No video

How did Brahmanism destroy Buddhism? | Prof A. Karunanandan | Dravida Palli | Indian History

  Рет қаралды 4,400

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Webinar for Dravida Palli students titled An Introduction to Indian History. Prof A. Karunanandan's explanation of the questions raised following his speech.
Brahminism infiltrated Buddhism. 0:00
How did the Great Temple culture develop? 6:09
Why does caste appear in religious literature? 7:59
#karunanandan #brahminism #history #devotionalliterature #Aryans #aaryans #varnasystem #caste #Ashoka #Buddhism #TheBuddhaandHisDhamma

Пікірлер: 43
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 5 ай бұрын
உலகம் போற்றும் HISTORIAN பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏 ONE OF THE ALL TIME🎩🎩🎩 GREATEST HISTORIAN 🌏🌏🌏
@Madraswala
@Madraswala 5 ай бұрын
உலகத்திலேயே சிறந்த கட்சி திமுக, சிறப்பான ஆட்சி திமுகவுடையதுதான் என்பவர்களுக்கு இந்த கோமாளிதான் சிறந்த Historian.
@acommonmanman4174
@acommonmanman4174 5 ай бұрын
​​@@Madraswala, உலகத்தில் மிக சிறந்த ஆட்சி BJP யின் ஆட்சினு பேசும் மூடர் கூட்டம் தான் உண்மையான வரலாறு வெளிவரும் போது, பயத்துல கோமாளி மாதிரி comment பண்றது.
@Madraswala
@Madraswala 5 ай бұрын
@@acommonmanman4174 என்ன பயம்? ஏற்கெனவே பதிவேற்றிய பதில் அழிக்கப்பட்டு விட்டது. ஐரோப்பிய அடிமைகளாக இருப்பது உமது விருப்பம்
@Madraswala
@Madraswala 5 ай бұрын
உலகத்தில் அனைத்து பெரிய பொருளாதார நாடுகளும் வீழ்ச்சியை சந்திந்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் தொகையில் முதலாவதாக விளங்கும் இந்தியா கடும் சவால்களுக்கு நடுவே முன்னேற முயன்று கொண்டிருக்கிறது. உலக வங்கி (சங்கி வங்கி அல்ல) இந்தியாவில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி என்கிறது. கிறித்தவத்தால் வளர்க்கப் படும் திராவிட பூனைகளுக்கு கண்ணை மூடினாலும் திறந்தாலும் இவை தெரியப் போவதில்லை.
@vijayakumars4910
@vijayakumars4910 5 ай бұрын
மதியை மயக்கும் பக்தி
@Madraswala
@Madraswala 5 ай бұрын
அதனால்தான் டாஸ்மாக் ?
@jayaprakash-ey1rf
@jayaprakash-ey1rf 5 ай бұрын
உங்களது வரலாற்று கருத்துக்கள் அருமையாக உள்ளது. இப்பொழுது வரலாறு புதிதாக தினிக்கும்‌‌‌ வேலைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளது. வரலாற்றை யாரலும் மாற்ற முடியாது. அது கட்டவில்கும் உண்மைகளை சிலரால் ஏற்க முடியவில்லை...
@user-tv6og1do2j
@user-tv6og1do2j 5 ай бұрын
Very good information sir congratulations🎉
@myscribes2797
@myscribes2797 5 ай бұрын
Its really enlightening!
@subramaniana7761
@subramaniana7761 5 ай бұрын
Most of copper plates unimaginable story in Sanskrit about Tamil kings in the beginning of his history .One of them tell that a Pandian king saved Indira from Asura.
@asokank4511
@asokank4511 5 ай бұрын
பேரா.அய்யா..புறமதங்கள்-6 பெளத்தம்,ஜைணம்,ஆஜிவகம்,சாங்கியம்,அஞ்சனம்,சா்வாகம்.இவை ஆக்சஸ்,தேவாஸ்-ஆா்யன்(அ)காா்ப்பன் மதங்கள் மக்களுடம் ஒன்ற வந்தனவே!?.
@quadrogue
@quadrogue 4 ай бұрын
how can I participate in his webinars? where can I get info on this?
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 ай бұрын
லாட்டரி சீட்டு பலகோடி விற்பனை சிலருக்கு சில லட்சங்கள் பரிசு கிடைக்கும் .கிரிக்கெட் சினிமா பலகோடி டிக்கெட் விற்பனை விளையாட்டு வீரர்கள் சினிமா நடிகர்கள் நடிகைகளுக்கு கோடிகளில் வருமானம் பொழுதுபோக்கு பார்த்தவனுக்கு ஒன்றும் இல்லை.கோயில் சர்ச் மசூதிகளில் பக்தர்கள் பணக்காரர்கள் காணிக்கை சாமியார்கள் மதகுருமார்கள் கோடிக்கணக்கில் வருவாய் சுகபோக வாழ்வு கடவுள் மேற்படி நபர்களுக்கு பிச்சை எடுத்து கொடுக்கிறார்.அரசியல் பல கோடி மக்கள் வாக்களித்து ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை செய்து கடன் சுமை அரசுக்கு ஏற்றிவைத்து தாங்கள் வாழ ஊழல் செய்து பிழைத்துக் கொள்வது.இவைகளை ஜனநாயகத்தில் மாற்றமுடியாது.
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 ай бұрын
காங்கிரஸ் நேருவிடம் அம்பேத்கர் sc,st, Mbc Bc reservation கேட்டபோது sc,stமட்டும் இட ஒதுக்கீடு கொடுத்ததால் அம்பேத்கார் காங்கிரசை விட்டு விலகினார்.இந்தியை திணிக்க காங்கிரஸ் பாரதீய வித்யா பவன் பள்ளிகள் சி.பி.எஸ் ‌இ பள்ளி கேந்திரிய வித்யாலயா பள்ளி நவோதயவித்யாலய பள்ளி சைனிக் பள்ளி கொண்டுவந்தது.பா.ஜக இந்தியோடு சமஸ்கிருதத்தை சேர்த்து வளர்த்தது இதற்கு தேசபக்தி இந்துத்துவா கொள்கை.தேசிய கட்சிகள் காங்கிரஸ் பா.ஜக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் டெல்லியில் பிராமணக் தலைமை ஏற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றுதான்.நன்றி.
@mahalingamkaluvan2394
@mahalingamkaluvan2394 5 ай бұрын
Extention of religious market towards other comunity
@parasuraman137
@parasuraman137 5 ай бұрын
You speak fantastically but when you speak dravidanism you speak elusively
@user-id6jt5xf2j
@user-id6jt5xf2j 5 ай бұрын
ஐயா பவுத்தம் சமணம் அது எப்போது இங்கு பரவியது அதற்கு முன் இங்கு இருந்தது எது. அதபற்றி சொல்லுயா.
@newbegining7046
@newbegining7046 5 ай бұрын
சிறு தெய்வ வழிபாடு , முன்னோர் வழிபாடு ஜெயின பெளத்த முன் இருந்து இப்போது வரை இருக்கிறது . சிறு தெய்வங்கள் முன்பு பெரு தெய்வமாக இருந்து பார்ப்பனியத்துக்கு பின் சிறு தெய்வமாக ஆக்கப்பட்டது
@Madraswala
@Madraswala 5 ай бұрын
@@newbegining7046 அப்படின்னு சர்ச் சொல்லிக் கொடுத்ததா? அந்நிய மதங்கள் போல இல்லை இந்த மண்ணின் மதம். தேவ தேவதைகளிலும் Gradation உண்டு (உயரங்களில் வித்தியாசங்கள் - உயர்வு தாழ்வு என்றில்லை). சிறு தெய்வங்களாக்கப்பட்டார் என தோன்றினால் மீண்டும் பெரு தெய்வங்களாக மாற்றவும். அதை விட்டு அல்லெலூயா போதனைகளை இங்கு பரப்புகிறார்கள். வெள்ளை காரனுக்கு ஹிந்து கோயில்களில் அனுமதி கூட இல்லை. அவன் அழுகிறானா? ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என முழங்கி, பெரிய கோயில்களை கட்டி அனைவரும் பிரமிக்கும்படி பூஜை முறைகளை பின்பற்றி வெற்றி கரமாக இயங்குகிறான். மிஷனரிகள் தூபம் போட்டு, நான் கர்ப்பகிரஹத்தில் போக முடியுமா? தமிழில்தான் அர்ச்சனை என்றெல்லாம் அழுது புலம்புவதில்லை. Ghana வில் ஆப்பிரிக்கர்கள் குறிப்பிடப்படும்படியான எண்ணிக்கையில் ஹிந்துவாக மாறி, கோயில் கட்டி வேத பாராயணங்களை படிக்கின்றனர். இறைவன் இல்லை என சொல்லி ஹிந்து கடவுள்களை மட்டும் பழிக்கும் பகுத்தறிவாளிகளின் அடிமையாக செயல்படுவதில்லை. யூ ட்யூப் வந்து விட்டது. சோஷியல் மீடியாவில் அனைத்தும் தெரிகிறது. தமிழ், தமிழ் என ஓட்டுக்காக பித்தலாட்ட பிரசாரத்தை மட்டுமே படிக்க/கேட்க தெரிந்த தமிழனென்றால் இந்த மண்ணின் மாண்புகளை நாசம் செய்து கொண்டிருங்கள்.
@Madraswala
@Madraswala 5 ай бұрын
நான் கொடுத்த இரு பதில் பதிவுகளை பகுத்தறிவாளிகள் அழித்து விட்டனர் !!
@kartk7129
@kartk7129 5 ай бұрын
You are indirectly promoting christian conversion and proving that you are an xtian agent, by giving non-existing meaning to tamil and sanskrit scriptures. Your whole religion talks only that everyone is a paavi and everyone can have a good life with God only after death. There is no mention in your religion about punniyam or living in the present moment.
@newbegining7046
@newbegining7046 5 ай бұрын
He is giving factual and logical argument. You should counter it with facts from your side rather than giving emotional arguments or accusations
@Madraswala
@Madraswala 5 ай бұрын
@@newbegining7046 Hindu saints invited buddhists/jainists for debates. They defeated in arguements and those religions waned. Enough evidence is available in Sanskrit as well as Tamil literature. By the way, desert religions talk of sin, sin, sin. What is the equivalent of Punya (punniam) in their vocabulary?
@newbegining7046
@newbegining7046 5 ай бұрын
@@Madraswala Tamil literature or for that matter none of the Indian languages had proper history documented unlike western civilisation. Literature can never be history, it’s always mixed with partial truths, mythology, imagination etc . If believing all those literature makes us happy about our so called glorious past then so be it, but it can’t be called as history.
@Madraswala
@Madraswala 5 ай бұрын
@@newbegining7046 If so, when science was not so advanced, without inscriptions, or evidences on the ground, or any material to support their claim, how did the so called european historians derived the aryan invasion theory before 200 years? Your opinion about our history through literature is pathetic. Our literature/ manuscripts preserve even herbal treatment. Even now researches go on about siddhars' songs (say writings). When Ramayan talked of Aircraft ignorant europeans laughed. Now? You believe it or not, i dont give a damn. But the heads of corporate called "christianity" are into 24×7 for. distorting indian culture /traditions and destroy to convert the local indians whose religion dont preach hatred of other religions. The pundit in the temple goes about his assigned job. He does not preach or talk lowly of other religion. If the 2000 year old hindu religion (for them it is 2000 but for us timeless tradition) seems foreign to these rationalists, why they dont talk of islam and christianity? Why they dont oppose and warn tamils against those desert religions?
@SK-pq3ie
@SK-pq3ie 5 ай бұрын
This baud won't talk that part of history ​@@Madraswala
@ganesank8803
@ganesank8803 5 ай бұрын
Why do dravidians build temples and hand over to Arayans to perform poojas, rituals ete and management even today?
@Madraswala
@Madraswala 5 ай бұрын
Because, as church conspires to make hindus believe, there was neither aryan-dravidian divide nor handing over. No aryan migration either. Church is bribing non stop to spread their narrative to break hinduism and India.
@newbegining7046
@newbegining7046 5 ай бұрын
To put an end to that foolishness, that’s why government enacted law for all people to become priests of Hindu temple not based on birth
@Madraswala
@Madraswala 5 ай бұрын
@@newbegining7046 Atheist Govt. Why dont the govt enact law to ban church-wise burial grounds?
@natarajamnarayanaswamy5329
@natarajamnarayanaswamy5329 5 ай бұрын
Create sensation with lies.
@baskaranjv8925
@baskaranjv8925 5 ай бұрын
Complete non sense talk
@Madraswala
@Madraswala 5 ай бұрын
யோவ் ஃபிராடு, பௌத்தத்திற்கு முன்பு என்ன இருந்தது?
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 5 ай бұрын
dei baadu, where did brahmans come from?
@Madraswala
@Madraswala 5 ай бұрын
@@kaalishanmugam5796 200 வருஷத்திற்கு முன்னால் எந்தவித விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் ஐரோப்பிய சரித்திர ஆசிரியர்கள் என சொல்பவர்கள் இடத்திலிருந்து இல்லை. இலக்கிய ஆதாரம் இல்லை. கல்வெட்டு ஆதாரம் இல்லை. ஏன் உங்களை போல அறிவு ஜீவிகள் விடாமல் உளறுகிறீர்கள் என்றால், கிறித்தவ சதி.
@SK-pq3ie
@SK-pq3ie 5 ай бұрын
புதிய History
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 10 МЛН
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 48 М.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН