No video

En Jannal Niavuku HD - Chokka Thangam | Vijayakanth | Soundarya | Love Duet Songs

  Рет қаралды 5,236,573

RV Music Studio

RV Music Studio

Жыл бұрын

#tamil #love #superhitsong #deva #vijayakanth #trending #tamilhits #status
Movie : Chokka Thangam
Song : En Jannal
Singers : Hariharan, Sadhana Sargam
Lyrics : Pa. Vijay
Music by : Deva
Release date
15 January 2003
****************************************

Пікірлер: 511
@truecallerabc1625
@truecallerabc1625 6 ай бұрын
என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉
@rudolphh8129
@rudolphh8129 5 ай бұрын
மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@murugesann5005
@murugesann5005 Жыл бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் மனிதநேயமிக்க புரட்சிகலைஞர் என்னும் மணிதனால் வாழ்ந்தவர்கள் பல கெட்டவர்கள் யாருமில்லை கேப்டன் வாழ்க.
@arumugamt4380
@arumugamt4380 25 күн бұрын
கேப்டன் மறைவிற்குப் பிறகு இந்த பாடலை யாரெல்லாம் கேக்கிறீங்க
@user-ez9gc9zd1c
@user-ez9gc9zd1c 7 ай бұрын
இந்த திரைப்படம் மற்றும் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@user-is6ml1fs4k
@user-is6ml1fs4k 3 ай бұрын
புடிச்சாசாவு
@user-lg1jg9yx2r
@user-lg1jg9yx2r Жыл бұрын
சமீப காலமாக இசையமைப்பாளர் அண்ணன் தேவா அவர்களின் பாடல்களை கேட்டு அசந்து விட்டேன்..... என்னா அற்புதமான பாடல் அவர் இசையமைத்த படங்களுக்கு 🥰🥰🥰🥰🥰
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
Alaganapadal
@TharshigaPunithanathan
@TharshigaPunithanathan 11 ай бұрын
🎉😊
@RomaixKutty-oz8fr
@RomaixKutty-oz8fr 9 ай бұрын
Best comment ❤
@DhivakarK-ux9ck
@DhivakarK-ux9ck 6 ай бұрын
Captain மறைவிற்கு பின் இந்த பாடல் கேட்பவர்கள் யார்
@user-ty1ps5fr9u
@user-ty1ps5fr9u 6 ай бұрын
திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினம் என் அண்ணன்
@user-ty1ps5fr9u
@user-ty1ps5fr9u 6 ай бұрын
திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினம் சின்னசாமி தெரு என் பேரு செல்வா நீ கேப்டன் பாடல் வாழ்க என் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டே இருப்பார் அவர் இன்னும் சாகல என் மனதில் இருக்கா
@DhivakarK-ux9ck
@DhivakarK-ux9ck 5 ай бұрын
@@user-ty1ps5fr9u super
@MadhujaMadhuja
@MadhujaMadhuja 4 ай бұрын
@user-qn4dp8rd2h
@user-qn4dp8rd2h 4 ай бұрын
😊p{lllllllo0​@@user-ty1ps5fr9u
@user-lj7gk2ie3t
@user-lj7gk2ie3t 3 ай бұрын
விஜயகாந்த் சார் பாடல்கள் இப்ப இல்ல இன்னும் ஏழு ஏழு ஜன்மம் எடுத்தாலும் இப்படி ஒரு பாட்டு இனி யாரலியும் பாட முடியாது. ஆமவா இல்லயா... 🫶🥹🥹🥰🥰💙🤍🥰🥰
@kitkat__forever__
@kitkat__forever__ 23 күн бұрын
Yes❤❤
@uthayakumar6918
@uthayakumar6918 3 күн бұрын
👌👌👌
@kavithasubramaniKavitha292
