Dhasaavathaaram Tamil - Kallaimattum Kandal Video | Kamal Haasan

  Рет қаралды 26,841,435

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

9 жыл бұрын

Watch Kallaimattum Kandal Official Song Video from the Movie Dhasaavathaaram Tamil
Song Name - Kallaimattum Kandal
Movie - Dhasaavathaaram Tamil
Singer - Hariharan
Music - Himesh Reshammiya
Lyrics - Vaali
Director - K.S.Ravikumar
Starring - Kamal Haasan, Asin
Producer - Venu Ravichandran
Studio - Aascar Film (P) Ltd
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2008 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - kzfaq.info...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Пікірлер: 2 900
@arulnid
@arulnid 4 жыл бұрын
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜ தான்... ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன் தான் 👏👌👌👌👌😍😍
@prabakaranbhima.m1967
@prabakaranbhima.m1967 2 жыл бұрын
கங்க ராஜன் bro
@maayasri6398
@maayasri6398 2 жыл бұрын
🙏🙏🙏👍
@shivaramanmuthusamy3574
@shivaramanmuthusamy3574 2 жыл бұрын
Vali original Name is Ranga Rajan. He only wrote the songs.
@dhineshkaliyan9319
@dhineshkaliyan9319 2 жыл бұрын
Vali legend 👍🎉
@Boond07
@Boond07 2 жыл бұрын
Vaali showed that he is a legend
@aravindvenkat
@aravindvenkat 3 жыл бұрын
அரசியலில் இவருக்கு தொண்டர்கள் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் நடிப்பில் இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருப்பதே நிதர்சனம்...♥️ #Kamalhassan
@tjworld5570
@tjworld5570 2 жыл бұрын
Kama Hasan🤣🤣🤣🤣
@Eshwar615
@Eshwar615 Жыл бұрын
Haaan🙏🙏🙏
@parthibanm4856
@parthibanm4856 Жыл бұрын
LPP
@sureshgopiak8497
@sureshgopiak8497 Жыл бұрын
Ethana pattuku ithey comments poduvinga brother
@okboomer9852
@okboomer9852 Жыл бұрын
@@tjworld5570 Keyboard warrior 🤡
@SellathambiRaguvaran
@SellathambiRaguvaran 10 ай бұрын
பாடலுக்கான காரணப்பொருள் ஹரியா? ஹரனா? என்பது. பாடல் பாடியது ஹரிஹரன் என்னவொரு பொருத்தம்❤
@soundarraj5411
@soundarraj5411 5 ай бұрын
அருமையான பதிவு
@gomathisekar2280
@gomathisekar2280 2 ай бұрын
Super
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 Ай бұрын
Hence proved both are same.
@Swathi_parameswaran1016
@Swathi_parameswaran1016 Жыл бұрын
ஹரியும் ஹரனும் ஒன்று இது அறியாதவர்கள் வாயில் மண்ணு.. என் சிவனும் விஷ்ணுவும் உயர்ந்தவர் தான்...🙏🙏🙏
@PrabakaranIndiradevi
@PrabakaranIndiradevi 5 ай бұрын
🌙🙏🙏🙏🔱🔱🔥⭐🐘🙏
@maduriselvam3230
@maduriselvam3230 5 ай бұрын
Singer is Hari haran
@user-mw9sm1wu6i
@user-mw9sm1wu6i 4 ай бұрын
🎉
@user-kw1fj5qh9s
@user-kw1fj5qh9s 3 ай бұрын
Absolutly correct
@srikantsubramanian4886
@srikantsubramanian4886 2 ай бұрын
@@maduriselvam3230 original post has deep meaning. not referring to the singer Hariharan
@ajithismthalamass4933
@ajithismthalamass4933 2 жыл бұрын
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது 💥🙏🚩
@Cravings0
@Cravings0 2 жыл бұрын
Siva siva
@bruceselvam4966
@bruceselvam4966 Жыл бұрын
Om namo narayanaya
@RilakDila-oe6lv
@RilakDila-oe6lv Жыл бұрын
OM NAMASIVAYAH🙏🙏🙏
@RilakDila-oe6lv
@RilakDila-oe6lv Жыл бұрын
🙏🙏🙏
@mudigondasekhar5521
@mudigondasekhar5521 Жыл бұрын
N😅😅😅😅😅😅😊😊😊😊
@ayyanarayyanar5514
@ayyanarayyanar5514 5 жыл бұрын
நெப்போலியன் நடிப்பு மற்றும் அலங்காரம் மிக மிக அருமை 👏👏👏👏👏👏
@bhagavanbhavan5941
@bhagavanbhavan5941 3 жыл бұрын
Avaruku matum porunthum
@karthikeyankk7210
@karthikeyankk7210 Жыл бұрын
கமலுக்கும்
@crusader_warrior
@crusader_warrior 6 ай бұрын
ദേവാസുരത്തിലെ മുണ്ടക്കൽ ശേഖരൻ
@farshadmohammed8119
@farshadmohammed8119 2 ай бұрын
Yes his costume and body launguage look like real chola king 🤴 🔥🔥
@TamarChannel
@TamarChannel Жыл бұрын
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு பஞ்ச அக்ஷரம் பார்க்காது ஊழல் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான் ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம் தான் இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது வீர சைவர்கள் முன்னால் எங்கள் ஈர வைணவம் தோற்காது மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான் சீனிவாசன் சேவிக்கும் விஷ்ணுதாசன் நான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான் ராஜனுக்கு ராஜன் இந்த கங்கராஜன் தான் நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது வீசும் காற்று வந்து விளைக்கணைக்கும் வெண்ணிலாவை அது அணைத்திடுமா கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
@snehadhamodharan2622
@snehadhamodharan2622 Жыл бұрын
Super
@tharish9109
@tharish9109 Жыл бұрын
Super bro nice
@kumararaja2205
@kumararaja2205 Жыл бұрын
Very yous those tapping. Vera vera level I am proud of you so. thanga. my. school aanduvizha. fangtion. those. song is. very. yous full. so so. thengs. 🙏🙏
@lavanyarajan4747
@lavanyarajan4747 Жыл бұрын
Oozhal kannil illai pa.. Oona kannil
@santhoshkumar-ur7vc
@santhoshkumar-ur7vc Жыл бұрын
Min by lol
@murugesanmani8149
@murugesanmani8149 4 ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்பவர் யாரு 😊
@manimegalaim6685
@manimegalaim6685 3 ай бұрын
😅😢
@user-ii6cz4in9q
@user-ii6cz4in9q 3 ай бұрын
Why
@Ganesen-sr7wc
@Ganesen-sr7wc 3 ай бұрын
😮😮😮😮😢
@pavithranavinish1037
@pavithranavinish1037 3 ай бұрын
❤​@@manimegalaim6685
@SaurabhGupta-sn4yv
@SaurabhGupta-sn4yv 3 ай бұрын
Periyarist doesn't suit Sanatan
@seenivasagan8048
@seenivasagan8048 2 жыл бұрын
பாடல் வரிகள் அற்புதம், கவிஞர் வாலி தமிழின் பெருமை....
