Kaamam Agatriya Song HD | Nandanaar

  Рет қаралды 377,452

RajVideoVision

RajVideoVision

9 жыл бұрын

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Movie :Nandanar
Directed by Manik Lal Tandon
Produced by Asandas Classical Talkies
Starring K. B. Sundarambal,Maharajapuram ,Viswanatha Iyer
Release Year :1935
Nandanar movie is a very interesting movie directed by murugadasa. Thandapani thesikar acted in male lead role while Sorukulathur Sama acted in female lead role.this movie is family entertainer movie.Nandanar is the story of the untouchable saint and Nayanar of the same name.

Пікірлер: 176
@naresh_._
@naresh_._ Жыл бұрын
காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!!
@rajeshr8526
@rajeshr8526 Жыл бұрын
🙏🌹
@sureshr5562
@sureshr5562 Жыл бұрын
❤❤❤❤❤
@triplemtheone
@triplemtheone 11 ай бұрын
❤️❤️❤️
@user-th7iy3od2f
@user-th7iy3od2f 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijiviji3594
@vijiviji3594 10 ай бұрын
Nantri
@rameshbabu-ej6xb
@rameshbabu-ej6xb 3 жыл бұрын
பாடலை தேடிகண்டுபிடித்து... பதிவேற்றிய அன்பருக்கு... எமது சிரம்தாழ்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்... இப்படத்தை பார்ப்பதற்க்கு... பெரும் பாக்கியம் வேண்டும்...
@karthickp1430
@karthickp1430 3 жыл бұрын
Movie also available in youtube
@menagadharshini5555
@menagadharshini5555 2 жыл бұрын
சூப்பர்
@SkAnnaSaropapa
@SkAnnaSaropapa 7 ай бұрын
Movie name
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
நந்தனார் வாழ்க்கை நமக்கு ஒரு அரிய வாழ்க்கை பாடம் இறையருள் என்பது எல்லார்க்கும் பொதுவான ஒன்று 🙏🙏🙏🙏
@anbuselvam2977
@anbuselvam2977 7 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏
@RMD30sBGMTN65
@RMD30sBGMTN65 26 күн бұрын
2024 யாராச்சும் இருக்கீங்களா இந்த படம் பார்த்தவங்க
@sivagarden5521
@sivagarden5521 7 ай бұрын
நந்தனார் வாழ்க அவரை நாம் அறிய செய்த திரு தண்டபாணி தேசிகர் அவர்கள் வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
@sriramanbezhil5165
@sriramanbezhil5165 3 жыл бұрын
சிவனே! எங்களுக்கெல்லாம் எப்போ அருளப்போகிறாய்??!
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏
@ragupathimadhu
@ragupathimadhu 11 ай бұрын
அருமை அருமையான காலத்தால் அழியா காவியப்பாடல்... என்ன தவம் செய்தோமா தமிழனாய் பிறக்க... ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏... நந்தனார் என்கிற பாத்திரமாக இல்லை நந்தனாராக வாழ்ந்தார் என்பதே இந்த படத்தின் தனிச்சிறப்பு 🙏🙏🙏🙏
@DhanamLakshmi-og2tt
@DhanamLakshmi-og2tt Ай бұрын
Idhu vallalar paadi aruliyathu❤❤❤
@somasundaramramaswamy3803
@somasundaramramaswamy3803 2 жыл бұрын
நந்தனார் சரித்திரம் சாமாண்ய மக்களின் பக்திபிரவாகத்திற்கு உத்வேகம் அளிக்கிறது. பலகாலங்களில் நிலைத்து நிற்கும் உலகம் உள்ளளவும். ஓம்நம சிவாய
@marimari-rf8ss
@marimari-rf8ss 6 ай бұрын
இந்த மாதிரியான திரைப்படங்கள் உலக அளவில் அனைத்து மக்களும் பார்த்து பயன் பெறவேண்டும்.
@mouseysuri
@mouseysuri 2 ай бұрын
This song just melts my heart. This is not just a song, it has love, devotion and much more.
