🌨️ Animal குமாரின் அதகளம் | 🇷🇺 Russia Ep12

  Рет қаралды 233,040

Backpacker Kumar

Backpacker Kumar

2 ай бұрын

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode visited coldest city on earth - Yakutsk in Sakha Republic , did homestay with locals and visited permafrost kingdom
Do watch the video fully to know on the complete details of the trip.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
#russia #coldestcity #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 883
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
உலகின் மிக குளிர்ந்த நகரத்தில் நம்ம குமாரு. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzfaq.info/get/bejne/gtVpmcmj25mbl5c.html Ep2: kzfaq.info/get/bejne/mdSpjLmezdXGeIE.html Ep3: kzfaq.info/get/bejne/jcWom6yprtC-nWg.html Ep4: kzfaq.info/get/bejne/rp92a7do2-CYkWw.html Ep5: kzfaq.info/get/bejne/qKyRq7iS2NLegY0.html Ep6: kzfaq.info/get/bejne/m9CgqKaI25iok3U.html Ep7: kzfaq.info/get/bejne/gL1ki7Ji362Zl5c.html Ep8: kzfaq.info/get/bejne/fd5ygtppzZqoZaM.html Ep9: kzfaq.info/get/bejne/b9CTrdt6qrnVqWQ.html Ep10: kzfaq.info/get/bejne/lZl1gMmmt83cf2w.html Ep11: kzfaq.info/get/bejne/q6yJl5qiyqiXgaM.html Ep12: kzfaq.info/get/bejne/mrCVpq2imqyYZok.html
@BackpackTravellerMathu
@BackpackTravellerMathu 2 ай бұрын
Anna how many times pesibu solurega Anna? Thank you nu sonale common ah ellarukum theriyum pesibu words ketkum pothu irritated haguthu Anna avaga than English semma ya kathaikuragale . Stop saying pesibu Anna. Anyways nice video 👍
@rajeshrathinavel4997
@rajeshrathinavel4997 2 ай бұрын
Same he did in Cuba... GRACIOUS... GRACIOUS
@BalaMurugan-kf4tk
@BalaMurugan-kf4tk 2 ай бұрын
Hi pro❤
@manojkumar0512
@manojkumar0512 2 ай бұрын
Watch the Ice Age movie brother, and then you will know about the mammoth, ice lion, and ice statue animals.
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 2 ай бұрын
Kumar vanthu nalla sappadu thanni illama he is surviving is all countries...u see that spasibo neraiya thadavai soona enna ippo we.are also learning and tempting us to learn more.words.even gracias. So nothing wrong in that.nallathai mattum edunga.appadi partha he is shoeing beer so many time y u rnot saying that not to sjoe 9:22
@mathavanthenaiyah82
@mathavanthenaiyah82 2 ай бұрын
ஏன் இவர் ஒரு மணி நேரம் பார்க்கும் வகையில் வீடியோ போடுகிறார் என்று நினைத்தேன்... கால் மணி நேர வீடியோ கூட சில நேரம் போர் அடிக்கும்.. ஆனால் உங்கள் யதார்த்தமான பேச்சு ஒரு மணி நேர வீடியோவை அலுப்பு தட்டாமல் பார்க்க வைத்து விடுகிறது... வாழ்த்துகள்🎉
@user-gz7xk7ks9e
@user-gz7xk7ks9e 2 ай бұрын
100% truthfull
@Trent..2.0
@Trent..2.0 2 ай бұрын
S true
@rowufcinema5765
@rowufcinema5765 2 ай бұрын
Super video bro nice 😊😊😊❤❤❤ love you brother ❤
@TheChikkusKitchen
@TheChikkusKitchen 2 ай бұрын
S true'
@inthujanEra
@inthujanEra 2 ай бұрын
True ❤
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 2 ай бұрын
கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. பயணத்தை வியாபாரம் நோக்கம் இல்லாமல் ஒரு வேள்வி போன்று கர்ம சிரத்தையாக செய்வதாலும், பிரயாணம் செய்ய விரும்புவர்களுக்கு ஆசிரியராக செயல் படுவதால் எல்லா உதவிகளும் கண்காணாத இடங்களிலும் கிடைக்கிறது!