@DHINESH12345
@DHINESH12345 10 ай бұрын
ૐ நமோ நாராயணா
@adharshkm1173
@adharshkm1173 5 ай бұрын
@user-eb6zj9yo8y
@user-eb6zj9yo8y 8 ай бұрын
வாலியின் வரிகளுக்கு நிகர் எதுவும் இல்லை... ஒவ்வொரு வரிகளும் எவ்வளவு அருமை....❤❤
@rrllc1419
@rrllc1419 Жыл бұрын
what a divine song .... got goosebumps for every lines
@Akshar-pm6zp
@Akshar-pm6zp 5 ай бұрын
Related to which topic can you tell me ??
@ratheeshchandran4849
@ratheeshchandran4849 4 ай бұрын
War between believes - Saiva and Vaishnava communities!
@arunselvan9254
@arunselvan9254 5 жыл бұрын
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது... This lines suited perfectly for ATHIVARATHAR... Missing God Athivarathar a lot....
@sethumdhvan_m3169
@sethumdhvan_m3169 11 ай бұрын
Neenga kanchipuram ah??
@anandhakrishnan7438
@anandhakrishnan7438 6 ай бұрын
​🎉
@sooriyakirans8304
@sooriyakirans8304 4 ай бұрын
Mee too❤
@arulmozhiathikesavan9985
@arulmozhiathikesavan9985 2 ай бұрын
36 years wait pannuga
@pratheepk9770
@pratheepk9770 4 жыл бұрын
சிவனை வணங்குகிறோம், பெருமாளை மதிக்கிறோம். நாங்கள் வீரசைவர்கள்.
@poomayilsamiyaa5101
@poomayilsamiyaa5101 3 жыл бұрын
Hai
@zubairahmed179
@zubairahmed179 3 жыл бұрын
Takedown mom to cry
@galaguraj866
@galaguraj866 3 жыл бұрын
Only one god the name of the power sivan
@galaguraj866
@galaguraj866 3 жыл бұрын
👍👍
@venkateshbala738
@venkateshbala738 3 жыл бұрын
நாங்கள் விஷ்ணுவை வணங்குகிறோம். சிவனை மதிக்கிறோம். வீர வைனவம்
@nyniesmediaplus
@nyniesmediaplus Жыл бұрын
ആരേയും പിടിച്ചിരുന്ന ഫീലിംഗ്.വരികളും ദൃശ്യവും മനസ്സിനെ സ്പർശിച്ചുന്നു...
@AshokKumar-yz3mt
@AshokKumar-yz3mt Жыл бұрын
Translate Tamil
@aravindsgshambu1017
@aravindsgshambu1017 Жыл бұрын
Romba Romba Nallayirukku
@pesboyakshay1838
@pesboyakshay1838 Жыл бұрын
Athe
@devizhking
@devizhking 5 ай бұрын
How to understand this lyrics 😊
@tharsikaaj9175
@tharsikaaj9175 4 ай бұрын
😱@@pesboyakshay1838🌹🌹àÀQ
@officialVijay-et5yn
@officialVijay-et5yn 2 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்
@SaurabhKumar-fn3gc
@SaurabhKumar-fn3gc Ай бұрын
Me..m..From North..Like this song❤❤
@marankavi2169
@marankavi2169 5 жыл бұрын
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது....தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது....💪💪💪💪💪🙏🙏🙏
@aswinigajapathy2731
@aswinigajapathy2731 5 жыл бұрын
👍👍👍👍👍
@joyshalini9071
@joyshalini9071 4 жыл бұрын
Super
@saravanapandi5325
@saravanapandi5325 3 жыл бұрын
Semma
@sonofearth9088
@sonofearth9088 3 жыл бұрын
👌
@deepanvivekananthan7788
@deepanvivekananthan7788 Жыл бұрын
சமயம் என்றால்- மதம்
@manohark3068
@manohark3068 5 жыл бұрын
தெய்வீக கலைஞர் கமலின் முகத்தில் அத்தனை தசைகளும் நடிக்கின்றனர். தமிழகத்திற்கு கிடைத்த கலை பொக்கிஷம் கமல்.
@narenkarthik4565
@narenkarthik4565 10 ай бұрын
இல்லை என்று சொன்ன பிறகும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது ஓம் நமசிவாய
@user-mw9sm1wu6i
@user-mw9sm1wu6i 4 ай бұрын
🎉
@kaviyapraba439
@kaviyapraba439 Жыл бұрын
மன்னன் சொல்லுக்கு அஞ்சி ...என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது....💥 lyrics pa Vera level...kushbums varthu
@krish7110
@krish7110 3 жыл бұрын
இந்த பாடலை..கேட்டால்...உள்ளே இருந்து ஒரு புத்துயிர் கிடைக்கிறது..
@srinath8183
@srinath8183 Жыл бұрын
Copied music from malayalam movie "sainyam" song name is "Baggy jeansum"!!!!!
@ramamoorthyvenkat9365
@ramamoorthyvenkat9365 Жыл бұрын
@Jani Jani ஆனால் அடுத்த ஜென்மத்தில் ரங்க ராஜநம்பி கோவிந்தாக மறுபிறவி எடுத்திருப்பார் ! அப்போது பெருமாள் பலமுறை பல இடங்களில் தோன்றி ரங்கராஜநம்பியான கோவிந்தை காப்பாற்றுவார் !! நீ செய்த முன்வினை பின் உன்னை தேடி வரும் என்பதுதான் பெருமாளின் நீதி !!!! ........ கமல்❤️💯❣️
@kdcreation182
@kdcreation182 Жыл бұрын
Kandippa 💯✨
@santhoshkumarparamesh8379
@santhoshkumarparamesh8379 5 жыл бұрын
கவிஞர் வாலி அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன். நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்.
@naganathann3241
@naganathann3241 4 жыл бұрын
Inference There are many Lord Shiva Temple ( RajaRajan Bradhiswara temple) but Vishnu Temple is more powerful (Srirangam Rangarajan). There are attacking Savities directly. Remember both Vali and Kamal are Iyengars.
@user-qf7fb5by1n
@user-qf7fb5by1n 4 жыл бұрын
@@naganathann3241 and remember Kamal is not iyengar he is an atheist.
@thomasdanielraj
@thomasdanielraj 4 жыл бұрын
@@user-qf7fb5by1n nala joke
@user-qf7fb5by1n
@user-qf7fb5by1n 4 жыл бұрын
@@thomasdanielraj Poda punda enbadhe mutta pundaiku enoda badhil ra mutta punda
@thomasdanielraj
@thomasdanielraj 4 жыл бұрын
@@user-qf7fb5by1n unoda arivuku athn pathil ma
@kabilananand
@kabilananand 7 ай бұрын
2:16 இது போன்று விஜய்காந்த் அய்யா அவர்கள் மறைந்த போது பறந்தது ❤
@gopalvenu2910
@gopalvenu2910 Жыл бұрын
ஓம்............. நமோ நாராயணாய கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது அஷ்ட அக்சரம் ஏற்கும் நெஞ்சு பஞ்சா அக்சரம் பார்க்காது ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான் ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான் (கல்லை மட்டும் கண்டால் ) இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது (இல்லை என்று சொன்னபின்பும்.) வீர சைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது ராஜலக்க்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான் சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் (கல்லை மட்டும் கண்டால்..) நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது (நீருக்குள்ளே மூழ்கினாலும்..) வீசும் காற்று வந்து விளக்கணைக்கும் வெண்ணிலாவை அது அணைத்திடுமா கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
@JeevaJeeva-lc3gt
@JeevaJeeva-lc3gt 10 ай бұрын
❤❤❤
@DavikaVika-qe7ny
@DavikaVika-qe7ny 10 ай бұрын
😢😢😭😭😭😭😭🤗😭😭🤗😭🤗😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-bc4ky1ub3v
@user-bc4ky1ub3v 8 ай бұрын
Hshosfh
@user-bc4ky1ub3v
@user-bc4ky1ub3v 8 ай бұрын
Gpdiodo🎉
@palanivelp4463
@palanivelp4463 3 ай бұрын
🎉
@a.a5916
@a.a5916 4 жыл бұрын
வீர சைவர்கள் மட்டும் ‌. விருப்பம் பட்டனை அழுத்தவும் . 🙏சிவனே பெரும் கடவுள்🙏 🙏தமிழ் வாழ்க 🙏ராஜ ராஜ சோழனின் புகழ் வாழ்க💐⚔️🐅🗡️
@tamilachidurga4874
@tamilachidurga4874 4 жыл бұрын
Krishna than mulumuthar kadavul
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
@@tamilachidurga4874 தமிழ் வடித்தது கிறிஸ்னன் கிடையாது சிவம் முக்கண் முதல்வன் ஃ
@i.govarthanani.govarthanna2058
@i.govarthanani.govarthanna2058 2 жыл бұрын
Hariyum sivanum onntru eithil ariyathavargal vearum mannu
@selvarajraj2557
@selvarajraj2557 2 жыл бұрын
Buttan nu solla kudathu pothan apdinu sollanum 😂
@selvarajraj2557
@selvarajraj2557 2 жыл бұрын
Ayyo bro button apdingurathu english word tamil athukku பொத்தான் apdinu solluvanga nu sonnan atha nenga thappa புரிஞ்சி கிட்டீங்க
@vijayajith2210
@vijayajith2210 5 жыл бұрын
இந்த பாட்ட கேட்டுக்குட்டே சாகுனும் ஓம் நமோ நாராயணாய . பக்தியின் உச்சம் இப்பாடல்.anyone in 2019 plz like my cmt
@tanikachalam1712
@tanikachalam1712 4 жыл бұрын
சூப்பர்
@vijayajith2210
@vijayajith2210 4 жыл бұрын
@Babu M nee mooditu poda punda
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g 4 жыл бұрын
@Babu M poda lussu
@jaijayanthi834
@jaijayanthi834 Жыл бұрын
Unmai ipdiya Uyire Poaganum 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vetrivel2499
@vetrivel2499 6 ай бұрын
ஓ்சிவசிவஓம்
@VenkatBharathi-lu3fc
@VenkatBharathi-lu3fc 8 ай бұрын
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது திருநாவுக்கரசர் 🙏🙏🙏
@ramselva35
@ramselva35 4 жыл бұрын
இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் என் கண்களிருந்து கண்ணீர் தானாக வடிகிறது😭♥️
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 4 жыл бұрын
நானும் அப்படியே
@dineshk8265
@dineshk8265 3 жыл бұрын
Nijama bro adhu ennanu therla this is called as nature
@user-rv2tn9qx2b
@user-rv2tn9qx2b 2 жыл бұрын
Don’t watch
@ansaransarali5803
@ansaransarali5803 2 жыл бұрын
@@user-rv2tn9qx2b Good idea 😉
@murugananthamsubramaniyan5065
@murugananthamsubramaniyan5065 2 жыл бұрын
Yes bro 😭
@saisudhan6372
@saisudhan6372 3 жыл бұрын
ஓம் நமசிவாய.. நமோ நாராயணா ஆனால் இதில் சிவனடியார்களை சித்தரித்த விதம் பிடிக்கவில்லை. அரியும் சிவனும் ஒன்றே அறியாதவர்கள் வாயில் மண்ணு... நமோ நாராயணா🙏 ஓம் நமசிவாய🙏
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
அனைத்தும் வன்மம் sago
@saisudhan6372
@saisudhan6372 2 жыл бұрын
@@jerungmas1651 absolutely correct
@Bearoo-V
@Bearoo-V 2 жыл бұрын
Correct
@ramaramanujar5129
@ramaramanujar5129 2 жыл бұрын
@@Bearoo-V appadi illa that's wrong
@03.achyuthans39
@03.achyuthans39 2 жыл бұрын
Vetru madha padayeduppu ku munna saivargal vainavargal ipadi dhan sandai potukondu irundhanar..
@sherinsaji7963
@sherinsaji7963 Жыл бұрын
3:24 My Favourite line..❣️. എനിക്കു ഇഷ്ട്ടപെട്ട വരികൾ...♥️
@starpower1393
@starpower1393 Жыл бұрын
விஷ்ணுவின் பெருமை பேசும் தமிழ் பாடல் இது ஒன்றே ஆனால் ஈஸ்வரன் பெருமை பேசும் தமிழ் பாடல்கள் பல அதுவே வீர சைவர்களின் பெருமை 🔥🔥🔥🔥🔥
@estherraju4795
@estherraju4795 8 ай бұрын
Super, oru vasakamanaalum thiruvasakama sonninga ❤❤❤❤❤❤❤❤❤❤
@siranjeevimeenakshi5259
@siranjeevimeenakshi5259 5 ай бұрын
Vishnu perumai pesum pala padalgal iruku bro neraya iruku ithu master piece song
@jayaseelanmani8820
@jayaseelanmani8820 5 жыл бұрын
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சிக்குள்ளே வாழும்எங்கள் ஜோதி சாகாது 🕉️🙏🙏🙏🙏ஓம் நமோ நாராயணா
@mrtamilan5645
@mrtamilan5645 4 жыл бұрын
Jayaseelan Mani. சிவன்டா
@lakshminarayanans9252
@lakshminarayanans9252 4 жыл бұрын
@@mrtamilan5645 Edhuku da dae...
@mrtamilan5645
@mrtamilan5645 4 жыл бұрын
Lakshmi Narayanan S. ஆதி சைவன் சிவன்டி
@lakshminarayanans9252
@lakshminarayanans9252 4 жыл бұрын
@@mrtamilan5645 dei.... Adhuku ippa enna panna pora...
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 3 жыл бұрын
@@mrtamilan5645 Vishnu
@chandrasekarchandrasekar6636
@chandrasekarchandrasekar6636 5 жыл бұрын
கலைஞனே உமக்கு அரசியல் வேண்டாம் நீ கலைவுலகில் தொடும் தூரம் இன்னும் முடியவில்லை
@MrNo-dc2wp
@MrNo-dc2wp 5 жыл бұрын
He was celebrated by people across the world for his dedication towards cinema. But now his own people started hating him for his political stand
@arunvikrama
@arunvikrama 4 жыл бұрын
Most of his good movies are made flop By the same fans ...ennatha celebrate pannainga.. Of course politics means hater bastards will be there
@a.vmurugan7965
@a.vmurugan7965 4 жыл бұрын
உன்மைதான்
@vanadurai1657
@vanadurai1657 4 жыл бұрын
True
@mogandossmogandoss2629
@mogandossmogandoss2629 4 жыл бұрын
Super
@ningegowda9208
@ningegowda9208 5 ай бұрын
ನಮ್ಮ ಕರ್ನಾಟಕದ ಜನತೆ ಯಾರು ನೋಡುತ್ತಾ ಇದ್ದೀರಿ ಕರ್ನಾಟಕ ❤💛
@PrabhuSelv
@PrabhuSelv 20 күн бұрын
👍🙏
@thausif..nature..lover..8287
@thausif..nature..lover..8287 7 ай бұрын
What a background bgm.. Firee..🔥🔥🔥🔥🔥🔥🔥.. தமிழ் சினிமாவில் எத்தனை bgm வந்தாலும் இந்த bgm அளவுக்கு வராது..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@TejuYuvaan
@TejuYuvaan 4 ай бұрын
😩😩😩😩😩😩😭😭😭😭😭😭😭
@nammacholadesam1927
@nammacholadesam1927 4 ай бұрын
ஆயிரத்தில் ஒருவன்' bgm
@anandgowtham1442
@anandgowtham1442 2 жыл бұрын
ராஜலட்சுமி நாயகன் சீனிவாசன் நான் சீனிவாசன் சே இந்த விஷ்ணுதாசன் நான் (ராஜலட்சுமி சீனிவாசன் கமல்ஹாசன் தாய் மற்றும் தந்தை பெயர்) மிகவும் அழகாக பாடல் வரிகளில் வாலி அவர்கள் எழுதிறுக்கிறார்‌‌‌
@cmperumalsml474
@cmperumalsml474 5 жыл бұрын
கமல் சார் ஒரு மிக சிறந்த நடிகர்
@user-nu3yi3en2p
@user-nu3yi3en2p 5 жыл бұрын
Am agree
@SivaSiva-xx3vh
@SivaSiva-xx3vh 4 жыл бұрын
cmperumal sml ghbgj hkghk
@kamalbashakamalbasha433
@kamalbashakamalbasha433 4 жыл бұрын
Good actor and good human being
@BALAJIRAM27
@BALAJIRAM27 4 жыл бұрын
Kamal only suitable for all character
@chandrugalattatv4015
@chandrugalattatv4015 4 жыл бұрын
Y r. Kplol
@user-pl8jz2de5x
@user-pl8jz2de5x 10 ай бұрын
രാഷ്ട്രീയത്തിൽ അയാൾ ഒരു നായകൻ ആയിരിക്കില്ല പക്ഷേ സിനിമകളിൽ അയാൾ ഞങ്ങളുടെ ഉലകനായകൻ ആയിരുന്നു ❤
@namrathasri7619
@namrathasri7619 11 ай бұрын
It's 2023 and this song has the same Goosebumps feel...🤐🤐🤐🤐❤️‍🔥❤️‍🔥
@manishavel8176
@manishavel8176 10 ай бұрын
Me too sis ❤❤
@godkrishna3648
@godkrishna3648 10 ай бұрын
Me
@satyajith18
@satyajith18 6 ай бұрын
Hariharan sirs voice ❤❤❤❤
@prakashsnebe7151
@prakashsnebe7151 4 жыл бұрын
சிவன் ஒருவனே துணை 🔱
@galaguraj866
@galaguraj866 3 жыл бұрын
Only Shivan is very powerful god in the world 🌎🙏🙏🙏🙏🙏
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 5 жыл бұрын
அரி யும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு தமிழன் விழித்துக்கொள்வான்.
@DevDev-nf5mq
@DevDev-nf5mq 5 жыл бұрын
Poda sunni
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Apdiya sari
@sachin_45_
@sachin_45_ 5 жыл бұрын
அரி yenna bro
@user-nu3yi3en2p
@user-nu3yi3en2p 5 жыл бұрын
Yes
@user-nu3yi3en2p
@user-nu3yi3en2p 5 жыл бұрын
@@sachin_45_ lord of visunu
@selvadharun1034
@selvadharun1034 Жыл бұрын
2:50 flying camera 📷 work is amazing 🔥🔥
@user-nj7js4tq8c
@user-nj7js4tq8c 2 ай бұрын
Who all are r watching this song in 2024❤
@anaththu_BD
@anaththu_BD 2 ай бұрын
Moodu.... Ithu evergreen ella year kum ipdi oru comment...... Chai🤦
@vineethasuresh1277
@vineethasuresh1277 Ай бұрын
Ys
@Hajira.k
@Hajira.k Ай бұрын
Me
@sureshrock2384
@sureshrock2384 3 жыл бұрын
பெருமாளை மிஞ்சிய சக்தி இந்த பிரபஞ்சத்தில் இல்லை ஓம் நமோ நாராயண 🌷🌷🌷
@justbegin3315
@justbegin3315 3 жыл бұрын
Sivan
@sarankumar_45
@sarankumar_45 3 жыл бұрын
@@justbegin3315 🤣🤣🤣🤣
@justbegin3315
@justbegin3315 3 жыл бұрын
@@sarankumar_45 🙄
@karthikesanv9340
@karthikesanv9340 Жыл бұрын
உண்மை
@namashivayaaaa_
@namashivayaaaa_ Жыл бұрын
Narayanan ku irukka same Shakthi shivanukum irukku rendu paerum ondru thaa
@jothirajnehru8112
@jothirajnehru8112 4 жыл бұрын
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது.... நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது.....
@noname-gd4yf
@noname-gd4yf 3 жыл бұрын
Jothi illa Ramya
@Ambedkarமாணவன்
@Ambedkarமாணவன் 14 күн бұрын
​@@noname-gd4yfRamya illa unga aaya😂
@PremKumarsPrem-ct4ww
@PremKumarsPrem-ct4ww Ай бұрын
வாலி.... வரிகள்... யாரும் நிகர். இல்லை ❤❤🙏🙏🙏🥹😭😭
@shanmugam3991
@shanmugam3991 Жыл бұрын
இந்த பாடல் கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும். சற்று உற்று கேட்டுப்பாருங்கள் விபரம் புரியும். கமல் ஒரு சாமானியப்பட்ட ஆள் கிடையாது அவர் ஒரு ஐயங்கார் என்பதால் சாதிப்பற்று அவரது இரத்தத்தில் ஊறியிருக்கும் அதனால்தான் இப்படியொரு பாடலை தன்படத்தில் வைத்துள்ளார். சைவமா? வைனவமா? தென்கலையா? வடகலையா? சிவனா? விஷ்ணுவா ? பட்டை யா? நாமமா? ராஜராஜனா? ரெங்கராஜனா? படத்தில், சிவன்தான் பெரிதும் என்று சிவ நாமத்தை சொல்லச்சொல்லி நீ என்னை கொன்றாலும் சொல்லமாட்டேன். நான் செத்தாலும் பரவயில்லை விஷ்ணுதான் பெரிதும் என்று தன் இனத்தை உயர்த்தி பாடியிருக்கிறார் கமல். மகா நதி படத்தில் Sriரெங்க பெருமாளை பற்றி பாடியிருப்பார். காதலா காதலா படத்தில் காமெடி என்ற பெயரில் சிவன் வேடமிட்டு சிவனை அசிகப்படுத்தியிருப்பார். இது போல் இன்னும் நிறைய இருக்கிறது. நாமமிட்டு பெருமாளையும் கும்பிடுபவர்களுக்கு இந்த பாடல் மிக மிக பிடிக்கும்.
@OmSaiRam00786
@OmSaiRam00786 4 жыл бұрын
காவேரி நதிக்கரையில் ஶ்ரீரங்கநாதரே போற்றி போற்றி காவியத்திலக லஷ்மி நாராயணா போற்றி போற்றி ஓம் நமோ நாராயணாய !!!
@hemukumar2157
@hemukumar2157 4 жыл бұрын
Kaveri la than thanni illaye
@sasi6325
@sasi6325 4 жыл бұрын
நான் தளபதி ரசிகன்....ஆனால் உலகநாயகனின் நடிப்பை அன்னார்ந்து பார்த்து ரசிக்கும் நடிகன் நான்......
@vijayraj3484
@vijayraj3484 4 жыл бұрын
நானும் உங்கள மாறி தான் நண்பா தளபதி ரசிகன் ஆனால் கமல் சார் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@dreambig8959
@dreambig8959 4 жыл бұрын
Naanum thalapathy fan 😍😎
@deepabalu1028
@deepabalu1028 4 жыл бұрын
Annandu dan pakkanum avar nadippai. Andavar
@deepabalu1028
@deepabalu1028 4 жыл бұрын
@Babu M ha ha ha. Super
@deepabalu1028
@deepabalu1028 4 жыл бұрын
Thala thalapathi ellam kamal sir ku Nigar illa. From 77 he is the Hero. Till now. His energy is unmatched.
@fathimasamra4892
@fathimasamra4892 Ай бұрын
Anyone 2024???
@selvamselvam.r2328
@selvamselvam.r2328 10 ай бұрын
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும் வெண்ணிலா வைத்து அது அணைத்திடுமா கொட்டும் வான் மழை நிலம் நினைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா❤😊👌👌👌👌👌
@SelectiveSnapper
@SelectiveSnapper 4 жыл бұрын
தண்ணிக்குள் அவர் சாவதற்கு முன் சுமங்கலியாக அவள் மரணிக்கிறாள்...
@updateversion9903
@updateversion9903 2 жыл бұрын
@Sanjay கணவன் இறந்தால் மனைவி சாகனும்னு இருக்கா என்ன??
@updateversion9903
@updateversion9903 2 жыл бұрын
@Sanjay Cool dude.... I like your respect answer
@thangavele5024
@thangavele5024 5 жыл бұрын
anyone 2019???
@sashidharank912
@sashidharank912 5 жыл бұрын
Me
@premkumara540
@premkumara540 5 жыл бұрын
01/07/2019
@rethinenttalksjishnu6833
@rethinenttalksjishnu6833 5 жыл бұрын
me
@edwinwilson1997
@edwinwilson1997 5 жыл бұрын
08.07.2019
@balakumar5978
@balakumar5978 5 жыл бұрын
Yes
@DivyaDivya-if8pm
@DivyaDivya-if8pm Жыл бұрын
அந்த காலத்தில் இருந்த கடவுள் பெரியதென்று சண்டை போட்டு வந்தனர் இப்போது உள்ள காலகட்டத்தில் எந்த மதம் பெரியதென்று சண்டை போட்டுக் கொண்டுள்ளனர் அரியும் சிவனும் 1 அறியாதவர் வாயில் மண்ணு 👍👍💪💪👌👌🙏🙏
@user-gl3jz7ys3p
@user-gl3jz7ys3p 2 ай бұрын
சிவனே வணங்குகிறோம் பெருமாளை மதிக்கின்றேன் இதனால் இரண்டு தெய்வங்கள் ஒன்றுதான்
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 4 жыл бұрын
இப்போது தான் புரிகிறது கமல் ஹாசன் நிஜமாகவே பட்ட கஷ்டங்களை இந்த பாடலாக பாடியுள்ளார்...🔰🔰🔰💯💯💯🌐
@ragumax3690
@ragumax3690 6 жыл бұрын
நிருகுல்லே மூழ்கினாளும் நீதி சாகாது நெஞ்சுகுள்ளே வாழும் எங்கள் ஐாெ தி சாகாது....ferfect ❤
@saravanakumar8130
@saravanakumar8130 5 жыл бұрын
sema. sema
@vetrri5570
@vetrri5570 5 жыл бұрын
தமிழ் சாகிறது
@wandererwanderer4365
@wandererwanderer4365 5 жыл бұрын
@@vetrri5570 correct
@Ducati_321
@Ducati_321 5 жыл бұрын
தப்பு... ஜாதி சாகாது இதுதான் உங்கள் bramina வேதம்
@dangerworld4424
@dangerworld4424 5 жыл бұрын
Jathi ozgha
@nanthakumar9832
@nanthakumar9832 10 ай бұрын
தென்குலம் எங்கும் சிவநாமம் ஒலிக்கும் சூட்சுமமும் நாம் அறிவோம்........🙏🏼🙏🏼
@arumugamp1611
@arumugamp1611 5 ай бұрын
பாடலைக் கேட்கும் போது நம் உடலில் ஒரு உணர்ச்சி தோன்றும் ஓம் நமோ பகவதே லக்ஷ்மி துணை 🙏🌿📿🌅✨👉❣️👈
@gksubashini6564
@gksubashini6564 5 жыл бұрын
அன்பே சிவம் நமோ நாராயணன்
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
Hariyum, shivanum onnu Ariyaathavan vaayil mannunu Periyavanga solvanga!!!🙏
@shankarr9700
@shankarr9700 5 жыл бұрын
shiva sundari correct
@ganishwararun35
@ganishwararun35 5 жыл бұрын
This is dialogue is illusive.. This was propagated to form combined hindu religion to give tuff to contemporary thrived Buddhism and Jainism.. Think the sync you catch the reason
@ramyajv6584
@ramyajv6584 5 жыл бұрын
Crt
@jagenjagen4742
@jagenjagen4742 5 жыл бұрын
U babe
@jagenjagen4742
@jagenjagen4742 5 жыл бұрын
U lkg
@sethusethu972
@sethusethu972 9 ай бұрын
ஓம் நமோ நமோ நாராயணாய போற்றி போற்றி 🙏🙏🙏
@azifalee5307
@azifalee5307 Жыл бұрын
those who are curios for chorus lyrics : 1st Chorus : ஓம் வழி வாசல் வாழ் சுடலாழியும் பல்லாண்டு… படைத்தோர்க்கு உதவும் பாஞ்சசன்யம் பல்லாண்டு 2nd chorus :மந்திரமில்லை வணங்கனும் பக்தர்கள் மஞ்சனத்துளி அகல உன் இச்சை மண்டபத்துக்குள்ளே 3rd chorus : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்விதிருக் காப்பு correct if its wrong
@guhanev8946
@guhanev8946 11 ай бұрын
Broo Broo 🤧 1st : வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே 2nd : மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க 3rd : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
நாட்டில் உண்டு ஆயிரம் ரங்கராஜன் தான்... ராஜனுக்கு ராஜன் எங்கள் ராஜா ராஜேந்திர சோழன் தான்.💥🐯
@tn75editz
@tn75editz 4 жыл бұрын
2020 Still Watching Like 👍
@bharathiraja3170
@bharathiraja3170 Жыл бұрын
Hariharan sir voice.... 💜💜✨✨
@vinothinipalaniyappan5277
@vinothinipalaniyappan5277 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ‌இப்பாடல்
@shemakumar8816
@shemakumar8816 6 жыл бұрын
Kamal Hasan sir .... All ways great and universal Hero.... superb action
@twinklestar5115
@twinklestar5115 5 жыл бұрын
Music by himesh
@RemashRam
@RemashRam 5 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடுகிறது. மிகவும் பிரமாண்ட மாண கருத்துள்ள பாடல்.
@balaganesh1660
@balaganesh1660 5 жыл бұрын
M
@dharmagv5994
@dharmagv5994 11 ай бұрын
Really bro
@amarnathpandians2117
@amarnathpandians2117 Жыл бұрын
கொடுக்கிற தெய்வம் இந்த பெருமாள் எனக்கு வேண்டாம்.. அன்னாயாதாய்... நாதியற்று சுடு காட்டில் கிடக்கும் போது என்னை அரவணைக்கும் என் அப்பன் இந்த உங்கள் சுடுகாடு சாமி என் அப்பன் சிவன் தான் எனக்கு வேண்டும் ...ஓம் நமசிவாய.. நமசிவாய... திருச்சிற்றம்பலம்...
@Ambedkarமாணவன்
@Ambedkarமாணவன் 14 күн бұрын
ஹரி ஓம்🐚 ஹரி ஓம்🌀 ஹரி ஓம் 🦅 ஶ்ரீ இரங்கனே போற்றி போற்றி 🙏 பரந்தாமரே போற்றி போற்றி 🙏 ஓம் நமோ நாராயண நாய போற்றி போற்றி 🙏🙏🙏
@prabak8414
@prabak8414 2 жыл бұрын
வீர சைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது 🔥🔥
@user-li4yr5nd7x
@user-li4yr5nd7x 4 жыл бұрын
சைவம் வைணவம் மோதல் .அறியாதவர்கள் மோதல் படைத்தல் காத்தல் அளித்தல் ஒன்றோ
@bavesbaves2311
@bavesbaves2311 Жыл бұрын
இந்த பாடலை கேட்க மெய் சிலிர்க்கிறது இசை அருமை....
@elangovan.melangovan.m6893
@elangovan.melangovan.m6893 9 ай бұрын
2024ல் யாரெல்லாம் கேட்பீர்கள்
@MuraliMs-yb8gt
@MuraliMs-yb8gt 5 ай бұрын
me
@ManiMani-xc9mb
@ManiMani-xc9mb 4 ай бұрын
Me
@premnath2032
@premnath2032 Ай бұрын
Naan
@premnath2032
@premnath2032 Ай бұрын
Ana ipo intha msg 😂
@Macha525
@Macha525 Ай бұрын
À 4ddddddddßdddddddddddddddddddddddddddddssdsßsßssssddsßsßsßssßddsßssßsssßsssßssßdssssssßsßsßsßsßsßsßddddsßsßsßddddddssddddddddsddddddddsdsdsdddddsßsßsßßsßsssdsßsßsßsssßsßsßsßssßsßsßdsßsßsßsßsssßsßsßsssssßsßsddddsßssßssssßssßsßdddsssddsßsddsßßddsßssßsßssdddsßsßsßsßsßdßsßssssssssßsßsßsßsßsßsssßsßsßsßsßsßsssssssßsßsssßsßsßsßsssßsßsßsßssßßssßsßsßssssßßssßsßsßsßsßsßssßsßsßsßsßsßsssßßssßsßsßßßsßsßsßsßsßsßsßssßsßsßsßsßßsßsßßsßssßsßsssßsßsßsssßßsßsßsßsßsssßsßsssßsßssßssßsssßsdsßßsßsssßssß😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ßsßsßsßßssßsßsßßsßsßssßßsßßsssßsßsßsßsßsssßsßßsßssßßsßsßsßsßsßsßsßssßsßsßssssssßßsßssßsßsssßssßssßsßssssssßsßsß​@@MuraliMs-yb8gt
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Kamal sir done terrific performance Veesum katru vanthu vilakanaikum vennilavai athu anaithiduma excellent lines vaali sir legend
@priysrilanka9441
@priysrilanka9441 2 жыл бұрын
ஹரிகரன் குரல் அருமை💔❤
@kaviarasu712
@kaviarasu712 3 ай бұрын
Ariyum sivanum mattum illai allavum sivanum kooda ondru thaan
@Prabhumkiranagi
@Prabhumkiranagi 8 ай бұрын
I From Karanataka.....I Love 💕 This Song..❤❤❤❤ This is my Favourite Song
@divilragav
@divilragav 5 жыл бұрын
ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்.. ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்... மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது.. கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா.. தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது... Vaali👏👏👏
@vasudhakota972
@vasudhakota972 6 жыл бұрын
(1) கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது (2) எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு பஞ்ச அக்ஷரம் பார்க்காது ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான் ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம் தான் kallai mattum kaNdaal kadavuL theriyaadhu kadavuL mattum kaNdaal kalladi theriyaadhu ettil aindhdhu eN kazhiyum endRum aindhdhil ettu aen kazhiyaadhu ashta aksharam aeRkum nenjju panja aksharam paarkkaadhu oozhal kaNNil paarthaal yaavum kutRam thaan nYaana kaNNil paarthaal yaarum sutham thaan When you see only the stone, you won’t see the god. When you see only the god, you won’t feel the pain from stones thrown at you. You can subtract five from eight. Do you know why you can not subtract eight from five? The heart that believes in eight syllables (Om NaMo NaRaYaNaYa) Will not see five syllables (NaMa SiVaYa) If you see things superficially, everything is a mistake. If you see things with knowledge, everyone is clean at heart. (3) இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது (4) வீர சைவர்கள் முன்னால் எங்கள் ஈர வைணவம் தோற்காது மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான் சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் illai endRu sonna pinpum indRiyamaiyaadhu thollai thandhdha poadhum engaL thillai maaRaadhu veera saivarkaL munnaal engaL eera vaiNavam thoaRkaadhu mannan sollukku anjji endRum maeRkil sooriyan udhikkaadhu raaJa latchumi naayagan seenivaasan thaan seenivaasan sei indhdha vishNudhaasan naan naattil uNdu aayiram raaJa raaJardhaan raaJanukku raaJan indhdha rangaraaJan thaan Even after you said “No” to our belief, it still remains unrivaled. Even when you torture us, we won’t change our belief. In front of the brave Saivaites, the humble Vaishnavaites will never lose. To the fear of the king’s words, the Sun won’t rise from the west. The hero of King’s riches is always Srinivasan (Vishnu). (Lakshmi is the goddess of wealth, and Vishnu is her husband) I am a Vishnu devotee - son of Srinivasan. This country has thousands of great kings. The King of the kings will always be this Rangarajan (Vishnu). (5) நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது (6) வீசும் காற்று வந்து விளைக்கணைக்கும் வெண்ணிலாவை அது அணைத்திடுமா கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது neerukkuLLae moozhkinaalum needhi saagaadhu nenjjukkuLLae vaazhum engaL Joadhi saagaadhu veesum kaatRu vandhdhu viLaikkaNaikkum veNNilaavai adhu aNaithidumaa kottum vaan mazhai nilam nanaikkum andhdha vaanam thannai adhu nanaithidumaa saivam endRu paarthaal theyvam theriyaadhu theyvam endRu paarthaal samayam kidaiyaadhu Even if I sink in water, justice will prevail. The light that glows in our heart won’t die. The blowing breeze would put off the lamp. Can it put off the the glowing bright moon? The pouring rain would drench the land. But can it wet the sky? If you see Saivam as a religion, you wont see god. If you see god, then there is no religion.
@vasudhakota972
@vasudhakota972 6 жыл бұрын
Abhishek Singh true. that's just the translation in the context of the movie.
@indiancomments2825
@indiancomments2825 6 жыл бұрын
The below 4 lines have different meaning as well raaJa latchumi naayagan seenivaasan thaan seenivaasan sei indhdha vishNudhaasan naan naattil uNdu aayiram raaJa raaJardhaan raaJanukku raaJan indhdha rangaraaJan thaan Kamal's parents are RajaLakshmi and Srinivasan and he is Vaishnavite. Vaali, the lyricist original name is rangaraaJan.
@davidbilla7484
@davidbilla7484 5 жыл бұрын
How namo narayana is 8 letter
@arvindnaidu1109
@arvindnaidu1109 5 жыл бұрын
@@davidbilla7484 oum namo narayana ( ஓம் நமோ நாராயணாய ... 8 )
@FaisalFaizz
@FaisalFaizz 5 жыл бұрын
யாரும் சுற்றம் தான் என்பது தான் சரியான சொல்.
@ThangarajaM-rj4ti
@ThangarajaM-rj4ti Ай бұрын
மஹாவிஷ்ணு கையில் பாருங்கள் சிவலிங்கம் இருக்கும் உறங்கும் போது கூட சிவனை கையில் வைத்துக் கொண்டு பூஜித்துகொண்டுஇருப்பார் பெருமாள்
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 6 ай бұрын
🙏❤❤❤ஓம் நமோ நாராயணாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️🙏
@s.harikrishnanmadipakkam2195
@s.harikrishnanmadipakkam2195 5 жыл бұрын
நடிப்பின் சக்ரவர்த்தி நம்மவர் ஒருவர்தான்.
@indiecreations17
@indiecreations17 5 жыл бұрын
singer name is hariharan .. which is "HARI" "HARA" means "SHIVAYA VISHNU ROOPAYA SHIVA ROOPAAYA VISHNAVE" #peace
@dileept.g8776
@dileept.g8776 5 жыл бұрын
True..... Ohm Nama Sivaya,
@ananthv2960
@ananthv2960 5 жыл бұрын
Wow
@user-sh7eh8qr9u
@user-sh7eh8qr9u 4 жыл бұрын
Uuui
@user-sh7eh8qr9u
@user-sh7eh8qr9u 4 жыл бұрын
Put
@rakshaaarthiaarthi1891
@rakshaaarthiaarthi1891 3 жыл бұрын
Hey super ya
@user-jl8qd3uc7d
@user-jl8qd3uc7d 5 ай бұрын
சிவ பெருமான் சிவ என்பது சிவன் ஐ குறிக்கும் பெருமான் என்பது விஷ்ணு வை குறிக்கும் ஓம் நமசிவாய 📿🙏
@narayanasamy6734
@narayanasamy6734 8 ай бұрын
உடல் வலி, மரணம் இதை விட பெரியது இறைவன் திரு நாமம் என்பதை உணர்த்தும் பாடல்
@sakthysatha1780
@sakthysatha1780 5 жыл бұрын
Om Namasivaya Om Namo Naarajana
@arulselvamarulselvam8476
@arulselvamarulselvam8476 5 жыл бұрын
Tq so much
@hrpproductions53
@hrpproductions53 4 жыл бұрын
Are u from Europe
@DarkSoul-dp2rp
@DarkSoul-dp2rp 4 жыл бұрын
Om namashivaya
@akshayak1732
@akshayak1732 4 жыл бұрын
Vyshnavism =shaivism ellam onn annu aham brahmasmi....
@mahendiranm107
@mahendiranm107 4 жыл бұрын
naarajana illa .. narayana ma'am.
@archanamurugan7648
@archanamurugan7648 2 жыл бұрын
சுங்கம் தவிர்த்த சோழன் பேரனிடம்..கர்வம் தவிர்க்கச் சொல்..👍❤️
@user-eb6zj9yo8y
@user-eb6zj9yo8y 8 ай бұрын
இது போன்று அர்த்தமுள்ள பாடல்கள் இனி வரப் போவதில்லை...❤
@ambika0096
@ambika0096 Жыл бұрын
Legend Voice...✨Hariharan...😍❤️
@Rocky-ir4pm
@Rocky-ir4pm 4 жыл бұрын
அருமையான வரிகள் தமிழ் வாழ்க🔥🔥🔥
@srinath8183
@srinath8183 Жыл бұрын
Copied music from malayalam movie "sainyam" song name is "Baggy jeansum"!!!!!
@CITYTIGERS225
@CITYTIGERS225 5 жыл бұрын
First 20 minutes of this movie was just wowwww... I wonder why tamilian's doesnt make a movie about the great chola kingdoms.
@looozyplazaa8326
@looozyplazaa8326 4 жыл бұрын
Ayarathil oruvan movie chola kingdom
@rockjn
@rockjn 4 жыл бұрын
@@looozyplazaa8326 worst movie..
@rockjn
@rockjn 4 жыл бұрын
@@looozyplazaa8326 it's just his story not real one
@anusuyatthennarasan7859
@anusuyatthennarasan7859 4 жыл бұрын
Your wish fulfill time now shooting begin Ponniyin Selvan the film title
@allcollection6254
@allcollection6254 4 жыл бұрын
@@rockjn But 1st story is real
@sureshraja2221
@sureshraja2221 7 ай бұрын
🔱⚜️நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்,, ராஜனுக்கே ராஜன் இந்த ரங்கராஜன் தான்,,.. அந்த ரங்கராஜனுக்கும் ராஜன் இந்த " சுரேஷ்ராஜன்" தான்.. சிவன் 🔱
@Thalapathytamilnadu890
@Thalapathytamilnadu890 Жыл бұрын
எம் பெருமான் மஹாவிஷ்ணு பெரிய கடவுள் பெருமாள் 🙏🙏🙏
@nooru4986
@nooru4986 5 жыл бұрын
ഒരുപാട് ഇഷ്ട്ടം ആണ് എന്താ ഒരു ഫീൽ നമിച്ചു
@abjithsurendarn3508
@abjithsurendarn3508 4 жыл бұрын
🤩
@ப்ரியா
@ப்ரியா 2 жыл бұрын
2022 matum illa., "intha song chances illai" enthanai varusam Mela kettalum salikatha song and lines and voice ❤️💯
@TamilChelvan-xx6zy
@TamilChelvan-xx6zy 4 ай бұрын
சொல்லுக்கடங்காதா தெய்வ நம்பிக்கை👍🏻👍🏻👍🏻👌🏽👌🏽👌🏽👌🏽🤟🏾🤟🏾🤟🏾
@muralisachin6525
@muralisachin6525 11 ай бұрын
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது..... நிதர்சனம்....
@malai09
@malai09 3 жыл бұрын
தில்லை அம்பலத்தான் கோயிலில் வெள்ளம் புகுந்து நீர் சூழ்ந்தாலும் "நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது, நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது" "வீசும் காற்று வந்து விளக்கு அணைக்கும்,வெண்ணிலாவை அது அணைத்திடுமா" அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தில்லை நடராஜர் பெருமானே போற்றி போற்றி போற்றி
@crazylife5665
@crazylife5665 3 жыл бұрын
Bro antha vari தில்லை நடராஜர் பெருமானை குறிப்பிடவில்லை,அங்கே உள்ள விஷ்ணுவை குறிப்பிடுகிறது
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
@@crazylife5665 தில்லை அம்பலம்..‌ சிவம் தான்.. அதை பிற்க்காலத்தில் பெருமாள் கோவில் உள்ளே நுழைத்த பிராமணர் கள்
@crazylife5665
@crazylife5665 3 жыл бұрын
நன்றி தோழரே பார்ப்பான் சதி வேலை எவ்வாறு தமிழர்களை பிரிப்பது என்று
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
@@crazylife5665 ஆறு சமயத்தை ஒன்று சேர்த்து.. செகம் நீ அகம் நீ சென்ம தாரகை நீ.. சக்தி தாய்மை கோட்பாடு எடுத்து பாடுகிறார் சங்கரர்.. இவன்க மீண்டும் குழப்பத்தை உண்டு பன்றான்க
@SV_Sudharsan108
@SV_Sudharsan108 8 ай бұрын
​@@sureshcute3432நடராசரின் நடனத்தை காண தான் பரந்தாமன் அங்கு துயில் கொண்டுள்ளார் மக்களுக்குள் துவேஷம் பரப்பாதிர்.
@iambatman9309
@iambatman9309 4 жыл бұрын
Proud to be Hindustan ♥️
Dhasaavathaaram Tamil - Oh Ho Sanam Video | Kamal Haasan
6:27
SonyMusicSouthVEVO
Рет қаралды 7 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
Kamal Haasan | Dhasaavathaaram - Ulaga Nayagan Video
5:29
SonyMusicSouthVEVO
Рет қаралды 16 МЛН
Dhasaavathaaram (Telugu) - Rayini Maatram Video | Kamal Haasan, Asin | Himesh
5:47
Kallai Mattum Kandal
5:29
Himesh Reshammiya Melodies
Рет қаралды 6 МЛН
Dhasaavathaaram Tamil - Mukundha Mukundha Video | Himesh | Kamal Haasan
4:23
SonyMusicSouthVEVO
Рет қаралды 28 МЛН
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 2,7 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 181 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 235 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 433 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 235 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 15 МЛН