80 years சுதந்திரத்துக்கு முன்னாடியே ஆரம்பித்த கடை| ஜாங்கிரி செய்முறை | CDK 1024 | Chef Deena

  Рет қаралды 413,558

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Kamalams Sweets
9840434233 - 7397737370
Jangiri Ingredients
Urad Dal - 150g
Cornflour - 100g
Sugar - 1Kg
Food Colour ( Orange + Lemon yellow) - 1/2 Tsp
Oil - For Fry
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#jangiri #diwalisweets #sweetrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 285
@chitraananth18
@chitraananth18 Жыл бұрын
ஜாங்கிரி சூப்பர்... பழமையான நபர்கள் செய்யும் பலகாரம் உணவு முறைகளை அறிமுகம் செய்து வைப்பது மகிழ்ச்சி ❤️ பக்குவம் முறைகளை அழகாக எடுத்துக் கூறியுள்ளார்..
@vedavallidevanathan5975
@vedavallidevanathan5975 Жыл бұрын
Jangri very nice
@dr.r.vasanthakumari9971
@dr.r.vasanthakumari9971 Жыл бұрын
Very nice Ayya
@hemanarasimhan284
@hemanarasimhan284 Жыл бұрын
​@@dr.r.vasanthakumari9971
@arjunanr629
@arjunanr629 Жыл бұрын
Deep O
@kannankannan9925
@kannankannan9925 Жыл бұрын
@@vedavallidevanathan5975 69
@thadchayanikumaraswamy4377
@thadchayanikumaraswamy4377 Жыл бұрын
மிகவும் நன்றி தீனா சார். மிகவும் நுட்பமான முறையில் விளக்கமாக ஜாங்கிரி பண்ணும் முறையை அறியத் தந்தீர்கள் மீண்டும் நன்றிகள் பல.
@madhuragul9135
@madhuragul9135 Жыл бұрын
நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகும்முறை மிகவு‌ம் நன்றாக உள்ளது
@hariprasath735
@hariprasath735 Жыл бұрын
ஜாங்கிரி செய்பவர் மிக அழகாக தேவையான இடத்தில் அல்டாப்பு இல்லாமல் ஆங்கிலம் கலந்து விளக்கம் கூறுவது கற்றவர்கள் அவையடக்கடத்துடன் இருப்பார்கள் என்பதற்கான ஓர் உதாரணம்
@syednasrin8892
@syednasrin8892 11 ай бұрын
கற்றவராக இருந்தாலும் அவையடக்கத்துடன் இருக்கிறார் என்பதே சரி
@mohana2386
@mohana2386 Жыл бұрын
தீனா சார் உங்க மனசு போலவே நல்ல மனிதர்கள் உங்களுக்காக அருமையான சமையல் குறிப்புகளை கொடுக்கிறார்கள். நீங்கள் வாழ்க வளமுடன்.
@NimmiMnimmi
@NimmiMnimmi Жыл бұрын
Deena thambi sinna pillainggalukku A B C D solli kudukuramathiri sinna sinna nunukkangalai ketu engalluku alikkinreergal thank you vazhga valamudan.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
Nandri 🙏🏻
@jayanthiarunachalam3530
@jayanthiarunachalam3530 Жыл бұрын
Contd...relish பண்ணிணாரே, அதுவே true and best பாராட்டு. இது தான் ultimate பாராட்டு.jangri பிடிக்காத வர்களுக்கு கூட சாப்பிட தோணும்.hats off for discovering the Master
@VasumathiRaghavan
@VasumathiRaghavan Жыл бұрын
எங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டிர்கள்.அவரும் புரியும்படி விளக்கி ,எல்லோரும் சுலபமாக ஜாங்கிரி செய்யமுடியுமென்ற நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்.அருமை. எனக்கு ஒரு சந்தேகம்.corn flour 40 வருஷத்திற்கு முன்பு நாம் பயன்பாட்டில் இல்லை.அப்பொழது எவ்விதமாக செய்தார்கள்? நன்றி
@durgadevi9917
@durgadevi9917 Жыл бұрын
அருமை ஐயா. சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம்....
@augusteeshwaran
@augusteeshwaran Жыл бұрын
அருமை&பொறுமை.விளக்கம் இனிமை.
@kanushanalt581
@kanushanalt581 Жыл бұрын
வணக்கம். உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். மிகவும் பொறுமையுடன் தெளிவான விளக்கம் தந்தீர்கள். என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.