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி
@rameshn2250
@rameshn2250 2 ай бұрын
Yes ❤❤
@user-mv3tt3dz8e
@user-mv3tt3dz8e 2 ай бұрын
True words ❤❤❤
@prakashtkm8015
@prakashtkm8015 2 ай бұрын
❤❤true ❤❤
@abhishek.1112
@abhishek.1112 2 ай бұрын
ஒன்னும் புரிலே😅😅
@AlyonaMoves
@AlyonaMoves Ай бұрын
I’m in the video at the minute 1:01:00 because I’m 1 of 1 😂 Great meeting you , Kumar! It’s unfortunate we couldn’t join you on the trip to Oymyakon but we had to leave that for next year. Hope you enjoyed Russia!
@user-zc6bf8vx4n
@user-zc6bf8vx4n 2 ай бұрын
நமது நிரந்தர தோழன் ரஷ்யாவைப்பற்றி தமிழில் அழகாக விவரிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி
@nathankrkrnathan8076
@nathankrkrnathan8076 2 ай бұрын
எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் இந்தியாவை விட்டுக் கொடுக்காத ஒரே நாடு ரஷ்யா தான்
@parthideepan3133
@parthideepan3133 2 ай бұрын
பாக்க பாக்க ஆர்வமா இருக்கே..குமார் அண்ணா ரசிகனாக இந்த சீசன் முழுவதும்.ஐஸ் கட்டி மழை போல தொடர்ந்து கொண்டிருக்க வாழ்த்துக்கள்💕💕💕💕💕❤️❤️❤️❤️
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@mithiran7774
@mithiran7774 2 ай бұрын
குடும்ப சூழல் காரணமாக கனவுகளை லட்சங்களை ஒதுக்கி வைத்து குடும்பத்திற்காக உழைக்கும் என்னை போன்ற நடுத்தர வர்க்க மக்களுக்கு உலகை சுற்றி காட்டும் நண்பர் குமார்க்கு நன்றி🙏💕
@balamogi
@balamogi 2 ай бұрын
தொடர்ந்து பெய்யும் பனியிலும் விடாது உங்கள் பணி எங்களுக்காக தொடர்கிறது.. உங்களது வெறும் பயணமல்ல வருங்கால இளைஞர்களுக்கு வரலாறு... தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்...🎉
@mithiran7774
@mithiran7774 2 ай бұрын
குமார் நண்பருடன் ஒரு பயணம் தமிழ்நாட்டிற்கு உள்ளே விருப்பம் உள்ளவர்கள் லைக் போடவும் ஆயிரம் லைக் வந்தால் குமார் நண்பரே நீங்கள் எங்களுக்காக ஒரு நாள் ஒதுக்க வேண்டும்❤
@nagarajaniyyappan9748
@nagarajaniyyappan9748 2 ай бұрын
ரஷ்யா பெண்களுக்கு குமாரை ரொம்ப பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன் 😊😊😊
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 2 ай бұрын
தம்பி நீங்க அசத்தறீங்க... வீடியோ போட்டதும் Like போடறதாகட்டும் அத பாக்கறது ஆகட்டும் அதுக்கு comment போடறதாகட்டும் .... நான் முந்தி நீ முந்தின்னு நம்ம மக்கள் உங்கள தலயில வச்சி கொண்டாடறங்க ... கூடிய விரைவில் சாதனை படைக்க வாழ்த்துகள்... வாழ்க வளமுடனே
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@randineshkumar
@randineshkumar 2 ай бұрын
உங்களது ஒவ்வொரு பயணமும் எங்களின் பாடபுத்தகம். நீங்கள் தான் எங்களின் Syllabus.
@prasannajothi9070
@prasannajothi9070 2 ай бұрын
நல்ல மனிதருக்கு எப்போதும் நல்லது நடக்கும்.. இதை நம் அண்ணா மூலம் தெரிந்துகொண்டேன்.. ❤💯
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@kumaresanc6827
@kumaresanc6827 2 ай бұрын
பங்காளிஹோம் ஸ்டே கொடுத்த அந்த தங்கமான மனசுக்கு கோடி நன்றி சொல்லணும் 🙏🙏🙏
@Vinayagamgopalindia
@Vinayagamgopalindia 2 ай бұрын
ஆடை அற்புதமாக இருக்கின்றது அதாவது ஆதிவாசி மாதிரி உள்ளது
@MegaAndrey01191
@MegaAndrey01191 2 ай бұрын
Нифига мы в видео попали,на 20-той минуте 😎
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 2 ай бұрын
Thank you brother for your valuable comment about our beloved vlogger Mr.Back packer KUMAR from TAMIL NADU, India.He is not only a simple vlogger but also a professor capable of exploring A to Z of places where he visits that too in our classic and lovely TAMIL language.