@rasamanickam7446
@rasamanickam7446 6 жыл бұрын
சொல்ல வார்த்தை வரவில்லை,கண்ணிர்தான் வருகிறது கடவுள் பக்தி
@rasamanickam7446
@rasamanickam7446 6 жыл бұрын
அன்பிற்கு இறைவன் என்றென்றும் கனிவானவன்.ஓம் நமசிவாய
@gandhim4941
@gandhim4941 3 жыл бұрын
Ki ye
@Madhavadas0669
@Madhavadas0669 4 ай бұрын
​@@gandhim4941 A true devotee of Lord shiva from Tamilnadu.
@nayanvaishnav8922
@nayanvaishnav8922 3 жыл бұрын
Tamil is not just a language its a profound ancient hindu culture
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
Latin legal language Italian literary language French romantic language English commercial language Tamil is divine language
@nayanvaishnav8922
@nayanvaishnav8922 Жыл бұрын
@@PANDA_ANIME_WORLD po myre
@ashachellappan-jy6zq
@ashachellappan-jy6zq 9 ай бұрын
​@@PANDA_ANIME_WORLDonly Hindus say such things. Taminadu is land of great Hindu culture,since ancient times,other Hindu gods were part of TN how you guys become like this.
@ashachellappan-jy6zq
@ashachellappan-jy6zq 9 ай бұрын
​@@PANDA_ANIME_WORLDShiva is part of Hinduism,you stupid
@ashachellappan-jy6zq
@ashachellappan-jy6zq 9 ай бұрын
​@@PANDA_ANIME_WORLDWhy you people didn't protested against udhayaniti?
@Nallendar
@Nallendar Жыл бұрын
Hinduism is nothing with out divine Tamil 💪
@vineeths2554
@vineeths2554 Жыл бұрын
Tamil love from kerala♥️♥️♥️
@karthikkrishnan1443
@karthikkrishnan1443 4 жыл бұрын
Parabhramatha unardha maha puniyarr ...avara nenachalee kaaneermalgi varudhuu...sundarar solra madri adiyArkum adiyen ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijiviji3594
@vijiviji3594 10 ай бұрын
Rompa nantri iya entha padala kamithathugu om namasivaya om
@SivaSiva39408
@SivaSiva39408 10 ай бұрын
ஐயா சிவ சிவா அப்பா சிவ சிவ சிவாயநம❤❤❤
@user-bj2sk3hc7x
@user-bj2sk3hc7x Жыл бұрын
Anybody 2023 ❤️💥 யராகினும் 2023 ❤️💥
@logeshs8829
@logeshs8829 4 жыл бұрын
அருமையான பாடல்
@Hwtjif
@Hwtjif 10 ай бұрын
Kamam agatriya thooyan Avan this line is enough to say how great is he
@mdmforever5021
@mdmforever5021 3 жыл бұрын
பதில் தமிழ் மொழியில் எழுதுங்கள் மக்களே
@karthikkrishnan1443
@karthikkrishnan1443 4 жыл бұрын
Arpudhamana kavadii chindu ragam ...Awesome lyrics ...very seeet to hear ...🙏🏻🙏🏻🙏🏻 Nandi yerum nAdhan maGizhndarul thanda nandanAr ...🙏🏻🙏🏻🙏🏻 Ppl who unlike will get karona soon ...
@guna84inst
@guna84inst 4 жыл бұрын
அருமை 🙏 நன்றி
@SEEMAN_FOR_TN
@SEEMAN_FOR_TN 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@akashrathinam9291
@akashrathinam9291 2 жыл бұрын
சிவன் வந்தேறினு உங்க சீமான் அண்ணன் சொன்னது பற்றி என்ன நினைக்கிறீர்கள் சீமான் தம்பி!!!!!!