@MegaMurugu
@MegaMurugu Жыл бұрын
தீனா சார் உங்கள் கேள்விகளும் அவருடைய பதில்களும் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாகவும், விஷய ஞானம் உள்ளதாகவும் மற்றும் வேறு சந்தேகங்களே இல்லை என்ற நிலையில் உள்ளது. வாழ்த்துக்கள். தொடர்க உம் பணி.💐💐
@yathum
@yathum Жыл бұрын
அருமை தீனா சார் சின்ன சின்ன நுணுக்கமான டிப்ஸ் கொடுத்து நிதானமாக தெளிவா சொல்லியிருக்கீங்க அவரும் பக்குவமாக கூறியுள்ளார் நல்ல மனிதர் கைவண்ணம் பிரமாதம்
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Deena bro is visiting all experts and helping us to learn Thanks a lot Bro🙏🙏
@padmapriyag2623
@padmapriyag2623 Жыл бұрын
Wow! Love his professionalism!
@9884666675
@9884666675 Жыл бұрын
அன்புள்ள செஃப் தீனா, இந்த அற்புதமான வீடியோவிற்கு மிக்க நன்றி. பட்டுவின் இனிப்புகள் மற்றும் சவரீஸ் குழுவினரின் நன்றி. இது நமக்கு ஒரு உத்வேகம் தரும் கலங்கரை விளக்கமாக இருந்த மாபெரும் பட்டு பாட்டிக்கு ஒரு சரியான அஞ்சலியாக அமைகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி🙏
@jayalakshmim9567
@jayalakshmim9567 Жыл бұрын
Very informative, Hats off to chef who explains it with related tips in a crystal clear way.
@kalaiselvi1115
@kalaiselvi1115 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றி சார் ரொம்பநாளா எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது 🙏🙏🙏
@renukaramesh2238
@renukaramesh2238 Жыл бұрын
Hallo sir I tried athirasam good
@mrstamil123
@mrstamil123 Жыл бұрын
பழைமையான மனிதர் உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா 👏👏👏
@shanshan-jz7iy
@shanshan-jz7iy Жыл бұрын
சிறப்பான விளக்கம் தெளிவான விளக்கம் அருமை அருமை...
@venkatts7919
@venkatts7919 Жыл бұрын
கடையின் முகவரியை பதிவு செய்யுங்கள்
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Mama azhaga explain panraru 👍👍 Super tips he has shared
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 Жыл бұрын
Dhinam sir unga kural yennai kolgiradhu super TAMIL MOLIKKU NANDRY SOLLANUM DHINA SIR.
@geethamurugesan9929
@geethamurugesan9929 Жыл бұрын
Arumaya thelivana vilakam jangiri super thambi vazgha valamudan 🙏🙏
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 9 ай бұрын
நீங்கள் கற்று தரும் போதே யாரும் தவறு செய்து விட கூடாது என்பதை கூட அன்புடன் சொல்லும் பொழுது கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் நன்றிங்க
@saveenethru567
@saveenethru567 Жыл бұрын
Thank you sir . Super ah erukku sir
@charusasitsunami
@charusasitsunami Жыл бұрын
Enga paatiyum samyal kaaranga dha chinna vayasala irundhu naanum paathitu irkean avanga endha maadhiridha seivaanga🥰old is gold
@muraliraja5237
@muraliraja5237 Жыл бұрын
வருங்கால தலைமுறைக்கு இது ஒரு அத்தியாயம் சூப்பர் sir
@snehak1165
@snehak1165 Жыл бұрын
Romba arumaiyana vilakkam. Superb ah vilaki irukar ayya. Kodana Kodi nandrigal Chef Deena sir, ivargalai pondra kaitherndha nabargalai sabdhithu, vilakkam kodupatharku 🙏🙏🙏
@HaseeNArT
@HaseeNArT Жыл бұрын
அம்மா செய்த பலகாரங்கள்: அண்ணனுக்கு பூந்தி லட்டு பிடிக்குமென்று *பூந்தி லட்டும்* , அக்காளுக்கு ரவா லட்டு பிடிக்குமென்று *ரவா லட்டும்* , தம்பிக்கு மைசூர் பாகு பிடிக்குமென்று *மைசூர் பாகும்* , தங்கைக்கு குலோப் ஜாமூன் பிடிக்குமென்று *குலோப் ஜாமூனும்* , பலகாரங்களாகச் செய்த அம்மா, பண்டிகையன்று ஒவ்வொருவரையும் அழைத்து இது உனக்கு இது உனக்கு என்று அவரவர்க்குப் பிடித்ததை அவரவர்க்கு அளித்துவிட்டு இது எனக்கு என்று எடுத்துக்கொள்கிறாள் *சுகர் மாத்திரையை* !
@vanmathid4359
@vanmathid4359 Жыл бұрын
Very useful thank you
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 Жыл бұрын
Dhinam sir naan urukku vandhal ungalai parkiren sir yenakku oru Kai THOLIL kathukkanum suweet kadai vaikkanum.sir.
@archanatm284
@archanatm284 Жыл бұрын
Uncle is sooo good in explaining and talented and his experience speaks and the result is the sweet texture and glace on the sweet...wow..thank you Deena anna 👍 good job
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
Thank you so much
@krishnar1759
@krishnar1759 Жыл бұрын
Very clear explanations by the creator. Thanks so much.
@karthikckrishna
@karthikckrishna Жыл бұрын
Kamalams chef Ayya… a real gentlemen…. Thanks for sharing your traditional recipe to all of us
@spiderman2080
@spiderman2080 Жыл бұрын
Epdi sir Ella oorlaum perfect persons select panreenga?superb sir.thank u very much
@sugan21386
@sugan21386 Жыл бұрын
Laddu recpi potuga
@ananpradeeentertainments8252
@ananpradeeentertainments8252 Жыл бұрын
Anna please madurai amsavalli parota salna podunga ,currently we r n USA .na pregnant iruken .romba Asa Paduren anna saptanum pola iruku .salna recipe podunga anna .
@san184
@san184 Жыл бұрын
So yummy ...nice tips...Deena sir Ivar kooda innum niraya recipes podunga...Bec Nalla ...thevaiyana tips kukirar ...laddu, badhusha ,milk sweets , Karam recipes like... please
@coolcool878
@coolcool878 Жыл бұрын
Vanakkam Chef, Can u make video Katta kara sev please
@Viki-zo1bc
@Viki-zo1bc Жыл бұрын
Making that cool shape with batter on the hot oil itself is an art! AWESOME!
@saravananramasubbu7764
@saravananramasubbu7764 Жыл бұрын
நண்பா....இந்த பக்குவத்தை பின்பற்றி தற்போதுதான் (22/10/22) 16.45 க்கு செய்து முடித்தேன் வெகுசுலபமாக எவ்வித குறைவும் இன்றி ருசியாக வந்துள்ளது....சுற்றுவதில் சிறு சிறமம்....குறிப்பாக மாவு பதம் குறித்து விளக்கியது மிக மிக பயனுள்ளதாக இருந்தது....மிக்க நன்றி, ஐயாவுக்கும் நன்றிகள்
@rashmikasankar7446
@rashmikasankar7446 Жыл бұрын
Deena, Excellent technics and very useful video... Thank you
@pramilanepolean893
@pramilanepolean893 Жыл бұрын
அவருடைய பேச்சே அவர் திறமையை காட்டுகிறது
@shanthiravi9437
@shanthiravi9437 9 ай бұрын
Eppadi azhagaaga solli tharugiraar.. Really great
@sreehari3127
@sreehari3127 Жыл бұрын
17:35 I was going to ask, back in the days when there were no food coloring, what was used, saffron was used!
@jesril3172
@jesril3172 8 ай бұрын
Deena sir, Visit ... *Dindigul Jilebi krishnaiyar shop. Natural color Jilebi. No added food color. *Madurai Prema Vilas Halwa, pepper Kara sevu ..
@padmavathividyadharan2409
@padmavathividyadharan2409 Жыл бұрын
I will try chef
@raviprassanna4028
@raviprassanna4028 Жыл бұрын
Very very beautiful explanation. Super teacher. Dina sir thank you so much
@nirmalakrishnan3344
@nirmalakrishnan3344 Жыл бұрын
Sir I feel very happy about your instructions
@pubggurunadha8368
@pubggurunadha8368 Жыл бұрын
சார் திருச்சி மயில் மார்க் லட்டு வீடியோவும். இனாம் குளத்தூர் பிரியானி வீடியோவும் போடுங்க அமான் பாய் பார்க் ஆகிய இருவரும் அருமையாக செய்வார்கள். மக்கள் இரன்டு ரெசிபிகலையும் கன்டிப்பாக தெரிந்துகொள்ள வேன்டும்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
Kandippa and thank you
@chandraboss3452
@chandraboss3452 Жыл бұрын
super ...next mysore pakk seira video panni podunga bro
@brindarao29
@brindarao29 Жыл бұрын
Very well explained. All my questions answered. Thanks to Mr. Dheena for enquiring all the doubts on our behalf. To be pinned by all.
@geethasriram4761
@geethasriram4761 Жыл бұрын
Only Deena can show such a mind blowing video's
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 Жыл бұрын
I have no doubts at all. Thank you very much for both of you for a wonderful and mouthwatering recipe.
@SS-tm6tv
@SS-tm6tv Жыл бұрын
Super good explanation. Every small doubts explained clearly. Thank you master. Thank you Mr Deena for introducing talented persons
@savithric139
@savithric139 Жыл бұрын
உங்க receipe ellam super
@RajKumar-xl4vw
@RajKumar-xl4vw Жыл бұрын
The way of explaining is tooo good. Deena sir u also meet experts and the tips are awesome.
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 8 ай бұрын
எவ்வளவு அழகாக சொல்லிதருகிறாற் நல்ல பக்குவம்
@ilakyaganesan4135
@ilakyaganesan4135 Жыл бұрын
Thanks sir for explaining each and every detail.. 🙏 Will try it and share my feedback 🙂
@shobanajesus1510
@shobanajesus1510 Жыл бұрын
Kindly upload butter murukku from a professional maker
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 Жыл бұрын
Ayya kitta yenna velaiel serthu VIDUNGA plsyenakku VAYADHU 62.
@prithathayapran5252
@prithathayapran5252 Жыл бұрын
Thanks a lot Chef , for bringing an authentic and awesome video! Thanks a million to Thiru Sivaraman for demonstrating the authentic recipe,his experience and expertise in the trade is par excellent ❤🙏🏼🙏🏼
@liveslogan4571
@liveslogan4571 9 ай бұрын
நன்றி சார்.மிக அழகாக பேட்டி எடுத்து எங்களுக்கு புரியும் வகையில் இருந்தது.எங்களுக்கும் செய்து பார்க்கலாம் என்று ஆசையாக உள்ளது.
@ravikumarb5070
@ravikumarb5070 Жыл бұрын
Thatha explanation was amazing, deena sir too 👏👏👏👏👏
@maheswarimani5831
@maheswarimani5831 Жыл бұрын
Mega palaya kalathil cornblocks mavu ellai, pin eppati palayamurai enru solla muduyum?
@MrBK-lq3ll
@MrBK-lq3ll Жыл бұрын
Super bro. Good and clear explanation.
@thilagavathiravi2032
@thilagavathiravi2032 Жыл бұрын
விளக்கம் அருமை
@valarmathisaravanan8400
@valarmathisaravanan8400 Жыл бұрын
Thank you sir
@nirmalakrishnan3344
@nirmalakrishnan3344 Жыл бұрын
Master is very good teacher
@umamaheswarisukumar3900
@umamaheswarisukumar3900 Жыл бұрын
இந்த முறையில் ஜாங்கிரி செய்தோம், நன்றாக வந்தது,நன்றிகள் பல உங்களுக்கு
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 Жыл бұрын
Chef you are giving beautiful recipes super👍👍👍👍👍
@leninvenu3105
@leninvenu3105 Жыл бұрын
Excellent narration and demonstration!
@sivashankarivao8531
@sivashankarivao8531 Жыл бұрын
பெரியவர் அருமையாக கற்றுத்தந்தார்
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 Жыл бұрын
Quite a good presentation. The rice tip is quite a important one. Thanks for sharing the details. 👍🙏😊
@lathaganesan2914
@lathaganesan2914 Жыл бұрын
Arumai Deena sir super vilakkam
@mangai8115
@mangai8115 Жыл бұрын
Samaiyal,rasikan neengal👨‍🍳,periyavarey no words ur a 🤴
@anandhisurya1841
@anandhisurya1841 Жыл бұрын
Woooow Yummy 😋 Easy.. simple ingredients and Clear explanation .. Thnks Dheena fr sharing this recipe 🎉🎉👍🙏🙏
@haseenaakb567
@haseenaakb567 Жыл бұрын
Super.bro.innaku.thaan.jilebi.jaangri.vithyaasam.theriyum.sema.super.super.
@favouritevideos1517
@favouritevideos1517 Жыл бұрын
DEENA BROTHER YOU ARE GREAT CHEF YOU ARE VISITED MADURAI, CHETTINAD, THIRUNELVELI SPECIAL RECIPES SHARING YOUR YOU TUBE CHANNEL VERY VERY USEFUL YOUR VIDEO'S ...THANK YOU BRO
@tuty764
@tuty764 Жыл бұрын
Very few people will share the tricks and tips of trade.. Hats of to demonstrator for sharing the tips and Deena sir to probe the exact question needed for us to know
@jayanthykutty
@jayanthykutty Жыл бұрын
Yes exactly...
@raghulkarthick6191
@raghulkarthick6191 Жыл бұрын
Pl do temple recepies also coz v r doing all ur temple recepies tat came out well and so tastefully v r much fan of temple prasadams🎁🎁
@saravanakumar5556
@saravanakumar5556 Жыл бұрын
Chef kandippa cornflour use pannuma
@chitrasarma772
@chitrasarma772 Жыл бұрын
வெகு அருமை
@viswanathankala8166
@viswanathankala8166 Жыл бұрын
Awsem
@mukundhan3481
@mukundhan3481 Жыл бұрын
Excellent
@ayishathaj5999
@ayishathaj5999 Жыл бұрын
Ur really amazing person sir..wish you more success and prosperity in ur journey 🥰🥰✌️
@kalyanivarma3440
@kalyanivarma3440 9 ай бұрын
Romba arumaya vilakkam tharugirar sivaraman sir
@nishevitharamamoorthy101
@nishevitharamamoorthy101 Жыл бұрын
vital tips for Jaangiri .. Prepared last year too with someone else's recipe...But was not up to the expectations...Prepared on yesterday following his instructions. Came out very well.. Taste is excellent..Thanks to you both.. Planning to try more recipes from Maama..
@malarvizhiselladurai6715
@malarvizhiselladurai6715 Жыл бұрын
Hai sir good morning... favourite receipe in traditional method and little tips for preparations are useful to us... Thank you sir..
@AnithaasKitchen
@AnithaasKitchen Жыл бұрын
Good explanation 👍
@rukmanikrishnan6245
@rukmanikrishnan6245 8 ай бұрын
Wonderful explanation coming out very well thanks
@RRR54777
@RRR54777 Жыл бұрын
Jelabi receipe podunga deena sir
@paddy_chessman
@paddy_chessman Жыл бұрын
Thank you both. Deena bro please I want more videos from this mama. Perfect video. Please make all videos from this mama. Video na ipdi than irukkanum. Great. Hats of to you. 👍👍🙏🙏
@paddy_chessman
@paddy_chessman Жыл бұрын
Please search for vegetable masiyal and upload it bro
@nagashreekumble9631
@nagashreekumble9631 Жыл бұрын
Please provide English subtitles
@vathsalyam577
@vathsalyam577 Жыл бұрын
Deena ji great job u r doing. God bless u
@CreamyHomeSalem
@CreamyHomeSalem Жыл бұрын
Deena bro u r just doing great.. very happy to watch all ur videos with more and more tips and perfect masters. Though u know to make it. U r In search of perfection... u r just adding up all our blessings that carries to more generations... God bless ur thoughts bro... Thanks for ur videos...
@CreamyHomeSalem
@CreamyHomeSalem 9 ай бұрын
Hi bro.. I tried in home.. its very crispy and juicy...how to get little soft jangiri...
@sujathashanmugam6601
@sujathashanmugam6601 Жыл бұрын
Deena, you are doing an awesome job of making these traditional sweets and savories recipes done by great people. Thank you so so much!
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤ great video thanks to all of you and for the excellent explanation God bless you all
@koteeswaranthanksforlivech368
@koteeswaranthanksforlivech368 Жыл бұрын
Sir arcot badhusha taseta irukkum ,
Venkatesh Bhat makes jilebi | jalebi recipe in Tamil | Street Style Jilebi | Instant crispy Jalebi
14:21
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,7 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 14 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 98 МЛН
Kakinada Kaja | Andhra special recipe | kaja sweet recipe
14:00
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 56 М.
MINI JANGIRI | Jangiri Sweet Recipe in Tamil | Sweet Recipe
10:21
Bangalore Thamizhan vlogs
Рет қаралды 243 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
0:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Головоломка от дедушки🔥
0:31
FERMACHI
Рет қаралды 18 МЛН
No empty
0:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
🪠Dad wrapped the plunger in the wrapper of a large lollipop🫣😂
0:44
Best Summer Collection For Girls 🤪 Amazing dress #shorts #youtubeshorts
0:15