@kavithasubramaniKavitha292 Жыл бұрын
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லிச் சரமே மந்தமாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்கு உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு உன் கண்ணில் பட்டு விக்கி நின்னாச்சு கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகா குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லிச் சரமா மந்தமாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு..(என்) எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும் எத்தனை வேகம் உன்னிடம் உண்டு இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும் கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே பத்து விரல் போதாது உன் மோகமே லட்ச விரல் நீ கொண்டு வா வானமே என் முத்து மணிச் சுடர் முல்லை மலர்த் திடல் நாணுவதேன்..(என்) முக்கனி அதில் முக்கியம் கொண்ட முதல் கனி முதல் கனி பார்த்து விட்டேன் பத்தினிப் பெண்ணின் பத்தியம் தேட ஓரிடம் ஓரிடம் வேர்த்து விட்டேன் பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது என்னைச் சுற்றி உன் கைகள் பூ போட்டது உன் வெள்ளை மனசிலும் வெட்கச் சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்..(என்
@KathirL-wv6vu
@KathirL-wv6vu Жыл бұрын
Un
@AdaikiappanAdaikiappan
@AdaikiappanAdaikiappan Жыл бұрын
Tamjl 1:16
@sekarappadurai973
@sekarappadurai973 Жыл бұрын
Nice
@luttappi9485
@luttappi9485 11 ай бұрын
😂😂😂
@saravananvms1992
@saravananvms1992 7 ай бұрын
18+ line but konjam kuda Thappa theriyala super Miss u captain Vijakath sir 😢
@Laves49822
@Laves49822 15 күн бұрын
யாருக்குத்தான் இந்த பாட்டு புடிக்காம போகும் .அனைவரையும் கவரும் இசை குரல் வரிகள் கப்டன் 💖👌👌
@MuruganMurugan-uw5sd
@MuruganMurugan-uw5sd Жыл бұрын
மனதில் மகிழ்சி ததும்பும் காதல் பாடல் வரிகள் நெஞ்சில் நிறைந்த பாடலிது...❤❤
@THOTTIJAYA0077
@THOTTIJAYA0077 Жыл бұрын
விஜயகாந்த் அண்ணன் என்றும் தங்கம் தான் ❤️❤️❤️
@s.prasath9066
@s.prasath9066 7 ай бұрын
சாதா தங்கம் அல்ல சொக்கத்தங்கம் ❤❤❤❤
@apj4912
@apj4912 6 ай бұрын
சொக்கத்தங்கம்
@santhiyasrisanthiyasri1316
@santhiyasrisanthiyasri1316 7 ай бұрын
😢 today rip vijaykanth sir intha naala yaaru ellam intha song kettinga
@user-qg2re4ho9q
@user-qg2re4ho9q 7 ай бұрын
இன்று இந்த இரண்டு நட்சத்திரம் களும் நம்மிடம் இல்லமால் விண்ணில் மின்னி கொண்டு இருக்கின்ற வின் மீன்கள்....மீன்கள்...என்றும் holikkym
@VinothKumar-zd6nw
@VinothKumar-zd6nw 4 ай бұрын
@sebastins4135
@sebastins4135 7 ай бұрын
2024ill intha song kekuravanga oru like podunga😊😊😊😊😊😊😊😊
@asrinivasan9133
@asrinivasan9133 7 ай бұрын
நான்..... எப்போதும் கேட்டு கொண்டே இருப்பேன்.சாதனா சர்கம் குரலில் எப்போதும் ஒரு மயக்கம்....
@user-pn5tt2fv1c
@user-pn5tt2fv1c 6 ай бұрын
Naanu🙈🖐️
@naveennaveen-hb2mw
@naveennaveen-hb2mw 5 ай бұрын
Naan 2024 la keta, keta odane pudichi pochi
@vimalvimal4263
@vimalvimal4263 5 ай бұрын
😊😊😊
@MuhamedFirnas
@MuhamedFirnas 2 ай бұрын
Me bro
@faslanweligama9458
@faslanweligama9458 Жыл бұрын
சௌந்தரியாவின் அழகை ரசித்துக் கொண்டே 1000 வருடங்கள் வாழலாம்.. எல்லாம் விதி 💔
@mohamedfayaz3669
@mohamedfayaz3669 Жыл бұрын
இந்த சோங் யாருக்கு புடிக்கும்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Alaganapadal🍎✌🙏
@sudharsanasriaffectionate3761
@sudharsanasriaffectionate3761 Жыл бұрын
Enaku pudikum
@faslanweligama9458
@faslanweligama9458 Жыл бұрын
யாருக்குதான் பிடிக்காது ❤
@vinothkumar-rg3hy
@vinothkumar-rg3hy Жыл бұрын
​@@arumugam8109hi 😢😊😊😊😊😊
@palaniyappankkovil4012
@palaniyappankkovil4012 Жыл бұрын
எனக்கு பிடிக்கும் bro
@muniasamy6185
@muniasamy6185 7 ай бұрын
உன் வெள்ளை மனசிலும் வெக்கச்சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்♥
@gowrir6948
@gowrir6948 11 ай бұрын
விஜயகாந்த் அண்ணன் என்றும் தங்கம் தங்கம் தான்
@mariyasiluvai283
@mariyasiluvai283 9 ай бұрын
விஜயகாந்த் தங்கமா அப்போ உரசி பாப்போ 😅😂😂
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 8 ай бұрын
❤❤❤❤ Hai AMMU ❤ என் கண்ணில் பட்டு எவ்வளவு நாள் ஆச்சு என் அக்கா மகள்❤❤ என் சோகம் எனக்கு தெரியும் ❤Y YYYYYYYYYYYYYYYYYY
@yogamathi7
@yogamathi7 7 ай бұрын
My favorite song ...but we are miss both of them ❤😢
@pandithurai1243
@pandithurai1243 6 ай бұрын
மேலோகத்தில் உள்ளவர்களுக்கும் முக்கியமாக எமதர்மனுக்கு ரொம்ப பசி அதனால்தான் என் அன்பு அண்ணன் கேப்டன் விஜயகாந்தை அங்கே அழைத்துக்கொண்டான்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
" .. குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டு மல்லி சரமா?...".. என்று பாடும் செவ்வந்தி பூ அழகி சௌந்தர்யா.. நேற்று பார்த்த ஜன்னல் நிலவுக்கு இன்று என்ன ஆச்சு என்று வினவும் கவிஞர் பா.விஜய்.. மந்தமாருதம் வீச ஹரிஹரன் குரலில் ஜன்னல் நிலவை பாடும் விஜயகாந்த்.. சரணங்களின் இடையில் தேன் இனிமையாக ஒலிக்கும் கோரஸ்.. ரீங்காரமிடும் பேக்பைப்பர்.. தேவாவின் தேனமுதம் ...
@Helping_ranger_777
@Helping_ranger_777 Жыл бұрын
☺️❣️
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 7 ай бұрын
yes 👌👌
@user-yw8cq5sv8s
@user-yw8cq5sv8s 7 ай бұрын
Captain..miss you 💕💕💕 Love from Kerala...😢 My child hood hero ❤️❤️❤
@striker7464
@striker7464 7 ай бұрын
This song will not be the same here again 😭 RIP Sir 💔
@kurungaleeshwarar3041
@kurungaleeshwarar3041 11 ай бұрын
CAPTAIN + SOUNDHARYA + HARIHARAN+ SADHANA+ DEVA = INFINITIVE
@user-Sri_Abi02
@user-Sri_Abi02 9 ай бұрын
Such a beautiful melody song ever. soundarya madam expression is really amazing.
@rajeshmummadi881
@rajeshmummadi881 9 ай бұрын
Yes 🥰
@vetriboss7215
@vetriboss7215 11 ай бұрын
அருமையான அழகான வரிகள் இனி வரும் காலங்களில் கிடைப்பது அரிது என அன்றே கனித்த மூத்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@shhnew3285
@shhnew3285 7 ай бұрын
Still can't out frm his death..😢😢😢make tears in eyes...luv u sir❤
@pandithurai1243
@pandithurai1243 6 ай бұрын
தன்னடக்கத்தின் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
@banupriyar4475
@banupriyar4475 7 ай бұрын
இந்த பாட்டு எனக்குபிடிக்கும்❤❤❤
@boopathyboopathy4612
@boopathyboopathy4612 7 ай бұрын
சாதனா சர்கம் அவர்களின் குரல் சூப்பர்.
@FireNation-os2ok
@FireNation-os2ok 4 ай бұрын
எந்த நல்ல பாட்டு கேட்டாலும் ஹரிஹரன் தான் பாடியிருக்கிறார்.
@vishvagaming9408
@vishvagaming9408 Жыл бұрын
Naan pattuku Sivanenu panruti to Cuddalore Busla poittu irunthen bus la indha song Kekum pothu semaiya irukku 😍😍♥️♥️😘😘😘💯💯
@BOOPATHIG-qk8ce
@BOOPATHIG-qk8ce 5 ай бұрын
90's kids எல்லோருக்கும் பிடிக்கும்.
@ramyasachinprema4001
@ramyasachinprema4001 7 ай бұрын
இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்
@jayanthipazhaniraj1293
@jayanthipazhaniraj1293 6 ай бұрын
Kaaththukkum nnu sollum pothu captain oda sirippu , reaction hariharan sir oda voice ppaa ennamaa irukku odambea silukkuthu Really we are also missing you captain 😢 love you sooooooo much captain ❤
@prabha821
@prabha821 7 ай бұрын
RIP Captain Vijayakanth 😭💔
@AbdullahAbdullah-mw7ob
@AbdullahAbdullah-mw7ob 7 ай бұрын
2024 watching.. soundarya ❤ .enna cute. Ness da ..miss you Vijayakant soundarya 😢
@faslanweligama9458
@faslanweligama9458 Жыл бұрын
எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு காத்துகும் எனக்கும் தான் அது தெரியும்....😍 ( 2023.07.22 )
@PreshveenSubi
@PreshveenSubi 11 ай бұрын
ethana macham avaluku iruntha unaku enna da...
@peoplespot2421
@peoplespot2421 10 ай бұрын
​@@PreshveenSubi😂😂
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de Ай бұрын
Ohh..Kadha apdi poguthaaa...😮
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
இருவருமேசொக்கத்தங்கம்தான்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி
@rajeshmummadi881
@rajeshmummadi881 8 ай бұрын
I don't know tamil but i like Tamil songs especially soundarya mam for watching 😍❤
@Joy3269
@Joy3269 7 ай бұрын
One of my Favorite Tamil Song. We really miss Captain Vijaykanth & Soundarya Madam. May God Give Peace to their Souls. May They Rest in Peace. Amen. 😭😭😭😭😥😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏.
@jebasynthiya8128
@jebasynthiya8128 7 ай бұрын
Both of them 😢 Miss you so much
@periya_thollai
@periya_thollai Жыл бұрын
2023 la ❤ indha song ah kekkuringa🎉
@aasifs65
@aasifs65 Жыл бұрын
Arputamanapattu
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🌹🍍🍓🙏💯
@abibio2004
@abibio2004 29 күн бұрын
Happy Birth Day soundarya (sowmya) garu❤🎉
@gopalsasidaran1345
@gopalsasidaran1345 7 ай бұрын
Captain Vijay kanth sir rest in peace This is first tamil movie I watched.❤❤
@Ashy_Sara
@Ashy_Sara 4 ай бұрын
Indha song la varra rendu perume ipo illa.. 90s kids ku inime ellarume memory thaana
@Saker-zl1qy
@Saker-zl1qy 7 ай бұрын
படமும் பாடல்களும் மனதிற்கு இதமானவை
@musiclovers.6206
@musiclovers.6206 5 ай бұрын
Vijayakanth sir movie’s Ellame super 🔥🔥
@AS-by8op
@AS-by8op 7 ай бұрын
I watch this song with tear in my eyes
@lgtdari
@lgtdari 7 ай бұрын
Innakki inda padaththikku 21years aagum..but kaptan sir, soundarya mam innaki illa😭...
@user-eg2bi6xv9d
@user-eg2bi6xv9d 7 ай бұрын
விஜயகாந்த் அண்ணன் எப்பவுமே சொக்கத்தங்கம்
@thangaduraigovindarasu3026
@thangaduraigovindarasu3026 Жыл бұрын
எங்கள் கேப்டன் தங்கம் தான்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Sssss
@thangaduraigovindarasu3026
@thangaduraigovindarasu3026 Жыл бұрын
@@arumugam8109 nantri
@TravelwithSooriyaarachchi
@TravelwithSooriyaarachchi 3 ай бұрын
Nice song ❤.Rip vije sir and soundarya medam😢.iam srilanka
@kanithasathya1834
@kanithasathya1834 Ай бұрын
இந்த படத்தை பார்பவர்கள் அனைவரும் இறுதியில் கண்ணீர் வராமல் இருக்காது
@SriniVj
@SriniVj 7 ай бұрын
My ...Fav ... Song ❤❤ Miss u captain sir
@murugesh.m8166
@murugesh.m8166 Жыл бұрын
Sadhana sargam and hariharan voice 😇
@niranjananichu5367
@niranjananichu5367 7 ай бұрын
Oh.... Innum intha song romba fresh and so special for me ❤️❤️2024. My fav ❤❤
@user-lq1fq5ks8m
@user-lq1fq5ks8m Жыл бұрын
சொக்க தங்கம் கேப்டன் ❤❤❤❤❤
@rishwanmydeenraja5325
@rishwanmydeenraja5325 7 ай бұрын
சாதனா சர்க்கம் குரல் செம்ம.....
@kalai438
@kalai438 18 күн бұрын
குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமே (பெண்களை இதுபோன்று யாரும் வருணிக்க முடியாது)
@rajavishwanath3469
@rajavishwanath3469 7 ай бұрын
This pair, those days Rest In Peace Both, Miss You Captain❤❤❤❤❤
@SwapnaVinod-bt7so
@SwapnaVinod-bt7so Жыл бұрын
Soundarya is very nice ❤❤❤❤❤
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 ай бұрын
ஹரிஹரன் சார் குரல்.. சதனாசார்க்கம் அவர்கள் குரல். தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை...
@thamimansari3691
@thamimansari3691 8 ай бұрын
I love this vijayakanth song ❤❤❤❤❤😊
@sujisuji-gh6wm
@sujisuji-gh6wm 6 ай бұрын
2024 kekuravangalam yaaru😍😍
@kanakarajrajavel3892
@kanakarajrajavel3892 6 ай бұрын
🖐️
@anirudhfangirlsahana5774
@anirudhfangirlsahana5774 Жыл бұрын
I love vijayakanth and sonthariya who is they fans 🙋
@LeninLeninraj-mu9xs
@LeninLeninraj-mu9xs 4 ай бұрын
சூப்பர் விஜயகாந்து கேப்டன் ஐயா🔥🔥👍👍
@sureshbabubabu245
@sureshbabubabu245 7 ай бұрын
இரண்டுபேர் இப்போது இல்லை தமிழ் நாட்டின் தலையெழுத்து
@sathishpunitha9480
@sathishpunitha9480 4 ай бұрын
Super song
@Dharshu_editz.212
@Dharshu_editz.212 7 ай бұрын
Miss u both good souls 💔
@ArunArun-md5fl
@ArunArun-md5fl 4 ай бұрын
i miss captain Sir ❤❤❤❤😢😢😢😢
@user-tl8um9wc3b
@user-tl8um9wc3b 7 ай бұрын
i miss captain❤😢
@SuthakaranThayarupan
@SuthakaranThayarupan 3 ай бұрын
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு ❤🌹👌
@baskatbasd5408
@baskatbasd5408 3 ай бұрын
அருமை பாடல்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
விஜயகாந்த். சௌந்தர்யா. இருவரும் ஒரு கட்டித் தங்கம். ஒரு. கட்டித் தங்கத்தின். எடை. எவ்வளவு. என்று👉. தெரிந்தவர்கள்.. கூருங்கள்
@OfficialCINEbites
@OfficialCINEbites 4 ай бұрын
Ena smile ya ❤❤❤ miss u captain
@LeninLeninraj-mu9xs
@LeninLeninraj-mu9xs 4 ай бұрын
அருமை அருமை ஐயா உங்க பாடல் 🔥🔥
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Жыл бұрын
Deva mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thavasithavasi6939
@thavasithavasi6939 10 ай бұрын
Hutu k
@user-nr7ji5sv1n
@user-nr7ji5sv1n Жыл бұрын
My old favorite hero ❤❤
@veeravenkatesh6938
@veeravenkatesh6938 5 ай бұрын
2024 ❤ ..........
@sathishkumar5939
@sathishkumar5939 2 күн бұрын
Chokka thangam block buster 🙏
@MugeshParimanam
@MugeshParimanam 3 ай бұрын
Very nice song.hariharan voice super.sadhana voice sweet voice.deva music fantastic ❤
@silent-003
@silent-003 10 ай бұрын
One of the best song for 90s kids, evergreen song ❤❤❤
@user-zm3kn9wj9g
@user-zm3kn9wj9g 2 ай бұрын
Nanba frist time ketten indha song beautiful song ❤❤❤
@rasheenar2560
@rasheenar2560 5 ай бұрын
Enikku kooduthal pidikkum song
@ratheeshjebin4219
@ratheeshjebin4219 4 ай бұрын
My uyir thalaiva 😢😢😢😢😢😢yezhunthu vaa raaja nadai potu
@umakarthi7600
@umakarthi7600 7 ай бұрын
Rip sir vijaykanth 😭😭😭😭😭😭😭😭😭😭
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 4 ай бұрын
கேப்டன் வெட்கத்தோடு நடித்த பாடல் முகத்தில் தெரியுது....😂
@rpoorni6054
@rpoorni6054 6 ай бұрын
Only 90s favourite ❤❤❤
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 7 ай бұрын
இப்ப.இரண்டு.பேருமே.உலகில்.இல்லயெ.1.1.2024
@mageshv6055
@mageshv6055 5 ай бұрын
Rendu perum Miss you 😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SYEDMOHAMMEDAR
@SYEDMOHAMMEDAR 4 ай бұрын
nice,CAPTAIN VIJAYAKANTH❤❤❤
@sannilkumar568
@sannilkumar568 4 күн бұрын
രണ്ടുപേരും ഇന്ന് ഈ ലോകത്തിൽ ഇല്ല, എന്നാലും വല്ലാത്ത ഒരു നഷ്ടം ഇപ്പോൾ തോന്നുന്നു, നല്ലവരെ ദൈവം നേരത്തെ വിളിക്കുമല്ലോ
@arasan9497
@arasan9497 7 ай бұрын
thaenisai thendral deva sir and captain sir👌👌👌👌👌 captain endrum avar paadalgal matrum thiraippadangal matrum avar seidha thaana tharmangalaal nam nenjangalil vaazhndhu kondiruppaar.
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 3 ай бұрын
பழைய நியாபகங்கள் எல்லாம் கண் முன் வந்து கண்கள் கலங்குகிறது.
@RaamKing-ck1or
@RaamKing-ck1or 7 ай бұрын
வாழவைச்ச கறுப்புத்தங்கத்தை நோகவைச்சிட்டு தமிழகமே இப்பாேது நீ அழுது பலன் என்ன?😢
@HappyAirplane-jg8qt
@HappyAirplane-jg8qt 6 ай бұрын
விஜயகாந்து சௌந்தர்யா சார் ஐமிசியூ
@vinithdancer9167
@vinithdancer9167 7 ай бұрын
0:36 that grace moves captain 💙💙🔥🔥
@sakthisethu4990
@sakthisethu4990 Жыл бұрын
எனக்கு எனக்கு பிடித்த பாடல் வரிகள் கிடைக்க இருக்கின்றன 🙏🏻🙏🏻
@tbalan378
@tbalan378 7 ай бұрын
Sokka thangam ya nee. From mlysia..
Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Tamil Super Hit Tamil Love Duet Songs
4:41
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 28 МЛН
8 மார்ச், 2024
1:30:53
Hilur Hilur
Рет қаралды 3,3 МЛН