🔥சதுரகிரி சாகசம் நிறைந்த மலை பயணம் | ADVENTURE SATHURAGIRI HILL TREKKING | TRAVEL VLOG | TAMIL | K7

  Рет қаралды 343,625

K7

K7

11 ай бұрын

Thanks For Your Love♥ and Support Guys 💝💯
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
kesu_paiya?igsh...
In this video, I visited the world famous Chathuragiri hill near Virudhunagar, Madurai, where Lord Shiva resides. While climbing the hill I realized that Chathuragiri hill has the best legends. Later I visited Chandharamakalingam and Chandanamakalingam there and enjoyed free food on the mountain. I have compiled all this and posted it as a video for you. Enjoy it guys
#sathuragiri #aadiamavasai #sivan #aadi18 #ammavasai #travel #train #erode #sivanmalai #adventure #traveladdict #traveladventures #travelfriends #temple #templevlog #templevlogs #templevisit #kovil #temples #aaniammavasai #sivan_whatsapp_status_tamil #sivankoil #sivankovil #amazing #villageboy #family #villagevlog #villagelife #couplesvlog #fun #funnymoments #funny #funcouples #funnyvideo #farming #couplegoals #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelblogger #travelvlog #solo #villagevlog #hometour #hometour #hometown #home
#சதுரகிரி #மலைபயணம் #சிவன்மலை #சிவன்கோயில் #பயணம் #ஈரோடு #மதுரை #விருதுநகர் #விருதுநகர்மாவட்டம்
Watch our other videos 🥳👇 :
• 🔥🤯ஈரோடு TO சதுரகிரி மெ...
• 🔥சனி பிரதோசத்துக்கு எங...
• 🔥OC எருமை மாடு வாங்கிய...
• 🔥பிரமாண்டமான கிடாய் வ...
• 🔥மரணதனமான மீன் பிடி சம...
• 🔥பிறந்த நாள் கொண்டாட்ட...
• 🔥SUNDAY மீன் ரோஸ்ட் | ...
• 💕👩‍❤️‍👨எந்தன் கல்யாண ந...
• 🔥கரும்பு வெட்டு கோழி க...
• 🔥முத்தூர் ஆட்டு சந்தை ...
• 🔥சூடனா சுவையான மரவள்ளி...
• 🔥அதிசியம் நிறைந்த முரு...
• 🔥கிராமத்து பசங்க🐗பன்றி...
• 🤩காய்கறி பிரியாணி செய்...
• 🔥BACKPACKER செந்தில் அ...
• 🧕பாய் வீட்டு கல்யாணத்த...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
• Top Amazing Crazy Cycl...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
Note: This Video Made for an Entertainment purpose only.

Пікірлер: 440
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 9 ай бұрын
ஈரோடு சிங்கக்குட்டி பல கோடி இதயங்களை வென்று விட்டாய் ஈரோடு சிங்கக்குட்டியின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் கண்டெடுத்த சிங்கக்குட்டி
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks bro❤🤩🙏🔥
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 9 ай бұрын
@@K7_kesu மகிழ்ச்சி தம்பி
@l.mangalam2279
@l.mangalam2279 7 ай бұрын
உனது இறை அன்பு தொடர வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய ஓம் ஓம் சிவயா ஓம்
@jrajju
@jrajju 3 ай бұрын
மலை என்றால் சதுரகிரி 😊 மஹா தேவன் என்றால் மகாலிங்கம் 🙏தென் கையிலாயம் இதுவே 🎉
@seethajayaraman7243
@seethajayaraman7243 8 ай бұрын
மிகவும் அருமை மகனே உனது பயண அநுபவம் . நான்சதுரகிரியைப் பற்றி எழுத்தில் படித்திருக்கிறேன். நேரில் ஏறுவதுபோன்ற அநுபவத்தை உங்கள் வீடியோமூலம் உணர்ந்தேன். அடேயப்பா !! என்ன ஒரு அநுபவம் ?!! நீங்கள் வாழ்க வளமுடன் !!! உங்கள் பயணம் அருமைன்னா அருமைதான் !!!☺️✋
@gajamani2023-sx3dy
@gajamani2023-sx3dy 8 ай бұрын
தம்பி வாழ்க உன் விளக்கம் தெய்வ பக்தி உண்டாகிறது மேலும் எல்லோரும் பக்தியோடு வாழ வேண்டும் என் மக்கள் முருகன் ஆசியோடு வாழ ம்யூருகன் அனுகிரகம் ஆசிவழங்கவும் முருக சரணம் சரணம் சரணம்
@thills.thamizhan
@thills.thamizhan 2 ай бұрын
வாழ்த்துகள் சகோதரா. அருமையான மொழி வழக்கு.
@jegadheesanv265
@jegadheesanv265 9 ай бұрын
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தென் கயிலை மலை நாதனே போற்றி போற்றி காத்தருள வேண்டும் ஐயா போற்றி
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி அண்ணா
@banubanu312
@banubanu312 2 ай бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தம்பி
@jegadheesanv265
@jegadheesanv265 9 ай бұрын
உங்கள் இந்த தெய்வீக பணி சிறக்கட்டும் ஓம் நமசிவாய
@jegadheesanv265
@jegadheesanv265 9 ай бұрын
ஓம் நமசிவாய உங்களுடன் ஒரு தெய்வீக சுற்றுலா செல்ல ஆவலாக உள்ளது அப்பன் சிவபெருமான் விரைவில் அருள்புரி எட்டும் ஓம் நமசிவாய
@jegadheesanv265
@jegadheesanv265 9 ай бұрын
ஓம் நமசிவாய உங்களுடைய இந்த வீடியோ சதுரகிரி சுந்தரலிங்கத்தை நேரில் பார்த்தது போல மகிழ்ச்சியாக இருந்தது ஓம் நமசிவாய
@amirthavallikrajendran1675
@amirthavallikrajendran1675 8 ай бұрын
Very beautiful and urs every explanation is so good. Thank you so much this vedio. God bless you and your family members. Keep it up.
@venkatesansuga2659
@venkatesansuga2659 2 ай бұрын
தம்பி அருமையாக உள்ளது
@jayalakshmiduraipandi97
@jayalakshmiduraipandi97 8 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி.
@parameshkolishop5200
@parameshkolishop5200 11 ай бұрын
சதுரகிரி சென்றதுபோல் உள்ளது. அருமை வாழ்த்துக்கள் நண்பா
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
மிக்க நன்றிங்க அண்ணா❤🤩
@sankarkabilan9410
@sankarkabilan9410 22 күн бұрын
அதிசயத்திலும் அதிசயம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ✨ உள்ளம் உயிர்✨ உலகம் ✨ சதுரகிரி ✨🔥K7 மிக்க நன்றி 🙏👑🕉️👑🙏
@user-nx5te5oe9p
@user-nx5te5oe9p 8 ай бұрын
Maduranave pasamtha bro ❤
@anylands5267
@anylands5267 9 ай бұрын
அருமை தம்பி 🎉🎉🎉🎉❤❤❤❤
@dhanamsekarbalaji8003
@dhanamsekarbalaji8003 9 ай бұрын
ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக
@user-ir1ro9nv4l
@user-ir1ro9nv4l 9 ай бұрын
Thanks..bro.directa Pona.santhosam..bro
@selvam4874
@selvam4874 11 ай бұрын
அருமை நண்பா யூடியூப் சேனலுக்கு நீ ஓரு வரம் அருமையான வீடியோ பாராட்டுகள் ஓம்
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
மிக்க நன்றி சகோ🤩😊❤🥰🥰🥰🥰🥰🥰🥰
@user-tx2qb8rf6k
@user-tx2qb8rf6k 9 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆசிர்வாதந்கள் இது போன்ற தகவல்களை அதிகம்பகிரவேண்டும்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks bro🙏❤🤩
@kozhunji
@kozhunji 11 ай бұрын
ஓம் நமசிவாய! நாட்டு மருந்து கடைகள் அருமை! மக்கள் பயன்படுத்தி நலம் பெற வேண்டும்.மலைக்கே சென்று வந்த உணர்வு.அருமையான காணொளி!
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
மிக்க நன்றி சகோ❤🤩😊
@sreekrishnan9107
@sreekrishnan9107 9 ай бұрын
ஓம் நமசிவாயா தென்னாருடைய சிவனே போற்றி என் நாட்டவர் கும் இனறவா போற்றி
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
On namasivaya
@kalaiarasib6599
@kalaiarasib6599 9 ай бұрын
Om nama sivaya
@user-ls6gb7ob6k
@user-ls6gb7ob6k 4 ай бұрын
Hi dhambi malai payanam super en payan 3years vellikirimalai justI complete I am covai gomathi all video very super dhambi
@praveenk3482
@praveenk3482 9 ай бұрын
உடைத்த கால். சொல்லாதே ஆறு மாசத்துக்கு ரெஸ்ட் எடு எந்த மலையும் தரிசன பிறகு வழிபடலாம் கேசவன் மிக அருமையாக 🎉🎉🎉👍👍👍😀😀😀
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks bro 🤩🙏🔥❤
@nimi5229
@nimi5229 27 күн бұрын
தமபி சூப்பர் வாழ்த்துக்கள்
@gurumoorthy151
@gurumoorthy151 3 ай бұрын
🙏ஓம் நமசிவாய🔥சிவாய நம ஓம்🙏
@chandhiranchandhiran5933
@chandhiranchandhiran5933 11 ай бұрын
சதுரகிரி மழைக்கு சென்றது போல் உள்ளது
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
மிக்க நன்றி சகோ❤🤩
@fitvibeindia
@fitvibeindia 11 ай бұрын
Ama Kudavey nambalaium kuttitu pona madiri feel iruku. ♥️
@mariappanraman9704
@mariappanraman9704 10 ай бұрын
Yes, I also feel so. Om namachivaya, sivaya namaga.
@user-ly1md4xp4n
@user-ly1md4xp4n 9 ай бұрын
மிகவும் திருப்தியான பதிவு..
@geethajayaganesh1371
@geethajayaganesh1371 7 ай бұрын
ஓம் நமசிவாய.... வாழ்த்துக்கள்அண்ணாசிவாயநம
@user-sz7tp7yb6v
@user-sz7tp7yb6v 10 ай бұрын
Arumaiyana video
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
Thanks bro
@SarojaPalanisamy-xy7pv
@SarojaPalanisamy-xy7pv 9 ай бұрын
ஈரோடு தம்பி எங்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது நானும் சதுரகிரிக்கு மூணு வருஷம் போயிட்டு வந்து இருக்கேன் நான் ஒரு 10 வருடங்களுக்கு முன்பே போயிட்டு வந்து என் பிள்ளைகளோடு போய் சந்தன மகாலிங்க குருக்கு அரோகரா சுந்தரமகாலிங்கம்🙏🙏🔱🔱👌👌
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி சகோ❤🙏🤩
@banumathik7135
@banumathik7135 8 ай бұрын
🎉q 3:45
@banumathik7135
@banumathik7135 8 ай бұрын
​@@K7_kesu❤
@NarayananNarayanan-nz6th
@NarayananNarayanan-nz6th 9 ай бұрын
Om Nama Shivaya. Om Nama shivaya. Om Nama Shivaya.
@KarthiKeyan-mo8tb
@KarthiKeyan-mo8tb 10 ай бұрын
Hii very nice 💯
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 ай бұрын
Arumaiyana video thambi 👌👌👌❤️❤️❤️👍
@mmaheswari1586
@mmaheswari1586 2 ай бұрын
Super 💐💐💐💐💐
@HinduTempleTour126
@HinduTempleTour126 9 ай бұрын
🔱 OM NAMAH SHIVAYA 🔱 🌍 BIG BOSS
@HinduTempleTour126
@HinduTempleTour126 9 ай бұрын
🔱 OM NAMAH SHIVAYA 🔱 SHIVA IS 🌍 BIG BOSS
@karthickk4528
@karthickk4528 4 ай бұрын
ஓம் நமசிவாயம் ❤ indha video pakka veithaa...en appan shiva perumanuku nandri❤....indha video eduthu engaluku pakka veithathuku #k7 Annan ku kodanakodi nandri❤
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 9 ай бұрын
Super coverages with your very good explanations.
@balumudaliar775
@balumudaliar775 10 ай бұрын
தம்பி நான் இந்த வீடியோவ பார்த்து அழுது விட்டேன் இதை எல்லாம் நேரில் சென்று பார்வை இட முடியாது காரணம் நான் குடும்பத்தோடு குஜராத்தில் இருக்கிறோம் ரொம்ப நன்றி ❤❤
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
மிக்க நன்றி சகோ❤🤩 ஒருநாள் வாங்க சகோ
@Rajeswari_Moorthy
@Rajeswari_Moorthy 10 ай бұрын
நான் பொளர்ணமிக்குத்தான் போனேன் அனுபவம் புதுமையா இருந்துச்சு என்னால மலை ஏற முடியல ஆனாலும் போய் அப்பாவ பாத்துட்டு வந்துட்டேன் ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻
@K7_kesu
@K7_kesu 10 ай бұрын
அருமை🤩❤😊🙏
@Rajeswari_Moorthy
@Rajeswari_Moorthy 10 ай бұрын
@@K7_kesu thankyou bro
@selvip1738
@selvip1738 4 ай бұрын
❤❤❤❤supar siva
@drselviphd
@drselviphd 4 ай бұрын
மக்கள் பன்மை தானே?
@ravivell8063
@ravivell8063 27 күн бұрын
NANBA,, started watching all your videos...super🙏🙏🙏
@masterbalaji5122
@masterbalaji5122 3 ай бұрын
திருச்செங்கோடு வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி
@kalaiarasib6599
@kalaiarasib6599 9 ай бұрын
Thambi 2011 il poieruken eppothu neraiya maattrangal thank you
@maladevi6271
@maladevi6271 9 ай бұрын
ஓம் நமச்சிவாயா கவனமாக இருக்கவும் காலை சரிசெய்யவும் வீடியோ அருமை எல்லாம் சிவன் செயல்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks sako🤩🙏🔥
@kishor.....5830
@kishor.....5830 9 ай бұрын
Om Namashiya 🙏🙏🙏
@ramilakshmi2604
@ramilakshmi2604 4 ай бұрын
Awesome video. Om Namashivaye
@SubramanianKM
@SubramanianKM 9 ай бұрын
Excellent coverage !! GOD BLESS YOU. I had been there in Sep 2012.. You brought back our memories. Thank you.
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Glad you enjoyed it
@murugesanthangamani3010
@murugesanthangamani3010 8 ай бұрын
Thiruchchitrambalam..! Eraiwan Ounakku Nalla Vaal Naalum... Yeallaa Nalamum Arulattumm...! Avann Arulaaleea Avan Thaall Vanangie...! Thiruchchitrambalam...!!
@user-wt8sd5kb1j
@user-wt8sd5kb1j 4 ай бұрын
Super video k7 thala
@renganathanbalasaraswathi4481
@renganathanbalasaraswathi4481 9 ай бұрын
Awesome and good job indeed brother. Hope to visit this place when I visit India.
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Please do!
@lakshmikannan4608
@lakshmikannan4608 8 ай бұрын
சிவசிவசிவசிவ
@vickydharshini8638
@vickydharshini8638 4 ай бұрын
சூப்பர் 💓💗💗💓
@user-ir5ut2kf8g
@user-ir5ut2kf8g 9 ай бұрын
Nan enth maliku boieruka anaa neengkattn bragutan Ebdierubadu thareyavandau thanks god bless suber k7
@KarthiKMech17
@KarthiKMech17 3 ай бұрын
Romba Romba Arumai Bro ❤❤❤❤ Full Video Skip pannama Parthen Bro 🤝🤝., Shivan Arul Ungaluku Nichayam Kedaikanum Bro 🙏🙏 OM NAMASHIWAYA 🙏🙏
@S.M.SURESHs.m.suresh-zf5ql
@S.M.SURESHs.m.suresh-zf5ql 10 ай бұрын
🎉
@prakashkf9787
@prakashkf9787 9 ай бұрын
Super❤❤❤
@pandishwarisanmugam673
@pandishwarisanmugam673 7 ай бұрын
SuperAnna👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@timepassedits377
@timepassedits377 8 ай бұрын
ஓம்.நமச்சிவாய
@vijayarani5257
@vijayarani5257 8 ай бұрын
excellent boy
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 7 ай бұрын
Anbu tamizh vaiga anbu tamiyargale vaiga valamudan 💐💐🍬💖💖💖💐💖💖🍬🎉💐💐🍬💐💖💖💐🍬🍬💐🙏
@eswaranp9807
@eswaranp9807 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍 full video I am watching no skipped..🙏🙏🙋🙋🙋
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thank you so much 👍🤩🔥
@masterbalaji5122
@masterbalaji5122 3 ай бұрын
தம்பி நீ வயதாக இருந்தாலும் ஆன்மீகத்தில் மிகந்த ஈடுபாடு வாழ்த்துக்கள்
@chermaraj476
@chermaraj476 10 ай бұрын
Supper அண்ணா
@palaniammalmuthusamy5367
@palaniammalmuthusamy5367 9 ай бұрын
சூப்பர் தம்பி சென்று வந்த சந்தோஷம்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றிங்க🤩🙏
@umasevugan7132
@umasevugan7132 8 ай бұрын
Om Namashivaya namah 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@Karthikanbanavantiktok
@Karthikanbanavantiktok 24 күн бұрын
Dai machi nee super sa🎉onnoda sspeeh,smile loveley da🎉 like u da mapla🎉
@Tamizhanjk
@Tamizhanjk 10 ай бұрын
சூப்பர் பிரதர்,,
@SamiYappan-ff9gk
@SamiYappan-ff9gk 8 ай бұрын
சூப்பர்
@user-gc6fc3sq9v
@user-gc6fc3sq9v 9 ай бұрын
நாங்களே கோயிலுக்கு போன பீல் கொடுத்தீங்க ப்ரோ
@sekart7275
@sekart7275 10 ай бұрын
தைரியம்,சதுரகிரிவருவதற்கு தந்த தம்பிக்குநன்றி😊
@tamilmani891
@tamilmani891 11 ай бұрын
Bro video Superb.... centre la ஆயிரத்தில் ஒருவன் bgm sema
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks brother😊🤩🤩
@willdo4376
@willdo4376 11 ай бұрын
next level maappu
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thanks ga 🤩❤😊
@ajaynagaraju4623
@ajaynagaraju4623 7 ай бұрын
Bro, your videos are inspiring. Thank you for making it interesting yet informative.
@sakthijayam420
@sakthijayam420 5 ай бұрын
Unga videos ipotha pakuren ..kondragi..Kerala .blogs elam pathuten Pollachi elam..ormba Nala pandriga ..night unga video pathututhan thukamey
@Senthilaandavar9006
@Senthilaandavar9006 3 ай бұрын
அருமையான பதிவு,தெளிவான விளக்கம் 🙏
@chermaraj476
@chermaraj476 10 ай бұрын
Sema bro ❤❤❤❤
@rprpgolf685
@rprpgolf685 6 ай бұрын
Bro I am new to see ur video awesome bro keep rocking
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 9 ай бұрын
Om Namashivaya Namaha🙏
@muralis3535
@muralis3535 10 ай бұрын
Tank you brother I'm very happy contenu your job god bless you sir 🙏
@etherajetheraj7477
@etherajetheraj7477 11 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏 சிறப்பு 👍👍👍
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
சிவ சிவ❤🤩
@AloneGirl-ek1qj
@AloneGirl-ek1qj 11 ай бұрын
Yaruku eallam ivaru pesura kongu tamil rompa pidikum 🥳❤️❤️❤️
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
🤩🤩🤩🤩🤩
@masterbalaji5122
@masterbalaji5122 3 ай бұрын
நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் அருமை அருமை
@karthicks9677
@karthicks9677 11 ай бұрын
Sema travel video bro
@K7_kesu
@K7_kesu 11 ай бұрын
Thank you bro🤩
@nagarajanmunigundapannagar4888
@nagarajanmunigundapannagar4888 7 ай бұрын
SuperBrother
@arunraj5051
@arunraj5051 5 ай бұрын
Always welcome thalaiva...
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 ай бұрын
Superb thambi. From Bangalore
@brabhubrabhu7575
@brabhubrabhu7575 6 ай бұрын
shivaya namah
@K7_kesu
@K7_kesu 6 ай бұрын
Thanks sako ❤🙏
@alagu_durai
@alagu_durai 9 ай бұрын
இந்த வீடியோவில் சங்கொலி கொடுப்பது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர் தென்காசி மாவட்டம்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
அப்படியா சரிங்க அண்ணா
@KUTTYPKR00112
@KUTTYPKR00112 7 ай бұрын
செம வீடியோ bro அதுவும் எங்க ஊர்ல எடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் நண்பா
@K7_kesu
@K7_kesu 7 ай бұрын
Thanks sako❤😊🙏
@josepha5682
@josepha5682 4 ай бұрын
Hi keshavan ur bloggs are nice and super, I am from Bangalore, I have seen onlu thiruvannamalai, but because of ur channel I have seen many historical places thk u so much keep it up gods bless u
@anbukkarasi.aarjunan2588
@anbukkarasi.aarjunan2588 3 ай бұрын
சேலம் மாவட்டம் ஆத்தூர் எங்க ஊர் மகனே.இந்த கோனார் கதை சொல்பவர் ஆத்தூர் தானா. வாழ்த்துக்கள்.
@user-sv4pd9zl8g
@user-sv4pd9zl8g 3 ай бұрын
Suppar bro .kollihalls,aryursolakkadu.
@surendharmaraj260
@surendharmaraj260 2 ай бұрын
un vaalki nandrca irucum.om namasivayam. Valga valamudan.
@user-rz9ip7hm3l
@user-rz9ip7hm3l 9 ай бұрын
நானும் நானும் சதுரகிரி மலை சதுரகிரி மலை பக்கத்தில். கிருஷ்ண பேரி
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
சூப்பர் bro❤🤩🙏
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Папа помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:30
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 7 МЛН
Найди Влада на стадионе
0:26
ЛогикЛаб
Рет қаралды 3,9 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 7 МЛН