@karupasamit1937
@karupasamit1937 2 жыл бұрын
🌅🌟சிவ ஓம் நமசிவாய வாழ்க🌅🌟💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛💛🤍💛💛🌅🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🌅🤍🌅🤍🌅🤍🌅🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🌅🤍💛💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🌅💛🌅🤍🌅💛💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🌅🤍🌅🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🌅🤍🌅🤍💛🤍🌅🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@sankaranarayanan238
@sankaranarayanan238 2 жыл бұрын
Ayya s s Vasan pugal onguka .sankaranarayanan.madurai
@s.loganathans.loganathan388
@s.loganathans.loganathan388 3 жыл бұрын
Marvelous 🎵 🎶
@vijiviji3594
@vijiviji3594 10 ай бұрын
Enna thavam seithano padala kekkea ellam avan arul om namasivaya om
@padmaniratnavelu3601
@padmaniratnavelu3601 2 жыл бұрын
Om namashi vaya Om namashi vaya
@thirumalai8902
@thirumalai8902 7 ай бұрын
அருமை யான படம்
@raguldubai
@raguldubai Жыл бұрын
சிவ சிவ
@vineeths2554
@vineeths2554 Жыл бұрын
Wow parayan vakkukal illa. L like the song hara hara mahadeva 😍😍😍
@lokeshbabuRloki
@lokeshbabuRloki Жыл бұрын
Goosebumps
@sathyakalar9868
@sathyakalar9868 3 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
அருமை
@valli.rvalli.r6330
@valli.rvalli.r6330 3 жыл бұрын
🙏என் தந்தை ஈசன்
@vmlgganesh6124
@vmlgganesh6124 7 жыл бұрын
blissful
@alagunambinambi9711
@alagunambinambi9711 3 жыл бұрын
om nama sivaya namaha.
@sargurumuthukrishnan8618
@sargurumuthukrishnan8618 6 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢 Hey Shivaya 😢😢
@kamakshiSrikrishnan2023
@kamakshiSrikrishnan2023 7 ай бұрын
Super Songs 😍👌👍
@harekrishna6107
@harekrishna6107 2 жыл бұрын
Bhakthi bhaavam om namashivaya
@smartharish4476
@smartharish4476 2 жыл бұрын
தமிழ் 🔥🔥🔥
@smithasanjay6166
@smithasanjay6166 10 ай бұрын
Bhakti unbounded 🙏
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 6 ай бұрын
Om namachivayam
@rajesha6463
@rajesha6463 6 ай бұрын
Kaamam akkariya thooyan avan Sivakaama selandhari neyan avan Maamarai othum sevvaayan avan Mani mandram enum nyanaagaayan avan Kallai kanivikkum soodchan avan Mudi kangai karuliyaa Karthan avan Dillachchi thambara siththan avan - Thev Singam diyuvar thangam avan Ambalath thaadal sei Aiyan avan - Anbar Anbuk kaelitharu meyyan avan Thumbai mudikkaṇi thooyan avan - Suyan Sodhi avan paran Sodhi avan Sivashangaranai paṇi nthaaduvom pugazh paaduvom thiname!!"
@venkataragavanss8754
@venkataragavanss8754 Жыл бұрын
Thiruchitrambalam
@vinodkumar-fk5kd
@vinodkumar-fk5kd 3 жыл бұрын
Anbe sivam
@Raju-cq6gg
@Raju-cq6gg 2 жыл бұрын
This is the one Aryans resist.....end Dravidian holds it
@selvamurugan2811
@selvamurugan2811 10 ай бұрын
ஓம் நமசிவாய
@gokulprasathdesign
@gokulprasathdesign Жыл бұрын
Greatt
@krishnavenejeyaseelan6837
@krishnavenejeyaseelan6837 3 жыл бұрын
❤️
@Tamilselvi1
@Tamilselvi1 6 жыл бұрын
Wow super song
@senthilkumar-hj2xd
@senthilkumar-hj2xd 2 жыл бұрын
Super song!
@prabhurgnagar2
@prabhurgnagar2 3 жыл бұрын
Video clarity
@BRINDAVANAMR
@BRINDAVANAMR 7 жыл бұрын
Koti koti pranaam
@samratpalasandram
@samratpalasandram Ай бұрын
Can anyone help me with the English lyrics of the song, am not able to read Tamil script in google translate..pleaseeeeeeeeeee
@chidambaramtk1544
@chidambaramtk1544 3 жыл бұрын
இந்த பாடலை எழுதிய மகான் யாருனு சொல்லுங்கள் pls
@vishnuprabhavasudevan8602
@vishnuprabhavasudevan8602 2 жыл бұрын
Vallalar....thiruvarutpa song
@m.prabhu8731
@m.prabhu8731 6 жыл бұрын
ஓம் சிவாயா நம
@pachaivaazhi1740
@pachaivaazhi1740 2 жыл бұрын
ஓம் சிவாய நம....
@jrc120412
@jrc120412 Жыл бұрын
🔥
@nbramaraj9765
@nbramaraj9765 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@user-cu6kp5xj5v
@user-cu6kp5xj5v 2 жыл бұрын
💚
@prohouse6088
@prohouse6088 8 жыл бұрын
what a song
@ramallingam7275
@ramallingam7275 2 жыл бұрын
🙏🙏🙏
@mohanaprasadprasad4285
@mohanaprasadprasad4285 7 жыл бұрын
Dai maanam kettavanunungala yeanda unlike pannuneenga neenga nalla irukka maatteengada
@RakshanaA-mo1yz
@RakshanaA-mo1yz 4 жыл бұрын
Perumjothi
@kowthamanrd5337
@kowthamanrd5337 Жыл бұрын
Om namasivaya
@prataplokhande3900
@prataplokhande3900 Жыл бұрын
Can any give me meaning of these song in hindi or marathi
@SivaKumar-vd5ch
@SivaKumar-vd5ch 7 жыл бұрын
what a song Wonder..
@sabarikrishnansabarikrishn8434
@sabarikrishnansabarikrishn8434 3 жыл бұрын
🤝
@Aarooran13
@Aarooran13 4 жыл бұрын
சிவயநம🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanjjaykvs3160
@sanjjaykvs3160 8 ай бұрын
🌹💯👍🌹👏🌹👏🌹👏
@sundar5684
@sundar5684 3 жыл бұрын
😭 😭
@harilalmn
@harilalmn 3 жыл бұрын
Can I have the complete lyrics of this songs without mistakes..?
@AnmigaBharatham
@AnmigaBharatham 3 жыл бұрын
காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!! சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே அவன் புகழ் பாடுவோம் தினமே!!
@siva-shiva
@siva-shiva 2 жыл бұрын
@@AnmigaBharatham நன்றி சிவ சிவ ❤️
@karthikt4684
@karthikt4684 2 жыл бұрын
மிக்க நன்றி
@soundaryasivakumar496
@soundaryasivakumar496 Жыл бұрын
@@AnmigaBharatham thank you so much🙇‍♀️
@AnmigaBharatham
@AnmigaBharatham Жыл бұрын
@@soundaryasivakumar496 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@thangarajthirumalai1153
@thangarajthirumalai1153 8 жыл бұрын
Siva sewadi poatri
@partpar333
@partpar333 3 жыл бұрын
🕺💃🕺💃
@Rks2.13
@Rks2.13 3 жыл бұрын
என்னது இது
@yogeindrangunarattnam8422
@yogeindrangunarattnam8422 3 жыл бұрын
where can i get tamil lyric for this song
@AnmigaBharatham
@AnmigaBharatham 3 жыл бұрын
காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!! சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே அவன் புகழ் பாடுவோம் தினமே!!
@balubalamurugan4503
@balubalamurugan4503 3 жыл бұрын
ரொம்ப நன்றி
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நற்றுணையாவது நமசிவாய💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@firtamizhan181
@firtamizhan181 4 жыл бұрын
Which year release....??
@camadhusudhanan
@camadhusudhanan 4 жыл бұрын
1935
@firtamizhan181
@firtamizhan181 4 жыл бұрын
@@camadhusudhanan Ok bro
@csvenkatesh9376
@csvenkatesh9376 7 жыл бұрын
Can anyone share the lyrics of this movie? .... please.... please,,,🐽
@AnmigaBharatham
@AnmigaBharatham 3 жыл бұрын
காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!! சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே அவன் புகழ் பாடுவோம் தினமே!!
@AnmigaBharatham
@AnmigaBharatham Жыл бұрын
@Esakki Muthu சிவ சிவ
@rsssasikumarsuba7647
@rsssasikumarsuba7647 2 жыл бұрын
👃👃👃👃👃
@vishavisree5083
@vishavisree5083 3 жыл бұрын
Servam Sivam
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 4 ай бұрын
:D🔱
@manikannan93
@manikannan93 7 жыл бұрын
who is the author of this song kamam agatriya
@rohitvenkateshwaran
@rohitvenkateshwaran 7 жыл бұрын
Apparently it's Ramalinga Adigalar "Vallalar"
@gopir285
@gopir285 7 жыл бұрын
Mani Kannan சார் இது என்ன‌ கேள்வி... 63 நாய‌ன்மார்க‌ள் ப‌ற்றி ப‌டிங்க‌...
@magicflower511
@magicflower511 6 жыл бұрын
Papanasam sivan
@jagadheesh6137
@jagadheesh6137 6 жыл бұрын
yarunu solunga frdz enakum therla
@darshanvishwa7485
@darshanvishwa7485 5 жыл бұрын
Ramalinga adigalar vallalar
@sundarsundar3157
@sundarsundar3157 3 жыл бұрын
கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் ஒரு பார்பனர். பழங்காலத்தில் நாடக கதை வசன கர்த்தா. தமிழில் வசனம் பாடல்கள் அருமையாக எழுதுவார். அவர் எழுதிய ஒரு நாடகம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக (சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள ....திருநாளைப் போவார்..... என்று அழைக்கப்படும் நந்தன் சரித்திரத்தில் ) பொய்யான மாற்றங்களை செய்து ...நந்தன் சரித்திரம்... என்று ஒரு டிராமா எழுதினார். BOX OFFICE கலெக்சன் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான ஐயர் பாத்திரத்தை வில்லனாக ரெடி பண்ணி (தற்போது உள்ள சினிமா போல்) , அந்த நந்தன், அந்த கொடுமைகார வில்லன் ஐயர் வயலில், கஷ்டப்பட்டு வேலை செய்வதாக கதை எழுதினார். உண்மையில் அ‌ப்படி கொடுமைகார வில்லன் ஐயர் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. நந்தன் வேலை ஆளு‌ம் இ‌ல்லை. நந்தனார் அவர் அளவில் ஒரு தனிப்பட்ட சொந்த வயல் உள்ள விவசாயி. நந்தன் நல்ல சிவ பக்தர். கையில் பணம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவில்க‌ளி‌ல் திருவிழா, திருநாள் என்றால் அந்தக் கோவிலுக்கு பணி செய்யக் கிளம்பி விடுவார். அதனால் அவருக்கு ...திருநாளைப் போவார்.... என்ற பெயர் வந்தது. கோபாலகிருஷ்ண பாரதி பு‌ரி‌ந்து கொண்ட தமிழ்நாட்டு Mass Psychology (பொது ஜன பொது புத்தி) என்னவென்றால் ஐயரை வைது வசனம் எழுதினால் மற்றவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும் அதைவைத்து கல்லா கட்டலாம் என்பதே. இதை ஈ.வே.ராமசாமி பெரியாருக்கு முன்பே கோபாலகிருஷ்ண பாரதி தெரிந்து வைத்திருந்தார் என்பதுதான் விஷயம். நந்தன் சரித்திரம் - டிராமா சினிமா இரண்டும் வில்லன் அய்யரால் ந‌ன்கு ஓடி கல்லா கட்டியது. நந்தன் தேசிகர் நல்ல பாடகர். அண்ணா, கருணாநிதி, etc., படங்களுமே இதே box office collection style வரிசைப் படங்கள் தா‌ன். நந்தனார் டிராமா சினிமா முழுவதும் கற்பனையே.
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 11 ай бұрын
நெற்கதிர் ஒரே நாளில் யாருக்காக விலைவிக்க வேண்டிய அவசியம் வந்தது?
@jagadheesh6137
@jagadheesh6137 6 жыл бұрын
whos the author of this song plz tell guys
@kishoresukumar
@kishoresukumar 4 жыл бұрын
Nandanar
@venkatesh9408
@venkatesh9408 4 жыл бұрын
Kaavadi chindu by Annamalai Reddiyar
@nallamuthukarunanithi6464
@nallamuthukarunanithi6464 4 жыл бұрын
Parpan pasanga thiruttu pasanga
@AnmigaBharatham
@AnmigaBharatham 3 жыл бұрын
காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!! சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே அவன் புகழ் பாடுவோம் தினமே!!
@csvenkatesh9376
@csvenkatesh9376 3 жыл бұрын
My sincere thanks to you for uploading the lyrics... Wish you long life...
@AnmigaBharatham
@AnmigaBharatham 3 жыл бұрын
@@csvenkatesh9376 Thank you Sir! Credit goes to the webpage where I copied the lyrics from! Siva Siva!
@mdmforever5021
@mdmforever5021 3 жыл бұрын
நன்றி
@introvertboyedith4638
@introvertboyedith4638 3 жыл бұрын
👍🏼👍🏼👍🏼💗
@Thiyagadhayalan
@Thiyagadhayalan 3 жыл бұрын
நன்றி , திருச்சிற்றம்பலம்🙏
@karthikkrishnan1443
@karthikkrishnan1443 4 жыл бұрын
Parabhramatha unardha maha puniyarr ...avara nenachalee kaaneermalgi varudhuu...sundarar solra madri adiyArkum adiyen ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RanjithKumar-mv1dq
@RanjithKumar-mv1dq 2 жыл бұрын
அருமை
@karthikkrishnan1443
@karthikkrishnan1443 4 жыл бұрын
Arpudhamana kavadii chindu ragam ...Awesome lyrics ...very seeet to hear ...🙏🏻🙏🏻🙏🏻 Nandi yerum nAdhan maGizhndarul thanda nandanAr ...🙏🏻🙏🏻🙏🏻 Ppl who unlike will get karona soon ...
@ALLINONE-ul9pn
@ALLINONE-ul9pn 6 ай бұрын
காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!! சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே அவன் புகழ் பாடுவோம் தினமே!!
@kkannan278
@kkannan278 6 ай бұрын

@sivavelan5763
@sivavelan5763 2 жыл бұрын
காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!! சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே அவன் புகழ் பாடுவோம் தினமே!! Lyrics Submitted by Aravindh
@gayathrilogu4262
@gayathrilogu4262 2 жыл бұрын
சூப்பர்
@arulkumar446
@arulkumar446 7 ай бұрын
காமம் அகற்றிய தூயன் அவன் சிவகாம செளந்தரி நேயன் அவன் மாமறை ஓதும் செவ்வாயன் அவன் மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன் கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன் முடி கங்கைகருளிய கர்த்தன் அவன் தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ சிங்கம டியுயர் தங்கம் அவன். அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர் அன்புக் கெளிதரு மெய்யன் அவன் தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ் சோதி அவன் பரஞ் சோதி அவன். சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!! சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே அவன் புகழ் பாடுவோம் தினமே!!
Sivaloka Naadhanai Kandu Song HD | Nandanaar
3:05
RajVideoVision
Рет қаралды 40 М.
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Lord Murugan appears infront of 3000 people in Thiruvannamalai
11:31
Murugabhaktan
Рет қаралды 1,8 МЛН
Kamam Agatriya - Kavadichindu - Eka
4:43
Delhi V. Krishnamurthy - Topic
Рет қаралды 68 М.
Nandanaar Full Movie Climax
12:08
RajVideoVision
Рет қаралды 1,5 МЛН
PATTINATHAR 1
7:31
policedoggy
Рет қаралды 2 МЛН
Ennapan Allavaa Song HD | Nandanaar
1:40
RajVideoVision
Рет қаралды 4,8 МЛН
Krishna Mukunda Murare
3:46
karnatic
Рет қаралды 3,8 МЛН
Такого они не видели😱😍
0:55
Следы времени
Рет қаралды 802 М.