@prasannajothi9070
@prasannajothi9070 2 ай бұрын
Ох, вы ждали этого видео, чтобы увидеть свой клип.. очень приятно..! ❤.(. Oh, you waited for this video to see your clip.. very nice..! ❤)
@sakthi1844
@sakthi1844 Ай бұрын
Andrey ❤❤
@SaravananR007
@SaravananR007 6 күн бұрын
No wonder we got into the video at the 20th minute
@antonjano
@antonjano 2 ай бұрын
46:34 Ithu Frozen and Ice Age movie la vara characters brother. Avangaloda kadavel kidaiyathu😅. We enjoyed your video as a family. ❤ Thank You for your wonderful effort Brother.
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
Inna & Anna very good people so good humanity and hospitality she said namaskatam
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Yes ther are very kind brother
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 2 ай бұрын
நாமும் சறுக்கலில் போலாம் என்று சொல்லும் போது நான் நினைத்தேன் வளைவு ல சிக்குவாய் என்று அப்படி யே நடந்தது வாழ்த்துகள் குமாரு ❤🌏🌏🌏
@murugesan1494
@murugesan1494 2 ай бұрын
Dress super வித்தியாசமா உடை இருப்பதால் தனியா தெரியரீங்க அருமையான.இடம் .கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு .கடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 2 ай бұрын
Dear Mr. Kumar, This is wonderful episode. These are all place we can't imagine to visit. You did it. My hearty congratulations and best wishes to you. God Bless You. PPK RAO .
@muruganak-xo8op
@muruganak-xo8op 2 ай бұрын
Kumar நீங்க போன ஊர்ல உறைந்த பனி இருப்பதால் வீட்டின் உள்புறம் கத கதப்பமாக இருக்க வேண்டுமானால் அந்த ஊரில் நிலக்கரி போட்டு எரிய கூடிய மிக பெரிய பாய்லர் உள்ளது அந்த பாய்லர் அங்கே இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்டீம் சப்ளை செய்யும் அந்த ஸ்டீம் லைன் தான் நீங்க அங்க பார்த்தீங்க. வாழ்த்துக்கள்
@muthamilselvan9416
@muthamilselvan9416 Ай бұрын
Yes, I think the same
@murugesan1494
@murugesan1494 2 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில் நமது கொங்கு தமிழனுக்கு வாழ்த்துக்கள்.
@DMK463
@DMK463 2 ай бұрын
நம்ம குமாரு அற்புதமாக தெளிவாக ஒரு நாட்டிற்கு சுற்றுலா செல்வது முதல் அங்கு தங்கும் வரை எல்லா விஷயங்களையும் தெளிவாக சொல்கிறார்❤❤❤❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Ай бұрын
உங்க தங்கமான மனதுக்கு ஏற்ப தங்கமான தங்குமிடமும் மக்களும் அமைந்தே விடுகிறது. சூப்பரான Ice ஆல் ஆன Sculptures வண்ண விளக்குகளால் தகதகனு ஜொலிக்குது. அருமை வாத்தியாரே ❤
@Banupriya77526
@Banupriya77526 2 ай бұрын
எங்க வீட்டு குட்டீஸ் net காலி பண்ணிடுவாங்க அதனால download செய்து பார்ப்பேன். உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் அதுலயும் நீங்க அங்க இருக்குறவங்களுக்கு தமிழ்நாட்டு உணவை சமைச்சு தருவீங்க அதை ரசிச்சு பார்ப்பேன்.
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 2 ай бұрын
பண்ணாதீங்க... அவருக்கு வருமானம் வராது
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 2 ай бұрын
நாற்பது வயசு குமாரு இல்ல நாலு வயசு குமாரு கைஸ்ல சரியான ஆட்டம் ஓகே அருமையான ஐஸ் அலங்காரம் சூப்பர்
@prankumarasamy5712
@prankumarasamy5712 2 ай бұрын
இந்த எபிசோடில் மிகவும் சிரிக்க வைத்து விட்டீர்கள் அதோடு ஐஸ் சோ அதோடு லைட்டிங் கலர், உங்கள் கேமரா பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது அட்டகாசமான பதிவு, நன்றி ப்ரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@A_Day_of_Mine
@A_Day_of_Mine 2 ай бұрын
Wait panni kumar annan video paarpavar sangam ✌️🔥🤍
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks thambi
@dhanrajugajendran5888
@dhanrajugajendran5888 2 ай бұрын
பனிபிரதேசத்தின் அழகை அழகிய தமிழ் வர்ணனையோடு காண்பது எங்கள் குமாரால் கிடைத்த பாக்கியம்.பெர்மா ப்ராஸ்ட் காட்சிகள் அருமை சகோ.
@abubakkarumd888
@abubakkarumd888 2 ай бұрын
ரஷ்யா காரனே தோத்துப் போட்டான் உங்க டிரஸ்சை பார்த்து சூப்பர் செலக்சன் குமார்
@prankumarasamy5712
@prankumarasamy5712 2 ай бұрын
வணக்கம் டியர் ப்ரதர், மிகவும் சிறப்பு, அதோடு உங்கள் ஐயோசை கையை விட்டேன் என்பது என்னைபதறவைத்து விட்டது மிகவும் கவனம், அதோடு சிரிக்கவும் வைத்து விட்டீர்கள்
@jessica_jessie
@jessica_jessie 2 ай бұрын
மிக அருமை குமார்....பல இன்னல்கள் பட்டு ரொம்ப அழகா படம் பிடித்து காட்டுகிறீர்கள். மெய் சிலிர்த்து பார்த்தோம் என் வீட்டில் அனைவரும்.,.. வாழ்த்துக்கள் குமார்
@rajaranigll
@rajaranigll 2 ай бұрын
உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கும் ரசிகன் நான்
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி
@balaganesanservai3901
@balaganesanservai3901 2 ай бұрын
Regularly watching your video super ❤❤
@bastiananthony3392
@bastiananthony3392 2 ай бұрын
இந்த பனிகுளிரிலும் சும்மா கலக்குகிறீங்க குமாரு! உலகின் அதிசயமான குளிர்பனிகட்டி மியுசியத்தை காட்டியமைக்கு நன்றி.
@DMK463
@DMK463 2 ай бұрын
குமாரின் சிறப்பான பயணங்கள் குமாரின் சிறப்பு ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டின் பெட்ரோல் விலை பொருளாதாரம் அனைத்தையும் தெளிவாக காண்பிக்கிறார் சிறப்பான யூடியூபர் குமார்
@velumathi1059
@velumathi1059 2 ай бұрын
தம்பி குமார்க்கு நன்றி, தங்களது பயணங்கள் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்., மமூத் என்பது குளிர் பிரதேசத்தின் யானைகள், முன்னோர்கள் ... மிக்க நன்றி
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 2 ай бұрын
வேற level பனிப் பிரதேசத்தில் வாழ்வது போல் உணர்கிறேன். நன்றி குமார்.
@selvam1795
@selvam1795 2 ай бұрын
ரஷ்யாவில் அற்புதமான நிரந்தர பணி நிறைந்த இடத்தில் அற்புதமான சிலைகள் குகைகள் அற்புதமாக இருக்கிறது அருமையாக இருக்கிறது அதைத் தேடி கண்டுபிடித்து வீடியோ பதிவு செய்த எங்களுக்கு காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 2 ай бұрын
நன்றி குமார்
@VijayKumar-mo2sr
@VijayKumar-mo2sr 2 ай бұрын
உங்கள் பயணத்தை பற்றி நியாண்டர் செல்வன் கட்டுரையாக எழுதி இருக்கிறார் ...உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@marimuthu1395
@marimuthu1395 2 ай бұрын
இந்த காணொளியை என் வாழ்நாளில் என்றும் மறவேன் , ஆசானே ... மிக மிக அரிதான மிகவும் அறிவான பொக்கிஷம் ( தகவல்கள்) எனக்கு கிடைக்கபெற்றேன் 🙏 நன்றி .ஆசானே ❤ ( ஏகலைவன் )
@Mrbogarrr
@Mrbogarrr 2 ай бұрын
24:59 steam pipes
@krishnanmanikandan733
@krishnanmanikandan733 2 ай бұрын
தம்பி BPகுமார், நாங்கள் போக ஆசைப்பட்ட ஆனால் போக இயலாத அயல் நாடுகளுக்கு சென்று நாங்கள் எதையெல்லாம் பார்க்க ரசிக்க உணர விருப்பப் பட்டோமோ அதே விதத்தில் நீங்கள் காணொலிகள் வெளியிடுகிறீர்கள். நன்றி. தங்களது நல்ல நோக்கத்திற்கு தங்களது பயணங்கள் மேலும் சிறப்படையும். நன்றி
@ravichandiranva8717
@ravichandiranva8717 2 ай бұрын
Dear Kumar,you are enlightening us about Russian people and their profound hospitality and kindness. They are calm ,cool and collected personalities as you revealed. Nicest people on the earth. God bless you, always
@bhagimedia
@bhagimedia 2 ай бұрын
என்ன ஒரு அற்புதமான பதிவு நல்லவர்களுக்கு உதவி கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை சகோ❤ எண்ணம் போல் வாழ்க்கை ❤ உங்க முக ராசி பா எல்லாம் சிறப்பாக அமையும் ❤. Ice museum excellent
@freddyasha
@freddyasha 2 ай бұрын
மக்களுக்கு உலகை சுற்றி காட்டும் நண்பர் குமார்க்கு நன்றி
@learnandgrow9507
@learnandgrow9507 2 ай бұрын
super lake.......11.34... super senery...We are very lucky to travel with you... Thanks a lot...Padmanabhan. Thiruvanmiyur...!!
@user-yl6lw6ks2r
@user-yl6lw6ks2r 2 ай бұрын
உலகில் மிகவும் குளிர்ந்த நகரகம் பற்றி இப்போழுதுதான் தெரியும் இப்படி இடம் உண்டா அதில் நீங்கள் தமிழன் குமார் மிக்க நன்றி
@wisdomlight4670
@wisdomlight4670 2 ай бұрын
தலையில் போடும் குல்லாய் வேற லெவல்😅
@Mclovinhere69
@Mclovinhere69 2 ай бұрын
Literally enjoying every episodes ♥
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@pradeeshkutty1983
@pradeeshkutty1983 2 ай бұрын
15:14 குமாரண்ணா... திடீர்னு எங்கள சிரிக்கவச்ச movement 😅😅😅❤❤❤
@suriya2022
@suriya2022 2 ай бұрын
Semma siruppu yennaku😂
@senthilsamrat24
@senthilsamrat24 2 ай бұрын
Indrizhirundhu thangal anbudan Animal Kumar endru Azhaikkapaduveergal :) .Love your videos!! keep rocking!
@sangeethamurugan6834
@sangeethamurugan6834 2 ай бұрын
குமார் பிரதெர், ஹோம் ஸ்டைனு நீங்க சொன்ன அப்பவே நான் கண்டு புடிசிட்டேன். அந்த லேடி தான் ஹெல்ப் பண்ணி இருப்பாங்க . சூப்பர் நான் கண்டுபிடிச்சு விட்டேன்.😂😂😂😂👍👍❤️❤️❤️❤️❤️
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Super brother
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 2 ай бұрын
குமார் எங்களை ஒரு தனி ஐஸ் உலகத்திற்கு கூட்டிச் சென்றதற்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிக அருமை. ரஷ்யர்கள் இந்தியருக்கு அளிக்கும் மரியாதை கண்டு மெய் சிலிர்த்தேன். வாழ்க ரஷ்யா....
@gayathrir7771
@gayathrir7771 2 ай бұрын
தலைவா அருமை வேற லெவல் பண்ணிட்டீங்க அருமையான பதிவு
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி
@BabuKavitha-hu8wl
@BabuKavitha-hu8wl 2 ай бұрын
Super Kumar you are doing a great adventure.I am watching all your videos without fail.I like season 7 much. Especially Yakutsk
@user-ls9te2lk2l
@user-ls9te2lk2l 2 ай бұрын
ரஷ்யா மக்கள்க்கு என் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்
@sumannj7523
@sumannj7523 2 ай бұрын
Thanks very much for the people of Russia for giving a such a good care for our Indians ❤❤❤
@saranlite7690
@saranlite7690 2 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@kevinstr7089
@kevinstr7089 2 ай бұрын
I have a watched continue...your videos fantastic.... Backpack kumar bro
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@TP-fr7sv
@TP-fr7sv 2 ай бұрын
52.20 Mammoth Big size of Elephant. மூன்று உலக நம்பிக்கை நம்மிடமும் உள்ளது. மேலோகம், பூலோகம், கீழ்லோகம் என்று நம்பிக்கை உள்ளது.
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 Ай бұрын
Woow super ice museum…🥶❤️Ice age la wara all extinct animals um iruku😍superrrr🎉
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c Ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@vigneshkumar3935
@vigneshkumar3935 2 ай бұрын
அனுபவம் அருமையாக இருந்தது அண்ணா மிக்க நன்றி❤
@prasannajothi9070
@prasannajothi9070 2 ай бұрын
அந்த jerkin இல் மிக attractive ஆக இருக்கீங்க அண்ணா.. Yakutsk இன் உறைபனி❄ அருங்காட்சியகம் அற்புதம் ✨
@abbasship1983
@abbasship1983 2 ай бұрын
Thanks bro Nice to see world coolest place along w ur camera. Thanks a lot. I visited many places in Russia.but this is very special to me
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 2 ай бұрын
ரஷ்யா மக்கள் எவ்வளவு தங்கம் ஆனவர்கள் என்று இண்டைக்கு தான் புரியுது
@aneesfathima9866
@aneesfathima9866 2 ай бұрын
I am just waiting for your video... The way you speak to everyone is good and I am following that wherever I go and my daughter is now age 8 is interested is exploring and travelling... She want to visit many parts of the world.... Keep going... And we are following you kumar bro....
@Bikerkumar
@Bikerkumar 2 ай бұрын
Beautiful mountain Views stone layers, formation very amazing, thank you bro keep it up
@sahayajohnson
@sahayajohnson Ай бұрын
நீங்கள் எங்களுக்கு இப்படி ஒரு முயற்சி செய்து நல்ல ஒரு பதிவை கான்பித்தமைக்கு மிக்க நன்றிகள் அதே இது வரை பனி பொருட்காட்சியைப் நாங்கள் பார்க்க வில்லை மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 2 ай бұрын
Excellent adventurous journey thanks 🙏😊☺️ so for sharing enjoy 😉😊☺️Kumar 🌼💛🤲👏
@karthikeyankannan1231
@karthikeyankannan1231 2 ай бұрын
Thanks to russian relatives for giving you a good comfort and help!Really amazing places and kind peoples !well done Kumar !
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 2 ай бұрын
Thank you.Winter at its peak season.enjoy.very nice museum. Have a safe trip.take care
@askbelievereceive3838
@askbelievereceive3838 2 ай бұрын
Super cool 😎 bro ! Thanks for sharing these beautiful places 🙏🏽
@thumuku9986
@thumuku9986 Ай бұрын
Lovely...Superb...Thanks a lot...
@jeyaramah1475
@jeyaramah1475 2 ай бұрын
Hi Kumar, I'm totally impressed by the courtesy and hospitality of Ms Akka. Honestly, i didn't expect this 'surprise' - Amazing welcome. Wow, the ice museum is really classy 👌, especially with the beautiful colour lighting. எவ்வளவு காசு இருந்தாலும்கூட... இதையெல்லாம் பார்க்க கொடுப்பனை வேண்டும். You are lucky, Kumar. "All you need is love." Absolutely ❤. Take care. 👋 bye.
@karanvipa9964
@karanvipa9964 2 ай бұрын
Thank you so much.
@tamilselvam8797
@tamilselvam8797 2 ай бұрын
Hey brother Kumar, you have brought me and family to world tour just by watching your videos. I really appreciate it thankful to u. Keep going with your safety concerns... Tks....
@suthiksharithika1355
@suthiksharithika1355 Ай бұрын
Super anna your Russian series waiting for more mysterious things to see I hope you will be have a safe trip thank you for doing this for us
@asokanchandran
@asokanchandran Ай бұрын
ரஷ்ய மக்களின் அன்பான உபசரிப்பு உலகிலேயே மிகவும் குளிர்ந்த ரஸ்ய நகரம் இர்கூட்ஸ் பற்றிய தகவல்கள் பிரமிப்பாக இருந்தது அங்குள்ள ஐஸ் மியூசியம் ஐஸ் சிலைகள் மிக அழகாக இருந்தது குமாரோடு நாங்களும் மிகவும் ரசித்தோம்
@RajaSekar-xg6du
@RajaSekar-xg6du Ай бұрын
குமாரன் உங்கள் வீடியோவும் சூப்பர் ட்ரெஸ்சும் சூப்பர்
@sayedanwer4132
@sayedanwer4132 Ай бұрын
என்றும் நம்ம குமார் 🥰🥰🥰🥰
@Gypsy_Kv
@Gypsy_Kv 2 ай бұрын
Super Thala ❤ mass pandra, world travel in my 🪣 list. I will do it definitely. Your the inspiration Thala❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks thala
@asokkumar7155
@asokkumar7155 2 ай бұрын
உங்கள் வீடியோக்காக காத்து கிடந்தேன் நண்பரே. மிக அருமை தொடரட்டும் உங்கள் பயணம்.. 😍❤️🙏👍 from malaysia🙏🙏🙏🙏
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 2 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@skpandianskpandian558
@skpandianskpandian558 Ай бұрын
ஹாய் குமார் நான் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உங்களுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்து தந்த ரஷ்ய பெண்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள் குமார்
@sureshbenedict75
@sureshbenedict75 2 ай бұрын
Super outfit, Brother. We have to make ourselves comfortable when it is freezing cold outside. Otherwise we cannot survive.
@DMK463
@DMK463 2 ай бұрын
நம்ம குமாரின் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 2 ай бұрын
Super anna today Russia ww2 victory day🎉❤❤❤ innum etc videos podhunga next africa🌍 vlog please unga video kaga waiting Africa semaya irukum neeng panna🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks thambi
@RakEsh-cb8zb
@RakEsh-cb8zb 2 ай бұрын
Keep rocking bye I love the beauty full episode today God bless you Anna ❤️❤️
@StarSusee
@StarSusee 20 күн бұрын
Hi kumar. very nice videos. recently i m watching all yr videos. young group of Russian boys. Goodluck for all and Thanks to Anna sister family.😊
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 Ай бұрын
Bro appreciate ur effort and hard work🎉Thanks for showing differnet places to us
@Vinayagamgopalindia
@Vinayagamgopalindia 2 ай бұрын
தங்கம் வைரம் எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க ஏன்னா அங்க விலை குறைவாக இருக்கும் அப்படி இருந்தால் எனக்கும் சேர்த்து வாங்கி வரவும்
@shanthip8958
@shanthip8958 2 ай бұрын
உலகத்தில் நல்லவங்க நிறைய இருக்காங்க குமார் ப்ரோ. டிரஸ் சூப்பர் . ஐஸ செமையா இருக்கு. தொடரவும் உங்கள் பணிகள். வாழ்த்துக்கள்🎉🎊 ☃️🌹
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 ай бұрын
அட்டகாசம் நண்பா கலக்கல் ட்ரெஸ் அருமை ❤❤❤
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 2 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@sureshkumar926
@sureshkumar926 2 ай бұрын
Really amazing experience bro in this episode... That museum and your expectations.... You are really genuine and pure heart person so you got help alwar, people's easy to approach and comfortable.... You are really great traveller in India and real and Raw content.... Keep it well bro...
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 2 ай бұрын
Scenic beauty of snow covered Siberia with added live running commentary of Raw and Real content is enjoyable throughout journey. Keep it up Bravo🎉
@sakthikumar50
@sakthikumar50 2 ай бұрын
மைனஸ் 28℃ல் தலைக்கு குல்லாய் இல்லாமல் வெளியே வருவது தேவையில்லாத ரிஸ்க் குமாரு. பத்திரமாகப் பயணம் செய் தங்கம்😊
🌨️ Coldest animal market on earth YAKUTSK | 🇷🇺 Russia Ep13
44:09
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 86 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28
JezzyX
Рет қаралды 2,1 М.
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН