள் பண்ணும் செயல் பாராட்டக்குறியது ஆனால் பாட்டியை வைத்து நீங்கள் பிரபலம் ஆகிறீர்கள் ஆனால் அவங்களை ஒரு சுகாதாரமான இடத்தில் ஒப்படையுங்கள் உங்களுக்கு இன்னும் புண்ணியம் கிடைக்கும் 🙏🙏🙏
@lillyfloramary6071
@lillyfloramary6071 7 ай бұрын
Maatri solringa.....ivara vachudhaan Paaaati arimugam
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்றிகள் வணக்கம் மீண்டும் எதிர்பார்த்து
@jansirani565
@jansirani565 2 жыл бұрын
Unmayana porumai ungalukku maduthan iruku bro🙏🙏🙏 unmayana anbu ungalidam irukku.bro
@smaatmangani3697
@smaatmangani3697 2 жыл бұрын
Great brother,வாழ்க வளமுடன்
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
சம ஜோக் பாட்டி நமசிவாய
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 2 жыл бұрын
God bless you வாழ்க வளமுடன் 🎉🎉
@kowsalyagunasekar6199
@kowsalyagunasekar6199 2 жыл бұрын
God bless you brother.Good sarvice very nice
@deepadeepa9299
@deepadeepa9299 2 жыл бұрын
Love you sooo much Savathiripatti Vinod bro valkavalamudan
@bakkiyalakshmir7918
@bakkiyalakshmir7918 2 жыл бұрын
தோழரே உங்கள் பதிவுகள் அருமை
@lathakarthikeyan1966
@lathakarthikeyan1966 2 жыл бұрын
பாட்டி பற்றிய செய்தி பரபரப்பாக இருக்கு பாட்டி துணிகளை மாற்ற வையுங்கள் எப்படியாவது
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
🙏🙏🙏
@nathinnaren2456
@nathinnaren2456 Жыл бұрын
Thala...super... Inthamathiri Nalla vishayam....yaarukkum...nalla Manasu....irukkathu....pattukku....nala
@sridharvarada4939
@sridharvarada4939 2 жыл бұрын
Namaskaram brother . Nandri 👍👌🙏🙏🙏
@katijahbibimohdhaniffa3070
@katijahbibimohdhaniffa3070 Жыл бұрын
Excellent sir you take care of old folks... May God bless you and your family with good health always ...😘😘 I from Singapore always watch this video soo cute pati I always laugh myself 😂
@vasanthimadam4134
@vasanthimadam4134 2 жыл бұрын
Bro u r great .siva will bless you
@jacskural5462
@jacskural5462 2 жыл бұрын
Thambi unporumai unnai periya alvil kondu cellum allthe best🙏
@arumugambala8053
@arumugambala8053 2 жыл бұрын
Ivangala vida porumasali intha vulakathila yarume irukka mudiyathu thanks bro
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 жыл бұрын
Wow… I’m impressed the way the Patti sit like that for longer time of period… and bro, as usual you are doing your best and your team…
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 2 жыл бұрын
Vazhga valamudan 🙏
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
தயவு செய்து இந்த அம்மாவை நல்ல இடத்தில். அனுமதிக்கவும்
@muthuraj3987
@muthuraj3987 2 жыл бұрын
SUPAR ANNA THANKS
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 14 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 53 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 15 МЛН
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 976 М.
БУДЕТ ЗНАТЬ КАК ОБИЖАТЬ БАБУШКУ
0:18
МАКАРОН
Рет қаралды 1,7 МЛН
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 32 МЛН