No video

E.M. கரைசல் தயாரித்தல்🌿Mrs. பூர்ணிமா B.E.,

  Рет қаралды 62,661

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

4 жыл бұрын

#EMகரைசல்தயாரித்தல் #நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும் #பூர்ணிமாBE
E.M. கரைசல் தயாரித்தல் குறித்து செய்முறை விளக்கம் தருகிறார் திருமதி.பூர்ணிமா ஹரிஹரன் B.E அவர்கள்.

Пікірлер: 62
@bharathimanivannan5745
@bharathimanivannan5745 11 ай бұрын
வாழ்த்துக்கள் குட்டிபாப்பாக்கு நன்றிகள்❤
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 3 жыл бұрын
Mam, how can we make EM1? Pls share video on that.
@user-nj5lh2yn7g
@user-nj5lh2yn7g 3 жыл бұрын
🎉🎉🎉
@MRB123-x
@MRB123-x 3 жыл бұрын
கோழி பண்ணைக் கிருமி நாசினி எந்த em1 பயன்படுத்த வேண்டும்
@balakavitha7710
@balakavitha7710 4 жыл бұрын
Sir, how long we can store and use the prepared EM solution . Procedure for storage please.
@hariharansekar
@hariharansekar 4 жыл бұрын
2 months to 4 months. For full effect, use within 6 weeks
@ellappankumar6053
@ellappankumar6053 4 жыл бұрын
👍
@rajadurai3602
@rajadurai3602 2 жыл бұрын
Vanakkam.... vetrilai ku (betel leaf) eathanai ml kalanthu spray pannanum? Tharai vali eavalau kodukkanum? Plz reply... nandri...
@naveenm46
@naveenm46 3 жыл бұрын
How to spray???sir pls tell I mean spray to plants leaf or soli??
@arusuvaimedia7687
@arusuvaimedia7687 2 жыл бұрын
Septic tank water smell clean Panna payanpaduthalama
@poornyabi2201
@poornyabi2201 4 жыл бұрын
Plse try waste decomser it's best low cost one time investment..
@hariharansekar
@hariharansekar 4 жыл бұрын
Many behaviors are different for both EM and waste decomposer. EM acts as a fungicide, odour controller and many... where as Waste decomposer only helps in decomposing farm waste. Thanks
@kanniyakumaisamaiyal2420
@kanniyakumaisamaiyal2420 8 ай бұрын
எனது கோழி பண்ணையில் எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது. கோழிக்கழிவு மிகவும் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் அந்த வாசனையால் எனக்கும் கஃப் பிரச்சனை உள்ளது. நான் எப்படி அந்த துர்நாற்றம் பிரச்சனை சரிசெய்ய முடியும்
@BalaMurugan-cp4se
@BalaMurugan-cp4se Жыл бұрын
ஈ எம் கரைசல் எங்கு கிடைக்கும் அதை எப்படி வாங்குவது என்பதைக் கூறவும் நன்றி
@velvel3261
@velvel3261 3 жыл бұрын
ஒருமுறை தயாதிக்கப்பட்ட EM கரைசலை எத்தனை நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம்...?
@naveenar7870
@naveenar7870 4 жыл бұрын
Manjal ku thelikalama akka manjal தோல் karukii iruku
@suryasak
@suryasak 3 жыл бұрын
EM கரைசல் மற்றும் பயோ என்சைம் இரண்டும் ஒன்றா?
@salilkumar6691
@salilkumar6691 3 жыл бұрын
How can I get em karaisal?
@robinansi194
@robinansi194 4 жыл бұрын
ஐயா இதை ஆடு மாடுகளுக்கு கொடுக்கலாமா அல்லது ஆடு மாடுகளுக்கு வேறுபடுமா
@hariharansekar
@hariharansekar 4 жыл бұрын
ஆடு, மாடுகளுக்கு வேறு உள்ளது ஐயா. இதையும் கொடுக்கலாம்
@kavinfarms950
@kavinfarms950 3 жыл бұрын
Em கரைசல் விவரம் சொல்லவும்....
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 2 жыл бұрын
கொள்கலனின் மேல் பாகத்தை மூட வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
@neermelanmai
@neermelanmai 2 жыл бұрын
மூடி வைக்க வேண்டும்
@rajendranperiyasamy1564
@rajendranperiyasamy1564 Жыл бұрын
price today
@prakashkumar42
@prakashkumar42 4 жыл бұрын
Are you sure For spraying 300 ml/ 10 litres is right
@sukhavanamfarm3920
@sukhavanamfarm3920 4 жыл бұрын
It's 300 ml for 100 litres. We use it in our farm.
@sukhavanamfarm3920
@sukhavanamfarm3920 4 жыл бұрын
It's 300 ml for 100 litres. We use it in our farm.
@prakashkumar42
@prakashkumar42 4 жыл бұрын
@@sukhavanamfarm3920 Thank you
@chinrajchinrajchinraichinr7252
@chinrajchinrajchinraichinr7252 7 күн бұрын
​@@sukhavanamfarm3920பயன்பாடு பின் பயிரின் தன்மை தெரியபடுத்தவும்.
@sukhavanamfarm3920
@sukhavanamfarm3920 7 күн бұрын
@@prakashkumar42 when you give it through drip it's 300 ml per acre. So I mix it with 100 litres water and send it through drip in rotation.
@ksarath456
@ksarath456 4 жыл бұрын
தாய் E.M கரைசல் எங்கு கிடைக்கும்.
@govindannathaikan7921
@govindannathaikan7921 2 жыл бұрын
ஈம
@govindannathaikan7921
@govindannathaikan7921 2 жыл бұрын
ஈயம்எங்குகிடைக்கும்
@salemkings9105
@salemkings9105 3 жыл бұрын
Panja kavyavukku padhil em karaisala? Alladhu eppdi
@venkateswaranrathinasabapa7057
@venkateswaranrathinasabapa7057 4 жыл бұрын
E.m i.தாய் திரவம் எங்கே கிடைக்கும். மாடி தோட்டத்திற்க்கு use செய்ய முடியுமா
@neermelanmai
@neermelanmai 4 жыл бұрын
90033 94131 E.M தாய் திரவம் எங்கும் கிடைக்கவில்லை எனில் 👆இந்த எண்ணுக்கு அழைக்கவும். மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
@sprasanthmsm6269
@sprasanthmsm6269 3 жыл бұрын
அய்யா எங்கு வாங்குவது
@manickampaulraj2382
@manickampaulraj2382 3 жыл бұрын
நான் 9 லிட் தண்ணீர், 1 kg வெல்லம் மற்றும் 1/2 kg எம் 1 இந்த மூன்றையும் கலந்து வைத்தேன் ஆனால் வெண் நுரை போன்ற அமைப்பு வரவில்லை ஏன்?
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
நுரை வராதுங்க ஐயா, Brown color இல் வீடியோவில் காட்டியிருப்பது போன்று தயாராகும்.
@manikandanmarappan2571
@manikandanmarappan2571 Жыл бұрын
68 லிட்டர் தண்ணீரை ஒரு டிரம்மில் ஊற்றி, 8கிலோ நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி, 4 லிட்டர் EM தாய் திரவம் கலந்து அதை 8 நாட்களுக்கு பின்னர் பயன்படுத்தலாமா??
@swamiappannallasamy6050
@swamiappannallasamy6050 2 жыл бұрын
Ui
@manimani-xf7us
@manimani-xf7us 4 жыл бұрын
Em karasal 350 valakku yathana ml
@hariharansekar
@hariharansekar 4 жыл бұрын
10 litres spray ku 30 Ml. 300 ml for 350 trees
@muthulakshmilakshmanan6695
@muthulakshmilakshmanan6695 3 жыл бұрын
இதை வீட்டு உபயோகத்திற்கு எப்படி பயன்படுத்துவது? கழிவறைகள் மற்றும் துடைப்பதற்கு. அப்படியே பயன் படுத்த வேண்டுமா அல்லது தண்ணீர் கலந்து பயன் படுத்த வேண்டுமா?
@user-zr3ic6zi9h
@user-zr3ic6zi9h 4 жыл бұрын
EM கரைசல் தாய்திரவம் வேண்டும். விலை எவ்வளவு? எப்படி வாங்குவது? உங்கள் விற்பனை முகவரி எது?
@santosh-to4pm
@santosh-to4pm 3 жыл бұрын
அமேசான்ல கிடைகிறது 530
@Raja-zj3bo
@Raja-zj3bo 4 жыл бұрын
Em 1 karaisal engu kidaikum
@hariharansekar
@hariharansekar 4 жыл бұрын
Iorgo.com
@t.govindaraju9103
@t.govindaraju9103 3 жыл бұрын
இஎம் தாய் திரவம் ஒரு லிட்டர் எங்கே கிடைக்கும் மேடம்?
@diwanashfaq2109
@diwanashfaq2109 2 жыл бұрын
Amazon
@t.govindaraju9103
@t.govindaraju9103 2 жыл бұрын
@@diwanashfaq2109 Thank u sir
@srinivasan-op3nd
@srinivasan-op3nd 3 жыл бұрын
Rs. 520
@logisaju2140
@logisaju2140 Жыл бұрын
Madam maple em- 1 தாய் திரவம் எங்கு கிடைக்கும்
@neermelanmai
@neermelanmai Жыл бұрын
மெட்டா ரைஸியம் வெட்டி சீலியம் லக்கானி கிடைக்கும் இடங்கள்: கோவைபொள்ளாச்சி +919894948431 திருப்பூர் 9361877779 / 9842225445 திண்டுக்கல் +919003394131 பெரம்பலூர்: 7373769690 / 8903904385 தேனி +919976908113 விருதுநகர்/ மதுரை +919487441745 / 7708600719 புதுக்கோட்டை 9047357920 வேலூர் திருவண்ணாமலை +919000859046 திருவண்ணாமலை, 9965722353. சேலம் ஆத்தூர் +919944777381 விருதுநகர் +919659676031 திருத்தணி சென்னை 8778403930, 9381038341 தாராபுரம் +919360415441 அரூர், தருமபுரி 9486449847
@rajendiranm3155
@rajendiranm3155 3 жыл бұрын
Poor voice
@user-nf5hk1rk1m
@user-nf5hk1rk1m 11 ай бұрын
நாட்டு சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சாறு பயன்படுத்தலாமா?
@velvel3261
@velvel3261 3 жыл бұрын
ஒருமுறை தயாதிக்கப்பட்ட EM கரைசலை எத்தனை நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம்...?
@PsaravananThaniyamangalam
@PsaravananThaniyamangalam 2 жыл бұрын
3 மாதங்கள்
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
வேஸ்ட் டீகம்போசர் தயாரித்தல் & பயன்படுத்தல் 🌴Waste Decomposer in Tamil - Mrs.Poornima B.E.,
8:42
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 121 М.
பழ இ.எம் கரைசல்_Fruit E.M.
4:23
Save Soil - Cauvery Calling
Рет қаралды 71 М.
ஜீவாமிர்தம் பற்றி இதுவரை சொல்லப்படாத தகவல்கள் Do's & Don'ts
8:39
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 37 М.