CBI வழக்குகள் தாமதமாவதற்கு என்ன காரணம்? Justice Nagamuthu Interview | NT160

  Рет қаралды 56,129

Nakkheeran TV

Nakkheeran TV

4 жыл бұрын

CBI வழக்குகள் தாமதமாவதற்கு என்ன காரணம்? Justice Nagamuthu Interview | NT160
#Nakkheeran | #Justice_Nagamuthu
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 64
@kumaravelk8975
@kumaravelk8975 4 жыл бұрын
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்; தண்டனை மூன்று மாதங்களில் வழங்கப்படவேண்டும்!
@beeingstella3091
@beeingstella3091 4 жыл бұрын
நன்றி நக்கீரரே. நான் மிக மிக மதிக்கும் ஒருவர். நீதியரசர்கள் திரு சந்ரு, திரு அரி பரந்தாமன் அவர்களுக்கு இணையாக நான் போற்றும் ஒருவர். தமிழகத்தின் பலப்பல மிக முக்கிய வழக்குகளில் தாமதியாமல் தேவையான நீதியினை மிக்ச் சரியான வகையில் தந்து பாதிப்பினை உடனடியாக தடுத்து, குற்றமோ வெறுப்போ சமூகப் பரவலாகவோ மாறாமல் பொறுப்பேற்றுச் செயல்படுத்திய பிரதான காலவீரரான நீதியரசர். வாழ்க வளர்க.
@ommurugamuruga254
@ommurugamuruga254 4 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு சூப்பர் நன்றி நக்கீரன் கோபால் சார் நன்றி🙏🙏💅💅
@greenparrot449
@greenparrot449 4 жыл бұрын
அண்ணே நாகமுத்து அண்ணே.. நீங்க எல்லாம் நெறய படிச்சிருக்கீங்க..சாத்தான் குளம்...அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணி இருக்காங்க அண்ணே... அவங்கள மட்டும் தயவுசெய்து விட்டுடாதீங்க அண்ணே
@user-vk5lv5to5b
@user-vk5lv5to5b 4 жыл бұрын
ஐயா வணக்கம் ஒய்வு பெற்ற பின் ஏதாவது பதவியை வாங்கி கொண்டு வாழ்வோருக்கு மத்தியில் மிக எளிமையாக இருந்து இவ்வாரான சேவையில் ஈடுபடும் தங்களின் பணி எங்கள் போன்றோருக்கு மிகவும் தேவை மிக்க நன்றி அத்தோடு ஒரு வேண்டுகோள் ஐயா தாங்கள் தற்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞரிராக பணியாற்றுவதால் தாங்கள் இது தவறு என்று நினைத்த விஷயங்களுக்காக நீதி வழியில் போராடுவீர்கள் என்றால் முதலில் ஒரு புகாரை காவல் நிலையத்தில் தரும் போது எதிரிகளை காப்பாற்ற வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடும் நிலை உள்ளது எவ்வளவு முயன்றும் முடியாமல் போய் பின்னர் சம்பந்தபட்டJM கோர்ட்டில் 156 ( 3 ) ன் கீழ் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று காவல் நிலையம் சென்றால் பின்னாலில் நீதிமன்ற உத்தரவை மதித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு பதிவு செய்யாமலும், நீதிமன்றம் பிறபித்த உத்தரவுபடியான ஷரத்துகளை பின்பற்றாமல் M. Fசெய்யும் நடைமுறை இருந்து வருகிறது புகார் அளித்தவரை கூட விசாரிக்காமல் விசாரனை அதிகாரி தானாகவே புகார்தாரரை விசாரித்ததாக 161 Statment ஐ எழுதி நீதிமன்றத்தில் RCS தாக்கல் செய்து M. F செய்ய கோரினால் அவரின் கோரிக்கையை அப்படியே ஏற்று கொண்டு M. Fசெய்யும் நடைமுறையை ஒழிக்க பாடுபடுங்கள் ஐயா 161 Statment ல் புகார் அளித்தவர் கையொப்பம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை வர பாடுபடுங்கள் ஐயா நீங்கள் சொல்லலாம்PROTEST பெட்டிசன் போட்டு நியாம் கேட்க்கலாம் என்று அப்படி PROTESTபெட்டிசன் போட்டு நியாயம் கேட்டபோது அந்த மனுவுக்கு தனி எண் கூட இடாமல் பின்னர் காவல்துறை விசாரனை அறிக்கை திருப்தி அளிக்கிறது என்றும் இந்த தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால் தனிநபர் வழக்கு தாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டுவிடுகிறது நீதிமன்றம் ஏற்க்கனவே பாதிப்புக்கு உள்ளாவராக இருக்கும் ஒரு நபர் தனிநபர் வழக்கு தொடர எப்படி வாய்பு கிடைக்கும்? சரி, திட்டமிட்டு எதிரியுடன் சேர்ந்து கூட்டுசதி செய்து வழக்கை M. Fசெய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வழிவகையுள்ள பிரிவான DistrkPoliseAct 21 read with 44ன் கீழ் வழக்கு தொடறுகிற போது வழக்கை தீவிரமாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டியதை தவிர வேறு வழியுல்லை என்ற நிலையில் காவல்துறை அதிகாரிகளை உயர் காவல் துறை அதிகாரிகள் மட்டும் தான் தண்டிக்க முடியும் ஆகவே மனு இறுதியில் தள்ளுபடி செய்யபடுகிறது என்ற உத்தரவை பெற்று வைத்து கொண்டு மேல் முறையீடு செய்ய வேண்டிய நிலையில் உள்ள என்போன்ற நபர்களுக்கு எதேனும் ஆலோசனை இருப்பின் வழங்கி உதவிட வேண்டுகிறேன் மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கு - 8072140959 N. யுவராஜ் திருப்பூர்
@vasantharaghupathy6207
@vasantharaghupathy6207 4 жыл бұрын
Ki
@govindantv3108
@govindantv3108 4 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்.
@ramaswamyshanmugam8920
@ramaswamyshanmugam8920 4 жыл бұрын
Very lucid and exhaustive presentation sir.
@stephenjulius3996
@stephenjulius3996 4 жыл бұрын
Excellent explanation
@sureshmathevan5915
@sureshmathevan5915 4 жыл бұрын
Thank you Sir! Highly informative interview. Salute to Sir
@manudan3601
@manudan3601 4 жыл бұрын
அய்யா Defense வழக்கறிஞராக சிறப்பாக பணி புரிந்தவர் என்பதை பலரும் அறிவோம்.அவர் நீதிபதியாக அவருடைய பணி காலத்தை பொதுமக்கள் புரிந்து கொள்கிற தன்மையில் வெளிப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். இன்றைய நேர்காணல் தெள்ளத்தெளிவாக அவருடைய மதிநுட்பம் மற்றும் சட்ட ஞானம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய உதவியிருக்கிறது என சொல்லலாம்.ஒரு குற்ற வழக்கு வெற்றியோ, தோல்வியோ,தாமதமோ என்னென்ன காரணங்களால் நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு முழுமையான நேர்காணலாக அமைய காரணமான ஃபெலிக்ஸ்க்கு வாழ்த்துகள்.
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@rkamalaramasamy
@rkamalaramasamy 4 жыл бұрын
We want to justice (Fennix & Jeyaraj murder case)
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 жыл бұрын
படித்ததில் பிடித்தது... மரணம் பற்றி சுஜாதாவின் சில வரிகள்..!! செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால் தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால் தான் நான் நானாக இருக்க முடியும். செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை. நான் நானாகவே தொடர வேண்டும். அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும். கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும். அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவு தான். ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”. How True? “மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்து போய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்து விடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம் தான்”. ‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்த போது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக் கொள்ள வேண்டும்? அவள் குரல் என் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம்எல்லோரிடமும் உள்ளது’ என்று சொல்வார். மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச் சொல்ல வேண்டும்। “இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னை விட இளையவர் என்றால் பரவாயில்லை, நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது” அவர் ஒரு விஞ்ஞான எழுத்தாளரென்பதால் அவரிடம் திரும்ப திரும்ப மரணத்தை வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில் கேட்கப்பட்டதுண்டு. அதற்கு அவரின் பதில், “மரணிக்காமல் வாழ்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய் விடும். மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள். அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.” ‘மரணம் - கடவுளுக்கு வாசல்’ என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார். மனிதனால் இது வரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம். அதை அவன் இன்னமும் கொச்சைப் படுத்தவில்லை. கொச்சைப் படுத்தவும் முடியாது. அது துல்லியமானது. அதை அவனால் அறியவே முடியாது. அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்ற முடியாது. அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது. உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும் போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சி தானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு. ஒவ்வொரு இருபத்து நாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு. முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம். எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது. பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கோம்…”
@kamarajm4106
@kamarajm4106 4 жыл бұрын
Thank you for ,remembering sujata a intellectual wrighter RIP sujatha sir
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w 4 жыл бұрын
ஐயாவின் கருத்து சரியானதுதான் விளக்கம் மிகவும் சிறப்பு
@chandru3500
@chandru3500 4 жыл бұрын
தூக்கு தண்டனை கொடுங்கள் இவர்கள் வெளியே வந்தாள் மக்கள் எல்லோரும் சேர்ந்து கொன்று விடுவோம்
@janetmary9146
@janetmary9146 4 жыл бұрын
கட்டாயம்
@dennisdasprabhakar8648
@dennisdasprabhakar8648 4 жыл бұрын
I would like to let the same police beat and kill Palaniswamy and his son just exactly the way Jeyaraj and Fenix were beaten and killed. Then the case can be given to CBI, Cover-up Bureau of India.
@pushpamahes5048
@pushpamahes5048 4 жыл бұрын
மததிய அரசிடம் முறையிட
@dennisdasprabhakar8648
@dennisdasprabhakar8648 4 жыл бұрын
@@pushpamahes5048, do you have a husband and a son?
@Vijay-bv3vd
@Vijay-bv3vd 4 жыл бұрын
I am very glad to see your lordship in this video. I was expecting mylord to give an interview.it happened now. I give your lordship props for your incomparable legal acumen.
@jnathan6064
@jnathan6064 4 жыл бұрын
👍👍👍👍👍அஅருமையான எளிமையான விளக்கம்.
@meenakshivetri8520
@meenakshivetri8520 4 жыл бұрын
good interview..
@karpahaarasu1418
@karpahaarasu1418 4 жыл бұрын
The contribution by Justice SN towards legal fraternity is growing day by day.. such a clear explanation in this interview also.. The Government should consider him for "Padma" (பத்ம விருது) award!!
@manis9742
@manis9742 4 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா வாழ்த்துக்கள்
@balasubramaniansundaram5094
@balasubramaniansundaram5094 4 жыл бұрын
Very good explanations sir. His experience speaks volumes. Nakkeeran should start new series with Justice_Nagamuthu. It will be very interesting series regarding law.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 жыл бұрын
Thanks bro
@ashokvenkatachalam6358
@ashokvenkatachalam6358 4 жыл бұрын
He has given lot of remarkable judgments when he was honorable highcourt judge. I request him to follow this case ..
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
தமிழ் நாட்டு ஏழை எளிய மக்களுக்கு கொரொன நேரத்தில் மத்திய உணவு அவர்கள் வீட்டுக்கு சென்று சேர வேண்டும் ஒரு வேளை உணவானது கிடைக்கும்
@kanagarajmanickam8668
@kanagarajmanickam8668 4 жыл бұрын
🙏
@ask4alfy
@ask4alfy 4 жыл бұрын
Who is this Adit Kumar?? Why did he ask Vennila to give certificate?? What connection does Sridhar has with this senior doctor? Why this doctor Adit Kumar oblige for Sridhar order?????who is behind Adit Kumar. Is CBI rushing to take the case to save Adit Kumar and the BJP person whose car Sridhar used to escape from police???we really don't want CBI , it is real waste of time. Let Madras High Court deal this. Where is this Adit Kumar????? Media please track and find that person. CBI will help him to escape.
@maris3896
@maris3896 4 жыл бұрын
first like 👍
@joynirmalan1056
@joynirmalan1056 4 жыл бұрын
ஐயா, உங்களுடைய statement படி பார்த்தால் நீதித்துறையிலும், காவல் துறையிலும் அநேக சட்டங்கள் எழுத்து வடிவில் மட்டும்தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஏன் அதை உங்களால் செயல் படுத்த முடியவில்லை என்பதனை பதவியில் இருக்கும் போதே மக்கள் முன்பாக சொல்லாமல் போய்விடுகிறீர்கள். பெரிய பொறுப்பில் இருக்கிறார்களே அதை சீர்திருத்தம் செய்ய முடியவில்லை என்றால் சாத்தான்குளம் மட்டுமல்ல பேய்குளம், சாமிகுளம், மனித குலமும் இப்படி அழியத்தான் செய்யும். POLICE COMPLAINT AUTHORITYயை அரசு அமைத்த விஷயம் சரியில்லை என்றால் அதை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்று சொன்ன உச்ச நீதிமன்றம் ஏன் அதை கலைக்க கூடாது? ஏன் அதை செய்யவில்லை. சட்டத்தை உருவாக்கவும், நடைமுறை படுத்தும் அதிகாரமும் படைத்த நீதித்துறையாலே அதை செயல்படுத்த முடியவில்லை என்றால் ஏன் அப்படி ஒரு சட்டத்தை இயற்றி மக்களை ஏமாற்றி வேண்டும்.அப்படியென்றால் மக்களை ஏமாற்றுவதும் ஒரு நீதியோ? ஏமாறுவதும் தான் நியாயமோ? உயிரில்லா நீதீ துறையால் உயிருள்ள மனிதனுக்கு என்ன பிரையோஜனம்.... மனம் சபிக்கிறது நீதித்துறையை.... அக்கிரமும் அநியாயமும் மாத்திரம்தான் மிஞ்சப் போகிறது அடுத்து வரும் இந்த சமுதாயத்தின் சந்ததிகளுக்கு!!!!????
@MAJORHAMEED
@MAJORHAMEED 4 жыл бұрын
4 சாதுவான எருமைகள் சேர்ந்தால், ஒரு வீர சிங்கத்தை விரட்ட முடியுமென்றால்! 4 தந்திரமான நரிகள் (நாம்) சேர்ந்தால், ஏன் இந்த கழுதைகளை அடக்க முடியாது? ஒன்று பட்டால் வெற்றி நிச்சயம் . இணையுங்கள்: "ஒற்றுமையே பலம்" பேஸ்புக் குரூப். facebook.com/groups/OtrumaiyeBalam காவல்துறையின் எழுதப்படாத சட்டங்கள் என்னவென்றால், பொதுமக்கள் அவர்களுக்கு அடிமை களாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக பணியவேண்டும், ஐயா என்று பணிவுடன் மட்டுமே பேசவேண்டும், அடித்தாலும் ஏன் என்று கேட்ககூடாது, யாருக்கு நியாயத்திற்காக கூட சிபாரிசாக பேசக்கூடாது, முக்கியமாக சட்டம் பேசக்கூடாது, பணம் கேட்டால் மறுக்காமல் கொடுக்க வேண்டும். எதிர்த்து பேசினால் பொய் வழக்கு போடப்படும் அல்லது அடித்து போள்ளபடுவீர்கள்.
@prakashkumar-xp4bt
@prakashkumar-xp4bt 4 жыл бұрын
Sir the way you speak there is a lot of loop holes in Indian law , who ever listen to this is very clear next only direct public is better than law . Or LAW SHOULD BE STONG TO BE DONE IN FEATURE LET IT BE TAMILNADU OR ANY STATE SECOND ONE LAW ONE NATION SHOULD BE DONE. Each state different law is not good
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
CCTV footage அழிப்பு வன்மையாக கண்டிக்கிறேன்
@aslamimran
@aslamimran 4 жыл бұрын
The entire judicial system should act independent but every thing is under the control of central government. Which every one knows is waste.
@globalmoon8863
@globalmoon8863 4 жыл бұрын
Respectfully, Honorable,Madras High Court. Ex. Justice Mr.S.Nagamuth sir ,Good Morning. Honorable Madras High court,Madurai Division Bench, on it's own interest took this Sathakulam murdered case,and ordered to CBCID officials to take immediately actions. In this situation Honorable CM of Tamilnadu,transferred this matter to CBI.is there any possibility by Tamilnadu Government to Withdraw the CBI Investigation from this 2 persons Custodial death.
@tomaskvergis
@tomaskvergis 4 жыл бұрын
Also the starting flash news with different points is too long.
@tropicalblooms4575
@tropicalblooms4575 4 жыл бұрын
NTK கவனத்துக்கு ! தற்போது காவல் துறை, சட்ட துறை மற்றும் அதற்க்கு இன்னைப்பூட்டும் மருத்துவ துறை இவற்றின் குறைபாடுகளை கவனிக்க வேண்டும். இதனால் தான் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தக்க தண்டனை மற்றும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி நியாயம் தள்ளி போடா படுகிறது என்று இவர் கூறுகிறார் ! இந்த மூன்று துறைகளும் தற்போது உள்ள திராவிட அரசுக்கு கீழ் பணிகிறது என்பது வேற விஷயம் ! NTK நீதியையும் தர்மத்தையும் நிலை நாட்டும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு உறுதிப் படுத்த வேண்டும் !
@princestanley2165
@princestanley2165 4 жыл бұрын
Y can't they recover the deleted cctv footage. Technology has improved out of the world. Dont understand y still they couldn't recovered them. Something hidden behind.
@maheswarig6628
@maheswarig6628 4 жыл бұрын
Polic.and.judicel.bothcrim Mans
@tomaskvergis
@tomaskvergis 4 жыл бұрын
Too many noisy ads in the middle. If this continues I may unsubscribe nakeeran app
@maheswarig6628
@maheswarig6628 4 жыл бұрын
Manna.cha
@jonasarulappu2992
@jonasarulappu2992 4 жыл бұрын
No no no no no you pupils in behind the law are responsible for whatever is happening. Stop bullshitting and deliver justice to the innocent merchants. No matter who they are. If they fail to bribe is a crime, then why you magistrates are there for to prevent this POLICE animals.
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 4 жыл бұрын
World first language is Tamil friends World freedom language is English friends Animals have one language friends why many languages for human friends think answer in Bible history friends Bible God name is Words of God friends We are not Indian we are named by Indian friends When we Learn the IPC laws friends and Teach the IPC laws friends and Obey the IPC laws friends and Production the IPC laws friends and Please give free Education and food for study friends Bible Ten commandments is British laws English via laws unite the people friends and Think friends We have one Earth in that way we are brothers and sisters friends We are Laws Obeying peoples in that way we are friends Think friends and We need laws production Super eyes to control the police department
@atmnews1462
@atmnews1462 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/g7agY7uqzMe5p3U.html - சாத்தன்குளம் - காவல்துறையினரின் அத்துமீறல்களை தடுப்பதற்கான தீர்வுகள் | K Ragothaman Former CBI
@GgGg-vu8wq
@GgGg-vu8wq Жыл бұрын
poya Korangu
@GgGg-vu8wq
@GgGg-vu8wq Жыл бұрын
yo Loosu CBClD TN Police dhane
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 47 МЛН
Mr. Justice (Retd.) S. Nagamuthu, Topic: Principles of Judicial Evidence - Part 1
1:13:06
Friday Group Seshagiri Rao
Рет қаралды 61 М.
S. NagaMuttu, Mr. Justice (Retd) Advocate, Friday Group.
1:19:20
Friday Group Seshagiri Rao
Рет қаралды 25 М.
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН