சமஸ்கிருதத்தில் எத்தனை பெண் எழுத்தாளர்கள் ? - SU. Venkatesan speech | சாலமன் பாப்பையா - புறநானூறு

  Рет қаралды 76,281

Shruti TV

Shruti TV

5 жыл бұрын

பேராசிரியர் சாலமன் பாப்பையா எழுதிய
'புறநானூறு புதிய வரிசை வகை'
நூல் வெளியீட்டு விழா
நூல் அறிமுகம் : முனைவர் தெ.ஞானசுந்தரம்
நூல் வெளியீட்டு உரை : முனைவர் ஔவை நடராசன்
பிரதி பெற்றுச் சிறப்புரை : நீதியரசர்.வெ.ராமசுப்ரமணியன்
வாழ்த்துரை :
ரஜினிகாந்த்
மாஃபா பாண்டியராஜன்
திருச்சி சிவா
சு.வெங்கடேசன்
சிவகுமார்
பாரதி பாஸ்கர்
ஏற்புரை : பேராசிரியர் சாலமன் பாப்பையா
நிகழ்ச்சி தொகுப்பு : பட்டிமன்றம் எஸ்.ராஜா
Su Venkatesan MP
Velpari Su Venkatesan
Solomon Papaiya | Solomon Pappaiah | Pattimandram Raja
Solomon Papaiya book launch
#suvenkatesan #velpaari #velpari #solomanpappaiah
#tamilliteraturetamil #tamilliterature
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 93
@rajendranp9061
@rajendranp9061 2 жыл бұрын
அகழாய்வு போல் தமிழையும் தமிழர் புகழையும் மேற்கொண்டு வந்து உலகறியச் செய்த உங்கள் உழைப்புக்கு நன்றிகள் பல 🙏வாழாத்துகள்❤️
@vijays6567
@vijays6567 5 жыл бұрын
மதுரை மண்ணின் மக்கள் பிரதிநிதி சு.வெ அவர்களின் பேச்சு வியக்க வைக்கிறது. மதுரையை எண்ணி கன்னியாகுமரிகாரன் நான் பொறாமை கொள்கிறேன்.
@DP-qp8wr
@DP-qp8wr 4 жыл бұрын
மதுரைக்கு பெருமை சேர்த்த ஐயா அவர்களைப் பற்றி, மதுரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவரின் பாராட்டுரை, அருமை. தமிழால் இணைவோம். 👏
@arumugamvasuki1485
@arumugamvasuki1485 5 жыл бұрын
தமிழனின் பழைய வரலாற்றை புதிய வழியில்சொல்லவந்த பாப்பையா அவர்களைப் பற்றி அவரது மாணவன் இவ்வளவுதெளிவாக மதிப்புரை செய்தது சிறப்பு. வரலாறு பேசப்படும். நன்றிஅ ன்பு ஆறுமுகம்
@manikandant9443
@manikandant9443 5 жыл бұрын
சு.வெ.எம்.பி.யின்.சிறப்புரை பலவரலாற்றுசெய்திகளை கொடுத்துள்ளது.மிக்கநன்றி.
@salemdeva
@salemdeva 5 жыл бұрын
//அந்த தேரும் இந்த வடத்தில் சிக்கும்// என்ன ஒரு உவமை.
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
❤️❤️❤️
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 5 жыл бұрын
தமிழ் ஆவணம் சு வெங்கடேசன்
@parameshwaran007
@parameshwaran007 5 жыл бұрын
புது ஆயுதம் மிகவும் அருமையான சொல் எடுப்போம் விழாமல் எழுவோம் பகைவர்களை ஒழிப்போம்
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
இதுதான் சிறப்பான பேச்சு அருமை வெங்கடேசன் .
@kavibharathy5690
@kavibharathy5690 5 жыл бұрын
That’s my MP ...... 👏🏽👏🏽👏🏽👏🏽
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
அறம் படித்து ஆழ் மனம் தனில் கண்டே சமூக சேவை வந்திட்ட வெங்கடேசன் அவர்கள் போல் சமூகம் நிரம்ப வேண்டும் 🙏
@mallikasubramani430
@mallikasubramani430 Жыл бұрын
சு.வெஙகடேசன் அவர்களின் அறிவும் தெள்ளத் தெளிவான பேச்சு அருமை. தொடரட்டும் உமது தமிழ் சேவை
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 Жыл бұрын
I always Love Mr. MP venkatesh Tamizh Speech. Australia
@murugaiyanraju9123
@murugaiyanraju9123 Жыл бұрын
அரசியல் களத்திலும் இலக்கிய களத்திலும் போராளியாக இருப்பது போற்றுதலுக்கு உரிய பெரிய விக்ஷயம் தோழர்
@rubanjoseph9117
@rubanjoseph9117 5 жыл бұрын
Proud to have you as M P
@vithyasagar2609
@vithyasagar2609 5 жыл бұрын
அருமையான கருத்துக்கள் 💪💪💪🖤🖤🖤👏👏👏👍👍👍
@parameshwaran007
@parameshwaran007 5 жыл бұрын
தமிழ் வாழ்க
@Durai131
@Durai131 5 жыл бұрын
அருமை... அருமை... அருமை... தோழர்....
@josepharoulapar1577
@josepharoulapar1577 5 жыл бұрын
Extraordinary Speech. Lot of informations about Tamil people and Tamil language. Thank you very much Sir.
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
@joseph aroulapar Well said
@krishankrishan3526
@krishankrishan3526 2 жыл бұрын
@@kurunchivendan1427 l
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 жыл бұрын
@@krishankrishan3526 This fellow is sweet enemy. The reason I say because , he say he is Tamil only to kill Tamil, the issue is he appreciate TAMIL only to kill. The reason I say because , he don’t have any reservations to call TAMIL culture as Dravidar culture, which is not true. As a Tamil, how could he do this great in justice to Tamil community if he is really Tamil or feel Tamil. This is the reasons, why I say, he is sweet enemy , save TAMIL from this fellow . Otherwise , I greatly respect for his work in Tamil We must raise awakens to save Tamil from this sweet enemy
@rameshprabhu5272
@rameshprabhu5272 5 жыл бұрын
அருமையான உரை MP அவர்களே.....
@arrs5642
@arrs5642 5 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணன்
@vicodoss3112
@vicodoss3112 5 жыл бұрын
மிக அருமை
@thiayagarajantrsv1555
@thiayagarajantrsv1555 5 жыл бұрын
சூப்பர் அண்ணா,
@jamesc9048
@jamesc9048 5 жыл бұрын
Appreciation MP
@dhakshanamurthi4882
@dhakshanamurthi4882 5 жыл бұрын
Madurai people can be proud of electing such an M.P;
@murugesanm1948
@murugesanm1948 5 жыл бұрын
நல்ல பேச்சு.வாழ்த்துக்கள்
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Su V amazing speech ...you always summarize the best in most clearer and lucid to common people....thank you ....lots of reference, assessment and analysis with best of correlation of data of Tamil literature...society and members!!! Importantly the female literature and poets who contributed to society with data ,47 female ...is amazing !!!! Great sir ....we here in USA want to buy this book ...can any one provide link or channel to get this book !!!
@killi2504
@killi2504 5 жыл бұрын
சிறந்த பேச்சு
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தமிழ் வாழ்க சாலமன் பாப்பையா அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க தமிழ் வாழ்க
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
Shruti tvக்குவாழ்த்துகள் கூட்டத்தையும் மக்களையும் காட்டினால் இன்னும் சிறப்பானதாகும்
@ajanthanbalasubramaniam3513
@ajanthanbalasubramaniam3513 5 жыл бұрын
Super.
@MalabarMushrooms-xf1ti
@MalabarMushrooms-xf1ti 10 ай бұрын
1970களில் மதுரை வீதிகளில் கம்யூனிஸ்ட்களின் கொள்கையை பரப்பியவர் சாலமன்பாப்பையா
@veeravallirajendran1556
@veeravallirajendran1556 5 жыл бұрын
Super speech
@yogeshselva4154
@yogeshselva4154 5 жыл бұрын
Verygreatman su..vengeteshsir
@rajaram9153
@rajaram9153 5 жыл бұрын
Excellent speech.....
@KannanKannan-gl1mw
@KannanKannan-gl1mw 5 жыл бұрын
அருமையான பேச்சு..!!
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Superb 💓 heart's touching speeches SUNO AND life ko badlo and happy raho always till death.
@velayutham2014
@velayutham2014 10 ай бұрын
அருமை
@nagalingam6699
@nagalingam6699 4 жыл бұрын
arumai 🙏
@BaskaranNandhagopalchettipattu
@BaskaranNandhagopalchettipattu 4 жыл бұрын
மிக அருமையான உரை........
@ramanathanp7271
@ramanathanp7271 3 жыл бұрын
Impressive, elucidating, enlightening and excellent address. Pls keep it up!
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
சரியான விளக்கம்,,,வாழ்த்துக்கள். ...
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Superb speeches.
@sethupathi4755
@sethupathi4755 3 жыл бұрын
வாழ்த்துகள். தோழா்
@onlymusicx9747
@onlymusicx9747 5 жыл бұрын
Su veaaa. Super way
@rajugovindharasu3915
@rajugovindharasu3915 4 жыл бұрын
அய்யா சாலமன் பாப்பையா அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் எச் ராசா அப்பா எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் சமஸ்கிருதம் படித்தால் தமிழ் வளரும் என்று பேசியவர் தான் சாலமன் பாப்பையா அவர்கள் மேல் நான் வைத்திருந்த மிக பெரிய நம்பிக்கை சரிந்துவிட்டது அப்படி நான் பேசியது தவறு என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.
@user-ek2fm9bs6p
@user-ek2fm9bs6p 5 жыл бұрын
🙏🙏🙏
@murugavelmurugavel1207
@murugavelmurugavel1207 5 жыл бұрын
Pari mudhal parliament varai ungal payanam thodarattum.
@senthilkumarkrishnasamy5822
@senthilkumarkrishnasamy5822 4 жыл бұрын
Arumai .M P. Sir
@gomathinathanv9212
@gomathinathanv9212 5 жыл бұрын
can anyone give links so that I can buy this book online?
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime is SHRUTI TV TIME in the world.
@thinasariporadubavariloruv3980
@thinasariporadubavariloruv3980 5 жыл бұрын
Mp. Su. Venkatesan
@perumalkonar7166
@perumalkonar7166 3 жыл бұрын
Hi
@perumalkonar7166
@perumalkonar7166 3 жыл бұрын
hi
@thangapandian4111
@thangapandian4111 Жыл бұрын
Nanngal ungal tamil molien perumyperanagal saidha pakkium
@varanvaran7124
@varanvaran7124 3 жыл бұрын
Only we talk a lot about our littérature.
@paranjothir4340
@paranjothir4340 10 ай бұрын
Thiru venkateshsan arumai pachu, But saloman Parpanamanattuku thalamai thankiyavan
@sureshkumar-br5zs
@sureshkumar-br5zs 2 жыл бұрын
Neengal villupuram thaguthiyil irunthiruthal piranthu irunthu irunthal makizhichiya irunthukkum
@oumasankarys6801
@oumasankarys6801 Жыл бұрын
Bow to your Tami knowledge sir
@thilakkothand6956
@thilakkothand6956 3 жыл бұрын
.
@juliejothi6347
@juliejothi6347 5 жыл бұрын
Please all Thamizh speakers..learn to prononce zh. It is Thamizh and not tamil...aigu..mal ai??
@thirumurthy1426
@thirumurthy1426 4 жыл бұрын
su.ve vungal vetriyinmoolam aram vendru irukirathu
@shanmugamsundaram3952
@shanmugamsundaram3952 3 жыл бұрын
Kkkz
@NadaPuvee-bv3bq
@NadaPuvee-bv3bq 5 жыл бұрын
s.Venkadeshan pechai keddu rajiniku thalai suththi irukume.....avare sollalaiya????
@subab1601
@subab1601 5 жыл бұрын
First time finding Salamon Pappayya in a useful place. This man very much misused his knowledge in useless pattimandrams and movies.
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
@Sub Ab No I wouldn’t say that. Patti mantras is our identity, he restored back to us. It is very powerful platform, we are not still using it in media. Media is focused in creating controversy and marketing. They all forget to debate the issues matter. Ayya service is extraordinary.
@perumalkonar7166
@perumalkonar7166 3 жыл бұрын
Hi
@perumalkonar7166
@perumalkonar7166 3 жыл бұрын
Hi
@perumalkonar7166
@perumalkonar7166 3 жыл бұрын
Hi
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 135 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Iyarkai Aram | Su.Venkatesan | Kalyanamalai 16th year celebration
12:17
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42